தமிழ்நாடு – 100

மதுரை மீனாக்ஷி

சென்னைஅரசாங்கத்தின்சார்பில்அமெரிக்காவுக்குஆறுபேரைஅனுப்புவதென்றுதீர்மானம்ஆயிற்று. எதற்கென்றுதெரியுமா? இப்போதுஎதற்கெடுத்தாலும்வெளிநாடுகளுக்குஆட்களைஅனுப்பிஅவர்கள்அங்குள்ளவிஷயங்களைக்கற்றுநிபுணத்துவம்அடையநினைக்கிறார்களே, அதுபோல்ஆறுபேர்நகரநிர்மாணம்எப்படிஎன்றுஆராய, அப்படிஅவர்கள்படித்துவந்ததைக்கொண்டுநம்நாட்டில்நகரங்களைஅமைக்கஅந்தஅறிவுஉதவும்என்றுகருதினார்கள். இதற்காகஆறுபேர்களைத்தேர்ந்தெடுக்கஆறுவருஷங்கள்ஆயின. எவ்வளவோபோட்டியார்யாரெல்லாமோசிபாரிசு, இவ்வளவும்நடந்துஆறுபேரைத்தேர்ந்தெடுத்துத்தீர்ந்தது. பேப்பரில்முடிவானஉத்தரவுபோடவேண்டியவர்முதல்மந்திரி, ஆகவேகடைசியில்பைல்அவரிடமும்போயிற்று. அவர்பைலைப்படித்துப்பார்த்தார். நடந்திருக்கும்விஷயங்களைக்கவனித்தார்கடைசியில்குறிப்புஎழுதினார்.

அவர்எழுதியகுறிப்புஇதுதான்; `தமிழ்நாட்டில்நகரநிர்மானம்எப்படிஇருக்கவேணும்என்றுபடிக்கஅமெரிக்கபோய்த்தான்தெரியவேணுமா? இந்தஆறுபேரும்நேரேமதுரைக்குச்செல்லட்டும். அங்குநகரம்அமைந்திருக்கும்முறையைக்காணட்டும். நகரநிர்மாணம்எப்படிஇருக்கவேண்டும்என்பதைத்தெரிந்துகொள்ளட்டும்.’ ஆறுபேரும்ஏமாந்தார்கள். அவர்களைஅனுப்பக்கங்கணம்கட்டிக்கொண்டுநின்றவர்களும்ஏமாந்தார்கள்உண்மைதானே? நகரநிர்மாணம், அதிலும்தமிழ்நாட்டின்நகரநிர்மாணம்எப்படிஇருக்கவேண்டும்என்பதைஅமெரிக்கபோய்த்தான்தெரிந்துகொள்ளவேண்டுமா? மதுரைக்குச்சென்றால்தெரிந்துகொள்ளமுடியாதா? நல்லநகரநிர்மாணத்துக்குஎடுத்துக்காட்டாகஅல்லவாமதுரைநகரம்அமைந்திருக்கிறது.

ஊருக்குநடுவேகோயில், கோயிலைச்சுற்றிச்சுற்றிவீதிகள். அந்தவீதிகளிலெல்லாம்அங்காடிகள்என்றெல்லாம்அமைந்திருப்பதுஅழகாய்இல்லையா? அப்படிநகரநிர்மாணத்துக்கேசிறப்பானஎடுத்துக்காட்டாய்இருப்பதுபழம்பெருமையுடையமதுரை. அதனையேஆலவாய், நான்மாடக்கூடல்என்றெல்லாம்அழைத்திருக்கிறார்கள். அந்தஆலவாயிலேஇறைவன்தனதுஅறுபத்திநான்குதிருவிளையாடல்களைநிகழ்த்தியிருக்கிறான். பாண்டியமன்னர்கள்அரசுசெய்தஇடம். இன்னும்எவ்வளவோபெருமைகளைஉடையதுமதுரை, அந்தமதுரைக்கேசெல்கிறோம்.

மதுரைசெல்வதற்குவழிநான்சொல்லிஅன்பர்கள்தெரிந்துகொள்ளவேண்டியதில்லை. மதுரைநகருக்குநடுநாயகமாய்க்கோயில், அதைச்சுற்றிஐந்துவீதிகள். ஒவ்வொருவீதியும்ஒவ்வொருஉற்சவத்துக்குஏற்பட்டது. ஆடிமாதம்முளைக்கொட்டுவிழா. அதுநடக்கிறவீதிஆடிவீதி. இதுகோயில்மதிலுக்குள்ளேயேஇருக்கிறது. அடுத்தசுற்றுசித்திரைவீதி, மாசியில்நடக்கும்மகவிழாஇப்போதுஇவ்வீதியில்நடக்கிறது. அடுத்தசுற்றுஆவணிமூலவீதி. பெயரேதெரிவிக்கிறது. ஆவணிமூலப்பெருவிழாஇதனில்நடக்கும்என்று. இதனையும்அடுத்ததுமாசிவீதி.

சித்திரையில்நடக்கும்பெருந்திருவிழாவான, பிரம்மோத்சவம்இந்தவீதியில்தான்நடக்கிறது. இவற்றுக்கெல்லாம்வெளியேதான்வெளிவீதி. பஸ்போக்குவரத்துக்கெல்லாம்ஏற்றதாகஅகன்றபெரியவீதிஇது. பஸ்ஸில்சென்றாலும், ரயிலில்சென்றாலும்ஒவ்வொன்றாகஇவ்வீதிகளைக்கடந்தேகோயிலுக்குவரவேணும். ஊருக்குவெளியிலேயேகோயிலின்நீண்டுயர்ந்தகோபுரங்கள்எல்லாம்தெரியும். சித்திரைவீதிவந்ததும்கோயில்வாயில்களும்தெரியும்நான்குபக்கத்திலும்வாயில்கள்திறந்தேஇருக்கும். இருந்தாலும்நாம்கோயிலுக்குள்செல்லவேண்டியதுகீழவீதியில்உள்ளஅம்மன்கோயில்வாயில்வழியாகத்தான். மற்றக்கோயில்களைப்போல்அல்லாமல்இங்குமுதலில்மீனாக்ஷியைத்தான்வழிபடவேணும். அதன்பின்னர்தான்சுந்தரேசுவரர். மீனாக்ஷிதானேபாண்டியராஜகுமாரி, சுந்தரேசர்அவள்தன்நிழலிலேதானேஒதுங்கிவாழ்கிறார்? அம்மன்கோயில்முகப்பில்அஷ்டசித்திமண்டபம். கௌமாரி, ரௌத்திரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, எக்ஞரூபிணி, சாமளை, மகேசுவரி, மனோன்மணிஎன்றுஆளுக்கொருதூனைஆக்கிரமித்துள்ளனர். இவர்களுக்குஇடையிலேதான்பழக்கடைகள்முதலியன.

இதனைக்கடந்துமீனாக்ஷிநாயக்கர்மண்டபம். அதற்கடுத்ததுமுதலிமண்டபம், குடந்தைமுதலியாரால்கட்டப்பட்டது. அங்குபிக்ஷாடனர், தாருகாவனத்துரிஷிகள், ரிஷிபத்தினிகள், மோகினிமுதலியோரதுசிலைகள்இருக்கின்றன. இந்தமுதலிமண்டபத்தையும்கடந்துவந்தால்பொற்றாமரைக்குளத்துக்கும், அதைச்சுற்றியமைந்துள்ளமண்டபத்துக்கும்வந்துசேருவோம். பொற்றாமரையைவலம்வந்துகோயிலுள்செல்லவேணும். பொற்றாமரைஎன்றபெயருக்குஏற்பத்தங்கத்தால்தாமரைமலர்ஒன்றுகுளத்தின்நடுவில்இருக்கும். இங்குதான்வள்ளுவரதுகுறளைச்சங்கப்புலவர்கள்ஏற்றிருக்கின்றனர். ஆதலால்சலவைக்கல்லில்ஆயிரத்துமுந்நூற்றுமுப்பதுகுறளும்பொறித்துவைக்கப்பட்டிருக்கிறது. இந்தச்சலவைக்கல்பணியும்அந்தப்பொற்றாமரையும், திருப்பனந்தாள்மடத்துஅதிபர்அவர்களதுகைங்கர்யம்.

பொற்றாமரையைவலம்வந்துகிளிக்கட்டுமண்டபம்வழியாகமீனாக்ஷியம்மன்சந்நிதிக்குச்செல்லவேணும். அங்குவருவார்எல்லோரும்வசதியாகநின்றுகாணக்கிராதிகளெல்லாம்போட்டுவைத்திருக்கிறார்கள். கருவறையில்மீனாக்ஷிநிற்கிறகோலம்கண்கொள்ளாக்காட்சி. வலக்கையில்கிளியுடன்கூடியசெண்டுஒன்றுஏந்திஅவள்நிற்கின்றஒயில், மிக்கஅழகானது. கருணைபொழியும்கண்கள்படைத்தவள்அல்லவா?? கண்ணைஇமையாதுமக்களைக்காக்கும்அருள்உடையவள்ஆயிற்றே, இவளையே, தடாதகை, அங்கயற்கண்ணிஎன்றெல்லாம்அழைக்கிறார்கள். அன்னையைவணங்கிஅவள்திருக்கோயிலைவலம்வரும்போதேகோயில்திருப்பணிசெய்ததிருமலைநாயக்கரைச்சிலைவடிவில்அவரதுஇரண்டுமனைவியருடனும்காணலாம். மீனாக்ஷியின்சந்நிதியைவிட்டுவெளிவந்துவடக்குநோக்கிநடந்தால்நம்மைஎதிர்நோக்கியிருப்பார்முக்குறுணிப்பிள்ளையார், விநாயகசதூர்த்தியன்றுமுக்குறுணிஅரிசியைஅரைத்துமோதகம்பண்ணிஅந்தநைவேத்தியத்தைஏற்றுக்கொள்கிறவர்ஆனதால்முக்குறுணிப்பிள்ளையார்என்றுபெயர்பெற்றிருக்கிறார். பெயருக்குஏற்றகாத்திரமானவடிவம். அவருக்குவணக்கம்செலுத்தி, சுவாமிகோயில்பிராகாரத்தில்நடக்கலாம். மேற்குப்பிராகாரத்தில்ஏகாதசலிங்கங்கள்இருக்கின்றன. வடமேற்குமூலையில்உள்ளமண்டபத்தில்கடைச்சங்கப்புலவர்கள்நாற்பத்திஒன்பதுபேரும்சிலைஉருவில்இருக்கிறார்கள். கோயில்முன்பக்கம்வந்தால்கம்பத்தடிமண்டபம். இதிலுள்ளசிற்பவடிவங்களைக்கானக்கொஞ்சம்அவகாசம்வேண்டும். ஆதலால்கோயிலுள்நுழைந்துமுதலில்சொக்கலிங்கப்பெருமானைவழிபாடுசெய்துவிட்டு, அவகாசத்துடனேயேஇம்மண்டபத்துக்குவருவோம். மூலத்தானத்தில்லிங்கஉருவில்இருப்பவர்சொக்கர். அவரைப்பலபெயர்சொல்லிஅழைக்கிறார்கள்,

புழுகுநெய்ச்சொக்கர்அபிடேகச்

சொக்கர்; கர்ப்பூரச்சொக்கர்.

அழகியசொக்கர், கடம்பவனச்

சொக்கர், அங்கயற்கண்

தழுவியசங்கத்தமிழ்ச்

சொக்கர்என்றுசந்ததம்நீ

பழகியசொற்குப்பயன்தேர்ந்து

வாஇங்குஎன்பைங்கிளியே.

என்றுஅத்தனைபெயரையும்அழகாகச்சொல்கிறதுஒருபாட்டு, சொக்கர்என்றாலேஅழகியவர்என்றுதானேபொருள், அதனாலேயேஅவரைச்சுந்தரேசுவரர்என்றும்அழைக்கிறார்கள். இவர்இத்தலத்துஅதிபதியாய்எழுந்தருளியதுநல்லரஸமானகதைஅல்லவா?

மலயத்துவஜபாண்டியன்மகளாகத்தடாதகைபிறக்கிறாள். வளர்கிறாள். தடாதகைதந்தைக்குப்பின், தானேமகுடம்சூடிக்கொண்டுபாண்டியநாட்டைஅரசுசெய்கிறாள். அப்படிஅரசுசெய்யும்போதுதிக்விஜயம்செய்யப்புறப்படுகிறாள். திக்விஜயத்தில்அரசர்கள்மாத்திரம்அல்ல, திக்குபாலகர்களுமேதலைவணங்குகிறார்கள். வெற்றிமேல்வெற்றிபெற்றுஇமயத்தையேஅடைகிறாள். பகீரதியில்முழுகுகிறாள். மேருவைவலம்வருகிறாள். கடைசியில்கைலாசத்துக்கேவந்துவிடுகிறாள், அங்குகைலாசபதிசாந்தரூபத்தோடுபினாகபாணியாகஅவள்முன்வந்துசேருகிறார். எல்லோரையும்வெற்றிகண்டபெண்ணரசி, இந்தச்சுந்தரன்முன்புநாணித்தலைகவிழ்கிறாள், தடாதகையின்பின்னாலேயேமதுராபுரிக்குவந்துவிடுகிறார்சுந்தரர். சோமசுந்தரனாகமதுரைத்தடாதகையைமணம்புரிந்துகொள்கிறார். மலயத்துவஜன்ஸ்தானத்தில்தடாதகையின்சகோதரனானசுந்தரராஜனேகன்யாதானம்செய்துதாரைவார்த்துக்கொடுக்கிறார். அன்றுமுதல்சோமசுந்தரர்தம்மனைவியின்நிழலிலேயேஒதுங்கிவாழ்கிறார். இந்தத்திருமணவைபவத்தைத்தான்இன்றும்சித்திரைத்திருவிழாவாகமதுரையில்மக்கள்கொண்டாடுகிறார்கள். இப்படிநடக்கும்தங்கையின்திருமணத்துக்கேதந்தப்பல்லக்கு, முத்துக்குடை., தங்கக்குடம்முதலியசீர்வரிசைகளுடன்அழகர்கோயிலில்இருந்துசுந்தரராஜன்வந்துசேருகிறார். இத்திருமணக்கோலத்தைப்பரஞ்சோதிமுனிவர்சொல்லில்வடிக்கிறார்.

அத்தலம்நின்றமாயோன்

ஆதிசெங்கரத்துநங்கை

கைத்தலம்கமலப்போது

பூத்ததோர்காந்தள்ஒப்ப

வைத்தகுமனுவாய்ஓதக்

கரகநீர்மாரிபெய்தான்

தொத்தலர்கண்ணிவிண்ணோர்

தொழுதுபூமாரிபெய்தார்.

இதனையேகல்லில்வடித்துநிறுத்துகிறான்ஒருசிற்பி, அச்சிற்பவடிவமேகம்பத்தடிமண்டபத்தில்தென்கிழக்குத்தூணில்நிற்கிறது.

கம்பத்தடிமண்டபத்துக்குவருமுன்கோயில்உள்ளேவெள்ளியம்பலத்தில்கால்மாறிஆடிக்கொண்டுநிற்கும்கற்பகத்தையும்கண்ணாரக்கண்டுவணங்கலாம். வலதுகாலையேஊன்றிநடனம்ஆடிக்கொண்டிருந்ததைக்கண்டுவருந்தியராஜசேகரபாண்டியனைத்திருப்திசெய்யக்கால்மாறிஆடினான், அந்தநடராஜன்என்பதுவரலாறு, கம்பத்தடிமண்டபத்தில்எண்ணரியசிற்பங்கள், எல்லாம்சிலைவடிவில். அக்கினி, வீரபத்திரர், ஊர்த்துவத்தாண்டவர், காளிகாலசம்ஹாரர், காமதகனர், ரிஷிபாந்திகர்முதலியசிற்பவடிவங்கள்எல்லாம்அழகானவை. கம்பத்தடிமண்டபத்துக்குவடக்கேநூற்றுக்கால்மண்டபம்இருக்கிறது. அதனையேநாயக்கர்மண்டபம்என்பர். அடுத்தவெளிப்பிராகாரத்துக்குவந்தால்அங்குதான்அரியநாதமுதலியார். ரதிமுதலியசிற்பங்களைத்தாங்கியஆயிரங்கால்மண்டபம். வீரவசந்தராயமண்டபம். சுவாமிசந்நிதிக்கும், அம்மன்சந்நிதிக்கும்இடையேதான்கல்யாணமண்டபம். இதையெல்லாம்பார்த்தபின்ஆடிவீதியில்ஒருசுற்றுச்சுற்றினால்வடக்குவாயில்பக்கம்சங்கீதத்தூண்களையும்காணலாம். இனிவெளியேவந்தால்பிரபலமானபுதுமண்டபம்இருக்கிறது. அங்கேஎல்லாஇடத்தையும்கடைகளேஅடைத்துக்கொண்டிருக்கும். இதற்கிடையிலேஉள்ளஊர்மண்டபத்தில்திருமலைநாயக்கரதுகுடும்பம், கல்யானைக்குக்கரும்புஅருத்தியசித்தர், கரிக்குருவிக்குஉபதேசித்தகுருநாதன்சிலாவடிவங்களையும்காணலாம்.

கோயிலைநன்றாகப்பார்த்துவிட்டோம். இத்தலத்துக்குமதுரைஎன்றுஏன்பெயர்வந்ததுஎன்றுதெரியவேண்டாமா?

மீனாக்ஷிதிருக்கல்யாணம்

சிவடெருமான்தன்சடையில்சூடியபிறையில்உள்ளஅமுதத்தைத்தெளித்துஇந்நகரைநிர்மாணித்தால்இந்நகரமானதுமதுரமாகஇருந்திருக்கிறது. இன்னும்கன்னி, கரியமால், காளி, ஆலவாய்என்னும்நால்வரும்பிரபலமாகஇருக்கும்இடம்ஆனதால்நான்மாடக்கூடல்என்றும்பெயர்பெற்றிருக்கிறது. கன்னியானமீனாக்ஷிஇருந்துஅரசுபுரிந்ததால்கன்னிபுரீசம்என்றும், சிவபெருமான்சுந்தரபாண்டியனாகஇருந்துஅரசாண்டசாரணத்தால்சிவராஜதானிஎன்றும்பெயர்பெற்றிருக்கிறது. இத்தலத்தில்மாதமொருதிருவிழா. எப்படிக்காஞ்சிகோயில்கள்நிறைந்தநகரமோஅதுபோல்இந்தநகரம்விழாக்களால்சிறப்பானநகரம். மதுரையில்மீனாக்ஷிகோயிலைப்பார்ப்பதோடுஅங்குள்ளதிருமலைநாயக்கர்மஹால், வண்டியூர்த்தெப்பக்குளம், கூடல்அழகர்கோயில்முதலியவைகளையும்பார்க்கத்தவறக்கூடாது. கூடல்அழகர்ஊரின்மேற்கோடியில்இருக்கிறார். மூன்றுதலங்களில்நின்றும், இருந்தும், கிடந்தும்சேவைசாதிக்கிறார்.

இக்கோயிலில்உள்ளகல்வெட்டுகள் 44. இன்னும்திருமுகச்செப்புப்பட்டயங்களும்உண்டு. பராக்கிரமபாண்டியன், செண்பகமாறன், குலசேகரதேவர், மல்லிகார்ச்சுனராயர், கோனேரின்மைகொண்டான், விசுவநாதநாயக்கர், திருமலைநாயக்கர், முதலியோரதுதிருப்பணிகள்இக்கோயிலும்மண்டபங்களும். இவைகளின்லிவரங்களெல்லாம்திருப்பணிமாலைஎன்றபாடலில்வரிசையாகஅடுக்கடுக்காகச்சொல்லப்பட்டிருக்கின்றன. இத்தனைசொல்லியும்ஒன்றைச்சொல்லவிட்டுவிட்டால்இத்தலத்தின்வரலாறுபூரணமாகாது. இத்தலத்தின்பெருமையேஇங்குஇறைவன்நடத்தியஅறுபத்திநான்குதிருவிளையாடல்களின்பெருமைதான். இதனைவடமொழியில்ஹாலாசியமகாத்மியத்திலும், தமிழில்பரஞ்சோதியார்எழுதியதிருவிளையாடல்புராணத்திலும்காணலாம். இந்திரன்வழிபட்டது, மீனாக்ஷியைத்திருமணம்செய்தது. பிட்டுக்குமண்சுமந்தது, வன்னியும்கிணறும்இலிங்கமும்அமைத்தது. கால்மாறிஆடியதுமுதலியவைமுக்கியமானவை. இவைகளுக்கெல்லாம்தனித்தனிதிருவிழாக்களேநடக்கின்றன. கோயில்களின்பலபாகங்களில்இதற்குரியசிற்பவடிவங்களும்இருக்கின்றனஅவைகளைத்துருவிக்காணஆசையும், அதற்குவேண்டியஅவகாசமும்வேண்டும்.

இத்தலத்துக்குஅப்பரும், சம்பந்தரும்வந்திருக்கிறார்கள். மாணிக்கவாசகர்வரலாறுமுழுக்கமுழுக்கஇத்தலத்தில்நடந்ததுதானே! சம்பந்தர்இங்குவந்ததும், பாண்டியனை! சைவனாக்கியதும், சமணர்களைக்கழுவேற்றியதும்பிரசித்தமானகாவியமாயிற்றே! கூன்பாண்டியன்மனைவிமங்கையர்க்கரசியும்மந்திரிகுலச்சிறையாரும்இந்தத்தலத்தில்பெருமைபெற்றவர்கள்மங்கையர்க்கரசியையும்அங்கயற்கண்ணியையும்சேர்த்தேவழிபடுகிறார்சம்பந்தர்.

மங்கையர்க்கரசிவளவர்கோன்பாவை,

வரிவளைக்கைமடமாணி?

பங்கயச்செல்வி, பாண்டிமாதேலி

பணிசெய்துநாடோறும்பரவ

பொங்கழல்உருவன்பூதநாயகன், நால்

வேதமும்பொருள்களும்அருளி

அங்கயற்கண்ணிதன்னொடும்அமர்ந்த

ஆலவாய்ஆவதும்இதுவே.

என்பதுதானேஅவரதுபாடல். நானும், ‘ஆலவாய்எனபதுஇதுதான்என்றுசுட்டிக்காட்டிவிட்டுநின்றுகொள்கிறேன். மதுரையைப்பற்றிஇவ்வளவுதானாசொல்லலாம்? ‘சொல்லிடில்எல்லைஇல்லைஎன்பதுதான்என்அனுபவம்.