தமிழ்நாடு – 101

பரங்குன்றம்மேய பரமன்

ஒருபழையகதை. ஓர்ஊரிலேஒருபூதம்வாழ்கிறது. கற்முகிஎன்றபெயரோடு. அப்பூதம்சிவபூசையில்தவறியவர்களையெல்லாம்பிடித்துச்சிறையில்அடைத்துவைக்கிறது. அப்படிஆயிரம்பேரைச்சேர்த்தபின்அத்தனைபேரையும்அப்படியேகொன்றுதின்பதுஎன்றவிரதம்பூண்டிருக்கிறது. 999 பேரை, ஆம், சிவபூசையில்தவறியவர்களைத்தான், பிடித்துச்சிறைவைத்துவிடுகிறது. கடைசியாகஆயிரம்ஆக்கஒருநபரைத்தேடிக்கொண்டிருக்கிறது. அந்தநபர்நக்கீரர்உருவத்தில்வருகிறார். மதுரைசங்கப்புலவர்களுள்சிறந்தவராகஇருந்தவர்நக்கீரர். இறைவனோடேயேவாதிட்டவர்; ‘நெற்றிக்கண்ணைக்காட்டினாலும்குற்றம்குற்றமேஎன்றுகூறிஅஞ்சாநெஞ்சனாகவாழ்ந்தவர், அவர்ஒருகுளக்கரையில்ஒருநாள்காலைஉட்கார்ந்துசிவபூசைசெய்கிறார். அக்குளக்கரையில்ஓர்அரசமரம். அந்தமரம்குளம்இவைகளில்ஒருவிநோதம், அந்தமரத்தின்இலைதரையில்விழுந்தால்பறவையாகஉயிர்பெறும்தண்ணீரில்விழுந்தால்மீனாகமாறும், நக்கீரர்பூசைசெய்துகொண்டிருந்தபோதுஓர்இலைபாதிதன்ணீரிலும்பாதிதரையிலுமாகவிழுந்தது. தரையில்விழுந்தது. பறவையாகவும்தண்ணீரில்விழுந்ததுமீனாகவும்மாறுகின்றன. இரண்டும்ஒன்றைஒன்றுவிடாமல்இழுத்துக்கொண்டிருக்கின்றன. இந்தஅதிசயத்தைக்கண்டநக்கீரர்மனம்மலைப்புறுகிறது. செய்துவந்தசிவபூசைதவறுகிறது. பூதந்தான்எப்போதுஎன்றுகாத்திருக்கிறதேஉடனே, அங்குதோன்றிநக்கீரரைப்பிடித்துக்கொண்டுபோய்சிறையில்தள்ளிவிடுகிறது. ஆயிரம்பேர்கள்கிடைத்துவிட்டஉற்சாகத்தில், அவர்களையெல்லாம்உண்பதற்குமுன்நீராடிவரச்செல்கிறது. பூதத்தின்வரலாற்றைச்சிறையிலிருந்தமற்றவர்களிடம்கேட்டுத்தெரிகிறார்நக்கீரர். உடனேதம்மையும்மற்றவர்களையும்விடுவிக்க, முருகனைத்துதிக்கிறார். அப்படிஅவர்பாடியபாட்டுத்தான்பத்துப்பாட்டில்முதல்பாட்டானதிருமுருகாற்றுப்படைஎன்பதுவரலாறு. இந்தவரலாற்றைபகழிக்கூத்தர்திருச்செந்தூர்பிள்ளைத்தமிழில்பாடியிருக்கிறார்.

ஏர்கொண்டபொய்கைதனில்

நிற்குமொருபேர்அரசின்

இலைகீழ்விழில்பறவையாம்,

இதுநிற்க, நீர்விழில்கயலாம்,

இதுஅன்றிஓரிலைஅங்குஇங்குமாகப்

பார்கொண்டபாதியும்பறவைதானாக

அப்பாதியும்சேலதாக,

பார்கொண்டிழுக்கஅது

நீர்கொண்டிழுக்கஇப்படிக்கண்டது

அதிசயம்என்ன

நீர்கொண்டவாவிதனில்

நிற்குமொருபேழ்வாய்நெடும்பூதம்

அதுகொண்டுபோய்

நீள்வரைஎடுத்துஅதன்கீழ்வைக்கும்

அதுகண்டுநீதிநூல்மங்காமலே

சீர்கொண்டநக்கீரனைச்

சிறைவிடுத்தவாசெங்கீரைஆடிஅருளே

திரைஎறியும்அலைவாய்

உகந்தவடிவேலனேசெங்கீரை

ஆடிஅருளே !

என்பதுபாட்டு. இப்படிநக்கீரர்திருமுருகாற்றுப்படைபாடுவதற்குக்காரணமாயிருந்தகுளமும்மரமும்இருந்ததலம்தான்திருப்பரங்குன்றம், அதனாலேமுருகாற்றுப்படையில்சொல்லப்படும்ஆறுபடைவீடுகளில்முதல்படைலீடாகத்திகழ்வதும்திருப்பரங்குன்றம்தான். அந்தத்திருப்பரங்குன்றத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

மதுரைக்குத்தென்மேற்கேஆறுமைல்தூரத்தில்திருப்பரங்குன்றம்இருக்கிறது. மதுரையில்இறங்கிபஸ்ஸிலோ, காரிலோசெல்லலாம். இல்லை, திருப்பரங்குன்றம்ஸ்டேஷனிலேஇறங்கிநடந்தாலோகூப்பிடும்தூரம்தான். எந்தவழியாகவந்தாலும்தூரத்திலேயேதெரிவதுகுன்று. இக்குன்றின்உயரம் 1056 அடிஎன்றுகணக்கிட்டிருக்கின்றனர், குன்றுசிவலிங்கவடிவமாகஇருப்பதால்இதனைச்சிவலிங்கமாகவேகருதிவழிபட்டிருக்கின்றனர். முருகன்எழுந்தருளியுள்ளதலமாதலால்கந்தமலைஎன்றுவழங்கியிருக்கிறது. இதனையேபின்னர்திரித்துச்சிக்கந்தர்மலைஎன்றுமுஸ்லீம்கள்அழைத்திருக்கின்றனர். திருப்பழனம், . திருப்பயணம்என்றாகிக்கடைசியில்பிரஸ்தானபுரியானகதைப்போலத்தான். எங்கிருந்துவந்தாலும்முதலில்நாம்சென்றுசேருவதுகுன்றின்வடபகுதியில்உள்ளசந்நிதிவாயிலில்தான். அங்குள்ளகோபுரவாயிலுக்குமுன்னால்பெரியமண்டபம், அதனைத்தாங்கிநிற்பவைசிறந்தவேலைப்பாடுகள்அமைந்தநாற்பத்தெட்டுதூண்கள்என்றால், மண்டபம்எவ்வளவுபெரிதுஎன்றுகணக்கிட்டச்கொள்ளலாம்அல்லவா?

திருமலைநாயக்கரால்கட்டப்பட்டஇம்மண்டபத்தைஏனோசுந்தரபாண்டியன்மண்டபம்என்றுஅழைக்கிறார்கள். இந்தமண்டபத்தைத்தாண்டிச்சென்றால்துவஜஸ்தம்பக்கூடம்இருக்கிறது. அங்கிருந்துபடிகள்ஏறிமேலேசென்றால்மலையைக்குடைந்துஅமைத்தகுடைவரைகள்இருக்கும், அதில்முருகன், திருமால்துர்க்கை, விநாயகர், சிவன்முதலியவர்கள்இருப்பார்கள், கோயிலில்உள்ளமண்டபங்களில்அரியநாதமுதலியார், திருமலைநாயக்கர்முதலியோர்இருக்கின்றனர், சிலாவடிவில். இக்கோயிலில்மூலவர்பரங்கிரிநாதர்என்றுலிங்கத்திருவில்உள்ளஇறைவனே. இவருடையதுணைவியேஆவுடைநாயகி. என்றாலும்இத்தலத்தில்முக்கியத்துவம்வாய்ந்தவர்முருகனே. அன்றுதிருச்சீரலைவாயிலில்சூரபதுமனைச்சம்ஹரிக்க, அதற்குவெற்றிப்பரிசாகத்தேவேந்திரன்தன்மகளாகியதெய்வயானையைமணம்முடித்துக்கொடுத்தான்என்பதுவரலாறு. அந்தத்தேவசேனைதிருமணம்நடந்தஇடம்இத்திருப்பரங்குன்றமே. முருகனுக்குஅருகில்தேவசேனையும்நாரதரும்இருக்கின்றனர். அங்குள்ளகுடைவரைச்சுவரில்அர்த்தசித்திரமாகஅமைந்தசிற்பவடிவங்கள்இருக்கின்றன. அதில்ஒன்றுகைலைக்காட்சி. கைலைமலையிலேபார்வதிஒயிலாகநிற்கின்றநிலைசிற்பவடிவத்திற்குஏற்றதாகஅமைந்திருக்கிறது. இங்குள்ளமுருகவேளிடத்துத்தான்நக்கீரர்அடியவர்களைமுதலில்ஆற்றுப்படுத்தியிருக்கிறார். மதுரைதிருப்பரங்குன்றம்இரண்டையும்இனைத்தேபாடியிருக்கிறார்.

செருப்புகள்றுஎடுத்தசேண்உயர்நெடுங்கொடி, வரிப்புனைபந்தோடுபாவைதூங்கப்

பொருநர்த்தேய்த்தபோர்அருவாயில்

திருவீற்றிருந்ததீதுதீர்நியமத்து

மாடமலிமறுகின்கூடல்குடவயின்

இரும்சேற்றுஅகல்வயல்விரிந்துவாய்அவிழ்ந்தமுள்தாள்தாமரைத்துஞ்சி, வைகறைக்

கண்கமழ்நெய்தல்ஊதி, எல்படக்

கண்போல்மலர்ந்தகாமர்சுணைமலர்

அம்சிறைவண்டின்அரிக்கனம்ஒலிக்கும்

குன்றுஅமர்ந்துஉறைதலும்உரியன்.

என்றுபரங்குன்றத்துமுருகனைநமக்குஅறிமுகப்படுத்துகின்றார். கரியசேற்றில்மலர்ந்ததாமரைமலரில்தூங்கி, அதிகாலையில்தேன்நிரம்பியநெய்தல்மலரைஊதி, சூரியஉதயமானதும்மலர்கிறபூக்களின்மீதுஅருஞ்சிறைவண்டுகள்ரீங்காரம்செய்யும்குன்றத்தில்அமர்ந்திருக்கிறான்அவன்என்பதுநக்கீரர்தரும்விளக்கம்.

இன்னும்இத்தலத்தில்உள்ளமுருகனைத்திருமூர்த்திகளும்வந்துபிரார்த்திருக்கிறார்கள். அதனாலேயேஇக்குன்றம்இமயமலையைஒத்திருக்கிறது. அம்மலையிலுள்ளஅருவியும்சரவணப்பொய்கையைஒத்திருக்கிறதுஎன்பர்சங்கப்புலவருள்ஒருவரானநல்லழுசியார்.

பரங்குன்றம்இமயக்குன்றநிகர்க்கும்

இமயக்குன்றினிற்சிறந்து

நின்னின்றநிறைஇதழ்த்தாமரை

மின்னின்றவிளங்கினர்

ஒருநிலைப்பொய்கையோடொக்கும்

நின்குன்றம்

என்பதுஅவரதுபாட்டு. இத்தலத்துக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார். சுந்தரர்வந்திருக்கிறார். இருவரும்பதிகங்கள்பாடிப்பரங்குன்றநாதரைவாழ்த்திவழிபட்டிருக்கிறார்கள்.

பொன்னியல்கொன்றைப்

பொறிகிளர்நாகம்புரிசடைத்

துன்னியசோதி

ஆகியஈசன்தொல்மறை

பன்னியபாடல்

ஆடலால்மேயபரங்குன்றை

உள்னியசிந்தை

உடையவர்க்கில்லைஉறுநோயே

என்பதுசம்பந்தர்தேவாரம், சுந்தரரோ, இத்தலத்துக்குமுடியுடைமூவேந்தரும்வந்துவணங்கிஅருள்பெற்றதையும்விளக்கமாகஉரைத்துப்பாடுகிறார்.

அடிகேள்! உமக்குஆட்செயஅஞ்சுதும்என்

அமரர்பெருமானை, ஆரூரன்அஞ்சி

முடியால்உலகாண்டமூவேந்தர்முன்னே

மொழிந்துஆறும்ஓர், நான்கும்ஓர்ஒன்றிய

படியால்இவைகற்றுலல்லஅடியார்

பரங்குன்றமேய்பரமன்அடக்கே

குடியாகி, வானோர்க்கும்ஓர்கோவுமாகிக்

குலவேந்தராய்வின்முழுதாள்பலரே.

என்பதுஅவரதுபாடல்.

இக்குன்றத்தில்அன்றுஒருசித்திரசாலைஇருந்திருக்கிறது. அங்கேசூரியன்முதலியகோள்கள், தாரகைகள், நாள்மீன்கள்எல்லாம். காட்டும்சித்திரம்இருந்திருக்கிறது, ரதிமன்மதன், இந்திரன், அகலிகைகௌதமன்முதலியோரதுசித்திரங்களும்இருந்திருக்கின்றன. இன்றுஅந்தச்சித்திரசாலையைஅங்குகாணோம். கோயிலும்குடைவரையும்பிரும்மாண்டமானதாயிருந்திருக்கின்றன. இவற்றையெல்லாம்துருவித்துருவிப்பார்க்கநல்லஅவகாசம்வேண்டும்.

பரங்குன்றத்துக்குவந்தநாம், கோயிலுள்செல்வதுடன்மாத்திரம்திருப்திஅடையமுடியாது. மலைஏறிச்சுற்றியுள்ளகாட்சிகளையும்காணவேண்டும். மலைமேல்ஏறிச்சிறிதுதூரம்சென்றால்இரண்டுபெரியபாறைகளுக்குஇடையேஒருசமாதிஇருக்கிறது. அங்குதான்சிக்கந்தர்பாட்சாஎன்றபக்கிரிஅடக்கமாகியிருக்கிறார். இவர்பெயரையும்இணைத்தேஸ்கந்தர்மலையைச்சிக்கந்தர்மலையாக்கியிருக்கிறார்கள்முஸ்லீம்நண்பர்கள்.

சமாதிக்குமுன்னால்உள்ளமண்டபம்நல்லதமிழ்நாட்டுப்பாணியிலேஇருக்கிறது. மண்டபத்தின்மேலேயுள்ளகூர்உருளைஸ்தூபிகள்மட்டும்இஸ்லாமியர்கட்டிடக்கலையைஒத்திருக்கின்றன. மலையின்தென்பகுதியில்ஒருபாறை, அந்தப்பாறையில்இரண்டுதிகம்பரசமணஉருவங்கள்நின்றகோலத்தில்செதுக்கப்பட்டிருக்கின்றன. கூன்பாண்டியன்சமணனாகஇருந்தகாலத்தேஇந்தவட்டாரத்திலெல்லாம்சமணர்கள்நிறைந்திருக்கின்றனர். அவர்கள்செதுக்கிவைத்தசிலைகளாகவேஇவைஇருக்கவேணும், தென்பாகத்தில், ஒருகோயில்காசிவிசுவநாதர்ஆலயம்என்று. அங்குஇருக்கிறது. விசவநாதர், விசாலாக்ஷி, கணேசர், சுப்பிரமணியர், பைரவர்முதலியோரதுசிலைகள்இருக்கின்றன. பிரம்மதேவர்கூடபஞ்சலிங்கத்துக்குப்பக்கத்தில்பூசைசெய்துகொண்டிருக்கிறார். மலையடிவாரத்தில்தென்புறத்திலேஒருகுடைவரைஇருக்கிறது. அதைஉமையாண்டவர்கோயில்என்கிறார்கள். பாறையின்பின்சுவரில்நடராஜரதுதாண்டவம்செதுக்கப்பட்டிருக்கிறது. மிருதங்கம்வாசித்துக்கொண்டுவிஷ்ணுநிற்கிறார். வள்ளிதேவசேனைசகிதமாகமுருகவேள்இருக்கிறார். சிற்பவடிவங்களெல்லாம்சிதைந்திருக்கின்றன. இதுபல்லவர்குடைவரைபோல்இருந்தாலும், பாண்டியமன்னர்கள்தாம்இக்குடைவரையைவெட்டியிருக்கவேணும்.பதின்மூன்றாம்நூற்றாண்டின்முற்பகுதியில்ஆண்டமாறவர்மன், சுந்தரபாண்டியன்கல்வெட்டுகள்இங்கேஇருக்கின்றன. மேற்குப்பக்கத்தில்செங்குத்தாகமலையிருக்கிறது. அங்குள்ளகுகையில்ஆறுபடுக்கைகள்இருக்கின்றன. இதில்ஏறுவதுகடினமாகஇருக்கும். பதினெட்டாம்நூற்றாண்டிலேஆங்கிலேயர்இந்தப்பகுதியைக்கைப்பற்றியபோதுகுட்டிஎன்றஒருபக்தன்மலையிலிருந்துகுதித்துஇக்கோயிலைக்காப்பாற்றினான்என்றுவரலாறு. அதற்காகஅவன்வாரிசுகளுக்குநிலதானம்வேறேசெய்திருக்கின்றனர்.