சங்கரன்கோயில் சங்கரநாரணர்
கோயமுத்தூர்மாவட்டத்திலேபழையகோட்டைஎன்றுஓர்ஊர். பழையகோட்டையில்இருப்பவர்பட்டக்காரர். அவரைவிடப்பிரசித்தமானதுஅவருடையமாட்டுப்பண்ணை. ஆயிரக்கணக்கானகாளைகளும்பசுக்களும்கன்றுகளும்அங்கேஇருக்கின்றன. நான்கோவையில்இருந்தபோதுபட்டக்காரரதுபண்ணையைப்பார்க்கச்சென்றேன், பலகண்காட்சிகளில்பரிசுபெற்றகாளைகளையெல்லாம்பார்த்தேன். அங்கேஓரிடத்தில்பால்கறக்கும்பசுக்கள்நூற்றுக்குமேலேவரிசையாகக்கட்டிவைக்கப்பட்டிருந்தன. அந்தப்பசுக்களின்கன்றுகளைவேறுஒருதனியிடத்தில்பட்டியிட்டுநிறுத்தியிருந்தது. மாலைநாலுஅல்லதுநாலரைமணி; பால்கறக்கும்நேரம். ஒவ்வொருபசுவினிடம்ஒருகறவைக்காரன், பின்னர்பட்டியிலுள்ளகன்றுகளைஅவிழ்த்துவிட்டுவிட்டனர். கன்றுகளெல்லாம்துள்ளிக்கொண்டுவந்தன. ஒவ்வொருகன்றும்அதனதன்தாய்ப்பசுவைநோக்கிஓடின: மடியில்முட்டிப்பால்குடித்தன. ஒருகன்றுகூடத்தவறிவேறுதாய்ப்பசுலினைநாடவில்லை. இதேபோல்ஆயிரம்பசுக்கள்நிற்கும்இடத்திலும்கன்றுஒன்றைஅவிழ்த்துவிட்டால்போதும். அதுஅத்தனைபசுக்களிடையேயும்புகுந்துசென்றுதன்தாய்ப்பகவைக்கண்டுபிடித்துவிடும். இந்தப்பண்ணையில்இந்தஅதிசயத்தைப்பார்த்ததும், கவிச்சக்கரவர்த்திகம்பன்பாடியபாடல்ஒன்றுஎன்ஞாபகத்துக்குவந்தது.
தாய்தன்னைஅறியாதகன்றில்லை
தன்கன்றை
ஆயும்அறியம், உலகின்தாயாகி
ஐய! நீஅறிதிஎப்பொருளும்
என்றுஇறைவன்தாய்ஆகிஉலகமக்களைப்புரக்கும்அருமையைப்பாடுகிறான்கம்பன். தாய்த்தன்மையிலும்தலைசிறந்ததாய்த்தன்மையாகஅவன்கருதுவதுபசுவுக்கும்கன்றுக்கும்உள்ளதொடர்பைத்தான். நாம்தான்பார்த்தோமே, ஒருபசுவின்கன்றுதன்தாயைஆயிரம்பசுக்களிடையேநின்றாலும்கண்டுகொள்வதை. அதேபோல்தன்கன்றையும்ஆயிரம்கன்றுகளிடையேநின்றாலும்தெரிந்தகொள்ளும்பசு. இதுஓர்அதிசயஅறிவுதானே. அந்தஅறிவைஉடையவள்உலகுபுரக்கும்அன்னை. ஆம், அதனாலேஒருபெயர்ஆவுடையாள்–கோமதிஎன்று. பசுக்களாகியஉயிர்களைத்தன்உடைமையாகக்கொண்டுகாப்பாற்றுகிறவள்ஆவுடையாள். இந்தஆவுடையாள்கோயில்கொண்டிருக்கும்தலம்தான்சங்கரன்கோயில், அந்தச்சங்கரன்கோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
சங்கரன்கோயில்திருநெல்வெலிமாவட்டத்தில்உள்ளஒருதாலூகாவின்தலைநகரம். நிரம்புப்பெரியஊரும்அல்ல, சிறியஊரும்அல்ல. தென்பிராந்தியரயில்வேயில்விருதுநகர்– தென்காசிலயனில்இருக்கிறது. ஆதலால்தென்பிராந்தியரயில்வேயில்விருதுநகர்–தென்காசிலயனில்இருக்கிறது. அதனால்அந்தஸ்டேஷனுக்குடிக்கெட்எடுத்துக்கொண்டுபோய்இறங்கிஒருமைல்நடந்தால்கோயில்வந்துசேரலாம். இல்லை, காரிலேயேபோவதானால்திருநெல்வேலியிலிருந்து 35 மைல்வடமேற்காய்ப்போகவேணும். வடக்கேஇருந்துவருவதானால், மதுரைஸ்ரீவில்லிப்புத்தூர்ராஜபாளையம்ரோடுவழியாய்வரவேணும். இந்தவழிவந்தாலும்நல்லபஸ்வசதியும்உண்டு.
கோயில்வாயிலைஒருநல்லகோபுரம்அழகுசெய்கிறது! ஒன்பதுதட்டுகளைஉடையஇந்தக்கோபுரம் 125 அடிஉயரம்இருக்கிறது. இக்கோபுரத்தின்ஒன்பதாவதுதட்டிலேஒருபெரியமணிதொங்குகிறது. அந்தமானிஅங்குள்ளஇயந்திரத்தின்துணைகொண்டுஇரண்டுநாழிகைக்குஒருமுறைஅடிக்கிறது. அதனால்அதனைநாழிகைக்கடிகாரம்என்றுவழங்கியிருக்கின்றனர். சென்றஐம்பதுஆண்டுகளாகக்கடிகாரம்ஓடுகிறதில்லைமனியும்அடிக்கிறதில்லை.
கோபுரத்தின்முன்புஒருபெரியமண்டபம். இக்கோயில்மூன்றுபெரும்பகுதிகளாகஇருக்கிறது. தெள்புறத்தில்சங்கர
சங்கரநாராயணன்
லிங்கர்சந்நிதி. வடபுறத்தில்கோமதிஅம்மையின்திருக்கோயில். இருவருக்கும்இடையேசங்கரநாரணர்சந்நிதி. கோபுரவாயிலில்துழைந்துநடந்தால்நாம்முதலில்சென்றுசேர்வதுசந்நிதியில்தான், சங்கரலிங்கர்புற்றிடம்தோன்றியவர். ஆதலால்அவரைவன்மீகநாதர்என்றும்அழைப்பர். ஆதியில்இந்தஇடம்முழுதும்புன்னைவனமாகஇருந்திருக்கிறது. வனத்தைக்காத்துவந்தகாவல்பறையன்அங்கிருந்தபுற்றைவெட்ட, புற்றில்ஒருபாம்பும்லிங்கமும்இருந்திருக்கின்றன. இந்தத்தகவலைத்திருநெல்வேலியைஅடுத்தமணலூரில்இருந்துஅரசாண்டஉக்கிரபாண்டியனிடம்சொல்ல, உக்கிரபாண்டியன்காட்டைவெட்டித்திருத்திநாடாக்கிக்கோவிலையும்கட்டியிருக்கிறான், காவல்பறையன்சொல்வதற்குமுன்பேஉக்கிரபாண்டியனின்பட்டத்துயானையும்கொம்பினால்தரையைக்குத்தியிருக்கிறது. அந்தஇடத்திலிருந்துமன்எடுத்துவந்தேதிருவிழாஎல்லாம்நடத்தியிருக்கிறான்பாண்டியன்,
யானைகொம்டால்குத்திக்காட்டியஇடமேபெருங்கோட்டூர்என்றுவழங்குகிறது. காவல்பறையனுக்கும்ஊரின்தென்கோடியில்ஒருசிறுகோயில்இருக்கிறது. அந்தக்கோயில்இருக்கும்தெருவேகாப்பறையன்தெருஎன்றும்இன்றுவழங்குகிறது. காவல்பறையன், உக்கிரபாண்டியன்சிலைகள்எல்லாம்கோயிலில்இருக்கின்றன, சங்கரலிங்கர்கோயிலின்வடமேற்குமூலையில்புற்றும்இருக்கிறது. புற்றைச்சுற்றிக்கட்டிப்பாதுகாத்துவருகின்றனர். இந்தத்தலத்துக்குவருவோரதுஉடற்பிணியெல்லாம்இந்தப்புற்றுமண்ணால்நீங்குகிறது. ஆதலால்கோயிலில்பிரசாதமாகவேஇப்புற்றுமண்னைவில்லைகளாகஆக்கிக்கொடுக்கின்றனர்.
இக்கோயிலில்உள்ளசங்கரலிங்கரைவிடப்பிரபலமானவள்கோமதிஅம்மையே. முன்னமேயேதெரிந்துகொண்டிருக்கும்தாயாகியதத்துவத்தை. கோமதியம்மைவடிலில்இங்குக்கோயில்கொண்டிருக்கிறதுஅந்தத்தத்துவமேகிட்டத்தட்டஇருநூறுவருஷங்களுக்குமுன்புதிருவாவடுதுறையில்பத்தாவதுகுருமூர்த்தமாகஎழுந்தருளியிருந்தவர்வேலப்பதேசிகர். அவர்சங்கரன்கோயிலுக்குவந்து, கோமதியம்மையின்அருளைத்துணைக்கொண்டு, குட்டம், குன்மம்முதலிய்தீராதநோய்களையும்தீர்த்தருளியிருக்கிறார். அவர்கோமதியம்மையின்சந்நிதியில்ஒருமந்திரசக்கரத்தைப்பதித்திருக்கிறார். அந்தச்சக்கரத்துக்குகோமதியம்மைதந்தருளியசக்தியினாலேஅங்குஆடாதபேயும்ஆடுகிறதுதீராதநோயும்தீர்கிறது. ஆதலால்கோமதிஅம்மையின் – பிரபாவம்நாளும்வளர்ந்தோங்கிவருகிறது. கோமதியின்சந்நிதிக்கெதிரேதான்நாகசுனைத்தீர்த்தம்இருக்கிறது.
சங்கரலிங்கரும்கோமதியும்தான்ஆதியிலேயேதோன்றியசந்நிதிகள், இடையில்தோன்றியவர்தான்சங்கரநாராயணர். உலகில்உள்ளமக்களுள்சிவனைவழிபடும்சைவர்கள்உண்டு. விஷ்ணுவைவழிபடும்வைஷ்ணவர்கள்உண்டு. இவர்ஏதோஅவரவர்களின்இஷ்டதெய்வத்தைமட்டும்வழிபட்டார்கள்என்றுஇல்லை. ஒருவர்மற்றவரைக்குறைகூறுவது, அவர்களோடுவாதிடுவதுஎன்றுநெடுகிலும்வைத்துக்கொண்டுவந்திருக்கிறார்கள். அரன்அதிகன்என்றுசைவர்சொன்னால், இல்லைஉலகளந்தஅரிஅதிகன்என்றேவாதுசெய்திருக்கிறார்வைஷ்ணவர். ‘ஆலம்உண்டான்எங்கள்நீலகண்டன்‘ என்றுசைவர்வீறாப்புக்கூறினால்வைஷ்ணவரும்விட்டுக்கொடுக்காமலேயே ‘அண்டம்உண்டபோதுஅந்தஆலம்உண்டகண்டனையும்கூடஉண்டிருக்கிறான்எங்கள்மால்‘ என்றுபேசியிருக்கிறார்.
மக்களில்மாத்திரம்அல்லநாகர்களிலும்இச்சைவவைஷ்னவச்சண்டைநடந்துவந்திருக்கிறது. சங்கரன், பதுமன்என்றுஇரண்டுநாகர்கள். சங்கரன்சிவபக்தன், பதுமன்விஷ்ணுபக்தன். இவர்களுக்குள்ளும்இந்தவாதம். இப்படிப்பலர்வாதிடஅன்னைகோமதிக்கே, ஆம், பார்வதிக்கேசந்தேகம்வந்துவிடுகிறது. இருவரும்ஒருவரேதாமா, இல்லைவேறுவேறுநபர்கள்தாமாஎன்று. இதைக்கேட்டிருக்கிறாள்அவள்இறைவனிடம், அவர்என்னஅவ்வளவுஎளிதில்விடைசொல்லிவிடுவாரா? மண்ணுலகத்தில்புன்னைவனத்தில்சென்றுதவமிருக்கச்சொல்லியிருக்கிறார். அப்படியேஅன்னையும்அங்குவந்துதவம்கிடக்கிறாள். ஆடிமாதம்பௌர்ணமிஅன்றுசங்கரனார்சங்கரநாராயணர்உருவில்வந்துஅம்மைக்குக்காட்சிகொடுத்திருக்கிறார். சங்கரன்கோயிலில்சிறப்பாகநடைபெறும்ஆடித்தவசுஉற்சவம், இந்தச்சங்கரநாராயணர்காட்சியைவிளக்கஎழுந்ததே. இந்தசங்கரநாராயணர்கோலத்தைத்தான்பொய்கைஆழ்வார்,
அரன்நாரணன்நாமம்
ஆன்விடைபுள்ஊர்தி
உரைநூல்மறை: உறையும்
கோயில் – வரைநீர்
கருமம்அழிப்பஅளிப்பு
கையில்வேல்நேமி
உருவம்கார்மேனிஒன்று
என்றுபாடிப்பரவியிருக்கிறார். இதனால்அரி, அரன்எல்லோரும்ஒன்றே, அயனும்அரியும்அரனார்திருவுருவில்அடங்கினவரேஎன்றஉண்மைநிலைபெற்றிருக்கிறது. ஆம், அம்பிகைகோமதிமாத்திரம்அல்ல. சங்கரனும்பதுமனுமேஇச்சங்கரநாராயணர்காட்சியைக்கண்டுஉண்மையைஉனர்ந்தகொண்டிருக்கின்றனர்.
ஐய! நின்கூறேமாலும்
அயன்முதல்தேவும்என்னும்
மெய்யுணர்வேஎஞ்ஞான்றும்
விளைவுறவேண்டும்
என்றுநாமேல்லாரும்சேர்ந்துபாடவும்தெரிந்துகொண்டிருக்கிறாேம், இந்தச்சங்கரநாராயணரே, அத்தன்சங்கரலிங்கருக்கும்அம்மைகோமதிக்கும்இடையில்எழுந்தருளியிருக்கிறார். மூலவர்கம்பீரமானவடிவர். அதிலும்பகுதிபகுதியாகக்காப்பிட்டுக்காட்டும்போதுஇரண்டுருவும்ஒன்றாய்இனைந்துநிற்கிறகோலம்பேரழகு.
இந்தச்சங்கரநாராயணரைப்பற்றிஒருசுவையானவரலாறு. கி.பி. 17Ti-ல்திருமலைநாயக்கரதுதானாதிபதியாகஇந்தவட்டாரத்தில்இருந்தவர்பொன்னம்பலம்பிள்ளை. அப்போதுநாயக்கரதுதளவாயாகஇருந்தவர்ஆறைஅழகப்பமுதலியார். சங்கரன்கோயில்சங்கரநாராயணரைச்செண்பசுக்கண்ணுபட்டர்என்பவர்திருடிக்கொண்டுபோய்உத்தரகோசமங்கையில்அடகுவைத்துவிட்டார். ராமநாதபுரம்சேதுபதிவிஜயரகுநாதத்தேவர்அத்திருவுருவைக்கோயில்மூர்த்திகளுடன்வைத்துப்பூசைசெய்யஉத்தரவிட்டிருந்தார். இத்தகவல்அறிந்துஆறைஅழகப்பமுதலியார்பொன்னம்பலம்பிள்ளையைஅனுப்பித்திருவுருவைமீட்டுவரச்சொல்லியிருந்தார். பொன்னம்பலம்பிள்ளைஉத்தரகோசமங்கைசென்றுதிருவுருவைக்கண்டுஒருபாட்டுப்பாடினார்;
புற்றெங்கே! புன்னை
வனம்எங்கே? பொற்கோயில்
சுற்றெங்கே? நாக
சுனைஎங்கே?-இத்தனையும்
சேரத்தான்அங்கிருக்கத்
தேவரீர்தான்தனித்தித்
தூரத்தேவந்தென்னசொல்.
உடனேபெருமானும்.
விள்ளுவமோசீராசை
வீடுவிட்டுக்காடுதனில்
நள்ளிருளில்செண்பகக்கண்
நம்பியான்–மெள்ளவே
ஆடெடுக்கும்கள்ளரைப்போல்
அஞ்சாதஎமைக்கரிசல்
காடுதொறுமேஇழுத்தக்கால்
என்றுபாடியிருக்கிறார். இவ்விஷயம்சேதுபதிகாதில்விழ, பொன்னம்பலம்பிள்ளைமூலமேதிரும்பவும்மூர்த்தியைச்சங்கரன்கோயிலுக்குஅனுப்பியிருக்கிறார்.
உக்கிரபாண்டியர்கிட்டத்தட்டஆயிரம்ஆண்டுகளுக்குமுன்இந்தக்கோயிலைக்கட்டியிருக்கிறார். அக்காலத்தேகருவைநகரில்உள்ளபிரகத்துவஜபாண்டியரும்இங்கேபலதிருப்பணிகள்செய்திருக்கிறார். இத்தலத்துக்குஒருபுராணம். சீவலமாறபாண்டியன்பாடியிருக்கிறார். அவர்இவ்வூரில்ஒருகுளம்வெட்டியிருக்கிறார். அதுசீவலப்பேரிஎன்றபெயரில்உடைகுளமாகஇருக்கிறது. அவர்பெயராலேயேசீவலராயன்ஏந்தல்என்றஊரும்எழுந்திருக்கிறது.
மூவர்முதலிகள்இக்கோயிலுக்குவந்துபதிகங்கள்பாடியதாகவரலாறுஇல்லை. அன்பர்ஒருவர்சங்கரசதாசிவமாலைஎன்றுஒருநூல்இயற்றியிருக்கிறார். எல்லாப்பாடல்களும்கிடைக்கவில்லை. அன்னையின்அருள்சக்தியைஉணர்ந்ததிருநெல்வேலிஅழகியசொக்கநாதபிள்ளைபாடல்கள்பிரசித்தமானவை. அதில்ஒருபாட்டு, அன்னைக்கேசவால்விடும்பாட்டு.
கேடாய்வரும்நமனைக்
கிட்டவராதேதூரப்
போடாஎனவோட்டிஉன்
பொற்கமலத்தாள்நிழற்கீழ்
வாடாஎனஅழைத்து
வாழ்வித்தால்அம்ம! உனைக்
கூடாதென்றுஆர்தடுப்பார்?
கோமதித்தாய்ஈசுவரியே!
என்பதுபாட்டு, எவ்வளவுஉறுதியானஉள்ளத்தில்இருந்துபிறந்திருக்கிறது. யமனையேதூரப்போடாஎன்றுஓட்டி, தன்தாள்நிழலுக்குவாடாஎனஅன்னையால்அழைக்கமுடியாதாஎன்ன? ஆம்! அப்படிஅழைப்பாள்என்றுநம்புகிறான்கவிஞன், நாமும்அப்படிநம்பிக்கொண்டேவீடுதிரும்பலாம்.