தமிழ்நாடு – 107

திருநெல்வேலி உறைசெல்வர்

ஒருகவிஞன்; கவிஞன்என்றால்தான்வறுமையும்உடன்பிறந்துவளருமே. அந்தவறுமைகாரணமாகவாடுகிறான், வருந்துகிறான். கவிஞனோஅந்தத்திக்கெல்லாம்புகழும்திருநெல்வேலிக்காரள். நல்லதெய்வபக்திஉடையவன். ஒவ்வொருநாளும்அவன்கோயில்சென்றுஇறைவனைவழிபடமறவாதவன். கோயிலுக்குச்செல்லும்பொழுதெல்லாம்வேணுவனநாதர், நெல்லையப்பரிடம்தன்குறைகளைச்சொல்கிறான். தன்வறுமையைநீக்கவேண்டுகிறாள். ஆனால்நெல்லையப்பரோஇவனதுகுறைகளைத்தீர்க்கிறவராகக்காணோம். ஏன்? காதுகொடுத்துத்தான்கேட்கிறாராஎன்பதேசந்தேகம். இப்படிக்கழிகிறதுபலநாட்கள். இந்தக்கவிஞன்ஒருநாள்அன்னைகாந்திமதியின்சந்நிதிக்குவருகிறான், அம்மன்கோயில்வாயில்வழிநுழைந்தவன்ஊஞ்சல்மண்டபம், மணிமண்டபம், நடுமண்டபம்எல்லாம்கடந்துகருவறைப்பக்கமேவந்துசேருகிறான். அங்கேநிற்கும்அன்னையைப்பார்க்கிறான். அவளோ, தலையில்வைரமணிமுடி, ராக்காடிஎல்லாம்அணிந்திருக்கிறாள். மூக்குப்பொட்டு, மூக்குத்தி, புல்லாக்குஎல்லாம்அழகுசெய்கின்றன; மார்பில்நவமணிவடம்புரள்கிறது. அடிகளில்மணிச்சிலம்புஒலிக்கிறது. வலக்கையைஉயர்த்திஅதில்கிளியுடன்கூடியசெண்டுஒன்றுஎந்தி, இடக்கையைத்தாழ்த்திநிற்கும்அந்தவடிவழகியைஒருபுதுமணப்பெண்ணாகவேகாண்கிறான்கவிஞன். அப்போதுதோன்றுகிறதுகவிஞனுக்குஏன், இந்தஅன்னையின்மூலமாகவேதனதுவிண்ணப்பத்தைஅந்தவேணுவனநாதரிடம்சமர்ப்பிக்கலாகாதுஎன்று. அப்படிஅவள்தனக்காகத்தன்கணவரிடம்பரிந்துபேசநல்லவாய்ப்புஎப்போதுகிடைக்கும்என்பதையுமேஅறிகிறான். இந்தஎண்ணத்திலேஉருவாசிறதுபாட்டு

ஆய்முத்தப்பந்தரில்மெல்லனை

மீதுஉன்அருகிருந்து

நீமுத்தம்தாஎன்றுஅவர்கொஞ்சும்

வேளையில், நித்தநித்தம்

வேய்முத்தரோடுஎன்குறைகள்

எல்லாம், மெல்லமெல்லச்சொன்னால்

வாய்முத்தம்சிந்திவிடுமோ?

நெல்வேலிவடிவுஅன்னையே!

என்றுஅன்னையிடமேகேட்கிறான். இவ்வளவுஆத்திரத்தோடுகவிஞன்கேட்டபின்அன்னைசும்மாஇருப்பாளா? சிபாரிசுபலமாகத்தான்செய்திருப்பாள். நெல்லையப்பரும்மனைலிஉத்தரவுக்குக்கீழ்ப்படியாமலாஇருந்திருப்பார்? கவிஞனுக்குவிடிவுகாலமும்காலதாமதம்இல்லாமலேவந்திருக்கும். உண்மையிலேயேஇப்படியேநடந்ததுஎன்பதுஅல்லபொருள். இறைவனையும்இறைவியையும்மனம்ஒத்தகாதலர்களாகக்கற்பனைபண்ணிஇப்படிக்கவிஞன்பாடுவதிலேஒருசுவைகண்டிருக்கிறான். இந்தஇறைவனாம்நெல்லையப்பரும்இறைவியாம்காந்திமதிஅம்மையும்கோயில்கொண்டிருக்கும்தலம்தான்திருநெல்வேலி. அத்தலத்துக்கேசெல்கின்றோம்நாம்இன்று.

திருநெல்வேலிதென்பாண்டிநாட்டின்தென்பகுதியிலேஉள்ளஒருபழம்பதி. ‘பொன்திணிந்தபுனல்பெருகும்பொருதை,’ நதிக்கரையிலேஉள்ளஒருநகரம்திருநெல்வேலி. டவுன்ஸ்டேஷனில்இறங்கினால்வடக்குநோக்கிநாலுபர்லாங்குவரவேணும். அப்படிவந்தால்கோயில்வாயில்வந்துசேரலாம்இந்தக்கோயிலிலேஒருசம்பிரதாயம், கோயிலுக்குவருபவர்எல்லாம்முதல்முதல்சென்றுதரிசிப்பதுகாந்திமதிஅம்மையையே. ஆம்! மதுரையில்மலயத்துவஜன்மகளானமீனாட்சிக்குஎத்தனைபிராதான்யம்அந்தக்கோயிலில்உண்டோ , அத்தனைஇங்குகாந்திமதிக்கும்உண்டு. நெல்வேலிமுழுதும்வீட்டுக்குஒருகாந்திமதிஅல்லதுகாந்திமதிநாதன்இருப்பார்.

காந்திமதியம்மன்கோயில்வாயில்வழியாகவேநாமும்நுழையலாம். உள்ளேசென்றதும்சந்நிதிக்குஎதிரில்உள்ளஊஞ்சல்மண்டபத்தைக்காணலாம். அதற்குவடபுறமேபொற்றாமரைக்குளம். மதுரையைப்போல்பெரிதல்ல. ஆயினும்அழகாகஇருக்கும். அங்கிருந்தேகோபுரதரிசனம்செய்யலாம். அதன்பின்மகாமண்டபம்எல்லாம்கடந்துஅர்த்தமண்டபம்வந்து, அங்கிருந்துகாந்திமதியம்மையைக்கண்டுவணங்கலாம். முன்னரேகூறியதுபோல்அம்மைநின்றதிருக்கோலத்தில்புதுமணப்பெண்ணாகவேகாட்சிதருவாள். இந்தக்காந்திமதியம்மையின்திருக்கல்யாணமகோத்சவம்கண்கொள்ளாக்காட்சி. கதைநமக்குத்தெரிந்தகதைதான்.

அன்றுகைலையில்இறைவன்இமவான்மகளானஉமையைத்திருமணம்செய்துகொள்ளத்தீர்மானிக்கிறான், அந்தத்திருமணக்கோலங்காணமக்கள்தேவர்நாகர்எல்லோருமேகைலைக்குச்செல்கிறார்கள். அதனால்பாரம்தாங்கமாட்டாமல்தென்கோடுஉயர்ந்துவடகோடுதாழ்கிறது. நாட்டைச்சமன்செய்யஇறைவன்அந்தக்குள்ளஅகத்தியரையேதேர்ந்தெடுக்கிறான். அவரைத்தென்திசைசெல்லவேண்டுகிறான். அவரோ, ‘நான்மட்டும்திருமணக்கோலம்காணவேண்டாமோ?’ என்றுசிணுங்குகிறார். அவரிடம்இறைவன், தாமேதென்திசைவந்துதிருமணக்கோலத்தில்காட்சிகொடுப்பதாகவாக்களிக்கிறார். அதன்பின்னேதான்அகத்தியர்தென்திசைவருகிறார். பொதிகைவந்துதங்குகிறார், தென்திசையும்தாழ்ந்துநாடுசமநிலைஎய்துகிறது. மணம்முடித்தபுதியதம்பதிகளாம்அந்தஅமரகாதலர்களிடையேஒருவிளையாட்டு. அன்னை, அத்தனின்கண்களைப்பொத்தி, ‘யார்பொத்தியது?’ என்றுகேட்கிறாள். அண்ணலின்கண்கள்பொத்தப்பெற்றகாரணத்தால்அகிலஉலகமுமேஇருளில்ஆழ்ந்துவிடுகிறது. இந்தப்பழிஅகலஅன்னைகம்பைநதிக்கரையில்வந்துதவம்புரிகிறாள். அவள்தவத்துக்குஇரங்கிஇறைவன்அங்குஎழுந்தருளிக்காட்சிதருகிறான். மணமும்செய்துகொண்டுஅந்தத்திருமணக்கோலத்திலேயேஅகத்தியர்முன்புவந்துநின்றுவிடுகிறான். ஆனால்அந்தத்திருமணவிழாவைத்திருநெல்வேலிஅன்பர்கள்அதிலும்பெண்மக்கள்எப்படிக்கொண்டாடுகிறார்கள்தெரியுமா? அதைச்சொல்கிறார்ஒருகவிஞர்.

வேணுவனத்துஇறைவர்புது

மணம்விரும்பி, விளையாட்டாய்

காணும்உமைப்பெயர்பொருந்தும்

காந்திமதிதனைக்கடிந்துகாட்டுக்குஓட்டி

தானும்அவள்பின்சென்றுநயம்படித்து

பலர்சிரிக்கநலிவே! உற்றால்

வாள்நுதலும்அவர்பின்னேவருவதுவும்

வியப்பாமோ? வசைஒன்றுஇன்றி!

கோபித்துக்கொண்டுதாய்வீடுசென்றதலைவியின்பின்சென்று, கெஞ்சிக்கூத்தாடிஅவளைத்தம்வீட்டுக்குத்திரும்பவும்அழைத்துவருகிறார்நெல்லையப்பர்என்பதுபாமரர்காணும்கதை. ஆம், இந்தக்கதையில்கூடப்பெண்மையின்வெற்றியேமேலோங்கிநிற்கிறது. இப்படித்தான்காந்திமதியாம்வடிவன்ளைமுக்கியத்துவம்பெற்றுவிடுகிறாள். அவள்கருவறையில்கையில்செண்டேந்திக்கொண்டுநின்றால், செப்புச்சிலைவடிவில்ஞானமுத்திரையோடுநிற்பாள். உயிர்களுக்கெல்லாம்அருள்புரியும்கோலம்அல்லவாஇந்தவடிவுன்னையின்வடிவம்!

இந்தவடிவன்னையைமணந்தவரேநெல்லையப்பர்என்னும்வேணுவனநாதர். இவரதுசந்நிதிஅம்மையின்இடப்பக்கத்திலே. இவ்விரண்டுகோயில்களும்தனித்தனியேகட்டப்பட்டிருக்கவேணும், பின்னர்தான்இரண்டுகோயில்களையும்இணைத்துஒருமண்டபம், பொற்றாமரைக்குமேல்பக்கம்கட்டியிருக்கிறார்கள். இதனையேசங்கிலிமண்டபம்என்கிறார்கள், இம்மண்டபத்தைக்கட்டியவன்ஒருதொண்டைமான்என்றுஅம்மண்டபத்தில்உள்ளகல்வெட்டுகூறுகிறது.

இந்தமண்டபம், பிராகாரம்எல்லாம்கடந்தேநெல்லையப்பர்சந்நிதிக்குவரவேணும். இவர்நெல்லையப்பர்என்றும்ஏன்பெயர்

பெற்றார்என்பதற்குஇரண்டுநல்லவரலாறுகள்உண்டு. இந்தக்

[தட்சிணாமூர்த்திபடம்] (தெளிவாகஇல்லை)

கோயில்இன்றிருக்கும்இடம்அந்தநாளில்ஒரேமூங்கில்காடாகஇருந்திருக்கிறது. ராமக்கோன்என்றுஒருவன். அவன்தினசரிதன்னுடையமாட்டுப்பட்டிக்குச்சென்றுபால்கறந்துஅந்தப்பால்நிறைந்தகுடத்துடன்தன்இல்லத்துக்குத்திரும்புவான். அப்படிவரும்போதுஒவ்வொருநாளும்ஒருமூங்கில்புதரண்டைகால்தடுக்கிப்பால்குடம்விழுந்துபால்முழுதும்சிந்தியிருக்கிறது. சிலநாள்இப்படி . நடக்கவேமறுநாள்கோடாரியுடன்வந்துஅந்தமூங்கில்புதரைவெட்டிஅகற்றமுனைந்திருக்கிறான். அப்படிவெட்டும்போதுவெளிப்பட்டவரேவேணுவனநாதர், அவரைமுழுவதும்கண்டராமக்கோன் (ராமபாண்டியராஜாஎன்றுஅழைக்கப்படுகிறார்பின்பு) வேண்டியபடியேவளர்ந்திருக்கிறார்இவர். இந்தசுயம்புமூர்த்தியைஇன்னும், வேண்டவளர்ந்தநாயகர்என்றேஅழைக்கிறார்கள், இவரேகருவறையுள்வெட்டுப்பட்டதலையோடுஇருக்கிறார். கோயிலின்முதல்பிராகாரத்திலேஒருபள்ளமானஇடத்திலேமூலலிங்கர்வேறேஇருக்கிறார்.

இந்தவேணுவனநாதர்எப்படிநெல்வேலிநாதர்ஆனார்? வேதசர்மாஎன்றுஓர்அர்ச்சகர். கோயில்பூசைக்குவேண்டியநெல்லைஎடுத்துத்தம்வீட்டின்முற்றத்தில்வெயிலில்உலர்த்திவிட்டுஆற்றுக்குக்குளிக்கச்சென்றிருக்கிறார். அந்தநேரத்தில்பெருமழைபெய்திருக்கிறது. உலர்த்தியநெல்எல்லாவற்றையும்வெள்ளம்வாரிக்கொண்டுபோய்விடுமேஎன்னும்ஆதங்கததோடுஅர்ச்சகர்வீடுநோக்கிஓடிவருகிறார். அர்ச்சகரின்அன்பினையும்ஆதங்கத்தையும்அறிந்தஇறைவன், அந்தநெல்காய்ந்தஇடத்தில்ஒருதுளிமழையும்விழாமல்காத்திருக்கிறார். அப்படிஅவர்வேலிபோல்நின்றுகாத்ததன்காரணமாகநெல்வேலிநாதன்என்றுபெயர்பெறுகிறார். நெல்வயல்கள்ஊரைச்சுற்றிநாலுபக்கங்களும்பரவிநிற்கிறதைப்பார்த்தவர்கள்இந்தஊருக்குநெல்வேலிஎன்றபெயர்பொருத்தமேஎன்றுஒப்புக்கொள்வார்கள்.

இத்தலத்துக்குஞானசம்பந்தர்வந்துபாடிப்பரவியிருக்கிறார்.

மதுரையைத்தலைநகராகக்கொண்டஅந்தநின்றசீர்நெடுமாறனேஇக்கோயில்கட்டினான்என்பதுவரலாறு. இவனையேநிறைகொண்டசித்தையன்நெல்வேலிவென்றசீர்நெடுமாறன்என்றுசமயகுரவரில்ஒருவரானசுந்தரர்திருத்தொண்டத்தொகையில்பாடியிருக்கிறார். நெடுமாறனோமுதலில்சமணனாகஇருந்துபின்னர். சம்பந்தரால்சைவனாக்கப்பட்டவன்என்பதுபிரசித்தம். . இவனதுகாலம்சி.பி. ஏழாம்நுற்றாண்டு. இவனுக்குப்பின்வந்தபாண்டியர்கள். நாயக்கமன்னர்கள்எல்லாம்கோயிலைஉருவாக்கியிருக்கிறார்கள்.

கி.பி. 950 இல்இருந்துஅரசாண்டவீரபாண்டியன்சோழர்களைவென்றவரலாற்றைக்கூறுகிறதுசிலகல்வெட்டுக்கள், பதின்மூன்றுபதிநான்காம்நூற்றாண்டுகளில்இருந்தமாறவர்மன்சந்தரபாண்டியன், மாறவர்மகுலசேகரதேவன்முதலியவர்களதுசாஸங்கள்பலகிடைக்கின்றன. இக்கோயிலில். இக்கல்வெட்டுக்களில்இறைவனைத்திருநெல்வேலிஉடையார்என்றும்இறைவியைத்காமக்கோட்டமுடையநாச்சியார்என்றும்குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாயக்கமன்னர்களோதிருநெல்வேலியையேதலைநகராகக்கொண்டுகோயிலைப்புதுப்பிப்பதில், மண்டபங்கள்கட்டுவதில்எல்லாம்மிகுந்தஅக்கறைகாட்டியிருக்கிறார்கள். இப்படிப்பாண்டியர், நாயக்கர்களோடு, மகம்மதியபக்தர்ஒருவருமேசேர்ந்துகொள்கிறார். முகம்மதுஅலியின்தானாதிபதிஅன்வர்டிகான்என்பவரதுமனைவியின்தீராதநோயைத்தீர்த்திருக்கிறார்இந்தநெல்லையப்பர். அந்தஞாபகர்த்தமாகஅன்வர்டிகான்ஒருலிங்கப்பிரதிஷ்டைசெய்திருக்கிறான். அன்வர்டிகானால்பிரதிஷ்டைசெய்யப்பட்டவர்இன்றுநல்லதமிழில்அனவரதநாதனாகவேவிளங்குகிறார். கோயிலின்தென்கிழக்குமூலையில்.

இந்தநெல்லையப்பர்கோயில், ஐந்துகோபுரங்கனோடுவிளங்கும்ஒருபெரியகோயில்; ஊருக்குநடுவில் 850 அடிநீளமும் 756 அடிஅகலமும்கொண்ட. ஒருவிரிந்தஇடத்தைப்பிடித்துக்கொண்டிருக்கிறது. இறைவன்சந்நிதிக்கோபுரத்தைவிட, இறைவிசந்நிதிக்கோபுரமேஅழகுவாய்ந்தது. கோயிலுள்இருக்கும்பொற்றாமரைக்கரையில்நின்றுபார்த்தால்அதன்காம்பீர்யம்தெரியும். இக்கோயிலின்சிற்புச்சிறப்புக்கள்எல்லாம்பிரசித்தம். நாயக்கர்காலச்சிலாவடிவங்கள்அனந்தம். மகாமண்டபத்திலேவீரபத்திரன், அர்ச்சுனன், கர்ணன்முதலியோர்சந்நிதி, வாயிலையேஅணிசெய்கின்றனர். ஆண்மைக்குஎடுத்துக்காட்டாகவீரபத்திரன்சிலைஅமைந்திருக்கிறது. பெண்மைக்குஎடுத்துக்காட்டாகக்குழந்தையைஏந்திநிற்கும்தாயொருத்திஒருதூணைஅலங்கரிக்கிறாள்.

இக்கோயிலில்உள்ளகற்சிலைகளைவிடச்செப்புச்சிலைகள்மிகமிகஅழகானவை. இங்குள்ளநடராஜரும்சிவகாமியும்உருவிலேபெரியவர்கள். ஏன்? திருவிலேயும்பெரியவர்கள்தான். அவர்கள்இருக்குமிடமேபெரியசபை. கிட்டத்தட்டஆறுஅடிஉயரத்திலேநடராஜர்என்றால்ஐந்துஅடிஉயரத்திலேசிவகாமி, இருவரும்இருக்கவேண்டியது, தலத்துக்கேசிறப்பானதாமிரசபையில். ஆனால்எடுக்கவைக்கஇருக்கும்சிரமம்கருதித்தனிக்கோயிலிலேமூலமூர்த்திகளாகவேஇவர்கள்செப்புச்சிலைவடிவில்இருக்கிறார்கள். விரித்தசெஞ்சடையோடுஆடவில்லைஇந்தநடராஜர். பாண்டியமன்னர்கள்வடித்தநடராஜர்சிலாவடிவங்கள்எல்லாவற்றிலுமேகட்டிமுடித்தசடைதான். இன்னும்ஓர்அதிசயம்இக்கோயிலிலே, வேணுவனநாதனின்கருவறையைஅடுத்தவடபக்கத்திலேநெல்லைக்கோவிந்தர்நன்றாகக்காலைநீட்டிப்படுத்திருக்கிறார். அவர்பக்கத்திலேகரகம்ஏந்தியகையராய்மகாவிஷ்ணுநின்றுகொண்டிருக்கிறார். தங்கையைமணம்முடித்துக்கொடுக்கும்போதுதாரைவார்த்துக்கொடுக்கவந்தஅவசரம்போலும். நல்லஅழகானவடிவம், இந்தநெல்லைகோவிந்தரின்செப்புச்சிலை. இன்னும்ஆறுமுகனுக்குஒருபெரியசந்நிதி, அவனைச்சுற்றிவந்துஆறுமுகங்களையுமேகண்டுகளிக்கவசதிசெய்திருக்கிறார்கள்நிர்வாகிகள்.

புராணப்பிரசித்தியும், சரித்திரப்பிரசித்தியும்உடையஇக்கோயில்நல்லஇலக்கியப்பிரசித்தியும்உடையது. தலபுராணம்ஒன்றுஇருக்கிறது. அழகியசொக்கநாதப்பிள்ளைபாடியகாந்தியம்மைபிள்ளைத்தமிழ்படிக்கப்படிக்கஇன்பம்தருவது. நெல்லைமும்மணிக்கோவை, நெல்லைவருக்கக்கோவை, நெல்லைஅந்தாதிஎன்றஇலக்கியங்கள்பெற்றது. நெல்லையப்பர்கோயிலில், காந்திமதியம்மைசந்நிதிவழியேநுழைந்தோம். திரும்பும்போதுஅவள்சந்நிதிசென்றுவணங்கித்திரும்பலாம்.

ஏர்கொண்டநெல்லைநகர்இடம்கொண்டு

வலங்கொண்டுஅங்குஇறைஞ்சுவோர்கள்

சீர்கொண்டதன்உருவும்பரன்உருவும்

அருள்செய்துநாளும்

வேர்கொண்டுவளர்ந்தோங்கும்

வேய்ஈன்றமுத்தைமிகவிரும்பிப்பூணும்

வார்கொண்டகளபமுலைவடிவுடைய

நாயகிதாள்வணங்கிவாழ்வோம்.

என்றபாடலைப்பாடிக்கொண்டேவாழலாம்தானே! அப்படியேவாழ்கிறநான், ஒருதிருநெல்வேலிக்காரன்என்பதில்எப்போதும்கர்வம்கொள்கிறவன்ஆயிற்றே! .