தமிழ்நாடு – 112

வானவாமலைத் தோத்தாத்திரிநாதர்

ஆடுங்கடைமணி

ஐவேல்அசதிஅணிவரைமேல்

நீடும்கயற்கண்ணியார்

தந்தஆசைநிகழ்த்தரிதால்

கோடும், குளமும், குளத்தருகே

நிற்கும்குன்றுகளும்

காடும்செடியும்அவளாகத்

தோன்றுதுஎன்கண்களுக்கே

என்றுஒருபாட்டு. ஒளவையார்பாடியஅசதிக்கோவையில்உள்ளபாட்டு. ஒளவைப்பிராட்டிஒருநாள்மதியவேளையில்ஒருகுக்கிராமத்துக்குப்போகிறார். அவருக்குநல்லபசி. அப்போதுவயல்வெளிகளில்வேலைசெய்துகொண்டிருந்தஒருகுடியானவன்ஔவைக்குக்குடிக்கக்கூழ்கொடுக்கிறான். ஔவைஅவன்பெயர்என்ன? என்றுகேட்கிறாள், ‘அசத்துப்போச்சேஎன்கிறான். ஊர்ப்பெயர்கேட்கிறாள்; தன்பெயரையேமறந்துபோனவன்ஊர்ப்பெயரைஞாபகத்தில்வைத்திருப்பானா? அதுவும்மறந்துபோச்சுஎன்கிறான். ஊரில்ஏதாவதுமுக்கியமானகாட்சிஇருக்கிறதாஎன்கிறாள். தன்ஊருக்குஅடையாளமாகஐந்துவேலமரங்கள்இருக்கின்றனஎன்கிறான். அதனால்ஐவேல்அசதிஎன்றுஅவன்பெயரைஉருவாக்கிக்கொண்டுஒருகோவையேபாடிவிடுகிறாள்ஔவை. பாடல்நல்லகாதல்துறையில்அமைந்தபாடல். இதேபோல்நான்குஏரிகள்சூழ்ந்தஒருதலம். அங்குஒருகோயில். அக்கோயிலில்இருப்பவர்தோத்தாத்திரி. வந்தவணங்குவார்பாவங்களையெல்லாம்கழுவித்துடைத்துமுத்திகொடுப்பவர். தோத்என்றாலேதுடைப்பவர்என்றுதானேபொருள்; கோயில், குளம், குளக்கரை, மரம்என்றெல்லாம்அமைந்து, காண்பார்நினைவில்எல்லாம்பக்தியைஉண்டுபண்ணும்தலந்தான்அது. இத்தலத்தைப்பற்றிப்பிள்ளைப்பெருமாள்ஐயங்கார்நூற்றெட்டுத்திருப்பதிஅந்தாதியில்பாடுகிறார்.

வானோர்முதலா

மரம்அளவாஎப்பிறப்பும்

ஆனேற்குஅவதியிடல்

ஆகாதோ?-தேனேயும்

பூவரமங்கை

புவிமங்கைநாயகனே!

சீவரமங்கைஅரசே!

என்பதுபாடல். வானோர்முதல்மரம்வரைஎல்லாப்பிறப்பும்பிறந்துஇளைத்தமனிதனுக்குப்பிறப்பேஇன்றிமுத்தியைஅளித்தல்ஆகாதோஎன்றுகேட்டிருக்கிறார். அப்படிமுத்திஅனிக்கவல்லபதிதான்ஸ்ரீவரமங்கைஎன்னும்வானவாமலைஎன்றும்பாராட்டப்பெறும்நான்குநேரி, அங்குள்ளதோத்தாத்திரிநாதர்கோயிலுக்குத்தான்செல்கிறோம்நாம்இன்று.

ஸ்ரீவரமங்கைஎன்னும்இத்தலம்திருநெல்வேலிக்குநேர்தெற்கேபத்தொன்பதுமைல்தொலைவில்இருக்கிறது. திருநெல்வேலிநாகர்கோயில்பெருஞ்சாலைவழியாகத்தான்போகவேண்டும். கார்வசதியுடையவர்கள்காரிலேயேபோகலாம். ஊருக்குஇரண்டுமைல்இருக்கும்போதேகோயில், கோபுரம், ஏரிஎல்லாம்தெரியும். நான்குஏரிகள்அன்றுஇருந்துநான்குநேரிஎன்றபெயரைஊருக்குத்தேடித்தந்திருக்கிறது. ஆனால்இன்றுகோயிலைஅடுத்திருப்பதுஒருபெரியஏரிதான். ஏரிக்கரையில்பெரியமரங்கள்எல்லாம்நிற்கின்றன. அந்தமரங்களின்ஊடேநீண்டுயர்ந்தகோபுரத்தைத்தாங்கிக்கொண்டுகோயில்இருக்கும். ஆதியில்கோயிலின்கருவறையேகுளத்துக்குள்தான்இருந்திருக்கிறது. இன்றும்குளத்தில்நீர்நிறைந்திருந்தால்கோயில்கருவறையைச்சுற்றிஒன்றிரண்டுஅடித்தண்ணீர்நிற்கும். ஆம், கோயில், குளம், மரம்எல்லாம்பரமபதநாதனைநினைவுபடுத்திக்கொண்டேநிற்கும்அங்கு, கோயில்வாயிலுக்குச்சென்றால்முதலில்பந்தல்மண்டபம்என்றஇடத்துக்குவந்துசேருவோம், அதைஒட்டியஉயர்ந்தமண்டபங்களிலேதான்தங்கரதம், தங்கச்சப்பரம்எல்லாம்இருக்கின்றன.

வானவாமலைகோயில்குளம்

செல்வாக்குஉள்ளவர்கள்என்றால், நிர்வாகிகள்கதவுகளைத்திறந்துதங்கரதத்தைஎல்லாம்காட்டுவார்கள். ஆனால்பங்குனிஉத்திரத்துக்குமுந்தியநாள்அங்குசென்றால்ஒருவரதுதயவும்இல்லாமலேயேதங்கரதம்தெருவீதியில்உலாவருவதைக்கானலாம். இந்தப்பந்தல்மண்டபத்தின்வடபகுதியிலேதான்வானபோமலைமடம்இருக்கிறது. அம்மடத்தில்உள்ளஜீயர்பிரசித்திஉடையவர். அந்தமகானையும்தரிசித்துவிட்டுப்பிறகுநடக்கலாம். கோபுரவாயிலைக்கடந்துகோயில்உள்ளேயேநுழையலாம். கோயில்வாயிலைக்கடந்ததும்நம்கண்முன்வருவதுஜெவந்திமண்டபம். ஜெவந்திநாயக்கர்என்றும், ஜெவந்திராஜாஎன்றும்அழைக்கப்பட்டவரால்கட்டியமண்டபம்இது. நான்குநேரிதாலூகாவிலேஜெவந்திபுரம்என்றுஓர்ஊரேஇருக்கிறதே. சங்கரன்கோயிலிலும்ஜெவந்திவாசல்இருக்கிறதே. ஜெவந்திநாயக்கர்என்பவர்பக்தியோடுநல்லதிருப்பணிகள்எல்லாம்செய்திருக்கிறார்என்றுஅறிகிறோம்.

உற்சவகாலத்தில்இம்மண்டபத்திலேவைத்துஉத்சவரைஅலங்காரம்பன்ணிஉலாச்செய்யஎழுந்தருளுவிப்பார்கள், இம்மண்டபமுகப்பில்சாமரைஏந்தியஊர்வசி, திலோத்தமைஇருவரும்நிற்கிறார்கள். இவர்களைநாம்கருவறையிலுமேபார்க்கப்போகிறோம். இந்தமண்டபத்தைச்சுற்றிஒருபிராகாரம். மண்டபத்தின்வடபுறம்உள்ளஅறைகளில்தான்வாகனங்கள்எல்லாம்வைத்துப்பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. இடப்புறம்இருப்பதுவீரப்பநாயக்கர்மண்டபம். இங்குள்ளதூண்களில்எல்லாம்நல்லசிற்பவடிவங்கள்உண்டுஒவ்வொருதூணிலும்நான்குஐந்துவடிவங்களைச்செதுக்கியிருக்கிறான்சிற்பி. அவைகளில்சிறப்பானவைஅனுமனைஅணைத்து . நிற்கும்ராமனதுதிருக்கோலமும், பீமனைஎட்டிப்பிடிக்கும்புருஷாமிருகமும், இன்னும்வீரபத்திரன்முதலியசிலைகளும்உண்டு.

இந்தமண்டபத்தைஅடுத்தேலக்ஷிமிநாராயணன், லக்ஷிமிவராகர், வேணுகோபாலன், தசாவதாரசந்நிதிகள்எல்லாம்இருக்கின்றன. ஜெவந்திமண்டபத்துக்குப்பின்னால்உள்ளகொடிமரத்தைக்கடந்தேஉள்கோயிலுக்குச்செல்லவேணும், இந்தமண்டபம்தான்குலசேகரமண்டபம். இங்குதான்வடக்குநாச்சியார், தெற்குநாச்சியார்சந்நிதிகள்எல்லாம்இருக்கின்றன. இங்கேயேமணவாளமாமுனி, உடையவர், கூரத்தாழ்வான், பிள்ளைலோகாச்சாரியர்சந்நிதிகள்எல்லாம்இருக்கின்றன. இன்னும்ஆழ்வார்களுக்குஎன்றுஒருதனிசந்நிதியும்உண்டு. நம்மாழ்வாரைத்தவிரஎல்லாஆழ்வார்களும்அங்கேஇருக்கிறார்கள். இத்தலத்துக்குநம்மாழ்வார்வந்துஇங்குள்ளதெய்வநாயகரைமங்களாசாஸனம்செய்திருக்கிறாரே, அப்படியிருக்கஇவரைஇங்குகாணோமேஎன்றுகேட்கத்தோன்றும். நம்மாழ்வாரதுவடிவம், உற்சவர்முன்புவைத்திருக்கும்சடகோபத்திலே (சடாரியிலே) பொறிக்கப்பட்டுஅவர்விசேஷமரியாதையுடன்இருக்கிறார்என்பார்கள், அங்கேசெல்லும்போதுஅவரைத்தரிசித்துக்கொள்ளலாம்.

இவ்வளவுஇடமும்கடந்துதான்அர்த்தமண்டபத்தக்குவரவேணும், அந்தமண்டபத்தக்குவெளியேசந்நிதியைநோக்கிக்கூப்பியகையராய்சந்நிதிக்கருடன்நிற்பார். கருவறையில்இருப்பவரேதோத்தாத்திரிபட்டாபிஷேகக்கோலத்தில்இருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவிஇருமருங்கும்இருப்ப, ஊர்வசியும்திலோத்தமையும்சாமரைவீசிக்கொண்டுநிற்பர். தங்கமயமானஆதிசேடன்குடைபிடிக்க, வைகுந்தத்தில்மகாவிஷ்ணுஇருக்கும்கோலத்தில்காணலாம். பிருகு, மார்க்கண்டேயர், சந்திரசூரியர்எல்லாரும்இருப்பார்கள். வெளியேவிஷ்வக்சேனர். ஆகப்பதினோருபேர்ஏகாசனத்தில்இருக்கும்காட்சிகண்கொள்ளாக்காட்சியாகும். இத்திருக்கோலக்காட்சியைஒருகவிஞர்அழகாகப்பாடுகிறார்.

திருமலியும்வைகுந்தப்பெருநகரில்

இலங்கும்திருக்கோலம்

நிலத்தில்உள்ளார்திருஉறவேபணியச்

செல்வநலம், அருளும்உயர்

செங்கமலமகளும்திருமருவு

பொறுமையுருச்சிறந்தநிலமகளும்

உருமலியஇருபாலும்உவந்தனர்

வீற்றிருப்பஉயர்வுறவே

உயர்ந்துபொருள்உணரமுயல்பிருகு

ஒப்புயர்வில்பெருந்தவத்துமார்க்கண்டன்

இருவர்உரிமையினால்இருபுறமும்

கரங்குவித்துநிலவக்

கருடனொடுசேனையர்கோன்

திருஆணைதெரியும்கருத்தினொடு

பணிந்துமுணர்முறைஉறவேஇருப்பக்

கனிவுளத்தோடுஇருமருங்கும்

கவரிஇரட்டினராய்க்கவின்மலியும்

ஊர்வசிதிலோத்தமையர்அமைய.

வருகதிர்கொன்பரிதியொடு

திங்கள்எனும்இருவர்மனைநினைத்து

தலைவணங்கிவாழ்த்திஅருகிருக்க

வாழ்வைஎலாம்அடியவர்க்கு

அருளுவதேநினைந்தான்வானமலை

அரவணையின்வள்ளல்அடிபணிவாம்,

என்றபாட்டுத்தான்எவ்வளவுவிளக்கமாகக்கூறிவிடுகிறது. இந்தமூலவருக்குமுன்னுள்ளஅர்த்தமண்டபத்திலேதான்உபயநாச்சியார், ஸ்ரீவரமங்கைத்தாயார், ஆண்டாள்முதலியோர்பக்கம்இருக்கத்தெய்வநாயகன்என்னும்உற்சவமூர்த்திபட்டாடைஅணிந்துமகரகண்டிமுதலியஅணிகளும்அணிந்துபெரியதொருபீடத்தில்எழுந்தருளியிருக்கிறான், இந்தத்தெய்வநாயகனையும், ஸ்ரீவரமங்கைத்தாயாரையும், நம்மாழ்வார்பத்துப்பாசுரங்களில்மங்களாசாஸணம்செய்திருக்கிறார்.

தெய்வநாயகன்நாரணன்

திரிவிக்கிரமன்அடியிணைமிசை

மொய்கொள்பூம்பொழில்

சூழ்குருகூர்ச்சடகோபன்

செய்தஆயிரத்துள்இவை

ஸ்ரீவரமங்கைமேயபத்துடன்

வைகலில்பாடவல்லார்

வானோர்க்குஆராஅமுதே.

என்றபாடலில்தெய்வநாயகன்ஸ்ரீவரமங்கையெல்லாரும்இடம்பெறுகின்றனர்.

இக்கோயிலில்உள்ளமூலவர்எல்லாரும்அன்றுஇருந்தஏரியின்நடுவில்இருந்தபெரியதொருபாறையிலேயேவடிக்கப்பெற்றவர். இன்றும்இம்மூலமூர்த்தியைச்சுற்றியேஒருபிராகாரம். அங்குதான்முப்பத்திரண்டுமுனிவர்கள்இருக்கிறார்கள். இவர்களில்ஒருவர்தான்ரோமரிஷி. வைகாசனமுனி, தும்பிக்கைஆழ்வார்முதலியோர்எல்லாம்அங்கேஇருக்கின்றனர். இத்தலத்தின்சிறப்பு, இங்குநடக்கும்எண்ணெய்க்காப்புத்திருமஞ்சனமே. ஆறுபடிநல்லெண்ணெய்யைச்சந்தனஎண்ணெய்யுடன்சேர்த்துத்தினசரிகாப்புநடக்கிறது. விசேஷகாலங்களில்நூற்றிப்பன்னிரண்டுபடிஎண்ணெய்க்காப்புநடக்கும். இப்படித்தோத்தாத்திரிநாதருக்குத்திருமஞ்சனம்செய்யப்பட்டஎண்ணெயைஓரிடத்தில்சேகரித்துப்பின்னர்அதனைவீரப்பநாயக்கன்மண்டபத்துக்குப்பின்னால்உள்ளஎண்ணெய்க்கிணற்றில்விட்டுவிடுகிறார்கள். இந்தஎண்ணெய்க்கிணற்றில்நாம்கால்படிநல்லெண்ணெய்யைவாங்கிவந்துஊற்றிவிட்டுஅக்கிணற்றிலிருந்துகால்படிஎண்ணெய்எடுத்துக்கொள்ளலாம். கோயில்நிர்வாகிகள்எடுத்துத்தருவார்கள். இந்தஎண்ணெய்தீராதசருமவியாதியானகுஷ்டம்முதலியவைகளையெல்லாம்தீர்க்கிறதுஎன்பதுநம்பிக்கை, பாட்டில்பாட்டிலாகஇந்தஎண்ணெய்வடநாட்டுப்பக்தர்களுக்குச்செல்கிறது. இந்தஎண்ணெயின்மகிமையைஅகஸ்தியரேஅவருடையவைத்தியமுறையில்குறித்திருக்கிறார். பிரபலடாக்டர்களும்இந்தஎண்ணெயின்மகிமையைஉணர்ந்துஇதைஎடுத்துச்சென்றிருக்கிறார்கள்என்பர். ஆதலால்இத்தலத்துக்குச்செல்லும்போதுநீங்கள்ஒருபாட்டில்எண்ணெய்எடுத்துவரமறக்காதீர்கள்,

இன்னும்இக்கோயிலில்உள்ளராமர்சந்நிதி, கண்ணன்சந்நிதி, சக்கரத்தாழ்வார்இடங்களுக்கும்சென்றுகண்டுதரிசித்துத்திரும்பலாம். இத்தலம்வானவாமலைஎன்றுஅழைக்கப்படுவதின்காரணம்பாண்டிமன்னன்ஒருவன்வானவன்மாதேவிஎன்றசேரகுலமங்கையைமணந்துவானவன்என்றபட்டத்தையேஏற்றிருக்கிறான். இந்தப்பாண்டியமன்னனேமுதன்முதலில்இக்கோயிலைக்கட்டியிருக்கவேணும். வரமங்கைநாச்சியார்கோயில்கொண்டிருப்பதன்காரணமாகவரமங்கலநாயகர்என்றபெயர்பெற்றிருக்கிறது. அந்தப்பெயரையேநம்மாழ்வாரும்தம்பாசுரங்களில்கையாண்டிருக்கிறார். பாண்டியர்களால்கட்டப்பட்டஇக்கோயில்பின்னர்நாயக்கமன்னர்களால்விரிவடைந்திருக்கிறது. இன்னும்சுற்றுத்தூண்கள்தாங்கும்நீண்டபிராகாரங்கள்இக்கோயிலின்பெரும்பகுதிநாயக்கர்திருப்பணியேஎன்பதைநினைவுறுத்தும். புஷ்பாஞ்சலிசன்னியாசிஎன்பவர்இங்கிருந்தபலதிருப்பணிகளைச்செய்தார்என்பதும்வரலாறு. அப்படித்திருப்பணிசெய்தஅன்பர்களுக்குநாமும்அஞ்சலிசெய்துவிட்டுமேலேநடக்கலாம்.