சுசீந்திரம் தாணுமாலயன்
‘உலகங்கள்எல்லாவற்றையும்இறைவன்உண்டாக்குகிறான்கொஞ்சகாலம்நிலைபெறச்செய்கிறான்; பின்னர்அவைகளைஅழிக்கிறான்; இதுஅவனுக்குவிளையாட்டு. இந்தவிளையாட்டானதுகாலத்தால்ஒருதொடர்ச்சியாகவும், இடத்தினால்எங்கும்வியாபித்ததாயும்நடக்கிறது. நம்முடையசெயல்ஒவ்வொன்றும்அந்தவிளையாட்டுக்கள்அடங்கியுள்ளளதுதான். அவனேநமக்குத்தலைவன். நமக்குப்புகலிடமும்அவனுடையசரணங்களே‘ என்றுவிளக்கமாகக்கம்பன்ராமாவதாரம்என்னும்பாரகாவியம்எழுதத்தொடங்கும்முன்னர்பரம்பொருள்வணக்கம்செய்கிறான்.
உலகம்யாவையும்
தாம்உளஆக்கலும்
நிலைபெறுத்தலும்
நீக்கலும்நீங்கலா
அலகிலாவிளை
யாட்டுடையார்அவர்
தலைவர்அன்னவர்க்கே
சரண்நாங்களே.
என்பதுஅவனதுபாட்டு. இதிலிருந்துஉலகுக்குஎல்லாம்ஒருவனேஇறைவன்என்பதைஅறிகிறோம். அவனையேசிருஷ்டித்தொழில்செய்யும்போதுபிரமன்என்கிறோம். காத்தல்தொழில்செய்யும்பொழுதுவிஷ்ணுஎன்கிறோம்; அழித்தல்செய்யும்பொழுதுசிவன்என்கிறோம். இவர்களில்சிவன்விஷ்ணுவாகமாறுவதையும், விஷ்ணுசிவனாகமாறுவதையும்இருவரும்இணைந்துஒரேகோலத்தில்இருப்பதையும்சிலதலங்களில்முன்பேபார்த்திருக்கிறோம். ஆனால்சிவன், விஷ்ணு, பிரம்மாமூவரும்ஒன்றாகஇணைந்துநிற்கும்கோவத்தை–சிருஷ்டிதிதி, சக்கரம்என்னும்முத்தொழில்செய்பவர்கள்மூவரும்இணைந்துநிற்கிறகோலத்தைநாம்இதுவரையில்காணவில்லை. அந்தத்தாணு, மால், அயன்மூவரும்இணைந்துநிற்கும்கோலத்ைைதக்காண்பதற்குச்சுசீந்திரம்என்றதலத்துக்குச்செல்லவேண்டும்.
சுசீந்திரம்செல்ல, திருநெல்வேலிஜங்ஷனிலிருந்துமுதலில்நாகர்கோயில்செல்லவேணும். அங்கிருந்துகன்யாகுமரிசெல்லும்பாதையில்நாகர்கோவிலிலிருந்துமூன்றுமைல்சென்றால்சுசீந்திரம்வந்துசேரலாம். கார்வசதிஉள்ளவர்கள்காரிலேயேசெல்லலாம். இல்லையென்றால்பஸ்ஸிலேயேசெல்லலாம். பழையாறுஎன்றஆற்றின்கரையில்இருக்கிறதுசுசீந்திரம். ஆற்றின்தென்கரையிலிருந்துமுந்நூறுஅடிதூரத்தில்கோயில்இருக்கிறது. கோயில்வாயில்செல்லுமுன்பேகோயிலுக்குஉட்புறம்உள்ளதெப்பக்குளத்தைப்பார்க்கலாம். அங்குஇறங்கிக்கால்கைகளையெல்லாம்சுத்தம்செய்துகொள்ளலாம். கையில்காமராஇருந்தால்கோயில்கோபுரத்தையும்குளத்தையும்சேர்த்துஒருபடம்பிடித்துக்கொள்ளலாம், நல்லஅழகானபடமாகஅதுஅமைவதைத்தான்பார்த்திருக்கிறோமே.
கோயில்வாயிலில்நூற்றிமுப்பத்திநான்குஅடிஉயரமுள்ளகோபுரம்கம்பீரமாகஎழுந்துநிற்கும். இங்கேயுள்ளகோபுரத்தின்முன்னர்உள்ளமண்டபத்தின்மேல்முகப்பில்சுதையால்செய்தசிலைகள்உண்டு. நடுவில்சிவபெருமான்இடபாரூடராய்தேவியோடுஎழுந்தருளியிருக்கிறார். மற்றொருபக்கத்தில்மகாவிஷ்ணுகருடாரூடராய்க்காட்சிஅளிக்கிறார். இனிமண்டபத்துள்நுழையலாம். இது 132 அடிநீளமும் 32 அடிஅகலமும் 24 அடிஉயரமும்உள்ளபெரியமண்டபம், பெரியபெரியதூண்கள்மண்டபத்தைத்தாங்கிநிற்கின்றன. தூண்களின்மேல், பாயும்சிங்கங்கள்இருக்கின்றன. மண்டபத்தின்மேற்குக்கோடிகூரைக்குக்கீழேபார்வதி, லட்சுமி, சரஸ்வதிமூவரும்சேர்ந்துதவக்கோலத்தில்இருக்கும்சிலைஒன்றுஇருக்கிறது. தேவியர்மூவரும்ஏன்தவம்செய்கிறார்கள்என்றுதெரிந்துகொள்ளத்தலவரலாற்றைக்கொஞ்சம்திருப்பவேணும்.
அத்திரிமுனிவர்தம்மனைவிஅனசூயாதேவியுடன்இங்குள்ளவனத்தில்வாழ்ந்திருக்கிறார். அனசூயைகற்பொழுக்கத்தில்சிறந்தவளாகஇருந்திருக்கிறாள். அவளைஆசிரமத்தில்விட்டுவிட்டுஅத்திரிஇமயமலைக்குத்தலம்செய்யப்புறப்பட்டுச்சென்றிருக்கிறார். இச்சமயத்தில்நாரதர்கலகம்செய்யஆரம்பித்திருக்கிறார். இரும்புக்கடலைகளைக்கொண்டுவந்துபார்வதி, லக்ஷிமி, சரஸ்வதிமூவரிடமும்கொடுத்துவேகவைத்துத்தரச்சொல்லியிருக்கிறார். அவர்கள்அதுஇயலாதுஎன்றுசொல்லவேஅந்தஇரும்புக்கடலைகளைஅனசூயையிடம்கொண்டுவந்துகொடுத்திருக்கிறார். அந்தஅம்மையார், தமதுகற்பின்மகிமையால்வேகவைத்துக்கொடுக்கிறார். இதைப்போய்தேவியர்மூவரிடமும்சொல்லிவைக்கிறார்நாரதர், தேவியர்ஏவியவண்ணமேதேவர்கள்மூவரும்அனசூயையின்கற்பைப்பரிசோதிக்கவருகின்றனர், அத்திரிஆசிரமத்துக்குஅகதிகளாகவந்தவர்களைஉபசரித்துஉணவுபரிமாறஅனசூயைமுனைகிறபோது, தேவர்மூவரும்அவள்பிறந்தமேனியாகவேதங்களுக்குஅன்னம்பரிமாறவேண்டும்என்கின்றனர். அனசூயையோதன்கற்பின்மகிமையால்தேவர்மூவரையுமேமூன்றுகுழந்தைகளாக்கிஅவர்களுக்குச்சோறூட்டுகிறாள். நாரதர்மூலம்விஷயம்தெரிகிறார்கள்தேவியர்மூவரும். உடனேமூவரும்அனசூயையிடம்வந்துதங்கள்கணவர்கள்சுயரூபம்அடையத்தவம்கிடக்கின்றனர். அனசூயைதேவர்மூவரையும்பழையஉருவங்களைப்பெறும்படிஅருளுகிறாள். அவள்வேண்டிக்கொண்டபடியேதேவர்மூவரும்இணைந்து, ஒரேஉருவத்தில்அந்தத்தலத்தில்தங்கிவிடுகின்றனர், என்பதுகதை.
தேவியர்தவம்செய்தகாரணத்தைத்தெரிந்தகொள்ளமுனைந்தநாம், தாணு. மால், அயன்மூவரும்இணைந்துநிற்கும்காரணத்தையுமேதெரிந்துகொண்டோம். இனிகோயிலுள்நுழையலாம். வாயிலைக்கடந்ததும்ஊஞ்சல்மண்டபம்இருக்கிறதுஇம்மண்டபம்பதினாறாம்நூற்றாண்டின்பிற்பகுதியில்தான்கட்டப்பட்டிருக்கிறது. அங்கேமன்மதன், ரதி, அர்ச்சுனன், கர்ணன், முதலியோரதுசிற்பவடிவங்கள்இருக்கின்றன, ஊஞ்சல்மண்டபத்திலிருந்துவெளிப்பிராகாரத்துக்குவந்துகிழக்குச்சுற்றுக்குச்சென்றால்அங்கேதட்சிணாமூர்த்திசந்நிதிஇருக்கிறது. தெற்குப்பிராகாரமும்கிழக்குப்பிராகாரமும்சந்திக்கும்இடத்தில்ஊட்டுப்புறைஇருக்கிறது. தெற்குப்பிராகாரத்தின்ஆரம்பத்தில்வசந்தமண்டபம்உண்டு. அந்தப்பிராகாரத்தில்தான்நீலகண்டவிநாயகர், கங்காளநாதர், கைலாசநாதர்முதலியோர்உள்ளனர். தெற்குப்பிராகாரத்தில்மேலக்கோடியில்ஐயனார்சந்நிதி. அதைஒட்டியேராமஸ்வாமிகோயில்.
ராமரும்சீதையும்வீற்றிருந்தகோலத்தில்காட்சிதருக்கிறார்கள். லட்சுமணரும்அனுமாரும்கோயில்வாயிலில்நிற்கின்றனர். இந்தவடக்குப்பிராகாரத்திலேதான்சுப்பிரமணியர், காலபைரவர்எல்லாம். சங்கீதத்தூண்கள்வேறேஇருக்கின்றன. இப்பிராகாரத்தின்வடகோடியில்சித்திரசபை. சித்திரசபையில்சுவரைஒட்டியபிராகாரத்திலேபெரியஆஞ்சநேயர்நிற்கிறார். கிட்டத்தட்டபதினெட்டுஅடிஉயரத்தில்சிறந்தசிலைஉருவில்கம்பீரமாகநிற்கிறார்அவர். சித்திரசபைஆறடிஉயரம்உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்டநாற்பத்திரண்டடிசதுரம்உடையதுஇம்மண்டபம், இங்குகங்காளநாதர், காளிமுதவியோர்கற்சிலைகளாகநிற்கின்றனர். இம்மண்டபத்தில்உள்ளசந்நிதியில்ஒருகண்ணாடிவைக்கப்படிருக்கிறது. அதுவேநர்த்தனமூர்த்தியாகக்கருதப்படுகிறது.
ஊஞ்சல்மண்டபத்துக்குப்பின்னால்தாணுமாலயன்சந்நிதியைநோக்கிநந்திஇருக்கிறது. பன்னிரண்டுஅடிஉயரமுள்ளநந்திசுதையால்அமைக்கப்பட்டதே. சந்தாசாகிபுஇந்தப்பக்கம்வந்துஇக்கோயிலில்உள்ளசிலைகளைப்பங்கப்படுத்தியபோது, இந்நந்திஅவன்கொடுத்தவைக்கோலைத்தின்றுசாணம்போட்டதுஎன்றும், அதன்பின்னரேஅவன்சிலைகளைஉடைப்பதை
சுசீந்திரம்கோயில்குளம்
நிறுத்தினான்என்றும்கர்ணபரம்பரைகூறுகிறது. நந்திக்குப்பக்கத்திலேகொன்றைமரத்தின்அடியிலேஒருலிங்கம். அனசூயையின்வேண்டுகோளுக்கிணங்கிமும்மூர்த்திகளேஇங்கேலிங்கவடிவில்இருக்கின்றனர்என்பர். இந்தத்தலத்தின்தலவிருட்சமும்கொன்றைமரம்தான்.
கொன்றைஅடிநாதர்சந்நிதிக்குப்பக்கத்திலேகருடாழ்வார்சந்நிதி, இவற்றையெல்லாம்தரிசித்தபின்னரேதுவஜஸ்தம்பமண்டபத்தையும்கடந்துதாணுமாலயன்சந்நிதிக்குவரவேணும், தாணுமாலயன்சந்நிதிக்குத்தென்புறமேவிஷ்ணுவின்சந்நிதி, இங்கேதான்இங்குள்ளமண்டபங்களில்எல்லாம்பெரியசெண்பகராமன்மண்டபம்இருக்கிறது. இம்மண்டபத்தைமுப்பத்திரண்டுதூண்கள்தாங்குகின்றன. அத்தனைதூண்களிலும்அழகுஅழகானசிற்பங்கள், செண்பகராமன்மண்டபம், உதயமார்த்தாண்டமண்டபம்எல்லாம்கடந்தேதாணுமாலயனைத்தரிசிக்கவேணும். கருவறையில்தாணுமாலயன்லிங்கவடிவில்இருக்கிறார். திருமஞ்சனக்காலம்தவிர, மற்றையநேரத்தில்கவசத்தால்மூடப்பட்டேயிருக்கும். இங்குஅபிஷேகம்செய்யும்எண்ணெய்பூமிக்குள்சென்றுகன்னியாகுமரிதீர்த்தத்தில்கலந்துவிடுவதாகநம்பிக்கை; இங்குள்ளகருவறையைச்சுற்றியேதுர்க்கை, சங்கரநாராயணார்எல்லாம்இருக்கின்றனர்.
பக்கத்திலுள்ளவீரபாண்டியன்மண்டபத்தைக்கடந்தால்மகாவிஷ்ணுவின்சந்நிதிக்குவருவோம். அவன்நின்றகோலத்தில்காட்சிகொடுக்கிறான். எட்டுஅடிஉயரமுள்ளகம்பீரமானவடிவம். இந்தவிஷ்ணுசிவசந்நிதிகளுக்குப்பின்னுள்ளசுவரில்பள்ளிகொண்டபெருமாள்வேறேஇருக்கிறார். அவரையேஅமரபுஜங்கப்பெருமாள்என்பர். செண்பகராமன்மண்டபத்துக்குவடபுறம்இருக்கும்கோயில்தான்அறம்வளர்த்தஅம்மையின்கோயில். இவள்செப்புச்சிலைவடிவில்இருக்கிறாள். தாணுமாலயனைத்தரிசிக்கப்பள்ளியறைநாச்சியார்என்றவேளாளமாதுதன்மகளுடன்வந்ததாகவும்அந்தப்பெண்ணைத்தாணுமாலயன்தன்னுள்ஐக்கியப்படுத்திக்கொண்டதாகவும்அவளையேஅறம்வளர்த்தாள்என்னுபிரதிஷ்டைசெய்திருப்பதாகவும்வரலாறு. ஒவ்வொருவருஷமும்மாசிமகத்தன்றுதாணுமாலயருக்கும்அறம்வளர்த்தாளுக்கும்ஊஞ்சல்மண்டபத்தில்திருக்கல்யாணஉத்ஸவம்நடக்கிறது.
கோயிலைஎல்லாம்நன்றாகச்சுற்றிப்பார்த்துவிட்டோம், இனிவெளியேவரலாம். ஆமாம், இக்கோயிலிலுள்ளமூர்த்திதாணுமாலயன்ஆயிற்றே. இத்தலம்மட்டும்சுசீந்திரம்என்றுபெயர்பெறுவானேன்என்றுகேள்விஎழும்நம்உள்ளத்தில், அகலிகைகதைநமக்குத்தெரியும். இந்திரன்கௌதமரின்மனைவியானஅகலிகையைவிரும்பியதால்கௌதமர்அகலிகையைக்கல்லாகவும், இந்திரன்உடல்முழுவதும்யோனியாகவும்ஆகும்படிசபிக்கிறார். பின்னர்தேவர்கள்பிராத்தித்தபடிதேவேந்திரன்உடல்எல்லாம்கண்களாகும்படிசாபத்தைமாற்றுகிறார். அந்தஇந்திரன்இத்தலத்துக்கேவந்துதவம்கிடந்துசாபவிமோசனம்அடைகிறான். அவன்உடலும்சுத்திகரிக்கப்பட்டுப்பழையஉருவைஅடைகிறான். இந்திரன்சுசிபெற்றதலம் ‘சுசிஇந்திரம்‘ என்றபெயரோடுவழங்குகிறது.
இங்குள்ளதாணுமாலயனைஒவ்வொருஇரவும்தேவேந்திரனேபூஜைசெய்கிறான்என்றுஒருநம்பிக்கை. இங்குஅர்த்தஜாமபூஜைகிடையாது. ஆனால்பூஜாதிரவியங்களைச்சேகரித்துவைத்துவிட்டுஅர்ச்சகர்கள்நின்றுகொள்வர். அர்த்தஜாமபூஜைஅமராபதியால்நடப்பதால்மாலைபூஜைசெய்தவர்மறுநாள்காலைகடைதிறக்கக்கூடாதுஎன்பதுகட்டளை. இதுகாரணமாகஇங்குபூஜைக்குஇருவர்நியமிக்கப்பட்டிருக்கின்றனர். காலையில்கடைதிறக்கும்போது ‘அகம்கண்டதுபுறம்கூறேன்‘ என்றுசத்தியம்செய்தேவாயில்திறக்கவேணும்என்பதுஉத்தரவு. தேவேந்திரன்கட்டளையிட்டபடியேஇங்குதாணுமாலயருக்கு, இக்கோயிலைக்கட்டினான்என்பதுகர்ணபரம்பரை.
சேரமன்னர்பலர்இக்கோயிலைவிரிவாக்கியிருக்கின்றனர். மண்டபங்கள், கற்சிலைகள்எல்லாம்விஜயநகரநாயக்கமன்னர்களால்மேலும்விரிவாக்கப்பட்டிருக்கவேண்டும், இத்தலத்தில்தங்கள்புனிதத்தன்மையைநிலைநிறுத்தக்கொதிக்கும்நெய்யில்கைமுக்கும்வழக்கம்இருந்துவந்திருக்கிறது. இல்வழக்கத்தைப்பத்தொன்பதாம்நூற்றாண்டில்திருவாங்கூரையாண்டசுவாதித்திருநாள்ராமவர்மராஜாவேநிறுத்தியிருக்கிறார். இச்சுசீந்திரம்தாணுமாலயர்கோயில், திருவாங்கூர்மன்னர்ஆட்சியிலேஇருந்துவந்திருக்கிறது. நாஞ்சில்நாடுதமிழ்நாட்டோடுஇணைந்தபோதுதான்இக்கோயிலும்தமிழகத்தோடுஇணைந்திருக்கிறது. அதுகாரணமாகவேநாமும்இக்கோயிலுக்குச்சென்று, தாணு, மால், அயன்மூவரும்இணைந்ததிருக்கோலத்தைக்கண்டுவணங்கும்பேற்றைப்பெறுகிறோம். கோயிலைவிட்டுவெளியேவரும்போதுகவிமணிதேசிகவிநாயகம்பிள்ளைபாடியசுசிந்தைமாலைப்பாடலையும்பாடிக்கொண்டேவரலாம்.
திங்கள்உன்கருணைகாட்டும் – .
தீக்கண்உன்வெகுளிகாட்டும்
கங்கைஉன்பெருமைகாட்டும்
கடுவும்உன்ஆண்மைகாட்டும்
சிங்கம்நுண்இடையைக்காட்டச்
சிறையனம்நடையைக்காட்டும்
மங்கையோர்பாகா! தாணு
மாலயாசுசிந்தைவாழ்வே
என்பதுபாடல்பாடலைப்படிக்கப்படிக்கச்சுவையாகஇருப்பதில்வியப்பில்லை !