குடந்தை கீழ்க்கோட்டம்
எனதுஅமெரிக்கநண்பர்ஒருவர். அவருக்குநம்தமிழ்நாட்டுக்கலைகளின்மீதுஆர்வம்அதிகம். அவரும்நம்கோவில்களில்காணும்இன்பவடிவங்களின்அழகில்மெய்மறப்பார். அவைஎன்னஎன்னஅடிப்படைத்தத்துவங்களைவிளக்குகின்றனஎன்றுநான்சொல்லிவிளக்கினால்அதிசயித்துநிற்பார்.
நான்கைந்துவருஷம் U.S.I.S.ல்பணியாற்றிவிட்டுஅமெரிக்காதிரும்புகின்றஅவசரத்தில்என்வீட்டிற்குவந்தார். தன்மனைவியையும்உடன்அழைத்துவந்திருந்தார். அப்போதுநான்தஞ்சையில்உத்தியோகம்ஏற்றிருந்தகாலம். “மிஸ்டர்தொண்டைமான். நான்இன்னும்சிலதினங்களில்என்சொந்தநாடுதிரும்புகின்றேன். அப்படித்திரும்புமுன்தமிழ்நாட்டில்இன்பச்சிறப்புகளைஎல்லாம்விளக்கும்ஒருகோயிலைப்பார்த்துவிடவேண்டும். அக்கோயிலும்அங்குள்ளஇன்பவடிவங்களும்என்நினைவில்என்றும்பசுமையாகஇருக்கவேணும். உம்மைப்பற்றிஎன்மனைவியிடம்பிரமாதமாகச்சொல்லியிருக்கிறேன். என்னைப்போலஅவளுக்கும்ஆசை. எங்கள்விருப்பத்தைநிறைவேற்றுவீர்களா? என்றுமிக்கபரிவோடுபேசினார். தஞ்சைப்பெரியகோயிலக்காட்டுகிறதா. காட்டினால்தக்ஷணமேருஎன்னும்விமானத்தையும், பெருவுடையார்வடிவத்தையும்தானேகாட்டவேண்டும். இல்லைகோனேரிராஜபுரம்நடராஜனைக்காட்டலாமா? ஆக்கூர்ஆயிரத்துஒருவரைக்காட்டலாமா? அடம்பர்இராமனைக்காட்டலாமா? இல்லை. வழுவூர்கஜசம்ஹாரனையும்பிக்ஷாடனரையும்காட்டலாமா? இதையெல்லாம்காட்டுவதில்ஒருசங்கடம்வேறேஇருக்கிறதே.
இவர்கள்அமெரிக்கர்களாகஇருப்பதால்கோயில்களில்அனுமதிக்கமாட்டார்களே, ஆகவேகோயில்உள்ளேஅல்லாமல்பிராகாரத்திலேயேசிறந்தவடிவங்கள்இருக்கும்ஒருகோயிலையல்லவாகாட்டவேண்டும்என்றுபலபலஎண்ணினேன். கடைசியில்ஒருநண்பரதுகாரிலேயேஏறிக்கொண்டுகும்பகோணத்தில்அருகேஒருகோயிலுள்நுழைந்தோம்.
அக்கோயிலின்ராஜகோபுரவாயிலேமிகவும்பெரிதாகஅகன்றும்உயர்ந்தும்இருந்தது. அந்தவாயிலில்நண்பர்களைநிறுத்திக்கொண்டுசொன்னேன், ‘இக்கோயிலில்ஆண்டுக்குஒருமுறைஅதிசயம்நிகழ்கிறது. கோயில்கோபுரத்திற்கும்கருவறையில்உள்ளலிங்கர்இடையில்உள்ளதூரம்கிட்டத்தட்டமுன்னூறுஅடி, இடையில்இரண்டுவாயில்கள், ஒருகொடிமரம், பலிபீடம், பெரியநந்திஎல்லாம்உண்டு.
ஒவ்வொருவருஷமும்சித்திரைமாதம் 10,11;12 தேதிகளில் {about ‘April 24, 25, 26) காலை 6 மணிக்குஉதிக்கின்றசூரியனின்ஒளிஇவ்வாசல்வழியாய்புகுந்து, இடையில்இருக்கும்தடங்கல்களைஎல்லாம்கடந்துகருவறையில்உள்ளஇறைவன்உருவைஒளிமயமாக்குகிறது.“ என்று.
இத்தலவரலாற்றில்சூரியனும். இந்திரனும்வந்துஇங்குவழிபாடுஇயற்றியிருக்கின்றனர்இவ்வரலாற்றைஉண்மைஎனஇன்றையமக்கள்உணரஇப்படிஒருகட்டிடஅமைப்பும்கோபுரவாயில்அமைப்பும்என்றேன். நண்பரின்மனைவிஇதைக்கேட்டுஅப்படியேஅதிசயித்துநின்றாள். நண்பர், “இதுஅவ்வளவுபெரியவிஷயமல்லதொண்டைமான், கொஞ்சம்விஷயம்அறிந்தவன்கோயிலைக்கட்டிஇருக்கிறான். அவன்ஒருசிறந்தகலைஞனாகவேஇருக்கவேண்டும். தன்கற்பனைக்குஒருநல்லஉருவம்கொடுத்துஒருகோயிலைகட்டத்தெரிந்திருக்கும்அவனுக்குநாம்தலைவணங்கவேண்டியதுதான்என்றுபாராட்டிவிட்டுமேல்நடந்தார்.
கோயிலில்வெளிப்பிராகாரத்தைக்கடந்துஅடுத்தபிராகாரத்துள்ளேநுழைந்தஉடனேஅங்கேஒருதனிக்கோயில்நடராஜருக்கு. அக்கோயிலைதேர்போல்அமைத்துஅத்தேரின்முன்பக்கம்இரண்டுயானைகள்தேரைஇழுப்பதுபோலஒருஅமைப்பு. அதைவிடதேரின்இருபக்கத்திலும்இரண்டுசக்கரங்கள். தேரினைஇழுத்துக்கொண்டுஓடுவதுபோல்ஒருபாவனை.
உடன்வந்தநண்பர்களைக்கொஞ்சம்கண்மூடிமூடித்திறக்கச்சொன்னேன். அப்படியேசெய்துவிட்டுச்சொன்னார்கள், தொண்டைமான்அப்படிகண்ணைமூடிமூடித்திறந்தால்தேர்ஓடவேஆரம்பித்துவிடுகிறது, தேரின்கீழ்சிக்கிவிடக்கூடாதேஎன்றுபயமாகவேறுஇருக்கிறதுஎன்றார்கள். அவ்வளவுதத்ரூபமாகதேர்அமைந்திருக்கிறது. எல்லாம்கல்லில், அதன்பின்நடராஜர்சந்நிதிக்கேநண்பர்களைஅழைத்துச்சென்றேன். கிட்டதட்ட 5,6 அடிஉயரத்தில்நடராஜர்கம்பீரமாகஎழுந்துநிற்கிறார், செப்புச்சிலைவடிவில். சிவகாமியும் 5 அடிஉயரத்தில்நிற்கிறாள்.
மற்றகோயில்களில்இருக்கும்சிவகாமிபோலகைகளைஒயிலாய்போட்டுக்கொண்டிருக்காமல்தன்காதலன்ஆடும்ஆட்டத்திற்குஏற்றவாறுதாளமிடும்பாவனையில்அவள்கைகளைவைத்துக்கொண்டுநின்றுகொண்டிருக்கிறாள்.
‘அறம்வளர்த்தாள்தாளம்ஏந்தநடம்புரியும்சித்திரப்பொற்பொதுஉடையான்கோலம்போற்றி, என்றுகுற்றாலக்குறவஞ்சிஆசிரியர்பாடியதற்குஏற்பஅமைந்தசிலைவடிவோஎன்னும்படிமிக்கஅழகாகஇருந்தது. இதைஎல்லாம்அமெரிக்கநண்பர்அனுபவிக்கமுடியாவிட்டாலும், சிலைவடிவில்உள்ளதைஅனுபவித்தார்கள்இருவரும். அங்கிருந்துஅவர்களைஇழுத்துச்செல்வதுபெரும்பாடாகிவிட்டது.
திரிபுவனச்சிற்பங்கள்
இன்றையஉலகம்சினிமாஉலகம். சினிமாவில்காதல்காட்சிகள்அதிகம்இடம்பெறுகின்றனஎன்பதையுமேஅறிவோம். பண்டைத்தமிழன்காதல்வாழ்வில்திளைத்தவன். சங்கஇலக்கியங்கள்எல்லாம்அந்தவரலாற்றைத்தானேகூறுகின்றன. ஒத்தகுலமும்ஒத்தநலனும், ஒத்தஅழகும், ஒத்தபண்பும்உடையதலைமகன்ஒருவனும்தலைமகன்ஒருத்தியும்கொடுப்பாரும்அடுப்பாரும்இன்றிஒருபொழிலிடத்தேஊழ்வினைவசத்தால்தனித்துசந்திக்கின்றனர். காதல்அரும்புகிறது. பின்னர்மலர்கிறது, என்றெல்லாம்கதைவிரிகிறதுஇலக்கியங்களிலே.
இன்றோகல்லூரிகளிலே, கடற்கரையிலே, சாலைகளிலே, சோலைகளிலேகன்னிஒருத்தியும்காளைஒருவனும்சந்தித்துகாதலைவளர்க்கிறார்கள் – என்றேசினிமாக்கதைகள்உருவாகின்றன. பெண்சோலைமரங்களுக்கிடையேஓடுவதும், மல்லிகைப்பந்தரின்கீழேஅவளைஓடிப்பிடித்துவிளையாடிகாதல்உரையாடுவதும், நாம்நாளும். பார்க்கும்காட்சிகளாகஅமைகின்றன. வெள்ளித்திரையில்கொடியடியில்காணும்மடக்கொடிகளாகமங்கையர்நிற்பதைத்தானேவெள்ளித்திரைதெள்ளத்தெளிவுடன்உருவாக்குகிறது.
இந்தகற்பனைக்கெல்லாம்மூலமாய்அமைந்தவடிவங்கள்நம்நாட்டுச்சிற்பக்கலைஉலகிலும்உண்டு, ஆம்கொடியடியில்காணும்மடக்கொடிகள்இருவர்கல்லுருவில்நிற்கிறார்கள், ஒருகோயிலிலே. அந்தக்கோயில்தான்திரிபுவனம்கம்பஹரேஸ்வரர்கோயில்இந்தப்பெண்களை, ஆம்சிலைஉருவில்நிற்பவர்களைப்பார்த்தபின்தான்கவிச்சக்ரவர்த்திகம்பன்
நஞ்சினும்கொடியநாட்டம்
அமுதினும்நயந்துநோக்கி
கெஞ்சவேகமலக்கையால்
தீண்டலும், நீண்டகொம்பர்
தன்சிலம்புஅடியில்மென்பூச்
சொரிந்து, உடன்தாழ்ந்தஎன்றால்
வஞ்சிபோல்மருங்குலார்மாட்டு
யாவரேவணங்கலாதார்?
என்றுபாடிஇருக்கவேணும். இன்னும்புகழேந்தியும்கம்பனதுஅடிஒற்றியே,
பாவையர்கைதீண்டப்
பணியாதார்யாவரே?
பூவையர்கைதீண்டலும்
அப்பூங்கொம்பு – மேவிஅவர்
பொன்னடியில்தாழ்ந்தனவே.
என்றும்பாடுகின்றான். இந்தப்பெண்வடிவங்களைசிற்பஉலகில்சலபாஞ்சிகைகள்என்றுகூறுகின்றனர். தமிழ்நாட்டின்சிற்பக்கலைஉலகில்இவ்விருபெண்களும்ஓர்ஒப்பற்றசிருஷ்டிஎன்றுகூறினால்அதைஒருவராலும்மறுக்கமுடியாது. அவர்கள்நிற்கின்றஒயில், அவர்கள்உடுத்தியிருக்கும்உடை, அணிந்திருக்கும்ஆபரணங்கள்எல்லாமேஅழகுக்குஅழகுசெய்கின்றன.
இன்னும்கூந்தலைவாரிமுடித்து, அவைகளைச்சுற்றிமுத்துமாலைகளைக்கோத்துக்கட்டி, அந்தக்கொண்டைகளிலேமகரிகைகளைஅணிந்து, சர்வாலங்காரசோபிதைகளாகஅவர்கள்நிற்கின்றனர். காதிலேஅணிந்துள்ளவிராடகுண்டலங்களும், இடுப்பில்அணிந்துள்ளஅந்தரீயமும், காலிலேஅணிந்திருக்கும்சலங்கையும்ஒலிக்கும்ஒலியையேகேட்கிறோம்நாம். மார்பகத்தைமூடாது, மலையனையமுலைகாட்டிமாரனையேபொரவிடும்மங்கையராகஅல்லவாஅவர்கள்நிற்கிறார்கள்? இவர்களைக்கண்டபின்,
நடந்தாள்ஒருகன்னிமாரச
கேசரிநாட்டில், கொங்கைக்
குடந்தான்அசைய, ஒயிலாய்,
அதுகண்டு, கொற்றவரும்
தொடர்ந்தார், சந்நியாசிகள்யோகம்
விட்டார், சுத்தசைவரெலாம்
மடந்தான்அடைத்துசிவபூசையும் –
கட்டிவைத்தனரே!
என்றுகவிஞன்ஒருவனுக்குபாடத்தோன்றினால்வியப்பேஇல்லை. இந்தஇரண்டுசலபாஞ்சிகைசிற்பவடிவங்களைக்காணவேஒருநடைபோகலாம்திரிபுவனத்திற்கு.
சரி, போகிறதேபோகிறோம்அங்குள்ளமற்றசிற்பவடிவங்களையும்காணாமல்திரும்பஇயலுமாஎன்ன? கோயிலைமூன்றுவாயில்கள்அழகுசெய்கின்றன.
அவற்றைமுறையேதோரணத்திருவாயில், திருமாளிகைத்திருவாயில், திருஅனுக்கன்திருவாயில்என்கின்றனர், இவற்றைஎல்லாம்கடந்துஉள்ளேசென்றுமூலக்கோயிலைஒருசுற்றுசுற்றினால்கருவறைமேலே: எழுந்துள்ளஒருபெரியவிமானத்தையுமேகாண்போம்.. இந்தவிமானம்தஞ்சைப்பெருஉடையார், கங்கை. கொண்டசோனீச்சுரத்தார்கோயில்விமானங்களைப்போல்உயரமோகாத்திரமோஉடையதுஅல்லஎன்றாலும், அழகில்சூறைந்ததல்ல. இதனையேசச்சிதானந்தவிமானம்என்பர். விமானதரிசனம்செய்துகொண்டேமேலப்பிரகாரத்துக்குவந்தால், அங்கேமேற்கேபார்த்தகோஷ்டத்தில்லிங்கோத்பவர்இருப்பார். நான்கண்டலிங்கோத்பவர்களில்எல்லாம்அழகுவாய்ந்தவடிவம்இதுஒன்றேதான். பொங்கழல்உருவன்அவன்என்பதைக்காட்ட, அந்தவடிவத்தில்சுடர்விடும்பலசுடர்களுக்குஉள்ளேயேஇறைவனைக்காட்டியிருக்கிறான்சிற்பி.
இனிகோயிலுள்சென்றுநடுக்கம்தீர்த்தபெருமானாம்கம்பகரேஸ்வரனைத்தரிசித்துவிட்டுதிரும்பும்பொழுது, செப்புச்சிலைவடிவில்நிற்கும்பிக்ஷாடனர்திருக்கோலத்தையுமேகாணலாம். சோழர்காலத்துச்செப்புப்படிமங்களில்சிறந்தஒன்றுஅது. சொல்லாதனஎல்லாம்சொல்லித்தொடர்ந்துநம்மைஆளாககொண்டு, நம்அன்பையும்ஆணவத்தையும்பிக்ஷைகேட்கும்அந்தஅடிகளைவணங்கியபின்வடப்பக்கம்உள்ளஅறம்வளர்த்தாளையும்வணங்கவேண்டும்.
அதற்குப்பின்நாம்சரபர்சந்நிதியில்நுழைந்தால்அங்குதான்நாம்காணவந்தகன்னியர்இருவர்நிற்பர். அவர்களைக்கண்டுஅவர்கள்அழகில்மயங்கிநம்உள்ளங்களைப்பறிகொடாதவாறுநிமிர்ந்துநோக்கினால், சரபமூர்த்தியைக்காணலாம். அதுஎன்னசரபமூர்த்திஎன்கிறீர்களா? சரபர்சிவனதுஅஷ்டாஷ்டமூர்த்தங்களில்ஒன்றுஎன்பதைப்பலர்அறிவார்கள். அவர்எப்படித்தோன்றினார், எதற்காகத்தோன்றினார்என்றுசொல்லவேண்டாமா? நமக்குத்தெரியும், மகாவிஷ்ணுஇரணியனைஅழிக்கபாதிமிருகமாகவும்பாதிமனிதனாகவும் , உள்ளநரசிம்மவடிவம்எடுத்தார்என்று.
இரணியன்உடல்கிழித்துஉதிரம்குடித்ததும்அவருக்குஒருவெறியேஏற்பட்டுவிடுகிறது. அந்தவெறியைஅடக்கசிவபிரானேசரபர்வடிவில்வந்துஅதனைஒடுக்குகிறார். பாதிசிங்கவடிவிலும், பாதிபறவைவடிவிலும்வந்தவரையேசரபர்என்கிறோம். நரசிம்மனைஅடக்கஇறைவனேசரபனாகவந்தான்என்றுகொள்வதுவைஷ்ணவபக்தர்களுக்குகொஞ்சம்கஷ்டமாகத்தான்இருக்கும்.
ஆனால்எல்லாமூர்த்திகளும்தோன்றிநின்றுஒடுங்கும்இறைவன்ஒருவனே, அவனேநரசிம்மன், அவனேகம்பகரேஸ்வரன், அவனேசரபன்என்றுமட்டும்உணர்ந்துகொண்டால்உள்ளத்தில்விகற்பங்கள்ஒன்றும்தோன்றாது. இக்கோயிலில்மூலவராம்சரபரைவிட, உத்சவராகசிறியவடிவில்செப்புப்படிமமாகஇருப்பவரேமிக்கஅழகுவாய்ந்தவர். சிற்பக்கலைஉலகில்அதிசயமானவரும்கூட!
இத்தனைநல்லசிற்பங்களையும்தன்னகத்தேகொண்டதுதான்திரிபுவனம்கோயில். இக்கோயிலை – மூன்றாம்குலோத்துங்கன்என்னும்திரிபுவனச்சக்ரவர்த்திபன்னிரண்டாம்நூற்றாண்டின்முற்பகுதியிலேகட்டியிருக்கிறான். சோழர்கோயில்கற்பணிகளிலேஒருமுக்கியமானமைல்கல்இக்கோயில். இந்தத்திரிபுவனச்சக்ரவர்த்திவிரும்பியபடியேஇவனதுமுதல்அமைச்சராகஇருந்தசேக்கிழார்திருத்தொண்டர்பெரியபுராணத்தைப்பாடிஇருக்கிறார்.
அதன்அருமையையும்பெருமையையும்உணர்ந்தகுலோத்துங்கள், அவரையானைமீதேற்றிதானும்உடன்இருந்துஅவருக்குச்சாமரைவீசிக்கௌரவித்திருக்கிறான். பக்தியும்கலையும்நிரம்பியவனாகஇருந்ததனால்அல்லவாஇப்படிஒருகலைக்கோயிலும்காவியக்கோவிலும்உருவாவதற்குகாரணமாகஇருந்திருக்கிறான்அவன். இக்கோயில்இன்றுதருமபுரம்ஆதீனகர்த்தர்அவர்கள்மேற்பார்வையில்இருக்கிறது. திருப்பணிசிறப்பாகநடந்துகுடமுழுக்கும்நடக்கிறது. ஆதீனகர்த்தர்அவர்களின்கலைப்பணியையும்பக்திக்கனிவையும்நினைத்துநான்தலைதாழ்த்திநின்றேன்.