தமிழ்நாடு – 27 – விழுப்புரம் ஆமாத்தூர்

ஆமாத்தூர்அம்மான்

ஒரு குடும்பத்திலே அண்ணன் தம்பி இருவருக்கிடையே பாகப்பிரிவினை. பாகப்பிரிவினை என்றால் அண்ணன்தம்பியரிடையேமனக்கசப்பு, அதனால்ஏற்படும்பிணக்குகள், விபரீதங்கள்எல்லாம்நாம்அறிந்தவைதானே. (சமீபத்தில்திரைப்படமாகவந்தபாகப்பிரிவினையைப்பார்த்தேஎல்லோரும்பாகப்பிரிவினைஎன்றால்எத்தனைமனக்கசப்புகள்அண்ணன்தம்பிமாரிடையேவளர்கிறதுஎன்றுதெரிந்துகொள்கிறோமே. ஆனால்நான்சொல்லும்கதையிலோ, பாகப்பிரிவினையில்அண்ணன்தம்பிக்குச்செய்யும்துரோகத்தால்அவன்அழிந்தேபோகிறான். தெய்வகோபத்துக்கேஆளாகிறான்.) குடும்பத்தலைவனானதந்தைஇறக்கும்போதுமூத்தமகன்தான்உடன்இருக்கிறான். இளையவன்வெளியூர்சென்றிருக்கிறான். பின்னரேஇளையவன்ஊர்திரும்புகிறான். ஈமக்கடன்கள்எல்லாம்கழிந்ததும், தன்தந்தையின்செல்வத்தில்பங்குஎதிர்பார்த்தஇளையவன்அண்ணனைஅணுகித்தனக்குஉரியதைப்பகிர்ந்துகொடுக்கஒன்றுமேவைக்கவில்லை, பாகம்பண்ணுவதற்குஒன்றுமேஇல்லை’ என்கிறான். தம்பிஊரில்உள்ளபெரியவர்களிடம்முறையிடுகிறான், ஊராரும்தம்பிக்குப்பரிந்துபேசுகிறார்கள். ஆனால், அண்ணனோஒன்றுமேதன்னிடம்இல்லைஎன்றுசாதிக்கிறான். ஊராரும்தம்பியும் ‘அப்படியாயின்திருவாமாத்தூரில்உள்ளவட்டப்பாறைக்குச்சென்றுஅதில்கைவைத்துச்சத்தியம்செய்துகொடுக்கட்டும்’ என்கிறார்கள். அந்தவட்டாரத்திலேமக்கள்சிக்கலானவழக்குகளில்தீர்ப்புக்காணவட்டப்பாறையைத்தான்நம்பிஇருந்தார்கள்.

பாறையில்கைவைத்துயார்பொய்ச்சத்தியம்செய்தாலும், பாறைவெடித்துநாகம்ஒன்றுகிளம்பிப்பொய்ச்சத்தியம்செய்தவரைமடியவைத்துவிடும்என்பதுநம்பிக்கை. அண்ணன்இணங்குகிறான், வட்டப்பாறையில்சத்தியம்செய்துகொடுக்க. ஊரார்புடைசூழஅண்ணன்தம்பிஎல்லோருமேவட்டப்பாறைவந்துசேர்கிறார்கள். பாறையைநெருங்கியதும், தன்கையில்வைத்திருந்ததடிஒன்றைத்தம்பிகையில்கொடுத்துவிட்டு, அண்ணன்எங்கள்குடும்பத்தில்முன்னோர்தேடிவைத்தபொருள்ஒன்றுமேஎன்னிடம்இப்போதுஇல்லைஎன்றுசொல்லிவட்டப்பாறையைத்தொட்டுச்சத்தியம்செய்கிறான். ஊராரும்தம்பியும்எதிர்பார்த்தபடிஒன்றும்நடக்கவில்லை . அண்ணன்உண்மையேசொல்லியிருக்கிறான்என்றுநம்புகிறார்கள். தம்பிகையில்கொடுத்ததடியைத்திரும்பவாங்கிக்கொண்டுஅண்ணன்நடக்கிறான். எல்லோரும்ஊர்நோக்கித்திரும்புகிறார்கள்.

நாலுமைல்தூரம்வந்ததும்திடீரென்றுஅண்ணன்முன்னிருந்தசிறியபாறைஒன்றுவெடிக்கிறது. அதிலிருந்துஒருநாகம்தோன்றிஅவனைத்தீண்டிவிடுகிறது. அங்கேயேவிழுந்துசாகிறான்அவன். அவன்கையிலிருந்ததடியும்கீழேவிழுந்துமுறிகிறது. அப்படிமுறிந்ததடியிலிருந்துஎண்ணற்றபொற்காசுகள்வெளியேசிதறுகின்றன. அப்போதுவிளங்குகிறதுஅண்ணன்செய்தசாகசம். முன்னோரின்பொருளையெல்லாம்பொற்காசுகளாக்கிஅதனைக்கைத்தடிக்குள்ளேமறைத்துவைத்துதான்சத்தியம்செய்வதற்குமுன்னமேயேதம்பியிடம்கைத்தடியைக்கொடுத்து, அப்படிச்சொன்னதன்மூலமாகவட்டப்பாறைதெய்வத்திடமிருந்துதப்பிவிடலாம்என்றுஅண்ணன்எண்ணியிருக்கிறான். பாவம், அவன்அறியான்அரசன்அன்றுகொல்லும்தெய்வம்நின்றுகொல்லும்என்பதை. பொய்ச்சத்தியம்பண்ணிவிட்டுத்தடியைத்திரும்பவாங்கிக்கொண்டதும்வட்டப்பாறைத்தெய்வம்தனதுகோபத்தைக்காட்டிவிடுகிறது. மூத்தவன்உயிர்நீத்தஇடம்தும்பூர். திருவாமாத்தூருக்குவடக்கேநாலுமைல்தூரத்தில்இருக்கிறது. வட்டப்பாறைஇருப்பதுதிருவாமாத்தூர்கோயிலுள்அம்மன்சந்நிதிக்குப்பக்கத்தில். இங்குகோயில்கொண்டிருப்பவள்முத்தாம்பிகை. அவளேவட்டப்பாறைத்தெய்வமாகவிளங்குகிறாள்என்பர். அதற்கேற்றாற்போல்தும்பூரில்தோன்றியபாம்பின்தலைஅங்கிருக்க, அதன்வால்முத்தாம்பிகையின்திருவடிக்கீழ்நீட்டிக்கொண்டிருக்கிறதுகல்உருவில். வட்டம்என்றால்ஏதோவட்டவடிவமானபாறைஎன்றெல்லாம்நினைக்கவேண்டாம். ஏதோசிவலிங்கத்துக்குஎன்றுஅமைந்தஒருசிறுசந்நிதிதான்அது. இப்படிவட்டப்பாறையால்பிரசித்திஅடைந்ததலம்தான்திருவாமாத்தூர்.

இந்தஆமாத்தூர்விழுப்புரத்துக்குமேற்கேநாலுமைல்தூரத்தில்இருக்கிறது. விழுப்புரம்செஞ்சிரோட்டில்விழுப்புரநகரஎல்லைகடந்ததும்மேற்குநோக்கிஒருமண்ரோடுசெல்லுகிறது. அந்தப்பாதையிலேநடந்துதான்செல்லவேண்டும். அப்படிச்சென்றால்திருவாமாத்தூர்வந்துசேருவோம். காமதேனுநந்திபசுக்கள்எல்லாம்மற்றவிலங்குகளின்தாக்குதலைஎதிர்க்கவேண்டிஇறைவனைப்பலவருஷங்கள்தவம்கிடந்துகொம்புபெற்றனஎன்றுகூறும்தலபுராணம். அதனாலேதான்இந்தத்தலத்துக்குத்தாயூர்என்றும்ஆமாத்துர்என்றும்பெயர்வழங்கியிருக்கிறது. இதனையேகோமாதுருபுரம்என்றும்புராணம்விவரித்துக்கூறுகிறது. கோயிலைஅடுத்துபெண்ணையிலிருந்துபிரியும்பம்பைநதிஓடுகிறது. கோயில்இந்தஆற்றின்மேல்கரையில்இருக்கிறதுஇன்று. ஆனால், திருவாமாத்துர்கலம்பகம்பாடியஇரட்டையர்கள்காலத்தில்கோயில்பம்பையாற்றின்கீழ்க்கரையில்இருந்திருக்கிறது. இதைச்சரியாகக்கவனிக்காமல்இரட்டையர்ஒருபாட்டுப்பாடுகிறார்கள்கலம்பகத்தில்.

ஆற்குழையோ, அரவோ, ஆயர்பாடிஅருமனையோ

பாற்கடலோ, திங்களோதங்கும்ஆகம்பலபலவாம்

மாற்கமும்ஆகிநின்றார்மாதைநாதர்வலங்கொள்பம்பை

மேற்கரையில்கோயில்கொண்டார்புரம்சீறியவெங்கனைக்கே

என்பதுபாட்டு. இந்தக்கலம்பகம்அரங்கேறும்போதுதான், பிறர்இப்பிழையைச்சுட்டிக்காட்டஇரட்டையர்மனம்மறுகுகிறார்கள். ‘யானும்அறியேன்அவளும்பொய்சொல்லாள்என்றுபழியைஅந்தக்கலைமகள்தலையிலேபோடுவதைத்தவிரவேறுஒன்றும்செய்யஅறியாதவர்களாகஇருக்கிறார்கள். ஆனால்அரங்கேற்றம்நடந்தஅன்றிரவுஒருபெருமழை. ஆற்றிலேவெள்ளம். விடிந்ததும்பார்த்தால்கோயிலுக்குஇடப்பக்கத்தில்ஓடியபம்பை, தன்னுடையவழியைமாற்றிக்கொண்டுகோயிலுக்குவலப்புறம்ஓடிஇருக்கிறது; ஆற்றின்கீழ்க்கரையிலிருந்தகோயில்இப்போதுஆற்றின்மேல்கரைக்கேசென்றுவிடுகிறதுவலங்கொள்பம்பையின்மேற்கரையில்கோயில்கொண்டார்என்றுஇரட்டையர்கள்பாட்டுநிலைத்துவிடுகிறது. இன்றும்ஆறுமுன்ஓடியநிலையும், இன்றைக்குஓடும்நிலையையும்காணலாம். எல்லாம்தெய்வத்தமிழ்செய்கின்றகாரியம்.

இத்தனைவிவரங்களையும்தெரிந்தபின்இனிநாம்கோயிலுக்குள்செல்லலாம். இத்தலத்தில்கோயில்களைஅமைத்திருப்பதில்ஒருபுதுமை. சோழமன்னர்கள்கட்டியகோயில்கள்பலவற்றில்இறைவன்கிழக்குநோக்கியவராகவும், அவருக்குஇடப்பக்கம்தெற்குநோக்கியசந்நிதியில்அம்பிகையும்இருப்பார்கள். சிலஇடங்களில்அன்னையை, இறைவனுக்குஇடப்பாகத்தில்கிழக்குநோக்கியவராகவேநிறுத்தியிருக்கிறார்கள். பின்னர்நாயக்கமன்னர்கள்இடப்பக்கமிருந்தஅம்பிகையும்வலப்பக்கத்துக்கேகொண்டுவந்திருக்கிறார்கள். இத்தனையும்இல்லாமல்இறைவனுக்கும்இறைவிக்கும்தனித்தனியாகஒன்றைஒன்றுஎதிர்நோக்கியவண்ணம்கோயில்கள்கட்டியிருக்கிறார்கள்இங்கே. இறைவன்கிழக்குநோக்கியவராகவும்இறைவிமேற்குநோக்கியவண்ணமும்இருக்கிறார்கள். இறைவன்கோயில்வாயிலில்கோபுரம்இல்லை. அடிப்படைபோட்டதுபோட்டபடியேநிற்கிறது. இறைவன்திருப்பெயர்அபிராமேசுவரர். அழகியநாதர்என்றும்அழைக்கப்படுகிறார். இவரையேஆமாத்தூர்அம்மான்என்றுபாடிப்பரவுகிறார்திருஞானசம்பந்தர்.

புள்ளும்கமலமும்கைக்கொண்டார்

தாம்இருவர்உள்ளும்அவன்பெருமை

ஒப்பளக்கும்தன்மையதே

அள்ளல்விளைகழனிஆமாத்தூர்

அம்மான்எம்வள்ளல்கழல்பரவா

வாழ்க்கையும்வாழ்க்கையே.

என்பதுஞானசம்பந்தர்தேவாரம். இந்தஆமாத்தூர்அம்மான்சுயம்புமூர்த்தி. பசுக்கள்வழிபாடுசெய்தஅடையாளமாகக்குளம்புச்சுவட்டைத்தம்தலையிலேதாங்கிநிற்கிறார். இவரையேஇராமன்இலங்கையிலிருந்துதிரும்பும்போதுவழிபாடுசெய்திருக்கிறான். அதனால்இராமனும்வழிபாடுசெய்யும்ஈசன்இவர்என்பதுஅப்பர்திருவாக்கு. ஞானசம்பந்தர், அப்பர்இருவரையும்தவிரசுந்தரராலும்பாடப்பெற்றவர்இவர். இந்தசுந்தரர்தான்பொல்லாதவர்ஆயிற்றே. இந்தஆமாத்தூர்அழகனிடமும்பொற்காசுபெறத்தவறவில்லை.

பொன்னவன்பொன்னவன்

பொன்னைத்தந்துஎன்னைப்போகவிடான்

மின்னவன்மின்னவன்

வேதத்தின்உட்பொருளாகிய

அன்னவன்அன்னவன்

ஆமாத்தூர்ஐயனைஆர்வத்தால்

என்னவன்என்னவன்

என்மனத்துஇன்புற்றுஇருப்பவனே

என்றுபாடவும்அவர்மறக்கவில்லை.

இந்தஇறைவன்கோவிலுக்குஇரண்டுபிரகாரங்கள். முதல்பிராகாரத்தில்வடகிழக்குமூலையில்இக்கோயில்கட்டியஅச்சுததேவராயன்சிலைஇருக்கிறது. இரண்டாம்பிரகாரத்தில்விநாயகர், இராமர், காசிவிசுவநாதர், சுப்பிரமணியர்எல்லாம்தனித்தனிசந்நிதிகள். முருகன், திருமகள்எல்லாம்இத்தலத்தில்வழிபட்டுஅருள்பெற்றவர்என்பதுபுராணவரலாறு.

இறைவனைவணங்கியபின்முத்தைவென்றமுறுவலாள்கோயிலுக்குச்செல்லலாம். இக்கோயிலுக்குத்தான்நீண்டுயர்ந்தகோபுரம். அன்னையின்திருப்பெயர்முத்தாம்பிகை. அழகியநாயகிஅவள். அதனால்தான்அழகைஆராதித்தஅந்தஅருணகிரியார்முத்தார்நகைஅழகுடையாள்என்றேபாடிமகிழ்கிறார். அற்புதஅழகோடுகூடியவளும், வரப்பிரசித்திஉடையவளுமானஅன்னையைத்தரிசித்துவிட்டுமேல்நடக்கலாம். அந்தக்கோயில்பிராகாரத்தைஒருசுற்றுச்சுற்றித்தெற்குப்பக்கம்வந்தால், பிரசித்திபெற்றவட்டப்பாறைஇருக்கிறது. இங்குள்ளலிங்கத்திருவுக்கும்வணக்கம்செலுத்திவிட்டுவெளியேவரலாம். தலவிருட்சம்வன்னி. அடியிலேமூன்றுகவடுகளோடுகிளம்பிப்பெரியமரமாகவேவளர்ந்திருக்கிறது. இக்கோயிலின்வாயிற்புறத்தில்விஷ்ணுதுர்க்கை, சிவதுர்க்கைஇருவரும்இருக்கிறார்கள். சங்குசக்கரதாரியாய்நிற்கும்விஷ்ணுதுர்க்கைநல்லசிலாவடிவம். அருள்பொழியும்அந்தத்திருவுருவத்தைப்பார்த்துக்கொண்டேநின்றால்நேரம்போவதேதெரியாது.

ஆமாத்தூர்விஷ்ணுதுர்க்கை

இத்தனையும்பார்த்துவிட்டுத்திரும்பும்போதுஎன்உள்ளத்தில்மட்டும்ஒருகுறை. எங்கள்திருநெல்வேலியிலே, எங்கள்தெருவைஅடுத்தஅனவரததானத்தெருவிலேபிறந்து, எனதுபாட்டனாருக்கும்அவர்தம்சிறியதகப்பனாருக்கும்குருமூர்த்தியாகவிளங்கியவண்ணச்சரபம்தண்டபாணிசுவாமிகள்என்னும்ஒருகுறை. எங்கள்திருநெல்வேலியிலே, எங்கள்தெருவைஅடுத்தஅனவரததானத்தெருவிலேபிறந்து, எனதுபாட்டனாருக்கும்அவர்தம்சிறியதகப்பனாருக்கும்குருமூர்த்தியாகவிளங்கியவண்ணச்சரபம்தண்டபாணிசுவாமிகள்என்னும்முருகதாசசுவாமிகள்இந்தத்திருவாமாத்தூரில்ஒருமடம்நிறுவினார்கள்என்றும், இங்கேயேஞானசமாதிகொண்டார்கள்என்றும்சொல்வார்கள். அந்தச்சமாதியைப்பார்க்கவில்லையேஎன்றுநான்ஏங்கினேன். உடனேஉடன்வந்தநண்பர்பக்கத்தில்உள்ளநந்தவனத்துக்குஅழைத்துச்சென்றார்.

அங்குதான்தூய்மையானசூழ்நிலையில், தவத்திருமுருகதாசசுவாமிகளின்சமாதிஇருக்கிறது. சமாதியையும்சமாதியின்மேல்அமைக்கப்பட்டிருக்கும்சின்னஞ்சிறியபழனிஆண்டவன்திருக்கோலத்தையும்கண்டுவணங்கிவிட்டுத்திரும்பினேன். முருகதாசசுவாமிகள்இத்தலத்தையும்இங்குள்ளமூர்த்தியையும்பற்றிமூவாயிரத்துநானூற்றுஎண்பத்துமூன்றுபாடல்கள்பாடியிருக்கிறார்கள்என்றுசொன்னாலேபோதும். அதைவிவரித்துச்சொல்லவேண்டியதில்லையல்லவா?

திருவாமாத்தூர்அம்மானின்கோயிலைப்புதுப்பிக்கும்திருப்பணிவேலைகள்நடந்துமுடிந்து, சென்றசித்திரையில்கும்பாபிஷேகமும்நடந்திருக்கிறது. வசதியுள்ளவர்கள்எல்லாம்சென்றுமுத்தாம்பிகையையும்அபிராமேசுவரரையும்வணங்கலாம். ஒரேயொருஎச்சரிக்கை. பாகப்பிரிவினையில்தம்பியைஏமாற்றமுனைந்ததமையனைப்போல்ஏதாவதுஏமாற்றுக்கச்சவடம்மட்டும்செய்துவிடாதீர்கள். வட்டப்பாறைதெய்வம்பொல்லாதது.