தமிழ்நாடு – 32 – கடலூர்

திருப்பாதிரிப்புலியூர்அரன்

இந்நிலஉலகமக்களிலேமூன்றுவகையினர். ஒருவகை, பிறர்க்குச்செய்யும்நல்லகாரியங்களைஎல்லாம்அவர்களிடம்முன்கூட்டிசொல்லாமலேதாமாகச்செய்துமுடிப்பவர்கள, இன்னொருவகை, செய்யுங்காரியங்களைஎல்லாம்முன்கூட்டியேதம்பட்டம்அடித்துஅதன்பின்புசெய்துமுடிப்பவர்கள். மூன்றாவதுவகை, ஏதோவாய்விரியஅதைச்செய்வதாக, இதைச்செய்வதாகச்சொல்வார்கள்; ஆனால்ஒன்றுமேசெய்யமாட்டார்கள். இவர்கள்மூவரையும்பெரியவர், சிறியவர், கயவர்என்றுவகைப்படுத்துகிறார்ஒருபுலவர். இவர்களுக்குஉவமைதேடித்திரிகிறார். அவர்கண்டுபிடித்தஉவமைகளேபலா, மா, பாதிரிமரங்கள், பலாபூக்காமலேயேகாய்க்கும்இயல்புடையது. மாபூத்துக்காய்க்கும்தன்மையுடையது. பாதிரியோபூக்கும், ஆனால்காய்க்காது. இதைச்சொல்கிறார்ஒருபாடலில்,

சொல்லாமலேபெரியர்,

சொல்லிச்செய்வர்சிறியர்

சொல்லியும்செய்யார்

கயவரேநல்ல

குலாமாலைவேற்கண்ணாய்

:கூறுஉவமைநாடின்

பலாமாவைப்பாதிரியைப்பார்

பலாவும்மாவும்நமக்குத்தெரியும், பாதிரியைநாம்பார்த்ததில்லை. ஆதலால்பாதிரிப்புலியூர்என்றுஒருதலத்தின்பெயரைக்கேட்டதுமே, அங்குபாதிரியைப்பார்க்கலாமென்றுபோனேன். அங்குள்ளகோயிலுக்குள்ளும்விரைந்தேன். பாதிரியின்இயல்போடேயேகோயில்இருந்தது. சிலகோயில்களில்வெளியில்ஒன்றும்இருக்காது, ஆனால்கோயிலுள்நுழைந்தால்ஒரேகலைமயம். சிறபச்செல்வங்கள்நிறைந்திருக்கும். சிலகோயில்களில்உள்ளும்புறமுமேகலைவளம்நிரம்பியிருக்கும். ஆனால்நான்சென்றபாதிரிப்புலியூர்கோயிலோ, கோபுரம்நன்றாகஇருக்கிறது, கோபுரத்துக்குவடபுறம்குளம்நன்றாகஇருக்கிறது. கோயிலின்முன்மண்டபத்தில்குதிரைமீதுஆரோகணித்துவரும்வீரர்கள்இருக்கிறார்கள். ஆனால், கோயில்உள்ளேகலையழகுஎன்பதுகொஞ்சம்கூடஇல்லை. காரணம்பழையகோயில்பழுதுற்றிருந்ததைப்புதுப்பித்துத்திருப்பணிசெய்யமுனைந்தவர்கள், பழையகற்களை, பழையகலைவடிவங்களையெல்லாம்அப்புறப்படுத்திவிட்டு, நன்றாகஒழுங்குசெய்யப்பட்ட (Well dressed stones) புதியகற்களைஅடுக்கிக்கோயில்கட்டியிருக்கிறார்கள்.

இந்தக்கோயிலில்இறைவனும்இறைவியும்மாத்திரமேபழையவர்கள். மற்றவர்கள்எல்லாம்இருபதாம்நூற்றாண்டின்கைத்திறன். தலவிருக்ஷமானபழையபாதிரிமரமும்பட்டுப்போயிருக்கிறது. என்றாலும்பட்டமரத்தைதகடுபொதிந்துமொட்டையாகநிறுத்திவைத்திருக்கிறார்கள். மற்றவைகளைப்புதுக்கியதுபோல், புதியபாதிரிமரம்ஒன்றைத்தேடிஎடுத்துநட்டுவளர்த்திருக்கலாம். அதைச்செய்யத்தவறிவிட்டார்கள். பழையபாதிரிமரம்பழையபெயரின்சின்னமாகவிளங்குகிறதேஒழியவளரவோ, பூக்கவோ, காய்க்கவோசெய்கிறதில்லை. பாதிரிபூக்கும், காய்க்காதுஎன்றகவிஞனையும்அல்லவாவிஞ்சியிருக்கிறதுஇந்தப்பாதிரி. இந்தப்பாதிரிமரத்தையுடையதிருப்பாதிரிப்புலியூர்கோயிலுக்குத்தான்இன்றுசெல்கிறோம்நாம்.

திருப்பாதிரிப்புலியூர்கோயில்

தென்னார்க்காடுமாவட்டத்தின்தலைமைநகரம்கடலூர்என். டி. அந்தஸ்டேஷனில்இறங்கிவடமேற்காகச்செல்லும்பாதையில்அரைமைல்சென்றால்திருப்பாதிரிப்புலியூர்கோயில்வாயிலுக்குவந்துசேரலாம். கோயிலின்ராஜகோபுரத்துக்கும்முந்திக்கொண்டுஒருமண்டபம். அந்தமண்டபத்துக்குவடக்கேஒருகுளம்நல்லபடிகட்டுகளுடன். இதனையேசிவகரதீர்த்தம்என்கிறார்கள். கோயில்முன்மண்டபத்திலேகுதிரைவீரர்களைஏந்திநிற்கும்கற்றூண்களும்பழையகலைஞர்கள்செய்ததல்ல, இன்றையகலைஞர்கள்வேலையே. ஆதலால்கவர்ச்சிகரமாகஇல்லை.

கல்தூண்

அந்தமண்டபத்திலிருந்துதெற்கேகோயில்மதிலைச்சுற்றப்புறப்பட்டால், கோயில்காவல்காரரேசொல்வார். அங்கெல்லாம்ஒன்றுமில்லைவீணாகஅலையவேண்டாம்என்று. ஆதலால்நாம்கோயிலுக்குள்ளேயேதுழையலாம். கலையழகுஇல்லாவிட்டாலும், கடவுளர்இருக்கிறாரேஅவரைக்கண்டுவணங்கிஅருள்பெறலாம்தானே. நல்லபெரியபிரகாரம்; அதற்கேற்றபிரும்மாண்டமானதூண்கள். எல்லாம்கூடாதுகுறையாதுஅளவோடுஇருக்கும். இந்தப்பிராகாரத்தைப்பார்த்தால்கோயில்கட்டபத்துலக்ஷமாவதுசெலவாகியிருக்கவேண்டும்என்றுதோன்றும். பிராகாரத்தைஒருசுற்றுச்சுற்றினால்தகடுபொதிந்தபாதிரிமரத்தையும்பார்க்கலாம். இறைவன்சந்நிதிக்குவந்துஅவரைவணங்கிவிட்டு, வடபுறம்இருக்கும்அம்மன்கோயிலுக்குப்போகலாம். இங்கும்தூண், மண்டபம், கர்ப்பக்கிருஹம்எல்லாமேபுதிதுதான். அம்மைபெரியநாயகியைத்தரிசித்துவிட்டுவெளியேவரலாம்.

தலத்தைவிட்டுக்கிளம்புமுன்இத்தலத்துக்குப்பாதிரிப்புலியூர்என்றுபெயர்வரக்காரணம்என்னஎன்றுஅறியத்தோன்றும், ஸ்தலவிருஷம்பாதிரியானதால்பாதிப்பெயருக்குவிளக்கம்பெறுவோம். அதிலும்உமையம்மைஏதோதவறுசெய்யஅதற்குப்பிராயச்சித்தமாகஅம்மையைஇவ்வுலகில்பிறக்கும்படிஇறைவன்சபிக்க, அந்தச்சாபவிமோசனம்பெறஅம்மைசப்தகன்னிகைகளுடன்கெடிலநதிக்கரையில்உள்ளஇப்பாதிரிவனத்துக்கு (பாடலவனம்என்றும்சொல்வார்கள்) வந்துதவம்புரிய, இறைவன்பாதிரிமரத்தடியிலேஜோதிமயமாகத்தோன்றிஆட்கொண்டார், என்றுதலவரலாறுகூறும். அதற்கேற்பவே, அன்னைபெரியநாயகிஅருந்தவநாயகிஎன்றேஅழைக்கப்படுகிறாள். பாதிரியோடுபுலியூர்சேருவானேன்என்றால்புலிக்கால்முனிவர் (வியாக்கிரபாதர்) பூசித்துப்பேறுபெற்றதால்என்றுவிளக்கம்பெறுவோம்.

இந்தத்தலத்துக்கும், முயலுக்கும்ஏதோமிக்கநெருங்கியதொடர்புஇருந்திருக்கவேணும். அதற்குக்கதைகள்இரண்டுஉண்டு. ஒன்றுவியாக்கிரபாதர்மகன்உபமன்யுபூஜைசெய்யும்போதுஅவரதுபாதம்அம்மைஎழுந்தருளியுள்ளபீடத்தில்பேரில்பட்டிருக்கிறது. அருந்தவநாயகியேஅவள்என்றாலும்இதைப்பொறுத்துக்கொள்வாளா? உபமன்யுமுனிவரைமுயல்வடிவுஎய்துகஎன்றுசபிக்கிறாள். ஆனால்அந்தமுயலோஅங்குள்ளபாதிரிமரத்தின்கிளைமீதுபட்டதால்முயல்உருநீங்கிப்பழையஉபமன்யுவாகவேஆகிவிடுகிறது. சரிதான், மனைவிசாபம்கொடுக்க, அதற்குநிவர்த்தியைக்கணவன்அருளிவிடுகிறார். இவர்களதுதாம்பத்தியஉறவுஎப்படிநன்றாகஇருத்தல்கூடும்என்றேஎண்ணத்தோன்றுகிறதுநமக்கு. இரண்டாவதுமுயல்கதைவேறே. மங்கணர்என்றுஒருமுனிவர், அவர்இறைவன்பூசனைக்குமலர்பறிக்கிறார். காலில்முள்தைக்கிறது. முள்தைத்தஇடத்திலிருந்துரத்தம்ஒழுகாதுநன்னீர்பெருகுகிறது. இதைக்கண்டுஆனந்தத்தால்துள்ளிக்குதிக்கிறார். இப்படிக்குதித்தவரதுகால்கள்அவ்வனத்தில்தவம்செய்யும்தூமப்பமுனிவர்சிரத்தில்படுகின்றன. தூமப்பர்மங்கணரைமுயல்ஆகுகஎனச்சபிக்கிறார். மனைவியிட்டசாபத்தையேநிவர்த்திசெய்தஇறைவன்முனிவர்இட்டசாபத்தைமாற்றத்தயங்குவாரா? கார்த்திகைச்சோமவாரத்தீபதரிசனத்தின்மகிமையால்மங்கணர்பழையஉருஎய்துகிறார். இப்படிமுயலுக்குஅருள்செய்தஇறைவனதுகருணையை, இந்தத்தலத்துக்குவந்தசம்பந்தர்உணர்கிறார், பாடுகிறார்.

முன்னநின்றமுடக்கால்

முயலுக்குஅருள்செய்துநீள்

புன்னைநின்றுகமழ்

பாதிரிபுலியூர்உளான்

தன்னைநின்றுவணங்கும்

தனைத்தவம்இல்லிகள்

பின்னைநின்றபிணி

யாக்கைபெறுவார்களே

என்பதுதான்சம்பந்தர்தேவாரம்.

இப்படிமுயல்களுக்குக்கூடஅருள்செய்தபரமன்அருள்கனிந்தஅடியவரானஅப்பர்தளர்கின்றபோதுசும்மாஇருப்பாரா? சைவமரபிலேபிறந்தமருள்நீக்கியார், சமணமதத்தைச்சார்ந்துதருமசேனர்ஆகிறார். இவரதுதமக்கையார்திலகவதியார்விரும்பியபடிஇவருக்குச்சூலைநோய்தந்து, ஆட்கொள்கிறார்இறைவன்திருஅதிகையிலே. இப்படிநாவுக்கரசர்சமணராயிருந்துசைவராகமாறிவிட்டது, சமணர்களுக்குப்பிடிக்கவில்லை . சமணனாகஇருந்தமன்னன்மகேந்திரவர்மனிடம்சொல்லிஎத்தனையோஇன்னல்களைஉண்டாக்குகிறார்கள். எத்தனைகொடுமைகளெல்லாம்உண்டோ, அத்தனையும்செய்துபார்த்துவிடுகிறான்அம்மன்னன். அதில்ஒன்றுநாவுக்கரசரைக்கல்லிலேகட்டிக்கடலிலேதள்ளுதல். ஆனால்அதற்கெல்லாம்திருநாவுக்கரசர்அஞ்சிவிடவில்லை. அவருக்கோசிவபிரானிடம்அழியாதநம்பிக்கை.

சொல்துணைவேதியன்,

சோதிவானவன்,

பொன்துணைதிருந்துஅடி

பொருந்தக்கைதொழ,

கல்துணைப்பூட்டிஓர்

கடலில்பாய்ச்சினும்,

நல்துணையாவது

நமச்சிவாயவே!

என்றுபாடுகிறார். நீரில்மூழ்கும்கல்நாவுக்கரசருக்குத்தெப்பமாகிமிதக்கிறது. அலைமோதும்கடல்தெப்பத்தோடுசேர்ந்தநாவுக்கரசரைக்கரைசேர்க்கிறது. இப்படிநாவுக்கரசர்கரையேறியஇடம்இன்றும்கரைஏறவிட்டகுப்பம்என்றபெயரோடேயேகடலூர்பக்கத்தில்நிலவுகிறது. பாதிரிப்புலியூர்அரன், தோன்றாத்துணையாயிருந்துநாவுக்கரசர்நல்வாழ்வுபெறஉதவியிருக்கிறான். இதைநினைத்தே,

ஈன்றாளுமாய், எனக்குஎந்தையும்

ஆய், உடன்தோன்றினராய்

மூன்றாய்உலகம்படைத்து

உகந்தான்மனத்துஉள்ளிருக்க

ஏன்றான்இமையவர்க்குஅன்பன்

திருப்பாதிரிப்புலியூர்

தோன்றாத்துணையாயிருந்தனன்

தன்னடியோங்களுக்கே.

என்றபாடுகிறார்நாவுக்கரசர். இப்பாடலைநாவுக்கரசர்பாடியபின்னரே, இத்திருப்பாதிரிப்புலியூர்அரனுக்குத்தோன்றாத்துணைநாதர்என்றபெயர்நிலைத்ததுபோலும். இப்படிநாவுக்கரசர்கரையேறியதைஇன்றுசித்திரைஅனுஷநாளன்றுகரைஏறவிட்டகுப்பத்தில்திருநாளாகவேசிறப்பாகக்கொண்டாடுகிறார்கள்.

எங்கெல்லாமோசென்றசுந்தரர்இத்தலத்துக்குவந்தார்என்றுவரலாறுஇல்லை. ஆனால்மணிவாசகர்இங்குவந்ததாகவரலாறுஉண்டு. வாதவூர்அடிகளாம்மணிவாசகர்இத்தலத்துக்குவரும்போதுகெடிலநதியிலேவெள்ளப்பெருக்கெடுத்துஓடியிருக்கிறது. நதியைக்கடக்கமுடியவில்லையேஎன்றுவருந்திஅக்கரையிலேயேஅன்னஆகாரம்இல்லாமல்நின்றிருக்கிறார்அவர். ஈசனைக்காணாமல்மணிவாசகருக்குஅவ்விடத்தைவிட்டுநகரமனமில்லை.

அடியார்களின்துயர்தீர்ப்பதேதனதுபணியாகக்கொண்டஇறைவன்ஒருசித்தர்வடிவத்தில்மணிவாசகர்முன்தோன்றிஅவருக்காகநதியைவடபால்போகும்படிசெய்து, கோயிலுக்குக்கூட்டிவந்து, பாடலவனநாதனைத்தரிசிக்கவகைசெய்துமறைந்திருக்கிறார்.

மணிவாசகர்விரும்பியவண்ணமே, கங்கையும்கெடிலமும்கலந்தஒருதீர்த்தமாகசிவகரதீர்த்தத்தையும்அமைத்திருக்கிறார்அந்தச்சித்தர்.

கலைவளர்க்கும்கோயில்வரிசையில்இக்கோயில்இன்றுஇடம்பெறாதுஎன்றாலும்தோன்றாத்துணையும்அருந்தவநாயகியும்கோயில்கொண்டதலம்என்பதால்பிரசித்திஉடையதுதானே. அதிலும்சமயக்குரவர்களில்வயதால்மூத்தநாவுக்கரசருக்கும்நல்வாழ்வுகொடுத்தபதியாயிற்றே. ஆதலால், ‘கரையேறவிட்டபிரான்ஒருபாகம்வளர்கருணைப்பிராட்டியாள், தரையேறுபுகழ்ப்புரிசைபெரியநாயகிசரணம்தலைமேல்கொண்டுதிரும்பலாம்இங்குசென்றால், என்றுசொல்லிநிறுத்திக்கொள்கிறேன்.