தமிழ்நாடு – 39 – பூம்புகார்

பட்டினத்துறைபல்லவனீச்சுரர்

காவிரிப்பூம்பட்டினம்காவிரியாறுகடலுடன்கலக்கும்இடத்தில்அன்றுஇருந்தது. இன்றுஅதன்பெரும்பகுதிகடல்கொள்ளப்பட்டுவிட்டது. சங்ககாலச்சோழமன்னர்களுக்குத்தலைநகரமாகவிளங்கியபட்டினம்அது. கடற்கரைத்துறைமுகப்பட்டினம்ஆனதால்அங்குவியாபாரம்நன்றாகச்செழித்துவளர்ந்திருக்கிறது. பிறநாட்டிலிருந்துதமிழ்நாட்டுக்குவாணிகம்செய்யவந்தவர்கள்வந்திறங்கும்துறைமுகம்அதுதானே. திருமாவளவன்கரிகாலன்காலத்தில்அந்தப்பட்டினத்துத்தெருக்களின்சிறப்பை, கடியலூர்உத்திரங்கண்ணனார்பட்டினப்பாலையில்விரிவாகச்சொல்கிறார்.

நீரின்வந்தநிமிர்பரிப்புரவியும்

காலின்வந்தகருங்கறிமூடையும்

வடமலைப்பிறந்தமணியும்பொன்னும்குடமலைப்பிறந்தஆரமும்அகிலும்

தென்கடல்முத்தும், குணகடல்துகிரும்

கங்கைவாரியும்காவிரிப்பயனும்

ஈழத்துஉணவும்காளகத்துஆக்கமும்

அரியவும்பெரியவும்நெறியஈண்டி

வளம்தலைமயங்கிநின்றதுஅந்தநகரத்திலேஅன்றுஎன்பதுநன்குஅறியக்கிடக்கிறது. காப்பியநாயகநாயகியானகோவலனும்கண்ணகியும்பிறந்துவளர்ந்துமணம்புரிந்திருக்கிறார்கள்அங்கு.

சிலப்பதிகாரம்பாடியஇளங்கோவடிகள்இந்தக்காவிரிபூம்பட்டினத்தைப்புகார்என்றும், அங்குஇருந்துஅரசாண்டசோழமன்னனைக்காவிரிநாடன்என்றும்குறித்திருக்கிறார்.

அந்தப்பட்டினத்தில்உள்ளவர்கள்எந்தப்பொருளையும்விரும்பிவேறுஇடங்களுக்குச்செல்லமாட்டார்கள். ஆதலின்அந்தநகரத்தாரேபுகார்என்றபெயருக்குஉரியவர்களாகஇருந்திருக்கிறார்கள். (ஐயகோ! பின்னால்அப்பட்டினம்கடல்கொள்ளப்பட்டுஅங்குள்ளதனவணிகர்கள்எல்லாம்ராமநாதபுரம்வட்டாரத்தைஅல்லவாதேடிவந்துஅங்குபுகுந்திருக்கிறார்கள். அவர்கள்தானேஇன்றுநகரத்தார்என்றுஅழைக்கப்படுகிறார்கள்.)

நிறைமதியும்மீனும்என

அன்னம்நீள்புன்னை

அரும்பிப்பூத்த

பொறைமலிபூங்கொம்புஏற,

வண்டுஆம்பல்ஊதும்

புகாரேஎம்ஊர்.

என்றுஅந்தநகரமக்கள்பெருமையோடுபாடும்நிலையில்இருந்திருக்கிறதுஅந்நாளில்அந்தப்பூம்புகார்ப்பட்டினம். அந்தக்காவிரிப்பூம்பட்டினத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

இந்தக்காவிரிப்பூம்பட்டினம்இன்றுபொலிவிழந்துகிடக்கிறது. நகரத்தின்பெரும்பகுதிகடல்கொள்ளப்பட்டுவிட்டதுஎன்கின்றனர். எஞ்சியபகுதியும்ஒரேமணற்பரப்பாகவேஇருக்கிறது. வெள்ளாமைவிளைச்சல்அதிகம்இருப்பதாகதெரியவில்லை. அந்தப்பழையபட்டினத்துப்புகழைஏதோஓர்அளவுக்காவதுஇன்றுவைத்துக்கொண்டிருப்பதுஅங்குள்ளபல்லவனீச்சுரர்கோயிலே. கோயிலும்கோயிலைச்சார்ந்தகிராமமும்பல்லவனீச்சுரம்என்றேஅழைக்கப்படுகின்றன. இக்கோயிலில்தான்பல்லவனீச்சுரர்சௌந்தரநாயகியுடன்கோயில்கொண்டிருக்கிறார். இப்பல்லவனீச்சுரர்கோயில்சென்றுசேர, ரயிலிலிருந்து, சீகாழியில்இறங்கவேணும். அங்கிருந்துதென்கிழக்காகப்பத்துமைல்பஸ்ஸிலோ, வண்டியிலோபோகவேணும். வழியில்இருக்கும்வெண்காட்டில்இறங்கிசுவேதாரண்யேசுரரையும்வணங்கிவிட்டேமேல்நடக்கலாம். பல்லவனீச்சுரர்கோயில்பெரியகோயில்அல்ல, நல்லமதில், ராஜகோபுரம்விமானம்எல்லாம்உடையசிறியகோயில்தான். இந்தஇருபதாம்நூற்றாண்டில்தான்ஒருபெரியதனவணிகர், கோயிலுக்குத்திருப்பணிசெய்துகோயிலைமுழுக்கமுழுக்கப்புதுப்பித்திருக்கிறார். ‘ஆலயம்புதுக்குக, அந்தணாளர்தம்சாலையும்சதுக்கமும்சமைக்கஎன்றுஅன்றுகவிச்சக்கரவர்த்திகம்பன்பாடினானே. அவன்கட்டளையைத்தலைமேற்கொண்டு, இந்தப்பட்டினத்துறைபல்லவனீச்சுரர்கோயிலைப்புதுப்பித்திருக்கிறார். சமீபகாலத்தில்இந்தக்கோயிலுக்குக்கும்பாபிஷேகம்சிறப்பாகநடந்திருக்கிறது. 1951-ம்வருஷம்இங்குமிகவும்விமரிசையாகச்சிலப்பதிகாரமகாநாடுஒன்றும்நடந்தது.

பல்லவஅரசனால்கட்டப்பட்டகாரணத்தால்பல்லவனீச்சுரம்என்றுபெயர்பெற்றதுஎன்பர். எந்தப்பல்லவஅரசன்என்றுதெரியக்கூடவில்லை , கல்வெட்டுக்கள்ஒன்றும்இல்லாதகாரணத்தால், இந்தப்பல்லவனீச்சுரத்துக்குசமயகுரவர்களில்சம்பந்தர்ஒருவரேவந்திருக்கிறார். அவர்பாடியபதிகமும். ஒன்றுதான்என்றாலும்பாடியபாடல்கள்பதினொன்றும்அழகாகஇருக்கின்றன.

பரசுபாணியர்பாடல்வீணையர்

பட்டினத்துறைபல்லவனீச்சுரத்து

அரசுபேணிநின்றார்

இவர்தன்மையாரறிவார்?

என்றுமயக்கமுற்றார்போல்தொடங்கி, செம்மேனிஎம்மானாகியசிவபெருமானதுமேனிஅழகினையும்இயல்புகளையும்விரித்தேசொல்கிறார். பவளமேனியர், திகழும்நீற்றினர், பண்ணில்யாழினர், பச்சைமேனியர், பிச்சைகொள்பவர், பைங்கண்ஏற்றினர், திங்கள்சூடுவர், பாதம்கைதொழவேதம்ஓதுவர்என்றெல்லாம்பாடிப்பரவியபின்இந்தஇறைவனைப்பற்றிச்சொல்வதற்குவேறுஏதேனும்மிச்சம்இருக்கவாபோகிறது?

இந்தப்பாடல்களைப்பாடிக்கொண்டேநாமும்கோயிலுள்நுழையலாம். கோயிலின்வெளிப்பிராகாரத்திலேதெற்குமதிலையொட்டிஒருசிறுகோயிலைக்கட்டிஅங்குபட்டினத்துஅடிகளைஇருத்தியிருக்கிறார்கள். இதுசமீபத்தில்தான்ஏற்பட்டிருக்கிறது. பட்டினத்துப்பிள்ளையார்என்பதனாலேயேஅவர்இந்தக்காவிரிப்பூம்பட்டினத்துக்காரர்என்பதைஅறிவோம். அவர்அந்தப்பட்டினத்திலேசிவதேயர்என்னும்தனவணிகரின்மகனாய்த்தோன்றுகிறார். பக்கத்திலேயுள்ள, திருவெண்காடரதுபெயரையேதாங்குகிறார். நீண்டகாலமாகப்பிள்ளைஇல்லாதிருந்து, கடைசியில்திருவிடைமருதூர்மருதவாணனையேகுழந்தையாகப்பெறுகிறார். அந்தமருதவாணன்வளர்ந்துபெரியவனாகியபின், ஒருநாள்தன்தாயாரிடத்துஒருசிறியபெட்டியைக்கொடுத்துவிட்டுமறைந்துவிடுகிறான். மனைவியிடம்இருந்தபெட்டியைவெண்காடர்வாங்கித்திறக்க. அதனுள்ளேஓர்ஓலைச்சுருளும்ஒருகாதற்றஊசியும்இருப்பதைக்காண்கிறார். ஓலைச்சுருளைநீட்டிப்படித்தால்அதிலேகாதற்றஊசியும்வாராதுகாண்உம்கடைவழிக்கேஎன்றுஎழுதப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான், ஞானோதயம்உண்டாகிவிடுகிறதுவெண்காடருக்கு.

சூதுற்றகொங்கையும்மானார்

கலவியும்சூழ்பொருளும்

போதுற்றபூசலுக்குஎன்செயலாம்?

செய்தபுண்ணியத்தால்

தீதுஅற்றமன்னவன்சிந்தையில்

நின்றுதெளிவதற்கோ

காதுஅற்றஊசியைத்தந்து

விட்டான்என்றன்கைதனிலே

என்றுபாடிக்கொண்டேவெளியேறிவிடுகிறார். அன்றுமுதல்இந்தவெண்காடர்பட்டினத்துப்பிள்ளையார்என்றபெயரோடு, தமிழகம்முழுவதும்உலவி, அரியஉபதேசங்களைப்பாடல்களாகப்பாடி, கடைசியில்திருஒற்றியூர்சென்றுமுத்திபெற்றிருக்கிறார். திருஒற்றியூர்கடற்கரையிலேஉள்ளசமாதிக்கோயிலைத்தான்முன்பேபார்த்திருக்கிறோமே. அந்தப்பட்டினத்துப்பிள்ளையையேஇந்தப்பல்லவனீச்சுரத்துமக்கள், அவர்பிறந்தஊர்ப்பெருமையுற, கோயில்கட்டிபிரதிஷ்டைசெய்துவணங்குகிறார்கள். நாமும்அவரைவணங்கிவிட்டுப்பிரதானகோயிலுக்குள்நுழையலாம். கோயில்மகாமண்டபத்தைஒட்டியேதெற்குநோக்கியவளாய், சௌந்தர்யநாயகிநிற்கிறாள். அவளையும்வணங்கிஅதன்பின்உட்கோயிலுள்சென்றால்அங்குலிங்கத்திருவுருவில்இருக்கும்பல்லவனீச்சுரரையும்தொழலாம். இந்தஅன்னையையும்அத்தனையையும்பற்றிச்சிறப்பாகச்சொல்வதற்குஒன்றும்இல்லைதான். என்றாலும்இக்கோயிலில்உள்ளசெப்புச்சிலைகளைப்பற்றிகூறாமல்இருத்தலும்இயலாது. இங்குள்ளசோமாஸ்கந்தர், திரிபுராந்தகர்எல்லாம்நல்லசோழர்காலத்துச்செப்புப்படிமங்கள்; அழகானவை. இவைகளையெல்லாம்தூக்கிஅடிக்கும்அன்னையின்வடிவம்ஒன்றும்இங்குஉண்டு. சாதாரணமாகஅன்னையையும்அத்தனையும்சேர்த்துச்சமைத்துஇருவருக்கும்இடையிலேகந்தனைநிறுத்திஅந்தமூர்த்திக்குசோமாஸ்கந்தன்என்றுபெயர்சூட்டிவைத்திருக்கும்கோலமேஅநேகம். ஒவ்வொருகோயில்பிரம்மோற்சவத்துக்குஎழுந்தருளப்பண்ணும்வடிவம்இந்தசோமாஸ்கந்தமூர்த்தம்தானே. இங்கேஅன்னைமடிமீதுதவழ்ந்தமுருகன்அவசரம்அவசரமாகஇறங்கிஎங்கோஓடமுயலும்நிலை. அன்னைபார்வதிஒருகாலைத்தூக்கிவைத்துஒருகாலைத்தொங்கவிட்டுஒயிலாகஇருக்கிறாள். ஓடவிரும்பும்பாலனைத்தன்பக்கம்இழுத்துத்தழுவமுனையும்நிலையைச்சிற்பிஅற்புதமாகவடித்திருக்கிறாள். இந்தத்தாயையும்சேயையும்சேர்த்துவடிக்கத்தோன்றியகலைஞனதுகற்பனைஉயர்ந்தது. இந்தச்செப்புப்படிமம்ஒன்றைக்காணவேஇக்கோயிலுக்குஒருநடைபோய்வரலாம்.

பல்லவனீச்சுரர்கோவிலில்நிற்கும்போதேநம்மிடம்அங்குள்ளவர்கள்சொல்லுவார்கள்இதுபட்டினத்தாரதுஅவதாரத்தலம்மாத்திரம்அல்ல, அறுபத்துமூன்றுநாயன்மாரில்ஒருவரானஇயற்பகைநாயனாரின்அவதாரத்தலமும்இதுவேதான்என்று. அவரைப்பற்றியும்கொஞ்சம்தெரிந்துகொள்ளலாமே. காவிரிப்பூம்பட்டினத்துவணிகர்மரபிலேஒருபெரியவர், அடியார்கள்எதைக்கேட்டாலும்இல்லைஎன்றுகூறாதஇதயம்படைத்தவர்அவர். இப்படிஉலகமக்களின்இயல்புக்கேமாறாகஇருந்தகாரணத்தால்இயற்பகையார்என்றேஎல்லோராலும்அழைக்கப்பட்டார். இவரதுபெருமையைஉலகுக்குஅறிவிக்கஇறைவன்திருவுள்ளம்கொள்கிறார், கிழவேதியர்வடிவில்வந்து. இயற்பகையிடம்அவருடையமனைவியையேதமக்குத்தரவேண்டுகிறார். அவரோதமக்குஉரியபொருள்எல்லாம்சிவனடியார்க்கேஉரியனஎன்பவர்ஆயிற்றே, ஆதலால்மனைவியைஅழைத்துவேதியரிடம்ஒப்புவித்துவிடுகிறார். இந்தஅநியாயத்தைப்பார்த்துக்கொண்டுஉற்றார்உறவினர்சும்மாஇருப்பார்களா? அவர்கள்வந்துதடுக்கின்றனர். இயற்பகையோஅவர்களையெல்லாம்ஆயுதங்களால்தாக்கி, பக்கத்தில்உள்ளசாய்க்காடுஎன்னும்தலம்வரைசென்றுவழியனுப்பிவிட்டுத்திரும்புகிறார். திரும்பவும்இறைவன்

இயற்பகைமுனிவாஓலம்!

ஈண்டுநீவருவாய்ஓலம்!

செயற்கரும்செய்கைசெய்த

தீரனேஓலம்ஓலம்

என்றுகூவுகிறார். இயற்பகையார்ஓடிவந்தால்வேதியர்விடைஏறும்வித்தகனாககாட்சிதந்துபக்கத்தில்உள்ளகோயிலுள்சென்றுமறைகிறார். இயற்பகையின்பெருமையைஉலகம்அறிகிறதுஅதனால்,

இயற்பகைநாயனார்சரிதம்நம்மைப்பல்லவனீச்சுரத்திலிருந்துசாய்க்காட்டுக்கேஇழுத்துவந்திருக்கிறது. வந்ததோவந்தோம், நாமும்சாயாவனம்என்றுஇன்றுவழங்கும்சாய்க்காடுசென்றுஅங்குள்ளசாயாவனசுவரரையும்குயிலினும்நன்மொழியாளையும்வணங்கிவிட்டேதிரும்பலாம். சாய்க்காட்டுக்குவெகுதூரம்நடக்கவேண்டியதில்லை. உள்ளூர்க்காரரைக்கேட்டால்பல்லவனீச்சுரத்திலிருந்துகூப்பிடுதூரமேஎன்பார்கள். ஆனால்நடந்துபோனால்ஒன்றுஒன்றரைமைலுக்குக்குறைவில்லை. பல்லவனீச்சுரத்துக்குமேற்கேஇருக்கிறதுகோயில். ஆதிசேடனதுநாகரத்தினம்இந்தக்காட்டில்ஒளிவீசியகாரணத்தால்இத்தலம்சாய்க்காடுஎன்றுபெயர்பெற்றதுஎன்பர். (சாய்என்றால்ஒளிஎன்றுபொருள்தானே) உபமன்யுமுனிவர்இங்குவந்துபூசித்துப்பேறுபெற்றிருக்கிறார். கோயிலுக்குஎதிரேஐராவதத்தீர்த்தம்இருக்கிறது. கோயிலைஒட்டித்தேர்போன்றவிமானம்ஒன்றும்சக்கரத்துடன்இருக்கிறது. தேவர்கோனாகியதேவேந்திரன்தன்தாயாருக்காகஇக்கோயிலைஅப்படியேவிண்ணுலகத்துக்குஎடுத்துச்செல்லமுயன்றான்என்றும், அதில்தோல்வியுற்றான்என்றும்அவன்அன்றுகொண்டுவந்ததேரேஇன்றும்இருக்கிறதுஎன்றும்அறிவோம். இக்கோயிலில்பதின்மூன்றுகல்வெட்டுக்கள். பத்து, சோழர்காலத்தியது, மூன்றுபாண்டியர்காலத்தியது. விக்கிரமசோழதேவன், கோனேரின்மைகொண்டான், மூன்றாம்குலோத்துங்கன், திரிபுவனச்சக்கரவர்த்தி, சுந்தரபாண்டியதேவன்முதலியோர்ஏற்படுத்தியநிபந்தங்களைப்பற்றியெல்லாம்கல்வெட்டுகள்கூறும்.

இந்தவிவரங்கள்தெரிந்துகொள்ளத்தானாஇங்குவந்தோம்என்றுநீங்கள்முணுமுணுப்பதுஎன்காதில்விழுகிறது. நான்உங்களைஇங்குஅழைத்துவந்ததுஇதற்காகஎல்லாம்அல்ல. இங்குஒருமூர்த்திசெப்புச்சிலைஉருவில், பார்த்தஉடனேயேதெரியும்அவன்சுப்பிரமணியன்என்று. வலதுகையிலேசக்திவேலைத்

சாய்க்காடுவேலவர்

தாங்கியிருப்பதுடன்ஒருநீண்டவேலையும்அணைத்தவனாகத்தானேநிற்கிறான். ஆனால்இவன்தன்இடதுகையில்ஒருவில்லையும்தாங்கியிருக்கிறானே! இவன்என்றுவில்லைஏந்தினான்? என்றுஐயுறுவோம்நாம். வில்லைஏந்தியவன்ராமன். வேல்எடுத்தவன்முருகன். இந்தஇருவரையும்இணைத்துவில்லேந்தியவேலன்ஒருவனைஉருவாக்குவதன்மூலமாகசைவவைணவவேற்றுமைகளையேதகர்த்துஎறியமுடியாதா? என்றுஎண்ணியிருக்கிறான்ஒருகலைஞன். வடித்திருக்கிறான்ஒருதிருவுருவத்தை. அந்தவில்லேந்தியவேலனதுதிருக்கோலத்தைஇந்தச்சாய்க்காட்டில்கொண்டுவந்துநிறுத்தியும்இருக்கிறான். நல்லமூன்றுஅடிஉயரம், தலையிலேநீண்டுயர்ந்தகிரீடம், கழுத்திலேஅணிகொள்முத்தாரம்தோளிலேபுரளும்வாகுவலயம், காலிலேகழல்என்றெல்லாம்அமைத்ததோடு, வில்லையும்சேர்த்துத்தாங்கஇடையினைவளைத்துத்தலையினைச்சாய்த்துநிற்கும்நிலைஎல்லாம்கலைஉரைக்கும்கற்பனையையும்கடந்துநிற்கிறது. இந்தவில்லேந்தியவேலன்ஆதியில்திருச்செந்தூரில்இருந்தவன்என்றும், பின்னர்காவிரிப்பூம்பட்டினத்தைஅடுத்தகடலிலிருந்துவெளிவந்தவன்என்றும்கூறுகின்றனர்அங்குள்ளவர்கள். ஆம்! சூரசம்ஹாரம்முடிந்தபின்இவன்கடலுள்பாய்ந்துகிட்டத்தட்டஇருநூறுமைல்நீந்திஇந்தக்காவிரிப்பூம்பட்டினத்திலேவந்துகரையேறியிருக்கவேணும். இல்லாவிட்டால்இவன்எப்படிஇந்தச்சாய்க்காட்டில்வந்துநின்றுகொண்டிருக்கமுடியும்என்றுகேட்கிறேன்? பல்லவனீச்சுரரைக்காணச்சென்றநாம்வில்லேந்தியவேலனையுமேகண்டுதொழுதுதிரும்புகின்றோம்இன்று.