தமிழ்நாடு – 40 – திருக்கடையூர்

கடவூர்காலசம்ஹாரர்

மார்கண்டன்கதைசிரஞ்சீவித்தன்மைபெற்றதொன்று. மிருகண்டுமுனிவனுக்குப்புத்திரப்பேறுஇல்லை. அதற்காகஅவன்தவம்புரிகிறான். அவன்தவத்துக்குஇரங்கியஇறைவன்நீண்டஆயுளும்குறைந்தஅறிவுமுடையபுத்திரன்வேண்டுமா? இல்லை, குறைந்தஆயுளும்நிறைந்தஅறிவும்உள்ளபுத்திரன்வேண்டுமா?’ என்றுகேட்கிறான். முனிவனோபுத்திரன்குறைந்தஆயுள்உள்ளவனாகஇருந்தாலும்பரவாயில்லை. நிறைந்தஅறிவுடையவனாகவேஇருத்தல்வேண்டும்என்கிறான்.

மிருகண்டுவின்புத்திரனாய்மார்க்கண்டன்பிறக்கிறான். பதினாறுவயதுவரையேஅவன்இந்நிலஉலகில்வாழுதல்கூடும்என்றுஇறைவன்திட்டமாகஉரைத்துவிடுகிறான். பதினாறுவயதுநிறைவெய்தும்காலம்வருகிறது. அன்னைதந்தையர்அனுமதியோடு, கடவூருக்குவருகிறான். அங்குகோயில்கொண்டுள்ளஅமிர்தகடேசுவரரைப்பூசைசெய்கிறான். அவன்பூசைசெய்துகொண்டிருக்கும்பொழுதேஅவனுக்குக்குறித்தபதினாறுவயதுநிரம்பிவிடுகிறது. வருகிறான்காலன். மார்கண்டன். மீதுபாசக்கயிற்றையேவீசுகிறான். அவனோபூசைசெய்யும்லிங்கத்திருவுருவையேகட்டிப்பிடித்துக்கொள்கிறான். அப்போதும்விடுகிறானில்லைகாலன், இறைவனுக்கோகாலன்பேரிலேயேகடுங்கோபம். ‘எந்தநியதிக்கும்விதிவிலக்குஎன்பதுகிடையாதா? என்னையேகட்டிப்பிடித்திருக்கிறநேரத்திலுமாஇவன்தன்கடமைதவறாதுஅவன்உயிர்கவரவரவேணும்?’ என்றுஎண்ணுகிறான். லிங்கத்திலிருந்தேகிளம்பிஎழுந்துகாலனைஎட்டிஉதைத்துவிலக்குகிறான்; சூலத்தையேபாய்ச்சுகிறான். மார்கண்டன்என்றும்பதினாறுவயதுடன்நித்யத்வம்பெற்றுச்சிரஞ்சீவியாய்வாழ்கிறான். இப்படிஇறைவன்காலனைக்காய்ந்தவரலாற்றைச்சம்பந்தர்அப்பர்சுந்தரர்மாத்திரம்அல்ல, திருவிளையாடல்புராணம்பாடியபரஞ்சோதியுமேபாடியிருக்கிறார்.

கொன்றாய்காலனை, உயிர்கொடுத்தாய்

மறையோனுக்கு, மான்

கன்றாருங்காவாக்கடவூர்

திருவீரட்டத்துள்

என்தாதைபெருமான்

எனக்குயார்துணைநீயலதே?

என்பதுதான்சுந்தரர்பாடியபாட்டு. இப்படிமார்கண்டனுக்குஅருள்செய்யக்காலனைக்காய்ந்தகாலசம்ஹாரர்பிரதானமூர்த்தியாகவிளங்கும்தலம்தான்திருக்கடவூர். இன்றும்நீண்டவாழ்வைப்பெறவிரும்புபவர்கள்சென்றுஆயுஷ்ஹோமம்எல்லாம்செய்யும்இடமும்இதுதான். இந்தத்திருக்கடவூருக்கேசெல்கிறோம்நாம்இன்று.

இந்தத்திருக்கடவூர்தஞ்சைஜில்லாவிலேமாயூரம்தாலூகாவிலேஇருக்கிறது. மாயூரம்தரங்கம்பாடிரயில்ப்பாதையிலேசென்றுதிருக்கடையூர்என்னும்ஸ்டேஷனில்இறங்கிஇரண்டுபர்லாங்குகிழக்குநோக்கிநடந்தால்போதும். இல்லை, இன்னும்கொஞ்சம்விரைவாகவேசெல்லவிரும்பினால்மாயூரம்ஜங்ஷனில்இறங்கி, காரில்ஏறிக்கண்ணைமூடிக்கொண்டுநேர்கிழக்கேபதின்மூன்றுமைல்சென்றாலும்இத்தலம்வந்துசேரலாம். (திருக்கடவூர்என்பதையேதிருக்கடையூர்ஆக்கியிருக்கிறார்கள்மக்களும்ரயில்வேநிர்வாகத்தாரும். இதற்குத்தக்கஆதாரம்இல்லாமலும்இல்லை. அந்தப்பழையசங்கீதக்கோவலன்நாடகத்திலேதிருக்கடையூர்என்பதும்இதுதானோ? தேரோடுவீதிஎன்பதும்இதுதானோ?’ என்றுபாடிக்கொண்டேகோவலன்மாதவியைத்தேடிக்கொண்டுஇங்குவந்திருக்கிறான், அதுபோதாதா?) அட்டவீரட்டத்தலங்களில்இந்தத்திருக்கடவூர்ஒன்று.

இந்தத்தலத்துக்குத்திருக்கடவூர்என்றுஏன்பெயர்வந்தது? அன்றுபாற்கடலையேதேவர்களும்அசுரர்களும்சேர்ந்துகடைந்துஅமுதம்எடுத்திருக்கின்றனர். இந்தஅமுதத்தைஅசுரர்களுக்குக்கொடுக்காமல்தாங்களேஉண்டுஅமரத்வம்பெறதேவர்கள்எண்ணிஅதைஅசுரர்கள்அறியாமல்எடுத்துச்சென்றிருக்கிறார்கள். அப்படிக்குடத்திலேநிரப்பிக்கொண்டுவந்தஅமுதத்தைஓரிடத்தில்இறக்கிவைத்துவிட்டுநீராடச்சென்றிருக்கின்றனர். நீராடிவிட்டுவந்துகுடத்தைஎடுக்கமுயன்றால்அதுபூமியிலேவேர்ஊன்றிநின்றுஎடுக்கவேஇயலாதிருந்திருக்கிறது. அப்படிஅமுதக்குடம்லிங்கத்திருவுருவில்நிலைத்துநின்றஇடமேகடவூர். அப்படிநிலைத்துநின்றவரேஅமுதகடேசுவரர். இந்தஅமுதகடேசுவரர்சந்நிதிமேற்குநோக்கியேஇருக்கிறது. கோயில்மிகப்பெரியகோயில். கோயில்வாயிலில்இருக்கும்ராஜகோபுரம்மிகவும்கம்பீரமாகஉயர்ந்திருக்கிறது. சமீபத்தில்புதுப்பிக்கப்பெற்றிருக்கிறது. வழக்கமாகவாரிக்கொட்டும்வர்ணவிஸ்தாரங்கள்இல்லாமல்கண்ணுக்குஇனிமையாய்இயற்கையானசெமண்ட்வர்ணத்திலேயேஇருக்கிறது. கோயில்பஞ்சபிரகாரத்துடன்இருக்கிறது. மூன்றுபிராகாரத்தைக்கடந்தேமகாமண்டபம்வரவேணும், அந்தமண்டபத்தின்இடப்பகக்கத்திலேஇருப்பவர்தான்கள்ளவாரணப்பிள்ளையார். தேவர்கள்கொண்டுவந்தஅமுதகலசத்தைக்களவாடிஎடுத்துஒளித்துவைத்து, பின்னர்அவர்கள்வீழ்ந்துவணங்கியபின்னரேகொடுத்தார்என்பதுதலவரலாறு. ஆம்திரிபுரசம்ஹாரகாலத்திலேயே, தன்னைநினையாதுதன்தந்தைபுறப்பட்டார்என்பதற்காகஅவருடையதேரின்அச்சையேமுறித்தவராயிற்றே. அவர்சும்மாவிட்டுவிடுவாராஇந்தத்தேவர்களை? நாமும்அவரைமுதலிலேயேவணங்கிவிடவேண்டும். இல்லாவிட்டால்எதையாவதுநம்மிடமிருந்தும்திருடிஒளித்துவைத்துவிடுவார்.

இந்தமண்டபத்தின்வலப்பக்கத்திலேதான்தாலசம்ஹாரர்அழகியசபைஒன்றில்கோயில்கொண்டிருக்கிறார். கடிந்தகாலனைநிக்கிரஹஅனுக்கிரகம்பண்ணினஅவசரத்தில்தெற்குமுகமாகஎழுந்தருளியிருக்கிறார். வலதுகரங்களில்சூலமும்மழுவும், இடதுதரங்களில்பாசமும்தர்சனிமுத்திரையும்ஏந்தியவராய்நிற்கிறார். வலதுகாலைஊன்றிஇடதுகாலைஉயர்த்திஉதைக்கும்நிலை. யமனோகாலசம்ஹாரர்காலடியில்தலைகீழாகவிழுந்துகிடக்கின்றான், கூப்பியகையராய்மார்க்கண்டேயரும்நிற்கிறார்அங்கே. இந்தக்காலசம்ஹாரமூர்த்திசெப்புச்சிலைவடிவில்அமைந்தகம்பீரமானதிருவுருஎன்றாலும்இந்தமூர்த்தியைஅவன்இருக்கும்வண்ணத்திலேநாம்காணமுடியாது. வெள்ளிமஞ்சத்தில்ஏறிநின்றுதங்கக்கலசமும்பட்டுப்பீதாம்பரங்களும்அணிந்தவராய்த்தான்காட்சிகொடுப்பார். இவருக்குவருஷத்துக்குப்பதினொருதடவைதானேஅபிஷேகம், அபிஷேககாலத்துக்குக்கூடஆடைஅணிகளைப்பூரணமாகக்களையமாட்டார்களே. இந்தக்காலசம்ஹாரர்எப்படிலிங்கத்திருவுருவிலிருந்துஎழுந்தார்என்பதைக்காண, கோயில்முதல்பிராகாரத்தில்இருக்கும்பிச்சக்கட்டளைஆபீசுக்கேபோகவேணும். அங்கேசின்னஞ்சிறுஉருவில்இருப்பவரைப்பார்த்தேதிருப்திஅடையவேணும். மகாமண்டபத்திலிருக்கும்காலசம்ஹாரர்சந்நிதிக்குஎதிரேயமனார்அவருடையஎருமைஊர்தியுடன்கூப்பியகையராய்நிற்கிறார். இறைவன்திருவடியைக்கெட்டியாய்ப்பிடித்துக்கொண்டிருப்பவர்கள்பக்கம்போகக்கூடாதுஎன்றஞானஉதயம்அவருக்குவந்திருக்கும்அல்லவா?

காலசம்ஹாரரைவணங்கிஎழுந்தபின்நாம்அமுதகடேசுவரர்சந்நிதிக்குச்செல்லலாம். இந்தச்சந்நிதிமுன்புதான்சங்குமண்டபம்இருக்கிறது. கார்த்திகைமாதம்சோமவாரங்களில்எல்லாம், வலம்புரிச்சங்குடன்கூடியஆயிரத்தெட்டுசங்குகளில்தீர்த்தம்நிறைத்து, பூசைமுதலியனசெய்துஅந்தச்சங்குதீர்த்தத்தைக்கொண்டேஅமுதகடேசுவரருக்குஅபிஷேகம்நடக்கும். மார்க்கண்டேயர்இந்தமூர்த்தியைச்சங்காபிஷேகம்செய்தேவழிபட்டார்என்றுஐதீகம். இந்தச்சங்காபிஷேகம்நடக்கும்போதுஅமுதகடேசுவரரைத்தரிசிக்கும்பேறுகிடைத்தால்லிங்கத்திருவுருவில்அன்றுயமன்மார்க்கண்டேயனைச்சுற்றிவீசியபாசக்கயிற்றின்தழும்புஇருப்பதுதெரியும். இந்தஅமுதகடேசுவரரைவணங்கியபின்வெளியேவரலாம். வெளியேவந்தபின்அந்தவெளிப்பிரகாரத்தில்கிழக்குநோக்கியவராய்இருக்கும்அன்னைஅபிராமியைக்கண்டுதொழஅவரதுகோயிலுள்நுழையலாம்.

இந்தஅபிராமிதான்காலசம்ஹாரரையும்அமுதகடேசுவரரையும்விடப்பிரசித்திபெற்றவள். ஆயுள்விருத்தியைவிரும்புபவர்காலனைக்காய்ந்தகடவூர்உறைஉத்தமனைவழிபட்டால், வாழ்க்கையில்இடர்உற்றுஇன்னல்அடைபவர்கள்எல்லாம்அன்னைஅபிராமியையேவழிபடுகிறார்கள். சரஸ்வதிதேவியேஅபிராமியைப்பூஜித்துஅருள்பெற்றாள்என்றால்அதிகம்சொல்வானேன். இந்தஅபிராமியினிடத்திலேஅளவுகடந்தபக்திகொண்டிருக்கிறார்ஒருபட்டர். பக்திமுற்றமுற்றஉன்மத்தராகவேஆகிவிடுகிறார். இதைக்கண்டுஅர்ச்சகர்கள்அவரைவெறுக்கிறார்கள், பொறாமையேஅடைகிறார்கள். ஒருநாள்தஞ்சைமன்னன்வந்தபோது, அமாவாசையைப்பௌர்ணமிஎன்றேஇவர்கூற, அதைவைத்தேஅர்ச்சகர்கள்கயிறுதிரிக்கதம்தவறைஉணர்ந்தபட்டர்பாடஆரம்பிக்கிறார். ‘உதிக்கின்றசெங்கதிர்உச்சித்திலகம்என்றுதுவக்கிஎழுபத்துஎட்டுப்பாட்டுக்கள்பாடிவிடுகிறார். இனிஎழுபத்துஒன்பதாவதுபாட்டுவருகிறது.

விழிக்கேஅருளுண்டுஅபிராம

வல்லிக்கு, வேதம்சொன்ன

வழிக்கேவழிபடநெஞ்சுண்டு

எமக்கு, அவ்வழிகிடக்க

பழிக்கேசுழன்றுவெம்

பாவங்களேசெய்துபாழ்நரகக்

குழிக்கேஅழுந்தும்கயவர்

தம்மோடுஎன்னகூட்டுஇனியே?

தம்மோடுஎன்னகூட்டுஇனியே?’ என்றுஅவர்பாடிமுடித்தாரேஇல்லையோ, அபிராமிதன்காதில்இருந்ததோடுஒன்றைக்கழற்றிஆகாயத்திலேவீசிஎறிகிறாள். அந்தத்தாடாங்கமேவானவீதியிலேபூரணசந்திரவடிவமாகக்காட்சிஅளிக்கிறது. ஆம்! அமாவாசைஅன்றேபௌர்ணமிநிலவுஉதிப்பதைக்கண்டுஅரசன்அர்ச்சகர்கள்எல்லாரும்வியந்துநிற்கின்றனர். பட்டரின்திருவடியில்விழுந்துவணங்கிஅவரதுமன்னிப்பைவேண்டுகின்றனர். இப்படிஅவர்பாடியநூறுபாட்டுக்கள்தான்அபிராமிஅந்தாதி. இந்தப்பட்டரேஅபிராமிபட்டர்என்றும்பெயர்பெறுகிறார். அந்தாதிப்பாடல்கள்எல்லாம்அருமையானவை. தேவியைத்தொழுவதற்கேற்றபாசுரங்களாகஅமைந்தவை. இன்னலுற்றுஇடர்ப்படுவார்இந்தப்பாடல்களைப்பாடிஅன்னைஅபிராமியைவழிபட்டால்எல்லாநலமும்பெறுவர்என்பதுநம்பிக்கை. அபிராமியின்கடைக்கண்நோக்கினால்மக்கள்பெறும்பேறுகள்தான்எத்தனைஎத்தனை; அதையுமேசொல்கிறார்அபிராமிபட்டர்.

தனந்தரும், கல்விதரும்,

ஒருநாளும்தளர்வுஅறியா

மனந்தரும், தெய்வவடிவும்தரும்

நெஞ்சில்வஞ்சமில்லா

இனந்தரும், நல்லனஎல்லாம்தரும்,

அன்பர்என்பவர்க்கே,

கனம்தரும்பூங்குழலாள்

அபிராமிகடைக்கண்களே

என்பதுதான்பாட்டு.

இத்தனையும்தெரிந்துகொண்டேஅபிராமிசந்நிதிமுன்சென்றுஅவளைவணங்கலாம். அன்னைஅபிராமியின்திருவுருவம்மிக்கஅழகுவாய்ந்தது. மூன்றடிஉயரத்திலேஅழகானதொருபீடத்திலேநான்குகரங்களோடுநின்றுகொண்டிருக்கிறாள். அபயவரதமுத்திரைகள்தாங்கியஇரண்டுகைகள்போகமற்றையஇரண்டுகரங்களிலும்மாலையும்மலரும்தாங்கிஅழகொழுகநிற்கிறாள். என்றைக்குமேஅவள்அலங்காரம்பிரமாதம்தான். அதிலும்சோமவாரத்திலும்சுக்கிரவாரத்திலும்அவள்திருக்கோலம்பன்மடங்குபல்கிப்பெருகஅலங்கரித்துமகிழ்கின்றனர். சின்னஞ்சிறுபெண்ணாய், வழிபடும்அடியவர்துயர்துடைக்கத்துடித்துக்கொண்டிருக்கும்அன்னையாய்அவள்காட்சிகொடுக்கிறாள்பக்தர்களுக்குஎல்லாம். இப்படியெல்லாம்அருளாட்சிசெய்துஅன்பர்துயர்துடைக்கும்தேவியாகஇருப்பதனாலேதான்கரும்பினில்கட்டிபோன்றகடவூர்வீரட்டானரைவிடப்புகழ்பெற்றவளாகவிளங்குகிறாள். ஆம்! இந்தக்காலத்தில்யார்நீண்டநாள்வாழவேண்டும்என்றுவிரும்புகின்றார்கள்? இருக்கின்றநாட்களில்நோய்நொடிஇல்லாதுஇன்னல்இடர்இல்லாது, வாழ்வதைத்தானேவிரும்புவார்கள். அதைஅருளுபவள்தானேஅபிராமி.

இத்தலத்தைப்பற்றிஇன்னும்எவ்வளவோகூறலாம். ஏழுகன்னிகைகள், துர்க்கைமுதலானோர்வழிபட்டுப்பேறுபெற்றிருக்கிறார்கள். தன்மனைவியின்தாலியைவிற்றுக்குங்கிலியத்தொண்டைச்செய்தகுங்கிலியக்கலையரும், அரசனிடம்பொருள்பெற்றுப்பலதிருப்பணிகள்செய்தகாரிநாயனாரும்அவதரித்துமுத்திபெற்றிருக்கிறார்கள். தேவாரம்பாடியமூவரும்இத்தலத்துக்குஎழுந்தருளிக்கடவூர்வீரட்டனாரைக்கசிந்துபாடிஇருக்கிறார்கள். இம்மட்டோடுஇக்கோயில்சரித்திரப்பிரசித்தியும்பெற்றிருக்கிறது. ஐம்பத்துநாலுகல்வெட்டுக்கள்இக்கோயிலில்இருக்கின்றன. சோழமன்னர்களில்ராஜராஜனும்ராஜேந்திரனும்இன்னும்முதற்குலோத்துங்கன்விக்கிரமன்முதலியவர்களும், பாண்டியமன்னர்களில்மாறவர்மன், கோனேரின்மைகொண்டான், விஜயநகரமன்னர்களில்கிருஷ்ணதேவராயர், வீரவிருப்பண்ணஉடையார்முதலியவர்களும்ஒருவருக்கொருவர்போட்டியிட்டுக்கோயிலைக்கட்டவும்நிபந்தங்கள்ஏற்படுத்தவும்செய்திருக்கிறார்கள்என்றுஇக்கல்வெட்டுக்களால்அறிகிறோம். இக்கோயில்இன்றுதருமபுரஆதீனத்தலைவர்ஆளுகையில்இருக்கிறது; மிக்கசிறப்போடுபரிபாலிக்கிறார்கள். அபிராமியைஅழகுசெய்துபார்ப்பதிலேமகாசந்நிதானம்அவர்களுக்குமிகமிகஆர்வம்; அதைஅங்குசென்றால்நேரிலேயேபார்க்கலாமே.

இக்கோயிலுக்குப்போனதுதான்போனோம், இந்தவீரட்டானர்கோயிலுக்குக்கிழக்கேஒருமைல்தூரத்திலேயுள்ளகடவூர்மயானம்என்னும்தலத்துக்கும்சென்றுஅங்குகோயில்கொண்டிருக்கும்பெரியபெருமான்அடிகள், மலர்க்குழல்மின்னம்மைஇவர்களையும்வணங்கிவிட்டேதிரும்பலாம். சிவபெருமான்ஒருகல்பத்தில்பிரமதேவரைநீறாக்கிஅவரைமீளவும்உயிர்ப்பித்துபடைப்புத்தொழிலைநிகழ்த்தியஇடம்ஆனதால்மயானம்என்றுபெயர்பெற்றதுஎன்பர். இறப்பும்பிறப்பும்மயானத்திலேயேநடந்திருக்கிறது. நமதுபழவினைகளைஎரித்துநம்மையும்உய்யக்கொள்ளும்இறைவன்திருவிளையாடல்கள்புரியஎந்தஇடம்என்றுஉண்டா ?