மயூரத்துமயிலாடுதுறையார்
மருங்குவண்டுசிறந்துஆர்ப்ப
மணிப்பூஆடைஅதுபோர்த்துக்
கருங்கயற்கண்விழித்துஒல்கி
நடந்தாய்வாழி! காவேரி!
கருங்கயற்கண்விழித்துஒல்கி
நடந்தஎல்லாம்நின்கணவன்
திருந்துசெங்கோல்வளையாமை
அறிந்தேன்வாழிகாவேரி!
என்றுஇளங்கோவடிகள்காவேரியின்பெருமையைப்பாடுகிறார். இல்லை, காவிரிப்பூம்பட்டினத்தில்உள்ளபெண்கள்பாடிப்பரவுகிறார்கள். குடகுநாட்டிலேதலைக்காவேரிஎன்னும்இடத்திலேபிறந்தவள்காவிரி, கல்லும்மலையும்கடந்துமைசூர்ராஜ்யத்தைவளம்படுத்திப்பின்னர்சோழநாட்டிலேபுகுந்துமெல்லநடக்கிறாள். இந்தக்கன்னிப்பெண். அவளதுஎண்ணமெல்லாம்சமுத்திரராஜனிடத்துச்சென்றுசேர்த்துஅவனோடுகலந்துஉறவாடுவதில்அல்லவாஈடுபட்டிருக்கிறது. அதற்காகஆயிரங்கரங்களைநீட்டிக்கொண்டுமிக்கஆவலோடேவிரைகிறாள். இவள்நடக்கும்வழியெல்லாம்ஒரேபச்சைப்பசும்கம்பளங்கள். வண்ணமலர்சூட்டிமகிழும்கோதையருக்குத்தான்கணக்குஉண்டா? வழியெல்லாம்பூவார்சோலையில்மயில்கள்ஆடுகின்றன. புரிந்துகுயில்கள்இசைபாடுகின்றன. இந்தப்பண்ணுக்கும்பரதத்துக்கும்ஏற்றவாறுநடமாடிக்கொண்டேநடக்கிறாள்கன்னியாம்பொன்னி. இவள்தம்பெருமையைஇளங்கோமட்டும்அல்ல, கவிச்சக்கரவர்த்திகம்பனும்பாடிப்பாடிமகிழ்கிறான், ‘கங்கைஎன்னும்கடவுள்திருநதி‘ என்றுகங்கையைப்பாராட்டியவன், ‘தெய்வப்பொன்னியேபொருவும்கங்கை‘ என்றுதான்பொன்னிக்குஏற்றம்கூறுகிறான். இத்துடன்நிறுத்தினானா? ‘கங்கையிற்புனிதமாயகாவிரி‘ என்றல்லவாமுத்தாய்ப்புவைக்கிறான். இதுஎன்னசொந்தநாட்டுஅபிமானத்தால்எழுந்ததா? இல்லை. இதில்ஏதாவதுஉண்மைஉண்டா ? அதைத்தெரியவேண்டுமானால்துலாக்காவேரிமகாத்மியத்தையேபுரட்டவேண்டும்.
காவிரியில்குளிப்பதற்குக்காலம்இடம்எல்லாம்பார்க்கவேண்டியதில்லைதான். என்றாலும்குடகுநாட்டிலேதலைக்காவிரியிலேகுளிப்பதைவிட, அரங்கத்துஅரவணையான்கோயிலுக்கும்மேற்கேஅகண்டகாவிரியிலேகுளிப்பதைவிடமாயூரத்திலேகுளிப்பதுவிசேஷம். அதிலும்ஆடிபதினெட்டில்அவள்ஆண்டுநிறைபூப்பமெல்லநடக்கும்பொழுதுஅவளிடம்நீராடுவதைவிட, ஐப்பசியாம்துலாமாதத்திலேமாயூரத்திலேஸ்நானம்பண்ணுவதுவிசேஷம். மேலும்இந்தத்துலாமாதத்திலேமற்றஇருபத்தொன்பதுநாட்கள்குளிக்கத்தவறினாலும், முப்பதாம்நாளாகியகடைசிநாளன்றுதவறாதுகுளிப்பதுமிகமிகவிசேஷம். அன்றுநடக்கும்விழாதான்கடைமுகஸ்நானம். இத்தனைவிசேஷம்இந்தத்துலாஸ்நானத்துக்குவருவானேன்? அதையேதெரிந்துகொள்ளலாம்முதலில்.
கண்ணுவமகரிஷிகங்கையில்நீராடும்விருப்பத்துடன்நடக்கிறார்வடக்குநோக்கி. வழியிலேமூன்றுசண்டாளக்கன்னிகைகளைச்சந்திக்கிறார். ‘அவர்கள்யார்? ஏன்சண்டாளர்களாகஇருக்கிறார்கள்?’ என்றுவிசாரித்தால்அவர்களேகங்கையமுனைசரஸ்வதிஎன்றதெய்வநதிகள்என்றும்அவர்களிடம்பல்லாயிரக்கணக்கானமக்கள்தத்தம்பாவம்தீரமுழுகியகாரணத்தால்அவர்களதுபாவக்கறையெல்லாம்இவர்களிடம்தோய்ந்து, இவர்களேசண்டாளர்களாகமாறிவிட்டார்களென்றும்அறிகிறார். சரிதான்; மற்றவர்பாவங்களையெல்லாம்கழுவிக்கழுவித்துடைத்தவர்களேபாபகாரிகளாகமாறிவிட்டால், இவர்கள்பாபங்களையார்கழுவுவது? ஆம்! அப்படிக்கழுவும்ஆற்றல்பெற்றவள்ஒருத்திஇருக்கிறாள்என்றுதெரிந்துதானேஅவளைத்தேடித்தென்திசைநோக்கிச்சண்டாளஉருவம்தாங்கியஇந்தத்தேவமாதர்கள்வந்திருக்கிறார்கள். எல்லோரதுபாவங்களையும்நீக்கிமுக்திஅருளவல்லபுனிதையேமாயூரத்தில்ஓடும்காவிரிஅன்னை.
இப்படிஇவள்பெருமையுற்றிருப்பதனாலேதான்துலாமாதத்தில்தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, லஷ்மி, கௌரிஇன்னும்பக்தமாதர்கள்எல்லாம்இங்குவந்துநீராடுகிறார்கள். முப்பதுநாளும்குளிக்கமுடியாதவர்கள்மூன்றுநாட்களாவதுமுழுகவேண்டும். அதுவும்இயலாதவர்கள்துலாமாதத்தின்கடைசிநாளானகடைமுகத்தன்றாவதுநீராடத்தவறுதல்கூடாதுஎன்பதுவிதி. அப்படிநீராடியவர்கள்பாபமெல்லாம்அன்றேகழுவித்துடைக்கப்படும். (சரிதான்? வருஷம்முழுதும்செய்தபாவத்தைஎல்லாம்ஒரேமுழுக்கில்கழுவிவிட்டுமறுபடியும்பாபகாரியங்களேசெய்யலாம். திரும்பவும்அடுத்ததுலாஸ்நானத்திலே; கழுவத்தான்அன்னைகாவிரியிருக்கிறாளேஎன்றுஎண்ணிவிடாதீர்கள், துலாமாதம்பிறப்பதற்குமுன்னமேகாலன்நம்மைஅணுகிவிட்டால், அந்தவருஷப்பாவம்அத்தனையும்அப்படியேநின்றுவிடுமேஎன்றஎச்சரிக்கையும்ஞாபகமிருக்கட்டும்!)
இந்தக்கடைமுகஸ்நானத்தைஒட்டிஇன்னும்ஒருரஸமானவரலாறு. எத்தனையோகோடிவருஷங்களாகமக்கள்இத்துலாஸ்நானம்செய்துவருகிறார்கள்; பாவங்களைக்கழுவிக்கொள்கிறார்கள். இதையெல்லாம்கேட்கிறான்நெடுந்தொலைவிலுள்ளஒருவன். அவனோமுடவன். அவனால்விரைவாகநடப்பதோஇயலாது. என்றாலும்முயற்சியைவிட்டுவிடவில்லை. துலாமாதம்பிறந்ததுமே, ஊரைவிட்டுப்புறப்பட்டுவிடுகிறான். நடக்கிறான்பலநாட்களாக. ஆனால்அவன்மாயூரம்வந்துசேர்வதற்குள்துலாமாதம்கழிந்துவிடுகிறது. அவன்காவிரிக்கரைவந்துசேர்கின்றஅன்றுகார்த்திகைமாதம்பிறந்துவிடுகிறது. ‘ஐயனேஎன்னசெய்வேன்? ஒருநாள்பிந்திவந்துவிட்டதனால்அல்லவாஎன்பாவச்சுமையைக்கழுவமுடியாதுபோய்விடுகிறது‘ என்றுபிரலாபிக்கிறான். முடவன்குரல்விழுகிறதுஇறைவன்திருச்செவியில், அவன்அளப்பரியகருணைவாய்ந்தவன்ஆயிற்றே, ‘சரிஇந்தக்கடைமுகஸ்நானகன்செஷனை”இன்னும்ஒருநாள்நீட்டித்தருகிறேன். கார்த்திகைமாதம்முதல்தேதியில்முழுகினாலும்பலன்உண்டு‘ என்றுஅறிவிக்கிறான்.
ஆதலால்இன்றும்துலாமாதத்தில்மாத்திரம்அல்ல, முடவன்முழுக்குஎன்னும்கார்த்திகைமுதல்தேதியிலும்காவிரியில்முங்கிமுழுகிப்பாபங்களைக்கழுவலாம்என்பதுநம்பிக்கை. நம்மில்பலருக்குஉடலில்முடம்இல்லாவிட்டாலும், உள்ளத்தில்முடம்உண்டே . ஆதலால்கடைமுகத்திலோஅல்லதுமுடவன்முழுக்கன்றோசென்றுகாவிரியில்முழுகிஎழுந்துவிடவேண்டும். கார்த்திகைஇரண்டாம்தேதிக்குஇந்த ‘கன்செஷன்‘ கிடையாதுஎன்பதுமட்டும்ஞாபமிருந்தால்போதும்இந்தக்கடைமுகஸ்நானப்பெருமையுடையமாயூரத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
மாயூரம்தஞ்சைஜில்லாவில்உள்ளஒருபெரியரயில்நிலையம். போஸ்டாபீஸ்காரர்கள்எல்லாம்கூடமாயூரம்என்றபெயரையேஉபயோகிக்கஇந்தியரயில்வேக்காரர்கள்மட்டும் ‘மாயவரம்‘ என்றபெயரைநிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்களே, ஏன்? ஆனால்ஆங்கிலத்தில்அவர்கள்எழுதியிருப்பதைமாயவரம்என்றுமாத்திரம்அல்ல, மாயாவரம்என்றும்படிக்கலாம். அதனால்நம்உளத்துக்குஒருநிம்மதியும்தேடிக்கொண்டேஅந்தஜங்ஷனில்இறங்கலாம்.
இந்தத்தலத்தில்காணவேண்டியகோயில்கள்மூன்று. துலாமாதம்நீங்கள்சென்றால், காவிரியில்ஒருமுழுக்குப்போட்டுவிட்டுத்துலாக்கட்டமாகியஇடபதீர்த்தக்கரையின்வடபக்கத்திலேஉள்ளவள்ளலார்கோயிலுக்கேமுதலில்செல்லவேண்டும். இந்தக்கோயிலுக்குஒருசிறியகோபுரமேஉண்டுஎன்றாலும்பிரசித்திபெற்றதீர்த்தமண்டபம்இங்கேஇருக்கிறது. இங்குள்ளஇறைவர்பெயர்வழிகாட்டும்வள்ளல். எவ்வளவுஅழகானபெயர்! துன்பமேநிறைந்தஇவ்வுலகில்உள்ளமக்கள்எல்லாம்உய்யநல்லவழிகாட்டும்வள்ளலாகஅல்லவாஅவர்எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ளஅம்மைஞானாம்பிகை, நல்லவழிகாட்டியின்துணைநாடிச்சென்றால்ஞானம்பிறவாமல்இருக்குமா? இங்குள்ளவள்ளலாரையும், ஞானாம்பிகையையும்விடப்பிரசித்திபெற்றவர்இக்கோயிலில்உள்ளதக்ஷிணாமூர்த்திதான். வழக்கம்போல்யோகாசனத்தில்ஞானமுத்திரைக்கையராகவேஎழுந்தருளியிருக்கிறார். என்றாலும்மற்றத்தலங்களைப்போல்அல்லாமல்நந்திபெருமான்மேலேயேஏறிஉட்கார்ந்திருப்பார்இந்தஆலமர்செல்வர். இறைவனையேதாங்கும்பெருமைஎன்னிடம்தானேஇருக்கிறதுஎன்றுதருக்கித்திரிந்தஇடபதேவரின்செருக்கடக்கி, ஞானோபதேசம்பண்ணியவர்இந்தத்தக்ஷிணாமூர்த்தி. அதனால்தான், அவரைஏற்றியிருக்கிறார்.
மலிதவப்பெருமைகாட்டி
வயங்கிடுமற்றோர்கூற்றில்
பொலிதருசேமேற்கொண்டுதென்முகம்பொருந்தநோக்கி