அம்பர்மாகாளத்தான்
ரஷ்யநாட்டிலேஒருசிறுகிராமம். அங்குமார்ட்டின்என்றுதோல்வேலைசெய்பவன்ஒருவன். வயதுமுதிர்ந்தகிழவன்அவன். மனைவிமக்களைஎல்லாம்இழந்துதளர்ந்தவன்என்றாலும், இறைஅருளிலேநல்லஅழுத்தமானபக்திஉடையவன். தன்னைத்தேடிவருபவர்களுக்குஎல்லாம்உண்டி, உடை, உறைவிடம்எல்லாம்கொடுத்துஆதரிக்கத்தவறாதவன். அவனுக்குஓர்ஆசை, தன்னைப்படைத்துக்காக்கும்இறைவனைநேரில்காணவேண்டுமென்று. தான்வணங்கும்இறைவனிடம்பலதடவைஇந்தப்பிரார்த்தனையைச்செய்துகொள்கிறான். ஒருநாள்இரவில்கனவில்இறைவன், “மார்ட்டின்! மார்ட்டின்! நாளைஉன்னைக்காணவருகிறேன்‘ என்கிறார். மார்ட்டினுக்கோஒரேமகிழ்ச்சி, வரும்இறைவனைவரவேற்கத்தக்கமுஸ்தீபுகளோடுஇருக்கிறான். பகல்பொழுதுகழிகிறது; இரவிலுமேபத்துமணிவரைஆகிவிடுகிறது. இறைவன்வரக்காணோம். உள்ளம்தளர்கிறது. இறைவன்நம்மைஏமாற்றிவிட்டாரேஎன்றுநினைக்கிறான். இப்படிஇவன்குறைபட்டுக்கொண்டிருந்தபொழுதுஒருஅசரீரிகேட்கிறது. ‘மார்ட்டின்உன்விருப்பம்பூர்த்தியாயிற்றல்லவா?’ என்று. ‘என்னசுவாமி? சொல்லியபடிவராமல்என்னைஏமாற்றிவிட்டு, இப்படிக்கேட்கிறீரே?’ என்றுஅங்கலாய்க்கிறான்மார்ட்டின். அதற்குஇறைவன்சொன்னபதில்இதுதான்: ‘அன்பனே! இன்றுகாலைஒருவயோதிகசிப்பாய்வந்தானேஅவனைஅன்போடுவரவேற்றுஅவனுக்குரொட்டியும்டீயும்கொடுத்தாயே, அவன்யாரென்றுநினைக்கிறாய்? நடுப்பகலில்கைக்குழந்தையுடன்ஏழைப்பெண்ணொருத்திவந்தாளேஅவளுக்குஉணவுஅளித்துக்குழந்தைக்குப்பால்கொடுத்து, குளிருக்குப்போர்வையும்கொடுத்தாயே, அந்தப்பெண்யாரென்றுநினைக்கிறாய்? மாலையில்கூடையில்பழம்விற்றுக்கொண்டிருந்தகிழவியிடம்பழம்திருடிஉதைபடஇருந்தசிறுவனுக்குப்பிணைநின்றுஅவனைத்திருத்திவீட்டுக்குஅன்போடுஅனுப்பிவைத்தாயே, அந்தப்பையன்யாரென்றுநினைக்கிறாய்? வயதுமுதிர்ந்தசிப்பாயாக, ஏழைப்பெண்ணாக, திருந்தாதபையனாகவந்தவன்நானேதான். என்னைநீகண்டுகொள்ளவில்லையா?’ என்கிறார். மார்ட்டின்உணர்கிறான். கருணைநிறைந்தஇறைவன்என்னஎன்னவேடங்களில்வந்துதன்னைஆட்கொண்டிருக்கிறான்என்றுநினைந்துநினைந்துமகிழ்ச்சியில்ஆழ்ந்துவிடுகிறான்.
இப்படிஒருகதை. லியோடால்ஸ்டாய்என்றஅறிஞர் 1885ம்ஆண்டிலேஎழுதியிருக்கிறார். (இந்தக்கதையின்விரிவைத்தெரிந்துகொள்ளவிரும்புபவர்கள்டால்ஸ்டாயின்இருபத்துமூன்றுகதைகள்என்றபுத்தகத்தைவாங்கிப்படிக்கலாம்) இந்தக்கதைஎழுதுவதற்குஎத்தனையோநூற்றாண்டுகளுக்குமுன்னாலேசோமாசிமாறநாயனார்விரும்பியபடி, அவர்நடத்தியசோமயாகத்துக்குஇறைவனேநேரில்எழுந்தருளியிருக்கிறார். ஆனால்வந்ததிருக்கோலமோபறையன்உருவில், பக்தர்களைஆட்கொள்ளஇறைவன்எந்தஎந்தவடிவத்தில்வருவான்என்பதையாரால்சொல்லக்கூடும்? எப்படிசோமாசிமாரநாயனாரதுவேள்விக்குஅவன்எழுந்தருளினான்என்றமுழுவிவரமும்தெரிந்துகொள்ளநாம்அம்பர்மாகாளம்என்னும்கோயிலுக்கேபோகவேணும். அங்கேயேபோகிறோம். இன்று.
அம்பர்பெருந்திருக்கோயில், கோயில்திருமாகாளம்என்றுஇரண்டுகோயில்கள்அடுத்தடுத்துஇருக்கின்றன. தஞ்சைமாவட்டத்திலேமாயூரம், திருவாரூர்ரயில்வேலைனிலேபேரளம்என்னும்ஜங்ஷனில்இறங்கி, தென்கிழக்காகநாலுமைல்நடந்தோவண்டியிலோஏறிச்சென்றால்கோயில்திருமாகாளம்என்னும்அம்பர்மாகாளம்போய்ச்சேரலாம். இன்னும்கொஞ்சம்ஆறுபர்லாங்குநடந்துசென்றால்அம்பர்பெருந்திருக்கோயிலுக்கும்போகலாம். செல்கிறவர்கள்அவசரப்படாமல், சாவதானமாகஇரண்டுகோயில்களையும்பார்த்துவிட்டுத்தான்திரும்பவேணும். ஒன்றைப்பார்த்துஒன்றைப்பார்க்கத்தவறிவிடுதல்கூடாது. இக்கோயில்களுக்குச்செல்லுமுன்சோமாசிமாறநாயனார்சரிதத்தையும்கொஞ்சம்தெரிந்துகொள்ளவேணும்.
அம்பர்என்றதிருத்தலத்திலேசோமாசிமாறர்என்றஅந்தணர்பிறந்துவளர்ந்துநல்லசிவநேசச்செல்வராகவாழ்ந்துவருகிறார். பிரணவமந்திரம்ஓதிஓதிஉயர்கிறார். அவர்திருவாரூர்சென்றுதியாகேசனைவணங்கியபொழுது, அங்குவன்தொண்டராம்சுந்தருடன்இறைவன்தோழமைகொண்டுஅவர்இட்டஏவலைச்செய்கிறார்என்பதையெல்லாம்கேட்டுஅறிகிறார். இவருக்கும்ஒருஆசைபிறக்கிறது. ‘நமக்குஇந்தஇறைவன்அப்படிஒன்றும்பெரியதொண்டுகள்செய்யவேண்டாம். நாம்செய்யும்யாகத்துக்குநேரில்எழுந்தருளிஅவிர்ப்பாகம்பெற்றுக்கொண்டால்போதும்‘ என்றுநினைக்கிறார். இந்தஆசையைச்சுந்தரரிடம்விண்ணப்பித்து, முடித்துக்கொள்ளநினைக்கிறார். அதற்காகப்பரவையாரிடம் ‘சிபார்சு‘ பண்ணச்சொல்கிறார். அந்தஅம்மையும்சுந்தரரிடம், சோமாசிமாறரதுவிருப்பதைநிறைவேற்றிவைக்கவேண்டுகிறாள். ஆம்! உத்தரவுஹோம்கவர்ன்மென்டிலிருந்தல்லவாபிறந்திருக்கிறது. சுந்தரர்ஒப்புக்கொள்ளாமல்இருப்பாரா? சுந்தரர்ஒப்புக்கொண்டுவிட்டார்என்றால்இறைவனும்சரிஎன்றுசொல்வதைத்தவிரவேறுஏதாவதுஆக்ஷேபணைகிளப்பக்கூடுமா? சுந்தரரிடம், ‘சரிவருகிறேன், உன்நண்பனைமிக்ககவனத்துடன்யாகத்தைநடத்தச்சொல்லு‘ என்றுசொல்லிவிடுகிறார். யாகம்நடக்கிறதுவிமரிசையாக.
தியாகேசர்சொன்னசொல்லைக்காப்பாற்றவேள்விக்கூடத்துக்குவருகிறார். நான்குவேதங்களையும்நான்குநாய்களாக்கிப்பிடித்துக்கொள்கிறார். தம்பட்டம், மதுக்குடம், மாட்டுஇறைச்சிஎல்லாவற்றையும்சுமந்துகொண்டுவந்துசேர்கிறார். யாகத்தைநடத்திக்கொண்டிருந்தபிராமணர்களோ, ‘அடேசண்டாளனானபறையன்இங்குவரலாமா? போ, ஒதுங்கிப்போ‘ என்றுவிரட்டுகிறார்கள், பறையன்வந்ததால்யாகமேகெட்டுவிட்டதுஎன்றுசொல்லிஓடிப்போய்விடுகிறார்கள். ஆனால்சோமாசிமாறருக்குமட்டும்விஷயம்விளங்குகிறது. தம்மனைவியுடன்வந்தபறைத்தம்பதிகளைஎதிர்கொண்டழைத்துஉபசரித்துஅவிர்ப்பாகம்கொடுக்கிறார். உடனேஇறைவன்தாம்எடுத்துவந்தபறைஉருவைக்களைந்துவிட்டுரிஷபாரூடராய்க்காட்சிகொடுத்துமறைகிறார். தம்மைவெறுத்துஒதுக்கியபிராமணர்களைச்சண்டாளர்களாகப்போகும்படிசபிக்கிறார். அவர்கள்இறைவன்அடிவீழ்ந்துசாபவிமோசனம்வேண்டஅவர்களையும்அவர்கள்சந்ததிகளையும்தினமும்மத்தியானம்ஒருமணிநேரம்நீசத்வம்அடையவும், மற்றவேளைகளில்புனிதர்களாகவாழவும்அனுக்கிரகிக்கிறார். இவ்வளவும்உண்மையாகநடந்ததோஇல்லையோ? கதைஎன்றாலும்மிக்கசுவையுடையகதை. இறைவன்தன்பக்தர்களைஆட்கொள்ளஎந்தநேரத்திலும், எந்தஉருவத்திலும்வருவான், வரத்தவறான்என்றஉண்மையைஅல்லவாஉலகுக்குப்பறைசாற்றியிருக்கிறது. (எனக்குஆச்சரியம்எல்லாம்இந்தஉண்மையைத்தெள்ளெனத்தெரிந்துகொண்டல்லவாஅந்தப்பெரியார்டால்ஸ்டாய்ஒருஅற்புதமானகதையைஇந்தப்பகுத்தறிவுயுகத்திலேகூடமிகஎளிதாகச்சொல்லியிருக்கிறார்என்பதுதான்). அம்பர்மாகாளத்துக்கும், அம்பருக்கும்இடையில்சோமாசிமாரநாயனார்செய்தயாககுண்டம்இருக்கிறது. பறையனாகவந்தபோது ‘ஒதுங்கிப்போ‘ என்றுஅந்தணர்கள்சொல்லஇறைவன்ஒதுங்கியஇடத்திலேஇன்றுஒலியப்பர்கோயில்ஒன்றுஎழுந்திருக்கிறது. இந்தஉத்சவம்வேறேவருஷந்தோறும்வைகாசிஆயில்யத்திலேஅம்பர்மாகாளத்திலேநடக்கவும்செய்கிறது.
இந்தஒருகதையைத்தெரிந்துகொள்ளவேஇந்தத்தலத்துக்குவரலாம். வந்தஇடத்திலேஇரண்டுகோயில்களில்உள்ளமூர்த்திகளைவணங்கலாம், மற்றவரலாறுகளையுமேதெரிந்துகொள்ளலாம். முதலில்அம்பர்மாகாளம்சென்றுஅங்குகோயில்கொண்டிருக்கும்மாகாளநாதர், பயக்ஷயநாயகிமுதலியோரைவணங்கிவிடலாம். இந்தத்தலத்துக்குஅம்பர்மாகாளம்என்றுபெயர்வருவானேன்? இதைத்தெரிந்துகொள்ளஅம்பன்அம்பரசுரன்சரிதையைக்கொஞ்சம்தெரிந்துகொள்ளவேணும்.
ஒருநாள்துர்வாசர்சிவபெருமானைக்காணஅவசரமாகக்ககனமார்க்கமாய்ப்போய்க்கொண்டிக்கிறார். மதலோலாஎன்றதேவகன்னிகைபுத்திரப்பேற்றைவிரும்பிஅவரைஅணுகுகின்றாள். எதற்கும்எளிதாகக்கோபப்படும்இந்தத்துர்வாசர்ஏதோஅன்றுகருணைகூர்ந்துமதலோலாவுக்குஎவராலும்வெல்லமுடியாதஅசுரஅம்சம்உடையஇரண்டுபுத்திரர்கள்பிறக்கட்டும்என்றுஆசீர்வதிக்கிறார். அம்பரன், அம்பன்என்றுஇரண்டுபுத்திரர்கள்பிறக்கிறார்கள். (அம்பரத்திலேபிறந்தவன்அம்பரன்; அவன்தம்பிஅம்பன்) இவர்கள்இருவரும்சிவவழிபாட்டிலேதிளைத்துநிற்பவர்கள்என்றாலும்தேவர்களுக்கும்தேவமாதர்களுக்கும்இடுக்கண்விளைக்கும்அசுரதர்மத்தையும்விட்டுவிடவில்லை. தேவர்கள்எல்லோரும்கைலாசம்சென்றுமுறையிடுகிறார்கள், தமதுபக்தர்களைத்தாமேஅழிப்பதுஉசிதமில்லைஎனநினைந்து, துணைவியாம்மனோன்மணியையும்மைத்துனர்விஷ்ணுவையும்அனுப்பிவைக்கிறார். இறைவிதம்அம்சமும்அழகும்நிறைந்தகாளிகாதேவியைஒருஇளங்கன்னியாகச்சிருஷ்டித்துஅனுப்புகிறாள். இந்தப்பெண்ணைக்கூட்டிக்கொண்டுகிழவேதியர்வடிவில்வந்தவிஷ்ணு, அம்பரன்அம்பன்வசிக்கும்அம்பர்என்னும்தலத்தில்ஒருஇடத்தில்வீற்றிருக்கிறார். அழகானகன்னிகையைக்கண்டஅசுரர்கள்இருவரும், பெண்ணைத்தங்களுக்குத்திருமணம்முடித்துக்கொடுக்கக்கேட்கிறார்கள். விஷ்ணுவும்இருவரில்ஒருவருக்குக்கொடுக்கச்சம்மதிக்கிறார். அதனால்அம்பரன்தன்தம்பிஅம்பனைக்கொன்றுவிட்டுத்தானேகன்னியைமணந்துகொள்கிறான்.
கன்னிகையானகாளியைஅவன்தழுவியதும், அவள்தன்சுயரூபத்தைவெளிப்படுத்திஅம்பரனைத்துரத்திஅவன்உயிரைக்குடித்துவிடுகிறாள். அதன்பின்உலகம்காத்தலைமேற்கொண்டுகாளிகன்னிகையாகஅத்தலத்தில்கோயில்கொள்கிறாள். சிவபூசைசெய்துஅசுரர்களைக்கொன்றபாவத்தைப்போக்கிக்கொள்கிறார்கள். அம்பரன்இருந்தஊர்அம்பர், மகாகாளிகோயில்கொண்டஇடம்மகாகாளிபுரிஎன்றுவழங்கப்படுகிறது, மகாகாளரிஷிபூசைசெய்துமுத்திபெற்றஇடம்ஆனதால்மகாகாளம்என்றுபெயர்பெற்றதுஎன்றும்ஒருவரலாறுஉண்டு. அன்றுதிருமால்வந்துவீற்றிருந்தஇடத்தில்வீற்றிருந்தபெருமாள்கோயில்இருக்கிறது. காளியின்வடிவைப்பூசைக்குக்கூடஒருவரும்இன்றுதீண்டுவதில்லை. தூரஇருந்துகோல்ஒன்றின்உதவியாலேயேஆடைமுதலியனசாத்திவழிபடுகிறார்கள். அம்பர்மாகாளம்என்னும்கோயில்திருமாகாளத்தில்உள்ளகோயிலேசோமாசிமாரநாயனார், அவர்மனைவி, சுந்தரர், பரவைஇவர்களதுவடிவங்கள்இருக்கின்றன. இவர்களுக்குஎதிரில்தியாகராஜர்அவரதுதேவியின்படிமங்களும்இருக்கின்றன. எல்லாவற்றுக்கும்மேலாக, பறையன்உருவில்வந்தசிவபிரானதுவடிவமும்பின்னர்சோமாசிமாரருக்குத்தன்உண்மைஉருவைக்காட்டிக்காட்சிகொடுத்தநாயகர்வடிவமும்இருக்கின்றனசெப்புச்சிலைவடிவில். இரண்டும்நல்லஅழகுவாய்ந்ததிருவுருவங்கள். பறைகொட்டும்பாணியிலே, உமையையும்பறைச்சியாக்கிக்கூட்டிக்கொண்டுவரும்அழகுதான்என்னே !
இக்கோயிலுக்கும்இதனைஅடுத்தஅம்பர்பெருந்திருக்கோயிலுக்குமேஞானசம்பந்தர்வந்திருக்கிறார்.
பழகமாமலர்பறித்து, இண்டைகொண்டு
இறைஞ்சுவார்பால்செறிந்த
குழகனார்குணம்புகழ்ந்துஏத்துவார்,
அவர்பலர்கூடநின்ற
கழகனார், கரிஉரித்துஆடும்
கங்காளர், காளிஏத்தும்
அழகனார், அரிவையோடுஇருப்பிடம்
அம்பர்மாகாளந்தானே
என்பதுதேவாரம். ஞானசம்பந்தர்போகமறக்காதஅம்பர்பெருந்திருக்கோயிலுக்குநாமும்போய்வந்துவிடுவோம். கோயில்கட்டுமலைமேல்இருக்கிறது. கோச்செங்கட்சோழன், யானைஏறாப்பெருந்திருக்கோயிலாகக்கட்டியமாடக்கோயில்களில்ஒன்றுஇது, கோயில்கிழக்குநோக்கியிருக்கிறது. நாலுபக்கமும்இலுப்பைமரங்கள்சூழப்பட்டதோப்பின்மத்தியில்இருக்கிறது. கோவிலுக்குஎதிரில்வடபக்கம்இந்திரதீர்த்தம்இருக்கிறது. மேகராஜாவின்பெயரில்ஏற்பட்டிருக்கும்இக்குளத்திலோதண்ணீர்கிடையாது. அத்தனைவறட்சிஇப்பக்கத்தில்இந்தக்காவிரிநாட்டிலேஎன்றால்வியப்புத்தான். கோயில்கிழமேல் 242 அடி, தென்வடல் 169 அடிஎன்றால்கொஞ்சம்அளவிட்டுஅறிந்துகொள்ளலாம்தானே? கோயிலுள்சென்றதும்அக்கினிபாகத்தில்புன்னைமரத்தடியில்ஆதிமூர்த்தியாம்சிவபிரான்எழுந்தருளியிருக்கிறார். புன்னையேஇங்குதலவிருக்ஷம். பக்கத்திலேயே ‘அன்னமாம்பொய்கை‘ ஒன்றும்இருக்கிறது. மலைஏறுமுன்னரேபடிக்காசுவிநாயகரைவணங்கிவிடவேண்டும்.
கடிக்காசுவளர்படப்பூண்
முடிக்காசுமதியொடுஅணி
கடவுள்எங்கள்
குடிக்காசுதவிர்த்துஅருள்
செய்படிக்காசுமழகளிற்றை
குறித்துவாழ்வாம்
என்றுமகாவித்வான்மீனாக்ஷிசுந்தரம்பிள்ளையவர்கள்பாடியபாட்டையேபாடிப்பரவலாம். இனிகட்டுமலைமேல்ஏறினால்அங்குபிரம்மபுரிஈசுவரர்லிங்கத்திருவுருவில்காட்சிகொடுப்பார். இந்தலிங்கத்திருவுருஇருக்கும்கருவறையின்உட்சுவரிலேகைலாசநாதன், உமை, கந்தன்சகிதம்உப்புசஉருவிலேஇருப்பான். இங்குசெப்புவிக்ரஹங்கள்நிறையஇருக்கின்றன. அம்பர்நகர்ப்பெருங்கோயில்அமர்ந்தஇந்தஇறைவனைவணங்கிவிட்டுமலையைவிட்டுஇறங்கி, தெற்குநோக்கியிருக்கும்சுகிர்தகுந்தளாம்பிகையின்சந்நிதிக்குவரவேணும். பூங்குழல்அம்மைஎன்றுஅழைக்கப்படும்இந்தஅம்பிகைஅழகானதிருவுரு. இவர்களைத்தரிசித்தபின்சுற்றுக்கோயில்களில்உள்ளபரிவாரதெய்வங்களையுமேகண்டுவணங்கலாம். இத்தலபுராணத்தைப்புரட்டினால், பிரமன்பூசித்துஅருள்பெற்றது, சம்ஹாரசீலனைவதம்செய்தவிமலன்அருள்பெற்றது, மன்மதன்சாபம்நீங்கப்பெற்றதுஎன்றெல்லாம்வரலாறுகள்விரியும். சங்காரசீலனைக்கொன்றபைரவரேஆபத்தோத்தாரணர்என்றபெயரோடுசட்டைநாதர்திருவுருவில்அக்கினிதிக்கில்கோயில்கொண்டிருக்கிறார்.
இத்துனைபெருமையுடையஇந்தஅம்பர்இலக்கியப்பிரசித்தியும்உடையதுஎன்றுசொல்லவேண்டும்என்பதுஊரில்உள்ளவர்கள்எண்ணம். அதற்குஒருவரலாறும்கூறுவர். இங்குள்ளசிலம்பிஎன்னும்தேவதாசியிடம்ஆயிரம்பொன்கேட்டுஅவள்கொடுத்தஐந்நூறுபொன்னுக்குஅரைப்பாட்டுபாடிஇருக்கிறான்கம்பன். பின்னர்வந்தஔவைசிலம்பிகொடுத்தகூழைக்குடித்துவிட்டுப்பாட்டைப்பூர்த்திசெய்திருக்கிறாள். முழுப்பாட்டும்இதுதான்.
தண்ணீரும்காவிரியே!
தார்வேந்தன்சோழனே
மண்ணாவதும்சோழ
மண்டலமே!-பெண்ணாவாள்
அம்பர்ச்சிலம்பி
அரவிந்தத்தாளணியும்
செம்பொற்சிலம்பேசிலம்பு
‘அம்பொற்‘ சிலம்பியைஅம்பர்ச்சிலம்பியாக்கித்தங்கள்ஊருக்குப்புகழ்தேடிக்கொள்கிறார்கள், அம்பர்ஊர்க்காரர்கள். அவர்கள்கெட்டிக்காரர்கள்தான்.