தமிழ்நாடு – 48 – புகளூர்

புகலூர்மேவியபுண்ணியன்

இறைவன்எங்கும்நிறைந்தவர், எல்லாம்அறிந்தவர்என்பதைநான்ஒப்புக்கொள்கிறேன். ஆனால்அவர்பக்ஷபாதமற்றவர்என்பதைமட்டும்ஒத்துக்கொள்ளமாட்டேன்என்றார்ஒருஅன்பர். காரணம்கேட்டேன்அவரிடம். அவர்சொன்னார்: ‘இந்தஉலகிலேஅவர்ஒருவனைச்செல்வச்சீமானாகப்படைக்கிறார், மற்றவர்களைஏழைகளாகப்படைக்கிறார்; ஒருவனைநல்லஅறிவுடையவனாகப்படைக்கிறார், பலரைஅறிவிலிகளாகப்படைக்கிறார், ஏன்ஒருவனைநல்லதிடகாத்திரமுடையவனாகநோய்நொடிஇல்லாதவனாகப்படைக்கிறார், பலரைநோயாளிகளாகவேபடைத்துவிடுகிறார்; இதுபாரபக்ஷமில்லாமல்என்ன? ஏன்எல்லோரையுமேசெல்வந்தர்களாக, அறிவுடையவர்களாக, நோயற்றவாழ்வுவாழக்கூடியவர்களாகப்படைக்கக்கூடாது?’ என்பதுநண்பர்கேள்வி. (ஆம், உண்மைதான்! இப்படிகடவுள்செய்யத்தவறியதைத்தானேஇன்றையசர்க்கார்பொதுஜனசமுதாயத்தைஉருவாக்குவதன்மூலம்செய்துதீர்த்தேவிடலாம்என்றுநினைக்கிறார்கள். போகட்டும்! கடவுள்செய்யத்தவறியதில்இவர்களாவதுவெற்றிபெற்றால்நல்லதுதானே) நண்பரதுகேள்விஎன்சிந்தனையைத்தூண்டியது. உலகில்உள்ளமக்கள்எல்லோரும்எப்படியேனும்போகட்டும். அவர்புகழ்பாட, அவரதுசமயத்தைப்பரப்புவதற்கென்றேபிறந்தார்களே, அந்தச்சமயகுரவர்நால்வரிடத்தும்கூடஒரேநிலையில்இந்தஇறைவன்அன்புகாட்டவில்லையே. மூன்றுவயதுநிரம்புவதற்குமுன்னமேயேஒருவருக்குஅவர்அம்மையேஅப்பா!’ என்றுஅழைத்தஉடனேயேஓடிவந்துஅன்னையைஞானப்பாலையேஊட்டச்சொல்லியிருக்கிறார். இன்னும்ஒருவரை, அவர்திருமணம்செய்யமுனைந்தபோது, தடுத்துஆட்கொண்டு, அவரைத்தம்பிரான்தோழர்என்றுஅழைத்து, அவர்ஏவியபணிகளையெல்லாம்செய்து, அவருக்குஒன்றுக்குஇரண்டுமனைவியரைச்சேர்த்துவைத்திருக்கிறார். மேலும், பாண்டியன்கொடுத்தபணத்தோடுகுதிரைவாங்கவந்தவரைஎதிர்கொண்டு, திருப்பெருந்துறையிலேகுருந்தமரத்தடியிலேஎழுந்தருளிஞானோபதேசம்செய்து, அவருக்காகநரியைப்பரியாக்கி, பரியைநரியாக்கி, பிட்டுக்குமண்சுமந்துபிரம்படிபட்டு, வாழ்வித்திருக்கிறார்.

இப்படிசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்முதலியமூவரிடத்தும், அவர்கள்விரும்புவதற்குமுன்னமேயேவிழுந்தடித்துக்கொண்டுஓடிஅவர்கள்பால்தம்அருளைக்காட்டியவர், இந்தத்தருமசேனராம்நாவுக்கரசரிடம்மட்டும்பாரபக்ஷம்காட்டுவானேன்? ஏதோஉண்மைகாணவிரும்பும்ஆர்வத்தால்மதம்மாறினார்என்பதற்காக, அவரையானையைவிட்டுஇடறச்செய்வானேன்? நீற்றறையில்போடுவானேன்? விஷம்கொடுப்பானேன்? கல்லில்கட்டிக்கடலில்தள்ளுவானேன்? இப்படியெல்லாம்நினைத்துப்பார்த்தால்நண்பரைப்போலநாமும்இறைவனுடையபக்ஷபாதத்தைஎண்ணித்துயரேஉறுவோம். இத்தனைதுயரைக்கொடுப்பதன்மூலம்இறைவன்நாவுக்கரசரைப்புடம்இட்டதங்கமாகஆக்குகிறான்என்றுநினைத்தால்தானேநம்எண்ணம்மாறும். நாமும்வாழ்வில்துயருறுகின்றபோது, இறைவனதுஇணையடியைநினைக்கும்பேறுபெற்றால்நாவுக்காரசரைப்போல, ‘அஞ்சுவதுயாதொன்றும்இல்லை. அஞ்சவருவதும்இல்லைஎன்றஉறுதிப்பாடுஉள்ளத்தில்தோன்றாதா? அதுபோதாதா? எங்கெங்கெல்லாமோசுற்றிவிட்டு, புகலூர்மேவியபுண்ணியன்திருவடிசேர்ந்தநாவுக்கரசரதுவாழ்வைநினைத்தால்தளரும்உள்ளத்துக்கேஒருதெம்புபிறக்காதா? அதிலும்,

எண்ணுகேன்என்சொல்லிஎண்ணுகேனோ?

எம்பெருமான்திருவடியேஎண்ணின்அல்லால்கண்ணிலேன், மற்றோர்களைகண்இல்லேன்,

கழல்அடியேகைதொழுதுகாணின்அல்லால்

ஒண்ணுளேஒன்பதுவாசல்வைத்தாய்,

ஒக்கஅடைக்கும்போதுஉணரமாட்டேன்,

புண்ணியாஉன்னடிக்கேபோதுகின்றேன்

பூம்புகலூர்மேவியபுண்ணியனே!

என்றுநாவுக்கரசர்பாடிக்கொண்டேஇறைவனுடன்இரண்டறக்கலந்துவிட்டார்என்றசெய்தியைஅறிகின்றபோதுநமக்கும்அந்தஅருள்கிட்டும்என்றநம்பிக்கைஏற்படாதா? இத்தனைஎண்ணமும்அப்பர்முத்திபெற்றதலமாம்திருப்புகலூருக்குநான்சென்றிருந்தபோதுஎன்உள்ளத்தில்எழுந்தன. அந்தத்திருப்புகலூருக்கேஅழைத்துச்செல்கிறேன்உங்களைஎல்லாம்இன்று.

திருப்புகலூர்செல்லத்தஞ்சைஜில்லாவிலேமாயூரம்திருவாரூர்ரயில்பாதையிலேநன்னிலம்ஸ்டேஷனில்இறங்கவேண்டும். அங்கிருந்துநாகூர்செல்லும்பாதையில்நான்குமைல்வண்டியிலோ, காரிலோசெல்லவேண்டும். அவசரம்ஒன்றும்இல்லையென்றால்காத்துநின்றுபஸ்கிடைக்கும்போதுபோகலாம். சரியாய்நாலுமைல்சென்றதும்வடபக்கத்தில்ஒருஆர்ச்அமைத்துஅதில்திருப்புகலூர்அக்னீசுவரர்கோயில்அப்பர்முத்திபெற்றதலம்என்றுகொட்டைஎழுத்தில்எழுதிவைத்திருப்பார்கள். அந்தஆர்ச்வழியாகஉள்ளேநுழைந்தால்திருக்கோயில்வாயிலுக்குவந்துசேருவோம். கோயில்பெரியகோயில், அதன்பரப்புஎழுபத்துமூவாயிரம்சதுரஅடி. கிழமேல்மதில் 325 அடிநீளம். தென்வடல்மதில் 225 அடிஅகலம். இதைச்சுற்றி 130 அடிஅகலமுள்ளஅகழி. இந்தஅகழியைச்சுற்றிவிரிந்துபரந்துகிடக்கும்வெளிஎல்லாமாகச்சேர்ந்துஓர்அலாதிப்பிரேமையையேஊட்டும்நம்மனத்தில். கோயிலின்நான்குபக்கங்களிலும்அகழிஇருந்தாலும்தென்கிழக்குப்பாகத்தில்கொஞ்சம்தூர்த்து, கோயிலுக்குநல்லவழிஒன்றைஅமைத்திருக்கிறார்கள். இப்படிச்செய்யாவிட்டால்ஒன்றுஅகழியில்நீந்தவேண்டியிருக்கும்அல்லதுதோணிஒன்றின்உதவியைநாட

அப்பர்

வேண்டியிருக்கும். ஊருக்குத்தென்பக்கத்தில்உள்ளமுடிகொண்டான்ஆற்றிலிருந்துபாய்காலும்வடிகாலும்இருப்பதால்அகழியில்எப்போதும்நீர்தெளிவாகவேஇருக்கும்.

கோயிலைநெருங்கியதும்நாம்முதல்முதல்காண்பதுஞானவிநாயகர்கோயில். இதுதென்பக்கத்துஅகழியின்தென்கரையில்இருக்கிறது. அப்பர்முத்திபெற்றதலத்தில்வழிபடுபவர்களுக்குஞானம்பிறக்கக்கேட்பானேன்? அதிலும்ஞானவிநாயகரேநம்மைஎதிர்கொண்டுஞானம்அருளநிற்கும்போது, முதலில்இந்தவிநாயகரைவணங்கிவிட்டுக்கிழக்கேதிரும்பிவடக்கேநோக்கிச்சென்றால்புகலூர்நாதர்சந்நிதிவந்துசேருவோம். வாயிலைதொண்ணூறுஅடிஉயரமுள்ளவாயிலைக்கடந்துசென்றதும்நாம்காண்பதுகருந்தாழ்குழலியின்சந்நிதியே. தெற்குநோக்கியதனிக்கோயிலில்அவள்நின்றுசேவைசாதிக்கிறாள். ‘பெருந்தாழ்சடைமுடிமேல்பிறைசூடிகருந்தாழ்குழலியும்தாமும்கலந்துநிற்கும்கோலத்தில்அம்மையைவழிபடலாம். அம்மையின்அருளைமுதல்முதலிலேயேபெற்றுவிட்டோம்என்றால்அதன்பின்இறைவன்அருளைப்பெறுவதுஅவ்வளவுசிரமமானகாரியம்இல்லைதானே. அம்மையின்சிபார்சைஐயன்தட்டிவிடமுடியுமா, என்ன? இத்தலத்தில்கண்டுபார்க்கவேண்டியவைகேட்டுத்தெரியவேண்டியவைநிறையஇருப்பதனால்விறுவிறுஎன்றுநடந்துகர்ப்பக்கிருஹம்வரைசென்றுஅங்குள்ளஅக்கினீஸ்வரரைகோணப்பிரானைவணங்கிவிடலாம்முதலில். இந்தமூர்த்தியைஅக்கினீஸ்வரர்என்றும்கோணப்பிரான்என்றும்அழைப்பதற்குத்தக்ககாரணங்கள்உண்டு. அக்கினிபகவான்தவம்செய்துவணங்கியபெருமான்ஆனதனாலேஅக்கினீஸ்வரர்என்றுபெயர்பெறுகிறார். அக்கினிதவம்செய்யும்போது, தன்னைச்சுற்றிஒருதீர்த்தம்அமைத்துக்கொள்கிறார். அதுவேஅகழியாக, அக்கினிதீர்த்தமாகஇன்றும்இருக்கிறது. இன்னும்பாணாசுரன்தன்தாயாரின்பூஜைக்காகசுயம்புலிங்கங்களைஎல்லாம்பெயர்த்துஎடுத்துச்சென்றுகொண்டிருக்கிறான். அக்கினீஸ்வரர்அவனுக்குஅசைந்துகொடாதபோதுதன்னையேபலியிடமுனைந்திருக்கிறான். அதனைத்தடுத்துஅவன்தாயாரின்பூஜையைஇருந்தஇடத்தில்இருந்தேஏற்றுக்கொண்டதாகக்காட்டத்தலைவளைந்திருக்கிறார்இறைவன். இன்றும்வடபுறமாகக்கோணி, வளைந்தேஇருக்கிறதுலிங்கத்திருவுருவம். அதனால்கோணப்பிரான்என்றேஅழைக்கப்படுகிறார். இவரையேசம்பந்தர், அப்பர், சுந்தரர்மூவரும்பாடிஇருக்கிறார்கள்.

அக்கினீஸ்வரரேஇக்கோயிலின்முதல்வர்என்றாலும்இவருடன்தோளுக்குத்தோள்சரிநிற்கிறவர்,

அக்கினி

வடபால்உள்ளவர்த்தமானீச்சுரர். இவர்கோணாமல்நேரேநிமிர்ந்துநிற்கிறார். இவருக்கும்இவர்துணைவிமனோன்மணிக்கும்ஒதுக்கிக்கொடுக்கப்பட்டஇடம்சிறிதேஎன்றாலும்இந்தசந்நிதியைத்தேடியே, இத்தலத்தில்அவதரித்தமுருகநாயனார்வந்துநிற்கிறார். இந்தவர்த்தமானீச்சுவரரையே,

மூசுவண்டறைகொன்றை

முருகன்முப்போதும்செய்முடிமேல்

வாசமாமலர்உடையார்

வர்த்தமானீச்சரத்தாரே

என்றுபாராட்டி, ஞானசம்பந்தர்தனியாகஒருபதிகமேபாடியிருக்கிறார். கோணப்பிரானையும்வர்த்தமானீச்சுரரையும்வணங்கியபின்வெளியேவந்துஉட்பிராகாரத்தைச்சுற்றினால், சந்திரசேகரர், திரிபுராந்தகர்அக்கினி, பிரம்மாமுதலியவர்களையெல்லாம்செப்புச்சிலைவடிவில்காணலாம். பிரம்மாஅளவில்சிறியவர்தான்என்றாலும்அழகில்சிறந்தவர். இவருக்குவேண்டாததிருவாசிஒன்றைஇன்றுசெய்துவைத்திருக்கிறார்கள். அக்கினிபகவான்இல்லாமல்நாம்வாழமுடியாது. என்றாலும்அவர்திருஉருவைஇதுவரைஅறியோம். இரண்டுமுகங்கள், ஏழுசுடர்கள், மூன்றுபாதங்கள், ஏழுகைகள்என்றெல்லாம்அமைத்துக்கொண்டுஎழுந்தேநிற்கிறார்அவர்.

இக்கோயில்கர்ப்பக்கிருஹங்களைச்சுற்றியகோஷ்டங்களில்அகஸ்தியர், நடராஜர், கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர்மாத்திரம்அல்ல, அஷ்டபுஜதுர்க்கை, சதுர்புஜதுர்க்கை, கௌரிலீலாவிநோதர்எல்லோருமேஇருக்கிறார்கள். ததீசி, பிருகு, புலஸ்தியர், ஜாபாலிமுதலியோர்பூசித்தலிங்கங்கள்பலஇருக்கின்றனஇங்கே. இவர்கள்வரிசையிலேயேவாதாபிகணபதிவேறேவந்துஇடம்பிடித்துக்கொண்டிருக்கிறார். ‘ஒரிஜினல்வாதாபிசெங்காட்டாங்குடியில்இருப்பதால், இவர்டூப்ளிகேட்வாதாபியாகவேஇருத்தல்வேண்டும். இன்னும்வடக்குத்திருமாளிகைப்பத்தியில்சனிபகவான், நளன், அன்னபூரணி, சரஸ்வதிஎல்லோருமேஇருக்கிறார்கள். நவக்கிரகங்கள்இங்குமற்றக்கோயில்களில்இருப்பதுபோல்இருப்பதுஇல்லை. ‘என்றஅமைப்பிலேஇருக்கிறார்கள். வியாழகுருதான்டானாஉத்தியோகம்பார்ப்பவர்என்றுஅறிவோம். எல்லாருக்குமேஅந்தஉத்தியோகத்தில்மோகம்ஏற்பட்டிருப்பதற்குக்காரணம்என்னவோ? இதேபத்தியில்திரிமுகாசுரன்வேறேநின்றுகொண்டிருக்கிறான். நான்முகனுக்குச்சவால்விடுபவன்போல, பன்றிமுகத்தால்நீரும், பறவைமுகத்தால்மலரும்கொண்டுவந்துமனிதமுகத்தால்இறைவனைவழிபட்டிருக்கிறான்இந்தஅசுரன். இவனேஇந்தவழிபாடுகாரணமாக, புன்னைமரமாகி, அங்கேயேஸ்தலவிருட்சமாகவும்நிற்கிறான்.

இப்படியேவளர்த்திக்கொண்டுபோவானேன்? இதுநாவுக்கரசர்முத்திபெற்றதலம்என்றுமுதலிலேயேபிரமாதப்படுத்தினீர்களே, அவருக்குஎன்றுதனிச்சந்நிதிகிடையாதாஎன்றுஆதங்கப்படுகிறீர்கள்நீங்கள். அப்பூதிஅடிகள்பெயரிட்டதுபோலஇங்குநாவுக்கரசர்திருமடம், நாவுக்காரசர்நந்தவனம்என்றெல்லாம்இருக்கும்போதுநாவுக்கரசரசந்நிதிஇல்லாமல்இருக்குமா? மேலைத்திருமாளிகைப்பத்தியில்ஒருசின்னஞ்சிறுகோயிலில்கல்லிலும்செம்பிலும்நாவுக்கரசர்நிற்கிறார், தனதுபேடன்ட்ஆயுதமானஉழவாரப்படையுடன். பழையசெப்புவடிவம்மிகச்சிறியதாகஇருக்கிறதுஎன்றுகண்டுபெரியஉருஒன்றையேசமீபத்தில்செய்துவைத்திருக்கிறார்கள். அளவில்சிறியவர்என்றாலும்சாந்தித்யம்அந்தச்சின்னநாவுக்கரசருக்கே.

இக்கோயிலின்பெரியவிழாசித்திரைச்சதயத்தைஒட்டிநடக்கும்அப்பர்திருநாள்தான். பத்துநாள்உற்சவம். அப்பர்சரித்திரம்முழுவதையுமேதெரிந்துகொள்ளலாம்இவ்விழாவுக்குப்போனால். அதிலும்நான்காவதுதெப்பத்திருநாளன்றுஒரேகோலாகலம். அன்றுமகேந்திரவர்மன்அப்பரைக்கல்லில்கட்டிக்கடலில்எறிந்தான்என்றும்அந்தக்கல்லேஅவருக்குத்தெப்பமாகிக்கரையேறினார்என்றும்அறிவோம். ஆனால்இன்றோஅதேஅப்பருக்குமிகப்பெரியதெப்பம்ஒன்றுஅமைத்துமின்சாரவிளக்குகளால்அலங்கரித்து, அக்கினிதீர்த்தத்தில்மிதக்கவிடுகிறார்கள். எனக்குமட்டும்ஒன்றுசரியல்லஎன்றுபடுகிறது. ‘கந்தைமிகையாம்கருத்துடையஅப்பருக்குநவரத்தினப்பதக்கங்கள்அணிவித்துஅழகுசெய்துதெப்பத்தில்ஏற்றுகிறார்கள். அணிசெய்யவேண்டுமானால், எல்லாம்உருத்திராக்கமாலைகளாகவேஇருக்கலாம். பதக்கங்கள்அணிவதைநிறுத்திவிடவேண்டியதுதான். வாய்திறந்துசொல்லக்கூடுமானால்அப்பரேஇதைச்சொல்லுவார். அவர்மானசிகமாகக்கட்டளையிட்டதைத்தான்நான்சொல்லுகிறேன். பொன்னையும்மணியையும்கண்டுமயங்காதவர், தெய்வஅரம்பையைக்கூடகண்டுசித்தம்பிறழாதவர், நாம்செய்யும்இந்தஅலங்காரங்களிலாமயங்கிவிடப்போகிறார்? மயங்கமாட்டார். சித்திரைச்சதயத்தில்தான்அவர்முத்திபெற்றவிழா. ஏதோசிங்கமேஉன்னடிக்கேபோதுகின்றேன். திருப்புகலூர்மேவியதேவதேவேஎன்றுஅவர்பாடிவிட்டார்என்பதற்காகஅப்பரைச்சிங்கம்விழுங்குவதுபோல்ஓர்அர்த்தசித்திரவடிவம்அமைத்துக்கீழைச்சுவரில்வைத்திருந்தார்கள். அதைஎடுத்துவிட்டுலிங்கத்திருவுருவில்கலந்துநிற்பதாகஇப்போதுஅமைத்திருக்கிறார்கள்.

இத்தலத்தோடுதொடர்புகொண்டிருந்ததொண்டர்கள்நற்குன்றவாணர், சிந்தாமணிஎன்றுஇரண்டுபேரைப்பற்றித்தெரிந்துகொள்ளாமல்திரும்பமுடியாது. பழையஜயங்கொண்டசோழமண்டலத்தில், நற்குன்றத்தில்பெருநிலக்கிழார்ஒருவர்இருந்தார். நல்லதமிழ்ப்புலமையும், சிவபக்தியும்நிறைந்தவர்அவர். பஞ்சத்தின்கொடுமையால்அரசனுக்குக்கட்டவேண்டியவரியைக்கட்டமுடியவில்லை. அதற்காகஊரைவிட்டேவெளியேறித்திருப்புகலூர்வந்துசேருகிறார். மன்னனதுசேவகர்களுமேபின்தொடர்கின்றனர். திருப்புகலூர்வந்தவர்அங்குள்ளஞானகணபதியைக்காண்கின்றார்.

உரைசெய்மறைக்கும்தலைதெரியா

ஒருகொம்பைஎன்றே

பரசும்அவர்க்கும்பெருநிழல்ஆக்கும்,

பழனம்எல்லாம்

திரைசெய்கடல்துறைச்

சங்கம்உலாவும், திருப்புகலூர்

அரசின்இடத்துமகிழ்வஞ்சி

ஈன்றஓர்அத்திநின்றே

என்றுபாடுகின்றார். இப்பாட்டைக்கேட்டகணிகைசிந்தாமணி, பாட்டுநன்றாயிருக்கிறதே, இதனைஒருஅந்தாதிக்குக்காப்புச்செய்யுள்ஆக்கலாமேஎன்கிறாள். நெற்குன்றவாணரும், ‘ஆக்கலாம். அந்தாதிக்குக்காப்புஆக்கினால்அரசுஇறைக்குப்பொருளாகுமா?’ என்கிறார். விஷயம்அறிந்தசிந்தாமணி, அரசனுக்குக்கொடுக்கவேண்டியவரிப்பணம்அத்தனையையும்தானேகொடுத்து, நெற்குன்றவாணரைஅந்தாதிபாடச்சொல்கிறாள். திருப்புகலூர்அந்தாதிஎழுந்தகதைஇதுதான். இந்தச்சிந்தாமணிபிரதிஷ்டைசெய்தலிங்கத்திருவுருவே, சிந்தாமணீசர்என்றபெயரோடுகோயிலுள்இருக்கிறார்இன்றும், கணிகையால்வாணர்வாழ்கிறார். வாணரால்இறைவனேவாழ்கிறார்நம்முடையஉள்ளத்தில்.

இக்கோயிலில்அறுபத்தேழுகல்வெட்டுக்கள்இருக்கின்றன. ராஜராஜன், ராஜேந்திரன்முதல்குலோத்துங்கன்முதலியசோழமன்னர்கள்ஏற்படுத்தியநிபந்தங்கள்அனந்தம். அதனால்இக்கோயில்பெரியகோயிலாகமட்டும்அல்ல. நல்லபணக்காரக்கோயிலாகவும்இருக்கிறது. சுமார் 1500 ஏக்கர்நிலம்இக்கோயிலின்சொத்து. ஒருஆண்டின்மொத்தவருமானம்ஒன்றேகால்லட்சம், வருமானம்எல்லாம்நல்லமுறையில்செலவுசெய்யப்படுகிறது. தஞ்சைமாவட்டத்தின்தலைசிறந்ததேசபக்தர்திரு.M D.தியாகராஜபிள்ளையவர்கள்இக்கோயில்தருமகர்த்தராகஇருந்துமிக்கசிறப்பாகக்கோயிலைப்பரிபாலிக்கிறார்கள். கோணப்பிரான்மட்டுமேஇங்கேகோணல், மற்றவைகளில்எல்லாம்கோணலேகாணமுடியாது.