தமிழ்நாடு – 51 – தேரெழுந்தூர்

அழுந்தூர்ஆமருவியப்பன்

தமிழ்நாட்டிலேசைவவைஷ்ணவச்சண்டைகள்பிரசித்தம். ‘ஆலமுண்டான்எங்கள்நீலகண்டன்என்றுசிவபக்தன்பெருமைப்பட்டுக்கொண்டால். ‘ஆம்! அண்டமுண்டபோதுஅந்தஆலமுண்டகண்டனையும்கூடஉண்டான்எங்கள்பெருமாள்என்றுபெருமைப்படாதவிஷ்ணுபக்தன்இல்லை. இந்தச்சைவவைஷ்ணவச்சண்டைகள்எல்லாம்அவர்களதுபக்தர்களுக்குஇடையில்தான். ஆனால்அவர்கள்இருவருமோஅத்தானும்அம்மாஞ்சியுமாகஉறவுகொண்டாடிக்கொள்கிறார்கள். விஷ்ணுவோதன்தங்கைபார்வதியையேசிவனுக்குமணம்முடித்துக்கொடுத்துஉறவைப்பலப்படுத்திக்கொள்கிறார். எல்லாஊரிலுமேஇரண்டுபேரும்குடித்தனம்வைத்துக்கொள்வார்கள். ஊருக்குநடுவில்ஈசுவரன்கோயில்கொண்டிருந்தால், ஊருக்குமேல்புறத்தில்பெருமாள்கோயில்அமைத்துக்கொள்ளுவார். காவிரிஆற்றிடையேஒருதீவுஏற்பட்டால், அதில்மேல்பாகத்தைவிஷ்ணுவும், கீழ்பாகத்தைச்சிவனும்பங்குபோட்டுஇடம்பிடித்துக்கொள்வார்கள்.தனக்குஎதிரேயேதன்மைத்துனன்கால்நீட்டிப்படுத்துக்கொண்டிருந்தாலும், அதைப்பொருட்படுத்தாமல்இன்முகத்தோடேயேஏற்றுக்கொள்வார்சிவன். இன்னும்சிலஊர்களில், ஒருவீட்டுக்குள்ளேயே (ஆம், கோயிலுக்குள்ளேதான்) இருவரும்இடம்பிடித்துக்கொள்வார்கள். பிரபலமானதில்லைச்சிற்றம்பலத்திலேஆடும்பெருமானானநடராஜர், அந்தகோவிந்தராஜனுக்குநல்லவிசாலமானஇடத்தையேஒதுக்கிக்கொடுத்திருக்கிறார். நிலாத்திங்கள்துண்டப்பெருமாளோஏகம்பரர்கோயிலுக்குள்ளேஇடம்பிடித்துக்கொள்கிறார். இப்படியேசிக்கலில், பவானியில்இன்னும்பலதலங்களில்இருவரும்சேர்ந்தேவாழ்கிறார்கள்ஒருகூரையின்அடியிலே.

இவர்களுக்குள்எவ்வளவுசௌஜன்யம்நிலவியதுஎன்பதற்குஎத்தனையோகதைகள். வேலைவெட்டிஒன்றும்இல்லாதநேரத்தில்இருவரும்சொக்கட்டான்ஆடவும்கிளம்பியிருக்கிறார்கள். இப்படிச்சொக்கட்டான்சதுரங்கம்ஆடும்போதுஒருகஷ்டம். வெற்றிதோல்வியைநிர்ணயிக்கஇருவரும்அன்னைபார்வதியைநடுவராகஇருக்கவேண்டுகிறார்கள். அப்படிவேண்டிக்கொண்டு, கடைசியில்விஷ்ணுவெற்றிபெற, அப்படிஅவரேவெற்றிபெற்றார்என்றுதீர்ப்புக்கூறியதற்காகஇந்தச்சிவன்தம்மனைவியாம்பார்வதியோடுபிணங்கிக்கொண்டுபலநாட்கள்இருந்திருக்கிறார். இந்தப்பிணக்கெல்லாம்கொஞ்சநேரத்துக்குத்தானே. அன்னையின்சக்திஇல்லாவிட்டால்ஐயனுக்குக்காரியங்கள்நடப்பதேது? ஆதலால்இருவரும்பின்னர்இணங்கியேவாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள்இணங்கியபின், அத்தானும்அம்மாஞ்சியுமேஇணைந்துவாழ்வதில்வியப்பில்லைதானே. இப்படியேவேதபுரிஈசுவரராம்சிவபெருமானும்ஆமருவிப்பெருமானாம்விஷ்ணுவும்இணைந்துவாழும்தலமேதேரழுந்தூர்என்னும்திருஅழுந்தூர். அத்தலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

இந்தத்தேரழுந்தூர்மாயூரத்துக்குத்தென்மேற்கேஆறுமைல்தொலைவில்உள்ளகுத்தாலத்துக்குத்தென்கிழக்கேமூன்றுமைல்தூரத்தில்இருக்கிறது. மாயூரம்தஞ்சைப்பாதையிலிருந்துஒருநல்லரோடுஊருக்குஅழைத்துச்செல்லும். மாயூரத்துக்கும்குத்தாலத்துக்கும்இடையேரயில்வேக்காரர்கள்ஒருசிறுஸ்டேஷன்அமைத்திருக்கிறார்கள். அதோடுஅந்தஸ்டேஷனில்தேரழுந்தார்கம்பன்மேட்டுக்குஇங்கேஇறங்குங்கள்என்றுநல்லரஸனையோடுஒருபோர்டையும்நிறுத்திவைத்திருக்கிறார்கள். (ஆம், சொல்லமறந்துவிட்டேனே, இந்தத்தேரழுந்தூர்தான்கவிச்சக்கரவர்த்திகம்பன்பிறந்தஊர்) ஸ்டேஷனில்எல்லாரயிலும்நிற்காது, சக்கடாவண்டிபோலப்போகும்பாசஞ்சர், ஷட்டில்கள்மாத்திரமேநிற்கும். ஆதலால்போட்மெயிலில்வருபவர்கள்எல்லாம்மாயூரத்தலேஇறங்கிவண்டிபிடித்துப்போகவேணும். காலில்தெம்புள்ளவர்கள்தேரழுந்தூர்ஸ்டேஷனிலிருந்துநடக்கலாம். தெம்புஇல்லாதவர்களுக்குஎன்றுதான்கொம்புஇல்லாதமொட்டைமாடுகள்பூட்டியவண்டிகள்தயாராயிருக்குமே. ஆதலால்வண்டியேறியேஊர்போய்ச்சேரலாம். போகும்போதேவண்டிக்காரனிடம்ஏன்இந்தஊருக்குத்தேரழுந்தூர்என்றுபெயர்வந்தது?’ என்றுவிசாரிக்கலாம். உபரிசரவசுஎன்றஒருஅரசன். அவனுக்குஒருதேர். அந்தத்தேரோவானவீதியிலேயேஉருண்டுஓடும்தன்மையுடையது. இந்தஅரசன்கீழேபெருமாள்கோயில்கொண்டிருக்கிறார்என்பதைமதியாமல்அவர்தலைக்குமேலேவானவீதியிலேதேரைச்செலுத்தியிருக்கிறான். பெருமாள்சும்மாஇருந்தாலும், அவரதுபெரியதிருவடியாம்கருடாழ்வார்சும்மாஇதைச்சகித்துக்கொண்டிருப்பாரா? தம்முடையமந்திரசக்தியால்தேரைக்கீழேஇழுத்துப்பூமியில்அழுந்தவைத்துவிடுகிறார். பின்னர்உபரிசரவசுபெருமானைவணங்கிமன்னிப்புப்பெற்றுத்தேரோடுதிரும்பியிருக்கிறான். (பதினைந்துவருஷங்களுக்குமுன்நான்இந்தஊர்போகும்போது, நான்சென்றவண்டி, அங்குள்ளமண்ரோட்டில்அழுந்திக்கொண்டது. அப்போதுநான்இந்தஉபரிசரவசுவைப்போல்பெருமாளைமதியாதுநடந்தவன்அல்லவே, ஏன்நம்வண்டிஅழுந்தவேண்டும்?” என்றுநினைத்தேன். பெரியதிருவடியையும்பிரார்த்தித்துக்கொண்டேன். அழுந்தியவண்டிகிளம்பிற்று. இப்போதெல்லாம்அந்தக்கஷ்டம்இல்லை. நல்லதார்ரோடுஅல்லவாபோட்டிருக்கிறார்கள்நெடுஞ்சாலைப்பொறியாளர்கள்) இந்தத்தேரழுந்தியகதையைவிடஇங்குதிருவந்துஅழுந்தியிருக்கிறதுஎன்றுசொல்லவேநான்ஆசைப்படுகிறேன். கம்பன்பிறந்தஊர்திருஅழுந்தியஊராகஇல்லாமல், தேர்மட்டும்அழுந்தியஊராகவாஇருக்கும்?

நம்மைஏற்றிச்செல்லும்வண்டிக்காரன்ஊருக்குள்நம்மைக்கூட்டிச்சென்றதும், நடுரோட்டில்நிறுத்திவிட்டு, ஒருபிரச்சினையைக்கிளப்புவான். அவன்எழுப்பும்பிரச்சினைஎந்தக்கோயிலுக்குமுதலில்போகவேண்டும்என்பதுதான், நாம்வண்டியிலிருந்துஇறங்கினால்மேற்கேஒருகோபுரம்தெரியும். கிழக்கேஒருகோபுரம்தெரியும். கிழக்கேயுள்ளகோயில்வேதபுரிஈசுவரராம்சிவன்கோயில். இவர்மேற்கேபார்க்கஇருக்கிறார். மேற்கேயுள்ளகோயில்ஆமருவிப்பெருமாள்கோயில். இவர்கிழக்கேபார்க்கநிற்கிறார். இருவருக்கும்இடையில், உள்ளசந்நிதித்தெருவின்நீளம்எல்லாம்இரண்டுபர்லாங்குதூரமே. ஒருவரையொருவர்எதிர்நோக்கியேஇருக்கிறார்கள். ஆம்; அன்றுஎதிர்எதிராகஇருந்துதானேசதுரங்கம்ஆடியிருக்கிறார்கள். எந்தமூர்த்தியைமுதலில்சென்றுகாண்பதுஎன்றதீர்மானத்துக்குவரமுடியாமல்தவிப்போம்கொஞ்சநேரம். அந்தநேரம்அங்குள்ளதேரடிப்பக்கம்ஒருசிறுகோயில்தெரியும். அந்தக்கோயிலில்இருப்பவர்வழிகாட்டிவிநாயகர்என்பார்கள். அவரிடமேவழிகாட்டும்படிகேட்கலாம். ஆயிரத்துமுந்நூறுவருஷங்களுக்குமுன்னேஇத்தலத்துக்குஎழுந்தருளிய, ஞானசம்பந்தருக்குமேஇவர்தான்வழிகாட்டியிருக்கிறார். அதனாலேயேஞானசம்பந்தவிநாயகர்என்றுபெயரும்பெற்றிருக்கிறார். இவர்தான்பிரம்மச்சாரியாயிற்றே. ஆதலால்அவருக்குமாமனார்வீட்டில்அவ்வளவுஅக்கறையில்லை. அவர்தம்தகப்பனார்இருக்கும்இடத்துக்கேவழிகாட்டுவார். அன்றும்சம்பந்தருக்குஅப்படித்தானேவழிகாட்டியிருக்கிறார். நாமும்அவர்காட்டியவழியிலேகிழக்குநோக்கிநடந்துவேதபுரிஈசுவரர்கோயில்வாயிலுக்குவந்துசேரலாம். சம்பந்தருடன்சேர்ந்து,

தொழுமாறுவல்லார்துயர்தீர, நினைந்து

எழுமாறுவல்லார்இசைபாட, விம்மி

அழுமாறுவல்லார்அழுந்தைமறையோர்

வழிபாடுசெய்மாமடம்மன்னினையே

என்றுபாடிக்கொண்டேநாமும்கோயிலுக்குள்நுழையலாம். கோயிலின்வெளிப்பிராகாரத்திலேதென்மேற்குப்பகுதியிலேயேசௌந்தராம்பிகைதனிக்கோயிலில்இருக்கிறாள். இப்படிஇவள்தனித்திருப்பதனால்தான், சதுரங்கவிளையாட்டு, அதனால்இறைவன்இறைவியரிடையேபிணக்குஎன்றெல்லாம்கதைகட்டியிருப்பார்கள்போல்இருக்கிறது. திருக்கடவூரில்அபிராமியின்கோயிலும்இப்படித்தான்இருக்கிறது. அங்குபிணக்குஎன்றபேச்சுஇல்லையே. உண்மையைச்சொல்லப்போனால்அமிர்தகடேசுரர்கூடஅபிராமிக்குஅடங்கியவராகத்தானேவாழ்கிறார். நாமும்முதலில்சௌந்தராம்பிகையைவணங்கிவிட்டுவேதபுரிஈசுவரர்சந்நிதிக்குப்போகலாம். ‘மாமடம்என்றுசம்பந்தர்குறிப்பிடுவதால்மாடக்கோயிலாகஇருக்குமோஎன்றுஎண்ணுவோம். இதுமாடக்கோயில்அல்ல. ஆனால்வருஷத்துக்குமூன்றுநாட்கள் (மார்ச்சு 6,7,8) மாலைஆறுமணிசுமாருக்குக்கோபுரம்வாயில், கொடிமரம், பலிபீடம்எல்லாவற்றையும்தாண்டிக்கொண்டுசூரியன்கோயிலுக்குள்புகுந்துலிங்கத்திருஉருவைச்சோதிமயமாகஆக்கிவழிபடுகிறான். சூரியன்மாத்திரம்என்னவேதங்கள், திக்குபாலகர்கள்எல்லாம்வழிபாடுஇயற்றியிருக்கிறார்கள்என்பதுபுராணவரலாறு. நாமும்வேதபுரிஈசுவரரைவணங்கிவிட்டுமற்றையப்பரிவாரதேவதைகளையும்வணங்கிவிட்டுவெளியேவரலாம். இக்கோயிலில்ஆறுகல்வெட்டுக்கள்இருக்கின்றன. அவையெல்லாம்மூன்றாம்குலோத்துங்கன்காலத்தில்வெட்டப்பட்டவை. ‘மதுரையும்ஈழமும்கருவூரும்பாண்டியன்முடித்தலையும்கொண்டதிரிபுவனவீரதேவன்என்றுஅவன்கல்வெட்டுக்களில்குறிப்பிட்டிருக்கிறான். இந்தவட்டாரம், ஜெயங்கொண்டசோழவளநாட்டுத்திருவழுந்தூர்நாடுஎன்றும்குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தலமேதிருமாவளவன்கரிகாலனதுதாயாரதுஊர்என்றும், இங்கேயேஅவன்மறைந்துபலகாலம்தங்கியிருந்தான்என்றும்கூறுவர். சரித்திரவரலாறுஇவ்வளவுபோதும்.

இனிநாம்ஆமருவிஅப்பன்சந்நிதிக்குச்செல்லாலாம்.

வேதபுரிஈசுவரர்கோயிலிலிருந்து. கண்ணைமூடிக்கொண்டுநேரேமேற்குநோக்கிநடந்தால்ஆமருவியப்பன்வந்துசேரலாம். ஆனால்கோயில்பக்கம்வருமுன்மூடியகண்ணைத்திறந்துவிடவேண்டும். இல்லாவிட்டால்கோயில்முன்னிருக்கும்தர்சனபுஷ்கரிணியில்விழுந்துவிடவேண்டியதுதான். இந்தப்புஷ்கரிணியைச்சுற்றிக்கொண்டுவந்தால்ஊஞ்சல்மண்டபத்துக்குவந்துசேருவோம். கோயிலில்நுழைந்தஉடனேயேராஜகோபுரத்தின்உள்பக்கம்தென்பக்கத்திலேஇரண்டுமாடங்கள்இருக்கும். அந்தமாடத்தில்இருப்பவர்கள்கம்பர்களும்அவர்மனைவிகளும்என்பார்கள், ‘இதுஎன்னகம்பர்கள்?’ என்று

ஆமருவிஅப்பன்

கேட்டால்கோயில்நிர்வாகிகள், முன்னரேகம்பனையும்அவர்மனைவியையும்இங்குபிரதிஷ்டைவைத்திருக்கிறார்கள். அவர்கள்பின்னமுற்றுவிட்டார்கள்என்பதனால்புதிதாகக்கம்பனுக்கும்அவன்மனைவிக்கும்சிலைகள்அமைத்துப்பழையசிலைகளுடனேநிறுத்தியிருக்கிறோம்என்பார்கள். ராமாயணம்என்னும்ராமகதைபாடினான்என்பதற்காக, வேதபுரிஈசுவரர்கம்பனைத்தன்கோயிலுள்இருக்கஅனுமதிக்கவில்லை. ஆனால்ஆமருவியப்பன்அவனுக்குஅக்ரஸ்தானமேகொடுத்திருக்கிறான். ‘அரன்அதிகன், உலகுஅளந்தஅரிஅதிகன்என்றெல்லாம்வாதிட்டுமயங்குபவர்களைஅறிவிலார்என்றேகூறியிருக்கிறான்.

வேதங்கள்அறைகின்றஉலகுஎங்கும்

விரிந்தனஉன்

பாதங்கள்இவைஎன்னில்

படிவங்கள்எப்படியோ?

என்றுவேதபுரியானைப்பாடினபிறகே,

தாய்தன்னைஅறியாதகன்றுஇல்லை

தன்கன்றை

ஆயும்அறியும்; உலகின்

தாயாகி, ஐய!

நீஅறிதிஎப்பொருளும்

அவைஉன்னைநிலைஅறியா

மாயைஇதுஎன்கொல்லோ?

வாராதேவரவல்லாய்!

என்றுஆமருவிஅப்பனைப்பாடிஇருக்கிறான். இனிஅந்தஆமருவிஅப்பனையேகாணக்கோயிலுக்குள்விரைந்துசெல்லலாம். கிருஷ்ணாவதாரத்தில்கண்ணன்தன்தோழர்களுடன்பசுக்களைமேய்த்துக்கொண்டிருந்திருக்கிறான். பசுக்களைஓரிடத்தில்விட்டுநீர்அருந்தச்சென்றிருக்கிறான். இந்தநேரத்தில்அவ்வழிவந்தபிரம்மா, பசுக்களைத்திருவழுந்தூருக்குஓட்டிவந்துவிடுகிறார். இதைத்தெரிந்தகண்ணன்புதிதாகஒருபசுக்கூட்டத்தையே, உருவாக்கியாதவர்களுக்குக்கொடுத்துவிடுகிறான். பிரம்மாவும்தம்பிழையைஉணர்கிறார். அவர்வேண்டிக்கொண்டபடியே, திருவழுந்தூர்சென்றபசுநிறைகாக்கும்கோவலனாகக்கண்ணன்இங்குவந்துவிடுகிறான். ‘ஆமருவிநிரைமேய்க்கும்அமரர்கோமானாகஅமர்கிறான். கர்ப்பக்கிருஹத்தில்இருக்கும்உற்சவரதுபின்புறம்பசுஒன்றுநின்றுகொண்டிருப்பதுகண்கூடு. இத்துடன்இவ்வூரைச்சுற்றியுள்ளகிராமங்களெல்லாம்இளங்கன்றுக்குடி, (இளங்கார்குடிஎன்பார்கள்) வெண்ணெய், கோமலர், கண்ணபுரம்என்றேபெயர்பெற்றிருக்கிறது. கிருஷ்ணனோடுமிகத்தொடர்புடையஊர்இது. பஞ்சகிருஷ்ணக்ஷேத்திரங்களில்இதுஒன்றுஎன்பர்பெரியோர்.

உற்சவர்மிகஅழகானவர். ஏதோவருஷத்துக்குஇரண்டுமூன்றுமுறையேஅபிஷேகம்பெறுகிறார். ஒருஅபிஷேகத்துக்குக்காவிரிக்கேஎழுந்தருளுவார். அன்றுதான்அர்ச்சகர்கள், ஆமருவியப்பனின்முழுமேனியழகையும்நமக்குக்காண்பிப்பார்கள். பங்குனிப்புனர்வசுராமன்பிறந்தநாள். அன்றுஇந்தக்கண்ணனையேராமனாகஅலங்காரம்பண்ணிச்சிவன்கோயில்வரைஉலாவரப்பண்ணுவர், இராமாவதாரம்பாடியகம்பனுக்குஆமருவியப்பன், ராமனாகவேகாட்சிகொடுத்திருக்கிறான்என்றும்கூறுவர். உற்சவராம்ஆமருவியப்பனைவிட, மூலவராம்திருவுக்கும்திருவாகியசெல்வன்மிக்கஅழகுவாய்ந்தவன். உயரம்பத்துஅடிக்குக்குறையவில்லை . நல்லஆஜானுபாகு. நின்றதிருக்கோலத்தில்கரியதிருமேனியனாகஅமைந்தநல்லசிலாவடிவம். தலையிலேதங்கக்கிரீடம். இடையிலேதசாவதாரபெல்ட். கழுத்திலேசஹஸ்ரநாமமாலை. தோள்களிலேவாகுவலயம். மார்பிலேலக்ஷ்மி. எல்லாம்தங்கமயம், நெற்றியிலேவைரத்திருநாமம். எல்லாவற்றையும்விடமந்தஹாசத்துடன்சாந்தம்தவழும்திருமுகமண்டலம். இந்தத்திருமுகதரிசனம்பெற்றதிருமங்கைமன்னன்,

திருவுக்கும்திருவாகியசெல்வார்

தெய்வத்துக்கரசே! செய்யகண்ணா !

உருவச்செஞ்சுடர்ஆழிவல்லானே!

உலகுஉண்டஒருவா! திருமார்பார்

என்றுபாடிப்பரவியதுடன்,

செந்தமிழும்வடகலையும்திகழ்ந்தநாவர்

திசைமுகனேஅனையவர்கள்செம்மைமிக்க

அந்தணர்தம்ஆகுதியின்புகையார்செல்வத்து

அணிஅழுந்தூர்நின்றுஉகந்தஅமரர்கோவே!

என்றும்புகழ்ந்துஏத்துகிறார். இந்தக்கருவறையிலேயேகருடாழ்வார், காவேரி, மார்க்கண்டர், பிரஹலாதர்எல்லோரும்இருக்கிறார்கள். அகஸ்தியரும்காவேரியும்பிணக்குற்றனர்என்றும்அதனால்ஒருவருக்கொருவர்சாபமிட்டுக்கொள்ள, பின்னர்இருவரும்இத்தலம்வந்துசாபவிமோசனம்பெற்றனர்என்றும்வரலாறு. ‘கம்பன்பிறந்தஊர், காவேரிதங்கும்ஊர், கும்பமுனிசாபம்குலைத்தஊர்என்றுதானேஇத்தலத்தின்புகழ்பரவியிருக்கிறது. மார்க்கண்டேயர்என்றும்பதினாறுவயதுஎன்றுஅமிர்தகடேசுவரரிடம்வரம்பெற்றாரேஒழிய, அழியாதசாயுஜ்யத்தைப்பெறஆமருவியப்பனையேஅடைந்திருக்கிறார். பிரஹலாதனின்பக்தியைமெச்சியபெருமாள், அவனையும்தன்பக்கத்திலேயேஇருத்திக்கொண்டிருக்கிறான். அதனால்தானோஎன்னவோமுதல்நூலில்இல்லாதபிரஹலாதவரலாற்றைக்காவியத்திலேபுகுந்திவைத்திருக்கிறான்கம்பன். ஆமருவியப்பனைப்பார்த்தபின்அவன்துணைவியாம்செங்கமலவல்லித்தாயார்சந்நிதியும்சென்றுவணங்கலாம். ராமனுக்கும்ஆழ்வாருக்கும்தனித்தனிச்சந்நிதிகள்உண்டு. கோயிலில்அவர்களையும்வணங்கிவிட்டுவெளியேவரலாம். இத்தனையும்பார்த்தபின்ஒன்றுஞாபகத்துக்குவரும்இங்குதானேகம்பன்மேடுஎன்றுஒருஇடம்இருக்கிறதுஎன்பது. அதைக்காணஊரின்தென்மேற்குக்கோடிக்கேசெல்லவேண்டும். அங்குபுதைபொருள்இலாக்காவினர்ஒருபோர்டுவைத்திருக்கிறார்கள்: கம்பன்குடியிருந்தஇடம்அதுஎன்பர். அங்குசிலஓட்டாஞ்சல்லிகள்தான்கிடைக்கும். முன்னர்சிலகாசுகளும்கிடைத்தனஎன்பார்கள். நமக்குஎதற்குஓடும்செம்பொனும்அவற்றையெல்லாம்விடஅழகானகாவியமாம்இராமவதாரமேகிடைத்திருக்கிறதே. ஆதலால்கம்பன்பிறந்தஊரில்பிறந்தபெருமானுக்குவணக்கம்செலுத்துவதோடே, கம்பன்பிறந்துவளர்ந்தஇடத்துக்கேநமஸ்காரம்பண்ணிவிட்டுத்திரும்பலாம்.

சொன்னவாறுஅறிவார்

பாரதியார்பாடல்களிலேபாரதிஅறுபத்தாறுஎன்றுஒருபாடல். பலவிஷயங்களைப்பற்றிஅவரதுசொந்தஅபிப்பிராயங்கள்நிறைந்ததுஅது. அந்தப்பாடலில்காதலின்புகழைப்பாடுகிறார்கவிஞர்.

காதலினால்மானுடர்க்குக்

கவிதைஉண்டாம்;

கானம்உண்டாம்; சிற்பமுதல்

கலைகள்உண்டாம்;

ஆதலினால்காதல்செய்வீர்

உலகத்தீரே!

என்றுஉலகோரைக்கூவியழைத்துக்கூறியிருக்கிறார். மேலும்காதலைப்பற்றிப்பேசும்போது,

நாடகத்தில்காவியத்தில்

காதல்என்றால்,

நாட்டினர்தாம்வியப்புஎய்தி

நன்றுஆம்என்பர்

வீடகத்தே, வீட்டில்உள்ளே

கிணற்றுஓரத்தே

ஊரினிலேகாதல்என்றால்

உறுமுகின்றார்!

என்றுஇன்றையமக்களைப்பற்றியும்குறைப்பட்டிருக்கிறார். இத்தகையமனிதர்கள்வாழும்இந்தநாளிலே, கடவுளர்வாழ்விலேகாதல்அரும்பிற்றுஎன்றுநான்சொன்னால்சமயவாதிகள்என்னஎன்னசொல்வார்களோ? எவர்என்னசொன்னால்என்ன? நான்படித்துத்தெரிந்ததைத்தானேசொல்கிறேன். ஒருகதை; கைலாயத்தில்பார்வதிபரமேசுவரர்கள்இருக்கிறார்கள், பார்வதிகேட்கிறாள்பரமேசுவரனை, ‘ஆமாம்! நமக்குக்கல்யாணமாகிஎத்தனைவருஷங்கள், யுகங்கள்ஆகிவிட்டன. பூவுலகில்மக்களாகப்பிறந்துமணந்திருந்தாலும்சஷ்டிஅப்தபூர்த்திக்கல்யாணம், சதாபிஷேகக்கல்யாணம்என்றாவதுநடக்கும். அதற்குக்கூடஇங்குவழியில்லை. எனக்கென்னவோதிரும்பவும்நாமிருவரும்மணம்முடித்துக்கொள்ளவேணும்என்றுஆசையாகஇருக்கிறதுஎன்கிறாள். மனைவியின்விருப்பத்தைநிறைவேற்றநினைக்கிறார்இறைவன்.

அவர்கட்டளைஇட்டபடியேகாவிரிக்கரையிலேபரதமுனிவர்இயற்றியவேள்விக்குண்டத்திலேஅம்மைபெண்மகளாகஅவதரிக்கிறாள். வளர்கிறாள். வளர்ந்துபருவமங்கையானதும்காவிரிக்கரையிலேயேமணலால்லிங்கம்அமைத்துப்பூஜிக்கிறாள். குறித்தகாலம்வந்ததும், அம்மையின்பூஜையைமெச்சி, லிங்கவடிவிலிருந்துஇறைவன்மானிடஉருவில்எழுகிறார். தமக்குஉரியவள்தானேஎன்றுகொஞ்சலாக, அவளதுகரத்தைப்பற்றுகிறார். அம்மையோநாணிக்கோணிக்கொண்டுஇதுஎன்ன? இப்படிக்கையைப்பிடித்து, கன்னத்தைக்கிள்ளியாகாதல்பண்ணுவது? நாலுபேர்அறியஎன்தந்தையிடம்வந்துபெண்பேசிஅல்லவாஎன்னைத்திருமணம்செய்துகொள்ளவேண்டும்? அதையல்லவாநான்விரும்பினேன்என்கிறாள். ‘சரி, அப்படியேஆகட்டும்என்றுசொல்லிமறுநாள்பரதமுனிவரைஅவரதுகுமாரியாம்நறுஞ்சாந்துஇளமுலையைப்பெண்கேட்டுச்சம்பிரமமாகத்திருமணம்செய்துகொள்கிறார். திருமணம்முடிந்ததும்அன்னையும்அத்தனும்அந்தர்த்தியானம்ஆகிவிடுகின்றனர். அப்படிபூலோகத்துக்குவந்துதிரும்பவும்பார்வதியைமணம்முடித்துச்சென்றவரேசொன்னவாறுஅறிவார்என்றபெயருடன்நிலைக்கிறார். நல்லகாதல்கதை. இறைவரதுவாழ்விலும்அல்லவாஇக்காதல்புகுந்திருக்கிறது. இந்தச்சொன்னவாறுஅறிவார்கோயில்கெண்டிருக்கும்தலம்திருத்துருத்தி, அத்திருத்துருத்திக்கேசெல்கிறோம்நாம்இன்று.

துருத்திஎன்றாலும்திருத்துருத்திஎன்றாலும்பூகோளப்படத்திலேஊரைக்கண்டுபிடித்தல்இயலாது. தஞ்சைஜில்லாவிலேஉள்ளகுத்தாலம்என்றஊரின்பெயரேஅக்காலத்தில்துருத்திஎன்றுஇருந்திருக்கிறது. துருத்திஎன்றால்ஆற்றில்இடைக்குறை, அதாவதுதீவுஎன்றுஅர்த்தம். காவிரிநதியிலேஒருசிறுதீவாகஇத்தலம்இருந்திருக்கவேண்டும். பின்னரேகாவிரிகோயிலுக்குவடபக்கம்மாத்திரம்சென்றிருக்கவேண்டும். அந்தத்துருத்திஎப்படிக்குத்தாலம்ஆயிற்று? சொன்னவாறுஅறிவார்வந்துநின்றஇடம், உத்தாலம்என்னும்ஒருவகைஆத்திமரத்தடியிலே. அந்தஉத்தாலமேபின்னர்குத்தாலம்ஆகி, அதன்பின்னர்தென்பாண்டிநாட்டிலேதென்காசியைஅடுத்துவடஅருவியைக்கொண்டதிருக்குற்றாலத்துக்குஒருபோட்டிக்குற்றாலமாகவிளங்குகின்றதுஇன்று. இந்தக்குத்தாலம், மாயூரம்தஞ்சைரயில்பாதையில்மாயூரத்துக்குத்தென்மேற்கேஆறுமைல்தொலைவில்இருக்கிறது. நல்லரயில், ரோடுவசதியெல்லாம்உடையபெரியஊர்தான். எளிதாகவேசென்றுசேரலாம். இந்தக்குத்தாலத்திலேமூன்றுகோயில்கள். எல்லாமேசோழமன்னர்கள்கட்டியகற்றளிகள். சொன்னவாறுஅறிவார்கோயில், கண்டராதித்தசோழதேவரதுமனவிைசிவபக்தசிரோன்மணி, செம்பியன்மாதேவிஎடுப்பித்தது. சோளேச்சுரர்கோயில்என்றுஅழைக்கப்படும்விக்கிரமசோழீச்சுரம்விக்கிரமசோழனால்எடுப்பிக்கப்பெற்றது. ஓங்காரேச்சுரம்என்னும்கோயில்மூன்றாம்குலோத்துங்கன்காலத்தில்ஆளுடையநாயகரானபிள்ளைசெயதரப்பல்லவராயர்கட்டியது. மூன்றுகோயில்களுக்கும்போகஅவகாசமிருப்பவர்கள்போகட்டும். நாம்இத்தலத்தின்பிரதானகோயிலானசொன்னவாறுஅறிவார்கோயிலுக்குச்செல்வதோடுதிருப்திஅடையலாம். கோயில்சமீபத்தில்தான்புதுப்பிக்கப்பட்டுக்கும்பாபிஷேகம்எல்லாம்நடந்திருக்கிறது. கோயில், கோயில்பிரகாரங்கள்எல்லாம்வெகுநேர்த்தியாய்வைக்கப்பட்டிருக்கும். பார்த்தஉடனேயேஇதுதருமபுரம்ஆதீனத்தைச்சேர்ந்தகோயிலோ?’ என்றுகேட்கத்தோன்றும். அந்தஆதீனக்கோயில்களில்ஒன்றுதான்என்றும்தெரிந்துகொள்வோம்.