திருப்பனந்தாள்சடையப்பர்
திருநெல்வேலிமாவட்டத்திலேசிலஊர்களின்பெயர்கள்விசித்திரமானவை. தூத்துக்குடியைஅடுத்துஒரு ‘டூவிபுரம்‘. பாளையங்கோட்டைப்பக்கம்ஒரு ‘பர்கிட்மாநகரம்‘, ஸ்ரீவைகுண்டத்துக்குக்கிழக்கேஒரு ‘பேட்மாநகரம்‘, திருச்செந்தூர்செல்லும்வழியிலேஒரு ‘காம்பல்லபாத்‘. என்றெல்லாம்சிறுஊர்கள்சமீபகாலத்தில்கிளம்பிஇருக்கின்றன. என்னஇவையெல்லாம் ‘டிம்பக்டூ‘ மாதிரியிருக்கிறதேஎன்றுவியப்புஅடையாதீர்கள். கிராமமக்கள்வீடுமனைகள்இல்லாதுதிண்டாடுவதுகண்டு, சர்க்கார்பணத்தைக்கொண்டுநிலங்கள்வாங்கிஅங்குமக்களைக்குடியேற்றியசப்கலெக்டர்கள், கலெக்டர்கள்பெயரால்ஏற்பட்டகிராமங்களேஇவைகள். ஆம். திருநெல்வேலிமாவட்டமக்கள்நன்றிமறவாஉணர்ச்சியைஎடுத்துக்காட்டவாவதுஇந்தச்சுவையற்றபெயர்கள்உதவுகின்றனவேஎன்பதில்ஒருதிருப்திஎனக்கு.
இந்தநன்றிமறவாதஉணர்ச்சிதிருநெல்வேலிக்காரர்களுக்குமட்டும்இருக்கவில்லை; அந்தஇறைவனுக்குமேஇருந்திருக்கிறது. பனைமரங்கள்நிறைந்தஓர்ஊர்பனந்தாள்என்றுபெயர்பெறுகிறது. அங்குஒருகோயில். அக்கோயிலில்ஓர்இறைவன், செஞ்சடையப்பன்என்றபெயரோடு, அந்தச்செஞ்சடையப்பரைஅசுரகுலமகளானதாடகைஎன்பவள் (ராமாயணத்தில்வரும்தாடகையல்ல) தினசரிபூமாலைபுனைந்துஏத்திவணங்கிவருகிறாள். ஒருநாள்மாலையுடன்இறைவன்திருமுன்புவரும்போதுஅவள்தன்மேலாக்குநழுவுகிறது. அவளுக்கோஇக்கட்டானநிலை. மேலாக்கைச்சரிசெய்யமாலையைக்கீழேதரையில்வைக்கவேண்டும். மாலையைத்தரையில்வைக்காவிட்டால், மேலாக்குநழுவிப்பலர்முன்னிலையில்மானம்இழக்கநேரிடும். இந்தநிலையில்இறைவன்அவள்தன்மானங்காக்கவிரைகின்றான். அவள்எளிதாகத்தனக்குமாலைஅணிவிக்கும்வகையில்தலைதாழ்த்திக்கொடுக்கிறான். பக்தர்களதுஅன்புக்குக்கட்டுப்பட்டவன்அல்லவா! தலையைமாத்திரம்தானாதாழ்த்துவான்? உடலையேவளைத்துப்பக்தர்களதுஉள்ளத்துக்குஉவகையளிப்பவன்ஆயிற்றே.
இப்படித்தாடகையின்பக்தியைஉலகறியச்செய்தஅப்பெருமகன்செஞ்சடையப்பன்அன்றுமுதல்தான்கோயில்கொண்டிருக்கும்தலத்திற்கேஅத்தாடகையின்பெயரைக்கொடுத்து, தாடகைசச்சரம்என்றேஅழைக்கிறான். அந்தப்பெயரேநிலைக்கிறதுஅக்கோயிலுக்கு, (திருநெல்வேலிசப்–கலெக்டர்களுக்கும்இச்செஞ்சடைவேதியனுக்கும்ஒரேஒருவித்தியாசம். அங்கேசப்–கலெக்டர்கள்தங்கள்தங்கள்பெயரையேவிளம்பரப்படுத்திக்கொண்டார்கள். இங்கோஇறைவன்தன்பெயரைத்தியாகம்பண்ணிவிட்டு, தன்பக்தையின்பெயருக்குப்பிரதான்யம்கொடுத்துவிடுகிறான். அவ்வளவுதான்) இந்தத்தாடகைாச்சரம்என்னும்கோயில்இருக்கும்தலந்தான்திருப்பனந்தாள். அந்தப்பனந்தாள்என்னும்தலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
இத் ‘தண்பொழில்சூழ்பனந்தாள்தாடகைஈச்சரம்‘ கும்பகோணத்துக்குவடகிழக்கேபன்னிரண்டுமைல்தொலைவில்இருக்கிறது. கும்பகோணத்திலிருந்துகாரிலோ, பஸ்ஸிலோஏறிச்செல்லலாம். ரயிலில்செல்பவர்கள்ஆடுதுறையில்இறங்கிவிடவேண்டும். அங்கிருந்துஆறுமைல்வண்டியிலேசெல்லவேண்டும். பஸ்ஸுக்கெல்லாம்காத்துநின்றால்இடம்கிடைப்பதுஅரிது. மேலும்சாவதானமாகவண்டியில்சென்றால்ஆடுதுறைஆபத்சகாயர்கோயிலுக்குச்செல்லலாம். பவளவல்லியாம்அம்மையைவணங்கலாம். அன்றுசுக்கிரீவன்பூஜித்ததலம்ஆனதால்தென்குரங்காடுதுறைஎனப்பெயர்பெற்றபதிஇன்றுஆடுதுறைஎன்றுகுறுகிஇருக்கிறது. ‘நீலமாமணிநிறத்துஅரக்கனைஇருபதுகரத்தொடும்ஒல்க, வாலினால்கட்டியவாலியார்வழிபட்டகோயில்‘ காவிரியின்வடகரையில்திருவையாற்றைஅடுத்துவடகுரங்காடுதுறைஎன்றபெயரில்இருக்கிறதுஎன்பதையும்இங்கேயேதெரிந்துகொள்ளலாம்.
இன்னும்வழியில்திருமங்கலக்குடிஎன்னும்பாடல்பெற்றதலத்திற்கும், சூரியனார்கோயில்என்னும்பெயரில்சூரியனையேமூலமூர்த்தியாகக்கொண்டகோயிலுக்குமேசெல்லலாம். இதற்காகத்தான்வண்டிப்பயணம்நல்லதுஎன்றேன். இல்லை, இதுவேகயுகம், விரைவிலேயேசெல்லவேண்டும்என்றால்நேரேதிருப்பனந்தாளுக்கேசெல்லுங்கள். இங்குதலவிருட்சம்பனை. பனையைத்தலவிருட்சமாகக்கொண்டுஇன்னும்வடஆற்காடுமாவட்டத்தில்காஞ்சிக்குமேற்கேஎட்டுமைல்தூரத்தில்உள்ளவன்பார்த்தான்பனங்காட்டூர்மற்றொன்றுதிருவாரூக்குவடகிழக்கேஎட்டுமைல்தொலைவில்ஆண்டிப்பந்தல்பக்கம்உள்ளபனைஊர். பனையூர்போவதுஎளிதேஅல்ல, பனக்காட்டூரில்பனையைக்கோயிலுள்கண்டதாகஞாபகமில்லை. திருப்பனந்தாள்சடையப்பர்கோயிலிலோகீழைப்பிரகாரவாயில்பக்கம்இரண்டுபனைகள்ஓங்கிவளர்ந்துநிற்கின்றன.
இப்பனந்தாளில்கோயில்மேற்குநோக்கிஇருக்கிறது. செஞ்சடையப்பராம்இறைவன்மேற்குநோக்கிஇருந்தால்அவருக்குவடபக்கத்தில்தனிக்கோயிலில்மேற்குநோக்கிஇருக்கிறாள்அம்மையாம்பெரியநாயகி. கோயில்வாயிலில்நீண்டுயர்ந்தகோபுரம்அழகுசெய்கிறது. உள்ளேநுழைந்ததும்பதினாறுகால்மண்டபம்இருக்கிறது. அம்மண்டபத்தின்கீழ்ப்புறம்நாககன்னிகைதீர்த்தம்இருக்கிறது. நாகலோகஅரசனானவாசுகியின்மகள்சுமதியம்மைஇத்தலத்துக்குவந்துஅம்மையைவணங்கித்தவமியற்றிஅவள்விரும்பியஅரித்துவசன்என்னும்மன்னனைமணந்துகொண்டாள்என்பதுவரலாறு. நாககன்னிகைவந்துவழிபட்டஇடத்திலேஇன்றுஒருகிணறுஇருக்கிறது. அவள்முத்திபெற்றதீர்த்தமேநாககன்னிதீர்த்தம். கோயிலின்திருமாளிகைப்பத்திகளைநல்லமண்டபங்கள்அழகுசெய்கின்றன.
திருப்பனந்தாள்தாடகை
இத்திருச்சுற்றின்கீழ்ப்பக்கத்திலேதலவிருட்சமாம்பனைகளும்அதனைஅடுத்துத்தாடகைவழிபட்டலிங்கமும்பிரதிஷ்டைசெய்யப்பெற்றிருக்கின்றன. தாடகையின்மாலையைஏற்றுஅருளியஅவசரத்தில், அவள்விரும்பியவண்ணமேஅவளதுகைகள்பதினாறாகப்பெருகஇறைவன்அருள்செய்திருக்கிறான். ஆம்இரண்டேதிருக்கரங்கள்இருந்ததனால்தானேஆடைநெகிழ்வதைச்சரிசெய்யமுடியவில்லை ? கரங்கள்பதினாறுஎன்றால், எத்தனைமாலைகளைஎப்படிஎப்படிஎல்லாம்சாற்றலாம்! அப்படிக்கைகள்வளர்ந்துபூஜைசெய்யும்தாடகையின்சிலைஒன்றுமகாமண்டபத்தில்தென்மேற்குமூலையில், சுவரில்உப்புசஉருவில்இருக்கிறது.
இனிகோயிலுள்நுழைந்துசெஞ்சடைஅப்பரைவணங்கலாம். அப்படிஅங்குபோனதும்ஒருகேள்விஎழும். ‘தாடகைக்காகத்தலைதாழ்த்தியதலைவன், இப்போதுதலைநிமிர்ந்துநிற்கிறாரே, இவர்எப்போதுதாழ்த்தியதலையைநிமிர்த்தினார்?’ என்றுகேட்கத்தோன்றும். அதைஅறியசேக்கிழாரதுபெரியபுராணத்தைப்புரட்டவேண்டும். குங்கிலியக்கலயர்வரலாற்றைப்படிக்கவேண்டும். வரலாறுஇதுதான்: கலயர்திருக்கடவூரிலேஅந்தணர்குலத்திலேபிறந்தவர். இறைவனதுசந்நிதியில்இடையறாதுகுங்கிலியதூபம்இடும்பணிசெய்துவந்ததால்குங்கிலியக்கலயர்எனப்பெயர்பெறுகிறார். வீட்டிலோவறுமை. உணவுக்குவழியில்லை. மனைவிதன்திருமாங்கல்யத்தைக்கொடுத்துஉணவுப்பொருள்வாங்கிவரச்சொன்னால்அதைக்கொண்டுகுங்கிலியப்பொதிஒன்றைவாங்கித்தம்திருப்பணியைநடத்துகிறார். இந்தப்பக்தருக்குச்செல்வம்பெருகஇறைவனும்அருள்புரிகிறார். இவர்பனந்தாளில்இறைவன்தாடகைக்காகத்தலைதாழ்த்தியதையும், பின்னர்அரசன்முதலாயினோர்எவ்வளவோமுயன்றும்தலைநிமிரவில்லைஎன்பதையும்அறிகிறார். இறைவன்என்னஇலேசுப்பட்டவனா? அவ்வளவுஎளிதில்தாழ்த்தியதலையைநிமிர்த்திவிடுவானா? அவன்குங்கிலியக்கலயர்வருகைக்காகஅல்லவாகாத்திருக்கிறான்! கலயர்வருகிறார், இறைவன்சடைமுடிக்கும், தம்கழுத்துக்கும்கயிறுகட்டிஇழுக்கிறார். இறைவனும்நிமிர்கிறான். கட்டியிழுத்தகயிற்றின்வலியினாலாநிமிர்கிறான். அன்பெனும்பாசக்கயிற்றின்வலியினால்அல்லவாநிமிர்கிறான்.
தலைதாழ்த்தியதலைவன்நிமிர்வதற்குக்காரணமாயிருந்தவர்கலயர். இப்படித்தாழ்த்தியும்நிமிர்த்தியும்நின்றகாரணத்தால்இறைவன்ஆட்டம்கொடுக்கிறான். அதற்கெனஅளவெடுத்துப்புதியஆவுடையார்ஒன்றைச்செய்துகொண்டுவருகிறார். கலயர்தம்பணிசிறக்கவில்லையேஎன்றுவருந்துகிறார்; வாடிநைகிறார்; அழுதுதொழுகிறார். இறைவனும்இரங்கித்தன்
குங்கிலியக்கலயர்குடும்பம்
உருவைஎக்கிக்கொண்டுகலயர்அமைத்தஆவுடையாரில்பொருந்திநிற்கிறார். (இந்தச்செஞ்சடையப்பர்நல்லயோகாசனப்பயிற்சிபெற்றவர்போலும்! சர்வாங்கஆசனம், நௌலி, உட்டியாணாஎல்லாம்போடத்தெரிந்திருக்கிறார். தலையைச்சாய்க்கிறார், உடலைவளைக்கிறார், தலையைநிமிர்க்கிறார், வயிற்றைஎக்குகிறார், இன்னம்என்னஎல்லாமோசெய்கிறார். யோகாசனம்பயில்பவர்கள்இவரையேகுருவாகஅடையலாம்போலும்.) கலயர்புகழ்வளர்கிறது. இவரதுமகன்இறந்துபட, அந்தஉடலைத்தகனம்செய்யஎடுத்துப்போக, வழியில்உள்ளபிள்ளையார்வழிமறித்துநாககன்னிகைத்தீர்த்தத்தில்தீர்த்தமாட்டிவீட்டுக்குஎடுத்துச்செல்லச்சொல்கிறார். வீடுசென்றமகன்உயிர்பெற்றுஎழுகிறான். இப்படிவழிமறித்தவிநாயகரேஇன்றுதிருப்பனந்தாளிலேவாயுமூலையிலேபிணம்மீட்டவிநாயர்என்றபெயரோடுவதிகிறார். இத்தனைவிவரங்களையும்,
நினைவரியதாடகைக்கு
அருள்மேனிசாய்த்தவன்,
நிமிராமல்மன்னனுக்கு
நிறைகலையனார்க்கு
முன்போல்நிமிர்ந்தவன்,
நிறைகலையனார்அளித்த
தனயன்உயிர்போனபின்
மீட்டநாயகன்
என்றுசிதம்பரமுனிவர்அயிராவதப்பிள்ளையின்பிள்ளைத்தமிழில்பாடுகிறார்.
செஞ்சடையப்பர், பெரியநாயகி, தாடகை, கலயர்எல்லோரையும்அறிமுகம்செய்துகொண்டபின்சுற்றுக்கோயில்களுக்கும்செல்லலாம். ஆலயத்துக்குத்தென்மேற்குமூலையில்உள்ளஊருடையப்பர்கோயிலிலும்சென்றுவணங்கலாம். பிரமன்ஐராவதம்முதலியோர்வழிபட்டதுஎன்பர். இன்னும்இத்தலத்தில்வழிபட்டுப்பேறுபெற்றவர்கள்அனந்தம்என்றுதலவரலாறுகூறும். இந்தச்செஞ்சடைஅப்பர்கோயிலுக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார், ஒருபதிகம்பாடியிருக்கிறார்.
விடைஉயர்வெல்கொடியான், அடி
வின்ணொடுமண்ணும்எல்லாம்
புடைபடஆடவல்லான், மிகு
பூதம்ஆர்பல்படையான்,
தொடைநவில்கொன்றையொடு
வன்னிதுன்எருக்கும்அணிந்த
சடையவன்ஊர், பனந்தாள்
திருத்தாடகைஈச்சரமே.
என்பதுசம்பந்தர்தேவாரம். அக்கோயிலைக்கட்டியவர்திருப்பனந்தாள்நக்கன்தரணிஎன்றுஒருகல்வெட்டுகூறும். இக்கோயில்அம்மன்சந்நிதியைக்கட்டியவர்கள்வெண்கூறுஉடையார், அன்பர்க்கரசு, மருதமாணிக்கவில்லவராயர்என்றுஇறைவன்கோயிலில்மகாமண்டபத்துத்தென்பால்உள்ளகல்வெட்டுத்தெரிவிக்கும். கோயிலைச்சோழமன்னர்கள்எப்படிப்புரந்துவந்தார்கள்என்பதையெல்லாம்தெரியஒருபெரியகல்வெட்டுஆராய்ச்சியேநடத்தவேணும். இன்னும் 1447ல்விஜயநகரவேந்தனாயிருந்ததேவராயமகாராயரின்மகனாகியமல்லிகார்ச்சுனதேவன்இக்கோயிலின்வைகாசித்திருவிழாவுக்குநிலம்அளித்தசெய்தியைஒருகல்வெட்டுகூறுகிறது. இவைகளைவிரிக்கில்பெருகும். இன்றுஇந்தக்கோயில்இருப்பதுதருமபுரம்ஆதீனத்தின்கீழ். நிர்வாகம்சிறப்பாகநடக்கிறதுஎன்றுசொல்லவாவேண்டும்?
அன்றுஇந்தத்திருப்பனந்தாளில்ஒருபட்டன்இருந்திருக்கிறான். வரையாதுகொடுக்கும்வள்ளன்மைஉடையவன்அவன். அவனதுகொடைத்திறனைக்காளமேகப்புலவர்பாடியிருக்கிறார்.
விண்ணீரும்வற்றிப்புவிநீரும்
வற்றி, விரும்பிஅழக்
கண்ணீரும்வற்றிப்புலவோர்
தவிக்கின்றகாலத்திலே
உண்ணீர்உண்ணீர்‘ என்றுஉபசாரம்
பேசி, உண்மையுடன்
தண்ணீரும்சோறும்தருவான்
திருப்பனந்தாள்பட்டனே.
என்பதுபாட்டு, இந்தப்பட்டனைப்பற்றிநாம்கேட்பதெல்லாம்கர்ணபரம்பரையில்தான். ஆனால்இன்று ‘ரிக்கார்டு‘ பூர்வமாகத்தானங்கள்செய்யும்ஓர்அடிகளாரைஅங்குபார்க்கிறோம்நாம். திருப்பனந்தாள்மடாதிபதியைத்தான்குறிப்பிடுகிறேன், இன்றுமடாதிபதியாகஇருப்பவர்கள்காசிவாசிஸ்ரீலஸ்ரீஅருள்நந்தித்தம்பிரான்சுவாமிகள். சென்றபதினாறுவருஷஅருளாட்சியில்அவர்கள்செய்துள்ளதருமங்கள்எண்ணில்அடங்கா. திருமுறைவளர்ச்சிக்கு, கல்விஅபிவிருத்திக்கு, அன்னதானத்துக்கு, வைத்தியத்துக்குஇன்னும்என்னஎன்னகாரியங்களுக்குஎல்லாமோமொத்தம் 290 தருமங்களுக்கெனரூ.59, 70,745 வரைவழங்கியிருக்கிறார்கள். இந்தக்கணக்குசரியானதுஅல்ல. இவ்வளவும் 1960 மார்ச்சுமாதம்முடியும்வரைதான். அதற்குப்பின்தான்பலவருடங்கள்கழிந்துவிட்டனவே. இன்னும்எத்தனைலக்ஷம்இந்தஇடைக்காலத்தில்கொடுத்திருக்கிறார்களோநான்அறியேன். பிறர்க்குஉதவும்தருமங்கள்செய்யாதநாளெல்லாம்பிறவாநாள்என்றுகருதுபவர்கள்ஆயிற்றேஅவர்கள், அவர்களதுஅறங்கள்ஓங்க, பணிசிறக்கஎம்பெருமான்செஞ்சடையப்பனைஇறைஞ்சுகின்றேன். ஒரேயொருவிஷயம். பணம்படைத்தமற்றவர்கள்எல்லாம்பணத்தைஇறுக்கிமுடிந்துவைத்துக்கொண்டிருக்கும்போதுஇந்தமடாதிபதிமட்டும்இப்படிவாரிவழங்குவதன்ரகசியம்என்னஎன்றுபலதமிழ்அன்பர்கள்எண்ணுகிறார்கள்என்பதுவாஸ்தவம்தான். ‘இற்றைச்செய்ததுமறுமைக்குஆகுமா?’ எண்ணுபவர்கள்தான்மற்றவர்கள். அருள்நந்திஅடிகளோஇற்றைச்செய்வதுஇற்றைக்கேஆகட்டும்என்றதிடமானகொள்கையுடையவர்என்றுதெரிகிறது. அதில்பெறுகின்றஆத்மதிருப்திக்குமேல்வேறுதிருப்திஉண்டா ?