குடந்தைக் கும்பேசுரர்
‘லண்டன்டைம்ஸ்‘ பத்திரிகையோடுதொடர்புடையஆங்கிலேயர்ஒருவர்இந்தியாவுக்குவருகிறார், கிட்டத்தட்டநூறுவருஷங்களுக்குமுன்பு. தூத்துக்குடியில்கப்பலில்இறங்கிமதுரைஎல்லாம்கடந்து ‘மெயில்ரயிலிலே‘ சென்னைக்குப்பிரயாணம்செய்கிறார்முதல்வகுப்பிலே. அந்தமுதல்வகுப்புப்பெட்டியிலேஒருதமிழ்ப்பிரமுகரும்பிரயாணம்செய்கிறார். இருவரும்ஒருவருக்கொருவர்அறிமுகம்செய்துகொள்ளவில்லை. இரவுபத்துப்பதினோருமணிக்குரயில்தஞ்சையைக்கடந்துசெல்கிறது. தமிழ்ப்பிரமுகர்கும்பகோணத்தில்இறங்கிவிடுகிறார். ஆங்கிலநண்பரோசென்னைசெல்கிறார். சென்னைஎழும்பூர்சென்றதும்பார்த்தால், கும்பகோணத்தில்இறங்கியவர்தம்பெட்டியைரயிலில்விட்டுவிட்டு, ஆங்கிலேயரதுபெட்டியைஎடுத்துக்கொண்டுநடந்திருக்கிறார். அவர்வேண்டுமென்றுசெய்திருக்கமாட்டார். ஏதோபெட்டிகள்ஒரேவிதமானபெட்டிகளாகஇருந்திருக்கவேண்டும். பெட்டிகள்மாறிவிட்டன. ஆங்கிலேயர்தம்பெட்டியைப்பெறஎவ்வளவோமுயன்றுபார்த்தார்; கிடைக்கவில்லை. இந்தஏமாற்றத்துடனேதம்தாய்நாட்டுக்குத்திரும்பினார். லண்டன்சென்றுசேர்ந்ததும், ‘கும்பகோணம்பிஸினஸ்‘ என்றதலைப்பிலேதாம்பெட்டியைப்பறிகொடுத்தவிவரத்தை “லண்டன்டைம்ஸ்‘ பத்திரிகையிலேஎழுதினார். அன்றுமுதல்கும்பகோணத்துக்குஓர்அவப்பெயர். கும்பகோணம்என்றாலேஏதோதகிடுதத்தம்செய்கிறஊர்என்றாகிவிட்டது. ஏதாவதுஏமாற்றுக்கச்சவடம்செய்கிறவர்களைப்பார்த்து ‘என்னகும்பகோணவேலையைக்காட்டுகிறாய்?” என்றுசொல்கின்றபழக்கமும்வந்துவிட்டது. ஏன்? கும்பகோணம்என்றாலேஏமாற்றுதல்என்றபொருள்என்றுஆக்ஸ்போர்ட்அகராதிக்காரர்களும்எழுதிவைத்துவிட்டார்கள். கும்பகோணம்இப்படிப்பிரபலமடைந்துவிட்டதுசென்றநூற்றாண்டின்பிற்பகுதியிலே. ஆனால்கும்பகோணம்எவ்வளவுகற்பகோடிகாலமாகப்புராணப்பிரசித்தி, சரித்திரப்பிரசித்திஎல்லாம்பெற்றஊர்என்பதைக்கும்பகோணமகாத்மியத்தைப்புரட்டிப்பார்த்தவர்கள்அறிவார்கள்.
கும்பகோணம், தஞ்சைஜில்லாவில், தலைநகராம்தஞ்சையைவிடப்பெரியஊர். அந்தநகரின்மத்தியிலேகாவிரிஓடுகிறது. அந்தக்காவிரியின்கரையிலேநெல்லும்வாழையும்செழித்துவளர்கின்றன. அங்கேதான்தென்னிந்தியக்கேம்பிரிட்ஜ்என்றபெயர்பெற்றசர்க்கார்கலாசாலைஇருக்கிறது. சர். பி. எஸ். சிவசாமிஅய்யர், சர். சி. பி. ராமசாமிஅய்யர், அல்லாடிகிருஷ்ணசாமிஅய்யர்முதலியபேரறிஞர்கள்படித்தகல்லூரிஅது. கணிதமேதைராமானுஜம்படித்ததும்அங்கேதான்என்பார்கள், காஞ்சிகாமகோடிபீடத்தின்தலைமைக்காரியாலயமும்இங்கேதான். கும்பகோணம்என்றாலேஅறிவின்பிறப்பிடம், மேதைகளைவளர்க்கும்பண்ணைஎன்றெல்லாம்புகழ். கும்பகோணவக்கீல்என்றாலேவல்லடிவழக்கில், அகடவிகடசாமார்த்தியத்தில்எல்லோரையும்விஞ்சியவர்கள்என்றபிரபலம். இவையெல்லாம்பிரிட்டிஷ்சாம்ராஜ்யம்இந்தியாவில்காலூன்றியபின்கும்பகோணம் – பெற்றபெருமை. ஆனால்பக்தகோடிகளிடையேஅதுகோவில்கள்நிறைந்தஊர்என்றுதான்பிரசித்தம். தமிழ்நாட்டில்தெய்வமணம்கமழும்திருநகராகஇருப்பதுகாஞ்சி. அதற்குஅடுத்தஸ்தானம்வகிப்பதுகும்பகோணம்என்னும்குடந்தையே, ஆனால்காஞ்சியைப்போல்இங்குசிவனும்விஷ்ணுவும்ஊரைப்பங்குபோட்டுக்கொள்ளவில்லை. எல்லோரும்அடுத்துஅடுத்தேவாழ்கிறார்கள்.
ஊருக்குநடுவில்சாரங்கபாணிஎன்றால்அவரைச்சுற்றியேகும்பேசுரர், சோமேசுரர்எல்லாம். இவர்கள்தவிரசக்ரபாணி, கோதண்டராமர்வேறே. இன்னும்குடந்தைக்கீழ்க்கோட்டனார், குடந்தைகாரோணத்தார்வேறே. மேலும்வீதிக்குஒருகோயில், தெருவுக்குஒருகோபுரம்என்றுஊர்முழுவதும்கோயில்களாகநிரம்பிக்கிடக்கும்தலம்அது. இந்தத்தலத்தையும்இங்குள்ளமூர்த்திகளையும்விடப்பிரபலமானதுஅங்குள்ளதீர்த்தம். பன்னிரண்டுவருஷங்களுக்குஒருதரம்இந்தக்கும்பகோணத்தில்நடக்கும்மகாமகத்தைப்பற்றிக்கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர்அங்குள்ளமகாமகக்குளத்தைப்பார்த்தும்இருப்பீர்கள். இந்தமகாமகத்தீர்த்தம்எப்படிஏற்பட்டதுஎன்றுமுதலில்தெரிந்துகொள்ளலாமே.
மாசிமாதத்தில்மகநட்சத்திரம்விசேஷமானது. அதிலும்குருசிம்மராசியில்இருக்கும்காலம்மிகமிகவிசேஷமானது. அப்படிவருவதுபன்னிரண்டுஆண்டுகளுக்குஒருமுறையே. அந்தமகாமகதினத்தன்றுகங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு, கோதாவரி, நருமதை, சிந்து, காவேரி, வேகவதிஎன்னும்ஒன்பதுநதிகளுமேஇங்குகூடுகின்றன. பாவதாரிகளானமக்கள்எல்லாம்இந்நதிகளிலேதனித்தனியாகமூழ்கித்தங்கள்பாவங்களைக்கழுவிக்கொள்ள, அந்தமக்கள்பாவங்களையெல்லாம்ஏற்பதுகாரணமாகஇந்தநவகன்னியருமேபாபகாரிகளாகமாறுகின்றனர். சிவபெருமானைவணங்கிஇந்தப்பாபங்களைப்போக்கிக்கொள்ளும்வகைவேண்ட, அவரும்இந்தக்காவிரிக்கரையில்உள்ளதீர்த்தக்கட்டத்துக்குகுருசிம்மராசியில்இருக்கும்நாளன்றுவரச்சொல்கிறார். அன்றுஇங்குள்ளமகாமகக்குளத்துக்குநவகன்னியரும்வந்துசேர்ந்துகூடிக்கும்மாளமிடுகின்றனர். அந்தக்கும்மாளத்தோடுகும்மாளமிட்டுக்குளிக்கும்மக்கள்பாவமுமேகரைந்துவிடுகிறதுஎன்பதுவரலாறு. இத்தகையபிரசித்திஉடையதீர்த்தம்இருக்கும்கும்பகோணத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
கும்பகோணம்போக, எந்தஊரில்இருந்தும்டிக்கட்வாங்கலாம். நேரேரயில்வேஸ்டேஷனில்போய்இறங்கலாம். ஸ்டேஷனைக்கூடஇப்பொழுதுவிஸ்தரித்துக்கட்டிவைத்திருக்கிறார்கள். ஸ்டேஷனில்இறங்கியதும்வண்டிபிடித்துக்கொள்ளலாம். ஊருக்குள்செல்லஇரண்டுவழிஉண்டு. ஒன்றுவடபக்கமாகவும், மற்றொன்றுதென்பக்கமாகவும்செல்லும். நாம்தென்பக்கமாகச்செல்லும்பாதையிலேயேபோகலாம். – கும்பகோணத்தில்நாம்முதல்முதல்காணவேண்டியதுமகாமகக்குளந்தானே. வண்டியில்ஏறிநான்குபர்லாங்குதூரம்கடந்ததுமேநாம்மகாமகக்குளக்கரைவந்துவிடுவோம்.
இந்தக்குளம்பெரியகுளம். கிட்டத்தட்டபத்துப்பதினைந்துஏக்கர்விஸ்தீரணத்தைஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நல்லபடிக்கட்டுகளுடன்கட்டப்பட்டிருகிறது. இதன்நான்குகரைகளிலும்பதினாறுசிவசந்நிதிகள்இருக்கின்றன. இக்குளத்தின்மத்தியில்ஒன்பதுகிணறுகள்இருக்கின்றன. இந்தஒன்பதுகிணறுகளின்தான், முன்சொன்னநவகன்னியர்மகாமகத்தன்றுஎழுகிறார்கள்என்றநம்பிக்கை. இந்தத்தீர்த்தத்துக்குஇந்தப்புனிதம்ஏற்பட்டதற்குக்காரணம்இதில்அமுதம்தங்கியதுஎன்றுஒருவரலாறு. அந்தவரலாற்றிலேதான்இந்தத்தலத்தின்பெயராம்குடமூக்கு, அத்தலத்தில் : உள்ளமூர்த்தியாம்கும்பேசுரரைப்பற்றியதகவல்கள்நமக்குக்கிடைக்கும்.
பிரம்மதேவருக்குஅவருடையசிருஷ்டித்தொழிலுக்குஉதவியாகஇருந்திருக்கிறதுஇறைவன்அருளியஅமுதக்குடம். அந்தக்குடத்தைப்பத்திரமாகஅவர்மகாமேருபர்வதத்தில்வைத்திருந்திருக்கிறார், பிரளயகாலத்தில்உலகமேபிரளயத்தில்முழுகியபோது, இந்தக்குடம்வெள்ளத்தில்மிதந்திருக்கிறது. வெள்ளம்வடிகிறபோது, இந்தக்குடம்ஓர்இடத்திலேவந்துதங்கிஇருக்கிறது. பிரமனதுவேண்டுகோளின்படி, சிவபெருமான்வேடவடிவத்தில்வந்துஅம்புஎய்துஇந்தக்குடத்தைச்சோதித்திருக்கிறார். குடத்தினின்றும்அமுதம்வழிந்துஓடியிருக்கிறது. உடைந்தகுடத்துஓடுகளையும், சிந்தியஅமுதத்தையும்சேர்த்துச்சிவலிங்கமாகஸ்தாபித்திருக்கிறார்சிவபெருமான். கும்பத்திலிருந்துதோன்றியபெருமான்ஆனதினாலேகும்பேசர்என்றபெயர்பெற்றுஅங்கேநிலைக்கிறார். ஊருமேகும்பகோணம்என்றுபெயர்பெறுகிறது.
குடத்திலிருந்துசிந்தியஅமுதம்வழிந்தஇடத்திலேதான்மகாமகக்குளம்இருக்கிறது. அதனால்தான்அங்குபெருகும்தீர்த்தத்திற்குஅத்தனைமகிமை; ஆதலால்நாமும்ஒருமுழுக்குப்போடலாம்அங்கே. அதற்குத்துணிவுஇல்லாதவர்கள், மகாமகக்குளத்துநீரைத்தலையில்பரோக்ஷித்துக்கொண்டேகிளம்பிவிடலாம், ஊரில்உள்ளகோயில்களைக்காண, ஒருநாளைசிவனுக்குஎன்றும்ஒருநாளைவிஷ்ணுவுக்கென்றும்ஒதுக்கிவைத்துவிடலாம். முதலில்மகாமகக்குளத்தின்வடகரையில்உள்ளகுடந்தைக்காயாரோகணத்தாரையேவணங்கிவிட்டுமேல்நடக்கலாம். இவரையேகாசிவிசுவநாதர்என்றுமக்கள்அழைக்கிறார்கள்.
இராவணாதிஅரக்கர்களைவதம்செய்யப்புறப்பட்டராமன்அத்தொழிலைநன்குநிறைவேற்றத்தம்மிடம்ருத்திரஅம்சம்இல்லைஎன்பதைக்காண்கிறார். அந்தஅம்சம்பெறவேண்டிக்காவிரிக்கரையிலேகாசிவிசுவநாதரைப்பிரதிஷ்டைசெய்துபூஜைசெய்கிறார். ராமன்விரும்பியவண்ணமேராமனதுஉடலில்சிவன்ஆரோகணிக்கிறார். அதனால்இராவணவதம்முட்டின்றுமுடிகின்றதுஎன்பதுபுராணக்கதை, ராமனது. காயத்தில்ஆரோகணித்தவர்ஆதலால்காயாரோகணர்என்றபெயர்பெறுகிறார். இந்தக்காயாரோகணத்தார்சந்நிதிமேற்குபார்த்துஇருக்கிறது. சிறியகோயில்தான். கோயிலில்நுழைந்ததும்வடபுறம்உள்ளஒருமண்டபத்தில்நதிகளாகியநவகன்னியரும்நின்றுகொண்டிருக்கிறார்கள். தலமுக்கியத்துவம்வாய்ந்தவளானகாவிரிவாயிலுக்குநேரேநின்றுகொண்டிருக்கிறாள். மற்றவர்கள்பக்கத்துக்குநால்வராகஒதுங்கிக்கொள்கிறார்கள். எல்லாம்சுதையாலானவடிவங்களே.
மகாமகஉற்சவத்தில்எழுந்தருளச்செய்வதற்காகச்செப்புச்சிலைவடிவிலும், இந்தநவகன்னியரைச்சிறியஉருவில்சமீபகாலத்தில்செய்துவைத்திருக்கிறார்கள். இந்தச்செப்புப்படிமங்கள்ஒதுக்குப்புறத்தில்ஒளிந்துகொண்டிருக்கும். அவர்களைத்தேடித்தான்பார்க்கவேண்டும். இனிக்கோயிலுள்இருக்கும்விசுவநாதரையும்விசாலாக்ஷியையும்வணங்கலாம். இந்தக்கோயிலுக்குசம்பந்தர்வந்துகாயாரோகணத்தாரைப்பாடிப்பரவிஇருக்கிறார். சம்பந்தர்குறிப்பிடாதமகாமகத்தீர்த்தவிசேஷத்தைச்சேக்கிழார்கூறமறக்கவில்லை . ‘பூமருவும்கங்கைமுதல்புனிதமாகப்பெருதீர்த்தம்மாமகந்தான்ஆடுதற்குவந்துவழிபடுங்கோயில்‘ என்றல்லவாபாடுகிறார்.
இந்தக்குடந்தைக்காரோணத்தாரைக்காணமறந்தாலும், இவரதுகோயிலுக்குமேற்கேஒருபர்லாங்குதூரத்தில்உள்ளகுடந்தைக்கீழ்க்கோட்டனாரைக்கண்டுதரிசிக்காமல்மேல்நடத்தல்கூடாது. இதுஒருகலைக்கோயில். இங்குகோயில்கலையின்பலபடிகளைப்பார்க்கலாம். இங்குகோயில்கொண்டிருக்கும்நாகேசுவரனைஇந்திரனும்சூரியனும்வழிபட்டதாகஐதீகம். இந்திரன்வழிபட்டானோஎன்னவோ? சூரியன்இன்றும்வழிபடுகிறான், ஒவ்வொருவருஷம்சித்திரைமாதம் 10, 11, 12 தேதிகளில்காலைஆறுமணிக்கெல்லாம்கோயில்வாயில், கொடிமரம், நந்தி, பலிபீடம்எல்லாவற்றையும்கடந்துசூரியன்கருவறைக்குள்புகுந்துவிடுகிறான். அந்தஅறையைஒளிமயமாக்ஆக்குவதோடுதன்ஒளியாகியகரங்களாலேலிங்கத்திருவுருவத்தைத்தழுவிவழிபடுகிறான். இந்தவழிபாடுஓர்அற்புதக்காட்சி. இக்காட்சிஅமையும்வகையில், கட்டிடம்கட்டியசிற்பிகளுக்குநமதுதலைதானாகவேவணங்கும். இன்னும்வெளிமுற்றத்தைக்கடந்துநடந்தால்கல்தேர்போல்அமைந்தஒருபெரியமண்டபத்தைப்பார்ப்போம். அதுதான்நடராஜர்சந்நிதி, அந்தக்கல்தேர்சக்கரங்கள், அதனைஇழுக்கும்குதிரைகள்எல்லாம்அழகானவை. உள்ளேசென்றாலோ, ‘அறம்வளர்த்தாள்தாளம்ஏந்த‘ அதற்கேற்பநடனமிடும்நடராஜர்திருக்கோலத்தைக்காணலாம். கோயிலுள்சென்றுநாகேசுவரனைவணங்கிவலம்வந்தால்எண்ணரியகலைச்செல்வங்களைமாடக்குழிகளில்காணலாம். கல்லிலேவடித்தகட்டழகியும்அவள்பக்கத்திலேயேமுற்றும்துறந்தபௌத்தபிக்ஷவும்நிற்பார்கள்தென்பக்கத்திலே.
மேற்குநோக்கியமாடத்திலேஅழகானஅர்த்தநாரீசுரர்வடிவம், இக்கோயில்ராஜராஜன்காலத்துக்கும்முந்தியதுஎன்றுபாறைசாற்றிக்கொண்டுநிற்கும். கலைஉலகிலேஓர்அற்புதசிருஷ்டிஅது. இடப்பாகத்தில்இருக்கும்பெண்ணின்இடையைப்பெரிதாக்கிஅதற்கேற்றவாறுஒருநெளிவுகொடுத்துச்சிற்பிஅச்சிலாஉருவத்தைச்சமைத்திருப்பதுபார்த்துப்பார்த்துஅனுபவிக்கத்தக்கது. வடபக்கத்துக்கோஷ்டங்களிலோபிரம்மா, துர்க்கைஎல்லாம்; இதோடுஒருபொந்துக்குள்ளேஅழகியபிக்ஷாடனர்ஒருவர். இந்தநாலைந்துசிலைகளைமட்டும்பார்த்துவிட்டால்போதும், சோழர்கலைவளத்தைஉலகுக்குஅறிவிக்க. இந்தச்சிலைகளைச்செய்தமைத்தகலைஞர்களுக்கும்வணக்கம்செய்துவிட்டுத்திரும்பலாம்நாம். வரும்வழியிலேதெற்குநோக்கிக்கோயில்கொண்டிருக்கும்பெரியநாயகியையும்வணங்கலாம்.
அவகாசம்இருந்தால், பிராகாரங்களில்உள்ளமற்றச்சுற்றுக்கோயில்கள்அங்குள்ளமூர்த்திகளையும்கண்டுதரிசிக்கலாம்இக்கோயில்வாயிலிலிருந்துவடக்கேவந்துமேற்கேதிரும்பிநடந்தால், ஒருசிறுகோபுரவாயிலில்கொண்டுவந்துவிடும். இதுதான்ஏழைச்சோமேசர்கோயில். இவர்ஏழைஎன்பதைக்கோயில்தெற்குச்சுவரில்உள்ளவிளம்பரங்களேசொல்லும். இங்குகாணவேண்டியகலைஅழகுகள்ஒன்றும்இல்லைதான். இங்குள்ளசோமேசர், தேனார்மொழியாள்இருவரையும்வணங்கிவிட்டுஇன்னம்மேற்குநோக்கிநடந்துஇடையில்உள்ளபொற்றாமரைக்குளத்தையும்கடந்தால்இத்தலத்தின்பிரதானசிவன்கோயிலானகும்பேசுரர்சந்நிதிக்குவந்துசேரலாம். பெரியகோயில். ஆண்டவன்கும்பவடிவிலேலிங்கத்திருவுருவாகஅமைந்திருக்கிறார். இவருக்குத்தங்கக்கவசம்சாத்தியேஅபிஷேகம்முதலியனநடக்கின்றன. உடைந்தகும்பத்தின்துண்டுகளைச்சேர்த்துஅமைக்கப்பட்டதிருஉருவந்தானே.
இங்குள்ளஅம்பிகைமந்திரபீடேசுவரிமங்களாம்பிகைஎன்றுஅழைக்கப்படுகிறாள். வணங்குபவர்களுக்குச்சர்வமங்களத்தையும்அளிக்கவல்லவள்என்றுநம்பிக்கை. அம்பாள்சந்நிதிக்கருகில்வேடவடிவங்கொண்டசிவபெருமான்வேறேஎழுந்தருளியிருக்கிறார். இவருக்குப்பூஜைமுதலியனநடைபெறுகின்றன. இக்கோயில்துவஜஸ்தம்பத்துக்குஅருகில்லக்ஷ்மிநாராயணப்பெருமானும்இடம்பிடித்துஉட்கார்ந்திருக்கிறார். இங்குள்ளசிலாஉருவங்களில்அழகானதுவீரபத்திரன்திருக்கோலம். சிவனைஅவமதித்ததக்ஷனைத்தன்காலால்மிதித்துமடக்கித்தலைகொய்யும்வீரபத்திரனின்நிலைஅச்சம்தருவதொன்று. ஆனால்ஐயகோ! வீரபத்திரனின்கையிரண்டும்பின்னமுற்றல்லவாகிடக்கிறது. சம்பந்தர்காரோணத்தாரைமட்டும்பாட, அப்பர்கீழ்க்கோட்டாத்தாரைமட்டும்பாட, இந்தக்கும்பேசுரர்மட்டும்இருவராலும்பாடப்பெற்றிருக்கிறார். அதிர்ஷ்டக்காரர்தான்,
நங்கையாள்உமையாள்உறைநாதனார்அங்கையாளோடுஅறுபதம்தாள்சடைக்
கங்கையாள்அவள்கன்னிஎனப்படும்
கொங்கையாள்உறையும்குடமூக்கிலே
என்பதுதான்அப்பர்தேவாரம். –
இத்தலத்தில்இப்படிப்பாடப்பெற்றமூவர்மாத்திரமேஇருக்கிறார்கள்என்றில்லை. இன்னும்அபிமுகேசுரர், ஆதிவிசுவேசுரர், பாணபுரிஈசுவரர், காளகஸ்திநாதர், ஏகாம்பரநாதர்எல்லோருமேஇருக்கிறார்கள். இவர்கள்எல்லோருமேமகாமகஸ்நானத்துக்குவந்தவர்கள்போலும். இனி, இத்தலத்தில்உள்ளவிஷ்ணுகோயிலைக்காணப்புறப்படலாம்.
குடந்தைகிடந்தஆராஅமுதன்
தில்லைச்சிற்றம்பலவன்கோயில்கொண்டிருக்கும்சிதம்பரத்துக்குப்பக்கத்திலேவீரநாராயணபுரம்என்றுஒருவைஷ்ணவக்ஷேத்திரம். அங்குநாதமுனிகள்என்றுஒருபெரியயோகி. ஆழ்வார்களுக்குப்பின்தோன்றியவைஷ்ணவஆச்சார்யபரம்பரையிலேமுதல்ஸ்தானம்வகிப்பவர்இவரே, இவர்சங்கீதத்தில்நல்லநிபுணர். இந்தநாதமுனிகள்குடும்பசகிதம்யாத்திரைசெய்கிறார். வடமதுரை, பிருந்தாவனம், துவாரகை, கோவர்த்தனம், அயோத்தி,பத்ரிகாச்சிரமம்முதலியவடநாட்டுத்தலங்களைத்தரிசித்தபின், தென்னாட்டில்அகோபிலம், திருப்பதி, காஞ்சி, ஸ்ரீரங்கம்முதலியதலங்களையும்தரிசித்துவிட்டுக்கும்பகோணத்தில்சாரங்கபாணியைத்தரிசிக்கவந்துநிற்கிறார். அப்போதுஅங்குவந்திருந்தவைஷ்ணவயாத்திரிகர்களில்ஒருவர்.
ஆராஅமுதேஅடியேன்உடலம்
நின்பால்அன்பாயே
திராய்அலைந்துகரைய
உருக்குகின்றநெடுமாலே!
சீரார்செந்நெல்கவரிவிசும்
செழுநீர்த்திருக்குடந்தை
ஏரார்கோலம்திகழக்கிடந்தாய்
கண்டேன்அம்மானே,
என்றுதுவங்கும்நம்மாழ்வார்பாசுரங்களைப்பாடுகிறார். பாட்டிலும், பாட்டின்பொருளிலும்உள்ளம்பரவசமாகிமெய்மறந்துநிற்கிறார். நாதமுனிகள். யாத்ரிகர்பாடிக்கொண்டேயிருக்கிறார். கடைசியில் ‘குருகூர்ச்சடகோபன்குழல்மலியச்சொன்னஆயிரத்துள்இப்பத்தும்மழலைதீர்வல்லார்காமர்மானேயநோக்கியர்க்கே‘ என்றுமுடித்ததும்யாத்திரிகரைநோக்கி, இப்பிரபந்தம்முழுதும்தங்களுக்குவருமோஎன்றுகேட்கிறார்நாதமுனிகள். யாத்ரிகரோஅந்தப்பத்துப்பாடல்களுக்குமேல்தெரியாதுஎன்கிறார்.
அன்றேநம்மாழ்வார்பாடல்களையெல்லாம்தேடிப்பிடிக்கமுனைகிறார்நாதமுனிகள். நம்மாழ்வார்அவதரித்தகுருகூருக்குவருகிறார். நம்மாழ்வாரின்சிஷ்யராகஇருந்தமதுரகவியாழ்வாருடையபரம்பரையிலேவந்தஒருவரைக்கண்டுபிடித்துநம்மாழ்வார்பாடல்களையெல்லாம்திரட்டுகிறார். அதன்மூலமாகவேமற்றஆழ்வார்களதுபாசுரங்களையும்தேடிச்சேகரித்துநாலாயிரப்பிரபந்தமாகத்தொடுக்கிறார். அந்தநாலாயிரம்பாடல்களேஇன்றுதிவ்யப்பிரபந்தம்என்றுவழங்குகிறதுநம்மிடையே. இப்படித்தான்நமக்குத்திவ்யப்பிரபந்தம்கிடைத்திருக்கிறது.
இந்தத்திவ்யபிரபந்தத்தைத்திரட்டித்தந்தவர்நாதமுனிகள். அந்தநாதமுனிகளைஇப்பணியில்ஈடுபடுத்தியவன்ஆராஅமுதன். அந்தஆராஅமுதன்கோயில்கொண்டிருப்பதுகும்பகோணத்திலே. அவனதுகோயில்தான்பிரசித்திபெற்றசாரங்கபாணிகோயில், அக்கோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று. நாம்தான்கும்பகோணத்தில்உள்ளமுக்கியமானசிவன்கோயில்களையெல்லாம்பார்த்துவிட்டோமே, இன்றுசாரங்கபாணியைக்கண்டுதரிசிப்பதோடுஅவன்சகாக்களான – சக்கரபாணி, கோதண்டபாணியையும்தரிசித்துவிடலாம்.
கும்பகோணத்தின்பழம்பெயர்குடமூக்குஎன்பதைமுன்னரேதெரிந்துகொண்டோம். பிரம்மாவின்அமுதம்வந்துதங்கியதலம்அல்லவா?, மேலும்இத்தலமேசூடடத்தின்மூக்கைப்போல்அமைந்திருக்கிறதாம். . அத்துடன்ஆயிரம்வாய்ப்பாம்பணையில்படுத்துக்கிடந்தவன்அல்லவாபரந்தாமன், அந்தப்பரந்தாமன்இந்தக்குடமூக்கைத்தேடிவந்திருக்கிறான்என்பார், முதல்ஆழ்வார்களில்ஒருவரானபூதத்தாழ்வார்.
படமூக்கின்ஆயிரவாய்ப்பாம்பணைமேல்சேர்ந்தாய்
குடமூக்குக்கோயிலாய்க்கொண்டு
என்றுபாடுகிறார்அவர். இவரோகி. பி. ஐந்தாம்நூற்றாண்டிலேயேஇருந்தவர் – மற்றையஆழ்வார்கள்நாயன்மார்கள்காலத்துக்கெல்லாம்முந்தியவர். அவர்இந்தப்பாம்பணையானைப்பாடியிருக்கிறார்என்றால்இவனும்பழம்பெருமைவாய்ந்தவனாகத்தான்இருந்திருக்கவேண்டும். அதனால்தானோஎன்னவோஊருக்குமத்தியில்நட்டநடுவில்இவன்இடம்பிடித்துக்கொண்டிருக்கிறான், அமுதக்குடத்தால்அமைந்தகும்பேசுரர்கூடஊருக்குமேல்பக்கமாகஒதுங்கிவிடுகிறார், குடந்தைக்கீழ்க்கோட்டத்துக்கூத்தனும்காரோணத்தானும்கீழ்ப்பக்கமாகஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்தச்சாரங்கபாணிஎல்லோருக்கும்நடுநாயகமாகஇருந்துகொண்டிருக்கிறார். இதுமட்டுமா? இவரதுகோயிலேமற்றஎல்லோருடையகோயிலையும்விடப்பெரியது. கோபுரமும்அப்படியே, பதினோருமாடத்தோடுகூடியஅந்தக்கோயிலின்கோபுரத்தைநிமிர்ந்துபார்த்தாலேநம்கழுத்துவலிக்கும். பெருமாள்சந்நிதியும்முன்மண்டபங்களும்ரதம்போல்அமைக்கப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின்நான்குபக்கங்களிலும்சக்கரங்கள். அவைகளைஇழுத்துச்செல்லும்குதிரைகள். இதனால்தானோஎன்னவோதிருமங்கைமன்னன்திருஎழுக்கூற்றிருக்கைஎன்றுஒருரதபந்தமேதனியாகப்பாடியிருக்கிறார்.
ஹேமரிஷியின்தவத்தைமெச்சித்திருமால்கையில்சாரங்கம்ஏந்திஎழுந்தருளினார்என்றும்கோமளவல்லித்தாயாரைமணந்துகொண்டார்என்றும்தலவரலாறு. கோயிலின்பின்புறமுள்ளஹேம்புஷ்கரணிக்கரையில்ஹேமமுனிவருக்குஒருசிறியசந்திதிஇருக்கிறது. இந்தச்சாரங்கபாணியைஏழுஆழ்வார்கள்மங்களாசாஸனம்செய்திருக்கிறார்கள். திருமழிசைஆழ்வார்இத்தலத்துக்குவந்திருக்கிறார். ஆராஅமுதனைவணங்கியிருக்கிறார். ஆராஅமுதன்அயர்ந்தநித்திரையில்இருந்திருக்கிறான். தான்வந்துநிற்பதைஅவன்அறிந்துகொண்டதற்குயாதொரு. குறிப்பும்இவருக்குத்தெரியவில்லை. ‘ஐயோ! அவனுக்குஎன்னஅலுப்போ ?’ என்றுஅவர்எண்ணியிருக்கிறார். பாடியிருக்கிறார்.
நடந்தகால்கள்நொந்தவோ?
நடுங்கும்ஞாலம்ஏனமாய்
இடந்தமெய்குலுங்கவோ?
விலங்குமால்விடைச்சுரம்
கடந்தகாலபரந்தகாவிரிக்
கரைக்குடந்தையுள்
கிடந்தவாறுஎழுந்திருந்து
பேசுஆழிகேசனே.
படுக்கையினின்றும்எழுந்திருக்கும்கோலத்திலேயேகாட்சிகொடுக்கிறான். இதனையேஉத்தானசயனம்என்கிறார்கள். ஆழ்வார்சொல்லியவண்ணம்செய்ததால்பெருமாளுக்குஆராஅமுதாழ்வார்என்றுபெயரும்சூட்டியிருக்கிறார்கள். திருமழிசைஆழ்வார், பிறந்துவளர்ந்ததுதான்திருமழிசையேதவிரஅவர்தங்கியிருந்துதவம்இயற்றிப்பெருமாளின்திருவடிசேர்ந்தது. இந்தக்குடந்தைநகரிலேதான். அதனாலேதான்இந்நகரைத்திருமழிசைப், பிரான்உகந்தஇடம்என்றுவைணவர்கள்போற்றுகிறார்கள், அவரைக்குடமூக்கின்பகவர்என்றும்தமிழ்இலக்கியங்கள்போற்றுகின்றன.
ஆராஅமுதனைநம்மாழ்வார்எப்படிப்பாடிப்பரவினார்என்பதைமுன்னரேபார்த்தோம். ஆண்டாளுக்கும்ஆராஅமுதனிடத்துஅளவுகடந்தஈடுபாடுஎன்றுஅறிகிறோம், கண்ணன்என்னும்கருந்தெய்வக்காட்சியில்தன்வயம்இழந்துகிடந்தஅந்தஆண்டாள்,
ஆரேஉலகத்துஆற்றுவார்?
ஆயர்பாடிகவர்ந்துஉண்ணும்
காரேறுஉழக்கஉழக்குண்டு
தளர்ந்துமுறிந்தும்கிடப்பேனை,
ஆராஅமுதம்அனையான்தன் –
அமுதவாயில்ஊறிய
நீர்தான்கொணர்ந்துபுலராமே
பருக்கிஇளைப்பைநீக்கீரே.
என்றல்லவாபாடுகிறார். இப்படித்தான்குடந்தைகிடந்தகுடமாடியிடம்நீலார்தண்ணத்துளாய்க்குஏங்கிக்கிடக்கிறாள்ஆண்டாள். இப்படியெல்லாம்நம்மாழ்வார், திருமழிசைஆழ்வார், ஆண்டாள்எல்லாரும்பாட, திருமங்கைமன்னன்கம்மாஇருப்பாரா? திருஅழுந்தூர் – சென்றுஅங்குள்ளதிருவுக்கும்திருவாகியசெல்வனைக் – கண்டபோது,
பேரானைக்குடந்தைப்
பெருமானை, இலங்குஒளி
வாரார்வனமுலையாள்
மலர்மங்கைநாயகனை,
ஆராஇன்னமுதை,
தென்அழுந்தையில்மன்ளிநின்ற
காரார்கருமுகிலைக்
கண்டுகளித்தேனே.
என்றுஎக்களிப்போடுபாடுகிறார். இந்தஆராஅமுதனையும்அவனதுதுணைவியாம்கோமளவல்லியையும்தொழுதபின்புஅங்குள்ளமற்றசந்திதிகளிலும்வணங்கிஎழலாம். பெரியகோயில்தான்என்றாலும்குறிப்பிடத்தக்கசிற்பச்செல்வங்கள்ஒன்றுமேஇங்குஇல்லைஎன்றுதான்கூறவேண்டியிருக்கிறது.
சாரங்கபாணியைப்பார்த்தவிறுவிறுப்பிலேகொஞ்சம்வடக்குநோக்கிநடந்துசக்கரபாணியையும்வணங்கிவிடலாம். சக்கரபாணிகோயில்காவிரியின்தென்கரையில்இருக்கிறது. மாடக்கோயில்அமைப்பு. ஒருசிறியகட்டுமலைமேல்தான்சந்நிதிஇருக்கிறது. சுதர்சனசக்கரம்என்றுபெருமாள்ஏந்தியிருக்கும்சக்கரத்துக்குள்ளேயேஎழுந்தருளியிருக்கிறார். உற்சவவிக்கிரகம்உக்கிரமானதாகவேஇருக்கும். இச்சக்கரபாணியைப்பற்றிவேறுவிரிவாகச்சொல்லஒன்றும்இல்லை. ஆனால்சிவனுக்குநாகேசுரர்கோயில்என்றுஒருகலைக்கோயில்அமைந்ததுபோல்பெருமாளுக்கும்ஒருகலைக்கோயில்தான்ராமசாமிகோயில். கும்பேசுரர்கோயிலுக்கும்சாரங்கபாணிகோயிலுக்கும்இடையேஉள்ளவீதிவழியாய்க்கண்ணைமூடிக்கொண்டுதெற்குநோக்கிநடந்தால்ராமசாமிகோயில்வந்துசேருவோம்.
கோயில்பழையகோயில்அல்ல. பதினாறாம்நூற்றாண்டின்பிற்பகுதியிலேதான்எழுந்திருக்கவேண்டும். ராமன், சீதாலக்ஷ்மணபரதசத்துருக்கனஆஞ்சநேயசமேதனாகப்பட்டாபிஷேகக்கோலத்தில்எழுந்தருளியிருக்கிறான். எல்லாம்நல்லகம்பீரமானசெப்புவடிவங்கள், இவைகள்எல்லாம்பக்கத்தில்உள்ளதாராசுரப்பகுதியில்புதைந்துகிடந்தனஎன்றும், ராமனேதஞ்சைமன்னர்அச்சுதநாயக்கன்கனவில்தோன்றித்தான்இருக்கும்இடத்தைஅறிவித்தான்என்றும்அதன்பின்னரேஅச்சுதநாயக்கன்அந்தவிக்கிரகங்களைஎடுத்துக்கோயில்கட்டிப்பிரதிஷ்டைசெய்தான்என்றும்அறிகிறோம்.
இக்கோயிலில்நுழைந்ததுமே, அங்குள்ளமகாமண்டபம்ஒருபெரியகலைக்கூடம்என்பதைக்காண்போம். மண்டபம்முழுவதும்பிரும்மாண்டமானதூண்கள். எல்லாம்நுணுக்கவேலைப்பாடுஅமைந்தவை. ஒருதூணின்நான்குபக்கத்திலும், பக்கத்துக்குஒருவராகராமன், லக்ஷ்மணன், சீதை, அனுமன்காட்சிகொடுக்கிறார்கள். நல்லகருங்கல்உருவிலேகம்பீரமானதிருஉருவங்கள்அவை. இவைதவிரராமபட்டாபிஷேகம், விபீஷணபட்டாபிஷேகக்காட்சிகள்வேறேஅடுக்கடுக்காய்இருக்கின்றன; விஷ்ணுவின்பலஅவதாரக்கோலங்கள், திரிவிக்கிரமன்தோற்றம்எல்லாம். இன்னும்மன்மதன், ரதி, எண்ணற்றபெண்ணுருவங்கள்எல்லாம்கல்லில்வடிக்கும்கட்டழகுஎப்படிஇருக்கும்என்பதைக்காட்டும். இந்தக்கலைக்கூடத்தையேபார்த்துக்கொண்டிருக்கலாம்பலமணிநேரம். மகாமண்டபத்தைக்கடந்துஉள்ளேசென்றால்ராமாயணக்கதைமுழுவதையும் 200 சித்திரங்களில்தீட்டிவைத்திருக்கிறார்கள். இவைகள்எல்லாம்சமீபகாலத்தில்தான்எழுதப்பட்டிருக்கவேண்டும்.
இங்குள்ளசித்திரங்களெல்லாம்அஜந்தா, சித்தன்னவாசல்சித்திரங்களோடுவைத்துஎண்ணப்படத்தக்கவை – அல்லதான்என்றாலும்ராமசாமிகோயில்என்பதற்கேற்ப, ராமாயணச்சிற்பங்கள்இருப்பதுபொருத்தமானதே. இன்னும்கடந்துகருவறைசென்றால்ராமனைப்பட்டாபிஷேகக்கோலத்தில்பார்க்கலாம்.