பழையாறை பட்டீச்சுரர்
வாழ்வில்ஏழைமைமிகவும்கசப்பானது. உண்ணஉணவும்உடுக்கஉடையும்இல்லாமல்தவிக்கும்நிலைவிரும்பத்தகாததொன்றுமாத்திரம்அல்ல, வருந்தத்தக்கதொன்றும்தான். ஆனால்அந்தவாழ்வைக்கலைக்குஒருபொருளாகபாட்டாகவடித்தோ, சித்திரமாகத்தீட்டியோகாட்டினால்ரஸிகர்கள்அனுபவிக்கிறார்கள்; ஆனந்தம்கொள்கிறார்கள். இல்லாவிட்டால்இன்றையத்திரைவானிலேஇந்தஏழைஎளியவர்கள்வாழ்வேஅதிகம்இடம்பெறுவானேன்? ‘அம்மாபசிக்குதே, ஐயாபசிக்குதே‘ என்றுஒருபிச்சைக்காரன் – ஆம்–குஷ்டரோகியும், நொண்டியுமானபிச்சைக்காரனதுபாட்டுபிரபலமடைவானேன்? ஆனால்இப்படிஎளியவாழ்வைக்கூட, பார்ப்பவர்கள்உள்ளத்தில்விரசம்தோன்றாதவாறுநல்லகலைஅழகோடுகாட்டலாம்என்றுநினைக்கிறார்ஒருகவிஞர்.
அவர்பெயர்தெரியவில்லை . ஆனால்ஊர்தெரிகிறது. அவர்பிறந்துவளர்ந்ததுசக்திமுற்றத்தில். அதனால்சக்திமுற்றப்புலவர்என்றேபெயர்பெறுகிறார். இந்தப்புலவர்வறுமையால்வாடிப்பாண்டிநாடுவருகிறார். உண்ணஉணவுகிடைக்கவில்லை. உடுக்கஉடையில்லை. அடங்கிஒடுங்கிஒருதேர்முட்டியில்விழுந்துகிடக்கிறார். இரவுநடுச்சாமம். வானவீதியில்நாரைகள்தெற்குநோக்கிப்பறந்துசெல்வதைப்பார்க்கிறார். கவிதைபிறக்கிறதுஉள்ளத்தில். சுரக்கும்கவிதைஊற்றுவற்றிவிடவில்லையே. தம்நிலையைப்போய்ச்சக்திமுற்றத்தில்இருக்கும்தம்மனைவிக்குச்சொல்லவேண்டுகிறார்நாரையை. பாட்டுஇதுதான்:
நாராய்! நாராய்! செங்கால்நாராய்!
பழம்படுபனையின்கிழங்குபிளந்தன்ன
பவளக்கூர்வாய்செங்கால்நாராய்!
நீயும்நின்மனையும்தென்திசைக்குமரியாடி
வடதிசைக்குஏகுவீராயின்,
எம்மூர்சக்திமுத்தவாவியுள்தங்கி
நனைசுவர்க்கூறைகனைகுரல்பல்லி
பாடுபார்த்திருக்கும்எம்மனைவியைக்கண்டே
எங்கோன்மாறன்வழுதிகூடலில்
ஆடையின்றிவாடையில்மெலிந்து,
கையதுகொண்டுமெய்யதுபொத்தி,
காலதுகொண்டுமேலதுதழீஇப்
பேழையுள்இருக்கும்பாம்பெனஉயிர்க்கும்
ஏழையாளனைக்கண்டதும்எனுமே.
இந்தநாரைவிடுதூதைக்கேட்கிறார்நகர்சோதனைக்குவந்தபாண்டியமன்னன். கவிஞனைஅரண்மனைக்குஅழைத்துச்சென்றுஉண்டி, உடைமுதலியனகொடுத்துமேலும்வேண்டும்திரவியங்களெல்லாம்கொடுத்துஅவன்ஊருக்குஅனுப்பிவைக்கிறார். கவிஞனதுவறுமையைப்போக்கியிருக்கிறதுஇந்தப்பாட்டு. கவிதைஉலகுக்குஒருநல்லபாட்டைஉதவியிருக்கிறார்கவிஞர். இவரால், இவர், பாட்டால்இலக்கியப்பிரசித்திபெற்றிருக்கிறதுஒருசிறுஊர், அந்தஊர்தான்சக்திமுற்றம். அந்தச்சக்திமுற்றம்அதையொட்டியபட்டீச்சுரம், பழையாறைமுதலியஊர்களுக்கேசெல்கிறோம்நாம்.
சக்திமுற்றமும்பட்டீச்சுரமும்அடுத்தடுத்துஇருக்கிறஊர்கள், சக்திமுற்றத்தில்சிவக்கொழுந்தீசரும்பட்டீச்சுரத்தில்தேனுபுரீசுவரரும்கோயில்கொண்டிருக்கிறார்கள், இந்தத்தலங்களைஅடுத்தேசரித்திரப்பெருமையுடையபழையாறைஇருக்கிறது. இன்றுஇந்தவட்டாரத்தையேஒருசுற்றுச்சுற்றிவிடலாம். பட்டீச்சுரம், சக்திமுற்றம்முதலியதலங்களைஉள்ளடக்கியபெரும்பகுதியேபழையாறைஎன்றபெயரில்விளங்கியிருக்கிறதுஅன்று. சோழமன்னர்களின்சிறந்ததலைநகரங்கள், காவிரிப்பூம்பட்டினம், உறையூர், தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம்என்பதைஅறிவோம். அவற்றைஒத்தபெருமைஉடையதுபழையாறை, ராஜராஜனுக்குமுந்தியசோழர்கள்இருந்துஆட்சிசெலுத்தியஇடம். ராஜராஜனேஇங்கேஇருந்துதான்வளர்ந்திருக்கிறான். காவிரியின்கிளைநதியானமுடிகொண்டான், அரசிலாறுஇவற்றுக்கிடையேஐந்துமைல்நீளமும்மூன்றுமைல்அகலமும்உள்ளபிரதேசமேபழையாறைப்பகுதி. இங்கேசோழமன்னரதுமாளிகைகள்இருந்திருக்கின்றன. அந்தப்பகுதியேசோழமாளிகைஎன்றபெயரில்அழைக்கப்படுகிறது. இன்னும்சோழர்படைஎல்லாம்திரட்டிஇங்கேயேநான்குபிரிவாகவைத்திருக்கிறார்கள். அப்படைகள்இருந்தஇடங்களேஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர்என்றுஇன்றும்வழங்கிவருகின்றன.
பழையாறைப்பகுதிநான்குசிறுபிரிவுகளுக்குஉட்பட்டிருக்கிறது; பழையாறைவடதளி, மேற்றளி,கீழ்த்தளி, தென்தளிஎன்று. தளிஎன்றால்கோயில்என்றுபொருள். தாராசுரத்திலிருந்துதெற்கேமூன்றுமைல்தொலைவில்இருக்கிறதுவடதளி. ரோடுவளைந்துவளைந்துசெல்லும். தாராசுரம்ஸ்டேஷனிலிருந்துவண்டிவைத்துக்கொண்டுசெல்லலாம். கார்வசதிஉள்ளவர்கள்காரிலும்போகலாம்.
தேரில்மேவியசெழுமணி
வீதிகள்சிறந்து
பாரில்நீடியபெருமை
சேர்பதிபழையாறை
என்றுசேக்கிழார்பாடுகிறார். ஆனால்இன்றுஅங்குதேரும்கிடையாது. தேரோடும்வீதிகளும்கிடையாது. முதன்முதல்நாம்பழையாறைவடதளிஎன்றபகுதியையேசென்றுசேருவோம். அங்குஊர்என்றுசொல்லும்அளவுக்கேவீடுகள்கிடையாது. ஒரேயொருமாடக்கோயில்இடிந்துசிதிலமானநிலையில்இருக்கும். கோச்செங்கணான்கட்டியமாடக்கோயிலாகஇருக்கலாம். இந்தஇடத்துக்குஅப்பர்வந்திருக்கிறார். அவர்வந்தபோதுசமணர்கள்இந்தவடதளிக்குமுன்னால்தங்கள்மடத்தைக்கட்டிக்கோயிலைமறைத்ததோடு, மூர்த்தியையும்தாழிஒன்றால்மூடிவைத்திருக்கிறார்கள்! ‘வண்ணங்கண்டுநான்உம்மைவணங்கிஅன்றிப்போகேன்‘ என்றுஅப்பர்அங்கேசத்தியாக்கிரஹமேபண்ணஆரம்பித்திருக்கிறார். இறைவனும்அந்தவட்டாரஅரசன்கனவில்தோன்றி, தான்இருக்குமிடத்தைஅறிவித்துச்சமணரதுகுறும்பைஅடக்குமாறுசொல்லியிருக்கிறார். அரசனும்மறுநாள்அங்குவந்துதாழியைஅகற்றவடதளிஈசுவரும்வெளிவந்திருக்கிறார். இவரையேஅப்பர்,
நீதியைக்கெடநின்று
அமணேஉணும்
சாதியைக்கெடுமாச்
செய்தசங்கரன்
ஆதியைப்பழையாறை
வடதளிச்
சோதியைத்தொழுவார்
துயர்தீருமே
என்றுபாடியிருக்கிறார். நாமும்அப்பரதுஅடிச்சுவட்டில்இந்தத்தர்மபுரிஈசுவரையும்விமலநாயகியையும்வணங்கிமேற்செல்லலாம். அங்குலிங்கத்திருவுரு, அம்மைவடிவம்தவிரவேறுவிக்கிரகங்களேஇல்லை. இக்கோயிலுக்குப்பக்கத்திலேயேதுறையூர்சிவப்பிரகாசரதுசமாதிக்கோயில்இருக்கிறது. அதிலுமேபலபகுதிகள்இடிந்துதான்கிடக்கின்றன. மேற்றளி, தென்தளிஎல்லாம்எங்கேயிருந்தனஎன்றுதெரிந்துகொள்ளுதல்எளிதன்று. நிரம்பவிவரம்தெரிந்தவர்கள்போல்அதையும்இதையும்காட்டுவார்கள்சிலர். நாம்அவர்களையெல்லாம்பின்பற்றவேண்டாம். வடதளியில்இருந்தபம்பைப்படையூர்சென்றுதெற்கேதிரும்பி, திருமலைராயன்ஆற்றைக்கடந்துபழையாறைகீழ்த்தளிக்குச்செல்லலாம். கீற்றளி, மேற்றளிஎன்றெல்லாம்சொன்னால்ஒருவருக்கும்தெரியாது. இதுவேஇன்றுபழையாறைஎன்றுவழங்குகிறது.
இங்குள்ளசோமேசர்லோகாம்பிகைகோயில்பெரியகோயில். சோழர்சிற்பப்பணிக்குஓர்எடுத்துக்காட்டு. வாயிலும்வாயிலைஅடுத்தமதில்சுவரும்அச்சுவரில்உள்ளசிற்பவடிவங்களுமேதக்கசான்றுபகரும். ஆனால்கோயிலுள்நுழைந்தால், ஐயகோ! அந்தக்கோயில்சிதிலமாகக்கிடக்கும்நிலைகண்டுவருந்தவேசெய்வோம். வெளிப்பிரகாரத்திலேதெற்குநோக்கியசந்நிதி, லோகாம்பிகைஅம்மன்சந்நிதி, அதுஇருக்கிறநிலையில்அங்குநுழையத்துணிவுவராது. என்றாலும்அங்குள்ளபடிக்கட்டுகளிலேசெதுக்கப்பட்டிருக்கும்பிரகலாதசரித்திரச்சிற்பங்களைக்காணாமல்நமக்குத்திரும்பவும்மனம்வராது. நரசிம்மன்இரணியன்போரில்பலகாட்சிகள். கோயிலைவலம்வந்தால்நெருஞ்சிமுள்நம்காலைப்பதம்பார்க்கும். கருவறைக்குப்பின்னுள்ளசவரில்ஓர்அர்த்தநாரீசுவரர், அதையும்பார்த்துவிட்டுக்கோயிலுள்நுழைந்தால்முன்மண்டபத்திலேயேகயிலாயநாதர்நமக்குக்காட்சிகொடுப்பார். அவர்சாதாரணக்கயிலைநாதர்அல்ல.
மறுஉற்றபலர்க்குழவி
மடவார்அஞ்சமலைதுளங்க
திசைநடுங்கச்செறுத்துநோக்கி
செறுஉற்றவாள்அரக்கன்
வவிதான்மாளத்திருஅடியின்
விரல்ஒன்றால்அலறஊன்றிய
கயிலைநாதர்அல்லவா? ராவணன்கயிலையின்அடியில்கிடந்துநைவது, அம்மைஅஞ்சிஅத்தனைஅணைவது, அத்தனோஅமைதியாய்இருப்பதுஎல்லாம்மிக்கஅழகாகச்சிலைஉருவில்செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைப்பார்த்ததுமேமுன்னர்குத்தியமுள்ளின்வலிஎல்லாம்மறைந்துபோகும். இன்னும்கோயில்அர்த்தமண்டபம்நுழைந்துஅங்கு ‘கானத்துஎருமைக்கருந்தலைமேல்நிற்கும்‘ அந்தக்கரியதுர்க்கையையும்வணங்கிவிட்டுவெளியேவிரைவிலேயேவந்துவிடலாம். ஆம், எப்போதுகீழேவிழுவோம்என்றுகாத்துநிற்கும்மண்டபம்நம்தலைமேல்விழுந்துவைக்கக்கூடாதல்லவா? இந்தக்கோயிலைப்பார்த்துவிட்டுத்திரும்பும்போதுநம்உள்ளத்தைஒன்றுஅழுத்தவேசெய்யும். ‘பண்டைப்பெருமையுடையபழையாறைக்கோயிலிலேஇண்டைச்செடிமுளைத்துஎழில்இழந்துநிற்பதெல்லாம்நம்கலைஆர்வம்நலிந்ததற்குச்சான்றுதானே‘ என்றுசொல்லவும்தோன்றும்.
இந்தப்பழையாறையைப்பார்த்தசூட்டிலேயேகாலைக்கொஞ்சம்எட்டிப்போட்டுக்கிழக்கேஒருமைல்நடந்துநாதன்கோயில்என்றுவழங்கும்நந்திபுரவிண்ணகரையுமேபார்த்துவிடலாம். இங்கேவிண்ணகரப்பெருமாளும்சண்பகவல்லியும்கோயில்கொண்டிருக்கிறார்கள். இங்கேபெருமாளைத்திருமங்கைமன்னன்ஒருபதிகம்பாடிமங்களாசாஸனம்செய்திருக்கிறார். இந்தப்பெருமாளையும்கண்டுதரிசித்துவிட்டுமேற்குநோக்கிவிரைவாகவேவரலாம். அப்போதுதானேஇன்றுஇவ்வட்டாரத்தில்பிரபலமாகஇருக்கும்பட்டீச்சுரம், சக்திமுற்றம்என்றதலங்களைத்தரிசிக்கலாம்.
காமதேனுவின்புதல்வியர்நால்வரில்பட்டிஒருத்தி, அவள்பூஜித்ததலம்பட்டீச்சுரம். இறைவன்பெயர்பட்டீச்சுரர். அவரைத்தேனுபுரீசர்என்றும்அழைப்பார்கள். அம்பிகைபல்வளைநாயகி, ஞானாம்பிகைஎன்றும்அழைக்கிறார்கள். இராவணனைவதஞ்செய்தராமரைசாயஹத்திபற்றிக்கொள்கிறது. அவர்இத்தலத்துக்குவந்துபட்டீச்சுரரைவணங்கிதோஷம்நீங்கியிருக்கிறார். அவரதுகோதண்டத்தால்கீறியஇடத்திலேஒருகிணறு. அதுவேதனுஷ்கோடிதீர்த்தம். தொலைதூரத்தில்உள்ளதனுஷ்கோடிசெல்லஇயலாதவர்கள், இக்கிணற்றுநீரிலேமார்கழிஅமாவாசைஅன்றுமூழ்கி, அத்தனுஷ்கோடியிலேநீராடியபலனைப்பெறுகிறார்கள்.
கோயிலைநான்குகோபுரங்கள்அலங்கரிக்கின்றன. மேலப்பிரகாரத்தில்கருவறைக்குத்தெற்கேசண்முகர்வள்ளிதெய்வயானையோடுநின்றகோலத்தில்காட்சிஅளிக்கிறார். நல்லகம்பீரமானதிருஉரு. இந்தக்கோயிலில்பார்க்கவேண்டியகற்சிலைபைரவர்திருஉருவம். கண்டாரைஅஞ்சவைக்கும்கோலம்; பெரியவடிவம். இவற்றைஎல்லாம்விடவடக்குவாயிலில்கோயில்கொண்டிருக்கும்துர்க்கையேஇங்குள்ளபிரபலமானதேவதை. எட்டுக்கரங்கள், சூலம், தனு, கசம், அங்குசம், சங்குஏந்தியகோலம், மகிஷன்தலைமேல்ஏறிநிற்கிறாள்.
ஏழுஎட்டுஅடிஉயரத்தில்கருணைபொழியும்வதனம், அவள்பெரியவரப்பிரசாதிஎன்பதைக்காட்டும். பழையசோழமன்னர்களால்பிரதிஷ்டைசெய்யப்பட்டவள். சோழமாளிகையின்காவல்தெய்வமாகநின்றவளையேஇக்கோயில்கோட்டைவாயில்கொண்டுவந்துசேர்த்திருக்கின்றனர். பட்டீச்சுரம்கோயிலில்யாரைப்பார்த்தாலும்பார்க்காவிட்டாலும்துர்க்கையைத்தரிசியாதுவந்துவிடாதீர்கள்.
தேனுபுரீசுவரரைவணங்கிவிட்டுஅடுத்துள்ளதனிக்கோயிலில்இருக்கும்பல்வளைநாயகியையும்சென்றுவணங்கலாம். இங்குமகாமண்டபத்தில்தம்பதிகள்இருவர்இருப்பர். அவர்களேநாயக்கமன்னரிடம்அமைச்சராகஇருந்தகோவிந்தப்பதீக்ஷிதரும்அவர்மனைவியும், இவரேஇக்கோயிலின்பெரும்பகுதியைத்திருப்பணிசெய்திருக்கிறார்.
இனிக்கொஞ்சம்வடக்குநோக்கிநடந்தால்சக்திமுற்றம்வந்துசேரலாம். சக்திமுற்றம்இயற்பெயரா? காரணப்பெயரா? என்றுஒருகேள்வி. இயற்பெயரேஎன்பர்ஒருசிலர். ஆனால்கோயில்நிர்வாகிகள்ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அன்றுகம்பைநதிக்கரையில்அம்மைதவ்ஞ்செய்ய, அப்போதுஆறுபெருகிவரஅதற்குஅஞ்சாதுஅம்மைபூஜித்தலிங்கத்தையேகட்டித்தழுவ, அதனால்இறைவன்அம்மையின்வளைத்தழும்பும்முலைத்தழும்பும்பெற்றார்என்பதுபுராணக்கதை. அப்படிசக்தி. தழுவிமுத்தம்கொடுத்ததலமேஇதுஎன்பர். இதற்குஆதாரமாகக்கோயிலுள்சென்றதும்அர்த்தமண்டபத்தைஅடுத்தஇடத்துக்குஅழைத்துச்செல்வர். அங்கஒருமாடக்குழியில்அம்மையின்தவக்கோலம்செதுக்கப்பட்டிருக்கும். மேலும்நிர்வாகிகள்கூற்றைவலியுறுத்த, அத்தனைத்தழுவிக்கட்டிப்பிடிக்கும்அன்னையுமேசிலைஉருவில்அங்கேஇருப்பர். இன்னும்இத்தலத்துக்குவந்தஅப்பர்,
மட்டார்குழலிமலைமகள்
பூசைமகிழ்ந்துஅருளும்
இட்டாதிருச்சக்திமுத்தத்து
உறையும்சிவக்கொழுந்தே
}
என்றுவேறுபாடிவிட்டுப்போயிருக்கிறார். இனியும்சந்தேகம்ஏன்? சக்திமுத்தம்– காரணப்பெயரேஎன்றுமுடிவுகட்டிவிடலாமே?