விண்ணகர்ஒப்பிலியப்பன்
பக்தகுசேலர்கதைநாம்அறிந்தஒன்று. அதிலும்குடும்பக்கட்டுப்பாட்டைப்பற்றிஏகமாகப்பிரசாரம்நடக்கும்இந்நாளில்அவரதுகதையைஅறியாதிருப்போமா? அப்படியாராவதுதெரியாதிருந்தால்அவர்களுக்காகவேசொல்கிறேன். அவந்திநகரிலேசுதாமாஎன்றுஓர்அந்தணர். அவருக்குச்சுசீலைஎன்றுஒருமனைவி, இவர்களுக்குஇருபத்துஏழுபிள்ளைகள், பின்னர்வீட்டில்வறுமைதாண்டவம்ஆடக்கேட்பானேன்? கூழுக்கும்கஞ்சிக்கும்ஏகஅடிபிடிசுதாமாவோஎதிலுமேபற்றுடையவராகஇல்லை. உண்ணும்உணவிலேபற்றாக்குறைஎன்றால், உடுக்கும்உடையைப்பற்றிக்கேட்கவாவேணும், ஏதோகிழிந்ததுணிகளைஒட்டுப்போட்டுஅணிந்திருப்பார். அப்படிப்பொலிவற்றஆடைஅணிந்ததுகாரணமாகவேகுசேலர்என்றுஅழைக்கப்பட்டார். அந்தப்பெயரேநிலைக்கவும்செய்தது.
இந்தக்குசேலரைஒருநாள்அவரதுமனைவிஅணுகினாள். உண்ணஉணவின்றிமக்கள்தவிப்பதைஎடுத்துக்கூறினாள், முன்னாள்சாந்தீபமுனிவரிடம்அவரோடுஒருசாலைமாணாக்கனாகஇருந்தகண்ணன்இன்றுதுவாரகையில்யாதவமன்னனாகஇருந்துசெல்வம்கொழிக்கவாழ்வதைஎடுத்துக்காட்டினாள். அந்தப்பழையபள்ளித்தோழனிடம்தன்நிலைமையைஎடுத்துக்கூறினால்ஏதாவதுஅவன்செய்யமாட்டானா? என்றுகேட்டாள். குசேலரும்மனைவியின்விருப்பப்படியேதுவாரகைசென்றுவரஇசைந்தார்; புறப்பட்டார். பெரியவர்களைப்காணப்போகும்போதுசும்மாபோகக்கூடாதேஎன்றுகொஞ்சம்அவல்இடித்துஅதைஒருசிறுமூட்டையாகக்கட்டிக்கொடுத்துஅனுப்பினாள்மனைவி. எத்தனையோஅல்லல்களையெல்லாம்சமாளித்துத்துவாரகைக்குவந்துசேர்ந்துவிடுகிறர்குசேலர். அரண்மனைக்குள்நுழைந்ததும்கண்ணன்எதிர்கொண்டழைத்துமார்புறத்தழுவிக்குசலம்விசாரிக்கிறான்.
அப்படிக்கொஞ்சநேரம்அளவளாவியபின், ‘எனக்குஎன்னகொண்டுவந்திருக்கிறாய்? அண்ணிசும்மாஅனுப்பியிருக்கமாட்டாளே!’ என்றுதுளைத்துத்துளைத்து, அவர்கொண்டுவந்திருந்தஅவல்பொட்டணத்தைஅவிழ்த்துஅதில்ஒருபிடிஅவல்எடுத்துவாயில்போட்டு, மென்றுசுவைக்கஆரம்பித்துவிடுகிறார்கண்ணன். இதைவல்லூர்தேவராஜுப்பிள்ளை,
மலிதரும்அன்பின்தந்த
வண்பொதிஅவிழ்த்துநோக்கி
வலிதரும்அவற்றுள்நன்று
வாய்த்ததுநமக்குஇதுஎன்னா
ஒலிதருகழற்கால்ஐயன்
ஒருபிடிஅவலை, காதல்
பொலிதரஎடுத்துவாயில்
போட்டுக்கொண்டான்மாதோ.
என்றுதமதுகுசேலோபாக்கியானத்தில்பாடுகிறார். ஆம்! அன்றுகோகுலத்தில்உறியில்உள்ளவெண்ணெயைஎல்லாம்வாரிஉண்டுசுவைத்தவன்இன்றுகுசேலர்கொண்டுவந்தஅவலையும்அள்ளிஅள்ளித்தின்றான். அன்றேகுசேலர்வறுமைநீங்குகிறதுஎன்பதுகதை. பக்தர்கொண்டுவரும்பொருள்அருமையானதாகஇருக்கவேண்டும்என்பதில்லைகண்ணனுக்கு. பக்திபூர்வமாகஅர்ப்பணிக்கவேண்டுவதுதான்முக்கியம். இல்லாவிட்டால்சர்க்கரையோதேங்காய்த்துருவலோகலவாதசாதாரணஅவலைச்சுவையுடையதுஎன்றுவிருப்போடுஉண்டிருப்பானா? அவலாவதுபோகட்டும். ஏதோகொஞ்சம்சுவையுடையதாகஇருக்கும். உப்பேஇல்லாதபண்டம்சுவையாகஇருக்குமா? அப்படிஉப்பில்லாதஉணவையேஏற்றுஅதைஉண்டுமகிழ்ந்ததோடு, பின்னரும்தனக்குச்சமைக்கும்போதுஉப்பில்லாமலேசமைக்கட்டும்என்றுஉத்தரவுபோட்டிருக்கிறானே, இதுமாத்திரமா? இதுகாரணமாகஉப்பிலியப்பனாகவேவாழ்ந்துகொண்டிருக்கிறானேஅவன். ஆம்! அந்தஉப்பிலியப்பன்கோயில்கொண்டிருக்கும்திருவிண்ணகர்என்னும்தலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
உப்பிலியப்பன்கோயிலுக்குக்கும்பகோணத்திலிருந்தேபஸ்போகிறது. அல்லதுதிருநாகேசுவரம்ஸ்டேஷனிலும்இறங்கலாம். இரயில்வேநிர்வாகிகளேஉப்பிலியப்பன்கோயிலுக்குஇங்கேஇறங்கவும்என்றுபலகையில்எழுதிவிளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். வண்டிகள்எல்லாம்சௌகரியமாகக்கிடைக்கும். அங்கிருந்துகிழக்கேஇரண்டுமைல்தூரத்தில்உப்பிலிஅப்பன்கோயில்இருக்கிறது. அந்தக்கோயில்செல்லும்வழியிலேதிருநாகேசுரத்துக்கோயில்வேறேஇருக்கிறது. சந்திரன், சூரியன், ஐந்துதலைநாகம்எல்லாம்பூஜித்ததலம். சம்பந்தர், அப்பர், சுந்தரர்எல்லாம்வந்துவழிபாடுசெய்திருக்கிறார்கள்,
சந்திரனோடுசூரியர்தாம்உடன்
வந்துசீர்வழிபாடுகள்செய்தபின்
ஐந்தலைஅரவின்பணிகொண்டுஅருள்
மைந்தர்போல்மேனிநாகேச்சுரரே
என்றுஅப்பர்பாடியிருக்கிறார். சேக்கிழார்மிகமிகஈடுபட்டிருக்கிறார்இக்கோயிலில். அதுகாரணமாகவேதம்சொந்தஊராகியகுன்றத்தூரிலேகோயில்ஒன்றுகட்டுவித்துஅதற்குத்திருநாகேச்சுரம்என்றேபெயரிட்டிருக்கிறார், ஆதலால்நாமும்வண்டியைவிட்டுஇறங்கிக்கோயிலுள்சென்றுசண்பகாரண்யேசுரர், குன்றமுலைநாயகிமுதலியோரைவணங்கியபின்பேமேல்செல்லலாம்.
இக்கோயிலுக்குத்தெற்கேஅரைமைல்தூரத்தில்தான்உப்பிலியப்பன்கோயில்இருக்கிறது. கோயில்வாயிலைஒருநல்லகோபுரம்அணிசெய்கிறது. இதனைப்பிரமனேஅமைத்துவிண்ணகரம்என்றேஅழைத்திருக்கிறான். ஆழ்வார்களும்அப்படியேமங்களாசாஸனம்செய்திருக்கிறார்கள். இன்னும்இதனைத்துளசிவனம், மார்க்கண்டேயக்ஷேத்திரம்என்றும்கூறுவார்கள். பெண்ணுருவம்கொண்டதுளசிக்குப்பெருமானிடம்மிகுந்தஈடுபாடு. இலக்குமியைமட்டும்மார்பில்அணிந்திருக்கிறாரேஎனக்கும்ஏன்அங்குஇடம்தரக்கூடாது? என்பதுஅவளதுபிரார்த்தனை. அதற்குப்பகவான்சொன்னபதில்இதுதான் : ‘பூலோகத்தில்பூதேவிஎன்னைமணக்கவிரும்பிக்காவிரிக்கரையிலேஅவதரிப்பாள், அவளையும்முந்திக்கொண்டுஅங்குஒருதுளசிச்செடியாகச்சென்றுநீஇரு. உன்காலடியிலேபூமிதேவிஅவதரிப்பாள். அன்றுமுதல்உனக்குஒருபுனிதம்ஏற்பட்டுவிடும். உன்இதழ்களைஎன்மார்பில்அணிந்துகொள்கிறேன். மேலும்உன்இதழ்களால்என்னைஅர்ச்சிக்கிறவர்கள்எல்லாநலமும்பெறுவர்‘ என்றுஅனுக்கிரகிக்கிறார்.
அப்படியேதுளசிவந்துசெடியாகவளர்ந்துநின்றதலமேஇவ்விண்ணகர். அதுசரிதான் ‘அவர்ஏன்உப்பிலியப்பன்என்றுபெயர்பெற்றார்என்றுசொல்லவில்லையேஇன்னும்?’ என்றுநீங்கள்ஆதங்கப்படுவதைஅறிவேன். இங்குஇத்தலத்தில்தான்மார்க்கண்டேயர்அமரத்துவம்பெற்றபின்வந்ததங்கியிருக்கிறார். பூதேவியையேதம்மகளாகப்பெறத்தவஞ்செய்திருக்கிறார். அவர்விரும்பியபடியேஅந்தத்துளசிவனத்தில்ஒருதுளசிச்செடியின்அருகில்வந்துபெண்மகவாகப்பிறந்திருக்கிறார்பூதேவி. குழந்தையைஎடுத்துவளர்க்கிறார்; பெண்மணப்பருவம்எய்துகிறாள். எம்பெருமான்கிழவேதியவடிவில்வந்தமார்க்கண்டேயரிடம்அவர்மகளாம்பூதேவியைதமக்குமணம்முடித்துக்கொடுக்கவேண்டுகிறார். வந்திருக்கும்முதியவரின்கோலம்கண்டு, இல்லைஎன்றுசொல்லாமல், ஏதாவதுகாரணம்சொல்லித்தட்டிக்கழிக்கலாமாஎன்றுபார்க்கிறார்மார்க்கண்டேயர்.
‘என்பெண்மிகமிகஇளம்பெண்ஆயிற்றே. சரியாய்ச்சமைக்கத்தெரியாதே, உணவின்சுவையைக்கூடஅறியாளே, நிரம்பச்சொல்வானேன். கறிகளில்உப்புச்சேர்க்கக்கூடஅவளுக்குத்தெரியாதே‘ என்றுகூறுகிறார். பெருமாளோவிடுகிறவராகக்காணோம். ‘அதுதெரியாதா! எனக்குஉணவில்உப்பேசேர்க்கவேண்டியதில்லையே, உப்பில்லாப்பத்தியச்சாப்பாடேசாப்பிடநான்தயார்‘ என்கிறார். அப்படியும்அவளைமணம்முடித்துத்தரஇசையாவிட்டால்தம்உயிரையேவிட்டுவிடுவேன்என்கிறார்.
பின்னர்தம்நிஜஉருவையுமேகாட்டுகிறார். ஆழியும்சங்கும்ஏந்திநிற்கும்பரந்தாமனைக்கண்டுதொழுதுதன்பெண்ணாம்பூமிதேவியைமணம்முடித்துக்கொடுக்கிறார்மார்க்கண்டேயர். பெருமாளும்சொன்னசொல்லைக்காப்பாற்றஅன்றுமுதல்தமக்குச்செய்யும்நைவேத்தியங்களில்உப்பேசேர்க்கவேண்டாம்என்றுஉத்தரவிட்டுவிடுகிறார். (அதனால்பரவாயில்லை. உப்பில்லாதவெண்பொங்கலைவிடஉப்பேசேர்க்காதசர்க்கரைப்பொங்கலையேநிவேதனம்பண்ணச்சொல்லிவாங்கிநாம்சாப்பிட்டால்போகிறது.) இப்படித்தான்இங்குள்ளபெருமாள்உப்பிலிஅப்பன்என்றபெயரோடுநிலைத்திருக்கிறார். இதுதலமான்மியம்கூறும்வரலாறு. ஆராய்ச்சியாளர்கள்கூறுவதுமற்றொருவரலாறு. அதுஇதுதான். இத்தலத்துக்குநம்மாழ்வார்வந்திருக்கிறார்.
என்னப்பன்எனக்காய்இருளாய்
என்னைப்பெற்றவனாய்
பொன்னப்பன், மணியப்பன்
மூத்தப்பன்என்னப்பனுமாய்
மின்னப்பொன்மதில்சூழ்
திருவிண்ணகர்சேர்ந்தஅப்பன்
தன்ஒப்பார்இல்அப்பன்
தந்தனன்தன்தாள்நிழலே
என்றுபாடியிருக்கிறார். தன்னைஒப்பார்இல்லாதஅப்பனாகஅவன்விளங்குவதால்ஒப்பிலிஅப்பன்என்றுவழங்கப்பட்டிருக்கிறான். அந்தஒப்பிவிஅப்பனேநாளடைவில்திரிந்துஉப்பிலிஅப்பன்ஆகியிருக்கிறான்என்பர். கோயில்நிர்வாகிகள்விசாரித்தால்அவன்ஒப்பிலிஅப்பன்மாத்திரமல்ல, உப்பிலிஅப்பனும்கூடத்தான்என்பார்கள். நம்மாழ்வாருக்குஇத்தலத்துப்பெருமான்ஐவகைக்கோலம்காட்டியிருக்கிறான். அதனால்தானேபொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்என்றெல்லாம்பாடியிருக்கிறார். அவன்ஐந்துஅப்பன்மாத்திரம்என்ன? ஆறுஅப்பனாகவேஇருக்கட்டுமே. நிர்வாகிகள்மனம்வருந்தாமல்இருக்கஉப்பிலிஅப்பனையுமேஒப்புக்கொள்வோமே.
இனிநாம்கோயிலுள்நுழையலாம். நுழைந்ததும்கோயிலின்வடபுறம்இருப்பது ‘அஹோராத்ரபுஷ்கரிணி.’ இதைப்பற்றிஒருவரலாறு. தேவசர்மாஎன்பவன்ஜைமினிமுனிவரின்சாபத்தால்கிரௌஞ்சப்பட்சியாகிஇந்தப்புஷ்கரிணியைஅடுத்துள்ளஒருமரத்தின்கிளையில்இருந்திருக்கிறான். ஒருநாள்இரவுபுயல்அடித்துமரத்தின்கிளைஒடிந்தபோதுபுஷ்கரிணியில்விழுந்துதன்சாபம்நீங்கியிருக்கிறான். புண்ணியதீர்த்தங்களில்இரவில்நீராடக்கூடாதுஎன்பதுபொதுவிதி. அதற்குவிலக்காகஇரவில்நீராடியகிரௌஞ்சப்பட்சியும்சாபவிமோசனம்பெற்றதால்இந்தப்புஷ்கரிணிஅஹோராத்ரபுஷ்கரிணிஎன்றுபெயர்பெற்றிருக்கிறது.
கோயிலுள்நுழையலாம். கருவறையிலேஒப்பிலிஅப்பன். கிழக்குநோக்கிநின்றகோலத்திலும்பூமிதேவிநாச்சியார். வடக்குநோக்கிஇருந்தகோலத்திலும், மார்க்கண்டேயர்கன்னிகாதானம்செய்துகொடுக்கும்கோலத்திலும்காட்சிகொடுக்கின்றனர். ஒப்பிலிஅப்பன்உண்மையிலேயேதன்ஒப்பார்இல்அப்பன்தான். கிட்டத்தட்டஎட்டடிஉயரம். கம்பீரமானதோற்றம், பால்வடியும்முகவிலாசம். அரையிலேபொன்னாடை, இரண்டுகைகளில்ஆழியும்சங்கமும், ஒருகைஅரையில்பொருந்தமற்றொன்றுகன்னிகாதானத்தைஏற்கும்முறையில்அமைந்திருக்கிறது . அழகனுக்குஏற்றஅழகிபூதேவி. இக்கோயிலில்அம்மைக்கென்றுதனிச்சந்நிதிகிடையாது. இருவரும்அத்தனைஐக்கியம்! இங்குநடக்கும்திருநாட்களில்சிறப்பானதுதிருக்கல்யாணமகோத்சவம்தான். ஐப்பசிமாதம்திருவோணத்தில்தொடங்கிப்பத்துநாட்கள்சிறப்பாகநடக்கும்.
இந்தஒப்பிலியப்பனைப்பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்ஆகநால்வரும்பாடிமங்களாசாஸனம்செய்திருக்கிறார்கள். நம்மாழ்வார்பாடியஐவரைப்பற்றித்தான்முன்னமேயேதெரிந்துகொண்டிருக்கிறோமே. இவர்களின்மணிஆப்பனுக்குஒருசந்நிதிநந்தவனத்துக்குள்இருக்கிறது. அதுசிதிலமாகஇருப்பதால்திருப்பணிநடக்கஏற்பாடாகியிருக்கிறது. அதனால்தானோ – என்னவோசெப்புச்சிலைவடிவில்உள்ளமணியப்பன்விண்ணகர்அப்பனோடுகருவறையிலேயேஎழுந்தருளியிருக்கிறார். இங்குள்ளஉற்சவர்ஏகபத்னிவிரதரே. ‘இந்தஇப்பிறவிக்குஇருமாதரைச்சிந்தையாலும்தொடேன்‘ என்றசெவ்வியவரம்பில்நிற்கிறார்போலும். ஆனால்யார்கண்டார்கள்? அவருடையமார்பில்வக்ஷஸ்தலத்தில்சிதேவிஇல்லைஎன்பதை. அவர்தான்ஆடையும்நகைகளும்அணிந்துமார்பைநன்றாகமறைத்துக்கொண்டிருக்கிறாகேஒப்பிலி, அப்பனாம். விண்ணகரப்பனை, மணியப்பனைஎல்லாம்வணங்கியபின்இந்தக்கோயிலில்உள்ளமற்றசந்நிதிகளிலும்வணங்கலாம். இங்குள்ளபெருமானைஅர்ச்சகர்கள் ‘சர்வாங்கசுந்தராயநம: ஓம், காவேரிதீரரஸிகாயநம: ஓம்என்றெல்லாம்அருச்சிப்பார்கள். இவன்காவேரிதீரத்தைநாடிவந்ததால்இவனைத்தேடிக்கங்கை, யமுனை, கோதாவரியும்ஓடிவந்திருக்கிறார்கள். கோவிலுக்குத்தெற்கேஓடும்நாட்டாறேதக்ஷிணகங்கை, அதற்கும்தெற்கேஓடும்கீர்த்திமானாறேதக்ஷிணகோதாவரி, அதற்கும்தெற்கேஓடும்அரசிலாறேதக்ஷிண்யமுனை. வசதிஉள்ளவர்கள்எல்லாம்நதிகளில்மூழ்கி, புண்ணியப்பேறுகள்பெறட்டும்.
இந்தவிண்ணகரத்துக்கார்மேனிக்கண்ணனைமுப்பதுபாசுரங்களால்பாடியமங்கைமன்னன்வேண்டேன்மனைவாழ்க்கையை‘ என்றுவிரக்தியோடுபேசியிருக்கிறார். அந்தமனைவாழ்க்கையைஅவர்விரும்பாததுஎந்தநிலையில்என்றுதெரியஅவர்பாசுரத்தையேபடிக்கவேணும்.
அண்ணல்செய்து, அலைகடல்
கடைந்து, அதனுள்கண்ணுதல்
நஞ்சுஉண்ணக்கண்டவனே!
விண்ணவர்அமுதுஉண்ண
அமுதில்வரும்பெண்ணமுது
உண்டஎம்பெருமானே!
ஆண்டாய்உனைக்காண்பது
ஓர்அருள்எனக்கு
அருளிதியேல்
வேண்டேன்மனைவாழ்க்கையை
விண்ணகர்மேயவனே!
என்பதுஅவரதுபாடல். நடராஜனதுஎடுத்தபொற்பாதம்காணப்பெற்றால், மனிதப்பிறவிவேண்டுவதேஎன்றுபாடினார்அப்பர். இவர்விண்ணகரப்பனைக்காணும்அருள்கிடைத்தால்வேண்டேன்மனைவாழ்க்கையைஎன்கிறார். நாம்யாரைப்பின்பற்ற? மனைவாழ்க்கையில்இருந்துவாழ்ந்துதான்அதில்உள்ளதுயர்களையெல்லாம்அறிவோமே. ஆதலால்நாம்விண்ணகரத்துஒப்பிலியப்பனைத்தரிசித்துக்கொண்டேமகிழ்ச்சிபெறலாமே. நாம்மங்கைமன்னன்கட்சியிலேயேசேர்ந்து, வேண்டோம்இம்மனைவாழ்க்கைஎன்றேசொல்லுவோம். ‘வேண்டின்உண்டாயில்துறக்க‘ என்றுதானேவள்ளுவரும்கூறியிருக்கிறார்.