சிக்கல் சிங்காரவேலவர்
பால்நினைந்துஊட்டும்தாயினும்
சாலப்பரிந்து, நீ
பாவியேன்உடைய
ஊனினைஉருக்கி, உள்ஒளி
பெருக்கி, உலப்புஇலா
ஆனந்தம்ஆய
தேனினைச்சொரிந்து, புறம்புறம்
திரிந்தசெல்வமே!
சிவபெருமானே!
யான்உனைத்தொடர்ந்துசிக்கெனப்
பிடித்தேன்; எங்குஎழுந்து
அருளுவதுஇனியே?
என்றுமாணிக்கவாசகர்பாடுகிறார்அவரதுதிருவாசகத்தில். இந்தப்பிடித்தபத்துஎன்னும்பத்துப்பாட்டிலும்நான்உன்னை ‘சிக்‘ எனப்பிடித்தேன்என்றுதிரும்பத்திரும்பச்சொல்கிறார். இந்தப்பாடல்களைப்படிக்கும்போதெல்லாம்எனக்குஓர்ஐயம். “திருப்பெருந்துறைக்குமன்னனுக்காகக்குதிரைவாங்கப்போனஇடத்தில்இவரைவந்துஇறைவன்அல்லவாசிக்கெனப்பிடித்திருக்கிறான்; இவர்போய்அவனைப்பிடித்ததாகஇல்லையே‘ என்றுநினைப்பேன். இந்தஇறைவனுக்கும்மனிதனுக்கும்உள்ளதொடர்புகளில்தான்எத்தனைஎத்தனைவகை. இதில்குரங்குப்பிடியும்பூனைப்பிடியும்அல்லவாஇருக்கின்றன. நமக்குத்தெரியுமேகுரங்குதன்குட்டியைப்பற்றிஒருசிறிதும்கவலைப்படாது. குட்டிதான்தாயைவிடாப்பிடியாகக்கட்டிப்பிடித்திருக்கும்போதுதாய்க்குரங்குமரத்துக்குமரம்தாவும். மதில்சுவரில்ஏறும். அத்தனைநேரமும்விடாதுபற்றிக்கொள்ளும்குட்டி.
பூனைஇருக்கிறதே, தன்குட்டிகளிடம்மிகுந்தபாசம்உடையது. எங்குசென்றாலும்தன்குட்டியைத்தானேதூக்கிச்செல்லும். அதிலும்குட்டியின்முதுகில்வாயைவைத்துக்கொஞ்சமும்நோவாமல்கடித்துஎடுத்துச்செல்லும். எத்தனைகுட்டிகள்இருந்தாலும்அத்தனைகுட்டிகளையும்அப்படிஒவ்வொன்றாகஎடுத்துச்சென்றேகாப்பாற்றும்.
இப்படித்தான்இறைவன்நம்மிடம்நடந்துகொள்கிறான். குரங்குக்குட்டியைப்போல்நாம்அவனைவிடாதுபற்றிக்கொண்டிருக்கவேணும். அப்போதுதான்சிலருக்குஅவன்அருள்பாலிப்பான். இன்னும்சிலருக்கோஅவன்பூனையைப்போல்பரிவுகாட்டி. அவனேவந்துஅணைத்துஎடுத்துத்தன்னுடன்சேர்த்துஅருள்பாலிப்பான். இந்தஉறவுமுறையையேமார்க்கட. நியாயம், மார்ஜாலநியாயம்எனச்சொல்லுவர்சமயவாதிகள். இரண்டுமுறைகளிலும்பிடிப்புஉண்டு, ஒன்றுஅவனைநாம்பிடிக்கவேண்டும். இல்லை. அவன்நம்மைப்பிடித்துக்கொள்ளவேண்டும். இந்தப்பிடியும்ஏதோ ‘ஏனோதானோ‘ என்றுஇராமல்சிக்கெனப்பிடித்தபிடியாய்இருத்தல்வேண்டும்.
மாணிக்கவாசகரைஅப்படிப்பிடித்தவன்இறைவன். இவருமேஅவனைச்சிக்கெனப்பிடித்துக்கொள்கிறார், அந்தப்பிடியின்வலியைஉணர்ந்தே, ‘நான்உனைத்தொடர்ந்துசிக்கெனப்பிடித்தேன்எங்குஎழுந்தருளுவதுஇனியே?’ என்றுஇறைவனிடமேகேட்கிறார். அவன்என்னசொல்லக்கூடும்? ‘ஆம். நானுந்தான்வந்துபெரியசிக்கலில்மாட்டிக்கொண்டேன். இனி, உனக்காகநரியைப்பரியாக்கவேண்டியதுதான். பரியைநரியாக்கவேண்டியதுதான்இன்னும்என்னஎன்னசெய்துஎவனிடம்எல்லாம்பிரம்படிபடவேண்டியிருக்கிறதோ? யார்கண்டார்கள்?’ என்றுதானேசொல்லியிருப்பான். இத்தனைஎண்ணமும்என்உள்ளத்தில்ஓடுகிறபோது, எனக்குச்சிக்கல்‘ ஞாபகம்வரும். சிக்கல்சிங்காரவேலவர்ஞாபகம்வருவார்.
இந்தவேலவர்மிகவும்நல்லவர்ஆயிற்றே. இவர்ஏன்சிக்கலில்மாட்டிக்கொண்டிருக்கிறார்என்றகேள்விஎழும். விசாரித்தால்இங்கேசிக்கிக்கொண்டிருப்பவர்சிங்காரவேலவர்அல்ல. அவருடையதந்தையாரானவெண்ணெய்லிங்கேசுரரேஎன்றுஅறிவோம். அவர்சிக்கலில்அகப்பட்டுக்கொள்ளகூடியவர்தான். ஏன்சிக்கலில்அகப்பட்டுக்கொண்டார்என்றுதெரியவேண்டாமா? அதற்குச்சிக்கல்தலவரலாற்றைப்பார்க்கவேண்டும்.
இந்தத்தலத்திலேஒருகுளம். பால்குளம்என்றுபெயர் (இன்றும்இருக்கிறது, அதேபெயரில், ஆனால்அங்கிருப்பதுதண்ணீர்தானேஒழியப்பால்இல்லை.) அதில்அன்றுபால்நிறைந்திருக்கிறது. வசிஷ்டர்இந்தக்குளக்கரைக்குவந்திருக்கிறார். பால்குளத்திலுள்ளபாலைஎடுத்துக்காய்ச்சிநிறையவெண்ணெய்எடுத்திருக்கிறார். அந்தவெண்ணெயாலேயேலிங்கஉருஅமைத்துப்பூசித்திருக்கிறார். வெண்ணெய்லிங்கரைஅப்படியேவிட்டுவிட்டுப்போகமனம்வருமா? அவரைத்தம்முடன்எடுத்துச்செல்லவிரும்பிப்பெயர்க்கமுனைந்திருக்கிறார். ஆனால்அவரோபிரதிஷ்டைபண்ணியஇடத்திலேயேசிக்கிக்கொள்கிறார். இடத்தைஅவர் ‘சிக்‘ எனப்பிடித்துக்கொள்கிறார். பாவம்! வசிஷ்டர்ஏமாற்றத்துடன்திரும்பியிருக்கிறார்.
இப்படிஇந்தவெண்ணெய்ப்பிரான், நவநீதஈசுவரர்சிக்கிக்கொண்டஇடம்தான்சிக்கல். இவர்இப்படிஇருந்தஇடத்திலேயேசிக்கிக்கொண்டால், இவரதுகுமாரனாம்சிங்காரவேலவனும்எத்தனையோபக்தர்கள்உள்ளத்திலேசிக்கிக்கொண்டிருக்கிறான். இப்படிஒரேசிக்கல்மயம்தான்அங்கு, அந்தச்சிக்கலுக்கேசெல்லுகிறோம்நாம்இன்று.
சிக்கல்தஞ்சைநாகூர்ரயில்லைனில்திருவாரூருக்குக்கிழக்கேபன்னிரெண்டுமைல்துரத்தில்இருக்கிறது. வசதியாகரயிலிலேசெல்லலாம். ‘சிக்கல்‘ என்றபெயரோடுவிளங்கும்ரயில்வேஸ்டேஷனில்இயங்கிஇரண்டுமூன்றுபர்லாங்குநடந்தால்போதும். கோயில்வாசலில்வந்துசேரலாம். இல்லை, ‘எங்களுக்குக்கார்வசதிஎல்லாம்உண்டு‘ என்றுசொல்கிறவர்கள்திருவாரூர்நாகப்பட்டினம்ரஸ்தாவழியாகவும்வரலாம். ரோடும்ரயிலும்அடுத்தடுத்துஒரேகதியில்தான்செல்கின்றன. கோயில்வாயிலைஎண்பது
அடிஉயரமுள்ளஏழுநிலைக்கோபுரம்அழகுசெய்கிறது. ஆனால்இந்தக்கோபுரத்தையும்முந்திக்கொண்டுஒருகல்யாணமண்டபம்இருக்கிறது. இதனைக்கல்யாணமண்டபம்என்றுகூறுவதுசரியல்ல. கல்யாணக்கொட்டகைஎன்றுவேண்டுமானால்சொல்லலாம். அதுஒருபெரியதகரக்கொட்டகை. இருபக்கமும்பெரியஇரும்புத்தூண்கள்நிறுத்திப்பிரும்மாண்டமாகஅமைத்திருக்கிறார்கள், 1932-ம்வருஷம்தான்கட்டிமுடித்திருக்கிறார்கள். அப்போதுஅதனை ‘காரனேஷன்ஹால்‘ என்றுஅழைத்திருக்கிறார்கள், உற்சவகாலங்களில்கலைஅரங்காகஉபயோகிக்கிறார்கள். தகரக்கொட்டகைஆனதால்இன்னிசைஎல்லாம்கேட்கஇயலாது. எல்லாம்தகரஓசையாகவேஇருக்கும். என்னைக்கேட்டால்இந்தஇடத்தில்இந்தத்தகரக்கொட்டகையைக்கட்டியிருக்கக்கூடாது, இனிஎன்னசெய்ய? இருந்துவிட்டுப்போகட்டும். அதனைச்சிரமப்பட்டுப்பார்க்கவேண்டியதில்லை. உண்மையில்பார்ப்பதற்குஒன்றும்இல்லைதான்.
இனிக்கோயிலுள்நுழையலாம்; நுழைந்ததும்கிருத்திகைமண்டபம்வந்துசேருவோம். ஒவ்வொருமாதமும்கிருத்திகைஅன்றுசிங்காரவேலவர்தமதுமனைவிமார்இருவருடன்எழுந்தருளிஇங்குநீராட்டப்பெறுவார். அப்போதுகூட்டம் ‘ஜாம்ஜாம்‘ என்றுஇருக்கும். மற்றவேளையெல்லாம்காலியாகவேகிடக்கும். இந்தமண்டபத்தையும்கோயிலையும்பார்த்தால்திருப்பணிசமீபகாலத்தில்தான்நடந்திருக்கவேண்டும்என்றுதோன்றும். விசாரித்தால்அன்றுசோழன்செங்கணான்கட்டியஇம்மாடக்கோயிலைமுப்பத்தைந்துவருஷகாலம்இந்தக்கோயில்தருமகர்த்தராகஇருந்ததெக்கூர்திரு. கருமுத்துஅழகப்பச்செட்டியார்எட்டுலட்சரூபாய்செலவில்புதுப்பித்திருக்கிறார்என்பார்கள். புதுப்பிப்பதுஎன்ன, புதிதாகவேகட்டியிருக்கிறார்.
சமீபத்தில்தான்சிறப்பாகக்கும்பாபிஷேகம்இங்குநடந்திருக்கிறது. இதையெல்லாம்தெரிந்துகொண்டேஉள்ளேசெல்லலாம். எல்லாமாடக்கோயில்களிலும்உள்ளதுபோல்கட்டுமலைமேலேநவநீதேசுவரர்இருக்கிறார். இவர்இருக்கும்இடத்தைத்தேவகோட்டம்என்கிறார்கள். படிக்கட்டின்பக்கத்தில்சுந்தரகணபதிஇருக்கிறார். அவரைவணங்கிப்பன்னிரண்டுபடிஏறவேணும். ஏறினால்சோமாஸ்கந்தர்நம்முன்நிற்பார்; இல்லை, உட்கார்ந்திருப்பார். அந்தமண்டபத்துக்குச்சென்றுஅங்கிருந்துவெண்ணெய்ப்பிரானைத்தரிசிக்கலாம். அவரேசிக்கலில்சிக்கிக்கொண்டவர். நம்மையும்ஏதாவதுஒருசிக்கலில்மாட்டிவிடுவதற்குமுன்பேவெளிவந்துவிடவேணும்.
வெளிவரும்போதுநடராஜருக்கும்ஒருவணக்கம்செலுத்தலாம். அதன்பின்னும்நடந்தால்சிங்காரவேலவர்காட்சிகொடுப்பார். அவர்செப்புச்சிலைவடிவில்வெள்ளைமஞ்சத்தில்நின்றுகொண்டிருப்பார். இருபுறமும்வள்ளியும்தெய்வயானையும்நிற்பார்கள். எல்லோரும்தங்கக்கவசமும்வைரநகைகளும்அணிந்துகொண்டிருப்பார்கள். இத்தனைஅழகுடன்இருக்கும்இவர்கள்இருக்கும்இடம்தான்என்னவோபோல்இருக்கும். இத்தாலியப்பளிங்குக்கற்களைவாங்கித்தரையில்சுவரில்எல்லாம்பதித்துஅழகுசெய்திருப்பார்கள்.
இந்தச்சிங்காரவேலர்அழகானதிருஉருமூன்றடிஉயரமேஉடையவர்என்றாலும்நல்லகம்பீரக்கோலத்துடன்நிற்கிறார். இவர்முழுஅழகையும்காண, கார்த்திகைதினம்தான்செல்லவேண்டும். அபிஷேககாலத்தில்தான்காணவேண்டும். அப்போதும்ஓர்எமாற்றம்இருக்கும்நமக்கு. சிங்காரவேலவரைவடித்தசிற்பியாஇந்தவள்ளிதேவயானையையும்வடித்தான்என்றுஎண்ணத்தோன்றும். அந்தஉருவங்களில்அத்தனைவடிவஅழகுஇராது. வினாவினால் ‘ஒரிஜினல்‘ வள்ளிதேவயானையர்களவுபோய் ‘டூப்ளிகேட்‘ வள்ளிதேவயானையரையேபின்னர்செய்துவைத்திருக்கிறார்கள்என்றுதெரியும். ஐயோ! அழகனானசிங்காரவேலவனுக்குஅழகுமனைவியர்இல்லையே! அதுஅவன்ஜாதகவிசேஷம். நாம்என்னசெய்ய?
இந்தச்சிங்காரவேலவனைத்தரிசித்துவிட்டுக்கட்டுமலையைவிட்டுஇறங்கிக்கீழ்தளத்தில்கோயில்கொண்டிருக்கும்வேல்நெடுங்கண்ணிஅம்மையைத்தரிசிக்கலாம். அம்மையின்திருஉருஅழகானஒன்றுதான். அவளதுஅழகைவிடஅவளதுகருணையேசிறப்பானது. அன்றுசூரபதுமனைமுடிக்கக்கார்த்திகேயன்கிளம்பியிருக்கிறான். அவனிடம்அப்போதுபலபடைகள்இருந்தாலும், முக்கியமானவேல்இருக்கவில்லை. இதைஉணர்ந்திருக்கிறாள்அன்னைவேல்நெடுங்கண்ணி. அதனால்ஓடோடிவந்துதன்மகனாம்முருகனக்குவேல்ஒன்றைக்கொடுத்திருக்கிறாள். அந்தவேல்தானேசூரனைச்சம்ஹரித்திருக்கிறது. இப்படிமுருகன்வேல்வாங்கிவேலனாகநின்றஇடம்தான்சிக்கல்என்றுகூறும்தலபுராணம். ‘சிக்கலில்வேல்வாங்கிசெந்தூரில்சம்ஹாரம்‘ என்பதுபழமொழியாச்சே. இந்தவேல்வாங்கும்விழாகந்தசஷ்டிக்குமுந்தியநாள்நடைபெறும், கந்தன்விரைவாகவருவதும்அம்மாவிடம்வேல்வாங்குவதும்அழகானகாட்சி. ஆனால்அதைவிடச்சிறப்பானது, அந்தநேரத்தில்சிங்காரவேலவர்முகத்தில்வியர்வைஅரும்புவது. இதுஇன்றும்நடக்கும்கண்கொள்ளாக்காட்சியாகும். இப்படிக்குமரனுக்குவேல்கொடுத்தவேல்நெடுங்கண்ணியையும்தரிசித்துவிட்டு, கோயில்பிரகாரத்தைஒருசுற்றுச்சுற்றலாம். தென்பக்கத்தில்இரும்புக்கதவுகள்போட்டுப்பதனப்படுத்திவைத்திருக்கும்அறைகளில்தங்கமயில், தங்கஆட்டுக்கடா, தங்கக்குதிரைவாகனங்கள்எல்லாம்இருக்கும். இவற்றையெல்லாம்பார்க்கஅதிகாரியின்அனுமதிவேண்டும். ஆதலால்விரைவாகவேபிரகாரத்தைச்சுற்றிக்காசிவிசுவநாதர், கார்த்திகைவிநாயகர், ஆறுமுகன்முலியோரைத்தரிசித்துவிடலாம்.
இத்தனையும்பார்த்துவிட்டாலும்வெளியேவரமுடியாது. இந்தக்கோயிலின்வடக்குப்பிரகாரத்தில்இருந்தசிங்காரவேலவர்தம்அம்மானுக்குஇடம்கொடுத்திருக்கிறாரே, அவரைப்பார்க்கவேண்டாமா? அங்குதனிக்கோயிலில்இருப்பவர்கோலவாமனப்பெருமாள். பெயர்தான்வாமனரேஒழியநல்லநீண்டுவளர்ந்தஆஜானுபாகு; அவரையும்அவருடையதுணைவிகோமளவல்லித்தாயாரையும்வணங்கலாம். வெளியேமண்டபத்தில்நல்லசிமெண்டில்ஆதிசேஷனைஆசனமாகவும்ஸ்ரீதேவிபூதேவியரைத்துணைவிகளாகவும்கொண்டிருக்கும்வைகுண்டநாதன்வேறேஉருவாகியிருக்கிறான். இவரையுமேகண்டுதரிசித்துவிட்டுவெளியேவரலாம். இதன்பின்னும்அவகாசம்இருந்தால்கோவிலுக்குமேல்புறம்உள்ளபால்குளம், மற்றையஇலக்குமிதீர்த்தம், கயாதீர்த்தம், அம்மாகுளம்முதலியவற்றைக்காணலாம்.
இத்தலத்துக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார். வெண்ணெய்ப்பிரானைப்பாடிப்பாடிப்பரவிஇருக்கிறார்.
நீலம்நெய்தல்நிலவி
மலரும்சுனைநீடிய
சேலும்ஆலும்கழனி
வளம்மல்கியசிக்கலுள்,
வேல்ஒண்கண்ணியினாளை
ஓர்பாகன்வெண்ணெய்ப்பிரான்
பால்வண்ணன்கழல்ஏத்த
நம்பாவம்மறையுமே.
என்பதுதேவாரம். சம்பந்தர்சிங்காரவேலவரைப்பாடவில்லை . அருணகிரியார்அவரைப்பாடமறக்கவில்லை
அழகியசிக்கல்
சிங்காரவேலவா!
சமரிடைமெத்தப்
பொங்காரமாய்வரும்
அகரரைவெட்டிச்
சங்காரம்ஆடிய
பெருமானே!
என்பதுஅவர்பாடும்திருப்புகழ். இன்னும்இந்தச்சிங்காரவேலவன், அவன்றன்தந்தைவெண்ணெய்ப்பிரான், அவன்றன்துணைவிவேல்நெடுங்கண்ணிஎல்லோரையும்சேர்த்தேகாஞ்சிசிதம்பரமுனிவர்க்ஷேத்திரக்கோவைப்பிள்ளைத்தமிழில்பாடிமகிழ்விக்கிறார்.
சிக்கல்அம்பதிமேவும்சிங்காரவேலனாம்
தேவர்நாயகன்வருகவே!
திகழும்வெண்ணெய்ப்பிரான்
ஒருபால்உறைந்தமெய்ச்செல்வி
பாலகன்வருகவே!
என்பதுபாட்டு. இப்படியெல்லாம்பல்லோரும்பாடிப்பரவும்பெருமைவாய்ந்தவன்சிங்காரவேலவனும்அவன்பெற்றோரும்.
இக்கோயிலில்எட்டுக்கல்வெட்டுக்கள்இருக்கின்றன. அவைகளில்இரண்டுகோலவாமனப்பெருமாளைப்பற்றியும், ஒன்றுசிங்காரவேலவனைப்பற்றியும், மற்றவைநவநீதப்பெருமாளைப்பற்றியும்உள்ளவை. ஜடாவர்மன்திரிபுவனச்சக்கரவர்த்திவீரபாண்டியன்கல்வெட்டுபால்வெண்ணெய்நாயனாருக்குவழிபாட்டுக்குப்பணம்கொடுத்ததைக்கூறுகிறது. பாண்டியமன்னர்தவிரவிஜயநகரநாயக்கமன்னர்களும்நிபந்தங்கள்பலஏற்படுத்தியிருக்கிறார்கள். மகாராயர், வீரபூபதிஅச்சுததேவமகாராயர்ஏற்படுத்தியநிபந்தங்கள்பல. இவற்றையெல்லாம்விரிவாய்ஆராய்வதற்குநேரம்ஏது, நாம்செல்லும்க்ஷேத்திராடனவேகத்தில்?
கடல்நாகைக்காரோணர்
தொண்டைமண்டலம்தமிழ்நாட்டின்ஒருபகுதியாகஉருவாவதற்குக்காரணமாகஇருந்தவன்தொண்டைமான்இளந்திரையன். அவன்தன்புகழைக்கடியலூர்உருத்திரங்கண்ணனார்என்றசங்கப்புலவர்பெரும்பாண்ஆற்றுப்படையிலேபரக்கப்பாடுகிறார்.
இருநிலம்கிடந்ததிருமறுமார்பின்
முந்நீர்வண்ணன்பிறங்கடை, அந்நீர்த்
திரைதருமரபின், உரவோன்உம்பல்.
மலர்தலைஉலகத்துமன்உயிர்காக்கும்
முரகமுழங்குதானைமூவருள்ளும்
இலங்குநீர்பரப்பின்வளைமிக்கூறும்
வலம்புரிஅன்னவசைநீங்குசிறப்பின்
அல்லதுகடிந்தஅறம்புரிசெங்கோல்
பல்வேல்திரையன்.
என்றுபாராட்டப்பெறும்இளந்திரையன்வரலாற்றைநாம்அறிந்துகொள்ளவேண்டாமா? சோழநாட்டிலேகிள்ளிவளவன்என்றுஓர்அரசன்இருக்கிறான். இளவயதிலேஅவன்கடல்கடந்துசெல்கிறான். அப்படிச்சென்றவன்நாகர்உலகத்துக்கேபோகிறான்; அங்குபீலிவளைஎன்றநாககன்னியைக்கண்டுகாதலிக்கிறான். அந்தவட்டாரத்திலேகிடைத்ததொண்டைமலர்களைமாலையாக்கிஅவளுக்குஅணிவித்துக்காந்தர்வமணம்புரிந்துகொள்கிறான். பீலிவளையுடன்கூடியிருந்ததலைவன்கிள்ளிவளவன்தன்நாடுதிரும்புகிறான். அவளைஅறவேமறந்துவிடுகிறான். பீலிவளையோநல்லஆண்மகனைப்பெற்றெடுக்கிறாள், அவன்வளர்ந்துவாலிபமாகிறான். தான்சோழன்மகன்என்பதைஅறிகிறான்.
அன்னையின்அனுமதியோடுகடல்கடந்துசோழநாட்டுக்குவருகிறான். கிள்ளிவளவனைக்கண்டுஅரசுரிமைகேட்கிறான். அவன்அணிந்துவந்ததொண்டைமாலையால்உண்மையைஉணர்கின்றசோழமன்னன், சோழநாட்டையேஇருகூறாக்கிவடபகுதிக்குத்தொண்டைமாலைஅணிந்துவந்ததொண்டையனைஅரசனாக்குகிறான். கடல்அலைகொண்டுவந்தஇளைஞன்ஆனதினால்அவனைஇளந்திரையன்என்கின்றனர்மக்கள். இப்படித்தான்தொண்டைமான்இளந்திரையன்தொண்டைமண்டலத்தின்முதல்வனாகிறான்என்றுபண்டையஇலக்கியங்கள்கூறுகின்றன. இந்தஇளந்திரையன்நாகர்உலகத்திலிருந்துவந்துசோழநாட்டில்கரைஏறியஇடம்தான்நாகப்பட்டினம். இந்தக்கடற்கரைக்குநாகப்பட்டினம்என்றுபெயர்பெறுவதற்குப்புராணவரலாறும்ஒன்றுஉண்டு.
ஆதிசேடனுக்குஒருமகள் ; அவள்சூரியகுலத்தோன்றலாம்சாலீசுகமன்னனைக்கண்டுகாதலிக்கிறாள். ஆதிசேடன்இருவருக்கும்மணம்முடித்துவைத்துவிட்டுப்பூலோகத்துக்குவந்துவிடுகிறான். வந்துஒருநகரைச்சிருஷ்டித்துஅங்குஇறைவனையும்பிரதிஷ்டைபண்ணிவணங்குகிறான். நாகஅரசன்உருவாக்கியபட்டினம்நாகப்பட்டினம்என்றுபெயர்பெறுகிறது. அவன்ஸ்தாபித்தஇறைவனேகாரோணர்ஆகிறார். இப்படித்தான்கடல்நாகைக்காரோணம்உருப்பெற்றதுஎன்பதுபுராணக்கதை. இப்படிச்சரித்திரப்பிரசித்தியும்புராணப்பிரசித்தியும்பெற்றகடல்நாகைக்காரோணர்கோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
நாகப்பட்டினம்தஞ்சைஜில்லாவில்தஞ்சைக்குநேர்கிழக்கே 55 மைல்தூரத்தில்உள்ளஒருகடற்கரைப்பட்டினம்தஞ்சைதிருவாரூர்வழியாகவோ, இல்லைமாயூரம்திருவாரூர்வழியாகவோரயிலிலும்போகலாம்; காரிலும்போகலாம். ரயில்வேஸ்டேஷனிலிருந்துஅரைமைல்தொலைவில்கோயில்இருக்கிறது. அங்குள்ளவண்டிக்காரர்களிடம்காரோணர்கோயில்எங்கிருக்கிறதுஎன்றுகேட்டால்பரக்கப்பரக்கவிழிக்கத்தான்செய்வார்கள். அவர்களிடம்நீலாயதாக்ஷிஅம்மன்கோயில்எங்கிருக்கிறதுஎன்றுதான்கேட்கவேண்டும்.
ஆம். இங்குள்ளநீலாயதாக்ஷி –கருந்தடங்கண்ணிகாரோணரைவிடப்பிரபலமானவள். அறுபத்துநான்குசக்திபீடங்களில்ஒன்றாகவிளங்குவதுஅவளதுதிருக்கோயில். ஆதலால்நீலாயதாக்ஷியின்பெயரைச்சொல்லியேகோயிலைக்கண்டுபிடிக்கவேண்டும். அப்படியானால்இந்தக்கோயிலுக்குக்காரோணர்கோயில்என்றுபெயர்வருவானேன்என்றுதானேகேட்கிறீர்கள், அதுவா? இங்குகோயில்கொண்டிருக்கும்இறைவன்காயாரோகணர். இதற்குமுன்னமேயேஇரண்டுகாயாரோகணர்களைச்சந்தித்திருக்கிறோம், நமதுதலயாத்திரையில்ஒன்றுகச்சியில், அங்குஅவர்அவ்வளவுபிரபலமானவர்அல்ல. அவருக்குஎன்றுதனிப்பதிகம்கூடஒருவரும்பாடவில்லை . அடுத்தவர்தான்குடந்தைக்காரோணர். இவர்கூடக்காசிவிசுவநாதர்என்றபெயரிலேதான்வழங்கப்படுகிறார். இந்தநாகப்பட்டினத்துஇறைவர்மாத்திரமேகாயாரோகணர்என்றபெயரோடேயேநிலைத்துநிற்கிறார். இவர்காயாரோகணர்என்றுபெயர்பெறுவானேன்? யமுனைக்கரையில்கருத்தமர்என்றமுனிவரின்புத்திரனாகப்புண்டரீகர்பிறந்துவளர்கிறார். பலதலங்களைத்தரிசிக்கிறார். குடந்தையிலே, ராமர்ருத்திரஅம்சம்பெறவிரும்பியபோதுஇறைவன்அவர்உ.டலிலேஆரோகணித்துக்கொண்டார்என்பதைஅறிகிறார்.
இவர்நாகப்பட்டினம்வந்ததும்இறைவனைத்தரிசித்துத்தம்மைஅவர்உருவில்ஆரோகணித்துக்கொள்ளவேண்டித்தவங்கிடக்கிறார். புண்டரீகரதுதவத்துக்குமெச்சிஅவரதுகாயத்தைத்தம்மேனியோடுஆரோகணித்துக்கொள்கிறார். இப்படித்தான்காயாரோகணர்நாகையில்உருவாகியிருக்கிறார். இந்தக்காயாரோகணரேபின்னர்தம்பெயரைக்காரோணர்என்றுசுருக்கிக்கொண்டிருக்கிறார். ஆம்! வேங்கடாசலபதியைவே.பதிஎன்றம், சந்திரசேகரைச.சேகர்என்றும்குறுக்கிமகிழ்கின்றவர்பெருகியிருக்கிறகாலத்தில்வாழ்கின்றவர்அல்லவா?
காரோணரைப்பற்றிஇவ்வளவுதெரிந்துகொண்டபின்கோயிலுக்குள்செல்லலாமே. கோயில்கிழக்குநோக்கியகோயில். கோயில்வாயிலிலேநீண்டுஉயர்ந்தகோபுரம்இருக்காது. முற்றுப்பெறாதமட்டக்கோபுரவாயில்வழியாகத்தான்உள்ளேசெல்லவேணும். உள்ளேசென்றதும்நம்மைஎதிர்கொண்டுவரவேற்பவர்தலவிநாயகரானநாகாபரணப்பிள்ளையார். ஐந்துதலைப்பாம்புஒன்றுஅழகாகக்குடைபிடிக்கும்பாவனையில்பிள்ளையாருக்குப்பின்னால்இருக்கும். ஏதோபலலிங்கத்திருவுருவுக்குத்தான்நாகாபரணம்என்றில்லை, பிள்ளையாருக்குமேஉண்டுஎன்றுசொல்லும்பாவனையில்அமைந்திருக்கும்தலம்நாகப்பட்டினம்அல்லவா? அங்குள்ளவிநாயகருக்குநாகாபரணம்இல்லாமல்இருக்குமா? அவருக்குப்பின்புறந்தான்நந்தி; கல்லுருவில்அல்ல, சுதைஉருவில்தான். ஒருசிறுமண்டபத்துக்குள்ளேஅதையும்நாற்புறமும்இரும்புவேலியிட்டுப்பதனப்படுத்தியிருப்பார்கள். இந்தநந்திக்குவடபுறம்பந்தல்காட்சிமண்டபம், தென்பக்கம்முத்திமண்டபம். இந்தமாதிரிமுத்திமண்டபம்கயிலையிலும், காசியிலும், இக்காரோணர்கோயிலிலுமேஇருப்பதாகச்சொல்கிறார்கள். நந்தியைவலம்வந்துஇடைநிலைக்கோபுரமாம்சோழன்கோபுரவாயிலையும்கடந்தே, ராஜதானிமண்டபம்வரவேணும். இம்மண்டபத்தில்எல்லாமூர்த்திகளும்சேர்ந்துவதிவதால்இத்தலத்துக்கேசிவராஜதானிஎன்றுபெயர்ஆயிற்றே. அந்தராஜதானிமண்டபத்திலுள்ளதெய்வங்களுக்கெல்லாம்வணக்கம்செலுத்திவிட்டுவடபக்கம்உள்ளநீலாயதாக்ஷியைக்கண்டுதரிசிக்கலாம்.
திருவாரூரில்நீலோத்பலாம்பாள்என்னும்அல்லியங்கோதைஎன்றால், இங்குநீலாயதாக்ஷிஎன்னும்கருந்தடங்கண்ணி–நிரம்பவரசித்திஉடையவள். காஞ்சிகாமாட்சி, மதுரைமீனாட்சி, காசிவிசாலாக்ஷியுடன்ஒருங்குவைத்துஎண்ணப்படுபவள். சங்கீதவிற்பன்னர்களாம்தியாகராஜர், முத்துசாமிதீக்ஷிதர், சியாமாசாஸ்திரிகள்மூவரும்நீலாயதாக்ஷியின்அருள்பிரபாவத்தைஅழகியகீர்த்தனங்களாகப்பாடியிருக்கிறார்கள். அதிலும்நீலாம்பரிராகத்தில் ‘அம்பநீலாயதாக்ஷி‘ என்றுமுத்துச்சாமிதீக்ஷிதர்பாடியுள்ளகீர்த்தனம்பிரசித்தம். பாடத்தெரியுமானால்சந்நிதிமுன்நின்றுபாடிசாந்நித்யம்பெறலாம். இல்லாவிட்டால்பிறர்பாடக்கேட்டாவதுமகிழலாம்.
நீலாயதாக்ஷியைவணங்கியபின்னர்அந்தப்பிரகாரத்திலுள்ளவாயிலையும்கடந்துஉட்கோயிலுக்குச்செல்லலாம். அங்குநின்றுபார்த்தால்கோயில், கோபுரமில்லாவிட்டாலும்பிரம்மாண்டமானகோயில்என்றுகாண்போம். அங்குள்ளபிரகாரத்தைச்சுற்றினால்விநாயகர், ஆறுமுகன், அதிகாரநந்தி, பைரவன், சந்திரன், சூரியன், புண்டரீகர், சாலீசுகமன்னன், இந்திரன்முதலியஅஷ்டதிக்குப்பாலகர்கள், சமயக்குரவர்நால்வர், மாவடிப்பிள்ளையாரைஎல்லாம்கண்டுதொழலாம். இந்தப்பிரகாரத்தின்வடபகுதியிலேதான், தசரதனேபிரதிஷ்டைசெய்தசனிசுவரன்வேறேதனித்துநிற்பார். இன்னும்கோயிலில்உள்ளநவக்கிரகங்கள்எல்லாமேஒரேவரிசையில்மேற்குநோக்கியே ‘கார்ட்ஆப்ஆனர்‘ கொடுத்துக்கொண்டுநிற்பார்கள். ஒருவருக்குஒருவர்வக்கரித்துக்கொண்டுநிற்கமாட்டார்கள். இதைஅடுத்தேசங்கமண்டபம்; அந்தமண்டபத்தின்மேற்கிலேதான்தியாகராஜரும், காயாரோகனரும். தியாகராஜர்பூலோகத்துக்குஎழுந்தருளியவரலாற்றைத்தான்திருவாரூரிலேயேகண்டுகொண்டோமே, அங்குள்ளவர்வீதிவிடங்கர்என்றால்இங்குள்ளவர்சுந்தரவிடங்கர். அங்குநடந்ததுஅசபாநடனம்என்றால்இங்குநடந்ததுதரங்கநடனம். இங்குதியாகராஜர்திருவாரூரில்உள்ளகோலாகலத்தில்இருக்கமாட்டார். அந்தக்கோலாகலம்எல்லாம்திருவாரூர்தியாகராஜருக்கென்றேஏற்பட்டவை. என்றாலும்இந்தத்தியாகராஜரையும்வணங்கிவிட்டுவடக்குநோக்கிநடந்தால், மூலவராம்காயாரோகனர்சந்நிதிவந்துசேருவோம். நல்லவடிவில், லிங்கத்திருஉருவில்இருப்பார்.
அங்குகருவறைச்சுவரிலேகாயாரோகனருக்குப்பின்னாலேஇருப்பவர்ஆதிபுராணர். சோமாஸ்கந்தர், அகஸ்தியர்முதலியஏழுமுனிவர்களக்குக்காட்சிகொடுத்தகோலம். கயிலையில்நடந்ததிருமணக்கோலத்தைஅகத்தியருக்குமட்டுந்தான்காட்டுவதாகஎக்ரிமெண்டு, அவருடன்மற்றஆறுமுனிவர்களும்சேர்ந்துகொண்டால்எல்லோருக்கும்தரிசனம்கொடுத்துத்தானேஆகவேண்டும். ஆணும்பெண்ணுமாய்அடியார்க்கெல்லாம்அருள்செய்பவன்ஆயிற்றே. ஆதலால்தான்நமக்குத்தரிசனம்கொடுக்கிறார். காயாரோகணரையும், சோமாஸ்கந்தரையும்வணங்கிவிட்டுவெளியேவரும்போது, மண்டபத்தின்ஒருபகுதியைஇரும்புக்கிராதிகள்போட்டு, அதைப்பத்திரமாகப்பூட்டியும்வைத்திருப்பதைப்பார்ப்போம். அந்தநீண்டசிறு
அறைக்குள்தான்நெருக்கிஇடம்பிடித்துக்கொண்டு, அந்தக்கோயிலில்செப்புச்சிலைவடிவில்உள்ளதெய்வங்கள்எல்லாம்இருப்பார்கள். இவர்களில்கிட்டத்தட்டஎல்லோருமேநமக்குமுன்பேஅறிமுகமானவர்கள்தான்என்றாலும்இவர்களுக்கிடையில்ஒருபஞ்சமுகவிநாயகர்சிம்மவாகனத்தில்எழுந்தருளியிருப்பார். செப்புச்சிலைவடிவில்ஒருநல்லவேலைப்பாடு. வேறுஒருதலத்திலும்இல்லாதது. இவரையேஹேரம்பவிநாயகர்என்றும், இவரேசர்வவல்லமைஉள்ளவர்என்றும்சாஸ்திரங்கள்கூறும். இவருடன்வில்லேந்தியவேலன்ஒருவனும்உண்டு. இடதுகைவில்தாங்கவலதுகைஅம்பைவிடுகின்றபாணி. இன்னும்இந்தக்கோயிலில்இரண்டுநடராஜவடிவங்கள். எல்லாவற்றையும்கலைஅன்பர்கள்கண்டுகளிக்கலாம்பலமணிநேரம்நின்றுபார்த்து. இத்தனையையும்பார்த்துவிட்டுவெளியேவரலாம்.
இத்தலத்துக்குச்சம்பந்தர், அப்பர், சுந்தரர், மூவருமேவந்திருக்கிறார்கள். மூவரும்காரோணரைப்பாடியிருக்கிறார்கள்.
கருந்தடங்கண்ணியும்தானும்
கடல்தாகைக்காரோணத்தான்
இருத்ததிருமலைஎன்று
இறைஞ்சாதுஅன்றுஎடுக்கலுற்றான்
பெருந்தலைபத்தும். இருபது
தோளும்பிதிர்ந்துஅலற
இருந்தருளிச்செய்ததே,
மற்றுச்செய்திலன்எம்இறையே!
என்பதுஅப்பர்தேவாரம். இந்தச்சுந்தரர்இருக்கிறாரேஅவர்கருமமேகண்ணாயினர். எங்குசென்றாலும்தனக்குஎன்னஎன்னவேண்டும்என்பதைக்கேட்கத்தவறமாட்டார். கேட்டதைவாங்காமலும்போகமாட்டார். கடல்நாகைக்காரோணம்மேவியிலிருந்தபெருமானிடம்அவர்கேட்கும்பொருள்களின் ‘ஜாபிதா‘ வைப்பாருங்களேன். அதையும்தனக்கெனக்கேட்காதவர்போலவுமேபரவைசங்கிலியாருக்காவேகேட்பவர்போலவுமேவினயமாகக்கேட்கிறார்.
பண்மயத்தமொழிப்பரவைசங்கிலிக்கும் :எனக்கும்பற்றாயபெருமானே!
மற்றுயாரைஉடையேன்?
உண்மயத்தஉமக்குஅடியேன்குறைதீர்க்க
வேண்டும், ஒளிமுத்தம், பூணாரம்
ஒண்பட்டும்பூவும்
கண்மயத்தகத்தூரி, கமழச்சாந்தும்வேண்டும்.
என்றுஜாபிதாவைநீட்டிக்கொண்டேபோகிறார். சமயக்குரவர்நால்வருள்ளும்இவர்தானேகோலாகலமாகவாழ்வுநடத்தியவர். வேண்டும்பொருள்கள்பலவாகஇருத்தல்வியப்பில்லையே. இன்னும்இத்தலத்தில்தான்அறுபத்துமூவரில்ஒருவரானஅதிபத்தர்வாழ்ந்திருக்கிறார். பரதவர்குலத்தில்பிறந்தஇவர்மீன்பிடிக்கும்தொழில்நடத்தியிருக்கிறார். தம்வலையில்அகப்படும்முதல்மீனைச்சிவபெருமானுக்குஎன்றுவிட்டுவிட்டுப்பழகியிருக்கிறார். ஒருதடவைபொன்மீனேமுதல்மீனாகக்கிடைத்திருக்கிறது. அதையுமேஇறைவனுக்குவிட்டிருக்கிறார். இவர்அன்பைஉணர்ந்துஇவருக்குத்தரிசனம்தந்துஇவரைஆட்கொண்டிருக்கிறான்இறைவன், அதிபத்தர்கெட்டிக்காரர்தான். தம்வலையில்கிடைத்தமீனைவிட்டு, பக்திவலையில்பரமனையேபிடித்துப்போடக்கற்றிருக்கிறாரே. இவர்வாழ்ந்தஇடம்செம்படவர்சேரியாம். நம்பியாங்குப்பம்என்கிறார்கள். அங்குஅதிபத்தர்கோயில்ஒன்றுமண்மேட்டில்புதைந்திருக்கிறதுஎன்றுசொல்கிறார்கள்.
இன்னும்இத்தலத்தில்காயாரோணகர்கோயிலைஒட்டியசுற்றுக்கோயில்களும்பலஉண்டு. அவகாசஉடையவர்கள்எல்லாம், அமரநந்தீசர்கோயில், கைலாசநாதர்கோயில், கட்டியப்பர்கோயில், விசுவநாதர்கோயில், குமார்கோயில்முதலியகோயில்களுக்குச்சென்றுவணக்கம்செலுத்தலாம்; இந்தக்கோயில்களுக்குஎல்லாம்செல்லஅவகாசம்இல்லாதவர்களும்மேற்குநோக்கிக்கொஞ்சம்எட்டிநடந்துசௌந்தரராஜப்பெருமாளைத்தரிசிக்காமல்மட்டும்திரும்பக்கூடாது. உண்மையில்அங்குமூலமூர்த்தியாகநிற்கும்சௌந்தரராஜன், சுந்தரமாகஅழகுடையவர், நாகராஜனுக்குப்பிரத்யக்ஷமாகிஅனுக்கிரகித்திருக்கிறார். அங்குதனிக்கோயிலில்சௌந்தரவல்லித்தாயார்வேறேஇருக்கிறாள். சுந்தரராஜனைத்திருமங்கைமன்னன்பத்துப்பாசுரங்களால்மங்களாசாஸனம்செய்திருக்கிறான்; வாழ்த்திவணங்கியிருக்கிறான்.
வாழியரோஇவர்! வண்ணம்
எண்ணில்மாகடல்போன்றுஉளர்
கையில்வெய்ய
ஆழிஒன்றுஏந்திஓர்
சங்குபற்றிஅச்சோ
ஒருஅழகியவா?
என்றுதானேசௌந்தரராஜனின்அழகைஅனுபவித்துப்பாடியிருக்கிறான். இந்தக்கோயிலில்ஆண்டாளுக்கு, மணவாளமாமுனிகளுக்குஎல்லாம்தனித்தனிச்சந்நிதி. இங்குள்ளஉற்சவரும்மிகவும்அழகியவர்தான். அத்துடன்ஓர்அழகியசெப்புச்சிலைஉக்கிரநரசிங்கருக்கு, இரணியன்உடல்கிழிக்கும்நிலையிலே, அளவில்சிறியதேயானாலும்கலைஅழகில்மேம்பட்டது.
கடல்நாகைக்காரோணரைத்தரிசிக்கவந்தநாம், சௌந்தரராஜனையும்அவன்துணைவிசௌந்தரவல்லியையுமேதரிசித்துவிட்டோம். இத்துடன்நமதுசமரசமனோபாவனைநிற்காதுஇத்தலத்தில். அந்தக்காலத்திலேயே, சோழமன்னன்ராஜராஜன்இங்குள்ளபுத்தவிஹாரத்துக்குஆனைமங்கலம்என்றகிராமத்தையேசாஸனம்பண்ணிக்கொடுத்திருக்கிறான். பௌத்தமதமானதுநம்நாட்டில்பிறந்துவளர்ந்தது. பிறநாட்டிலிருந்துவந்தமுஸ்லிம், கிறிஸ்துவசமயத்துக்குமேஇங்குஇடமுண்டு. நாகப்பட்டினத்திலிருந்துநாலுமைல்வடக்குநோக்கிநடந்தால்நாகூரில்மகம்மதுமீரான்என்றபெரியார்அடக்கமாகிஉள்ளார். அங்குநடக்கும்கந்திரி, சந்தனக்குடம், இதில்எல்லாம்கலந்துகொள்பவர்கள்இந்துக்களே, நாகப்பட்டினத்திலிருந்துதெற்குநோக்கிஎட்டுமைல்நடந்தால்அங்குவேளாங்கண்ணிஆரோக்கியமாதாகோயில். தீராநோய்தீர்த்தருளவல்லவள்அவள்என்பதுபிரசித்தம், வேளாங்கண்ணிஆரோக்கியமாதா, வேளூர்வைத்தியநாதனையொத்தபுகழ்உடையவள், மக்கள்பிணிதீர்க்கும்பான்மையிலே. இங்கும்ஆயிரக்கணக்கானஇந்துக்கள்பிரார்த்தனைசெய்துகொள்கின்றனர். நம்பிக்கையில்வளர்வதுதானேபக்தி. அத்தகையபக்திஇத்தலத்தைஓட்டிநல்லசமரசமுறையிலேவளர்கிறதுஎன்றால்இதைவிடஎன்னபுகழ்தான்வேண்டும்இத்தலத்துக்கு?