தமிழ்நாடு – 71 – மன்னார்குடி

மன்னார்குடி ராஜகோபாலன்

கலையைவளர்ப்பதுகுழந்தையுள்ளம்தான். சீற்றமும்அழுக்காறும்துயரமும்குடிகொண்டமனிதனதுநெஞ்சிலேகலைதோன்றாது. அதுகலையைஅழிக்கும்; ஆக்காதுஎன்றுஓர்அறிஞர்கூறுகிறார். இந்தஉண்மையைஎத்தனையோவருஷங்களுக்குமுன்னாலேயேநமதுமுன்னோர்கள்அறிந்திருக்கிறார்கள். அதனால்தான்முருகனையும்கண்ணனையும்குழந்தையாகப்பாவனைபண்ணியேவழிபட்டிருக்கிறார்கள். விரிந்தஉலகங்கள்யாவையும்தன்னுள்அடக்கிக்காக்கும்பெரியமாயவனாகியதிருமாலைப்பச்சிளங்குழந்தையாம்கண்ணனாகக்கொண்டாடுவதிலேஓர்இன்பம்பெற்றிருக்கிறார்கள்.

இந்தக்கண்ணனிடத்துஈடுபட்டுநிற்கும்அடியவர்களிடத்தில்பெரியாழ்வார்தலைசிறந்துவிளங்குகிறார். வடமதுரைச்சிறைக்கூடத்திலேதேவகிமைந்தனாகப்பிறந்தகண்ணன்கோகுலத்திலேயசோதையின்பிள்ளையாகவளர்கிறான், ‘மாணிக்கம்கட்டிவைரம்இடைகட்டிஆனிப்பொன்னால்செய்தவண்ணச்சிறுதொட்டிலில்இட்டுஅன்னையசோதைதாலாட்டுகிறாள். இந்தயசோதையாகவேமாறுகிறார்பெரியாழ்வார்கண்ணனைஅனுபவிப்பதிலே. ‘வாய்த்தபுகழ்மணிவண்ணா! மஞ்சனம்ஆடநீவாராய்! என்றுஅழகொழுகஅவனைஅழைக்கிறார். இன்னும்பூச்சூட்டக்கண்ணனைஅழைக்கும்அருமைதான்என்ன?

ஆநீரைமேய்க்கநீபோதி!

அருமருந்துஆவதுஅறியாய்

கானகமெல்லாம்திரிந்துஉன்

கரியதிருமேனிவாட,

பானையில்பாலைப்பருகிப்

பற்றாதார்எல்லாம்சிரிப்ப,

தேனில்இனியபிரானே!

செண்பகப்பூச்சூட்டவாராய்

என்றல்லவாஅழைக்கிறார். இப்படியேஅவனுக்குக்காப்பிட, கோல்எழுத, முலையூட்டஎல்லாம்அழைக்கும்பாடல்கள்அனந்தம். இன்னும்அவன்கன்றுகளைமேய்த்துவருவதையும், குழல்ஊதிநிற்பதையும், அக்குழல்ஓசைகேட்டுப்பறவையும்கறவையும்தன்வயமிழந்துவந்துசூழ்ந்துபடுகாடுகிடப்பதையும்அவர்கூறும்போதுநாமும்அந்தக்கண்ணனிடத்திலேஅப்படியேஈடுபட்டுநிற்கிறோம். இந்தக்கண்ணனாம்கோபாலனதுதிருவிளையாடல்களும்ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பத்திரண்டுஎன்றுவகைப்படுத்திஅத்தனைக்கும்விழாஎடுத்துக்கொண்டாடியிருக்கிறார்கள்நமதுமுன்னோர். இந்தக்கிருஷ்ணாவதாரலீலைகளையெல்லாம்காட்டிஅருளியதலம்தான்ராஜகோபாலன்கோவில்கொண்டிருக்கும்ராஜமன்னார்குடி. அந்தத்தலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

தஞ்சைஜில்லாவிலே, மன்னார்குடித்தாலுகாவில்தலைநகராய்இருப்பதுதான்ராஜமன்னார்குடி. தஞ்சைதிருவாரூர்ரயில்பாதையில்நீடாமங்கலம்ஸ்டேஷனுக்குச்சென்றுஅங்குரயில்மாற்றிமன்னார்குடிக்குச்செல்லலாம். இப்படியெல்லாம்ரயில்ஏறவும்இறங்கவும்வேண்டாம்என்றுநினைத்தால், தஞ்சை, கும்பகோணம், திருவாரூர்முதலியஎந்தஊரில்இருந்தும்பஸ்ஸில்இவ்வூர்போய்ச்சேரலாம். இல்லைஎன்றால்கார்வசதிசெய்துஜாம்ஜாம்என்றுகோயில்வாயிலிலேயேபோய்இறங்கலாம். ஏதோயமுனாதீரவிஹாரியாகஇருந்தஇந்தராஜகோபாலன், ஏன்இத்தனைதூரம்தெற்குநோக்கிவந்துஇங்குதங்கியிருக்கிறான்என்றஅறியவிரும்பினால்அந்தத்தலவரலாற்றைஒருதிருப்புத்திருப்பவேணும். –

இத்தென்தமிழ்நாட்டிலேகாவிரிக்குத்தெற்கேஇரண்டுயோசனைதூரத்திலேசண்பகமரங்கள்அடர்ந்தசண்பகக்காடுஒன்றுஇருந்திருக்கிறது. அங்குமுனிவர்பலர்இருந்துதவம்செய்திருக்கிறார்கள். அவர்களில்ஒருவர்வாஹிமுகர்: அவருக்குஇரண்டுபிள்ளைகள்கோப்பிரளயர், கோபிலர்என்று. இருவரும்தங்களுக்குமோக்ஷசாம்ராஜ்யம்வேண்டித்துவாரகையில்உள்ளகிருஷ்ணபகவானைநோக்கித்தவம்புரிகிறார்கள். இவர்களைநாரதர்சந்திக்கிறார். இவர்களிடம்துவாரகையிலுள்ளகிருஷ்ணன்தான்தான்வந்தகாரியத்தைமுடித்துக்கொண்டுவைகுண்டத்துக்கேதிரும்பப்போய்விட்டனே; அவனைநோக்கிஇங்குதவம்புரிவானேன்?’ என்றுசொல்கிறார். பின்கிருஷ்ணசாக்ஷாத்காரம்பெற, காவிரியின்கிளைநதியானஹரித்திராநதிக்கரையில்தவம்செய்யச்சொல்கிறார். அப்படியேஅவர்கள்தவம்செய்கிறார்கள்.

தவத்துக்குஇரங்கி, பரந்தாமன்எழுந்தருளுகிறான். அவர்கள்விரும்பியவிதமேஅன்றுகண்ணனாகப்பிருந்தாவனத்தில்திரிந்தகோலத்தையும்அங்குஅப்போதுசெய்தலீலைகளையும்மறுபடியும்இவர்களுக்காகச்செய்துகாட்டஇசைகிறான். அப்படியேகோபாலன்தனதுதிருவிளையாடல்முப்பத்திரண்டையும்செய்துகாட்டியதலம்தான்தக்ஷிணதுவாரகைஎன்னும்இந்தமன்னார்குடி. ஆகவேஇத்தலத்துக்குச்சென்றால்அங்குள்ளகோயிலில்கண்ணனதுதிருவிளையாடல்களையெல்லாம்கண்டுகளித்துஅந்தப்பழையதுவாரகைக்கேபோய்வந்தபலனைப்பெறலாம்.

அவதரித்தது, பூதகியைவதஞ்செய்தது, யசோதைமடியில்தவழ்ந்தது, பாலுண்டது, மாடுமேய்த்தது, வெண்ணெய்திருடிஉண்டது, உரலில்கட்டுண்டுகிடந்தது, காளிங்கநர்த்தனம்செய்தது, கோபிகைகளோடுஜலக்கிரீடையாடியது, அவர்களதுவஸ்திராபஹரணம்பண்ணியதெல்லாம்இக்கோபாலனதுபாலலீலைகள், வயதுமுதிர்ந்துஇளைஞனானபின்னர்ருக்மிணிசத்யபாமைகளைமணம்புரிந்தது, பஞ்சவர்க்காகத்தூதுநடந்தது, பார்த்தனுக்குச்சாரதியாகஅமர்ந்துஅவனுக்குக்கீதோபதேசம்செய்ததெல்லாம்அவன்றன்லீலைகள்தாமே. இப்படியேமுப்பதுமுப்பத்திரண்டுகோலங்களில்அவன்தன்திருவிளையாடல்களைக்கோப்பிரளயருக்கும், கோபிலருக்கும்காட்டியிருக்கிறான்: இத்தனைகோலங்களையுமேஇந்தத்தலத்திலேநடக்கும்திருவிழாக்களில்இன்றும்கண்டுமகிழ்கிறார்கள்பக்தர்கள்.

இந்தக்கோயில்வாயிலுக்குமுன்எழுந்துநிற்பதுகருடகம்பம். ஐம்பத்துநாலுஅடிஉயரம்உள்ளஇந்தக்கம்பத்தில்கருடன்அஞ்சலிஹஸ்தராய்மேற்குநோக்கிராஜகோபாலனைவந்தித்தவண்ணம்இருக்கிறார். அந்தக்கம்பத்திலேயேதீபம்வைக்கவும்வகைசெய்திருப்பதால்அதுவேதீபஸ்தம்பமும்ஆகிறது. இதனைவலம்வந்தேகோயில்வந்துசேரவேண்டும். இந்தக்கோயில்ஐந்துபிரகாரங்களோடுகூடியவிஸ்தாரமானகோயில். இங்குள்ளகோபுரங்கள்மொத்தம்பதினாறு. அவற்றில்கீழைக்கோபுரம் 154 அடிஉயரமுள்ளபெரியகோபுரம். இந்தவாயிலைக்கடந்தேவெளிப்பிரகாரமானநாச்சியார்ரதவீதிக்குவரவேணும். இதற்குள்அமைந்ததுகாசிப்பிரகாரம்; அதற்குள்அமைந்ததுசண்பகப்பிரகாரம். இதுவேஅன்றையச்சண்பகாரண்யமாகஇருந்திருக்கவேணும்.

இன்றையதலவிருட்சம்புன்னையும்இங்கேதான்இருக்கிறது. இதற்குள்ளேதான்கருடப்பிரகாரம். இதையும்

கோயில்மன்னார்குடி

கடந்தேதான்கருவறையைச்சுற்றியுள்ளதிருஉண்ணாழிப்பிரகாரம். இந்தப்பிரகாரங்களில்எல்லாம்எத்தனையோமண்டபங்கள். இத்தனையும்கொஞ்சம்கற்பனைபண்ணிப்பார்த்தாலேகோயில்எத்தனைபெரியதுஎன்றுதெரியும். இந்தக்கோயிலை, இந்தக்கோயிலின்காசிப்பிரகாரத்தைச்சுற்றிநிற்கும்மதில்வானளாவிநிற்கும். திருவாரூர்த்தேர்அழகு, திருவிடைமருதூர்தெருஅழகு, வேதாரண்யம்விளக்குஅழகு, காஞ்சீபுரம்குடைஅழகு, திருவரங்கம்நடைஅழகுஎன்பதுபோல்மன்னார்குடிமதில்அழகுஎன்பதும்பிரசித்தமானதாயிற்றே. இந்தமதில், இந்தப்பிரகாரம், இந்தமண்டபங்கள்எல்லாவற்றையும்கடந்தேகருவறையில்இருக்கும்பெருமாளைச்சேவிக்கவேணும்.

அங்குள்ளமூலவர்வாசுதேவன்நான்குதிருக்கைகளோடுசேவைசாதிப்பான், இவர்பிரம்மாவாலேயேபிரதிஷ்டைசெய்யப்பட்டவர்என்பர். இவருக்குமுன்னால்உத்சவமூர்த்தியாய்எழுந்தருளியிருப்பவரேராஜகோபாலன், வலக்கையில்மாடுமேய்க்கும்கோலும்இடக்கையைசத்யபாமையின்தோள்களிலும்வைத்துக்கொண்டுஆனிரைசுற்றிநிற்கக்கோலாகலமாகக்காட்சிதருகிறான். ராஜகோபாலன்நல்லவடிவழகுஉடையவன். பின்னேவிரித்தகுழலும், முன்னேமுடித்தகொண்டையும், கருணைபொங்கும்கண்களும், புன்முறுவல்பூத்தமுகமும்உடையவனாய்இருக்கிறான். வலக்காலைஅழுத்தி, இடக்காலைச்சிறிதுசாய்த்துச்சதங்கைஅணிந்ததிருவடிகளோடுகாட்சிதருகிறான்.

கொஞ்சம்உற்றுநோக்கினால்ஒருகாதில்தாடங்கமும்ஒருகாதில்குண்டலமும்அணிந்திருப்பதுதெரியும். ஐயோ! இதுஎன்னகோலம்? பெண்கள்அணியும்தாடங்கம்இவன்காதில்எப்படிவந்ததுஎன்றுநினைப்போம். இவன்தான்கோலாகலப்புருஷன்ஆயிற்றே, ஹரித்திராநதியிலேஇறங்கிகோபிகைகளுடன்ஜலக்கிரீடைசெய்திருக்கிறான். அக்கிரீடைக்குமுன்னர்எல்லோரும்அவரவர்ஆடைஅணிகளைக்களைந்துகரையிலேவைத்திருக்கின்றனர். ஜலக்கிரீடைமுடிந்துஅவசரம்அவசரமாகக்கரையேறிஆடைஅணிகளைத்திரும்பவும்அணிகிறபோதுஇந்தக்கோபாலன்தெரியாமல்ஒருகோபிகையின்தாடங்கத்தையேஎடுத்துஅணிந்துகொண்டிருக்கிறான். அந்தக்கோலத்திலேயேஇன்றும்சேவைசாதிக்கிறான். இவன்விட்டுவிட்டகுண்டலம்எந்தக்கோபிகையின்காதில்ஏறியிருக்கிறதோ? அத்தனைகோபியரில்அந்தக்கோபிகையைநாம்எப்படிக்கண்டுபிடிப்பது?

வாசுதேவனையும்ராஜகோபாலனையும்தரிசித்தபின்வெளியேவந்துதென்பக்கம்போய்அங்குதனிக்கோயிலில்இருக்கும்செங்கமலத்தாயாரையும்தரிசிக்கலாம். பிருகுமகரிஷி. தவம்செய்துலக்ஷ்மியையேதம்மகளாகப்பெறுகிறார். அவள், ‘மணந்தால்பரந்தாமனையேமணந்துகொள்வேன்என்றுதவமிருந்துவாசுதேவனைமணந்திருக்கிறாள். அவளைவடமொழியில்ஹேமாப்ஜநாயிகாஎன்றுகிறாள். அவளைவடமொழியில்ஹேமாப்ஜநாயிகாஎன்றுஅழைக்கிறார்கள். ஹேமாப்ஜம்என்றால்பொற்றாமரைஎன்றுதானேபொருள். அவளையேசெங்கமலநாச்சியார்என்றுநல்லதமிழ்ப்பெயராலேயேஅழைக்கிறார்கள்,

இக்கோயில்பிரகாரங்களில்லக்ஷ்மிநாராயணன், அனந்த

சக்கரத்தாழ்வார்

பத்மநாபன், வெங்கடேசப்பெருமாள், வைகுண்டவாசன்முதலியமற்றையவிஷ்ணுவின்பலகோயில்கள்இருக்கின்றன. ஆண்டாளுக்கும்சக்கரத்தாழ்வாருக்கும்தனித்தனிசந்நிதிகள்இருக்கின்றன. இன்னும்ஆழ்வாராதியர்எல்லாம்தனிக்கோயிலிலேயேஇருக்கிறார்கள். இத்தனைஇருந்தும்இங்குள்ளராஜகோபாலனோஅல்லதுவாசுதேவனோஆழ்வார்களால்மங்களாசாஸனம்செய்யப்படவில்லை. ஆதலால்நூற்றெட்டுத்திருப்பதியில்ஒன்றாகக்கணக்கிடப்படவும்இல்லை. ஆனால்ஸ்ரீவைஷ்ணவபரம்பரையில்கடைசிஆச்சாரியரானமண்வாளமாமுனிகளின்அபிமானஸ்தலம்என்றசிறப்புஉண்டுஇத்தலத்துக்கு. ஸ்ரீராமானுஜர்ஒருநாயகமாய்என்றதிருவாய்மொழிப்பாசுரத்தைமைசூர்திருநாராயணபுரத்துபெருமானுக்குச்சமர்ப்பித்ததுபோல்மணவாளமாமுனிகளும்தீரப்பாரையாமினிஎன்னும்திருவாய்மொழியின்பத்தாம்பாட்டைஇந்தராஜகோபாலனுக்குச்சமர்ப்பித்திருக்கிறார். பாடல்இதுதான்.

உன்னித்துமற்றொருதெய்வம்

தொழாள், அவனையல்லால்

நும்இச்சைகொல்லிநும்தோள்

குலைக்கப்படும், அன்னைமீர்

மன்னப்படுபறைவாணனை

வண்துவாரபதிமன்னனைஏத்துமின்

ஏத்துதலும்தொழுதுஆடுமே.

என்பதுநம்மாழ்வார்பாசுரம். முன்னமேயேஇத்தலம்தக்ஷிணதுவாரகைஎன்றுவழங்கப்படுகிறதுஎன்பதைத்தெரிந்திருக்கிறோம். அந்தத்தென்துவாரகையையேவளப்பமுள்ளதுவாரகைவண்துவாரகைஎன்றுநம்மாழ்வார்குறித்தார்போலும்.

புராணரீதியில்இக்கோயிலைச்சௌராஷ்டிதேசத்துஅரசன்ராஜசேகரன்கட்டிப்பலகைங்கர்யங்கள்செய்தான்என்றுதெரிகிறோம். யக்ஞசீலன்என்றஅந்தணனைஅவமதித்ததுகாரணமாகஅந்தராஜசேகரன்பைத்தியம்பிடித்துஅலையஅவன்இத்தலத்துக்குவந்துராஜகோபாலனைச்சேவித்துப்பைத்தியம்நீங்கினான்என்பதுபுராணக்கதை, சரித்திரபூர்வமாகஆராய்ந்தால்இக்கோயில்பன்னிரண்டாம்நூற்றாண்டில்கட்டப்பட்டிருக்கவேண்டும்என்பதுதெரியும். இக்கோயிலில்ஆறுகல்வெட்டுக்கள்இருக்கின்றன. அவற்றில்முதல்குலோத்துங்கன்காலத்தியதுஇரண்டு, மற்றவைதிரிபுவனசக்ரவர்த்திராஜராஜதேவர், ராஜராஜேந்திரசோழதேவர், கோனேரின்மைகொண்டான்காலத்தியவை. முதற்குலோத்துங்கசோழன்காலத்தியகல்வெட்டின்படிஇக்கோயில்அவனது 43-ஆம்ஆண்டில்அதாவதுகி.பி. 1113-ல்விஸ்தரிக்கப்பட்டிருக்கவேண்டும். ராஜாதிசதுர்வேதிமங்கலம், குலோத்துங்கசோழவிண்ணகரம்என்றெல்லாம்இத்தலம்வழங்கப்பட்டுவந்திருக்கிறது. தஞ்சைநாயக்கமன்னரில்ஒருவரானவிஜயராகவன்இக்கோயிலின்பெரும்பகுதியைக்கட்டியிருக்கிறான். அவனதுசிலைவடிவம்மகாமண்டபத்தில்இருக்கிறது.

இந்தக்கோயிலைமட்டுமேபார்த்துவிட்டுத்திரும்பிவிட்டால், தலம்முழுவதையும்பற்றித்தெரிந்ததாகஆகாது. இங்குள்ளமுக்கியதீர்த்தம்ஹரித்திராநதிஎன்னும்பெரியதெப்பக்குளம்தான். இத்திருக்குளத்தின்விஸ்தீரணம்இருபத்துமூன்றுஏக்கர். திருவாரூர்கமலாலயத்தைவிடச்சிறியதுதான்என்றாலும்நல்லபுராணப்பிரசித்திஉடையது. இங்குதான்ராஜகோபாலன்கோபிகைகளோடுஜலக்கிரீடைசெய்திருக்கிறான். இந்தக்குளத்தின்மத்தியில்ஒருமண்டபம்அல்ல, மதிலுடன்கூடியஒருசிறுகோயிலேஇருக்கிறது. அக்கோயிலினுள்வேணுகோபாலன், ருக்மிணிசத்யபாமாசமேதனாகஎழுந்தருளியிருக்கிறான். வசதிசெய்துகொள்ளக்கூடுமானால்இவர்களையும்தரிசித்துவிட்டேதிரும்பலாம்.