தமிழ்நாடு – 72 – வடுவூர்

வடுவூர் கோதண்டராமன்

சரயுநதிக்கரையிலேபிறந்துகங்கைநதிதீரத்திலேவளர்ந்தவன்ராமன். ஆனால்இன்றுஇந்தச்சரயுநதிக்கரையிலோஅல்லதுகங்கைநதிதீரத்திலோராமனுக்குக்கோயில்கள்அதிகம்இல்லை. இந்தியநாட்டின்தலநகரம்டில்லியிலேயேபெரியகோயில்லக்ஷ்மிநாராயணனுக்குத்தான். நான்அங்குசென்றிருந்தபோது, ‘ராமனுக்குக்கோயில்கள்உண்டா ?’ என்றுதேடிந்திரிந்தேன். ‘! உண்டேஅந்தஜந்தர்மந்தர்பக்கம்இறங்கிஅங்கிருந்துகிழக்குநோக்கிஒருமைல்நடந்தால்ராமன்கோயிலுக்குச்செல்லலாமேஎன்றுவிவரம்அறிந்தநண்பர்ஒருவர்கூறினார். அப்படியேநடந்தேன்.

ஆனால்அங்குசென்றுகண்டதுராமன்கோயில்இல்லை. அங்கேஅனுமனுக்குஎன்றுஒருபெரியகோயிலைக்கட்டிஅதில்பெரியதோர்அனுமாரையும்பிரதிஷ்டைசெய்துவிட்டு, ஓர்ஒதுக்குப்புறமானமாடத்தில்ராமனுக்கும்சீதைக்கும்இடம்ஒதுக்கியிருக்கிறார்கள், அவ்வளவுதான். இந்தக்கங்காயமுனைநதிதீரத்தைக்கடந்து, கோதாவரிக்கரைக்குவந்தால்அங்குபத்ராஜலத்தில்ஒருகோயில், ஆம்! அந்தப்பழையராமபக்தன்ராம்தாஸ்கட்டியகோவில்ஒன்றுதான், மேற்கேமராத்தியநாட்டையோபாண்டுரங்கவிட்டல்ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறான்.

ஆனால்வேங்கடத்தைக்கடந்துதெற்குநோக்கித்தமிழ்நாட்டுக்குவந்துவிட்டாலோ, அதிலும்காவிரிபாயும்சோழநாட்டுக்குவந்துவிட்டாலோஇந்தராமனுக்குத்தான்எத்தனைஎத்தனைகோயில்கள்? கும்பகோணத்தில்ஒருகோயில்என்றால், நீடாமங்கலத்தில்ஒருகோயில், முடிகொண்டானில்ஒருகோயில், தில்லைவிளாகத்தில்ஒருகோயில், அடம்பரில்ஒருகோயில், வடுவூரில்ஒருகோயில்என்றுஎண்ணற்றகோயில்கள்இந்தராமனுக்கு. இவைதவிரப்பெருமாளுக்குஎன்றுஎடுத்ததிருப்பதிகள்அத்தனையிலும்ராமனுக்குஎன்றுஒருதனிச்சந்நிதி. இவ்வளவுதானா? அந்தராமனுக்குவேங்கடராமன், கோசலராமன், ரகுராமன், சுந்தரராமன், கல்யாணராமன், சந்தானராமன், கோதண்டராமன்என்னும்எண்ணற்றதிருப்பெயர்கள், இப்படிக்கங்கைக்கரையில்பிறந்துவளர்ந்தவனைக்காவிரிக்கரையில்நிலைத்துநிற்கச்செய்தவன்கலிச்சக்கரவர்த்திகம்பனேஎன்றால்மிகையில்லை. கம்பனோராமனைஅந்தமில்அழகனாகக்காண்கின்றான்; விற்பெருந்தடந்தோள்வீரனாகமதிக்கிறான்; எல்லாவற்றுக்கும்மேலாகஅவனதுஅவதாரரகசியத்தையும்உணர்ந்து, அவனேமூவர்க்கும்மேலானபரம்பொருள்என்றுகொண்டாடுகிறான்.

மூலமும்நடுவும்ஈறும்இல்லதுஓர்

மும்மைத்தாய

காலமும்கணக்கும்நீத்த

காரணன்கைவில்ஏந்தி

சூலமும்திகிரிசங்கும்

கரகமும்துறந்து, தொல்லை

ஆலமும், மலரும், வெள்ளிப்

பொருப்பும்விட்டுஅயோத்திவந்தான்

என்பதுதானேஅவனதுசித்தாந்தம். இந்தக்கம்பனையும்முந்திக்கொண்டுஅந்தஇளங்கோஅடிகளும்இந்தராமப்பிரபாவத்தைநிறைந்தசொற்களால்கூறிமகிழ்கிறாரே.

மூவுலகும்ஈர்அடியால்

முறைநிரம்பாவகைமூடிய

தாவியசேவடிசேப்ப

தம்பியொடும்கான்போந்து,

சோஅரணும்போர்மடிய

தொல்இலங்கைகட்டுஅழித்த

சேவகன்சீர்கேளாத

செவிஎன்னசெவியே?

திருமால்சீர்கேளாத

செவிஎன்னசெவியே?

என்றுதானேஆய்ச்சியர்குரவையில்பாடுகிறார்அவர், ஆதலால்அறம்தலைநிறுத்தவந்ததலைமகனானராமன்தமிழ்நாட்டுக்குள்எவ்வளவோகாலத்துக்குமுன்பேவந்திருக்கிறான். என்றாலும்அவனைவீடும்குடியுமாகஇங்கேஇருத்திஅவனுக்குக்கோயில்கள்எழுப்பித்துஅங்கெல்லாம்அவனைமக்கள்பணிந்துவணங்கிஎழுவதற்கெல்லாம்வகைசெய்தவன்கம்பன். சோழநாட்டில்ராமனுக்குக்கோயில்கள்எழுந்ததெல்லாம்கம்பன்காலத்துக்குப்பின்தான். இப்படிஎழுந்தகோயில்களில்ஒன்றேவடுவூர்கோதண்டராமன்கோயில். அந்தவடுவூருக்கேசெல்கிறோம், நாம்இன்று.

வடுவூர்தஞ்சைஜில்லாவிலே. தஞ்சைக்குத்தென்கிழக்கேபதினான்குமைல்தூரத்திலுள்ளசிறியஊர். முன்னர்சென்றிருந்ததிவ்யதேசமானராஜமன்னார்குடிக்குமேற்கேஒன்பதுமைலில்இருக்கிறது. தஞ்சையில்இறங்கித்தஞ்சைமன்னார்குடி (வடுவூர்வழி) பஸ்ஸில்ஏறிவடுவூர்செல்லலாம். இல்லை, கார்வைத்துக்கொண்டும்அந்தத்தலத்துக்குச்சென்றுசேரலாம். இதைத்தண்டகாரண்யக்ஷேத்திரம்என்றுகூறுகிறதுதலவரலாறு. நாம்அறிந்தமட்டில்தண்டகாரண்யம்என்பதுவிந்தியமலைக்குத்தெற்கேஉள்ளபிரதேசம்தான். ‘காவிரிபாயும்சோழவளநாட்டிலாஒருதண்டகாரண்யம்?’ என்றுஅதிசயிப்போம். நமக்குத்தான்தெரியுமே, ‘ராமன்இருக்குமிடம்அயோத்திஎன்று. அதுபோல்ராமன்சீதாலக்ஷ்மணசமேதனாகஇருக்கும்இடம்பஞ்சவடி. அந்தப்பஞ்சவடியைஉள்ளடக்கியதுதண்டகாரண்யம், ஆதலால்ராமன்சீதாலக்ஷ்மணருடன்தங்கியிருக்கும்இந்தஇடத்தையும்தண்டகாரண்யம்என்றுசொல்வதில்தவறில்லையல்லவா? ஆதலால்அந்தத்தண்டகாரண்யக்ஷேத்திரத்துக்கேசெல்லலாம்.

இந்தவட்டாரத்தைஅங்குள்ளபழங்குடியினரானகள்ளர்குலமக்கள்தன்னரசுநாடுஎன்கிறார்கள். அவர்களெல்லாம்தத்தமக்குத்தோன்றியபடிஅன்றுதனிஅரசுசெய்தநாடாகஇருக்கும்போலும். ஆனால்இந்தநாட்டில்இந்தராமன்வந்துகோயில்கொண்டபின், நல்லகுடியரசுநாடாகவேமாறியிருக்கிறது. ஊரில்ஒருபஞ்சாய்த்துஇருக்கிறது. கோயிலுக்குஓர்அறம்காவலர்குழுஇருக்கிறது. தன்னரசுஎல்லாம்மலைஏறிநல்லகுடியரசாகராமராஜ்யமாகமாறியிருக்கிறது.

வடுவூர்கோயில்

இந்தஊரின்மேல்புறத்திலேஒருகோயில். அக்கோயில்மிகப்பெரியகோயிலும்அல்ல, மிகச்சின்னக்கோயிலும்அல்ல. கோயில்வாயிலைஒருசிறுகோபுரம்அணிசெய்கிறது. அதைக்கடந்ததும்வெளிப்பிரகாரம். அதைஅடுத்துஒருமண்டபம், அந்தமண்டபத்தைஅடுத்துகிகருவறை. கருவறையிலேராமன், சீதாலக்ஷ்மணசமேதனாகநிற்கிறான்சிலைஉருவில், இவர்களைமுந்திக்கொண்டுசெப்புவடிவமாகநிற்பவர்களேமிக்கஅழகுவாய்ந்தவர்கள். அப்படிநிற்பவனேகோதரண்டராமன். அவனதுபக்கத்திலேஅஞ்சலிஹஸ்தனாய்அனுமனும்நிற்கிறான். பட்டாச்சாரியரைஅழைத்துத்தூபம்இட்டுநல்லவெளிச்சத்தில்ராமனைச்தரிசித்துஅனுப்விப்பதுஅவனதுஉதடுகளில்தவழும்புன்முறுவலையே. அன்றுகன்னிமாடத்திலிருந்துசீதை, மிதிலாநகரின்தெருவிலேமுனிவர்முன்செல்லத்தம்பிபின்வரச்சென்றராமனைக்கண்டபோதும்அவள்கண்டதுஅந்தமுறுவலைத்தானே.

இந்திரநீலம்ஒத்து

இருண்டகுஞ்சியும்

சந்திரவதனமும்

தாழ்ந்தகைகளும்

சுந்தரமணிவரைத்

தோளுமேஅல,

முந்திஎன்உயிரை

அம்முறுவல்உண்டதே

என்றுதானேஅவள்சொல்லுகிறாள். நாமும்அவளைப்போலவேஅவனதுசந்திரவதனத்தைக்காணலாம். புன்முறுவலைஅனுபவிக்கலாம். இந்திரநீலம்ஒத்துஇருண்டகுஞ்சியையோ, தாழ்ந்தகைகளையோ, சுந்தரமணிவரைத்தோள்களையோகாண்பதுஇயலாது. காரணம்அத்தனையையும்நீண்டுயர்ந்தகிரீடமும், தங்கக்கவசமும்அணிவித்துமறைத்துவைத்திருப்பார்கள்.

சாதாரணமாகக்கவசம்களைதல்என்பதுஇங்குஇல்லை. வருஷத்துக்குஒருமுறைஆடிமாதத்தில்அபிஷேகம்நடத்துகிறார்கள். அன்றுகருவறையில்உள்ளஇந்தச்செப்புச்சிலைராமனை, லக்ஷ்மணனை. சீதையைவெளியேகொணர்கிறார்கள்; திருமஞ்சனம்ஆட்டுகிறார்கள். அதன்பின்சந்தனக்காப்புச்செய்கிறார்கள். அந்தச்சந்தனக்காப்போடுகாப்பாகக்கவசத்தையுமேபோட்டுபாக்பண்ணிவைத்துவிடுகிறார்கள். மறுபடியும்கவசம்களைவதுஅடுத்தஅபிஷேகக்காலத்தில்தான்.

இந்தராமன்இங்குஎழுந்தருளியிருப்பதற்குஒருவரலாறுஉண்டு. இத்தலத்தில்முதன்முதல்பிரதிஷ்டைசெய்யப்பட்டிருந்தவன். ருக்மிணிசத்யபாமையுடன்கூடியராஜகோபாலனே. திருத்துறைப்பூண்டித்தாலுகாவில்உள்ளதலைஞாயிறுஎன்றஇடத்திலேயேஒருசிறுகோயிலில்ராமர், லக்ஷ்மணர், சீதைவடிவங்கள்இருந்திருக்கின்றன. அப்போதுதஞ்சையிலிருந்துஅரசாண்டநாயக்கமன்னர்இந்தராமனைவடுவூருக்குஎடுத்துச்செல்லத்திட்டமிட்டிருக்கிறார். முதலில்ராமனையும்சீதையையும்எடுத்துஇங்கேகொண்டுவந்திருக்கிறார்கள். அதற்குள்தலைஞாயிறுமக்கள்விழித்துக்கொண்டிருக்கிறார்கள். லக்ஷ்மணனைஎடுத்துச்செல்லஅவர்கள்அனுமதிக்கவில்லை. ஆதலால்அங்கிருந்துவந்தராமன்சீதைவடிவங்களோடுலக்ஷ்மணனையும்புதிதாகவடித்துச்சேர்த்திருக்கிறார்கள்இங்கே.

ராஜகோபாலன்அவதாரத்துக்குமுந்தியஅவதாரம்அல்லவாராமாவதாரம்? ஆதலால்முன்னர்அங்கிருந்தராஜகோபாலன், ராமருக்குக்கருவறையிலேயேஇடம்கொடுத்துவிட்டுஒருபக்கமாகஒதுங்கிக்கொண்டிருக்கிறான். இன்றுராஜகோபாலன்தம்பதிகள், நம்மாழ்வார், உடையவர், தேசிகர், மணவாளமாமுனிகள்எல்லாம்ஓர்இருட்டறைக்குள்ளேஒதுங்கியிருக்கிறார்கள். அர்ச்சகரைக்கேட்டுஅவர்களையுமேதரிசிக்கலாம். தலைஞாயிற்றிலுள்ளசீதையும்ராமனும்இங்குவந்துவிட்டார்களே, அங்குள்ளஇலக்குவன்என்னஆனான்என்றுகேட்டேன், இந்தவடுவூர்பட்டாச்சாரியரிடம். “ அதுவா? அங்குள்ளலஷ்மணனுக்குபிரமோஷன்ஆகிவிட்டது. அவனையேராமனாக்கிவேறுலட்சுமணன், சிதைமுதலியவர்களைப்புதிதாகச்செய்துஅவர்களுக்குஒருசிறுகோயிலும்கட்டிவைத்திருக்கிறார்கள்என்றார்.

இதன்உண்மையைத்தலைஞாயிறுசெல்லும்காலத்தில்தான்விசாரித்துஅறியவேணும். இப்படித்தலைஞாயிற்றிலிருந்துஎழுந்தருளியராமனேஇன்றுவடுவூர்கோதண்டராமன்என்றபிரசித்தியோடுவிளங்குகிறான். இத்தலத்தில்ராமநவமிஉற்சவம்தான்பெரியஉற்சவம். இன்னும்இந்தஊரில்கைலாசநாதர்மேற்கேபார்க்கஇருக்கிறார். பிடாரிவடக்கேபார்க்கஇருக்கிறாள். இப்படிமூன்றுதிசைகளிலிருந்தும்இத்தன்னரசுநாட்டுமக்களைப்பரிபாலிக்கிறார்கள்இவர்கள்மூவரும். அவகாசம்உடையவர்கள்எல்லாம்கைலாசநாதர், அழகியசுந்தரிமுதலியவர்களையும்தரிசித்துவிட்டுத்திரும்பலாம்.

அடம்பர்ராமன்

காவிரிக்கரையிலுள்ளராமனை, அர்ச்சகர்கள்காவேரிதீரரஸிகாயாநமாஓம்என்றுஅர்ச்சித்துமகிழ்கிறார்கள், உண்மைதானே? கங்கைக்கரையில்பிறந்தராமன்காவிரிக்கரையில்அல்லவாவந்துநிலைத்திருக்கிறான். கும்பகோணம்போயிருந்தபோதுஅங்குள்ளராமசாமிகோயிலில்பட்டாபிராமனைப்பார்த்தோம். இன்றோவடுவூர்கோதண்டராமனைப்பார்க்கிறோம். இன்னும்கொஞ்சம்வசதிசெய்துகொள்ளக்கூடுமானால்தில்லைவிளாகம்ராமன், அடம்பர்ராமன், முடிகொண்டான்ராமன்முதலியவர்களையும்தரிசித்துமகிழலாம்.

திருத்துறைப்பூண்டிபட்டுக்கோட்டைபாதையில்ரோட்டைவிட்டுக்கொஞ்சம்விலகிக்கிழக்குநோக்கிச்சென்றால்தில்லைவிளாகம்ராமனைக்காணலாம். அலங்கரிக்கப்பட்டபெரியமேடையில்சர்வாலங்காரபூஷிதனாகலக்ஷ்மணனுடனும்சீதையுடனும்அனுமனுடனும்அங்குநின்றுகொண்டிருப்பான். இவர்களைஅடுத்ததனிக்கோயிலில்நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகரும்இருப்பார்கள். எல்லோருமேஐம்பதுஅறுபதுவருஷங்களுக்குமுன்பூமிக்கடியில்இருந்துவெளிவந்தவர்கள்தானாம். இதற்குஎதிர்த்திசையில்மாயூரம்திருவாரூர்பாதையில்பூந்தோட்டத்தைஅடுத்துமுடிகொண்டான்என்றுஒருசிற்றூர். அங்குள்ளதனிக்கோயிலிலும்ராமன், சீதாலக்ஷ்மணசமேதனாகநிற்கிறான். இவர்களையெல்லாம்விடஅழகனாகநிற்கும்ராமனைக்காணஅடம்பர்என்றஊருக்கேசெல்லவேணும். தஞ்சைஜில்லாவிலே, திருவாரூருக்குவடக்கேயுள்ளநன்னிலம்போய், அங்கிருந்துமேற்குநோக்கிநான்குமைல்கள்சென்றால்அடம்பர்என்றஊருக்குவருவோம். அந்தஊரைப்பற்றிஒருபாட்டு :

ஆயிரம்வேலிஅதம்பார்.

ஆனைகட்டும்தாள்

வானைமுட்டும்போர்அதில்

ஆறுகொண்டதுபாதி

தூறுகொண்டதுபாதிஅதனால்

கொட்டாங்கச்சியிலேநெல்லு

கொடுங்கையிலேவைக்கோல்,

இதற்குமேலும்அந்தஊரின்பிரபாவத்தைச்சொல்லவேணுமா? இந்தச்சிறியஊரிலேஒருகோயில். கள்ளிக்கோட்டைஓடுபோட்டுமுன்கூரைவேய்ந்திருக்கும். அங்குஇருப்பவர்கல்யாணரங்கநாதர்என்பார்கள். அங்குள்ளராமனோமிகமிகஅழகுவாய்ந்தவன். அவனைப்பார்க்கவேஒருநடைபோகலாம்அந்தஊருக்கு.