மழபாடிமாணிக்கம்
உலகத்தில்நமக்குக்கிடைக்கும்மணிகளில்எல்லாம்மிக்கஉறுதியானது, மிக்கஒளிஉடையதுவைரம்என்பதைஅறிவோம். இதுகாரணமாகவேஅதன்மதிப்புமேஉயர்ந்திருக்கிறது. வைரக்கம்மல்கள்அணிந்தபெண்ணுக்கும்வைரமோதிரம்அணிந்தஆணுக்கும்சமுதாயத்திலேஒருமதிப்புஇருக்கிறதே. இந்தவைரத்தையேவஜ்ரம்என்றும்கூறுவார்கள். இந்தவைரம்எப்படிஉருவாகிறதுஎன்றுதெரியுமா? பல்லாயிரம்ஆண்டுகளுக்குமுன்நிலப்பரப்பின்மேல்மரங்கள்அடர்ந்தகாடுகள்இருந்திருக்கின்றன. பலவகையானஇயற்கைமாற்றத்தால்இம்மரங்கள்நிலத்துக்குள்புதைந்திருக்கின்றன. கணக்கற்றஆண்டுகள்இப்படிப்புதைந்துகிடந்தமையால்அவைமிகச்செறிவுபெற்றுநிலக்கரிப்பாறைகளாகஉறைந்திருக்கின்றன.
மேலும்மேலும்மண்ணும்கல்லும்அந்தப்பாறைகளைஅழுத்தஉள்ளேயிருந்துவெப்பமும்தாக்க, இந்தஅழுத்தம்காரணமாகக்கரிப்பாறைகள்வைரமணிப்பாறைகள்ஆகியிருக்கின்றன. இப்படிக்கரியானதுஅளவுக்குமிஞ்சியஅழுத்தத்துக்கும்வெப்பத்துக்கும்உள்ளாகும்போதுதான்வைரமாகிறதுஎன்றுவிஞ்ஞானிகள்சொல்லுகிறார்கள். இத்தனைஅழுத்தம்காரணமாகப்பிறப்பதினால்தான்அத்தனைவலிவுடனும்வைரம்இருக்கிறது. உறுதியானஉள்ளம்படைத்தவர்களைவைரநெஞ்சுஉடையவர்கள்என்றுகூறுகிறோம்; பாராட்டுகிறோம். பாரதிபாடினானேநம்நாட்டுப்பாப்பாக்களைப்பார்த்து :
உயிர்களிடத்துஅன்புவேணும் – தெய்வம்
உண்மைஎன்றுதானறிதல்வேணும்
வயிரமுடையநெஞ்சுவேணும் — இது
வாழும்முறைமையடிபாப்பா
என்று.
மனிதர்களில்வைரமுடையநெஞ்சுபடைத்தவர்களைவிரல்விட்டுஎண்ணிவிடலாம். அஞ்சிஅஞ்சிச்சாகும்மனிதர்கள்தானேஇங்குஅதிகம். ஆனால்அந்தமனிதர்களையெல்லாம்காக்கும்இறைவன்நல்லதிடமானவைரநெஞ்சுபடைத்தவனாகஇருந்திருக்கிறான். எதுவந்தாலும்அசையாதுஅஞ்சாதுநிற்கும்இயல்புடையவனாகஇருந்தால்தானே, அவன்உலகு, உயிர்அனைத்தையும்காத்தல்கூடும். அப்படிஇருப்பவனையேவைரத்தூண்என்போம். அப்படியேஅழைத்திருக்கிறார்கள். ஒருதலத்தில்உள்ளஇறைவனை. அந்தத்தலத்துஇறைவன்பெயரேவஜ்ரஸ்தம்பேசுரர். அவரையேஅருள்மிகஅப்பர்அடிகள், ‘மறைநான்கும்ஓலமிட்டுவரம்ஏற்கும்மழபாடிவயிரத்தூணே‘ என்றுமனமுருகிப்பாடுகிறார். இவர்எப்படிவைரத்தூண். ஆனார்என்றுதெரிந்துகொள்ளவேண்டாமா?
பிரம்மலோகத்திலிருந்துசிவலிங்கத்தைப்புருஷாமிருகம்எடுத்துவந்துகொள்ளிடக்கரையில்பிரதிஷ்டைசெய்துவிடுகிறது. பிரம்மாவோதான்பூஜித்தலிங்கத்தைதேடிஅங்குஅதைப்பெயர்த்துமீண்டும்தன்உலகத்துக்குஎடுத்துப்போகவிரும்பியிருக்கிறார். இறைவனோஅசையாதுஆடாதுவைரத்தூணாக, வஜ்ரஸ்தம்பமாகநின்றிருக்கிறார். பிரமன்அவரைஅப்படியேவிட்டுவிட்டேதிரும்பியிருக்கிறான். லிங்கவடிவில்பிரம்மலோகத்திலிருந்துவந்தவர்எப்படிவைரத்தூணாகமாறினார்? கற்பகோடிகாலங்களாகப்பக்தர்கள்அன்பென்னும்பூமியில்அல்லவாபுதைந்திருக்கிறார். தேவர்ஒருபுறமும்மக்கள்ஒருபுறமும்இருந்துஅழுத்தஅழுத்த, அவர்வைரமாக – வைரத்தூணாகமாறியதில்வியப்பில்லைதானே. இந்தவஜ்ரஸ்தம்பேசுரர்கோயில்கொண்டிருக்கும்தலம்தான்திருமழபாடி. அந்தமழபாடிக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருமழபாடி, திருச்சிஜில்லாவில்கொள்ளிடக்கரையில்உள்ளஊர். இதற்குச்செல்வதற்குத்தலயாத்திரிகர்களைவழிகேட்டால், திருவையாற்றிலிருந்துஒருமைல்மேற்கேபோய்த்தில்லைஸ்தானம்என்றுஇன்றுவழங்கும்நெய்த்தானத்துநெய்யாடிஅப்பரையும்பாலாம்பிகையும்தரிசித்துவிட்டுவடக்கேதிரும்பிஇரண்டுமைல்நடந்துகொள்ளிடநதியையும்கடந்தால்சென்றுசேரலாம்என்பர். இதுஎல்லாம்நல்லபங்குனிசித்திரைமாதம்கொள்ளிடத்தில்தண்ணீர்இல்லாதகாலத்துக்குச்சரி. ஆற்றிலேதண்ணீர்இருந்தால்இந்தவழிஎல்லாம்சரிப்பட்டுவராது. நேரேதிருச்சிவிருத்தாசலம்ரயில்பாதையில்புள்ளம்பாடிஸ்டேஷனில்இறங்கிக்கிழக்குநோக்கிப்பன்னிரண்டுமைல்நடந்தோவண்டியிலோபோகவேணும்.
இதைவிடச்சுளுவானவழி, திருச்சியிலேயேபஸ்ஏறிலால்குடி, பூவாளூர், புள்ளம்பாடிவழியாகக்கிட்டத்தட்டமுப்பதுமைல்போகவேணும். சொந்தக்கார்உள்ளமகாராஜாக்கள் ‘ஜம்‘ என்றுகாரிலேயேபோய்ச்சேரலாம். கோயில்வாயிலிலேகொள்ளிடநதிஓடும். அதுவும்அங்குவடக்குநோக்கியேஓடும். ‘ஓ! அப்படியானால்அதுஉத்தரவாஹினியாயிற்றே. அங்குஸ்நானம்செய்வதுஎவ்வளவோபுண்ணியத்தைத்தருமே‘ என்றுநினைத்துமுதலிலேநதியில்இறங்கிநன்றாகநீராடுங்கள். அங்குஎப்போதுமேகுளிக்கும்அளவுக்குத்தண்ணீர்ஓடிக்கொண்டிருக்குமாம். இப்படிக்கொள்ளிடத்தில்நீராடிவிட்டுக்கரையேறிக்கோயிலுக்குள்செல்லலாம். கோயில்வாயிலைஒருபெரியகோபுரம்அழகுசெய்கிறது. ஆற்றிலேநீர்நிறைந்துபோனால்கோயிலுக்குள்ளேயேதண்ணீர்வந்துவிடும். அப்படித்தாழ்ந்தேஇருக்கிறதுவாயில். கோயிலுள்செல்லுமுன்இத்தலத்துக்குஎப்படிமழபாடிஎன்றபெயர்வந்ததுஎன்றுதெரிந்துகொள்ளலாம். சேரர்மரபில்ஒருகிளையினர்மழவர், அந்தமழவர்கள்தங்கியிருந்தஇடம்மழபாடிஎன்றுஆகியிருக்கிறது. நமக்குத்தான்அந்தமழவர்மகள்செம்பியன்மாதேவிமுன்னமேயேநன்குஅறிமுகம்ஆனவள்ஆயிற்றே.
இதுதவிரஇத்தலத்தில்இறைவன்மழுஏந்திநர்த்தனம்செய்திருக்கிறார். அதனால்மழுஆடிஎன்றுபெயர்பெற்றுமழபாடிஆயிற்றுஎன்றும்கூறுவர். இதற்கேற்பமழுஏந்திஇறைவன்திருத்தம்செய்யும்கற்சிலைஒன்றும்கோயிலுள்இருப்பதைப்பார்க்கிறோம். கோயில்நல்லபெரியகோயில், பெரியபிரகாரங்களையுடையது. வெளிப்பிரகாரத்தில்காணவேண்டியவைசிறப்பாகஒன்றும்இல்லை. ஆதலால்இடைநிலைக்கோபுரத்தைக்கடந்துஉள்ளேசெல்லலாம். மகாமண்டபம், அர்த்தமண்டபம்எல்லாம்கடந்துசென்றால்இறைவன்திருமுன்புவந்துநிற்போம். வைரத்தூண்என்றுபெயர்தாங்கியவர்ஆயிற்றேஎன்றுஅவர்மேனியில்வைரஒளியைஎதிர்பார்த்தல்கூடாது. வஜ்ரஸ்தம்பேசுரர்என்பதனால்பெரியஸ்தம்பம்போலும்இருக்கமாட்டார். நல்லகாத்திரமில்லாதவடிவில்லிங்கத்திருஉருவாகஅவர்இருப்பார். இத்தலத்துக்குச்சம்பந்தர், அப்பர், சுந்தரர்மூவரும்வந்திருக்கிறார்கள், பாடியிருக்கிறார்கள்.
அலைஅடுத்தபெருங்கடல்நஞ்சு
அமுதாய்உண்டுஅமரர்கள்தம்
தலைகாத்துஐயர், செம்பொன்
சிலைஎடுத்துமாநாகநெருப்புக்
கோத்துதிரிபுரங்கள்தீயிட்ட
செல்வர்போலும்!
நிலைஅடுத்தபகம்பொன்னால்
முத்தால்நீண்டநிரைவயிரப்
பலகையால்குவையார்த்துஉற்ற
மலையடுத்தமழபாடி
வயிரத்தூணே! என்றென்றே
நான்அரற்றிநைகின்றேனே
என்பதுஅப்பர்தேவாரம். சுந்தரரோ, திருவையாறுவந்தவர், ஆலம்பொழில்வரைசென்றுஅங்குஇரவுதங்கியிருக்கிறார். அவருக்குமழபாடிசெல்லவேண்டும்என்றஎண்ணம்அப்போதுஇருக்கவில்லை. மழபாடிஇறைவனுக்கோசுந்தரரைஅப்படிஎளிதாகவிட்டுவிடவிருப்பமில்லை. அவரிடம்பாடல்பெறும்வாய்ப்பைஇழந்துவிடுவோமோஎன்றுஎண்ணியிருக்கிறார். ஆதனால்சுந்தரர்கனவில்தோன்றி, ‘என்னைமறந்தனையோ?’ என்றுகேட்டிருக்கிறார். அதனால்சுந்தரர்கொள்ளிடத்தைக் – கடந்துஇங்குவந்திருக்கிறார். பாடிப்பரவியிருக்கிறார். அவருடைய,
பொன்னார்மேனியனே! புலித்
தோலைஅரைக்கசைத்து
மின்னார்செஞ்சடைமேல்
மிளிர்கொன்றைஅணிந்தவனே!
மன்னேமாமணியே!
மழபாடியுள்மாணிக்கமே!
அன்னேஉன்னையல்லால்
இனிஆரைநினைக்கேனே!
என்றுதொடங்கும்பதிகம்தான்பிரபலமானதாயிற்றே. வயிரத்தூணாகஇருந்தஇறைவன்சுந்தரருக்குச்செக்கச்சிவந்தமாணிக்கமாகஅல்லவாகாட்சிகொடுத்திருக்கிறார். இன்னும்அந்தப்பொன்னார்மேனியன்பாட்டைநினைவுபடுத்திக்கொண்டு, மழபாடிபக்கத்திலேயேபொன்னார்மேனிவிளாகம்என்றுஒருசிறுஊரும்இருக்கிறதே.
இந்தமழபாடிமாணிக்கம்சிறந்தவரப்பிரசாதியாகவும்இருந்திருக்கிறார், வேதவியாசரதுவாதநோய்இத்தலத்துக்குஅவர்வந்துவணங்கியபின்தான்தீர்ந்திருக்கிறது. கோயில்பலிபீடத்தில்வைத்திருந்தஉணவைஒருகழுகுவந்துசாப்பிடயத்தனிக்கையில்அதைஒருவேடன்அம்பெய்துவீழ்த்தஅந்தக்கழுகுக்குஇரங்கி, அதற்குமோக்ஷபதவியையேஅளித்திருக்கிறார். அந்தக்கழுகின்பரம்பரையில்வந்தகழுகுஒன்றுஇன்றும்கோயில்கோபுரத்திலேவசித்துவருகிறதுஎன்கிறார்கள். சந்திரனைப்பற்றியும்ஒருகதைஉண்டு.
அவனுக்கோஅசுவினிமுதலியஇருபத்துஏழுமனைவியர். இவர்களில்அவனுடையகாதலெல்லாம்ரோகிணியிடமே. இந்தப்பாரபக்ஷம்காட்டியதற்காகஅவனதுமாமனாரானதக்ஷன், அவன்கலைதேயச்சாபமிட்டிருக்கிறான். தேய்ந்தகலைவளரஅருள்புரிந்தவர்இந்தமழபாடிமாணிக்கமேஎன்பதுபுராணக்கதை. அதனால்இவர்வைத்தியநாதர்என்றபெயரையுமேஏற்றிருக்கிறார். இத்தனைவிவரங்களையும்இறைவன்சந்நிதிமுன்நின்றேதெரிந்துகொள்ளலாம். அதன்பின்திருவுண்ணாழிச்சுற்றைச்சுற்றப்புறப்பட்டால்அங்குதான்மழுஏந்திநடனம்செய்தஇறைவனைஒருதாழ்ந்தமாடத்தில்பார்ப்போம். அதனைஅடுத்தேசெப்புச்சிலைவடிவில்சோமாஸ்கந்தரதுவடிவம்ஒருசிறுகோயிலுள்இருக்கும். கற்சிலையாகச்சோமாஸ்கந்தரைஎல்லாஇடத்தும்காணுதல்இயலாது.
இந்தத்தலத்தில்இவர்விசேஷமானவர், இந்தமூர்த்திகளையெல்லாம்வணங்கியபின்வெளியேவந்துதான்வடபக்கம்தனிக்கோயிலில்இருக்கும்அன்னைஅழகம்மையைக்காணவேண்டும். அழகம்மையின்வடிவம்அழகானதுஎன்பதைத்தவிர, சிறப்பாகச்சொல்வதற்குஒன்றும்இல்லை.
இத்தலத்தின்சிறப்பானதிருவிழாபங்குனிமாதத்தில்நடக்கும்நந்தியம்பெருமானின்திருமணவிழாதான். நந்திஎன்றால்கோயில்வாயிலில்இறைவனைநோக்கிப்படுத்துக்கிடக்கும்காளைஎன்றுதானேதெரியும்நமக்கு. அந்தநந்திமனிதவடிவம்தாங்கிஇறைவனதுஅம்சமானதிரிநேத்திரம், மழு, மான்ஏந்தியநான்குகரங்களோடுசிவகணங்களுக்குஎல்லாம்தலைவராய்ப்பதவிபெற்று, முதல்திருவாயிலிலேயேஇருந்துகாக்கும்உரிமையையும், சைவஆச்சாரியருள்முதல்குருவாகஇருக்கும்தன்மையையும்பெற்றுஅதிகாரநந்திஎன்றபெயரோடுவிளங்குகிறார்என்பதைநம்மில்பலர்அறியமாட்டோம். சிலாதமுனிவரின்மகனாகப்பிறந்துசெபேசுரர்என்றதிருமநாமத்தோடுவாழ்ந்து, அரியதவம்செய்துஇறைவனதுஅருளைப்பூரணமாகப்பெற்று, பின்னர்வசிஷ்டரதுபௌத்திரியும்வியாக்கிரபாதருடையபுத்திரியும், உபமன்யரதுதங்கையுமானசுயம்பிரபையைமணந்திருக்கிறார்.
இவரேசிவகணங்களுக்குஎல்லாம்தலைவரானஅதிகாரநந்திதேவர். இவரதுதிருமணம்சிறப்பாகநடந்தது. இந்தமழபாடியில்தான். இங்குதானேமணப்பெண்ணானசுயம்பிரபைபிறந்துவளர்ந்துஇவருக்கெனக்காத்திருக்கிறாள். இந்தத்திருமணத்துக்குமணமகனையும்அழைத்துக்கொண்டுஐயாறப்பரும்அறம்வளர்த்தாளும்வந்திருக்கிறார்கள். இந்தமணமக்களைஅழைத்துக்கொண்டே. ஐயாறப்பர்ஏழூர்காணப்புறப்பட்டிருக்கிறார். இத்தனைசிறப்புவாய்ந்ததுஇத்தலம். இக்கோயிலின்சரித்திரஏடுகள்மிகமிகவிரிவானவை. மொத்தம்முப்பதுகல்வெட்டுக்கள்இக்கோயிலிலிருக்கின்றன. மதுரைகொண்டகோப்பரகேசரிவர்மன்என்னும்முதல்பராந்தகசோழன்காலம்முதல், மாறவர்மன்திரிபுவனசக்கரவர்த்திபராக்கிரமபாண்டியன், ஹொய்சலமன்னர்கள், விஜயநகரவேந்தர்கள்காலம்வரைஇந்தக்கோயிலில்பலபகுதிகள்கட்டப்பட்டிருக்கின்றன. பலநிபந்தங்கள்ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. திருவிசைப்பாபாடியகண்டராதித்தசோழர், ராஜராஜன்முதலியோர்காலத்தில்இக்கோயில்பலவகையாலும்விரிவடைந்திருக்கிறது. மழபாடிபக்கத்திலேயேகண்டாரதித்தசதுர்வேதிமங்கலம்என்றுஓர்ஊர்இருக்கிறது. அதுவேஇன்றுகண்டராச்சியம்எனவழங்குகிறது. கண்டராதித்தரதுமனைவியின்திருப்பெயரால்செம்பியன்மாதேவிப்பேரேரிஒன்றும்வெட்டப்பட்டிருக்கிறது. இந்தஅம்மையின்மற்றொருபெயரானகுலமாணிக்கம்என்றேஒருவாய்க்காலுக்குப்பெயரிடப்பட்டிருக்கிறது. சோழர்ஹொய்சலர்சரித்திரஆராய்ச்சியாளருக்குஇந்தக்கோயில்கல்வெட்டுக்களில்இருந்துகிடைக்கும்தகவல்கள்அனந்தம்.
நேரமும்வசதியும்உடையவர்கள்மழபாடியிலிருந்துவடக்கேபத்துமைல்கள்சென்றால்பழுவூர்செல்லலாம். பொன்னியின்செல்வன்நவீனம்மூலம்நமக்கெல்லாம்அறிமுகமானபழுவேட்டரையதுஊர்அது. பரசுராமர், தாயாம்ரேணுகையைத்தந்தையின்கட்டளைப்படிகொன்றார்என்பதும், அந்தப்பழியைஇங்குள்ளவடமூலநாதரைவணங்கித்தீர்த்துக்கொண்டார்என்பதும்புராணவரலாறு. நமதுபழிகளும்நம்மைவிட்டுநீங்கஇப்பழுவூர்சென்றுவடமூலநாதர்அருந்தவநாயகிஇருவரையும்வணங்கலாம். திருச்சிக்குத்திரும்பும்போதுவழியில்உள்ளஅன்பில்ஆலந்துறையார், சுந்தரராஜப்பெருமாள், லால்குடியிலுள்ளதிருத்தவத்துறையார்முதலியவர்களையும்வணங்கிவிட்டேதிரும்பலாம். இதற்கெல்லாம்வசதிசெய்துகொள்ளவேண்டுமானால்சொந்தக்காரிலேதான்தலயாத்திரைதொடங்கவேண்டும்என்பதுமட்டும்ஞாபகம்இருக்கட்டும்.