தமிழ்நாடு – 80

கருவூர் பசுபதீஸ்வரர்

ஒருவீட்டின்பின்புறம்படரும்செடிகள்சிலவைத்திருக்கிறார்கள். அவரை, புடல், பீர்க்கு, சுரைமுதலியகாய்கறித்தோட்டம்அது. தோட்டத்திற்கோபெரியவேலிஒன்றும்இல்லை. அடுத்தவீட்டுக்கன்றுக்குட்டிஒன்றுஇந்தத்தோட்டத்தில்நுழைந்துபசுமையாய்இருந்தசெடிகளைத்தின்றுவிடுகிறது. தோட்டம்போட்டிருந்தவர்இதனைக்காண்கிறார். கோபம்பிறக்கிறதுஅவருக்கு, கன்றுக்குட்டியைவிரட்ட, பக்கத்தில்கிடந்தகம்புஒன்றைஎடுத்துக்கன்றுக்குட்டியின்மீதுவிசுகிறார். வேகத்தோடுவீழ்ந்தகம்புகன்றின்கால்ஒன்றைமுறித்துவிடுகிறது. அவ்வளவுதான்; கன்றுக்குட்டியின்சொந்தக்காரர், ‘ஆம்அடுத்தவீட்டுக்காரர்தான்எப்படிஎன்கன்றுக்குட்டியின்காலைமுறிக்கலாம்?’ என்றுவெளியேவருகிறார்.

இரண்டுவீட்டுக்காரர்களுக்குமேகலகம். இந்தக்கலகம்காரணமாகஒருவரைஇன்னொருவர்கொலைசெய்கிறார்; கொலைசெய்தவர்நீதிஸ்தலத்தில்குற்றம்சாட்டப்பட்டுக்கடைசியில்தூக்குத்தண்டனையேபெறுகிறார். இருகுடும்பங்களும்ஒருசிறுதோட்டம்காரணமாகஅழிந்தேபோகின்றன. இதுநடந்ததுசென்றசிலவருஷங்களுக்குமுன்னால். ஆனால்பலவருஷங்களுக்குமுன்னால்ஓர்அதிசயசம்பவமேநிகழ்ந்திருக்கிறது. ஒருகுட்டிக்கலகம்காரணமாக. அக்கலகத்தில்ஈடுபட்டவர்கள்நல்லபக்தியுடையபெருமக்கள்ஆனதினாலே, பெருந்தன்மையோடுநடந்துபுகழ்பெற்றிருக்கிறார்கள். அறுபத்துமூன்றுஅடியார்களில்இருவராகத்திருத்தொண்டர்புராணத்திலேயேஇடம்பெற்றுவிடுகிறார்கள். அவர்கள்தாம்எறிபக்தர், புகழ்ச்சோழர்என்பவர்கள், அவர்களதுகதைஇதுதான். எறிபக்தர்சிறந்தசிவபக்தர். சிவஅபசாரம்ஏதேனும்நடந்தால்அவர்சகிக்கமாட்டார்.

கருவூரார்

சிவபெருமானைவழிபடுவதும், சிவனடியார்களுக்குத்துன்பம்ஒன்றும்வராமல்காப்பதுமேஅவர்பணியாகஇருக்கிறது. சிவகாமிஆண்டார்என்பவரோசிவபெருமானுக்குமலர்மாலைசாத்தும்பணிசெய்பவர். ஒருநாள்நந்தவனத்தில்மலர்பறித்துவரும்போதுநாட்டைஆளும்மன்னன்புகழ்ச்சோழனதுபட்டத்துயானைசிவகாமிஆண்டார்கையிலிருந்தமலர்க்கூடையைப்பறித்துமலரையெல்லாம்சிதறிவிடுகிறது. பாகன்இதனைத்தடுக்கவில்லை. இதைக்கண்டஎறிபக்தர்தம்கையிலுள்ளமழுவால்யானையின்துதிக்கையைவெட்டியதோடுபாகனையும்தாக்குகிறார். யானையும்பாகனும்அந்தஇடத்திலேயேமாண்டுவிடுகின்றனர். சேதிஅறிந்தமன்னன்தலத்துக்குவிரைகிறான். மழுவுடன்நின்றகொண்டிருந்தஎறிபத்தரைக்காண்கிறார். உடனேஅவர்திருவடியில்விழுந்துயானையையும்பாகனையையும்கொன்றதுபோதாது, அவர்கள்செய்தசிவஅபசாரத்துக்குத்தம்மையுமேபலிவாங்கவேண்டுமென்றுவேண்டுகிறார். எறிபக்தர்மன்னின்சிவபக்தியைக்கண்டுமாழ்குகிறார். இறைவனும்இருவரதுபக்தியைமெச்சிஅவர்களுக்குத்தரிசனம்தருகிறான். இத்துடன்நிற்கவில்லைபுகழ்ச்சோழனதுபுகழ், பகையரசனாகியஅதிகன்பேரில்படைகொடுசென்றுவெற்றிபெறுகிறான். போர்க்களம்சென்றசோழன், தம்படையினர்கொன்றுகுவித்தவீரர்களிடையேசடைமுடியுடையஒருதலையைக்காண்கின்றான். ‘ஐயோ! இதுஎன்னஅபசாரம்? சிவபக்தரைஅல்லவாமடியச்செய்துவிட்டார்கள்நம்வீரர்கள்என்றுவருந்துகிறான். பின்னர்எரிவளர்த்துஅச்சடைமுடியுடையதலையைஏந்தியவண்ணமேதீக்குளித்துமுத்திஎய்துகிறான். இப்படிப்புகழ்ச்சோழன்புகழ்பெறுகிறான். இந்தஇரண்டுதொண்டர்களது. வரலாற்றையும்சேக்கிழார்விரித்துஉரைக்கிறார், அவரதுபெரியபுராணத்தில். இந்தஇருவரும்வாழ்ந்ததலமேகருவூர், அந்தக்கருவூரிலேஇருப்பவர்பசுபதிஈசுவரர், அவரதுதிருக்கோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று .

கருவூர்கொங்குநாட்டுத்திருத்தலங்களில்ஒன்று. கிட்டத்தட்டஒருவருஷகாலமாகச்சோழநாட்டுத்திருத்தலங்கள்பலவற்றைக்கண்டுகளித்தநாம், சோழநாட்டைவிட்டுக்கொங்குநாட்டில்புகுகிறோம். கொங்குநாட்டில்நமதுதலயாத்திரைகருவூர்பசுபதீசுவரரைமுன்நிறுத்தித்தொடங்குகிறதுமகிழ்ச்சிதருகின்றது. கருவூர்திருச்சிக்குநேர்மேற்கேஐம்பதுமைல்தொலைவில்இருக்கிறது.

புகழ்ச்சோழர்

திருச்சிஈரோடுரயில்பாதையில்கரூர்என்ற . ஸ்டேஷனில்இறங்கிமேற்குநோக்கிஒருமைல்நடந்தால்கோயில்வாயில்வந்துசேரலாம்.. கோயில்பெரியகோயில். நல்லசுற்றுமதிலோடுகூடியது. மதில்கிழமேல் 465 அடிநீளமும்தென்வடல் 250 அடிஅகலமும்உடையதுஎன்றால்அதன்அளவுகொஞ்சம்தெரியும்அல்லவா? இந்தக்கோயிலைஆனிலைஎன்றும்இக்கோயில்இருக்கும்கருவூரைவஞ்சி, பசுபதீச்சுரம், பாஸ்கரபுரம்என்றெல்லாம்கூறுகிறார்கள், காமதேனுபூசைசெயதுவழிபட்டதால், கோயிலைஆனிலைஎன்றும்கற்பந்தோறும்தவம்செய்தபிரமன்படைப்புத்தொழில்செய்யக்கருஉற்பத்திசெய்தஇடம்ஆதலின்கருவூர்என்றும்பெயர்பெற்றிருக்கிறது. இத்தலம்முழுதும்வஞ்சுளவனமாகஇருந்தகாரணத்தால்இதனைவஞ்சிஎன்றும்அழைத்திருக்கின்றனர் (சேரர்தலைநகரம்வஞ்சிஇத்தலமேஎன்றும், அதுசரியில்லைஅத்தலைநகரம்திருவிஞ்சைக்களமேஎன்றும்ஆராய்ச்சியாளர்கள்அன்றுமுதல்இன்றுவரைவாதிட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தவாதத்தில்எல்லாம்நாம்இறங்கவேண்டாம்.) இத்தலத்தின்சிறப்புஎன்னவென்றால்பழையசோழமன்னர்கள்முடிசூட்டிக்கொள்வதுஐந்துஊர்கள்தாம். அதில்இந்தக்கருவூலம்ஒன்றுஎன்பது. மற்றவைகாவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், சேய்ஞலூர்என்றும்கூறுவர். இங்கிருந்துஅரசாண்டசோழமன்னனுக்குத்தெய்வயானையார்திருமணநாளிலேதேவேந்திரனேஅழைப்புஅனுப்பிவைத்திருந்தான்என்றபெருமையும்உண்டு.

இத்தனைதகவலையும்தெரிந்துகொண்டபின்கோயில்வாயிலைக்கடந்துஉள்ளேசெல்லலாம். சென்றால்ஒருபெரியதிறந்தவெளிமுற்றம்இருக்கிறது. அதில்வடப்பக்கம்நூற்றுக்கால்மண்டபம்அழகுசெய்கிறது. இடைநிலைக்கோபுரத்தின்முன்னர்ஒருமண்டபம்சமீபத்தில்கட்டியிருக்கிறார்கள். அங்குதான்ஒவ்வொருஞாயிறுமாலையும்பொதுச்சமயசன்மார்க்கசங்கத்தார்கூடுகின்றனர். வாரம்தவறாதுசமயச்சொற்பொழிவுகளும்நடக்கின்றன.

இனிஇடைநிலைக்கோபுரத்தையும், மகாமண்டபத்தையும்கடந்துகருவறைவந்தால்அங்குபசுபதிஈசுவரர்லிங்கஉருவில்இருப்பார். இவர்கொஞ்சம்வலப்பக்கமாகச்சாய்ந்திருக்கிறார். திருமுடியில்பசுவின்கொம்புபட்டவடுவேறேஇருக்கிறது. காமதேனுவழிபடும்போதுகொம்புபட்டிருக்கும்போலும். அதுகாரணமாகவேகொஞ்சம்சாய்வும்ஏற்பட்டிருக்கவேணும். காமதேனுவழிபட்டஇவ்விறைவனைப்பங்குனிமாதத்தில்மூன்றுதினங்கள்சூரியனும்வழிபடுகிறான். காலை 6-30 மணிக்கெல்லாம்சூரியகிரணம்வாயில்கொடிமரம்எல்லாவற்றையும்கடந்துவந்துஇறைவன்திருமேனியைத்தழுவுகிறது. சரிதான். ஏன்இத்தலம்பாஸ்கரபுரம்என்றுபெயர்பெற்றிருக்கிறது? என்பதுஇப்போதல்லவாவிளக்கமுறுகிறது. இங்குள்ளபசுபதிலிங்கரைத்தவிரவேறுநான்குலிங்கத்திருவுருவங்கள்உண்டு. ஆதிநாயகராகியபசுபதிக்குக்கீழ்ப்பக்கத்தில்கோடீச்சுரர், அதற்கும்கீழ்பால்கயிலாயநாதர், அதற்கும்தெற்கேகரியமாலீசர், அதற்கும்தெற்கேஆம்பிரவதிநதிக்கரையிலேவஞ்சுளேச்சரர்என்பவர்எல்லாம்லிங்கத்திருவுருவில்இருக்கின்றனர். ஒன்றுசொல்லமறந்துவிட்டேனே! இந்தப்பசுபதிஈசுவரர்கோயில்ஆம்பிரநதிக்கரையிலேஇருக்கிது. ஆனமலைத்தொடரிலேஉற்பத்தியாகிமாமரங்கள்அடர்ந்தசோலைவழியாகஓடிவருவதால்ஆம்பிரவதிஎன்றுபெயர்பெற்றதுபோலும்! இதனையேமக்கள்அமராவதிஎன்றுகூறுகின்றனர். இந்தநதிகருவூருக்குக்கிழக்கேதிருமுக்கூடல்என்றதலத்திலேயேகாவிரியுடன்கலக்கிறது. இறைவன்சந்நிதியில்நின்றுகொண்டிருந்தநாம்மனத்தைஎங்கெல்லாமோசெல்லவிட்டுவிட்டோமே. கொஞ்சம்வேகமாவேஇத்தலத்தில்உள்ளஇறைவியைக்காணச்செல்வோம். கிழக்குநோக்கியஈசன்சந்நிதியிலிருந்துவடக்குநோக்கிநடந்துஒருவாயிலைக்கடந்தால்எதிரேநிற்பாள்சௌந்திரவல்லிதெற்குநோக்கியவளாய். பெயருக்குஏற்பஅவள்நல்லசௌந்தர்யவதிதான், அவளைப்பார்த்தகண்களைக்கொஞ்சம்இடப்பக்கம்திருப்பினால்அங்குஓர்அலங்காரவல்லிகிழக்குநோக்கிநிற்பாள்திவ்யஅலங்காரபூஷிதையாக. என்ன? இந்தஇறைவன்ஏகபத்னிவிரதன்ஆயிற்றே, இவர்எப்போதுஇரண்டாவதுதாரத்தைமணம்முடித்தார்? என்றுநாம்அதிசயிப்போம்! இங்குமுதல்முதல்கோயில்கொண்டவள்அலங்காரவல்லிதான். அச்சிலைவடிவம்கொஞ்சம்பின்னம்அடையஅவளைஒதுக்கிவிட்டுச்சௌந்தரவல்லியைஉருவாக்கியிருக்கிறான்மன்னன். ஆனால்அவன்கனவில்அலங்காரவல்லிதோன்றி, தான்தன்இடத்தைவிட்டுஅசையமாட்டேன்என்றுமறுத்திருக்கிறாள். அவ்வளவுதான்! அவளும்இருக்கட்டும்புதிதாய்உருவானசெளந்திரவல்லியும்இருக்கட்டும்என்றுசெளந்தரவல்லியைத்தெற்குநோக்கிப்பிரதிஷ்டைசெய்திருக்கிறான். இந்தத்தலத்துக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார்.

விண்உலாமதிசூடிவேதமே

பண்உளார்பரமாயபண்பினர்

கண்உளார்கருவூருள்ஆனிலை

அண்ணலார்அடியார்க்குநல்லரே

என்றுபாடியிருக்கிறார். இத்தலத்திலுள்ளமுருகனைஅருணகிரியார்திருப்புகழ்பாடிப்பரவியிருக்கிறார். கருவூர்என்றாலேகருவூர்த்தேவர்நினைவுக்குவருவாரே. அவரைப்பற்றித்தெரியவேண்டாமா? அவரதுசந்நிதிவெளிப்பிரகாரத்தில்தென்பக்கம்ஒருசிறியகோயிலாகஇருக்கிறது. இவர்தான்அன்றுதிருவிசைப்பாபாடியவர். எண்ணற்றஅதிசயங்கள்செய்துகாட்டியவர். தஞ்சைப்பெருவுடையாரைஆவுடையாரில்பொருந்தச்செய்தவர். கடைசியில்பசுபதிஈசுவரரோடுஇரண்டறக்கலந்தவர். இவருக்கும்நம்வணக்கங்களைச்செலுத்திவிட்டுவெளியேவரலாம். இக்கோயிலிலும்நிறையக்கல்வெட்டுக்கள்உண்டு. சோழமன்னர்களானவீரராஜேந்திரன், மூன்றாம்குலோத்துங்கன், விக்கிரமன்முதலியவர்களோடுவீரபாண்டியன், சுந்தரபாண்டியன், மீனாக்ஷிநாயக்கமன்னர்கள்நிபந்தங்களைப்பற்றிக்கல்வெட்டுக்களிலிருந்துஅறியலாம்.

வந்ததேவந்தோம், இத்தலத்திலுள்ளரங்கநாதரையும், இத்தலத்தின்பக்கத்தில்உள்ளதான்தோன்றிமலைகல்யாணவேங்கடரமணரையும்வெண்ணெய்மலைபாலசுப்பிரமணியரையும்வணங்கிவிட்டேதிரும்பலாமே. பசுபதீசுவரர்கோயிலுக்குக்கீழக்கேஆறுபர்லாங்குதொலைவில்அரங்கநாதர்பள்ளிகொண்டிருக்கிறார். இவரையேஅபயப்பிரதானரங்கநாதர்என்றுஅழைக்கிறார்கள். கோயிலின்மேலப்பிரகாரத்தில்சிலைஉருவத்திலும்ரங்கநாதர்இருக்கிறார். கோயில்கட்டப்பூமியைத்தோண்டும்போதுகிடைத்தவராம். பத்தடிநீளம்உள்ளகம்பீரமானவடிவம். இங்குஓர்இலந்தைமரம். இந்தமரத்தின்கனிபலவிதமானசைஸ்களிலும்பலவிதமானசுவைகளிலும்கிடைக்கின்றதென்கிறார்கள்.

இந்தரங்கநாதரைத்தரிசித்துவிட்டு, ஆம்பிரவதிஆற்றைக்கடந்துதெற்குநோக்கிஇரண்டுமைல்கள்நடந்தோவண்டியில்ஏறியோசென்றால்தான்தோன்றிமலைவந்துசேருவோம். மலைதானாகத்தோன்றியதாகஇருக்கலாம். ஆனால்இங்குள்ளகல்யாணவேங்கடரமணர், சிற்பிகளால்ஆக்கப்பட்டவர்தான். மலையையேகுடைந்துஅதில்பெருமானைச்செதுக்கியிருக்கிறார்கள். சுமார்எட்டடிஉயரத்தில், இவர்இங்கேதனித்தேநிற்கிறார். அவர்மேல்மங்கைத்தாயார்இல்லை, ‘அம்மையைவிட்டுத்தனித்துவந்திருக்கும்இவர்எப்படிக்கல்யாணவேங்கடரமணர்என்றுபெயர்பெற்றார்?’ என்றுதெரியவில்லை. இவருடையஉற்சவமூர்த்தம்கருவூர்ரங்கநாதர்கோவிலிலேயேஇருக்கிறது. இந்தத்தான்தோன்றிமலையைத்தென்திருப்பதிஎன்கிறார்கள். அந்தவடமலைமேல்நிற்கும்மாதவனைக்காணும்வாய்ப்புப்பெறாதவர்கள்இந்தத்தென்திருப்பதியானையாவதுகண்டுதரிசித்தால்போதும்.

வேங்கடரமணனைத்தரிசித்தபின்கருவூருக்குவந்துபின்னும்இரண்டுமைல்வடகிழக்காகக்கருவூர்சேலம்செல்லும்சாலையில்செல்லவேண்டும். சென்றால்இடப்பக்கத்தில்சிறுபாறையும்அதன்மேல்ஒருகோயிலும்தெரியும். இந்தமலையைத்தான்வெண்ணெய்மலைஎன்கிறார்கள். வெண்ணெய்போன்றவெள்ளைக்கல்குன்றுஇது. இந்தமலையில்கோயில்கொண்டிருப்பவர்பாலசுப்பிரமணியர். இவருடன்காசிவிசுவநாதர், விசாலாக்ஷி, கருவூர்த்தேவர்எல்லாம்இருக்கின்றனர். இவர்களையெல்லாம்வணங்கியபடிஇறங்கிவரலாம். சந்நிதிக்குஎதிரில்ஒருசிறுகுளம்இருக்கிறது, அதற்கும்வடகிழக்கில்தேனுதீர்த்தம்இருக்கிறது. இதுபுராணப்பிரசித்திபெற்றது. பிரமனுக்குத்தான்இல்லாவிட்டால்படைப்புத்தொழிலேநடக்காதுஎன்றகர்வம்ஏற்பட்டிருக்கிறது. அதைஅடக்கஇறைவன்அந்தவேலையினின்றுபிரமனைவிலக்கிவிட்டுக்காமதேனுவையேஅப்பாயிண்ட்பண்ணியிருக்கிறார், காமதேனுவும்அப்படியேஉயிர்களனைத்தையும்படைத்துவிட்டுஅந்தஉயிர்களுக்குஉணவாகவெண்ணெயையேமலையாகப்படைத்திருக்கிறது. காமதேனுவுக்குவேறுஉணவுசமைக்கத்தெரியாதுபோய்விட்டதுபோலும்! அந்தவெண்ணெய்உண்டேஉயிர்கள்எல்லாம்வாழ்ந்திருக்கின்றன. வெண்ணெய்உண்டவர்கள்விக்கிக்கொள்ளாமல்இருக்கக்காமதேனுவேதேனாகஒருதீர்த்தத்தையும்உருவாக்கியிருக்கிறது. இத்தனைவிவரங்களையும்சொல்கிறதுஒருபாட்டு.

பூத்திடஉதித்தசராசரம்அனைத்தும்

பொசித்திடஉள்ளிடைதெரிந்து

நீத்தவார்சடிலநிருமலன்உறையும்

நீள்திருக்கோயில்உத்திரத்தில்

மீத்திகழ்அமுதம்தான்எனத்திரண்ட

வெண்ணெய்மால்வரைஎனவிதித்துத்

தீர்த்தம்ஒன்றுஅதன்கீழ்பால்வகுத்து

அத்தீர்த்தமும்தேனுமாதீர்த்தம்

நாமும்வெண்ணெயையும்தேனையும்நினைத்துச்சப்புக்கொட்டிக்கொண்டேதிரும்பலாம். இன்னும்அவகாசத்தோடுகரூர்செல்கிறவர்கள், பக்கத்திலுள்ளநெரூர்சென்றுஅங்குள்ளசதாசிவபிரம்மேந்திரர்சமாதிக்கும்வணக்கம்செலுத்திவிட்டுவரலாம்.