நாமக்கல் நரசிம்மர்
கோவையில்ஒருபரமபக்தர், புகழ்மிக்கபி. எஸ். ஜி. குடும்பத்தினரில்ஒருவர். கிட்டத்தட்டஎண்பதுவயதுநிரம்பியவர். வேங்கடசாமிநாயுடுஎன்றபெயர்உடையவர். அவர்தம்நெற்றிமுழுவதிலும்நாமம்போட்டுக்கொள்பவர். நெற்றிநிறையநீறுபூசுவதுஅல்லதுநாமம்போட்டுக்கொள்வதுஎல்லாம்நாகரிகம்அல்லஎன்றுகருதும்இந்தநாளிலும்இப்படிநாமம்போட்டுக்கொண்டுவெளிவருவதுஎன்றால்அதற்குஎவ்வளவோதுணிவுவேண்டும். துணிவைவிடஅழுத்தமானபக்திவேண்டும். இவரைஓர்இளைஞன்அணுகிக்கொஞ்சம்ஏகத்தாளமாக, ‘தாத்தா, இதைவிடக்கொஞ்சம்பெரியநாமமாகப்போட்டுக்கொள்ளக்கூடாதா?’ என்றுகேட்டபோது, அவர் ‘அப்பனே! இதைவிடஅகலமாகப்பெரிதாகநாமம்இட்டுக்கொள்ளஎன்நெற்றியில்இடம்இல்லையே?’ என்றாராம். அந்தப்பெரியவர்போன்றவர்கள், பெருமாளின்திருவடிகளைத்தங்கள்தலையிலேநாமவடிவிலேதாங்குவதில்எல்லையற்றஇன்பம்பெறுகின்றவர்கள்.
சேலம்நகரத்துக்குக்கிழக்கேஉள்ளமலைமேலேஒருநாமம்பளிச்சென்றுதெரியும்படிபோட்டிருக்கும். ஒருவரிடம்ஒருகாரியத்தைஎதிர்பார்த்துஅந்தக்காரியம்நடவாமல், எதிர்பார்த்ததிற்குநேர்மாறாகநடந்துவிட்டால், ஏமாந்தவரிடம்மக்கள்காட்டுவதுஇந்தமலைமேல்இடப்பட்டிருக்கும்நாமத்தையேஎன்கிறார்கள்சேலத்துமக்கள், நாமம்போடுவதுஎன்றால்ஏமாற்றுவதுஎன்றுபொருள்எப்படியோஏற்பட்டுவிட்டது. அப்படிஏமாற்றுச்கச்சவடம்ஒன்றும்செய்யாமலேயேஒருதலம்நாமக்கல்என்றபெயர்பெற்றிருக்கிறது. அங்குள்ளமலைமீதும்பெரியநாமம்ஒன்றையும்காணோம். நாஎன்றால்நாம்செய்யும்பாபங்களையெல்லாம்நாசம்செய்யக்கூடியது. மஎன்றால்மங்களத்தைக்கொடுக்கக்கூடியதுஎன்றுபொருள். இப்படிப்பாபத்தைப்போக்கி, மங்களத்தைத்தரும்பகவானின்நாமம்விளங்கும்படிஉயர்ந்திருக்கும்மலையேநாமக்கல்ஆகும். இந்தநாமக்கல்என்னும்தலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
நாமக்கல்சேலம்ஜில்லாவில்உள்ளஒருபெரியஊர். சேலம்நகரத்துக்குநேர்தெற்கேஇருபத்தொருமைல்தொலைவில்இருக்கிறது. இந்தத்தலத்துக்குச்செல்லரயில்வசதிகிடையாது. சேலம்ஜங்ஷனில்இறங்கிபஸ்ஸிலோகாரிலோசெல்லலாம். போகிறவழியில்பொய்மான்கரடையுமேபார்க்கலாம். ஊரையடுக்கும்போதுநாமக்கல்மலையும்அதன்மீதுஒருகோட்டைகட்டியிருப்பதும்தெரியும். இத்தலத்தைமகாவிஷ்ணுமுழுக்கமுழுக்கஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார். மற்றஇடங்களில்கோட்டைவிட்டஇவர்இங்குமலைக்கோட்டையையேகைப்பற்றிமூன்றுதிருக்கோலத்தில்கோயில்கொண்டிருக்கிறார். மலையின்மேல்புறம்நரசிம்மராகவும், மலையின்கீழ்ப்புறம்ரங்கநாதராகவும், மலைமேல்கோட்டைஉள்வரதராகவும்இடம்பிடித்துஉட்கார்ந்திருக்கிறார். இப்படிமூன்றுமூர்த்தங்களில்இவர்இருந்தாலும்பிராதான்யம்எல்லாம்நரசிம்மருக்குத்தான். நரசிம்மர்இங்குகோயில்கொள்ளஎழுந்தருளியவரலாற்றைத்தெரிந்துகொண்டேமேல்நடக்கலாம்.
மகாவிஷ்ணுநரசிம்மாவதாரம்எதற்காகஎடுத்தார்என்பதுதெரியும். இரணியனைச்சம்ஹரித்தநரசிம்மரதுவடிவம்
நரசிம்மர் – நாமக்கல்
பார்க்கப்பயங்கரமானதாகஇருந்திருக்கிறது. திருமகளாம்லட்சுமிகூடஅவர்பக்கலில்செல்லஅஞ்சுகிறாள். தேவர்களும்கண்டுநடுங்குகின்றனர். எல்லோரும்அந்தப்பரமபாகவதனாகியபிரகலாதனையேவேண்டிக்கொள்கின்றனர், உக்கிரநரசிம்மரதுஉக்கிரத்தைத்தணிக்க. பிரகலாதன்வேண்டிக்கொண்டபடியேசாந்தமூர்த்திசாளக்கிராமவடிவில்கண்டகிநதிக்கரையில்அமர்கிறார். இதற்கிடையில்பரந்தாமனைப்பிரிந்ததிருமகள்கமலவனத்திடையேஒருகமலாலயத்தைஅமைத்துக்கொண்டுகடுந்தவம்புரிகிறாள். இப்படிக்கண்டகிநதிக்கரையில்பரந்தாமனும்கமலாலயக்கரையில்திருமகளும்இருக்கும்போதுஅனுமன்ராமலக்குமணர்க்காகச்சஞ்சீவிபர்வத்தைஎடுத்துவரச்செல்கிறான், சென்றுதிரும்பும்போதுகண்டகிநதிக்கரையில்உள்ளசாளக்கிராமநரசிம்மரைக்காணுகிறான். அவரையும்எடுத்துக்கொண்டேவருகிறான். வருகிறவழியில்சுமலாலயத்தைக்கண்டதும்அங்குநீர்அருந்தஇறங்குகின்றான். நரசிம்மரைக்குளக்கரையில்வைத்துவிட்டுநீர்அருந்துகிறான். திரும்பிவந்துநரசிம்மரைஎடுத்தால்அவர்கிளம்பவேமறுத்துவிடுகிறார். அவர்திருமகளைப்பிரிந்துதான்எவ்வளவுகாலம்ஆகிவிட்டது. அவளோஇக்கமலாலயக்கரையில்தவக்கோலத்தில்இருக்கிறாள். அவளுக்குஅருள்புரியவேண்டாமா? ஆதலால்அங்கேயேதங்கிவிடுகிறார். லட்சுமியையும்சேர்த்துக்கொண்டுலட்சுமிநரசிம்மனாகவேசேவைசாதிக்கிறார். லட்சுமிக்கும்தனியாகஒருகோயில், நாமகிரித்தாயார்சந்நிதிஎன்றுஇருவரையும்இணைத்துவைத்தஅனுமாருக்கும்இங்கேஒருவிசேஷசந்நிதி.
வண்டிக்காரர்களுக்குநாம்கோயில்பார்க்கவந்திருக்கிறோம்என்றுதெரிந்தாலேஅவர்கள்நம்மைநேரேஅனுமனதுசந்நிதியில்கொண்டுதான்நிறுத்துவார்கள். அவர்கிழக்குநோக்கியவராய்ச்சுமார்15 அடிஉயரத்தில்அஞ்சலிஹஸ்தராய்நிற்கிறார். நல்லகம்பீரமானதிருஉரு. இவரைச்சுற்றிச்சுவர்எழுப்பிக்கம்பிக்கதவெல்லாம்போட்டிருக்கிறார்கள். அதனால்அர்ச்சகர்இல்லாவிட்டாலும்கண்டுவணங்கவாய்ப்புஉண்டு. இந்தக்கட்டிடத்துக்குவிமானம்அமைக்கவில்லை. இவர்கைகூப்பிநிற்கும்திசைநோக்கிநடந்தால்நரசிம்மர்நாமகிரித்தாயாருடன்கோயில்கொண்டிருக்கும்சந்நிதிவாசலுக்குவந்துசேருவோம். நரசிம்மரைத்தரிசிக்கக்கொஞ்சம்படிஏறலாம், ஏறவேணும். அக்கோயில்குடைவரைக்கோயில். மகேந்திரவர்மபல்லவன்காலத்தியது. அனுமார்கொண்டுவந்ததுசாளக்கிராமவடிவம்என்பதுபுராணக்கதை. இன்றுநம்கண்முன்காண்பதுநல்லசிலைவடிவம். உப்புசஉருவில், பெரியதொருசிம்மாதனத்தில்நரசிம்மர்வீற்றிருப்பார். ‘அளந்துஇட்டதூணைஅவன்தட்ட, ஆங்கேவளர்ந்திட்டு, வாள்உகிர்ச்சிங்கமாய்உளந்தொட்டு, இரணியன்ஒண்மார்புஅகலம்பிளந்திட்டபெருமான்‘ அல்லவா? ஆதலால்அந்தமூர்த்தியின்திருக்கரங்களில்இன்னும்செந்நிறவண்ணம்இருக்கிறது.
திருமாலின்திருஅவதாரங்கள்அத்தனையிலும்ஈடுபட்டுநின்றஅந்தமங்கைமன்னன், நரசிம்மமூர்த்தியை.. நினைத்துஒருநல்லபாட்டுப்பாடியிருக்கிறார்.
தளைஅவிழ்கோதைமாலை
இருபால்தயங்க. எரிகான்று
இரண்டுதறுதாள்
அளவுஎழ, வெம்மைமிக்க
அரிஆகி, அன்றுபரியோன்
சினங்கள்அவிழ
வளைஉகிர்ஆளிமொய்ம்பின்
மறவோனதுஆகம்மதியாது
சென்றுஓர்உகிரால்
பிளவுஎழவிட்டகுட்டம்,
அதுவையம்மூடுபெருநீரில்
மும்மைபெரிதே.
என்பதுதான்அவரதுபாட்டு. ரத்தக்கறையைக்காண்கிறோமேஒழியரத்தக்கடலைக்காணவில்லை. அதையெல்லாம்இவ்வளவுகாலம்கழுவித்துடைக்காமலாவைத்திருப்பார்கள்? நரசிம்மரதுகண்களில்அருள்பொழியும்கருணையேநிறைந்திருக்கும். கல்வடிவில்இதனைக்காணஇயலாதவர்கள், முன்னால்எழுந்தருளப்பண்ணியிருக்கும்உற்சவமூர்த்தத்தில்கண்டுமகிழலாம். நரசிம்மன்வெறும்லக்ஷ்மிநரசிம்மனாகமட்டும்இல்லை , சீதேவிபூதேவிசகிதமேஎழுந்தருளியிருக்கிறார்.
இந்தக்குடைவரையில்காணவேண்டியவர்இந்தநரசிம்மர்மாத்திரம்அல்ல. இன்னும்திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாரணர்எல்லாம்மூலமூர்த்தியின்இருமருங்கும்பெரியபெரியவடிவங்களில்இருக்கின்றனர். எல்லாம்கல்லைக்குடைந்துகனிவித்தவடிவங்கள்என்றால்நம்பவேமுடியாது; அத்தனைஅழகுஒவ்வொருவடிவிலும். ‘ஊன்கொண்டவன்உகிரால்இரணியன்தன்உடல்கிழிக்கும்‘ கோலம்கொஞ்சம்அச்சம்எழுப்புவதாகவேஇருக்கும். இங்குள்ளசித்திரவடிவங்களில்சிறப்பானவைஅனந்தநாராயணனதுவடிவந்தான். பன்னகசயனனாகஇருந்தவர்எழுந்துகம்பீரமாகஅனந்தனையேஆசனமாகக்கொண்டுஉட்கார்ந்திருக்கிறார். தேவர்களெல்லாம்தொழுதகையினராகஇருந்தும், நின்றும்ஏவல்கேட்கிறார்கள், திரிவிக்கிரமசரிதம்முழுவதுமேகல்லில்வடித்திருக்கிறான்சிற்பி, வாமனனாகவந்துமாபலியிடம்தானம்பெறுவதும், பின்னர்வாமனன்வளர்ந்துதிரிவிக்கிரமனாகஉயர்வதும்கண்கொள்ளாக்காட்சி.
இவர்களைப்போலவேபூமிதேவியைத்தாங்கிவரும்வராகரும். இவர்களைஎல்லாம்காண்பதன்மூலம்தமிழ்நாட்டின்சிற்பக்கலைவளம், கிட்டத்தட்டஆயிரத்துமுந்நூறுவருஷங்களுக்குமுன்எவ்வளவுசிறந்திருந்ததுஎன்றுகொஞ்சம்தெரிந்துகொள்ளலாம்அல்லவா? நரசிம்மரைத்தொழுதபின்நாமகிரித்தாயார்சந்நிதிக்கும்சென்றுவணங்கலாம். நரசிம்மர்மேற்குநோக்கியிருந்தால்நாமகிரித்தாயார்கிழக்குநோக்கியிருக்கிறாள். நிறையஅணிகள்பூண்டு, பட்டாடைஉடுத்தி, ஊரின்பெயருக்குஏற்பநல்லநாமமும்தரித்துக்கம்பீரமாகவேகொலுஇருக்கிறாள். இவள்சந்நிதியில்வந்துபிரார்த்தனைசெய்துகொள்பவர்பில்லிசூனியம்முதலியவைகளினின்றும்விடுபடுவர்என்பதுநம்பிக்கை.
நரசிம்மருக்குநேரேஉள்ளசுவரில்ஒருதுவாரம். அதன்வழியேஅனுமாரைப்பார்க்கலாம். இந்தத்துவாரம், நரசிம்மரதுகால்அளவுக்குஉயர்ந்திருக்கிறதுஎன்பர். அனுமனதுகண்கள்நரசிம்மரதுதிருவடிகளில்பதிந்திருக்கிறதுஎன்றுஇதனைக்காட்டவேஇதனைச்செய்துவைத்திருக்கிறார்கள்என்றெல்லாம்கூறுவர். இவற்றையெல்லாம்பார்த்துவிட்டேவெளியேவந்துவடக்குநோக்கிமலையைச்சுற்றலாம். மலையைஅரைவட்டம்சுற்றினால்ரங்கநாதர்சந்நிதிசெல்லும்படிக்கட்டுகள்வந்துசேரலாம். படிகள்அதிகம்இல்லை . ஆதலால்ஏறுவதுசிரமமாகஇராது. இவற்றைஏறிக்கடந்தால்முன்மண்டபத்தோடுகூடியஒருகுடைவரைக்கோயிலுக்குவந்துசேருவோம். இக்கோயிலுள்ரங்கநாதர்கார்க்கோடகன்பேரில்தெற்கேதலையும்வடக்கேகாலுமாகநீட்டிப்படுத்துக்கொண்டிருப்பார்.
ரங்கநாதர்கார்க்கோடகன்இருவரையும்உள்ளடக்கியமண்டபம்எல்லாம்கல்லைக்குடைந்துசெய்தவை. அரங்கநாதர்காலடியில்கற்சுவரில்சங்கரநாராயணன்வேறேகாட்சிகொடுப்பார், இன்னும்தேவர்கள்முனிவர்கள்எல்லாம்இக்குடைவரையில். இம்மலையைக்குடைந்துகுடைவரைகட்டியவனும்மகேந்திரவர்மபல்லவனே. நல்லமலையைக்கண்டஇடங்களில்எல்லாம்குடைவரைஅமைக்கத்தோன்றியிருக்கிறதுஅவனுக்கு. இனிஇதற்குப்பக்கத்தில், வெகுகாலத்துக்குப்பின்னால்கட்டப்பட்டுள்ளகோயிலில்இருக்கும்ரங்கநாயகித்தாயாரையும்வணங்கலாம். கார்க்கோடகன்எப்படிமலைவழிஏறிவந்துஅரங்கநாதனுக்குப்பாயலாய்அமைந்தான்என்பதையுமேகாணலாம். அவன்மலைமீதுஏறிவந்ததடம்இன்னும்கரியநிறத்திலேயேஇருக்கிறது.
ரங்கநாதரைத்தரிசித்தபின்படிக்கட்டுகளில்இறங்கித்தளத்துக்குவந்துதிரும்பவும்கிரிப்பிரதக்ஷிணத்தைத்தொடர்ந்தால்நாம்காண்பதுகமலாலயம். இதுதான்அன்றுஅனுமனதுதாகவிடாய்தீர்த்திருக்கிறது. இன்றுநாமக்கல்மக்களுக்குப்பிரதானகுடிதண்ணீர்க்குளமாகவிளங்குவதும்இதுதான். இனித்தான்மலைஏறிவரதராஜரைக்காணவேண்டும். மலைஏறுவதுசிரமம்தான். வசதியாகஏறப்பட்டிக்கட்டுகள்இல்லை. அங்குஒருகோட்டைஇருக்கிறது. கோட்டைக்குள்ளேகோயில்இருக்கிறது. கோயில்உள்ளேஇருக்கிறார்வரதராஜர். இவர்இவ்வளவுஉயரத்தில்வந்துஏறியிருப்பதற்குஒருவரலாறுஉண்டு. பக்கத்திலுள்ளகாஞ்சிசென்றுகர்சிவரதரைக்கண்டுசேவிக்கும்பழக்கம்உடையஅந்தணர்ஒருவர், வயதுமுதிர்ந்தபோதுதளர்ச்சிஅடைகிறார். கச்சிக்குமுன்போல்செல்லமுடியவில்லை, அதுகாரணமாகஏங்குகிறார். வரதன்அருளாளன்அல்லவா? ‘நீர்நம்மைத்தேடிவரஇயலாவிட்டால்நாம்உம்மைத்தேடிவருகிறோம்‘ என்றுசொல்லிஇங்குவந்துமலைமீதுஏறிநின்றிருக்கிறான். வரதன்செய்ததுஒரேஒருதப்புத்தான். காஞ்சிக்குவரஇயலாதஅந்தணருக்காகஇந்தநாமகிரிக்குவந்தவரதர்மலைஅடிவாரத்தில்அல்லவாஇருந்திருக்கவேணும்? மலைமேல்ஏறிநின்றுகொண்டால்? நமக்குக்கூடஎவ்வளவுதூரம்ஆனாலும்கச்சிக்குப்போய்வருவதுஎளிதாகப்படுகிறது, இந்தநாமக்கல்மலைமேல்ஏறுவதைவிட.
மகேந்திரவர்மன்குடைந்தகுடைவரைகளேஇங்குள்ளவைஎன்றுகண்டோம். இங்குள்ளகோயில்களைப்பின்வந்தமன்னர்களேகட்டியிருக்கவேண்டும். இக்கோயில்கல்வெட்டுக்களில்இந்தத்தலத்தைஅதியேந்திரவிஷ்ணுகிருஹம்என்றுஅழைத்திருக்கின்றனர். இந்தவிஷ்ணுகிருஹமேபின்னர்விண்ணகரமாகஆகியிருக்கிறது. சங்கஇலக்கியம்படித்தவர்களுக்குத்தகடூர் (இன்றையதர்மபுரி) அதிகமான்நெடுமான்அஞ்சிநன்குஅறிமும்ஆகியிருக்கவேண்டும். அவன்தானேஔவைக்குநெல்லிக்கனிகொடுத்தவன். அவன்வழித்தோன்றல்களேஅதிகர்என்றுவழங்கப்பட்டிருக்கின்றனர். அந்தஅதிகர்குலத்துமன்னன்ஒருவனேகோயிலைக்கட்டியிருக்கலாம். அதனால்அதியேந்திரவிஷ்ணுகிரகம்என்றுபெயர்பெற்றிருக்கலாம்என்றுதோன்றுகிறது.
நாமக்கல்வந்தநரசிம்மர், ரங்கநாதர், வரதர்இவர்களைப்பார்த்ததோடுதிரும்பிவிடமுடியாது. பக்கத்திலேஇருப்பதுகொல்லிமலை. அங்குஅன்று