தமிழ்நாடு – 84

தாரமங்கலத்துக் கயிலாயர்

இராமகாதைஎல்லோரும்நன்குஅறிந்தஒன்று. எல்லாநற்குணங்களும்நிறையப்பெற்றவனாகஇருந்தவன்காப்பியத்தலைவன்சக்கரவர்த்தித்திருமகனானராமன். அந்தராமனுமேநிலைபிறழ்ந்துவிடுகிறான். நீதியினின்றும்வழுவிவிடுகிறான்என்பர், அக்கதையில்வரும்வாலிவதத்தைப்படிப்பவர்கள். வாலியும்சுக்ரீவனும்வானரவீரர்கள் ; அண்ணன்தம்பியர். இருவரும்வரம்பில்ஆற்றல்உடையவர்கள், இவர்களைஎதிர்த்தஅவுணன்ஒருவனைத்துரத்திக்கொண்டுசெல்கின்றனர். அவுணனோஒருபிலத்துக்குள்புகுந்துகொள்கிறான், வாலிதன்தம்பியைப்பிலத்துவாரத்தில்நிறுத்திவிட்டு, பிலத்தினுள்புகுந்துஅவுணனுடன்போர்புரிகிறான். பிலத்தினுட்சென்றவாலிபலநாட்களாகியும்வராததுகண்டுபிலவாயிலைஅடைத்துவிட்டுச்சுக்ரீவன்நாடுதிரும்புகிறான். வாலிஇறந்துவிட்டான்என்றுஎண்ணியகிட்கிந்தைவானரர்கள்சுக்ரீவனுக்குமுடிசூட்டிவைக்கின்றனர். பிலத்தினுள்பெரும்போர்செய்துஅவுணன்உயிர்குடித்துத்திரும்பியவாலி, முடிசூட்டிக்கொண்டதம்பிசுக்ரீவன்பேரில்கோபம்கொண்டுஅவனைநாட்டைவிட்டேவிரட்டிவிடுகிறான். சுக்ரீவனும்கிஷ்கிந்தையைஅடுத்தமலைச்சாரலிலேஅனுமன்முதலியவானரவீரர்களோடுமறைந்துவாழ்கிறான், பஞ்சவடியிலேஇராவணன்சீதையைஎடுத்துச்செல்ல, அவளைத்தேடிக்கொண்டுவந்தராமலக்ஷ்மணர்களைஅனுமன்கண்டு, தன்தலைவன்சுக்ரீவனிடம்அழைத்துவருகிறான். ராமனும்சுக்ரீவனதுகதையைக்கேட்டுஅவனுக்குஉதவிபுரியவாக்களிக்கிறான். ராமனதுதுணையுடன்போருக்குச்செல்கிறான்சுக்ரீவன், நடக்கும்போரிலே, ‘யார்வாலி, யார்சுக்ரீவன்என்றுஅறியமுடியவில்லைராமனுக்கு.

முதல்நாள்போரில்சுக்ரீவன்தோற்றுவிடுகிறான். இரண்டாம்நாள்போரிலே, ராமன்விரும்பியபடிசுக்ரீவன், கொடிப்பூமாலைஒன்றைஅணிந்துசெல்கிறான். அன்றுநடந்தபோரில்ராமன்மறைந்துநின்றுபாணம்எய்துவாலியைவீழ்த்துகிறான். ராமன்சுக்ரீவனுக்குத்துணைவந்ததுசரிதானா? அந்தஅண்ணன்தம்பிபோரில், மறைந்துநின்றுஅம்பெய்துவாலியைவீழ்த்தியதுஅறம்கடவாதசெயலாகுமா? என்பதுதான்அன்றுமுதல்இன்றுவரையில்அறிஞர்களிடையேநடக்கும்வாதம்.

இருவர்போர்எதிரும்காலை

இருவரும்நல்உற்றாரே;

ஒருவர்மேல்கருணைதூண்டி

ஒருவர்மேல்ஒளிந்துநின்று.

வரிசிலைகுழையவாங்கி

வாய்அம்புமருமத்துஎய்தல்

தருமமோபிறிதொன்றாமோ?

என்றுவாலிகேட்கும்கேள்விக்குராமனால்பதில்ஒன்றுமேசொல்லமுடியவில்லை. இதுகிடக்கட்டும். இந்தப்போர்க்களத்தில்எப்படிராமனால்வாலிஅறியாதுமறைந்துநிற்கமுடிந்ததுஎன்பதுமற்றொருகேள்வி. பரந்தவெளியிலேநடக்கும்போரிலே, வாலிகாணாதுமறைந்துநிற்கராமனால்இயலுமாஎன்பது, ராமகாதையில்நம்பிக்கையற்றவர்களதுவாதம்.

இந்தஇரண்டாவதுகேள்விக்குவிடைகாணவேண்டுமானால்தாரமங்கலத்துக்குப்போகவேண்டும். அங்குள்ளசிற்பவடிவங்களில்வாலிராமன்சிலைகளைக்காணவேண்டும். இரண்டுவடிவங்களையும்இரண்டுதூண்களில்செதுக்கிவைத்திருக்கிறான்சிற்பி. என்றாலும்ராமனதுவடிவம்இருக்கின்றஇடத்திலிருந்துபார்த்தால்வாலியின்வடிவம்நன்றாகத்தெரிகிறது. ஆனால்வாலிவடிவம்இருக்கும்தூண்பக்கம்நின்றுராமனைப்பார்த்தால்பார்க்கமுடிவதில்லை. இந்தநிலையிலேதூண்களையும்அந்தத்தூண்களில்வடிவங்களையும்அமைக்கத்தெரிந்திருக்கிறான்அச்சிற்பவடிவங்களைஅமைத்தகலைஞன், இந்தவடிவங்களைமாத்திரம்அல்ல, இன்னும்எண்ணற்றசிற்பச்செல்வங்களைக்காணும்ஆவல்உடையவர்களெல்லாம்செல்லவேண்டியகோயில்தான்தாரமங்கலத்திலுள்ளகைலாசநாதர்கோயில், அந்தக்கோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.

தாரமங்கலம்சேலம்ஜில்லாவில்ஓமலூர்தாலூக்காவில்உள்ளசிறியஉர். சேலத்துக்குநேர்மேற்கேபதினாறுமைல்தொலைவில்இருக்கிறது. சேலம்ஜங்ஷனில்இறங்கி, பஸ்ஸிலோகாரிலோசெல்லலாம். இல்லைஎன்றால்சேலம்மேட்டூர்அணைரயில்பாதையில்ஓமலூர்ஸ்டேஷனில்இறங்கிவண்டிவைத்துக்கொண்டுதென்மேற்காகஆறுமைல்சென்றாலும்செல்லலாம். சேலம்மேட்டூர்அணைரயில்வழியாகப்போவதைவிடச்சேலம்ஜங்ஷனில்இறங்கிபஸ்ஸில்போவதேவசதியானது, ஊர்வந்துசேர்ந்ததும்கோயிலுக்குச்செல்லலாம்.

கோயில்மேற்கேபார்த்தகோயில். ஒருகாலத்தில்இந்தவட்டாரம்முழுதும்ஒரேகாடாகஇருந்திருக்கிறது. தண்டகாரண்யமேஇப்பகுதிதான்என்பர்ஒருசாரார். அந்தஇடத்திலேபக்கத்திலுள்ளஅமரகுந்தியைத்தலைநகராகக்கொண்டுஒருசிற்றரசன்ஆண்டுவந்திருக்கிறான். அவனிடம்பெரியஆநிரைஇருந்திருக்கிறது. அந்தஆநிரையில்உள்ளபசுக்கள்எல்லாம்அங்குஉள்ளகாடுகளில்சென்றுமேய்ந்துவந்திருக்கின்றன. அதில்ஒருபசுமட்டும்தன்னிடம்உள்ளபாலையெல்லாம்ஒருபுதரிலேசொரிந்துவிட்டுவந்திருக்கிறது. இதைமாடுமேய்க்கும்சிறுவன்பார்த்துஅரசனிடம்சொல்லியிருக்கிறான். அரசனும்உண்மையறியக்காட்டுக்குச்சென்றுஒருமரத்தில்ஏறிஇருந்துபார்த்திருக்கிறான். அன்றும்அந்தப்பசுதன்மடியில்உள்ளபாலையெல்லாம்அந்தப்புதரிலேயேசொரிவதைக்கண்டிருக்கிறான். அரசன்அந்தப்புதரைவெட்டியிருக்கிறான். அந்தப்புதருக்குள்ளேசுயம்புலிங்கராகஇறைவன்இருப்பதைக்கண்டிருக்கிறான். உடனேஅவரையேஅங்குகைலாசநாதராகப்பிரதிஷ்டைசெய்துகோயில்கட்டியிருக்கிறான்.

இதுநடந்ததுகி.பி. பதின்மூன்றாம்நூற்றாண்டின்பிற்பகுதிஎன்பர். இந்தக்கதையைமெய்ப்பித்துக்கொண்டிருப்பவை, இந்தத்தலத்துக்குப்பக்கத்தில்உள்ளமாட்டையாம்பட்டி, இளங்கன்றுச்சாலைஎன்னும்சிற்றூர்கள், இக்கோயிலில்உள்ளகல்வெட்டுஒன்று, ஹொய்சாலமன்னனானராமநாதராஜா 1286-ல்இக்கோயில்கட்டமுனைந்தான்என்றுகூறும். இன்றைக்குஇருக்கும்கோயில், கோபுரம், சிற்பவடிவங்கள்நிறைந்ததூண்களெல்லாம்பதினாறாம்நூற்றாண்டிலேகெட்டிமுதலியார்வகையறாகட்டினார்கள்என்பதும்வரலாறு. அந்தப்பிரபலமானதல்லிக்கோட்டைச்சண்டைக்குப்பின்விஜயநகரசாம்ராஜ்யம்உலைந்திருக்கிறது. அதன்பின்இந்தவட்டாரத்தலைவனாகஇருந்தவன்கெட்டிமுதலிஎன்பவன். இக்கோயில்கட்டும்பணியில்இவனுக்குஉற்றதுணையாகஇருந்தவர்கள்எல்லமன், நல்லுடையப்பர்முதலியோர். இவர்கள்கோயிலுக்குஎட்டுகிராமங்களையேஎழுதிவைத்திருக்கிறார்கள். இதையெல்லாம்இப்போதேஏன்சொல்கிறேன்என்றால், கோயிலுள்நழைந்துஅங்குள்ளசிற்பச்செல்வங்களைக்கண்டுகளிக்கஆரம்பித்துவிட்டால், மற்றையவிஷயங்களிலெல்லாம்மனம்செல்லாது. அதற்காகவேகோயில்ஏற்பட்டவரலாற்றைமுதலிலேயேசொல்லிவிடமுனைகிறேன்.

இனிஇவ்வூருக்குத்தாரமங்கலம்என்றுஏன்பெயர்வந்ததுஎன்றுகேட்பீர்கள், தண்டகாரண்யம்என்றீரே, இதைஅடுத்துத்தான்கிஷ்கிந்தைஇருந்ததோ? அந்தக்கிஷ்கிந்தைமன்னன்வாலியின்மனைவிதாரையின்பெயரால்ஏற்பட்டஊரோ?’ என்றுதானேசந்தேகிக்கிறீர்கள். அப்படி, வானரவீரன்வாலியின்மனைவிதாரைக்கும்இந்தஊருக்கும்யாதொருசம்பந்தமும்இல்லை. தாராகணங்களானநக்ஷத்திரங்கள்எல்லாம்வழிபட்டதலம்ஆனதால்தாரமங்கலம்என்பர். இதுகூடச்சரியானவரலாறுஅல்ல. கயிலையில்வாழ்ந்தாலும், இந்தப்பரமசிவனுக்குஉகந்தஇடமாகத்தமிழ்நாடுதான்இருந்திருக்கிறது. அவர்தம்திருமணத்தைஇந்தத்தமிழ்நாட்டிலேநடத்திக்கொள்ளத்தான்ஆசைப்பட்டிருக்கிறார். அப்படிஇறைவன்விரும்பியதிருமணத்தைநடத்திக்கொடுத்தவர்மகாவிஷ்ணு. தன்தங்கையாகியபார்வதியைமுறைப்படிகயிலாயநாதருக்குத்தாரைவார்த்துக்கொடுத்துத்திருமணம்முடித்துவைத்ததலம்ஆனதால்தாரைமங்கலம்என்றுபெயர்பெற்றிருக்கிறது. தாரைமங்கலமேதாரமங்கலம்என்றுகுறுகியிருக்கிறதுபின்னர். இனிக்கோயிலுள்செல்லலாம்.

மேற்குநோக்கியகோயில்வாயிலைஐந்துநிலைக்கோபுரம்ஒன்றுஅழகுசெய்கிறது. தமிழ்நாட்டில்

தாரமங்கலம்கோபுரம்

மதுரைபோன்றநகரங்களில்உள்ளகோபுரத்தின்காம்பீர்யத்தைஇங்கேகாணமுடியாது. ஏதோசட்டிபோல்அடியில்பெருத்துமேலேஅளவுக்கும்அதிகமாகக்குவிந்தேகாணப்படும். கோபுரத்தைவிட, கோபுரவாயிலைஅடைத்துநிற்கும்மரக்கதவுஅழகானது. அந்தக்கதவில் 120 இரும்புக்குமிழ்கள். ஒவ்வொன்றும்ஒவ்வொருவிதம்என்றால்எப்படிஇருக்கும்என்றுஎண்ணிப்பாருங்கள். கோபுரத்தைவெளியிலிருந்துபார்ப்பதைவிடக்கோயிலுள்நுழைந்துமேற்கேதிரும்பிப்பார்த்தால்நன்றாயிருக்கும். கோபுரம்ஒருதேர்போலவும்அதைஇரண்டுபக்கத்திலும்இரண்டுயானைகள்இழுத்துப்போவதுபோலவும்அமைத்திருக்கிறார்கள். கோயில்மதில்நீண்டுஉயர்ந்தது. கோயிலின்வடமேற்குமூலையில்சகஸ்ரலிங்கம்இருக்கிறது. இங்கேயேதலவிநாயகரும், அவிநாசிஅப்பரும்வேறேகோயில்கொண்டிருக்கிறார்கள். இன்னும்இந்தவெளிப்பிரகாரத்திலேயேமூன்றுவிநாயகர்சந்நிதிகள். இவர்களைப்பிரதிஷ்டைசெய்தவர்கள், கெட்டிமுதலி, முடிகெட்டிமுதலி, மும்முடிக்கெட்டிமுதலிஎன்பர். எல்லோரும்ஒருகுடும்பத்தினர்என்றாலும்எல்லோருக்கும்விநாயகரிடத்திலேஈடுபாடுஇருந்திருக்கிறது. ஆகவேதனித்தனியாகவிநாயகரைப்பிரதிஷ்டைசெய்துமகிழ்ந்திருக்கிறார்கள்.

உட்கோயிலின்வாயிலில்வேட்டையாடும்குதிரைவீரர்கள், இவர்கள்நடத்தும்போர்கள். இவையெல்லாம்வேலூர்சலகண்டேகவரர்கோயில்கல்யாணமண்டபத்தின்முகப்புச்சிற்பங்களைநினைவூட்டும். எல்லாம்நிரம்பத்தத்ரூபமானவை; அழகானவை. இவற்றையெல்லாம்கண்டபின்னரேஉட்கோயிலில்நுழையவேணும். கோயில்வாயிலில்வழக்கம்போல், மேலேபச்சைவண்ணனானவிஷ்ணுதன்தங்கைபச்சைநாயகியைக்கைலாயநாதருக்குமணம்முடித்துக்கொடுக்கும்காட்சி. மங்கையைக்கைப்பிடித்தமணவாளன்கயிலாயநாதன்கோயில்கொண்டிருக்கும்தலம்ஆனதால்மங்கைநகரம்என்றும்அழைக்கப்படுகிறது. கோயில்உள்ளேசென்றால்அழகானசிற்பவேலைகள்நிறைந்ததூண்கள்தான்எங்குபார்த்தாலும்; விதானம்எல்லாம்தாமரைகள், மலர்இதழ்களைக்கொத்திக்கொண்டுஇருக்கும்கிளிகள்தாம். எல்லாம்கல்லிலேஉருப்பெற்றிருக்கின்றன. கற்சங்கிலிகள், சிங்கங்களின்வாயில்கல்உருளைகள்,

இன்னும்அஷ்டதிக்குப்பாலகர்கள்என்றெல்லாம்எண்ணற்றசிற்பச்செல்வங்கள்.

கோயிலுள்கயிலாயநாதர்மேற்குநோக்கிக்கருவறையில்இருக்கிறார். ஒவ்வொருவருஷமும்மாசிமாதம் 9, 10, 11 தேதிகளில்மாலைஆறுமணிஅளவில்சூரியன்அஸ்தமிக்கும்நேரத்தில்சூரியஒளிவாயில்களைக்கடந்து, சந்நிதியில்உள்ளநந்தியின்கொம்புகளின்இடைவழியாகச்சென்றுஇறைவனதுலிங்கத்திருவுருவில்விழுகிறது. இதைநாம்மற்றும்பலதலங்களிலும்பார்த்திருக்கிறோம்என்றாலும்நந்தியம்பெருமானின்கொம்புகளின்இடைவழியாய்ஒளிவருவதுஇத்தலத்தில்மட்டுந்தான். இந்தஇறைவனைவணங்கியபின்பிரகாரத்தைஒருசுற்றுச்சுற்றலாம். அங்குதானேதாரைமங்கலத்துக்குப்புகழ்பெற்றசிற்பவடிவங்கள்இருக்கின்றன? அதற்கும்முந்திஅம்பிகையாம்சிவகாமிஅம்மையையும்தரிசித்துவிடலாமே. அவளதுகோயில்சுவாமிசந்நிதிக்கும்வடக்கேகிழக்குநோக்கியிருக்கிறது. நல்லஅழகொழுகும்வடிவம். அந்தச்சந்நிதிக்கும்தெற்கேதான்ஆறுமுகனும்தனித்தொருகோயிலில்இருக்கிறான். இவர்களையும்வலம்வந்துபின்னர், வடக்குப்பிரகாரத்துக்குவரலாம். அங்குதான்இறைவன்பிக்ஷாடனக்கோலத்தில்வருவதையும்அவருக்குப்பிச்சையிடவந்தரிஷிபத்தினிகள்எல்லாம்கலைஇழந்துநிற்பதையும்காணலாம். இவர்களில்ஒருத்தி,

சொல்நலம்கடந்தகாமச்சுவையை

ஓர்உருவமாக்கி

இன்நலம்தெரியவல்லார்

எழுதியதுஎன்னநின்றாள்

பொன்னையும்பொருவுநீராள்

புனைந்தனஎல்லாம்போக

தன்னையும்தாங்கலாதாள்

துகில்ஒன்றும்தாங்கிநின்றாள்.

என்றுகம்பன்வர்ணிக்கும்மிதிலைநகர்ப்பெண்போலவேநிற்கிறாள். நழுவும்சேலையைப்பிடித்துக்கொண்டுஅவள்வரும்அழகையேவடித்திருக்கிறான்சிற்பிகல்லில். இன்னும்இந்தவடக்குப்பிரகாரத்திலேதான்காஞ்சிகாமாட்சியும்ரிஷபவாகனாருடரானகயிலாயநாதரும்காட்சிகொடுப்பர். மகாவிஷ்ணுஎடுத்தமோகினிஅவதாரம், நடராஜர்ஆடியஊர்த்துவதாண்டவம், பதஞ்சலி, வியாக்கிரபாதர், பிருங்கிரிஷியுடன்கூடியஅர்த்தநாரிஎல்லாம்நிற்பர். தெற்குப்பிரகாரத்தில்தான்இத்தலத்துக்குச்சிறப்பானரதி, மன்மதன்சிலைகளும்மற்றச்சிலைகளும்இருக்கின்றன. ஆரம்பத்திலேசொன்னவாலிவதக்காட்சி, ராமர்மறைந்திருந்துஅம்பெய்தல்எல்லாம், சந்நிதிஎதிரேயுள்ளதூண்களில்இருக்கின்றன.

இக்கோயிலில்பெரும்பகுதியைக்கட்டிஇங்குள்ளசிற்பவடிவங்களையெல்லாம்அமைத்தவர்கெட்டிமுதலியாரே. அவர்சிறந்தசைவர். சொன்னசொல்தவறாதவர், அவரைப்பற்றியும்ஒருபாடல்வழங்குகிறது.

செங்கதிர்பன்னிரண்டுஈசர்

பதினொன்றுதிக்கும்பத்து,

கங்கையும்ஒன்பது, வெற்புஎட்டு

எழுகடல், கார்த்திகைஆறு,

ஐங்கணை, நான்மறைமுச்சுடர்,

சாதியவைஇரண்டேஎன்னும்

மங்கைவரோதயன்கெட்டி

முதலியார்வார்த்தைஒன்றே

கெட்டிமுதலியின்பெருமையைவிளக்கஎழுந்தபாட்டிலே, நாட்டில்உள்ளபொருள்களைப்பன்னிரண்டிலிருந்துபடிப்படியாய்க்குறைத்துக்கணக்கிட்டுவிடுகிறார்கவிஞர்.

மனத்தகத்தான், தலைமேலான்

வாக்கின்உள்ளான், வாயாரத்

தன்அடியேபாடும்தொண்டர்

இனத்தகத்தான், இமையவர்தம்

சிரத்தின்மேலான், ஏழண்டத்து

அப்பாலான், இப்பால்செம்பொன்

புனத்தகத்தான், நறுங்கொன்றைப்

போதில்உள்ளான், பொருப்பிடையான்

நெருப்பிடையான், காற்றில்உள்ளான்

கனத்தகத்தான்கயிலாயத்து

உச்சிஉள்ளான்காளத்தியான்

அவன்என்கண்உள்ளானே.

என்றுஅப்பர்பெருமான்பாடியதுபோலஇவ்வூர்க்கயிலாயநாதனும்எல்லோருடையகண்களிலும்நிறைந்துநிற்பான்.