தமிழ்நாடு – 90

பிள்ளையார்பட்டி பிள்ளையார்

பல்லவமன்னன்மகேந்திரவர்மனிடம்சேனாதிபதியாகஇருந்தவர்பரஞ்சோதி, மகேந்திரவர்மனுக்குப்பின்நரசிம்மவர்மபல்லவனிடமும்சேனாதிபதியாகஇருந்திருக்கிறார். சாளுக்கியமன்னன்புலிகேசிமேல்நரசிம்மவர்மன்எடுத்தபடையெடுப்பில்முன்னின்றுசேனையைநடத்தியிருக்கிறார். சாளுக்கியமன்னன்தலைநகரானவாதாபிமீதுபடையெடுத்துஅந்தப்போரில்வெற்றிகண்டுஅந்தநகரைத்தீக்கிரையாக்கியிருக்கிறார். வாதாபிநகரில்அகப்பட்டதையெல்லாம்சுருட்டிக்கொள்ளத்தன்படைவீரர்களுக்குஅனுமதிகொடுத்திருக்கிறான்நரசிம்மவர்மன். எல்லாப்படைவீரர்களும்பொன்னையும்பொருளையும்கொள்ளைகொண்டுபோகிறபோது, பல்லவசேனாதிபதிபரஞ்சோதிமட்டும்பொன்னிலும்பொருளிலும்மோகம்கொள்ளாமல், அந்தநகரத்தின்கோட்டைவாயிலில்இருந்தகணபதிவிக்ரஹத்தைமட்டும்தம்முடன்எடுத்துச்செல்லமன்னனிடம்அனுமதிகேட்டிருக்கிறார். மன்னனோ! அனுமதிகொடுக்கத்தயங்கவில்லை. அவ்வளவுதான்: வாதாபிக்கோட்டையிலுள்ளகணபதிபெயர்த்தெடுக்கப்பட்டார். நாடுதிரும்பியவெற்றிவீரர்களோடுவீரராக, ஏன்அந்தவீரர்கள்தலைவராகவேதமிழ்நாடுநோக்கிப்புறப்பட்டுவிட்டார்பரஞ்சோதி, நேரேஇந்தவிநாயகரைத்தம்சொந்தஊரானதிருச்செங்காட்டாங்குடிக்கேகொண்டுவந்துவிட்டார். அங்குள்ளசிவன்கோயிலில்பிரதிஷ்டைசெய்தும்வைத்துவிட்டார். வாதாபிகணபதிதமிழ்நாட்டுக்குள்வந்துநிலைபெற்றதுஇப்படித்தான்.

திருச்செங்காட்டாங்குடியில்வாதாபிகணபதியைப்பரஞ்சோதியார் (ஆம்! பின்னர்தம்மைச்சிறுத்தொண்டன்என்றுஅழைத்துக்கொண்டவர்) பிரதிஷ்டைசெய்ததிருநாளன்றுபல்லவமன்னன்நரசிம்மவர்மனும்வந்திருக்கிறான். பரஞ்சோதியாருடையகைங்கரியத்தைப்பாராட்டியிருக்கிறான். ஆனால்பரஞ்சோதியாருக்குமட்டும்ஒருசிறுகவலை. தம்மைப்போல்கணபதியின்பேரில்காதல்கொள்பவர்கள்யாராவது, தாம்வாதாபியிலிருந்துபெயர்த்தெடுத்துவந்ததுபோலவே, செங்காட்டாங்குடியிலிருந்தும்பெயர்த்துஎடுத்தச்செல்லலாம்அல்லவாஎன்பதுதான், பரஞ்சோதியாருடையகவலையைஉணர்ந்திருக்கிறான்நரசிம்மவர்மன். ‘அப்படிநடக்காது, கவலையேவேண்டியதில்லைஎன்றுஅவருக்குஆறுதல்கூறியிருக்கிறான்.

என்றாலும், இந்தஎண்னம்அவன்உள்ளத்தில்ஊன்றிநின்றிருக்கிறது. தென்னாடுவந்தபல்லவமன்னன். தன்தந்தைமகேந்திரவர்மன், திருச்சி, சித்தன்னவாயில்முதலியஇடங்களில்கட்டியகுடைவரைக்கோயிலையும்தீட்டியசித்திரங்களையும்காணவிரைந்துஒருசுற்றுப்பிரயாணத்தைத்தொடங்கியிருக்கிறான். அந்தப்பிரயாணத்தில்தான், இன்றையகாரைக்குடியைஅடுத்தகுன்றக்குடியிலிருந்துமேற்குநோக்கிநடந்திருக்கிறனான். அப்படிநடந்தவன்வழியில்ஒருசிறியகுன்றைக்கண்டிருக்கிறான். ஆம்! இந்தச்சிறியகுன்றில்ஒருகணபதியைச்செதுக்கிவைத்துவிட்டால், அசைக்கமுடியாதவராகஅமர்ந்துவிடமாட்டாராஅவர்என்றுஎண்ணியிருக்கிறான். அவ்வளவுதான்; அவன்எண்ணத்தைஉருவாக்கமுனைந்திருக்கிறார்கள்உடன்வந்தசிற்பிகள். மலையைக்குடைவதுஎன்பதுதான்அவர்களுக்குஎளிதானகாரியம்ஆயிற்றே. குடைவரைக்கோயில்ஒன்றுஉருவாகிவிட்டது. அங்குதேசிகவிநாயகப்பிள்ளையார்கற்பகவிநாயகர், அசையாதபிள்ளையாக, அசைக்கமுடியாதகணபதியாகஅமர்ந்துவிட்டார். இருவருக்கும்இடையில்சிற்பிகள்நரசிம்மவர்மபல்லவனதுதிருவுருவையுமேசெதுக்கிநிறுத்திவிட்டார்கள். அன்றுமுதல்இங்குபிள்ளையார்ஆதிக்கம்செலுத்தமுற்பட்டுவிட்டார். ஈக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடிஎன்றெல்லாம்அழைக்கப்பட்டஅந்தச்சிற்றூரின்பெயர்அன்றுமுதல்பிள்ளையார்பட்டிஎன்றேநிலைத்துவிட்டது. பிள்ளையார்பட்டிப்பிள்ளையார்உருவானகதைஇப்படித்தான்இருக்கவேண்டும். இல்லாவிட்டால்தமிழ்நாட்டில்குடைவரைக்கோயிலில், பிள்ளையார்திருஉருவம்அசைக்கமுடியாததிருஉருவமாகஅமைக்கின்றவாய்ப்புஏற்படாதல்லவா? அந்தப்பிள்ளையார்பட்டிக்கேசெல்கிறோம்நாம்இன்று.

பிள்ளையார்பட்டிஒருசிறியஊர், ராமநாதபுரம்ஜில்லாவில், காரைக்குடியிலிருந்துதிருப்புத்தூர்செல்லும்வழியில்காரைக்குடிக்குமேற்கேஎட்டுமைல்தூரத்தில்இருக்கிறது. வழியில்தான்குன்றக்குடிமுருகன்கோயிலும்இருக்கிறது. பெயரிலிருந்தேதெரிந்துகொள்ளலாம், குன்றக்குடிமுருகன், மலைமேல்நிற்பவன்என்று. மயில்போல்சரிந்துநீண்டிருக்கும்மலைமேல்கோயில்இருக்கிறது. ஏறுவதுசிரமமாகஇராது. ஆதலால்அண்ணனைத்தரிசிக்கப்போகும்இடத்தில்தம்பியையும்தரிசித்துவிட்டேமேல்நடக்கலாம். பிள்ளையார்பட்டிக்குத்திரும்பும்வழியில்பலகைநட்டுவழிகாட்டியிருப்பார்கள்நெடுஞ்சாலைப்பொறியாளர். ஊருக்குமத்தியில்கோயிலும்குளமும். குளத்தைச்சுற்றிஅகன்றவீதி.

நரசிம்மவர்மன்காலத்தில்உருவானகுடைவரைக்கோயிலைமூலக்கோயிலாகக்கொண்டுபின்னர்இந்தக்கோயில்விரிந்துவளர்ந்திருக்கிறது. இப்படிவிரிந்தகோயில்தான்இன்றுமகாமண்டபம், ராஜகோபுரம்முதலியவைகளுடன்பெருங்கோயிலாகஇருக்கிறது. இக்கோயிலில்கோயில்கொண்டிருப்பவர்தான்மருதங்குடிநாயனார். இந்தமருதங்குடிநாயனார்கோயிலைவிரிவாகவும்அழகாகவும்கட்டிமுடித்தவர்கள்நாட்டுக்கோட்டைநகரத்தார். கோயிலைக்கட்டிகோயிலுக்குமுன்ஒருநல்லகுளத்தையும்வெட்டி, இவற்றைச்சுற்றிநல்லநல்லவிடுதிகளையம்அமைத்து, தக்கமுறையில்பாதுகாத்துவருகிறார்கள்பதினாறுகாரியக்காரர்கள். இக்காரியக்காரர்கள்தான்பிள்ளையார்பட்டியானதிருவேட்பூருடையார்என்றகோத்திரத்தவர். இவர்களேகோவில்பூசைபடித்தரம்முதலியவைசிறப்பாகநடைபெற (கோயில்வருமானம்போதாமல்இருப்பதால்) தங்கள்சமுதாயநிதியிலிருந்துகொடுத்துஉதவுகிறார்கள்.

இந்தக்கோயிலில்நடைபெறும்விழாக்களில்இரண்டுபிரசித்தம். ஒன்றுமார்கழித்திருவாதிரைத்திருநாள், இரண்டுவிநாயகசதுர்த்தி, திருவாதிரைநாளன்றுசிவகாமசுந்தரிசமேதராகநடராஜர்வீதிஉலாவருவார். அன்றுசிவகாமசுந்தரியின்ஊடலைத்தீர்க்க, நடராஜர்எழுதிக்கொடுக்கும்பிடிபாடுமிக்கஅழகானது. அதாவதுதனக்குஎவ்வளவுசொத்திருக்கிறதுஎன்பதைஎல்லாம்அடுக்கடுக்காய்எடுத்துக்கூறிச்சிவகாமியின்ஊடல்தீர்க்கவிரைவார். சிவகாமியின்ஊடல்தீர்கிறதோஇல்லையோ, கோயிலின்நிலபுலவிவரம்முழுதும், ஆண்டுதோறும்மார்கழிஅறுவடையில்ஊரார்எல்லாம்அறியப்படிக்கப்பெறுவதுஎன்பதுவரவேற்கத்தக்கதொன்றுதானே! இந்தக்கோயிலின்பெருந்திருவிழாவிநாயகசதுர்த்தியே. ஆம்! பிள்ளையார்ஆதிக்கம்நிறைந்திருக்கும்இந்தக்கோயிலில்சதுர்த்திபெரியவிழாவாகக்கொண்டாடப்படுவதுஆச்சரியமில்லைதான். விழாமற்றஊர்க்கோயில்களில்எல்லாம்நடைபெறுவதுபோல, பத்துநாட்களும்சிறப்பாகநடைபெறுகிறது. பத்தாம்நாள்நடக்கும்விழாதான்இந்தக்கோயிலுக்கேஉரியதனிச்சிறப்போடுநடத்தப்பெறுகிறது.

விழாவைப்பற்றிச்சொல்லுமுன்சதுர்த்திவிரதத்தைப்பற்றியும்அவ்விரதம்ஏற்பட்டவிதத்தைப்பற்றியும்ஒருவார்த்தை.

ஒருநாள்விநாயகர், தேவர்கள்எல்லாம்கண்டுகளிக்கக்கைலாயத்திலேநர்த்தனம்செய்திருக்கிறார். சரிந்ததொந்தி, மோதகம்ஏந்தியகை, குறுகியகால்கள்இவைகளுடன்ஆடியவிநாயகரதுஅல்லதுவிநாயகரைப்போன்றஉருவும்படைத்தவர்கள்நடனம்ஆடுவதைக்கண்டால், சிரிக்காமலிருக்கமுடியுமா? ஒன்றுசந்திரன், சிரிப்பைஅடக்கியிருக்கவேண்டும். இல்லை. அப்படிசிரித்ததற்குஒருபொய்யையாவதுகற்பனைபண்ணிச்சொல்லத்தெரிந்திருக்கவேனும், இரண்டும்செய்யவில்லை. வாய்விட்டேசிரித்துவிட்டான்அவன். அவ்வளவுதான்; கோபம்பொத்துக்கொண்டுவந்துவிட்டதுவிநாயகருக்கு. அதனால்பிடிசாபம்என்றுகோபமாகச்சந்திரனைச்சபித்தேவிட்டார். சாபமோ, அன்றுமுதல்சந்திரன்உருவைஒருவருமேபார்க்கமாட்டார்கள். கண்ட்வரும்நிந்தைசெய்துஒதுக்கிலிடுவார்கள். அத்தகையநீசனாகஅவன்ஆகட்டும்என்பதுதான்சாபம். நல்லகலைபொருந்தியஉருவம்கொண்டசந்திரளோ, அன்றுமுதல்கலைஇழந்துதேய்ந்துதேய்ந்துமெலிந்தான்கண்டவரும்வெறுத்துஒதுக்கினர், வெட்கத்தால்உருவம்குன்றியசந்திரன்பிரமனிடம்சென்றுமுறையிட்டான். சாபமிட்டவர்தால்சாபவிமோசனத்தையும்அருளவேண்டும்என்றுசொல்லிச்சந்திரனைவிநாயகரிடத்தில்அழைத்துச்சென்றான்பிரமன், சந்திரனும்விநாயகர்திருவடியில்விழுந்துவணங்கி, தெரியாதுசெய்துபிழையைமன்னித்தருளவேண்டினான். பிரம்மாவும்அவனுக்காகட்பரிந்துபேசினார். ‘தவறுசெய்ததற்குத்தண்டனைவேண்டியதுதான்ஆனால்அதுநிரந்தரத்தண்டனையாகஇருக்கவேண்டாமேவருஷத்தில்ஒருசிலநாட்கள்மட்டுமேஅந்தத்தண்டனையைஅவன்அனுபவிக்குமாறுஅருள்புரியலாமேஎன்றார்பிரமன்விநாயகரும்மனம்இரங்கிச்சுக்லசதுர்த்தியில்உன்னைச்காண்பவர்களெல்லாம்வீண்அபவாதம்அடையட்டும். ஆனால்ஆவணிமாதம்சுக்லசதுர்த்தியில்என்னைப்பூஜித்தால்அந்தஅபவாதம்நீங்கட்டும்என்றும்சாபத்தைமாற்றிஅருளினார்இதுகாரணமாகத்தான்வளர்பிறையில்சதுர்த்தியன்று! இன்றும்மக்கள்சந்திரனைப்பார்க்காதுஒதுக்குகிறார்கள். அப்படித்தப்பித்தவறிப்பார்ப்பவர்களும், ஆவணிமாதம்சுக்லசதுர்த்தியில்விரதம்அனுஷ்டித்துவிநாயகரைவணங்கிச்சாபவிமோசனம்பெறுகின்றனர்.

இப்படித்தான்சதுர்த்திவிரதம்அன்றுமுதல்அனுஷ்டிக்கப்பட்டுவருகிறதுஎன்றுபெறுகின்றனபுராணங்கள், அதிலும்இந்தவிரதம்பெண்கள்அனுஷ்டிக்கவேண்டியமுக்கியவிரதம்என்றும்சொல்கிறது. காரணம்இந்தஉலகத்தில்ஆண்களைவிடப்பெண்களேகாரணம்இல்லாமல்வீண்அபவாதத்துக்குஉள்ளாகிறார்கள். ஆதலால்அவர்கள்மேல்ஏற்படும்வீண்அபவாதங்கள்நீங்கவும்அவர்கள்மிகவும்விரும்பும்பிள்ளைப்பேறுமுதலியஎண்னங்கள்சித்திபெறவும்சித்திவிநாயகரைஅவர்கள்விரும்பியசதுர்த்திஅன்றுவிரதம்அனுஷ்டித்துவணங்குதல்வேண்டும். வருஷம்முழுதும், இருபத்துநான்குசதுர்த்தியிலும்விரதம்அனுஷ்டிப்பதோடு, ஆவணிமாதம்

பிள்ளையார்பட்டிப்பிள்ளையார்

சுக்லசதுர்த்தியில்விரதபூர்த்திசெய்துவிநாயகரைத்தொழுதால்பெறற்கரியபேறுகளையெல்லாம்பெறலாம்என்பதுதான்மக்கள்நம்பிக்கை.

பிள்ளையார்பட்டியில்சதுர்த்திவிரதம்எல்லோராலும், சிறப்பாகப்பெண்களாலும்அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது. வருஷம்முழுதும்ஆம், இருபத்துநான்குசதுர்த்திதிதியிலும்விரதம்அனுஷ்டித்தவர்கள்எல்லாம், வருஷக்கடைசியல், ஆவணிமாதம்சுக்லபக்ஷ, சதுர்த்தியன்றுவிரதபூர்த்திசெய்கிறார்கள். அன்றுபிள்ளையார்பட்டிப்பிள்ளையார்சந்நிதியில்வருஷம்முழுதும்விரதம்அனுபேடித்தபெண்கள்ஒன்றுகூடுகிறார்கள். விரதபூர்த்தியைசெய்யபேந்திருக்கும்பெண்கள்எத்தனைபேரோஅத்தனைகுடங்கள், ஆம்நானூறுஐந்நூறுபேர்கள்வந்தாலும், அத்தனைபேருக்கும்ஆளுக்குஒன்றுஎன்றுகுடங்கள்வைத்துஒவ்வொருகுடத்தினுள்ளும்ஒவ்வொருவெள்ளிப்பிள்ளையாரையும்போட்டுக்குடத்தில்தண்ணீர்நிரப்பிப்பூசனைபுரிகிறார்கள். அதன்பின்னர்ஒவ்வொருபெண்ணும்ஒவ்யொருகுடம்எடுத்துஅந்தக்குடத்தில்உள்ளதண்ணீராவ்அபிஷேகம்செய்துகொள்கிறார்கள். நனைந்தஉடலோடும், உடையோடும்பிள்ளையார்சந்நிதியிலேவிழுந்துவணங்கி, எழுந்துநின்றுதீபஆராதனையைக்கண்டுகளிக்கிறார்கள். அன்றுகோயிலில்கொடுக்கும்பிரசாதமாகியமோதகநைவேத்தியத்தைமட்டுமேஅருந்துகிறார்கள். இப்படிவிரதம்அனுஷ்டித்துவிரதபூர்த்திசெய்கின்றபெண்கள்எல்லாருக்கும்அவரவர்கள்பிராத்தனைசெய்துகொண்டநலங்களையும்பெறுகிறார்கள். பெண்கள்மட்டும்என்னஆண்களுமேஇந்தச்சதுர்த்திவிரதம்அனுஷ்டித்தால்என்ரியஎண்ணியாங்குஎய்துவர்.

சதுர்த்திவிரதம்மேற்கொள்ளவிரும்பும்எல்லோரும்பிள்ளையார்பட்டிக்குப்போகலாம். அதோடுபல்லவர்காலத்தில்சிற்பக்கலைஎப்படியெல்லாம்வளர்ந்தோங்கியதுஎன்றுகண்டறியஇயலும், அதற்குமேல்இந்தக்குடைவரைக்கோயிலில்உள்ளபிள்ளையார்எப்படிமற்றதமிழ்நாட்டுப்பிள்ளையார்திருஉருவங்களில்இருந்துவேறுபட்டிருக்கிறார்என்பதும்தெரியும். இங்குள்ளவிநாயகரதுதுதிக்கைவலம்சுழித்துஅவருக்குவலம்புரிவிநாயகர்என்றபெயரைத்தேடித்தருகிறது. எல்லாஇடத்தும்நான்குதிருக்கரத்தால்நான்குதிக்கிலும்ஆட்சிசெய்பவர்இங்குஇரண்டேதிருக்கரத்தால்விண்ணையும்மண்ணையும்ஆட்சிக்குள்கொண்டுவந்துவிடுகிறார். அங்குசமும், பாசமும்இல்லாமலேஅடியவரைஆட்சிகொள்ளும்சக்திஉடையவராகஇருக்கிறார். வயிற்றைஆசனத்தில்படியவிடாமல்அர்த்தபத்மஆசனத்திலேயேகால்களைமடித்திருக்கச்செய்துகொள்கிறார். வலக்கரத்தில்மோதகம்தாங்கிஇடக்கரத்தைஇடையில்பொருத்திப்பெருமிதத்தோற்றத்தோடுகாட்சிகொடுத்திருக்கிறார். ஆம், ஆதிநாளிலேஉருவானவர்இப்படிஇரண்டுதிருக்கரங்களோடுஇருந்துதான், பின்னர்நாள்குதிருக்கரங்களோடுஎழுந்த, நடந்து, நின்றுநடமாடி, மூவிகத்திலும், சிம்மத்திலும், ஏறிச்சவாரிசெய்துகலைஞன்சிந்தனையிலேவளர்ந்திருக்கிறார்என்றுஆராய்ச்சியாளர்முடிவுசெய்யலாம்.

இதோடு, இந்தக்கோயிலில்இருக்கும்இரண்டுசெப்புச்சிலைகள்மிக்கஅழகுவாய்ந்தவை. அவைதாம்சந்திரசேகரமூர்த்தியும்அவரதுதுணைவியும். நல்லசோழர்காலத்துச்சிலை. ஆயிரம்வருஷகாலத்துக்குமுன்பேஉருவாகியிருக்கவேண்டும். நிற்கும்நிலையையும்மணிமகுடத்தையும்பார்த்ததுமேஎளிதாகச்சொல்லிவிடலாம். மானும்மழுவும்தாங்கிப்பிறையும்மகுடமும்அணிந்துஅபயகரத்தோடுஅருள்பாலிக்கும்திருஉருவாகஅமைந்திருக்கறார். ஆணுக்குப்பெண்அழகுஎன்பதுபோல், அன்னைபார்வதிஅவரைவிடஅழகாகஇருக்கிறாள்.

கோயில்பிரும்மாண்டமானஅளவில்சென்றநூற்றாண்டின்பிற்பகுதியில்கட்டப்பட்டிருக்கிறது. ராஜகோபுரம்வேறுநீண்டுஉயர்ந்திருக்கிறது. இன்றையச்சிற்பிகளின்வேலைப்பாடுகளைத்தூண்களில், விதானங்களில்எல்லாம்காணலாம். இங்குள்ளபிள்ளையார்பேரருளைச்சொக்கலிங்கஐயாஅவர்கள்பாடியிருக்கிறார்கள்.

நாமும்பிள்ளையார்பட்டிப்பிள்ளையாரைவணங்கிப்பெறற்கரியபேறுகளையெல்லாம்பெற்றுத்திரும்பலாம்.