திருப்புத்தூர் திருத்தளிநாதர்
இறைவனின்தாண்டவத்திருவுருங்கள்ஏழுஎன்பர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்என்னும்ஐந்துசெயல்களைஇறைவன்செய்கிறான், ஒவ்வொருசெயலைச்செய்யும்போதுஒவ்வொருதாண்டவம்புரிகிறான்என்றும்அறிவோம். ‘ஐந்துகிருத்யங்களுக்கும்ஐந்துதாண்டவக்கோலம்தானேஇருத்தல்வேண்டும். ஏழுஎன்னகணக்கு?’ என்றுநீங்கள்கேட்பீர்கள். ஐந்துசெயல்களுக்கும், ஐந்துதாண்டவம், அதில்காத்தலைஇரண்டுகூறாய்ப்பிரித்தஇன்பக்காத்தல், துன்பக்காத்தல்என்றுபாகுபாடுபண்ணி, ஐந்தைஆறாக்கியிருக்கிறார்கள். பின்னர்எல்லாச்செயல்களையும்ஒருமிக்கச்செய்யும்ஆனந்தத்தாண்டவமே, இத்தாண்டவவடிவங்களுக்கெல்லாம்சிகரமாகிறது. இந்தாண்டவவடிவங்களைஇறைவன்தன்துணைவியாம்பார்வதிக்குக்கூறியதாகவரலாறு.
மாதவர்பரவும்ஆனந்தநடனம்
வயங்குறுசந்தியாநடனம்
காதலி! நின்பேர்க்கௌரிதாண்டவமே
கவின்பெறுதிரிபுரநடனம்
ஓதுமாகானிதாண்டவம், முனிதாண்டவம்
ஓடும்உலகசங்கார
மேதகுநடனம்இவைஇவைநாம்
விதந்ததன்னுமம்என்றுஉணர்த்தி
என்பதுபாட்டு, இவற்றில்கௌரிதாண்டவத்தைஅன்னைபார்வதியின்வேண்டுகோளுக்காகவேஆடிக்காட்டியதாகஐதீகம். அதுகாத்தல்இல்லாதிருக்குமா? தில்லைப்பொன்னம்பலத்திலேஆனந்தத்தாண்டவத்தையும்மதுரைவெள்ளியம்பதியிலேசந்தியாதாண்டவத்தையும், திருக்குற்றாலத்துச்சிளைத்திரசபையிலேதிரிபுரதாண்டவத்தையும், திருவாலங்காட்டுரத்தினசபையிலேகாளிதாண்டவத்தையும், திருநெல்வேலிதாமிரசபையிலேமுனிதாண்டவத்தையும்புரிகிறார்என்றுஅந்தந்தத்தலவரலாறுகள்கூறும், அப்படியானால்கௌரிதாண்டவம்ஆடியஇடம்தான்திருப்புத்தூர்சித்சபைஎன்றுகண்டோம், இங்குள்ளசித்சபையில்இன்றுநின்றுநடனம்ஆடுபவர்ஆனந்தநடராஜர்தான்.
சிவசக்தியானகௌரி. பெருமானோடுஊட, அவள்தன்ஊடல்தீர்க்கஇந்தத்தாண்டவத்தைஆடினார்இறைவன்என்பதுபுராணக்கதை, கௌரியம்மையார்தவங்கிடந்துஇத்தாண்டவத்தைக்காணப்பெற்றார்என்பதும்ஒருவரலாறு. இந்தத்தாண்டவக்கோலம்சென்னைப்பொருட்காட்சிசாலையில்இருக்கிறது. காஞ்சீபுரத்தைஅடுத்தகூரம்என்றஇடத்திலிருந்துஎடுக்கப்பட்டதுஎன்றுதெரிகிறது. நான்குகைகளுடனும்வலதுகையில்பாம்பையும்ஏந்தியகோலம். இன்னும்ஒரு, கரம்அபயகரம், மற்றொன்றுகஜஹஸ்தம். முயலகன்பேரில்ஊன்றியதிருவடிஎடுத்தபொற்பாதம். சுழன்றுஆடாதநிலை. இத்தகையஅற்புதக்கோலத்தில்ஆடியதலமேதிருட்புத்தூர். அத்தலத்துக்குசெல்கிறோம்நாம்இன்று.
தமிழ்நாட்டில்திருப்புத்தூர்கள்இரண்டு. ஒன்றுராமநாதபுரம்மாவட்டத்தில், மற்றொன்றுவடஆற்காடுமாவட்டத்தில், இரண்டில்பாடல்பெற்றதலம்ராமநாதபுரம்மாவட்டத்தில்உள்ளதே. இந்தஊர்காரைக்குடிஸ்டேஷனிலிருந்துநேர்மேற்கேபதினைந்துமைல்தொலைவில்இருக்கிறது. மதுரைக்குவடகிழக்கே 40 மைல்தூரம். மதுரையிலிருந்துசெல்லவிரும்பினால்ஒன்றுசொந்தக்கார்இருக்கவேண்டும். இல்லை, பஸ்பிரயாணத்தோடுதிருப்திஅடையவேண்டும், காரைக்குடியிலிருந்துகாரில்சென்றால்வழியில்குன்றக்குடிமுருகனையும், பிள்ளையார்பட்டிபிள்ளையாரையும்தரிசித்துவிட்டேசெல்லலாம். பிள்ளையார்பட்டிக்கும்திருப்புத்தூருக்கும்இடையேநான்குமைல்தூரம்தான். மெயின்ரோட்டைஒட்டியேகோயில்இருக்கிறது. இந்தஊரில்அன்றுகோட்டைஇருந்திருக்கவேண்டும். இன்றுஇருப்பதெல்லாம்இந்தமதில்சுவர்கள்தாம். கோயில்கிழக்குநோக்கியிருக்கிறது. சுவாமிகோலிலுக்குநேராகஒருகோபுரவாயிலும், அம்பாள்சந்நிதிக்குநேராகஒருகோபுரவாயிலும், இருக்கின்றன. கோயில்பெரியகோயில்அல்ல. கோயில்திருவண்ணாமலைஆதீனத்தார்மேற்பார்வையில்தான்இருக்கிறது.
கோயில்வாயிலில்ஒருதகரக்கொட்டகைஇருக்கும். அதைக்கடந்தேகோயிலுள்செல்லவேணும். கோயிலின்வடக்குப்பிராகாரத்தில்வயிரவர்சந்நிதிமேற்குப்பார்க்கஇருக்கிறது. இங்கு
ஆனந்தநடராஜர்
வயிரவர்வரப்பிரசித்திஉடையவர். இந்தக்கோயிலில்திருமால்திருமகள்சந்நிதி, அகத்தீசுவரர்சந்நிதிகள்எல்லாம்உண்டு. தாண்டவவடிவில்அங்கிருப்பவர்ஆனந்தநடராஜரே. கௌரிதாண்டவர்அல்ல. இத்தலத்தில்கருவறையில்இருப்பவர்திருத்தளிநாதர்அம்மைசிவகாமி, இக்கோயிலில்இருக்கும்செப்புச்சிலைகளில்உயர்ந்தவை, சிறப்பானவை. ராமர், சீதை, இலக்குமணர்சிலைகள்தான். இவைஎப்படிஇந்தச்சிவன்கோயிலுக்குவந்தனஎன்றுதெரியவில்லை. எங்கேயோபுதையுண்டுகிடந்தவர்களைஎடுத்துவைத்திருக்கிறார்கள்என்றுசொல்கிறார்கள், இங்கேதான்வான்மீகர், அகத்தியர், திருமகள், இந்திரன்மகன்சயந்தன்எல்லாம்வழிபட்டதாகவரலாறு. ஆண்டுதோறும்சித்திரைமாதம்முதல்வெள்ளிக்கிழமைசயந்தன்பூசைநடக்கிறது. வெளிப்பிராகாரத்தில்மேல்பக்கத்தில்சப்தமாதர், தலவிருட்சமானகொன்றைமரம்ஆகியவைஇருக்கின்றன.
இத்தலத்துக்குஅப்பர்வந்திருக்கிறார், சம்பந்தர்வந்திருக்கிறார்.
மீன்காட்டும்கொடிமருங்குல் :உமையாட்குஎன்றும்
விருப்பவன்காண்; பொருப்பவலிச்
சிலைக்கைபோன்கான்;
நன்பாட்டுப்புலவனாய்ச்
சங்கம்ஏறிநற்கனகக்
கிழிதருமிக்குஅருளி
னோன்காண்;
பொன்காட்டக்கடிக்கொன்றை
மருங்கேநின்ற
புனக்காந்தள்கைகாட்டக்
கண்டுவண்டு
தென்காட்டும்செழும்புறவில்
திருப்புத்தூரில்
திருத்தளியான்காண்
அவன்என்சிந்தையானே
என்பது; அப்பர்தேவாரம். மதுரையில்சோமசுந்தரக்கடவுள்தருமிக்குப்பாட்டெழுதிக்கொடுத்துப்பாண்டியனிடம்பொற்கிழிபெறவைத்தவரலாறெல்லாம்கூறப்பட்டிருக்கிறதுதேவாரத்தில், சம்பந்தரும்ஒருபதிகம்பாடியிருக்கிறார்.
வெங்கள்விம்முவெறியார்
பொழில்சோலை
திங்களோடுதிளைக்கும்
திருப்புத்தூர்க்
கங்கைதங்குமுடியார்
அவர்போலும்
எங்கள்உச்சிஉறையும்
இறையானே
என்பதுசம்பந்தர்தேவாரம்.
இந்தக்கோயிலில்கல்வெட்டுக்கள்நிறையஇருக்கின்றன. கேரளசிங்கவளநாட்டுப்பிரமதேயமானதிருப்பத்தூர்என்றும், கொழுவூர்கூற்றத்துபிரமதேயமானதிருப்புத்தூர்என்றும்இவ்வூர்கல்வெட்டுக்களில்குறிப்பிடப்பட்டிருக்கிறது. திருக்கற்றளிப்பட்டர், ஸ்ரீதளிப்பரமேசுரர், திருத்தளிப்பெருமானடிகள்என்றுஇறைவன்குறிக்கப்பட்டிருக்கிறான். நடராஜரைக்கூத்தாடுதேவர்என்றுகுறித்திருக்கிறார்கள். காமக்கோட்டமுடையநாச்சியார், திருப்பள்ளியறைநாச்சியார்என்றுஅம்பிகைகுறிப்பிடப்பட்டிருக்கிறாள். இந்தக்கல்வெட்டுக்களிலிருந்துகிடைக்கும்தகவல்களேஅனந்தம்.
கோயில்விளக்குக்குநாற்பதுசுழஞ்சுபொன்கொடுத்தது. விளக்கெரிக்க. ஐம்பதுஆடுகள்வழங்கியது. கோயில்திருவிழாவுக்குநெல்அளந்தது, கோயிலுக்குநெல்லும்பொன்னும்ஒருவணிகன்அளித்ததுஎல்லாம்தெரிகின்றன. திருப்புத்தூர்சடையார்ஜயங்கொண்ட, வினகராழ்வார்கோயிலில்கூட, நாலோகவீரன்சந்திஎன்றுகோயிலில்ஏற்படுத்தியது, தேவாரம்பாடத்தானம்வழங்கியதுமுதலியதகவல்களுமேகிடைக்கும். ஆளுடையபிள்ளையால்சம்பந்தர்சந்நிதியில்பூசைக்குப்பொருள்கொடுத்தது. பாண்டியன்ஸ்ரீவல்லபதேவன்அரசிஉலகமுழுதுடையான்கோயில்மடைப்பள்ளிகட்டியது. கணிகைஒருத்திகோயில்திருவிழாக்காசுக்குஒருதிருவுருவம்எடுப்பித்தது– இன்னும்எண்ணற்றதகவல்கள்தமக்குஇந்தக்கல்வெட்டுக்களிலிருந்துகிடைக்கும். அவகாசம்இருப்பவர்கள்இத்தலத்துக்குவடமேற்குபதினைந்துமைல்தொலைவில்உள்ளபிரான்மலைக்கும்சென்றுதிரும்பலாம். பிரான்மலைவேள்பாரிஇருந்துஅரசாண்டஇடம்என்பர். அதனைக்கொடுங்குன்றீஎன்றேஅன்றுஅழைத்திருக்கின்றனர்; கொடுங்குன்றோரும், குயிலமிர்தநாயகியும்அங்கேகோயில்கொண்டிருக்கிறார்கள். சம்பந்தர்பாடியிருக்கிறார்.
வானில்பொலிவுஎய்தும்
மேகம்கிழித்துஓடி
கூனற்பிறைசேரும்குளிர்
சாரல்கொடுங்குன்றம்
ஆளிற்பொலிவயர்ந்து
அமர்ந்தாடிஉலகேத்தத்
தேனிற்பொலிமொழியாளொடு
மேயான்திருநகரே.
என்பதுசம்பந்தர்தேவாரம். கோயில்மலைஅடிவாரத்தில்இருக்கிறது. மலைமேல்ஏறிச்சென்றால்அங்குபைரவர்சந்நிதியும், இருக்கின்றன. அங்குள்ளவர்கல்யாணக்கோலத்தில்இருக்கிறார். தேவசபைஎன்றுஒருமண்டபமும்இருக்கிறது.
பிரான்மலையில்உள்ளமுருகன்அருணகிரியாரதுதிருப்புகழ்பாடும்பெருமைபெற்றவன். இவர்களையும்கண்டுவணங்கிவிட்டுத்திரும்பலாம்.