தமிழ்நாடு – 92

திருக்கோட்டியூர் திருமால்

பல்லவமன்னர்களில்நந்திவர்மன்என்பவன்ஒருவன்தெள்ளாற்றில்நடந்தபோரில்வெற்றிபெற்றதன்காரணமாகதெள்ளாற்றெறிந்தநந்திவர்மன்என்றுசரித்திரப்பிரசித்திபெற்றவன்அதைவிடநந்திக்கலம்பகம்என்னும்சிற்றிலக்கியத்தின்மூலமாகஇலக்கியப்பிரசித்தியும்உடையவன். நந்திக்கலம்பகம்எழுந்தவரலாறுமிகமிகரஸமானது. இந்தப்பல்லவமன்னன்நந்திக்குஒருசகோதரன்; காடவர்கோன்என்று. இருவருக்கும்தீராபகை, பகைமுற்றியபொழுதுநந்திதன்தம்பியைநாடுகடத்திவிடுகிறான். தம்பியோகவிஞன். போரில்வெல்லமுடியாதஅண்ணனை, அறம்வைத்துக்கலம்பகம்ஒன்றுபாடிமுடித்துவிடக்கருதுகிறான். அப்படியேபாடுகிறான். தான்பாடியகலம்பகத்தைஎடுத்துக்கொண்டுநாட்டுக்குள்திருட்டுத்தனமாகநுழைந்துஒருகணிகையோடுதங்கிமறைந்துவாழ்கிறான். ஒருநாள்வெளியேசென்றநம்பிவரநேரம்ஆகிறது. கதவைத்திறந்துவைத்துக்காத்துக்கொண்டிருந்தகணிகைதூங்கிவிடுகிறாள். அகாலத்தில்வீட்டுக்குவந்தகவிஞன், தூங்குகிறதன்காதலியைஎழுப்ப, கொஞ்சம்சந்தனக்குழம்பைஎடுத்துஅவள்மீதுதெளிக்கிறான். தெளிக்கும்போதுகலம்பகப்பாடல்ஒன்றுஞாபகத்துக்குவருகிறது. பாடிக்கொண்டேதெளிக்கிறான்.

செந்தழலின்சாற்றைப்

பிழிந்துசெழுஞ்சீதச்

சந்தனமென்றாரோ

தடவினார்பைந்தமிழை

ஆய்கின்றகோன்நந்தி

ஆகம்தழுவாமல்

வேகின்றபாலியேன்

மீது

என்பதுபாடல். இந்தப்பாடல்அச்சமயம்அங்குமாறுவேடத்தில்நகரைச்சுற்றிவந்தகாவலனானநந்தியின்காதில்விழுகிறது. பாட்டின்சுவையைஅறிகிறான்; தம்பியின்குரலைத்தெரிகிறான். தம்பியைக்கண்டுதழுவித்தன்னுடன்அழைத்துச்செல்கிறான். அவள்கலம்பகம்பாடியிருக்கும்விவரம்அறிந்துஅப்பாடல்களைக்கேட்கவிரைகின்றான். தம்பியோஅண்ணனதுஅளப்பரியஅன்பினைநினைந்து, ‘பாட்டில்அறம்இருக்கிறது. நீகேட்டால்இறந்துபோவாய்என்றுபாடமறுக்கிறான். அரசனோவிடவில்லை. ‘இப்படிஅருமையானபாடல்ஒன்றைக்கேட்பதற்கேஉயிரைவிடலாமே. நூறுபாடலா? இதற்குஉயிரைமட்டுமாகொடுக்கலாம்,’ உடல்பொருள்எல்லாவற்றையுமேகொடுக்கலாமேஎன்றுசொல்கிறான்.

ராஜ்யத்தைத்தம்பிக்கேகொடுத்துவிட்டுஅரண்மனையிலிருந்துசுடுகாடுவரைநூறுபந்தல்கள்அமைத்துஒவ்வொருபந்தலிலும்நின்றுஒவ்வொருபாட்டாகக்கேட்டுகடைசியில்நூறாவதுபாட்டையும்காஷ்டத்தில்ஏறிக்கொண்டேகேட்டுஉயிர்துறக்கிறான். இதுஉண்மையானகதையோஎன்னவோ? ‘நந்திக்கலம்பகத்தால்மாண்டகதைநாடறியும்என்றுசிவஞானமுனிவர்பாடிவிட்டார்ஆனால்உண்மையாகவேஇருக்கவேண்டும்என்பதுஇல்லை. தமிழ்ப்பாடல்களைக்கேட்பதனால்உயிரைத்துறக்கநேரிடும். என்றாலும்அப்பாடல்களைக்கேட்கநந்திதவறமாட்டான்என்பதேஇந்தக்கவிதையின்உள்ளுறைபொருள். இவனைப்போலவேஇன்னொருவர்குருலினிடம்கேட்டமகாமந்திரஉபதேசத்தை, ‘இதைநீபிறருக்குச்சொல்லக்கூடாதுசொன்னால்உன்தலைவெடித்துவிடும்என்றுஎச்சரித்திருந்தபோதிலும், அந்தஎச்சரிக்கைபையெல்லாம்மதியாமல்தான்கேட்டமகாமந்திரஉபதேசத்தை, ஊரில்உள்ளவர்களைஅழைத்துவைத்துமதில்மேல்ஏறிநின்றுஉபதேசித்தார்என்றால்அதுஎவ்வளவுபாராட்டுக்குஉரியது.

தாம்இன்புறுவது

உலகுஇன்புறக்கண்டு

காமுறுவர்கற்றறிந்தார்

என்றார்வள்ளுவர். ஆனால்இவரோஉலகுஇன்புறக்காணுவதில்தாம்துன்பமுற்றாலும்பரவாயில்லைஎன்றுதுணிந்திருக்கிறார். அப்படித்துணிந்துதான்பெற்றஉபதேசத்தைமக்களுக்குஎல்லாம்சொன்னவர்தான்வைஷ்ணவபரமாசாரியாரானராமாநுஜர். அப்படிஅவர்மதில்மேல்ஏறிநின்றுஎல்லோரையும்வாருங்கள்என்றுகூவிஉபதேசித்ததலம்தான்திருக்கோட்டியூர். அந்தத்திருக்கோட்டியூருக்கேசெல்கிறோம்நாம்இன்று.

திருக்கோட்டியூர், ராமநாதபுரம்மாவட்டத்தில்உள்ளசிறியஊர், மானாமதுரைதிருச்சிலயனில்கல்லல்ஸ்டேஷனில்இறங்கிவண்டிபிடித்துக்கொண்டுஎட்டுமைல்மேற்குநோக்கிப்போகவேணும்இந்தவழியில்வேறுவசதிகிடையாது. மதுரையிலிருந்துதிருப்புத்தூர்வந்துஅங்கிருந்துதெற்குநோக்கிப்பத்துப்பன்னிரண்டுமைல்பஸ்ஸிலோகாரிலோவந்தால்திருக்கோட்டியூர்சென்றுசேரலாம். இல்லையென்றால்ரயிலிலோபஸ்ஸிலோசிவகங்கைசென்றுஅங்கிருந்துபதினாறுமைல்வடக்குநோக்கிச்சென்றாலும்போய்ச்சேரலாம். சிவகங்கைவழியாகச்செல்வதுதான்எளிதானவழி.

சிவகங்கைதிருப்புத்தூர்ரோட்டின்பேரிலேயேகோயில்இருக்கிறது. கோயிலுக்கும்ரோட்டுக்கும்கிழக்கேதெப்பக்குளம்இருக்கிறது. வாயிலைக்கடந்ததும்பெரியவிஸ்தாரமானவெளிப்பிராகாரம். அங்கேயேபொன்வேய்ந்தகருடக்கம்பம்இருக்கிறது. இனிகோயிலுள்நுழையுமுன்ஏன்இத்தலம்கோட்டியூர்என்றுஅழைக்கப்படுகிறதுஎன்றுதெரியவேண்டாமா? இரணியன்மூவுலகையும்ஆட்சிசெய்கிறான். அவன்ஆட்சியில்தேவர்களெல்லாம்நைகின்றனர். அவனைஎப்படிஒழிப்பதுஎன்றுதெரியவில்லை. கதம்பமுனிவரதுசாபத்தால், துஷ்டர்கள்ஒருவரும்நெருங்கக்கூடாதுஎன்றுஏற்பட்டிருந்தஇத்தலத்தினையேதேவர்கள்எல்லாம்தேர்ந்தெடுத்தனர், தேவர்களோடுதேவர்க்கும்தேவராம்தேவர்மூவரும்கோஷ்டியாகச்சேர்ந்துஆலோச்னாநடத்தியஇடம்ஆனதால்இதனைக்கோஷ்டியூர்என்றனர். அதுகாரணமாகவே, இத்தலத்தில்பிரும்மா, விஷ்ணு, சிவன்மூவரும்சேர்ந்தேகாட்சியளிக்கிறார்கள்.

இக்கோஷ்டியூரிலிருந்துதான்கதம்பமுனிவர்பிரும்மாவைநோக்கித்தவம்புரிகிறார். அவர்தவத்தைமெச்சிப்பிரும்மாஅவர்முன்தோன்றுகிறார். கதம்பமுனிவரோ, பெருமாளைப்பாற்கடல்பள்ளிகொண்டகோலத்திலும்தேவர்களைக்காக்கநின்ற

திருக்கோட்டியூர்கோயில்குளம்

கோலத்திலும்இரணியனைவதம்செய்யஆலோசனைசபைகூடியபோதுஇருந்தகோலத்திலும், இன்னும்இரணியனோடுபோர்புரிந்தகோலத்திலும், அவன்உடல்கிழித்துஉதிரம்குடித்தகோலத்திலுமேகாணவேண்டும்என்கிறார் (ஒன்றேஒன்று. இதற்குப்பிரும்மாவைநோக்கித்தவம்கிடப்பானேன்? பரந்தாமனையேநோக்கித்தவங்கிடந்திருக்கலாமே!). பிரும்மாவும்கதம்பமுனிவர்வேண்டியபடியேவிச்வகர்மன்முதலியதச்சர்களைக்கொண்டுஇக்கோயிலைஅமைக்கவும், சிறந்ததொருவிமானம்அமைக்கவும்உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும்மூன்றுதளவிமானம், மூன்றுஎழுத்துக்களுடன்கூடியபிரனவம்போலவும்அமைத்துக்கட்டமுடிக்கிறார்கள்.

கோயிலின்அடித்தளத்தில்தான்பெருமாளின்சயனத்திருக்கோலம். உரகமெல்லணையான்என்றபெயரோடுஅறிதுயிலில்

ராமானுஜர்உபதேசம்

அமர்ந்திருக்கிறான். இவனையும்முந்திக்கொண்டுஒருசிறுகோயிலில்சிவபிரான்எழுந்தருளியிருக்கிறார். இவரைவலம்வந்தேநாம்கோயிலில்பிரதானமண்டபத்தில்நுழைகிறோம். அங்குநம்கண்முன்நிற்பவர்நர்த்தனகிருஷ்ணன். காளிங்கநர்த்தனனாகநிற்கிறார். இனிகோயிலின்முதல்தளத்தில்ஏறிஅங்குதுயில்கொள்ளும்உரகமெல்லணையானைக்காணலாம். இப்பளளிகொன்டானின்தலைமாட்டிலேதான்கதம்பமகரிஷிதவக்கோலத்தில்இருக்கிறார். மேலும்படியேறிஇரண்டாவதுதளம்சென்றால்அங்கேநின்றகோலத்தில்சௌமியநாராயணன்இருக்கிறார். அதற்கும்அடுத்தமூன்றாவதுதளத்தில்தான்இருந்தகோலத்தில்ஸ்திதநாராயனவைகுண்டநாதன்கோயில்கொண்டிருக்கிறான், எல்லோரும்சுதையாலானவடிவங்களே. கோயிலின்தென்புறத்திலேஇரணியலோடுயுத்தஞ்செய்யும்மூர்த்தியும்வடபுறத்திலேஇரணியனைவதம்புரியும்நரசிம்மரும்சிலைஉருவில்இருக்கிறார்கள். இவர்களைதக்ஷிணேசுவரன், வடவேசுவரன்என்றுஅழைக்கிறார்கள்.

பிரதானகோயிலின்தென்பகுதியிலேதான்தாயார்சந்நிதிஇருக்கிறது. தாயாரைத்திருமாமகள்என்கிறார்கள்.

நிலமகள்செவ்விதோயவல்லான்

திமாமகளுக்குஇனியான்

என்றுதானேபெருமாளைஅழைக்கிறான்மங்கைமன்னன். இன்னும்இங்குள்ளஉத்சவமூர்த்திகொள்ளியால்ஆனவன்என்பதையும்மங்கைமன்னனே,

வெள்ளியான்கரியான்

மணிநிறவண்னன்

வண்ணவர்தமக்குஇறை, எமக்கு

எள்ளியான்உயர்ந்தான்

உலகேழும்உண்டுஉமிழ்ந்தான்.

என்றேபாடுகிறான்.

இக்கோயிலின்மூன்றாவதுதளத்தில்ஏறியதும்இங்குள்ளவிமானத்தையும்காணலாம். இதனைஅஷ்டாங்கவிமாணம்என்பர். அஷ்டாக்ஷரமந்திரத்தில்அறிகுறியாகவிளங்குவதேஇந்தவிமானம்இந்தவிமானத்தின்தென்பக்கத்துமதிலிலேதான்ராமானுஜரதுசிலைவீதியைநோக்கியவண்ணம்உபதேசக்கிரமத்தில்இருக்கிறது. இன்னும்தெற்காழ்வானசந்நிதிக்குமுன்னால்ராமானுஜரும், திருக்கோஷ்டிநம்பிகளும்குருசிஷ்யபாவத்தில்எதிர்எதிராகஎழுந்தருளியிருக்கின்றனர். ராமானுஜர்திருக்கோஷ்டியூர்நம்பிகளிடம்உபதேசம்பெறபதினெட்டுதடவைஇத்தலத்துக்குவந்திருக்கிறார். நம்பியும்பதினேழுதடவைகள்தட்டிக்கழித்திருக்கிறார். கடைசியில்ராமானுஜர்பிடிவாதமாகஇருக்கவே, நம்பிஒருநிபந்தனையுடன்திருமந்திரஉபதேசம்செய்யஇசைசிறார். நிபந்தனைஇதுதான்; அவர்கற்கும்மந்திரத்தைஒருவருக்கும்சொல்லிக்கொடுக்கக்கூடாதுஎன்பதே. குருவின்நிபந்தனைக்குஉட்பட்டேஉபதேசம்பெறுகிறார். ராமானுஜர். ஆனால்உபதேசம்பெற்றஉடனேயேஅஷ்டாங்கவிமானத்தில்ஏறிஊராரையெல்லாம்வாருங்கள்வாருங்கள்என்றுகூவிஅழைத்து, தாம்பெற்றஇன்பத்தைஉலகிலுள்ளோரும்பெறட்டும்என்றுமந்திரஉபதேசம்செய்துவிடுகிறார். தான்ஒருவன்குருவின்கட்டளையைமீறியதால்நரகம்புகுவதானாலும், உலகம்உய்யட்டும்என்றநல்லெண்ணம்அவரிடம்இருந்ததையறிந்தநம்பிகளும்அவரைஅன்றுமுதல்எம்பெருமானார்என்றேஅழைக்கிறார்.

பெரியாழ்வாரதுவாழ்வோடுஇத்தலம்நெருங்கியதொடர்புஉடையது. ஸ்ரீவில்லிப்புத்தூர்வாசியானபெரியாழ்வார்இத்தலத்துக்குவந்திருக்கிறார். இங்குராஜபுரோகிதராகவும், பரமபாகவதராகவும்இருந்தசெல்வநம்பியைக்கண்டுஅளவளாலியிருக்கிறார். இருவரும்சேர்ந்துஸ்ரீஜயந்திநாளிலேதிருக்கோட்டியூர்த்திருமாலைவணங்க, அவரதுஎண்ணமெல்லாம்துவாபரயுகத்திலேசென்றடைந்திருக்கிறது. கோட்டியூர்நந்தகோபன்மாளிகையாகவும், அங்குள்ளகோகுலம்ஆய்ப்பாடியாகவும், கோயிலில்உள்ளநர்த்தனமூர்த்திகண்ணனாகவும்காட்சிகொடுத்திருக்கின்றனர். அப்படிஅவர்பெற்றஅனுபவத்தில்தான்,

வண்ணமாடங்கள்சூழ்திருக்கோட்டியூர்

கண்ணன்கேசவன்நம்பிபிறந்தினில்

எண்ணெய்சுண்ணம்எதிர்எதிர்தூவிடக்

கண்ணன்முற்றம்கலந்துஅன்றுஆயிற்றே

என்றுதொடங்கும்பாடல்களைப்பாடிமகிழ்ந்திருக்கிறார். இத்தலத்திலுள்ளபரமபாகவதர்களையும், நினைந்துநினைந்து,

பூதம்ஐந்தொடுவேள்விஐந்து

புலன்கள்ஐந்து, பொறிகளால்

ஏதமொன்றும்இலாவண்கையினார்கள்

வாழ்திருக்கோட்டியூர்

நாதனை, நரசிங்கனை, நவின்று

ஏத்துவார்கள்உழக்கிய

பாததூளிபடுதலால்இவ்

வுலகம்பாக்கியம்செய்ததே.

என்றும்பாடியிருக்கிறார். இத்தலத்துப்பெருமானை, பெரியாழ்வாரையும்மங்கைமன்னனையும்தவிரபூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசைஆழ்வார்மூவரும்மங்களாசாசனம்செய்திருக்கின்றனர்.

இக்கோயிலில்நிறையக்கல்வெட்டுகள்உண்டு. ராஜராஜசோழனதுகல்வெட்டில், இக்கோயிலிலுள்ளசிவனைத்திருமயானதேவன்என்றுகுறிப்பிட்டிருக்கிறது. முதல்குலோத்துங்கள்காலத்தியக்கல்வெட்டுஒன்றும், கீழைத்திருதலையில்இருக்கும்உரகமெல்லணையான்கோயிலில்நந்தாவிளக்குஎரிப்பதற்குஏற்படுத்தப்பட்டநிபந்தமும்காணப்படுகின்றன. திருமயத்தில்உள்ளகல்வெட்டின்படிஒன்றும்இங்கிருக்கிறது. அதன்படிநாராயணஸ்ரீகுமாரபட்டர்என்பவர்இரண்டுகோவில்களுக்கும்உள்ளவழக்கைஎப்படித்தீர்த்துவைத்தார்என்பதும்தெரிகிறது. இந்தப்பஞ்சாயத்துக்குஹொய்சலவீரசோமேசவரனின்பிரதிநிதிதலைமைவகித்தான்என்றும்அறிகிறோம். இந்தக்கல்வெட்டுசுந்தரபாண்டியனின்காலத்தியது. இதனாலெல்லாம்இக்கோயில்கி.பி. பத்தாம்நூற்றாண்டிலேயேபிரசித்தமாயிருந்திருக்கிறதுஎன்பதையுமேஉணர்கிறோம்.