தமிழ்நாடு – 94

உத்தரகோசமங்கைக்கு அரசு

ஒருபொருளாதாரப்பேராசிரியர், அவர்ஏற்றிருக்கிறபொருளாதாரப்பகுதியில்பி.. வகுப்பில்நாற்பதுபிள்ளைகள். அதில்பத்துப்பேர்பெண்கள். அவர்களில்ஒருத்திகமலா. பேராசிரியர்சொல்லும்பொருளாதாரத்தத்துவங்கள்ஒன்றும்அவளுக்குப்புரிகிறதேயில்வை, எப்படியோஉருப்போட்டுப்பூரீக்ஷைஎழுதிப்பாசாகிவிட்டாள். பேராசிரியரதுபெற்றோர்அந்தச்கமலாவையேதங்கள்மருமகளாகநிச்சயித்துமகனுக்குமணம்முடித்துவைக்கின்றனர். பேராசிரியர்போதித்தபொருளாதாரத்தத்துவங்கள்விளங்காவிட்டாலும்பேராசாரியரதுகுடும்பப்பொருளாதாரத்தைத்திறம்படநிர்வகிக்கத்தெரிந்துகொள்கிறாள்கமலா. பேராசிரியரும்அடங்கிஒடுங்கிவிடுகிறார். இதுநானறிந்தகுடும்பம்ஒன்றில்நிகழ்ந்தசெயல். இதனைத்தூக்கியடிக்கிறவகையிலேஇறைவனும்குடும்பம்நடத்தியிருக்கிறார். கதைஇதுதான்;

கைலாயத்தில்ஒருநாள்இறைவன்பார்வதிக்குவேதமந்திரங்களைஉபதேசிக்கிறார். அம்மையும்அத்தனைமந்திரங்களையும்ஆர்வத்தோடுகற்றுக்கொள்கிறாள். என்றாலும், அவளுக்குஎத்தனையோவேலை. புருஷனுக்குச்செய்யவேண்டியபணிவிடைகள்இரண்டுபிள்ளைகளைக்கட்டிமேய்க்கும்தொல்லை, இவைதவிரஎண்ணற்றபக்தர்கள்செய்யும்பிராத்தனைகளைஉடனுக்குடன்நிறைவேற்றிவைக்கும்பொறுப்புஇருக்கிறதல்லவா? அதனால்வேதமந்திரங்களைஒழுங்காய்நெட்டுருப்போட்டு, ஞாபகத்திலேவைத்துக்கொள்ளமுடியவில்லை. இதுவெல்லாம்தெரிகிறதாஇறைவனுக்கு? சொல்லிக்கொடுத்தபாடத்தைஒட்புவிக்கும்படிகேட்கிறார்ஒருநாள். அம்மைக்குப்பாடம்எல்லாம்மறந்துவிட்டது; ஆதலால்விழிக்கிறாள். உடனேகோபம்வருகிறதுவாத்தியாருக்கு. கோபத்தில்சாபமேகொடுத்துவிடுகிறார். சாபம்இதுதான்; அன்னைபார்வதிபூலோகத்தில்ஒருவேதியர்மகளாய்ப்பிறக்கவேண்டியது. தந்தையிடம்வேதவேதாகமங்களைஇம்போஸிஷன்எழுதுவதுபோல, ஆயிரம்தடவைகேட்டுக்கேட்டுமனனம்பண்ணவேண்டியது. அதன்பின்இறைவன்வந்துவேதப்பொருள்உரைத்துத்திருதணம்செய்துகொண்டுகைலைக்குஅழைத்துச்செல்லவேண்டியது. இந்தச்சாபம், இல்லை, இந்தநல்லஎக்ரிமெண்ட்நிறைவேறுகிறது. நாளாவட்டத்தில்,

ராஜமாணிக்கசதுர்வேதபுரம்என்றுஓர்ஊர்தமிழ்நாட்டில், அங்குஒருவேதியர், வேதங்களைஓதிஉணர்ந்தவர். ஒழுக்கத்தால்உயர்ந்தவர்; அவருக்குஒருகுறை. பிள்ளைப்பேறுஇல்லையேஎன்று. அதற்காகத்தம்ஊரின்பக்கத்திலுள்ளஇலந்தைவனம்கிராமத்திலேகோயில்கொண்டிருக்கும்இறைவனைப்பிராத்திக்கிறார். அங்குள்ளகௌதமதீர்த்ததில்மூழ்கி, விரதம்இருக்கிறார். ஏன், தவமேபுரிகிறார். இவருடையதவத்துக்குஇரங்கிஇறைவனும்பிரத்யக்ஷமாகிவரம்அளிக்கிறார். இப்படிப்பட்டவரபலத்தால்அவருக்குமூன்றுபுதல்வர்களும்ஒருபெண்ணும்பிறக்கிறார்கள். பெண்ணுக்குபூண்முலையாள்என்றுபெயரிடுகிறார். மக்கள்நால்வரும்நாளொருமேனியும்பொழுதொருவண்ணமுமாய்வளர்கிறார்கள். பெண்ணும்வளர்ந்துமணப்பருவம்அடைகிறாள்.

இந்தநிலையில்ஒருகிழவேதியர்உருவில்இறைவனேவருகிறான். யாருக்குஅவன்வரம்கொடுத்துப்புத்திரசந்தானத்தைஅருளினானோஅந்தவேதியரிடமேதானும்ஒருவரம்கேட்கிறான்; இரப்போர்க்குஇல்லைஎன்னாதபெருமையுடையவேதியரும்கேட்டவரம்தருவதாகவாக்களிக்கிறார். வந்தகிழவேதியர்கேட்டவரம். பூண்முலையாளைத்தமக்குமணம்செய்துதரவேண்டும்என்பதுதான். வரம்கொடுத்தவேதியரும், கிழவேதியருக்குத்தம்அருமைமகளைத்திருமணம்செய்துகொடுக்கச்சம்மதித்துத்திருமணஏற்பாடுகள்எல்லாம்செய்கிறார். மிக்கசிறப்பாகத்திருமணம் . நடக்கிறது. மணமக்களைஊஞ்சலில்வைத்துலாலிபாடுகிறார்கள்

உத்தரகோசமங்கைநடராஜர்

பெண்கள். அவ்வளவுதான், மணமகனும், மணமகளும்அப்படியேமறைந்துவிடுகிறார்கள். எல்லோரும்திகைத்துநின்றபோதுரிஷபவாகனரூடராய்இறைவனும், இறைவியும்காட்சிகொடுக்கிறார்கள்இறைவன்வேதியரைப்பார்த்து, ‘மாசற்றமறையவனே, உன்தவத்துக்குமெச்சியேபார்வதியைநின்மகளாகஅவதரிக்கச்செய்துஉன்னிடம்வளரச்செய்தோம். அவளைத்திரும்பவும்திருமணம்முடித்துஎன்னிடம்அழைத்துக்கொண்டோம்என்றுகூறுகிறான். “இனிஇந்தஊரிலேயேஇந்தக்கல்யானசுந்தரியுடன்கல்யாணஈசுவரனாகக்கோயில்கொள்வோம். இந்தஊருக்கும்கல்யாணபுரம்என்றேபெயர்வழங்கட்டும்.” என்றுசொல்கிறான்.

இத்தனையும்கேட்டபின்பும்வேதியருக்குஓர்ஆசை. “இறைவனே! திருமணம்நடந்ததுசரிதான். சப்தபதி, சேஷஹோமம்எல்லாம்நடக்கவில்லையே? அந்தச்சடங்கெல்லாம்நடக்காவிட்டால்எங்கள்மறையவர்மணமுறைப்படிதிருமணம்பூர்த்தியானதாகாதேஎன்றுஅங்கலாய்க்கிறார். “சரி, நடக்கட்டும்உங்கள்சடங்குகள்என்கிறார்இறைவன். சடங்குகள்நடந்துஇறைவன்இறைவிதிருமணமும்பூர்த்தியாகிறது.

இப்படிப்பார்வதியைஇரண்டாம்தடவைதிருமணம்முடித்தபின்னும்இறைவன்தம்முடையவாத்தியார்தொழிலைவிடவில்லை. ‘என்னவேதம்ஓதுதல்கூடுமா?’ என்கிறார். அம்மையும்சளைக்கவில்லை. ராஜமானரிக்கசதுர்வேதபுரத்தில்தான்தந்தையானவேதியரிடம்ஆயிரம்தடவைக்குமேலாகவேதங்களைஓதிஓதிஉணர்ந்தவள்ஆயிற்றே. ஆதலால்கடகடஎன்றுபாடம்ஒப்புவிக்கிறாள். ‘சரிஒப்புவித்தபாடத்துக்கெல்லாம்பொருள்சொல்லுஎன்கிறார்உபாத்தியாயர். அம்மைதிருதிருஎன்றுவிழிக்கிறாள்பள்ளிப்பிள்ளையைப்போல. உடனேஇறைவன்வேதம். வேதப்பொருளையெல்லாம்திரும்பவும்அவளுக்குப்போதிக்கிறார். இப்படிவேதத்தில்திரும்பவும்உபதேசம்பெற்றமங்கை, பூண்முலையாளாக, கல்யாணசுந்தரியாகக்கோயில்கொண்டிருக்கும்தலம்தான்உத்தரகோசமங்கை (உத்தரம்என்றால்திரும்பப்பெறும்விடை; கோசம்என்றால்வேதம்என்றுகொருள்). அந்தஉத்தரகோசமங்கைக்கேசெல்கிறோம்நாம்இன்று.

இந்தஉத்தரகோசமங்கைராமநாதபுரம்மாவட்டத்திலே, ராமநாதபுரத்துக்குநேர்மேற்கேஐந்தாறுமைல்தூரத்தில்இருக்கிறது. வாகனவசதிஉள்ளவர்கள்எல்லாம்ராமநாதபுரத்திலிருந்தமதுரைசெல்லும்ரோட்டில்ஐந்துமைல்சென்றுபின்னர்தெற்கேதிரும்பிமண்ரஸ்தாவில்மூன்றுமைல்போகவேண்டும். உத்தரகோசமங்கை (Uthrakosa mangai Train halt) என்னும்ஸ்டேஷனில்இறங்கிமூன்றுமைல்நடந்துசென்றாலும்இந்தஊர்போய்ச்சேரலாம். ஊர்சின்னஞ்சிறியஊர். ஊருக்குமூன்றுமைல்தொலைவிலேயேகோயில்கோபுரம்வானளாவஉயர்ந்துநிற்பதுதெரியும். வடக்குவீதிவழியாகச்சென்றுகோயில்முன்புவந்தநின்றோமானால்அங்குபெரியகோபுரத்துக்குத்தென்பக்கத்தில்ஒருகோபுரம்இடிந்துகிடப்பதுதெரியும். ஜெய்ப்பூர்ஹவாய்மஹல்போல்இந்தஇடிந்தகோபுரம்காட்சிதரும். இடிந்துகிடப்பதேஇத்தனைபெரிதுஎன்றால்இடியாதநிலையில்அதுஎத்தனைபெரிதாயிருந்திருக்கும்என்றுகற்பனைபண்ணிக்கொள்ளவேண்டியதுதான்.

இந்தஊரின்பெருமைஎல்லாம்இங்கேமாங்கள்நாயகரும்பூண்முலைஅம்மையும்கோயில்கொண்டிருக்கிறார்கள்என்பதனால்மட்டும்அல்ல. இந்தத்தலத்திலேமாணிக்கவாசகர்வந்துதங்கியிருந்து, உத்திரகோசமங்கைக்குஅரசேஎன்றுகூலிஅழைத்துநீத்தல்விண்ணப்பத்தைப்பாடியகாரணத்தால்சமயஉலகிலும், இலக்கியஉலகிலும், இவ்வூர்பிரபலம்அடைந்திருக்கிறது. அரிமர்த்தனபாண்டியமன்னன்குதிரைவாங்கஅளித்தபொருளையெல்லாம்எடுத்துச்சென்றுதிருப்பெருந்துறையில்ஆலயப்பணிக்குச்செலவுசெய்கிறார்வாதவூரர், பின்னர்இந்தவாதவூரரைக்காப்பதற்காகவே, திருப்பெருந்துறைசிவபெருமான்நரிகளையெல்லாம்பரிகளாக்கிக்கொண்டுவருகிறார்மதுரைக்கு. வந்தபரிகளோதிரும்பவும்நரிகளாகிக்குதிரைக்கொட்டாரத்தில்இருந்தமற்றக்குதிரைகளையும்அழித்துவிட்டுமறைகின்றன. இதற்காகமன்னன்வாதவூரரைத்தண்டிக்கமுனைகிறான், வாதவூரன்தமதுஅன்பன்என்பதை, இறைவன்பிட்டுக்குமண்சுமந்து, பிரம்படிபட்டுக்காட்டுகிறான்பாண்டியனுக்கு. அதன்பின்வாதவூரர்அரன்அடிக்கேதொண்டுசெய்யும்அடியவராகத்திருப்பெருந்துறை, திருஉத்தரகோசமங்கை, திருவாரூர், திருவிடைமருதூர்முதலியதலங்களில்இறைவனைவணங்கிப்பதிகங்களைப்பாடி, தில்லைசென்றுஇறைவனோடுஇரண்டறக்கலந்தார்என்பதுவரலாறு. இந்தவாதவூர்என்னும்மாணிக்கவாசகர்மனத்துக்குஉகந்தஇடம். திருப்பெருந்துறைக்குஅடுத்தபடிஉத்தரகோசமங்கைதான்.

மாணிக்கவாசகருக்கும்இத்தலத்துக்கும்ஏற்பட்டதொடர்புபற்றியும்ஒருகதைஇருக்கிறது. இந்தஉத்தரகோசமங்கைத்தலபுராணத்தில்கைலைமலையிலிருந்தகண்ணுதல், தம்சீடர்ஆயிரம்பேரோடுஉத்தரகோசமங்கைவந்துஅங்குள்ளபொய்கைஒன்றின்பக்கத்தில்தங்குகிறார். அந்தச்சீடர்களையெல்லாம்அங்கேஇருத்திவிட்டுத்தம்முடையபக்தைஅழகமர்மண்டோதரிக்குத்தரிசனம்கொடுக்கஇலங்கைக்கேசெல்கிறார். அப்படிச்செல்லும்போதுதம்முடன்கொண்டுவந்ததிருமுறைகளையெல்லாம்தம்சீடரிடம்கொடுத்துவிட்டுச்செல்கிறார். தான்இலங்கைசென்றுசேர்ந்ததைக்குறிக்கஅந்தப்பொய்கைநடுவிலேஒருசுடர்தோன்றும்என்றும், அந்தசமயத்தில்பொய்கையில்மூழ்குவார்முத்திபெறுவர்என்றும்கூறுகிறார். சீடர்கள்எல்லாம்பொய்கைக்கரையிலேகாத்துக்கிடக்கின்றனர். சிலநாட்கள்கழித்து, இறைவன்கூறியபடியேபொய்கையின்நடுவில்கொழுந்துவிட்டுச்சுடர்எழுகின்றது. உடனேசீடர்எல்லோரும்பொய்கையில்மூழ்கிமுத்திபெறவிரைகின்றனர், சீடரில்ஒரேயொருவர்மட்டும்இறைவன்கொடுத்துச்சென்றதிருமுறைகளைக்காப்பதேமுத்திபெறுவதைவிட. முக்கியம்எனநினைத்து, பொய்கையில்மூழ்காமல்தனித்துநின்றுதிருமுறைகளைக்காப்பாற்றுகிறார். அந்தச்சீடரையே, இறைவன்வாதவூரராகஅவதரிக்கச்செய்கிறார். பின்னர்அவருக்குமட்டுமல்ல, அவரைச்சேர்ந்தபாண்டியன், பிட்டுவாணிச்சிமுதலியஎல்லோருக்குமேமுத்தியளிக்கிறார். இந்தமணிவாசகர்பாடியபாடல்களேதிருவாசகம். திருவாசகம்பன்னிருதிருமுறைகளிலேஒன்றாகஇடம்பெறுகிறது.

காருறுகண்ணியர்ஐம்புலன்

ஆற்றங்கரைமரமாய்

வேருறுவேனைவிடுதிகண்டாய்

விளங்கும்திருவார்

ஊருறைவாய், மன்னும்உத்தர

கோசமங்கைக்கரசே!

வாருறுபூண்முலையாள்பங்க!

என்னைவளர்ப்பவனே,

என்றுதானேஇறைவனிடம்விண்ணப்பித்துக்கொள்கிறார்.

மணிவாசகர், திருவாசகம்என்றெல்லாம்எண்ணம்தோன்றஆரம்பித்தால், அவர்பாடியதில்லைக்கூத்தனின்அற்புதநடனம்எல்லாம்நம்கண்முன்வருமே. தில்லைமூதூர்ஆடியதிருவடியைநினைந்துநினைந்துஅவர்பாடியபாடல்கள்எல்லாம்நம்உள்ளத்தைஉருக்குமே. ஆம், இந்தஉத்தரகோசமங்கையிலும்பெரியதிருவிழாமார்கழிமாதத்துத்திருவாதிரைஉத்சவம்தானே, இந்தஎண்ணத்தில்திளைத்துக்கொண்டேதான்உத்தரகோசமங்கைக்குச்சென்றேன்சிலவருஷங்களுக்குமுன்பு. உத்தரகோசமங்கையில்மாணிக்கவாசகருக்குக்காட்டியவித்தகவேடடத்தைக்கண்டுதொழஆசைப்பட்டேன். கோயில்நிர்வாகிகள்அழைத்துச்சென்றார்கள், கோயிலின்வடக்குப்பிராகாரத்துக்கு. அங்குஒருசிறியகோயில். அதுதான்நடராஜர்சந்நிதிஎன்றார்கள். . அங்குள்ளநடராஜர்நிரந்தரமாகச்சந்தனக்காப்புக்குள்மறைந்துநிற்கிறார். ‘காரணம்வினவினேன். சொன்னார்கள்உடன்வந்தவர்கள். அந்தநடராஜத்திருவுருவம்மரகதத்தினால்ஆயது. அதனுடையபிரகாசம்கோடிசூரியஒளிபொருந்தியது. அதையாரும்ஊனக்கண்ணால்பார்த்தல்இயலாது. ஆண்டுக்கொருமுறைமார்கழித்திருவாதிரைஅன்றுதான்பழையசந்தனக்காப்புகழற்றட்பட்டுப்புதியகாப்பிடப்படும். அப்படிக்காப்பிடும்அர்ச்சகரும்தம்கண்களைநன்றாகமூடி, துணியால்கட்டிக்கொண்டேகாப்பிடுவார். அப்படிக்காப்பிட்டபின்தான்அந்தமூர்த்திமற்றவர்களுக்குத்தரிசனம்கொடுப்பார். ஆம்! இறைவனைநோக்கிஎவ்வளவோகாலம்தவம்கிடக்கலாம். ஆனால்அவன்நேரேநம்முன்திடீரென்றுபிரத்தியட்சமாகத்தோன்றிவிட்டால்அவனுடையதிவ்யதேஜோமயத்தைநம்கண்கொண்டுகாணுவதுஎளிதானதா?

தமிழ்நாட்டுச்சிற்பக்கலைஅழகில்ஈடுபட்டஎனக்கு, இந்தநடராஜன்ஏமாற்றத்தையேஅளித்தார், சந்தனக்காப்பைஊடுருவிஅவர்உண்மைஉருவை, மூர்த்தியைஅவர்இருக்கும்எண்ணத்திலேயேகாணமுடியாதகாரணத்தால். ஆனால்இந்தமாற்றத்தோடுநான்வீடுதிரும்பவில்லை. இந்தச்சந்நிதியைவிட்டு, பிரதானகோயிலுக்குள்நுழைந்தபோது, அங்குநின்றுஆடிக்கொண்டிருந்தநடராஜரைக்காணும்பேறுபெற்றேன். அற்புதமானசெப்புவிக்கிரகம். ‘அழகமர்திருஉருஎன்றுமணிவாசகர்பாடுகிறாரே, அதுஇந்தத்திருவுருவைக்கண்டுதானோஎன்னவோ,- அத்தனைஅழகு.

இந்தநடராஜரதுதிருவுருவத்தைக்கண்டதோடுதிருப்திஅடைகிறவனில்லையேநான். உத்தரகோசமங்கைஎன்றபெயருக்கேகாரணமாயிமந்தஅந்தமங்கை, பூண்முலையாள், மங்களேசுவரி; கல்யாணசுந்தரியையும்காணவேண்டுமேஎன்றுதுடித்தேன். அவளும்காட்சிகொடுத்தாள்.

காரேறுகருங்குழலும், திருநுதலும்

சுடரிலைவேல்கண்ணும், கஞ்சத்

தாரேறுதிருமார்பும், கரும்புருவத்

தடந்தோளும், கருணைகாட்டி

நீரேறுசுடர்மலிவுப்பெருமான்றன்

ஒருபாகம்நீங்காதோங்கும்

வாரேறுபூண்முலையாள்மலர்ப்பதமும்

எந்நாளும்வழுத்தல்செய்வோம்

என்றுபாடிவணங்கிவிட்டுத்திரும்பினேன்.இங்குஒருசௌகரியம். கோயிலில்உள்ளமூர்த்திகளையெல்லாம்தேடிப்பலஇடங்கள்சுற்றவேண்டாம். எல்லாமூர்த்திகளையும் (சிலாஉருவங்களைச்சொல்கிறேன்) அவரவர்இருப்பிடத்திலிருந்துபெயர்த்துஎடுத்துவந்துஇறைவன்சந்நிதியிலேயேஒழுங்காய்அடுக்கிவைத்திருக்கிறார்கள். காரணம்வினவினேன். கோயில்பழுதுபட்டிருக்கிறது. திருப்பணிசெய்யவேண்டும். அதற்கென்றுஒதுக்கியபணமும்இருக்கிறதுஎன்றாலும்வேலைதான்நடக்கக்காணோம்என்றார்கள். சரி, திருப்பணிசிறப்புறநடக்காவிட்டாலும்எல்லாமூர்த்திகளையும்ஒரேஇடத்திலேயேபார்க்கும்வாய்ப்பாவதுகிடைத்ததேஎன்றுஎண்ணிக்கொண்டேதிரும்பினேன்.