திருமோகூர்க் காளமேகர்
மகாவிஷ்ணுஎடுத்தஅவதாரங்கள்பத்துஎன்பர். பத்துக்குமேலும்எடுத்தஅவதாரங்கள்உண்டு. அதில்சிறப்பானதுமோகின்அவதாரம். இந்தஅவதாரத்தைஇரண்டுதரம்எடுத்திருக்கிறார்அவர். ஒருதடவைதாருகாவனத்துரிஷிகளின்கர்வத்தைஅடக்கமற்றொருதடவைஅமிர்தம்கடையவந்தஅசுரர்களைவஞ்சிக்க, இரண்டுமேசுவையானகதைகள்தாம். தாருகாவனத்துரிஷிகள்கல்விகேள்விகளில்வல்லவர்கள். வேதங்களைஓதிஓதிநிரம்பஅறிவைப்பெறுகிறார்கள். அவர்களதுஅறிவோடுவளர்கிறதுஆணவமும். தம்மைப்படைத்ததலைவனாம்இறைவனையேமறக்கிறார்கள். இறைஉணர்வேஇல்லாதவர்களாகவாழ்கிறார்கள்இவர்களதுஆணவத்தைஅடக்கப்புறப்படுகிறார்இறைவன்பிக்ஷாடனக்கோலத்தில். இந்தஅழகியபிக்ஷாடனதுகோலத்தைக்கண்டரிஷிபத்தினிகள்மயங்குகிறார்கள். நிறைஅழிகிறார்கள். முனிவர்களதுகர்வத்தைஅடக்கஇறைவன்தம்மைத்துனரானவிஷ்ணுவையேஅழைத்திருக்கிறார். அவரும்வருகிறார், நல்லமோகினிவடிவிலே, இந்தமாயமோகின்யைமுனிவர்கள்பின்தொடருகிறார்கள். ஆணவம்அழிகிறது. அகந்தைஒழிகிறது. இப்படிஒருவெற்றிஇறைவனானசிவபெருமானுக்குமோகினிவடிவில்வந்ததம்மைத்துனர்மூலமாக.
அடுத்ததடவைமோகினிவடிவம்எடுத்ததுஇதைவிடச்சுவையானது. பாற்கடலைக்கடைந்துஅமுதம்எடுத்துஅருந்தினால்அமரர்கள்ஆகலாமெனத்தேவர்கள்நினைக்கிறார்கள், பாற்கடல்கடையத்தங்களால்மாத்திரம்இயலாதென்று, அசுரர்களையும்உடன்சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்குஅமுதத்தில்பங்குகொடுக்கஇசைந்திருக்கிறார்கள். சும்மாவேதுன்புறுத்தும்அசுரர்அமிர்தத்தைவேறுசாப்பிட்டுவிட்டார்கள்என்றால்கேட்பானேன்? ஆதலால்பாற்கடல்கடைந்துஅமுதம்எடுத்தஉடன்தேவர்கள்அசுரர்களுக்குபங்கைக்கொடுக்கமறுத்திருக்கிறார்கள். அசுரர்களோவிடுவதாகஇல்லை. இந்தநிலையில்தேவர்கள்விஷ்ணுவிடம்முறையிட்டிருக்கிறார்கள். விஷ்ணுமோகனமானமோகினிவடிவத்தில்வந்திருக்கிறார். இருவருக்கும்அமுதத்தைத்தாமேபங்கிட்டுத்தருவதாகச்சடறியிருக்கிறார். அப்படியேஅமுதத்தைப்பரிமாறவும்முனைந்திருக்கிறார். தேவர்கள்பக்கம்வரும்போதெல்லாம்தாராளமாய்வாரிவழங்கிவிட்டு, அசுரர்கள்பக்கம்போகும்போதுஆடிப்பாடிஅவர்களைமயக்கியிருக்கிறாார்அமிர்தத்தைக்கொடாமலேயே. கடைசியில்அமிர்தம்காலியாகிவிடுகிறதுஒருதுளிகூடஅசுரர்கள்பெறாமலேயே. இப்படிஅசுரர்களைஏமாந்தசோனாகிரிகளாக்கஎடுத்திருக்கிறார்ஒருதடவைமோகனாவதாரம். இந்தமோகனாவதாரம்எடுத்ததலம்தான்மோகனூர். அதுவேமோகூர்என்றுகுறுகியிருக்கிறது. அந்தத்திருமோகூருக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருமோகூர், மதுரைக்குவடக்கேஏழுஎட்டுமைல்தொலைவில்இருக்கிறது. மதுரை–மேலூர்ரோட்டில்ஒத்தக்கடைவரைநல்லசிமெண்ட்ரோட்டில்போய்அதன்பின்கிழக்கேதிரும்பிஒருமைல்சென்றால்திருமோகூர்போய்ச்சேரலாம். கோயிலைச்சுற்றிநாலுபுறமும்வயல்களும்தடாகங்களும். ‘தான்தாமரைதடம்அணிவயல்திருமோகூர்‘ என்றுதானேநம்மாழ்வார்இத்தலத்தைப்பாடியிருக்கிறார்; கோயிலைச்சற்றிநீண்டுயர்ந்தமதில்அழகுசெய்கிறது. கோயிலுக்குவடக்குமதிலுக்குப்பக்கத்திலேபுஷ்கரணிஅதில்தாமரைமலர்கள்மலர்ந்திருக்கும். இதையெல்லாம்பார்த்துக்களித்தபின்னரேகோயிலுள்செல்லலாம்; கோயில்பெரியகோயில், கிழக்குவாயிலைத்தாண்டியதும்கம்பத்தடிமண்டபம், அங்குதான்இக்கோயிலைத்திருப்பணிசெய்தசிவகெங்கைச்சீமைபாளையக்காரர்களானசின்னமருது, பெரியமருதுஇவர்களின்சிலைகள்இருக்கின்றன. பெரியமருதுகட்டியகோபுரத்தைத்தான்காளையார்கோயிலில்பார்த்திருக்கிறோமே. அங்கேயேவடபுறம்க்ஷீராப்திநாதர்சந்நிதிவேறே. அடுத்தவாயிலையும்கடந்துசென்றால்கருடமண்டபம்வந்துசேருவோம். அங்குமூன்றுநான்குநல்லசிலைவடிவங்கள்தூண்களில்இருக்கின்றன. சீதாப்பிராட்டியைஅணைத்தவண்ணம்நிற்கும்ராமன்ஒருதூணில், அதனைஅடுத்துலக்ஷ்மணான்ஒருதூணில், இவர்கள்தவிரமன்மதன்ரதிமுதலியவர்கள்வடிவங்கள், இவர்களுக்கிடையில்ஒருசிறுகோயிலில்பெரியதிருவடியானகருடாழ்வார்நிற்கிறார். இனிமகாமண்டபத்தைக்கடந்துஅர்த்தமண்டபத்துக்குச்செல்லலாம். அங்கிருந்துபார்த்தால்காளமேகப்பெருமாள்என்னும்மூலவர், தேவியர்இருவரோடும்நின்றகோலத்தில்சேவைசாதிப்பார். கம்பீரமானவடிவம். இந்தக்காளமேசுப்பெருமானையேகவிகாளமேகம்,
பொன்னனையஅரக்கன்ஐந்நூற்றுவரைக்
காவை, பொருசிலையைக்
கனைகடலைப்பொன்னன்ஈன்ற
நன்மகற்காப்கரர்களில்
ஐவருக்காய், காதல்நப்பின்னைக்காய்
நடவைக்காக
மன்னுகிரால்வடிக்கலையால்
வளையால், புள்ளால்வயங்குதோன்
வலியால்வானரங்களாலும்
முன்னுடல்கீறிச்சிரங்கொண்டு
அம்பில்வீழ்த்திமுதலொடும்கொண்டு
இருத்தசைத்தமோகூரானேஎன்றுஅவன்பிரதாபங்களையெல்லாம்விரிவாகச்சாங்கோபாங்கமாகவேபாடியிருக்கிறார். இக்கோயிலிலேயே ‘இடங்கொள்பாம்பணைப்பள்ளிகொள்வான்திருமோகூர்’ என்றுநம்மாழ்வார்மங்களாசாஸனம்செய்தபடிபுஜங்கசயனராய்ப்பள்ளிகொண்டிருக்கும்கோலமும்இருக்கிறது. இத்தனையைக்கண்டாலும்