தில்லைச்சிற்றம்பலவன்
மேனாட்டில்நடனப்பிரசித்திப்பெற்றரஷ்யநாட்டுமாடம்பாவ்லோவாஒருநாள்தன்நடனங்களைஒருபெரியஅரங்கிலேஆடிக்காண்பிக்கிறாள். நடனங்களைக்கண்டுகளித்தரசிகர்ஒருவருக்கு, கடைசியாகஅந்தஅம்மையார்ஆடியநடனத்தின்பொருள்விளங்கவில்லை . ஆதலால்நடனம்முடிந்துதிரையிடப்பெற்றதும்அவசரம்அவசரமாக, அந்தரசிகர்கிரீன்ரூமுக்குள்ளேயேஓடிஅம்மையாரைக்கண்டுமிக்கஆர்வத்தோடுகேட்கிறார்: ‘அம்மையே! தாங்கள்நடனநிகழ்ச்சியில்கடைசியாகஒருஅற்புதமானநடனம்ஆடினீர்களேஅந்தநடனத்தின்பொருள்என்ன?’ என்று. மாடம்பாவ்லோவாசிரித்துக்கொண்டு, ‘அவ்வளவுஎளிதாகஅந்தநடனத்தின்பொருளைச்சொல்லக்கூடும்என்றால்அதைநான்நடனம்ஆடிக்காட்டியிருக்கவேண்டாமே‘ என்கிறாள். உண்மைதான். வெறும்வார்த்தைகளிலேநடனத்தின்பொருளைஎல்லாம்சொல்லிவிடக்கூடும்என்றால், அதைநடனம்ஆடிக்காண்பிப்பானேன்? அரங்கம், திரைச்சீலை, பக்கவாத்தியம், உடை, அணிஎன்றெல்லாம்சிரமப்பட்டுதேடுவானேன்! சொல்லால்விளக்கமுடியாததைஎல்லாம்நடனம்ஆடித்தான்காட்டமுடியும்என்பதேபாவ்லோவாவின்சித்தாந்தம். இந்தச்சித்தாந்தத்தைஎத்தனையோகற்பகோடிகாலங்களுக்குமுன்னால்உலகமக்களுக்குவிளக்கியவன்நடனராஜன். அந்தநடராஜரதுநடனத்திருவுருவத்தின்தத்துவங்களை, உண்மைவிளக்கம், திருமந்திரம்சித்தியார், சிதம்பரமும்மணிக்கோவைமுதலியநூல்கள்விரிவாகவேகூறுகின்றனஎன்றாலும், அந்தநடராஜமூர்த்தியிடமேவிளக்கம்கேட்போமானால்அவரும், மாடம்பாவ்லோவாவைப்போல், ‘அந்தத்தத்துவங்களையெல்லாம்இப்படிவார்த்தைகளிலேசொல்லிவிடமுடியும்என்றால்நான்ஏன்நடனம்ஆடவேண்டும்?’ என்றேநம்மிடம்திரும்பக்கேள்விபோடுவார். சொல்லால்விளக்கமுடியாதஅற்புதத்தத்துவம்அது. அதைநடனம்ஆடித்தான்விளக்கமுடியும். அதற்காகத்தான்அவன்ஆடுகிறான், ஆடுகிறான்அனாதிகாலமாக. “வானம்மணிமுகடாய்மால்வரையேதூணாகஆனபெரும்பார்அரங்காக“அமைத்துக்கொண்டுஆடிக்கொண்டேஇருக்கிறான். இந்தஆடும்பெருமானின்அற்புததரிசனம்காண, தில்லைப்பதிக்கேசெல்லவேண்டும். ஆம்! அந்தத்தில்லைஎன்னும்சிதம்பரத்துக்கேசெல்கிறோம்இன்றுநாம். தொண்டைநாடுநடுநாடுஎல்லாம்கடந்துசோழவளநாட்டுக்குள்ளேயேநுழைகிறோம். சோழநாட்டிலேஇந்தக்ஷேத்திராடனம்தில்லைப்பதியிலேயேதுவங்குகிறதுமகிழ்ச்சிதருகிறதுநமக்கு.
சிதம்பரம்செல்வதற்குவழிசொல்லவேண்டியதில்லை. ரயில்வேஸ்டேஷன்களில்எந்தஸ்டேஷனில்ரயில்ஏறினாலும், சிதம்பரத்துக்குஎன்றுஒருடிக்கட்கேட்டுவாங்கலாம். சென்னைதனுஷ்கோடிபோட்மெயிலில்ஏறினாலும், இல்லைவேறுசாதாரணபாஸஞ்சர்வண்டிகளில்ஏறினாலும்சரி, தஞ்சைக்கும்விழுப்புரத்துக்கும்இடையேஉள்ளஇந்தத்தலத்துக்குவந்துசேரலாம்எளிதாக. ரயிலைவிட்டுஇறங்கியதும்நேரேகோயிலுக்கேசெல்லலாம். இரவில்ஊர்வந்துசேர்ந்தால்நண்பர்கள்வீட்டிலோஅல்லதுவேறுஏதாவதுதங்கும்; இடங்களிலோதங்கிவிட்டுக்காலைஐந்துமணிக்கேஎழுந்து, ஸ்நானம்முதலியவற்றையும்முடித்துக்கொண்டுஓட்டம்ஓட்டமாகஆறுமணிக்குள்கோயிலுள்நுழைந்துவிடவேண்டும். கீழ்க்கோபுரவாயிலில்நுழைந்துவிரைவாகப்பரந்துகிடக்கும்வெளிப்பிரகாரத்தைக்கடந்துநடராஜன்நடனம்ஆடிக்கொண்டிருக்கும்சிற்றம்பலம்வந்துசேரவேண்டும். அங்குநமக்குமுன்னமேயேஅன்பர்பலர்வந்துகாத்துநிற்பார்கள். தில்லைமூவாயிருவர்கூட்டத்தைச்சேர்ந்தஅர்ச்சகர்வருகைக்காக. அப்போதுமலையாளத்துச்செண்டைவாத்தியம்போன்றஒருமுழவுஅதிரும். அந்தமுழவுகொட்டும்போதேநம்கால்கள்ஆடும்; முழவின்வேகம்அதிகரிக்கஅதிகரிக்க, நம்இதயத்துடிப்பின்வேகமுமேஅதிகரிக்கும்.
அச்சமயத்தில்சிற்றம்பலத்தின்பொற்கதவுகள்திறக்கப்படும். ஆரத்திகாட்டப்படும். நன்குஅலங்கரிக்கப்பட்டநடராஜனதுதிருக்கோலத்தைக்கண்டுஉடல்புளகாங்கிதம்அடையும், உள்ளம்குழைந்துநெகிழும்.
இந்தநடனத்திருக்கோலத்தையேஆனந்தநடனம்என்பார்கள். இக்கோலத்தைக்கண்டுதொழுதேஅன்றுதிருமூலர்,
ஆனந்தம்ஆடரங்கு, ஆனந்தம்பாடல்கள்ஆனந்தம்பல்லியம்ஆனந்தம்வாச்சியம்
ஆனந்தமாகஅகிலசராசரம்
ஆனந்தம்ஆனந்தக்கூத்துஉகந்தானுக்கே
என்றுபாடியிருக்கிறார். ஆனந்தம்ஆனந்தம்என்றுபரவசமாகஆடியிருக்கிறார். இந்தஆனந்தக்கூத்தனின்திருவோலக்கக்காட்சிஎப்படிஇருக்கும்? கண்குளிரக்கண்டுநாமும்பரவசம்அடைந்தாலும், சொல்லத்தெரியவேண்டாமா? சொல்லத்தெரிந்தஅப்பர்சொல்கிறார்:
குனித்தபுருவமும், கொவ்வைச்செவ்
வாயில்குமிண்சிரிப்பும்,
பனித்தசடையும், பவளம்போல்
மேனியில்பால்வெண்ணீறும்
இனித்தம்உடையஎடுத்தபொற்
பாதமும்காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும்வேண்டுவதே
இந்தமாநிலத்தே
அப்பர்பாட்டுக்கு, ஒருசிறியதிருத்தம். வெறும்மனித்தப்பிறவிமட்டும்போதுமா? நடராஜனதுதிருநடனத்தைஅனுபவிக்கும்அனுபவத்தோடுஒட்டியபிறவி, தமிழ்மனிதப்பிறவியாகவும்இருக்கவேண்டாமா? இந்தச்சமயத்தில்நம்உள்ளத்தில்ஓர்ஐயம்எழும். சித்சபையில்நடனம்ஆடுகிறான்நடராஜன். அப்படிஅவன்ஆடுவதுஒருபெரியசிதம்பரரகசியம்என்பார்களே! அப்படிஒன்றும்காணோமே, நடராஜன்ரகசியமாகஆடவில்லையே, நல்லபகிரங்கமாகத்தானேஆடிக்கொண்டிருக்கிறான்என்றெல்லாம்எண்ணத்தோன்றும். அப்போதுஅந்தச்சபாநாயகரின்வலப்பக்கத்தில்உள்ளஒருசிறுவாயிலையும்திறப்பார்கள். திரையைஅகற்றுவார்கள், ஆரத்திகாட்டுவார்கள். நாம்உற்றுப்பார்த்தாலும்அங்குஒன்றும்தோன்றாது. ஏதோதங்கத்தால்ஆனவில்வதளமாலைஒன்றைக்கட்டித்தொங்கவிட்டிருப்பதுமாத்திரமேதெரியும். ‘இங்குதான்மூர்த்திஒன்றும்இல்லையே, எதற்குவில்வதளம், எதற்குஆரத்தி?’ என்றுகேட்போம்நாம். அதுதான் ‘ரகசியம்‘. இறைவன்இங்குஆகாயஉருவில்இருக்கிறான்என்பதால், அகண்டபெருவெளியில்நிறைந்திருக்கும்அவனைஎந்தஉருவில்வணங்குவது? நல்லவெறும்வெளியையேஇறைவனாகவழிபடவகைசெய்திருக்கிறார்கள். ஆம்இறைவன் ‘வான்நின்றுஇழிந்துவரம்பு.இகந்தமாபூதத்தின்வைப்பும்எங்கும்ஊனும்உயிரும், உணர்வும்போல், உள்ளும்புறத்தும்‘ நிறைந்துநிற்பவன்அல்லவா? திருவாரூரில்மண்ணாக, ஆனைக்காவில்நீராக, அண்ணாமலையில்அனலாக, காளத்தியில்காற்றாகவழிபடப்பெறும்இறைவனையேஇங்குஆகாயஉருவில்வழிபடுகிறோம்நாம். இறைவனைஆகாயஉருவில்வழிபடுதல்தான்எத்தகையசிறந்தவழிபாடு.
எடுத்தஎடுப்பிலேயே, நடராஜனைத்தரிசித்துஅவர்மிகவும்பத்திரமாகக்காப்பாற்றிவைத்திருக்கும்ரகசியத்தையும்தெரிந்துகொள்கிறோம். இனிகோயில்வரலாற்றைத்தெரிந்துகொள்ளலாம். இந்தத்தலத்தின்பழையபெயர்தில்லை. தில்லைச்செடிகள்நிறைந்தகாடாயிருந்ததனால்தில்லைஎன்றுபெயர்பெற்றிருக்கிறது. வியாக்ரபாதர்பூஜித்ததலம்ஆனதால்பெரும்பற்றப்புலியூர்என்றுபின்னர்வழங்கியிருக்கிறது. என்றும்சிற்றம்பலத்தைஉள்ளடக்கியிருப்பதால்சிதம்பரம்என்றும், பின்னர்இந்தச்சிற்றம்பலத்தையேபராந்தகன்பொன்வேய்ந்துசிறப்புச்செய்தகாரணத்தால்பொன்னம்பலம்என்றும்விரிந்திருக்கிறது.
நடராஜன், உலகமக்கள்எல்லாம்உய்யத்தன்ஆனந்ததாண்டவத்தைஆடிக்காட்டஎல்லாஇடங்களையும்விட்டுவிட்டுஇந்தத்தலத்தைஏன்தேடிப்பிடித்துஎடுத்தான்என்பதுஒருரஸமானவரலாறு. வியாக்ரபாதர் (புலிக்கால்உடையமுனிவர்ஆனதனாலேஇப்பெயர். அவருக்குத்தந்தைதாயார்இட்டபெயர்என்னவோதெரியவில்லை..) காசியில்வாழ்ந்தவர். தில்லையின்பெருமையைத்தந்தைசொல்ல, காசியைவிட்டுத்தில்லைக்குவருகிறார். தில்லைக்காட்டின்நடுவிலேஓர்ஆலமரத்தின்அடியிலேமுளைத்துஎழுந்தலிங்கஉருவைக்காண்கிறார். அந்தஉருவுக்கேவழிபாடுசெய்கிறார். (இந்தலிங்கத்திருவுருவேஇன்றுஇந்தத்திருக்கோயிலில்கர்ப்பக்கிருஹத்தில்கோயில்கொண்டிருக்கும்திருமூலட்டானேசுவரர், இந்தஉருவைக்சுற்றியேகோயில்உருவாகியிருக்கிறது. பின்பு) வழிபாட்டுக்குரியமலர்களை, வண்டுசுவைக்குமுன்பேஎடுத்துப்பூஜிக்கநினைக்கிறார். அதற்காகப்பொழுதுபுலராமுன்மரங்களில்வழுக்காமல்ஏறப்புலிக்கால்களையும், இருட்டிலும்நன்றாகக்கண்தெரியப்புலிக்கண்களையும்இறைவனைவேண்டிப்பெறுகிறார். இப்படிஇந்தவியாக்கிரபாதர்வாழும்நாளில்பதஞ்சலிமுனிவரும்வந்துசேருகிறார்தில்லைக்கு. அன்றுஅந்தவான்அரங்கிலேநடராஜன்ஆடியஆட்டத்தைப்பற்றிபதஞ்சலியிடம்சொல்கிறார். இருவரும்சேர்ந்தேதவங்கிடக்கிறார்கள்இறைவனைநோக்கி, அவர்களுக்குஅந்தஅற்புதநடனத்தைக்காட்ட. இதேசமயத்தில், இத்தில்லைவனத்தின்அதிதேவதையானதில்லைக்காளி, நடனத்தில்தன்னைஒப்பாரும், மிக்காரும்இல்லைஎனத்தருக்கித்திரிகிறாள். தில்லைக்காளியின்செருக்குஅடக்கவும், முனிவர்கள்விருப்பத்தைப்பூர்த்திசெய்யவும், இறைவன்பூவுலகுக்குஇறங்கிவருகிறார். தில்லைக்காளியுடன்போட்டியிட்டுநடனம்ஆடுகிறார். அவளுமேசளைக்காமல்ஆடுகிறாள். கடைசியில்தில்லைக்காளிஆடமுடியாதஅந்த
தில்லைசிற்பங்கள்
ஊர்த்துவதாண்டவத்தையேஆடுகிறார். காளிதோல்வியைஒப்புக்கொள்கிறாள். நிருத்தசபை, நடராஜனதுமுழுஆளுகைக்குள்வந்துவிடுகிறது. தில்லைக்காளியோசெருக்கடங்கி, ஊருக்குவடபுறத்தேஒதுங்கிஎல்லைக்காளியாகிவிடுகிறாள். இப்படித்தான்சிற்றம்பலத்தான்இந்தத்தில்லையிலேஇடம்பிடித்துக்கொண்டிருக்கிறாள்என்றுகூறும்தலவரலாறு.
தில்லைசிற்றம்பலவன்கோயில்கோபுரம்
இந்தத்தில்லைச்சிற்றம்பலமுடையான்கோயில்மிகப்பெரியகோயில். ‘கோயில்‘ என்றாலேவைணவர்களுக்குஸ்ரீரங்கம், சைவர்களுக்குஇந்தச்சிதம்பரம்என்றுஆகிவிட்டதுதமிழ்நாட்டில், இக்கோயிலின்விஸ்தீரணம்நாற்பதுஏக்கர்பூமி. நான்குநான்குவாயிலிலும்நான்குராஜகோபுரங்கள், இந்தக்கோபுரங்களைஇணைத்துநல்லகருங்கல்மதில்கள். கீழ்க்கோபுரம்கி.பி. 1250-ல்மதுரையிலிருந்துஅரசாண்டசுந்தரபாண்டியனால்கட்டப்பட்டதுஎன்றும்பின்னர்பச்சையப்பமுதலியாரால்செப்பனிடப்பட்டதுஎன்றும்கூறுவர். வடக்குகோபுரம்பதினைந்தாம்நூற்றாண்டின்தொடக்கத்தில்விஜயநகரமன்னனாகஇருந்தகிருஷ்ணதேவராயனால்அவனதுஒரிஸ்ஸாவெற்றியின்நினைவாகக்கட்டப்பட்டது. தெற்குக்கோபுரவாயில்பதின்மூன்றாம்நூற்றாண்டின்தொடக்கத்தில், கோப்பெருஞ்சிங்கதேவன்என்றபல்லவமன்னனால்கட்டப்பட்டிருக்கிறது. இந்தக்கோபுரங்களில்எல்லாம்எண்ணற்றசிற்பவடிவங்கள். அகஸ்தியர், திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், அக்கினிதேவர், அசுவினிதேவர்களோடு, சந்திரசேகரர், கல்யாணசுந்தரர், பாசுபதர், அர்த்தநாரி, திரிபுராந்தகர், கஜசம்ஹாரர்முதலியஎண்ணற்றதிருக்கோலங்கள்கோபுரத்திலுள்ளமாடங்களில்நிறைந்திருக்கின்றன. எங்கும்காணாததிருக்கோலங்களையெல்லாம்இங்கேகண்டுமகிழலாம். மேலும்இந்தநான்குகோபுரவாயில்கள்வழியாகவே, சமயகுரவர்நால்வரும்நுழைந்திருக்கிறார்கள்என்பதுவரலாறு, கிழக்குக்கோபுரவாயிலாகமணிவாசகரும், தெற்குக்கோபுரவாயிலாகஞானசம்பந்தரும், மேற்குக்கோபுரவாயிலாகஅப்பரும், வடக்குக்கோபுரவாயிலாகச்சுந்தரமூர்த்தியும்நடராஜப்பெருமானைவணங்கிவழிபடஎழுந்தருளியிருக்கிறார்கள். அதனாலேயேகோபுரம், கோபுரவாயில்எல்லாம்புனிதமடைந்தவைகளாகக்கருதப்படுகின்றன.
கோயிலுக்குள்நுழைந்தபின்எங்கெங்கெல்லாம்செல்லவேண்டும், எந்தெந்தமூர்த்தியைஎல்லாம்தொழவேண்டும்என்றும்எளிதாகச்சொல்லமுடியாதஅளவுக்குமூர்த்திகளும்சுற்றுக்கோயில்களும், மண்டபங்களும்அங்கேஉண்டு. ஆலயத்தின்வெளிப்பிராகாரத்தின்தென்மேற்குமூலையில்முக்குறுணிவிநாயகர். மேலைக்கோபுரத்தைஅடுத்துகற்பகவிநாயகர். இவர்ஏழுதிருக்கரங்களோடுகூடியநர்த்தனகணபதி. இவரேதலவிநாயகர். இங்குசண்முகருக்குத்தனித்ததொருசந்நிதிஇருப்பதோடு, பிராகாரத்தின்வடமேற்குமூலையில்பெரியதொருகோயில்வேறேஇருக்கிறது. மாறவர்மன்சுந்தரபாண்டியன்கட்டிக்கொடுத்தகோயில்ஆனதால், இவர்பாண்டியநாயகர்என்றபெயரோடுவிளங்குகிறார்.
தில்லைகோயில்தூண்கள்
இவைதவிர, மீனாக்ஷிசுந்தரேசுவரர்கோயில், அம்மன்சந்நிதி, துர்க்கைகோயில்கள்எல்லாம்உண்டு. இன்னும்இந்தக்கோயிலில்நூற்றுக்கால்மண்டபம், ஆயிரக்கால்மண்டபம், சிவகங்கைத்தீர்த்தம்முதலியவைகளும்இருக்கின்றன . முன்னர்விவரித்தசித்சபை, கனகசபைகளோடுஊர்த்துவதாண்டவர்
கோயில் (சிதம்பரம்)
இருக்கும்நிருத்தசபைவேறே. எல்லாவற்றுக்கும்மேலாக, இந்தப்பெரியசிவன்கோயிலுக்குள்ளேகனகசபைக்குப்பக்கத்தில்தென்திசையில்தலைவைத்துவடதிசைக்காலைநீட்டித்தில்லைகோவிந்தராஜர்வேறேபடுத்துக்கொண்டிருக்கிறார். ‘கருதுசெம்பொனின்அம்பலத்தில்‘ ஒருகடவுள்நின்றுநடித்தால்காவிரித்திருநதியில்துயிலும்கருணைமாமுகிலானஅரங்கநாதனும், இங்கேயேவந்துகாலைநீட்டிப்படுத்துக்கொள்கிறார். தில்லைவாழ்அந்தணர்மூவாயிரவரும்நடராஜரைச்சேவிப்பதுபோலவேஇவரையும்சேவிக்கிறார்கள்.
மூவாயிரநான்மறையாளர்
முறையால்வணங்க
தேவாதிதேவன்திகழ்கின்ற
தில்லைத்திருச்சித்ரகூடம்
என்றுஇந்தக்கோவிந்தராஜர்கோயில்கொண்டிருக்கும்சித்ரகூடத்தை, திருமங்கையாழ்வார்மங்களாசாஸனம்செய்திருக்கிறார். பன்னிரண்டாம்நூற்றாண்டின்முற்பகுதியில்சோழநாட்டைஆண்டஇரண்டாம்குலோத்துங்கன்நடராஜரதுசந்நிதியைவிரிவாக்கவிரும்பி, இந்தக்கோவிந்தராஜரைஎடுத்துக்கடலில்எறிந்துவிட்டான்என்றும், ராமானுஜர்இந்தவிக்கிரகத்தைக்கைப்பற்றித்திருப்பதியில்பிரதிஷ்டைசெய்தார்என்றும், பதினாறாம்நூற்றாண்டிலேகிருஷ்ணதேவராயனதுசகோதரன்அச்சுதராயன்திரும்பவும்கோவிந்தராஜரைத்தில்லையிலேபிரதிஷ்டைசெய்திருக்கிறான்என்றும்சரித்திரம்கூறும். சைவமும்வைணவமும்பின்னிப்பிணைந்துஇணைந்துவாழும்பெருங்கோயிலாகஇக்கோயில்இன்றுநிலவுகிறதுஎன்றுசொன்னால்வியப்பில்லை.
அப்பர், சுந்தரர், சம்பந்தர்மூவரும்பாடியதிருப்பதிஇது. இந்தமூவரால்பாடப்பெற்றபெருமையோடு, மணிவாசகரைமுழுக்கமுழுக்கஆட்கொண்டு, அவர்பாடியதிருவாசகத்துக்குப்படிஎடுக்கும்பெருமானாகஅமைந்தவன்சிற்றம்பலவன். மணிவாசகரைக்கோவையார்பாடச்சொன்னவனும்அவனே. இதுதவிர, திருநீலகண்டர், திருநாளைப்போவார், கூற்றுவர், கோச்செங்கட்சோழர், கணம்புல்லர், சேரமான்பெருமாள்முதலியஅடியவர்கள்முத்திபெற்றஸ்தலம். பொன்வண்ணத்தந்தாதிபாடியசேரமான்பெருமானுக்குஆடியபாதத்தின்சிலம்பொலிகேட்கச்செய்தவன்இந்தச்சபாநாயகன். இன்னும்இத்தலத்தில்தான்சேக்கிழார்எழுதியதிருத்தொண்டர்பெரியபுராணமும்அரங்கேறிஇருக்கிறது. இத்துணைபிரசித்திபெற்றஇக்கோயிலின்வரலாறுமிகப்பழமையானது. பல்லவமன்னர்களும், சோழப்பேரரசர்களும், பாண்டியர்களும்போட்டிபோட்டுக்கோயிலைக்கட்டியிருக்கிறார்கள். அம்பலத்துக்குப்பொன்வேய்ந்திருக்கிறார்கள், நிபந்தங்கள்ஏற்படுத்திஇருக்கிறார்கள். சிவபாதசேகரனானராஜராஜன்தில்லைச்சிற்றம்பலவனிடத்திலேஎல்லையில்லாதகாதல்கொண்டவன். அவன்ராஜ்யத்தில்நிலம்அளக்கும்கோல் ‘சிற்றம்பலக்கோலாக‘ இருந்தது. நெல்அளக்கும்மரக்காலோ ‘ஆடவல்லானாகவே‘ இருந்தது. மேலும்திருமுறைகளைஎல்லாம்இச்சிற்றம்பலமுடையான்கோயிலிலிருந்துஎடுத்துத்திருமுறைவகுத்திருக்கிறான்அந்தத்திருமுறைகண்டசோழன்ராஜராஜன்.
இந்தத்தில்லையைஅடுத்தே, இன்றுஅண்ணாமலைசர்வகலாசாலைஉருவாகியிருக்கிறது. ஒருபெரியசர்வகலாசாலையைஅமைக்கஇதைவிடஒருசிறந்தஇடத்தை, ராஜாஅண்ணாமலைச்செட்டியார்அவர்கள்தேர்ந்தெடுத்திருக்கமுடியாது. தில்லைநடராஜன்அல்லும்பகலும்ஆனந்தத்தாண்டவம்ஆடிக்கொண்டிருப்பதற்குஉரியகாரணங்களைநாம்அறிவோம். ஆனால்கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளைஅவர்களோவேறுஒருகாரணமும்கூறுகிறார்கள். அவர்கள்கூறும்காரணம்இதுதான்:
“தில்லைப்பதிஉடையான்
சிற்றம்பலந்தன்னில்
அல்லும்பகலும்நின்று
ஆடுகின்றான்எல்லைக்கண்
அண்ணாமலைமன்
அமைத்தகலைக்கழகம்
கண்ணாரக்கண்டுகளித்து.”
இன்னும்அதிகமாகநான்ஏதாவதுசொல்லவேண்டுமாஎன்ன?