தமிழ்நாடு – 47 – திருக்கண்ணபுரம்

கண்ணபுரத்துஅம்மான்

காளமேகப்புலவர்என்றால்யார்என்றுதமிழர்களுக்குஎல்லாம்தெரியும். ஆனால்அவரதுபூர்வாசிரமவரலாறுஎல்லோருக்கும்தெரிந்திராது. வைஷ்ணவமரபிலேபிறந்தஇவர்ஸ்ரீரங்கம்பெரியகோயிலிலேபரிசாரகராகஇருந்திருக்கிறார். ஆனால்இவரதுஆசையோதிருவானைக்காவில்உள்ளகணிகைஒருத்தியிடம். அவளோநல்லசிவபக்தை. வைணவரானஇவரைஏற்கமறுக்கிறாள். இவருக்கோகாதல்பெரிதேஒழிய, கடவுள்பெரிதுஇல்லை. ஆதலால்வைஷ்ணவத்தைஉதறித்தள்ளிவிட்டுச்சைவனாகவேமாறிவிடுகிறார். சைவனாகமாறி, ஆனைக்காகோயிலில்காதலிக்காகக்காத்துக்கிடந்தகாலையில், அன்னைஅகிலாண்டேசுவரியின்அருள்கிடைக்கிறது. அந்தஅருள்காரணமாகக்கவிமழைபொழியத்துவங்குகிறார். நாற்கவிராஜநம்பியாகவேதமிழகத்தில்உலவுகிறார். திருமலைராயன்பட்டினத்தில், யமகண்டம்பாடிஅதிமதுரகவிராயரைவென்றுவெற்றிக்கொடியேநாட்டுகிறார். மதம்மாறியபுதியசைவர்ஆனதால்விஷ்ணுவைப்பாடுவதில்லைஎன்றவைராக்கியம்உடையவராகவாழ்கிறார்.

ஒருநாள்இரவுஇவர்கண்ணபுரம்வருகிரார். கண்ணபுரம்என்றஉடனேயேதெரியும்அங்குகோயில்கொண்டிருப்பவர்பெருமாள்என்று. இவர்அந்தஊர்வந்துசேர்ந்ததுஅகாலத்தில், அப்போதுநல்லமழைவேறே. மழைக்குஒதுங்கஇடந்தேடிஅலைந்துகண்ணபுரத்துக்கண்ணன்கோயிலுக்கேவருகிறார். பெருமாளுக்கோஇவர்பேரில்ஒரேகோபம், தன்பக்தனாகஇருந்தவன்ஒருகணிகையின்காதலுக்காகச்சிவபக்தனாகமாறிவிட்டானேஎன்று. ஆதலால், இவரைக்கோயிலுக்குள்அனுமதிக்கவிரும்பவில்லை . ‘கண்ணபுரம்கோயில்கதவடைத்துத்தாழ்போட்டார்மண்ணையுண்டார், வெண்ணெய்உண்டமாயனார். காளமேகமோசொட்டச்சொட்டமழையில்நனைந்துகொண்டேகோயில்வாயிலுக்குவந்துவிடுகிறார். கதவடைத்துத்தாழ்போட்டிருப்பதைப்பார்க்கிறார். பெருமாளின்கோபத்தைஅறிகிறார். பெருமாளைத்திருப்திப்படுத்துவார்போல்பாடஆரம்பிக்கிறார். ‘கண்ணபுரமாலேகடவுளிலும்நீஅதிகம்என்றுதுவங்கினாரோஇல்லையோ, பெருமாளுக்குஉச்சிகுளிர்ந்துவிட்டது. காளமேகத்துக்குஇரங்கிக்கதவைத்திறந்துவிடுகிறார். உள்ளேநுழைந்தகாளமேகமோ, தொடர்ந்துபாடுகிறார்பாட்டை, ‘உன்னிலுமோநான்அதிகம்என்று, ஐயோ! நாம்ஏமாந்துவிட்டோமேஎன்றுபெருமாள்எண்ணுவதற்குள், தாம்சொன்னதற்கெல்லாம்காரணத்தையுமேவிளக்குகிறார்பாட்டில். முழுப்பாட்டும்இதுதான்.

கண்ணபுரமாலே!

கடவுளிலும்நீஅதிகம்;

உன்னிலுமோநான்அதிகம்;

ஒன்றுகேள்! – முன்னமே

உன்பிறப்போபத்து,

உயர்சிவனுக்குஒன்றும்இல்லை,

என்பிறப்போஎண்ணத்

தொலையாதே.

உண்மைதானே. பிறவிஒன்றும்இல்லாததற்குஅவதாரம்பத்துபெரிதுதான். பத்தைவிடஎண்ணத்தொலையாதபிறவிஎடுக்கும்மனிதன்இன்னும்பெரியவன்தானே. கணக்கும்சரியாகஇருக்கிறதே. இப்படிக்கணக்குப்போட்டுக்கண்ணபுரமாலைஅறிமுகப்படுத்திவைக்கிறார்காளமேகம்நமக்கு, அந்தக்கண்ணபுரத்தானைக்காணவேஇன்றுபோகிறோம்நாம்கண்ணபுரத்துக்கு.

இக்கண்ணபுரம்தஞ்சைஜில்லாவில்நன்னிலம்ரயில்வேஸ்டேஷனுக்குக்கிழக்கேஐந்துமைல்தொலைவில்இருக்கிறசிறியஊர். முந்தியநாட்களில்நேரேதிருமருகல், திருச்செங்காட்டாங்குடிஎல்லாம்சென்றுசுற்றிவளைத்துக்கொண்டுதான்இத்தலம்வந்துசேரவேணும். இப்போதோ, திருப்புகலூர்வரைநல்லரோட்டில்சென்றுமுடிகொண்டான்ஆற்றின்மேல்கட்டப்பட்டிருக்கும்பாலத்தைக்கடந்து, மண்ரோட்டில்ஒருமைல்சென்றால்இத்தலத்துக்குவந்துசேரலாம். இந்தத்தலத்தின்தேர்வீதிஎல்லாம்மிகமிகவிசாலமானது. வண்டியில்சென்றால்நம்மை, கோயிலுக்கும்நித்யபுஷ்கரணிக்கும்இடையில்உள்ளபாதையில்இறக்கிவிட்டுவிடுவர். அதன்பின்ராஜகோபுரத்தைக்கடந்து, கோயிலினுள்செல்லலாம். கண்ணபுரத்தானுக்குநம்மிடம்யாதொருபகையும்இல்லையே. ஆதலால்நாம்செல்லும்போதுகாளமேகத்துக்குஅடைத்ததுபோல்கதவடைத்துநிறுத்திவிடமாட்டான். கோயிலில்நுழைவதற்குமுன்பேஇத்தலத்தின்மகிமைகளைஅர்ச்சகர்களிடம்கொஞ்சம்கேட்டுத்தெரிந்துகொள்வதுநல்லது. இத்தலம்கிருஷ்ணாரண்யக்ஷேத்திரம்என்றும், அஷ்டாக்ஷரமகாமந்திரசித்திக்ஷேத்திரம்என்றும்பெயர்பெற்றது. திருவரங்கச்செல்வனார்க்குஇதுகீழைவீடு. முத்திதரும்தலங்கள்எட்டுஎன்பர். திருவரங்கம், திருவேங்கடம், ஸ்ரீமுஷ்ணம், வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், பதரிஆச்சிரம், நைமிசாரண்யம்அவை. அஷ்டாக்ஷரமத்திரத்தில்ஒவ்வொருஅக்ஷரசொரூபியாகஇந்தஎட்டுதலங்களிலும்எழுந்தருளியிருக்கிறான்பரந்தாமன். ஆனால்எல்லாப்புண்ணியங்களும்ஒருங்கேஅமைந்துஅஷ்டாக்ஷரபூரணசொரூபனாய், எட்டெழுத்தின்முடிவினனாய்அவன்நிற்கும்இடம்இதுவே. அதனால்தான்முத்திதரும்தலங்களில்இதுமுதன்மையானது. நிரம்பச்சொல்வானேன், இதுவேபூலோகவைகுண்டம். ஆதலால்மற்றதலங்களில்இருப்பதைப்போல்வைகுண்டவாசல்இத்தலத்தில்இல்லை. இப்படிக்கண்ணன்எம்பெருமான்மிகமிகமகிழ்ந்துநித்தியவாசம்செய்யத்தேர்ந்தெடுத்ததலம்ஆனதால்இதற்குகண்ணபுரம்என்றுபெயர். இங்குகோயில்கொண்டிருக்கும்கண்ணனின்திருநாமம்சௌரிராஜன்என்றெல்லாம்விளக்கம்பெறுவோம்.

இவ்வளவும்தெரிந்துகொண்டபின்னரேகோயிலுள்நுழையலாம். கோயில்பெரியகோயில், கிழமேல் 316 அடிநீளமும், தென்வடல் 210 அடிஅகலமும், உயர்ந்தமதில்களும்உடையது. இந்தவாயிலைக்கடந்துஉள்ளேவந்தால்இடைநிலைக்கோபுரம்ஒன்றிருக்கும். அதுவும் 60 அடிஉயரம். இக்கோயிலுக்குமுன்னர்ஏழுமதில்கள்இருந்தனஎன்றும், ஏழாவதுமதில்கிழக்கேபதின்மூன்றுமைல்தூரததில்உள்ளகடல்வரைபரவிஇருந்ததுஎன்றும், அதனாலேயேவேலைமோதும்மதில்சூழ்திருக்கண்ணபுரம்என்றுநம்மாழ்வார்பாடினார்என்றும்சொல்வர். இந்தமதில்களின்தடங்களைக்கூடஇன்றுகாணஇயலாது. இந்தமதில்கள்எப்படிஅழிந்தனஎன்பதற்குஓர்கர்ணபரம்பரைவரலாறுஉண்டு. சிவபக்தனானசோழன்ஒருவன்இருந்திருக்கிறான். அவனேஇம்மதில்களைஅழிக்கமுற்பட்டிருக்கிறான். மதில்அழிவதுகண்டுபொறாதபக்தர்கண்ணபுரத்துஅரையர்சௌரிராஜனிடம்முறையிட்டிருக்கிறான். சௌரிராஜன்நின்றநிலையிலேயேமௌனம்சாதிப்பதுகண்டு, தன்கைத்தாளத்தைவிட்டெறிந்துஅவனைஉசுப்பியிருக்கிறார். நெற்றியில்வடுப்பட்டபின்னரும்சௌரிராஜன்சும்மாஇருக்கமுடியுமா? தன்சக்கரத்தைப்பிரயோகித்துச்சோழமன்னனதுவீரர்களைத்தூரத்திஅடித்திருக்கிறான். இன்னும்இதைஒட்டியேஒருவரலாறு, சோழமன்னன்இப்படிமதிலைத்தகர்க்கும்போதுஅவனதுமகனே, ‘தந்தையே! இவ்வுலகில்திருவாய்மொழியும்ராமாயணமும்இருக்கும்வரையில்உம்மால்மாத்திரம்அல்லஉமதுபேரனுக்குப்பேரனால்கூடவைஷ்ணவத்தைஅழித்துவிடமுடியாதுஎன்றுகூறித்தடுத்திருக்கிறான்என்றும்கூறுவர். கற்பனையில்எழுந்தமதில்கள்கற்பனையிலேஅழிந்திருக்கிறதுஎன்றாலும்அவைகளைச்சுற்றிஎழுந்தகற்பனைக்கதைகள்சுவைஉடையதாகவேஇருக்கின்றன.

இனிநாம்மகாமண்டபத்தைக்கடந்துகர்ப்பக்கிருஹம்வந்துசேர்ந்துகண்ணபுரத்துஅம்மானைக்கண்டுதொழவேண்டும். கருவறையில்பரமகம்பீரத்துடன்நிற்பவனேநீலமேகன். தங்கநீள்முடிகவித்தஅரியபொன்மேனியன், ஆஜானுபாகுஎன்பார்களேஅதன்அர்த்தம்இந்தப்பெருமானைத்தரிசிக்கிறபோதுதெரியும், சங்குஒருகையும், பிரயோகச்சக்கரம்ஒருகையுமாகஅபயம்அளிக்கும்வரதன்அவன். அவன்அணிந்திருக்கும்அணிபணிகள்எல்லாம்ஒரேதங்கமயம். சஹஸ்ரநாமமாலைஒன்றேபல்லாயிரம்ரூபாய்விலைபெறும். இரண்டுநாச்சியார்களையும்பக்கத்தில்வைத்துக்கொண்டேசேவைசாதித்துஅருளுவான். இன்னும்இவனதுஇருமருங்கிலும்தண்டகமகரிஷியும்கருடாழ்வாரும்கூப்பியகையுடன்நிற்கின்றனர். எல்லாம்நல்லசிலாவடிவங்கள், இந்தமூலவராம்நீலமேகனுக்குமுன்னாலேயேகாமனும்கண்டுகாமுறும்கண்ணபுரத்துஅமுதனானஉற்சவமூர்த்திநிற்கிறான். இவனுக்குசௌரிராஜன்என்றுதிருநாமம். சூரர்என்னும்வசுதேவரதுமகனானதால்இப்பெயர்என்றாலும்மக்கள்சௌரியைச்சவுரியாக்கி, அவரதுதலையில்சவுரியையும்அணிவித்துஅதற்குஒருகதையையும்கட்டிஇருக்கிறார்கள். கோவில்அர்ச்சகர்ஒருவர்தாசிலோலர். அவர்பெருமானுக்குஅணிவிக்கும்மாலைகளையெல்லாம்அன்றைக்கன்றுஇரவிலேயேஅவளிடம்சேர்த்துவிடுவார். அப்படிஇருக்கும்போதுஒருநாள்அகாலத்தில்அந்தநாட்டுஅரசன்சேவைக்குஎழுந்தருள, அர்ச்சகர்தாசியிடம்கொடுத்திருந்தமாலைகளைத்திரும்பப்பெற்றுப்பெருமானுக்குஅணிவித்திருக்கிறார். அந்தமாலையைப்பின்னர்அரசனிடம்கொடுக்கஅதில்ஒருமயிர்இருப்பதுகண்டுஅரசன்காரணம்வினவ, பெருமானுக்கேசவுரி(குடுமி) உண்டுஎன்றுசாதிக்கிறார்அர்ச்சகர். அர்ச்சகரைக்காப்பாற்றசௌரிராஜன்தன்தலையில்சவுரியைத்தாங்கிஇருக்கிறான். அன்றுமுதல்இந்தக்கதையையேகொஞ்சம்மாற்றிக்குடுமியான்மலையிலும்சொல்கிறார்கள். பக்திக்குவிளக்கம்கொடுக்கமக்கள்செய்யும்கற்பனைஎன்றுமட்டுந்தான்இக்கதைகளைஏற்றுக்கொள்ளவேண்டும். மூலவராம்நீலமேகன்துணைவியர்இருவர்என்றால், இந்தச்சௌரிராஜப்பெருமானுக்குமனைவியர்நால்வர். பூதேவி, சீதேவி, ஆண்டாள்என்னும்மூன்றுபேர்தவிர, பத்மினிஎன்றநான்காவதுபெண்ணையும்மணந்துகொண்டுபக்கத்துக்குஇருவராகநிறுத்திநமக்குச்சேவைசாதிக்கிறான். ஆண்டாள்கதைநமக்குத்தெரியும். பத்மினியைமணந்தகதையையுமேகொஞ்சம்தெரிந்துகொள்ளலாமே.

உபரிசரவசுஎன்றுஒருமன்னன்வலையர்குலத்திலே. வேட்டைக்குவந்தஇடத்தில்தினைக்கதிர்களைக்கொய்கின்றான்கிருஷ்ணாரண்யத்தில். தினைக்தொல்லையைக்காத்துநின்றஇளைஞன்தடுக்கிறான். இருவருக்கும்போர்நடக்கிறது. பின்னர்தினைப்புனங்காத்தகண்ணன்தன்திருஉருக்காட்டிமன்னனைஆட்கொள்கிறான். மன்னனும்கண்ணனுக்குக்கோயில்கட்டி, கோயிலைச்சுற்றிவளநகரம்அமைக்கிறான். இம்மன்னன்மகளாகவேபிராட்டிபிறக்கிறாள். பத்மினிஎன்றபெயரோடுவளர்கிறாள். அவளதுவிருப்பப்படி, கண்ணபுரத்துச்சௌரிராஜனேஅவளைமணந்துகொள்கிறார். இந்தப்பத்மினியையேவலையநாச்சியார்என்கின்றனர். மாசிமகோத்சவத்தில், சௌரிராஜன்தன்மாமனார்அகமாம், திருமலைராயன்பட்டினத்துக்கேசம்பிரமாகச்சென்றுதீர்த்தம்ஆடிவருகிறான். இப்போதுதெரிகிறதுகண்ணபுரத்தானுக்குஏன்காதலிகள்நால்வர்என்பதற்குக்காரணம். ஆம்! கோகுலத்துக்கண்ணன்ராமனைப்போல்ஏகபத்தினிவிரதன்அல்லவே. அவன்அறுபதினாயிரம்கோபியர்களைஅல்லவாகாதலிகளாகப்பெற்றிருக்கிறான். அறுபதினாயிரம்என்ன, உலகில்உள்ளஜீவராசிகள்எல்லோருமேகண்ணன்எம்காதலன்என்றுதானேஅவனிடத்தில்ஈடுபட்டுநின்றிருக்கின்றனர். எத்தனைகாதலியர்கள்இருந்தாலும்பட்டமகிஷிஎன்றுஒருத்திஇருக்கத்தானேசெய்வாள். அவள்தான்இத்தலத்தில்கண்ணபுரநாயகிஎன்றபெயரில்தனிக்கோயிலில்இருக்கிறாள். அவளையும்கண்டுதரிசித்துவிட்டுச்சேனைமுதலியார், ராமன், விபீஷணாழ்வான்முதலியவர்சந்நிதிகளுக்கும்சென்றுவணங்கித்திரும்பலாம். கோயில்திருப்பணிசிறப்பாகநடைபெறுகிறது.

பெருமாள்கோயிலுக்குச்சென்றால்நல்லபிரசாதம்கிடைக்குமே, இங்குஒன்றும்கிடையாதோ? என்றுநீங்கள்கேட்பதுகாதில்விழுகிறது. உண்டு, ஆனால்இந்தக்கோயிலில்சர்க்கரைப்பொங்கலையோஅக்காரடிசிலையோஎதிர்பாராதீர்கள். ஏதோசிலசமயங்களில்அவைகிடைத்தாலும்சிறப்புடையதாயிராது. இத்தலத்துக்கென்றேவிஷேசமானபொங்கல்முனையதரன்பொங்கல்தான். இது 5 நாழிஅரிசி, 3 நாழிபருப்பு, 2 நாழிநெய்சேர்த்துப்பக்குவம்செய்யப்படுகிறது. முனையதரன்என்றபரமபக்தர்தினமும்தம்வீட்டில்பொங்கல்பண்ணிக்கண்ணபுரத்தானுக்குநிவேதித்துவணங்கியிருக்கிறார். மறுநாள்காலைபார்த்தால்முனையதரன்இல்லத்திலிருந்துநீலமேகன்சந்நிதிவரைஇப்பொங்கல்சிதறிக்கிடந்திருக்கிறது. வெண்ணெய்திருடிஉண்டதுபோலமுனையதரன்வீடுவரைநடந்துபொங்கல்திருடிஅவசரம்அவசரமாகஎடுத்துவந்துஉண்டிருக்கிறான்இவன்.

இந்தக்கண்ணபுரத்தானைப்பெரியாழ்வார், குலசேகரர், மங்கைமன்னன், நம்மாழ்வார்நால்வரும்மங்களாசாஸனம்செய்திருக்கிறார்கள். இவர்கள்எல்லோரும்சேர்ந்துபாடியபாடல்கள் 128 என்றால்அதில் 104 பாடல்கள்திருமங்கைமன்னன்பாடியவை. கலியனானதிருமங்கைமன்னனுக்குஇக்கண்ணபுரத்துஅம்மானிடம்உள்ளஈடுபாடுஎழுத்தில்அடங்காது. நாயகநாயகிபாவத்தில்திருமங்கைமன்னன்பாடியபாடல்கள்பிரசித்தமானவை.

பேராயிரம்உடையபேராளன்

பேராளன்என்கின்றாளால்;

ஏரார்கனமகாகுண்டலத்தன்.

எண்தோளான்என்கின்றாளால்;

தீரார்மழைமுகிலேநீள்வரையே

ஒக்குமால்என்கின்றாளால்;

காரார்வயல்அமரும்கண்ணபுரத்து

அம்மானைக்கண்டாள்கொல்லோ.

என்றபாடல்எவ்வளவுசுவையுடையது.

மங்கைமன்னனுக்குச்சளைக்காமல்நம்மாழ்வாரும்

அன்பனாகும், தன்தாள்

அடைந்தார்க்குஎல்லாம்,

செம்பொன்ஆகத்து

அவுணன்உடல்கீண்டவன்

நன்பொன்ஏய்ந்தமதில்சூழ்

திருக்கண்ணபுரத்து

அன்பன், நானும்தன்

மெய்யர்க்குமெய்யனே

என்றேபாடுகிறார்.