தமிழ்நாடு – 49 – திருவீழிமிழலை

வீழிமிழலையார்

எந்தப்பொருள்ஒன்றுஇல்லாதிருந்தால்இந்தியநாட்டின்கலைஅழகுசிறப்பாகஇராது?’ என்றுஒருகேள்வி. இந்தக்கேள்வியைநம்மிடம்கேட்டிருந்தால்நாம்விழித்திருப்போம். இந்தக்கேள்வியைக்கலாரசிகர்ஆனந்தக்குமாரசாமியிடமேஒருநண்பர்கேட்டிருக்கிறார். அவர்கொஞ்சமும்தயங்காமல்பதில்சொல்லியிருக்கிறார். அவர்சொல்லியபதில்தாமரைஎன்பதுதான். கவிதை, காவியம், சிற்பம், சித்திரம், இசை, நடனம்முதலியஅருங்கலைகள்அனைத்தினுக்குமேஉயிர்நிலையானபொருளாகஅல்லவாதாமரைஇருந்துவந்திருக்கிறது. ‘பூவினுக்குஅருங்கலம்பொங்குதாமரைஎனக்கவிஞன்பாடுவான். ஏன், தூய்மைக்கேஎடுத்துக்காட்டாகக்கூறப்படுவதுதாமரைதானே. கமலம்பதுமம்எல்லாம்சிற்பஉலகிலும், சித்திரஉலகிலும்பிரசித்தமானவையாயிற்றே! முகைஅவிழ்தாமரையைநடனம்ஆடும்பெண்முத்திரையாகக்காட்டுவதில்தான்எத்தனைஎத்தனைஅழகு. நிரம்பச்சொல்வானேன்? அலைமகளும்கலைமகளும்இன்னும்எண்ணற்றதேவர்களும்இருப்பிடமாகக்கொண்டிருப்பதுதாமரையைத்தானே. புத்தரும்அருகனும்கூடமலர்மிசைஏகினான்என்றுதானேஅழகுணர்ச்சியைத்தூண்டிஅவனுக்குஆனந்தம்அளித்துஅவனைக்கலைஞனாகச்செய்கிறாளேபெண், அந்தப்பெண்ணின்முகம், கண், வாய், கை, வயிறு, கால்எல்லாவற்றுக்கும்உவமைதேடித்திரிந்தகலைஞன்அத்தனைக்கும்தாமரையைத்தானேகண்டுத்பிடித்திருக்கிறான். இதைநன்குதெரிந்துவைத்திருக்கிறார்தணிகைப்புராணம்பாடியகச்சியப்பமுனிவர். மலர்களுக்குஎல்லாம்அரசியாகத்தாமரைஏன்விளங்குகிறதுஎன்பதற்குக்காரணமும்அவர்கூறுகிறார்.

திருமுகம்கமலம், இணைவிழிகமலம்,

செய்யவாய்கமலம், நித்திலம்தாழ்

வருமுலைகமலம், மணிக்கரம்கமலம்,

மலர்ந்தபொன்உந்தியும்கமலம்,

பெருகியஅல்குல்மணித்தடம்கமலம்,

பிடிநடைத்தாள்களும்கமலம்,

உருஅவட்குஅவ்வாறுஆதலின்அன்றே

உயர்ந்ததுபூவினுட்கமலம்.

என்பதுதானேஅவர்பாட்டு. இப்படிமலர்களில்எல்லாம்உயர்ந்ததுதாமரைஎன்பதையும், அந்தத்தாமரையைஒத்ததேஇணைவிழிகள்என்பதையும்அந்தத்திருமால்நன்குதெரிந்துவைத்திருக்கிறார்எத்தனையோயுகங்களுக்குமுன்பே. திருமாலுக்குச்சலந்தரனைச்சம்ஹரிக்கச்சக்கரம்வேண்டியிருந்திருக்கிறது. அதைப்பெறச்சிவனிடம்வருகிறார். ஆயிரம்தாமரைமலர்கள்கொண்டுஅருச்சித்தால்எண்ணியதுகிட்டும்என்றுஅறிகிறார். அப்படியேஆயிரம்தாமரைமலர்கள்சேர்த்துஅருச்சனைபண்ணஆரம்பிக்கிறார். ஒன்று, இரண்டு, மூன்றுஎன்றுகணக்கிட்டுக்கொண்டேதான்அருச்சனைநடக்கிறது. 999 மலர்அருச்சனைமுடிந்துவிடுகிறது. ஆனால்அதற்குமேல்மலர்இல்லை, அவைகளைவைத்திருந்ததாலத்தில், அருச்சனைகுறைவுபடக்கூடாதேஎனநினைக்கிறார். அதற்காகஇன்னொருதாமரைமலர்தேடித்திரியவோநேரமும்இல்லை. அப்போதுதோன்றியிருக்கிறதுநமதுகண்களுமேநல்லதாமரைமலர்கள்தானேஎன்று. உடனேஅந்தத்தாமரைக்கண்ணன்தம்கண்களில்ஒன்றையேஇடந்துஇறைவனுக்குச்சாத்தியிருக்கிறார். அருச்சனையும்குறைவுபடாமல்நிறைவுபெற்றிருக்கிறது. இறைவனும்திருமால்விரும்பியபடியேஅவருக்குச்சக்கரத்தைஅருளியிருக்கிறார். இப்படித்திருமால்தம்கண்ணையேஇடந்துசாத்தியதலம்தான்திருவீழிமிழலை (விழிக்கும்வீழிக்கும்யாதொருசம்பந்தமும்இல்லை. மிழலைஎன்பதுஊரின்பெயர், வீழிஎன்பதுஅங்குகிடைக்கும்ஒருகொடி. அந்தக்கொடியின்பெயரையும்சேர்த்தேவீழிமிழலைஎன்றுஅழைக்கப்படுகிறது) இப்படித்திருமால்வழிபட்டசெய்தியை,

நீற்றினைநிறையப்பூசி, நித்தம்

ஆயிரம்பூக்கொண்டு

ஏற்றுழி, ஒருநாள்ஒன்றுகுறைய

கண்நிறையவிட்ட

ஆற்றலுக்குஆழிநல்கி, அவன்

கொணர்ந்துஇழிச்சுங்கோயில்

வீற்றிருந்துஅளிப்பர், வீழி

மிழலையுள்விகிர்தானாரே.

என்றுபாடுகிறார்அப்பர். மணவாளக்கோலத்தோடுஅக்கோயிலில்எழுந்தருளியிருக்கும்இறைவன்திருவடியில்திருமால்தம்கண்ணைப்பறித்துஅருச்சித்தஅடையாளமும்கீழேசக்கரமும்இருப்பதைஇன்றும்பார்க்கலாம். இத்தகையபுகழ்பெற்றதலமாகியதிருவீழிமிழலைக்கேசெல்கிறோம்நாம்இன்று.

காதல்வழிகரடுமுரடானதுஎன்பர். திருவீழிமிழலைக்குச்செல்லும்வழியோஅதைவிடமிகக்கரடுமுரடானது. இத்தலத்துக்குஎத்தனையோவழிகள்உண்டு. மாயூரத்தையடுத்தகுற்றாலம், ஆடுதுறை, இல்லைதிருவிடைமருதூர்ஸ்டேஷனில்இறங்கிப்பத்துமைல்வண்டியில்வரலாம். எல்லாவழிகளுமேமண்பாதைகள்தாம். அவற்றில்வண்டிகள்மாத்திரமேபோகும். மாயூரம்திருவாரூர்ரயில்பாதையில்பூந்தோட்டம்ஸ்டேஷனில்இறங்கிஆறுமைல்மேற்கேவந்தாலும்இத்தலம்வந்துசேரலாம். இல்லை, கும்பகோணத்திலிருந்துநாச்சியார்கோயில்வந்துஅங்கிருந்துகிழக்கேதிரும்பிஏழுஎட்டுமைல்வந்தாலும்திருவீழிமிழலைவந்துசேரலாம். எனக்குஎன்னவோஇத்தனைவழிகளுமேசௌகரியமானதல்லஎன்றுதான்தோன்றுகிறது. கும்பகோணத்தில்இறங்கிஅங்கிருந்துகாரைக்கால்செல்லும்பாதையில்பஸ்பிடித்தோ, கார்ஏற்பாடுபண்ணியோசென்றால்பன்னிராண்டாவதுமைலில்புதூர்வந்துசேருவோம். அங்கிருந்துதெற்கேதிரும்பிஇரண்டுமைல்வந்தால்கிழக்கேஒருபாதைபிரியும். அங்கேஒருகோபுரம்தெரியும். ஆனால்அதுதிருவீழிமிழலைஇல்லை. விசாரித்தால்அதுதான்கோனேரிராஜபுரம்என்பார்கள். இதனையேதேவாரத்தில்நல்லம்என்றுகுறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்குதானேஅந்தப்பிரபலமானநடராஜர்இருக்கிறார்என்பதும்ஞாபகத்துக்குவரும். ஆதலால்அந்தப்பாதையிலேதிரும்பிக்கோயில்முன்னுள்ளசக்திதீர்த்தத்தையும்வலம்வந்தால்கோயில்வாசல்வந்துசேருவோம்.

கோயிலுள்நுழைந்துஉமாமகேசுவரரையும், மங்களநாயகியையும்தரிசிக்கும்முன்மகாமண்டபத்தையொட்டியஒருமண்டபத்தில்நடராஜர்திருவுருவைக்காண்போம், செப்புச்சிலைவடிவில். செப்புச்சிலைஎன்றால்ஏதோமூன்றுஅடிநான்கடிஉயரம்என்றுதானேநினைக்கிறீர்கள். அதுதான்இல்லை. கீழேபீடத்திலிருந்துதிருவாசிவரைஒன்பதுஅடிஉயரம். ஆறுஅடிஅர்ச்சகர்பக்கத்தில்நின்றால்நடராஜரதுதோள்உயரம்கூடஇருக்கமாட்டார். நடராஜருக்குஏற்ற