தமிழ்நாடு – 55 – திருவிடமருதூர்

இடைமருதுஈசனார்

ஒருகவிஞன். கிராமத்தில்வாழ்கிறான். பட்டணநாகரிகம்எல்லாம்அறியாதவன். அவன்ஒருநாள்மாலைவேளையில்மதுரைத்திருநகருக்கேவருகிறான். தெருவீதிகளையெல்லாம்சுற்றிச்சுற்றிக்கீழக்கோபுரவாயிலுக்கேவந்துவிடுகிறான். அந்தச்சமயத்தில்ஒருகணிகை, பேரழகுவாய்ந்தவள்அங்குவருகிறாள். அழகைஆராதனைபண்ணும்கவிஞன்ஆயிற்றே, ஆதலால்அவள்அழகைக்கண்டுமெய்மறக்கிறான்; அவள்பின்னாலேயேநடக்கிறான்; அவளைஅணுகிஅவள்வீட்டின்விலாசம்கேட்கிறான். இவனதுநிலைகண்டுபுன்முறுவல்பூத்தாலும், ‘யாரோஒருபட்டிக்காட்டுப்பைத்தியம்இதுஎன்றுதான்எண்ணுகிறாள்அவள். இதற்குவீடுஇருக்கும்இடம்சொல்லானேன்என்றுகருதுகிறாள். ‘இங்கே, இக்கோபுரவாயிலிலேயேநில்லும்; கோயிலில்இருந்துதிரும்பும்போதுநானேகூட்டிச்செல்கிறேன்என்றுசொல்லிவிட்டுக்கோயிலுக்குள்போகிறாள். போனவள்கீழக்கோபுரவாயில்வழியாகத்திரும்பாமல்தெற்குக்கோபுரவாயில்வழியாகவேவீட்டுக்குப்போய்விடுகிறாள். பட்டிக்காட்டுக்கவிஞன்காத்துநிற்கிறான், நிற்கிறான்பலமணிநேரம். தம்உள்ளம்கொள்ளைகொண்டவள்வராததுகண்டு, கோயிலிலிருந்துதிரும்புவர்களிடத்து, அந்தக்கணிகையின்அங்கஅடையாளங்களைச்சொல்லி, ‘அவள்கோயிலினுள்இருக்கிறாளா?’ என்றுகேட்கிறான். அவர்களோ, ‘இல்லையேஎன்கிறார்கள். பின்னர்அவர்கள்சரிஅந்தப்பெண்ணின்பெயர்என்ன? என்றுகேட்டால், ‘தெரியாதேஎனக்கையைவிரிக்கிறான். இப்படியெல்லாம்பலமணிநேரம்நின்றகவிஞனின்ஆதங்கம்எல்லாம்ஒருபாட்டாகவருகிறது. பாட்டுஇதுதான்:

இல்என்பார்தாம்அவரை,

யாம்அவர்தம்பேர்அறியோம்;

பல்என்றுசெவ்வாம்பல்

முல்லையையும்பாரித்து,

கொல்என்றுகாமனையும்

கண்காட்டி, கோபுரக்கீழ்

நில்என்றுபோனார்என்

நெஞ்சைவிட்டுப்போகாரே!

பட்டிக்காட்டுக்கவிஞன்பாட்டில், ‘கோபுரக்கீழ்நில்என்றுநிறுத்திவைத்துவிட்டு, கோயிலுள்சென்றுமறைந்தகணிகை, அவள்வரவுக்காகஏங்கிநிற்கின்றகவிஞன்எல்லோரையுமேபார்க்கிறோம். ஆம்! இந்தப்பாட்டைப்பாடியவன்கவிச்சக்கரவர்த்திகம்பன்தான். பட்டிக்காட்டுக்கவிஞன்இதயதாபத்தைநன்குபுரிந்துகொண்டல்லவாபாடியிருக்கிறான். இப்படித்தாபத்தோடுநிற்கிறகவிஞனைப்போல்சோழப்பிரமஹத்திஒருகோயில்வாயிலில்காத்துக்கிடக்கிறதுஎத்தனையோவருஷங்களாக. அதுகாத்துக்கிடக்கநேர்ந்தகதைக்குஇரண்டுஉருவம். ஒன்றுவரகுணபாண்டியனைப்பற்றி. மற்றொன்றுசோழன்அஞ்சத்துவசனைப்பற்றி. மதுரையிலிருந்துஅரசாண்டவரகுணபாண்டியன்குதிரைஏறிவருகிறான். வழியில்அயர்ந்துகிடந்தபிராமணன்ஒருவன்மீதுகுதிரைஇடற, அதனால்பிராமணன்இறக்கிறான். இந்தத்தவறுக்காக, வரகுணபாண்டியனைப்பிரமஹத்திதோஷம்தொடருகிறது. அதுகாரணமாகஎத்தனையோதொல்லைகளுக்குஉள்ளாகிறான்பாண்டியன். இந்தப்பிரமஹத்திதோஷம்எத்தனைபரிகாரம்பண்ணியும்நீங்கவில்லை. இறைஅருளில்நம்பிக்கைகொண்டபாண்டியமன்னன்திருஇடைமருதூர்வருகிறான். பிரமஹத்தியும்தொடர்கிறது. ஆனால்கோயில்கீழவாயிலில்நுழைந்துமகாமண்டபத்தைக்கடந்ததும், பிரமஹத்தியால்தொடர்ந்துசெல்லமுடியவில்லை. ‘சரிஉள்ளேசென்றபாண்டியன்திரும்பஇப்படித்தானேவருவான்? வரும்போதுஅவனைத்தொடர்ந்துசெல்லலாம்என்றுஅக்கோயில்வாயிலிலேயேநின்றுவிடுகிறது. வரகுணபாண்டியனோதோஷம்தன்னைவிட்டுநீங்கிவிட்டதுஎன்றுஅறிந்ததும், மகாலிங்கப்பெருமானைவணங்கிமேலக்கோபுரவாயில்வழியாகவேஊர்திரும்பிவிடுகிறான். இந்தச்செய்திபாண்டியன்பிரமஹத்தியைப்பற்றி. இதேமுறையிலேசோழன்அஞ்சத்துவசனையும்பிரமஹத்திதொடர்கிறது;அவனும்கோயிலுள்நுழைந்துஇறைவனைவணங்கிமேலக்கோபுரவாயில்வழியாகத்திரும்பிவிடுகிறான்; சோழப்பிரமஹத்திகாத்தேகிடக்கிறதுகீழவாயிலில்என்றும்ஒருவரலாறு.

எதுஎப்படியேனும்இருக்கட்டும், பிரமஹத்திகீழவாயிலில்இடப்புறப்பொந்தில்இருப்பது (சிற்பஉருவில்தான்) இன்றும்கண்கூடு. அதுகாரணமாகவேஅந்தக்கீழவாசலில்நுழைபவர்கள்எல்லாம்இன்றும்வேறுவழியாகத்தான்வீடுதிரும்புகிறார்கள். ஆம். கீழவாயில்வழியேதிரும்பினால், நாம்தான்பாண்டியன்அல்லதுசோழன்என்றுதொடர்ந்துவிடக்கூடாதேஎன்றுபயம். நம்மைப்பிரமஹத்திகள்தொடராதுஎன்றாலும்வேறுஎத்தனையோஹத்திகள், வறுமை, நோய்முதலியவைதொடரக்காத்துத்தானேகிடக்கின்றன. மகாலிங்கரைவணங்கியபின்னும்அவைதொடரலாமா? அதற்காகவாவதுநாம்கீழவாயிலைவிடுத்துவேறுவாயில்கள்வழியாகவெளிவரவேண்டியதுதான். இப்படி, சென்றவாசல்வழியாகத்திரும்பக்கூடாதென்றதிட்டத்தோடுஇருக்கும்கோயில்தான், திருஇடைமருதூர்மகாலிங்கப்பெருமான்கோவில். அந்தத்திருஇடைமருதூருக்கேபோகிறோம்நாம்இன்று.

திருஇடைமருதூர், தஞ்சைமாயூரம்ரயில்பாதையில்கும்பகோணத்துக்குவடகிழக்கேஆறுமைல்தூரத்தில்இருக்கிறது. ரயிலிலேபோகலாம், காரிலேபோகலாம், இல்லைபஸ்ஸிலும்போகலாம். ரயில்வேக்காரர்கள்திருவிடமருதூர்என்றேபோர்டுபோட்டிருக்கிறார்கள். ரயிலைவிட்டுஇறங்கிஇரண்டுபர்லாங்குவடக்குநோக்கிநடந்தால்தெற்குவாயிலில்கொண்டுவிடும். இன்னும்ஒருபர்லாங்குகிழக்குநோக்கிநடந்துகீழக்கோபுரவாயில்வந்து, அங்குள்ளகாருண்யாமிர்ததீர்த்தத்தில்நீராடிவிட்டுஉள்ளேசெல்லலாம். குடைவருவாயிலைக்கடந்ததும், திருவாவடுதுறைஆதீனத்தார்கட்டளைப்படிமண்டபத்துத்தூண்ஒன்றில்கட்டிவைத்திருக்கும்பலகைஒன்றைப்பார்க்கலாம். அதில்தலத்தைரயில்வேக்காரர்களைவிடஅழகாகத்திருவிடமருதூர்என்றுஎழுதிவைத்திருப்பார்கள். ‘இந்துக்கள்அல்லாதபிறமதத்தினர்உள்ளேவரக்கூடாதுஎன்றுஎச்சரிக்கையும்செய்திருப்பார்கள். திருஇடைமருதூர்என்றஅழகானபெயர்தான்தமிழ்வளர்க்கும்ஆதீனத்தாரால்திருவிடமருதூர்என்றுஅழைக்கப்படுகிறது. இதுகொஞ்சம்வருத்தத்தையேதருகிறது. (இந்தபோர்டைஎவ்வளவுவிரைவில்அகற்றுகிறார்களோ, அவ்வளவுக்குநல்லது. ) இனிகோயிலில்சுதையால்அமைந்திருக்கும்அழகானநந்தியையும்முந்திக்கொண்டுபடித்துறைவிநாயகர்நமக்குக்காட்சிகொடுப்பார். வீரசோழன்ஆற்றங்கரைப்படித்துறையில்இருந்தவர்போலும்இவர், மருதமரங்கள்நிறைந்தசோலையின்நடுவேஇறைவன்தோன்றிஉரோமசமுனிவருக்குஜோதிர்லிங்கமாகக்காட்சிகொடுத்ததால், இடைமருதூர்என்றுபெயர்பெற்றதுஎன்பர். வீரசோழன்இங்குள்ளகாடுகளைவெட்டிநிலத்தைப்பண்படுத்திஆலயத்திருப்பணிசெய்தகாரணத்தால்இதனைவீரசோழபுரம்என்றும்கூறுவர். வீரசோழன்பெயரால்ஓடும்காவிரியின்கிளைநதியும்இந்தஊரைஅடுத்தேஓடுகிறது. இந்தத்தலம்பலதலங்களுக்குநடுநாயகம். வலஞ்சுழியில்விநாயகர், சுவாமிமலையில்முருகன், ஆய்ப்பாடியில்சண்டீசர், சிதம்பரத்தில்நடராஜர், சீகாழியில்பைரவர், திருவாவடுதுறையில்நந்தி, சூரியனார்கோயிலில்நவக்கிரஹங்கள்என்றெல்லாம்சுற்றாலயங்கள்கொண்டமகாலிங்கர்பெருமுலைநாயகியுடன்இங்குகோயில்கொண்டிருக்கிறார். இத்தலத்தைமத்தியார்ஜுனம்என்றும்இங்குள்ளஅம்பிகையைப்பிருஹத்சுந்தரகுசாம்பிகைஎன்றும்நீட்டிமுழக்கிஅழைப்பார்கள்வடநூலார்.

இந்தக்கோயிலுக்குமூன்றுபிராகாரங்கள். முதல்பிராகாரம்அசுவமேதப்பிரதக்ஷனைப்பிரகாரம். இங்குவலம்வருபவர்அசுவமேதயாகம்செய்தபலனைப்பெறுவர். அடுத்ததுகொடுமுடிப்பிராகாரம். இங்குவலம்வருபவர்திருக்கயிலையைவலம்வந்தபயன்பெறுவர். அடுத்ததுபிரணவப்பிரகாரம். இதுவேகருவறையைஒட்டியது. இங்குவலம்வருபவர்மோக்ஷசாம்ராஜ்யத்தையேபெறுவர். நாம், எல்லாப்பிரதக்ஷணத்தையும்சுற்றிஎல்லாநலன்களையுமேபெற்றுவிடுவோமே. படித்துறைவிநாயகர்அருள்பெற்றுநந்தியையும்கடந்துஅதன்பின்தான்உள்கோயிலுக்குச்செல்லவேண்டும். அந்தவாயிலின்வடபக்கத்திலேதான்சோழப்பிரம்மஹத்திஒருபொந்தில்இருந்துபார்த்துக்கொண்டிருக்கிறது: ஒரேசோகவடிவம். நாம்பொந்தையோ, அதிலுள்ளபிரமஹத்திசிலைவடிவையோபார்க்கவேண்டாம். நாம்பார்க்கவேண்டியபொந்துகர்ப்பக்கிருஹத்தில்அல்லவாஇருக்கிறது. அதைமணிவாசகர்,

எந்தைஎந்தாய்சுற்றம்

மற்றும்எல்லாம்என்னுடைய

பந்தம்அறுத்து, என்னை

ஆண்டுகொண்டபாண்டிப்பிரான்

அந்தஇடைமருதில்

ஆனந்தத்தேன்இருந்த

பொந்தைப்பரவிநாம்

பூவல்லிகொய்யாமோ?

என்றுஅழகாகப்பாடுகிறாரே, ஆதலால்மேலேயேநடக்கலாம். அடுத்தப்பிரகாரத்தின்வடபக்கத்தில்தலவிருட்சமானமருதமரத்தையும், அங்குஇறைவன்திருமஞ்சனத்துக்குத்தண்ணீர்எடுக்கும்கிருஷ்ணகூபத்தையும்பார்க்கலாம். அதன்பின்அர்த்தமண்டபம்கடந்து, பிரணவப்பிரகாரம்வலம்வந்துமகாலிங்கரைக்கண்டுதொழலாம். பட்டுப்பட்டாடைகள்சுற்றியிருப்பதோடு, நாகாபரணமும்அழகுசெய்யும். சுடர்எறியும்விளக்குகள்ஒளிசெய்யும். இவற்றுக்கிடையில்லிங்கத்திருவுருவமும்கொஞ்சம்தெரியும். அவரைவணங்கிஎழுந்து, கீழவாயிலுக்குவராமலேயேஅப்படியேஅம்பிகையின்சந்நிதிக்குச்சென்றுவிடலாம். கம்பீரமானகோலத்தில்நின்றுகொண்டிருக்கும்பெருநலமாமுலைநாயகியைத்தொழுதபின்னர்அவளைவலம்வந்துவெளிவரலாம். அப்படிவந்தால்நாம்மூகாம்பிகைசந்நிதிவந்துசேருவோம். இங்குஇறைவிதவம்செய்யும்திருக்கோலத்தில்இருக்கிறாள், இம்மூகாம்பிகைவரசித்திஉடையவள். நீங்காதநோயும்இங்குநீங்கும். இவளதுசக்திஎல்லாம்பக்கத்தில்உள்ளமேருவடிவில்உள்ளசக்கரத்தில்அமைந்துகிடக்கிறது. இத்தலத்தில்அகத்தியர்உமையைநோக்கித்தவம்செய்தார்என்றும், உமைதனித்துவந்துஅகத்தியருக்குக்காட்சிகொடுத்தார்என்றும், பின்னர்உமையும்அகத்தியரும்செய்ததவத்துக்குஇரங்கிஇறைவன்ஏகநாயகனாகக்காட்சிகொடுத்ததோடுஇறைவியைவைகாசிஉத்திரத்தில்திருமணம்செய்துகொண்டார்என்றும்புராணவரலாறு. இந்தமூகாம்பிகைகோயில்விமானம்தமிழ்நாட்டுக்கோயில்விமானங்கள்போல்இராது. ஏதோஊசிக்கோபுரம்போல்இருக்கும்.

இத்தலத்தில்தைப்பூசத்திருவிழாசிறப்பானது. இக்கோயிலின்மேலக்கோபுரத்தைக்கட்டியவனும்மற்றும்பலதிருப்பணிகள்செய்தவனுமானவீரசோழனேஜோதிர்மகாலிங்கப்பெருமானுக்குப்பூசநீராட்டுதலையும்ஏற்படுத்தினான்என்பர். பூசத்தன்றுஏகநாயகர்காவிரியில்உள்ளகல்யாணதீர்த்தத்துக்குஎழுந்தருளித்தீர்த்தம்கொடுத்தருளுவார். அன்றுதேவர்கள்எல்லாம்வந்துவிழாவில்கலந்துகொள்கிறார்கள்என்றுஒருநம்பிக்கை. ‘பூசம்புகுந்துஆடப்பொலிந்துஅழகானஈசன்உறைகின்றஇடைமருதுஈதோஎன்றுதானேசம்பந்தர்அவரதுபாடலில்இத்தலத்தினைச்சுட்டிக்காட்டுகிறார். ஆதலால்வசதிசெய்துகொள்ளக்கூடியவர்கள், பூசநீராடி, காசிசென்றுகங்கையில்நீராடியபலனையெல்லாம்பெறுங்கள்என்பேன்நான்.

இத்தலத்தில்பட்டினத்தாரும்அவரதுசீடர்பத்திரகிரியாரும்இருந்ததாகவரலாறு. கீழக்கோபுரவாயிலில்பட்டினத்தாரும்மேலக்கோபுரவாயிலில்பத்திரகிரியாரும்சிலைஉருவில்இருக்கிறார்கள். இத்தலத்துக்குச்சம்பந்தர், அப்பர், சுந்தரர்எல்லோருமேவந்துபாடியிருக்கிறார்கள்.

கனியினும், கட்டிப்பட்டகரும்பினும்,

பனிமலர்க்குழல்பாவைநல்லாரினும்,

தனிமுடிகவித்துஆளும்அரசினும்,

இனியன்தன்அடைந்தார்க்குஇடைமருதன்.

என்றஅற்புதஅனுபவத்தைப்பெற்றவர்அப்பர், இன்னும்இத்தலத்தைக்கருவூர்த்தேவர்திருவிசைப்பாவிலும், பட்டினத்தார்மும்மணிக்கோவையிலும்பாடியிருக்கிறார்கள். இன்னும்அந்தாதி, உலா, கலம்பகங்கள்எல்லாம்உண்டு. இக்கோயிலில்உள்ளகல்வெட்டுகளும்அனந்தம். சுமார் 50 கல்வெட்டுகளுக்குமேல்உண்டு. மிகப்பழையகல்வெட்டுகள்மதுரைகொண்டகோப்பரகேசரிவர்மனுடையதாகும். 1200 ஆண்டுகளுக்குமுன்னமேயேசிவன்திருக்கோயில்உள்ளிடத்தைப்புதுப்பித்திருக்கிறான்இவன். இன்னும்இங்குஒருசண்பகத்தோட்டம்அமைத்துஅதனைத்திருவேங்கடப்பிச்சியான்தன்மேற்பார்வையில்வைத்திருந்தான்என்றும்கூறுகின்றது. இங்குஒருநாடகசாலையமைத்துஅதில்பண்ணும், பரதமும்நடந்திருக்கின்றன. அந்தநாடகசாலையேஇன்றுகல்யாணமண்டபமாகஅமைந்திருக்கின்றது. பாடல்பாட, விளக்கெரிக்கஎல்லாம்நிபந்தங்கள்பலஏற்பட்டிருக்கின்றன. இவற்றைவிரிக்கில்பெருகும். இந்தக்கோயில்திருவாவடுதுறைஆதீனத்தின்மேற்பார்வையில்இருக்கிறது. சமீபத்தில்நால்வர்மண்டபம்முதலியதிருப்பணிகள்செய்திருக்கிறார்கள்ஆதீனத்தார்.

திருவாவடுதுறைஆதீனம்என்றதும், அன்றுஅங்குஆதீனகர்த்தர்களாகஇருந்துதமிழ்வளர்த்தமகாசந்நிதானத்தின்பெருமைகள்எல்லாம்ஞாபகத்துக்குவரும். ஆதலால்நேரமும்காலமும்உடையவர்கள்ஏழுஎட்டுமைல்வடகிழக்காகநடந்துஅங்குள்ளமாசிலாமணிஈசுவரர், ஒப்பிலாமுலையாள்இருவரையும்தரிசித்துவிட்டேதிரும்பலாம். இங்கிருந்துதான்திருமூலர்திருமந்திரம்எழுதியிருக்கிறார். அவரதுகோயில், அவர்தங்கியிருந்தஅரசடிமுதலியவற்றையும்வணங்கலாம். அத்தலத்தில்இறைவனைநந்திபூஜித்தார்என்பதுவரலாறு. கல்லால்சமைக்கப்பட்டிருக்கும்நந்திபெரியஉரு. செப்புச்சிலைவடிவில்இருக்கும்நந்தியும்அழகானவர். இத்தலத்துக்குவந்தசம்பந்தர், தம்தகப்பனார்யாகம்செய்யஇறைவனிடம்பொன்வேண்டியிருக்கிறார். சம்பந்தரின்இனியபாடலைக்கேட்டுக்கொண்டேஇருந்தஇறைவன்பொன்கொடுப்பதைமறந்திருக்கிறார். உடனேசம்பந்தர்இதுவோஎமைஆளுமாறு? ஈவதுஒன்றுஎமக்குஇல்லையேல். அதுவோஉனதுஇன்னருள்? ஆவடுதுறைஅரனே!’ என்றுகோபித்துக்கொண்டேபுறப்பட்டிருக்கிறார். உடனேஇறைவன்விழித்துக்கொண்டுபொற்கிழிகொடுத்திருக்கிறார். இப்படிஎல்லாம்நாம்கோபித்துக்கொண்டுதிரும்பவேண்டாம். நாம்வணங்கும்போதுஅந்தஆவடுதுறைஅப்பன்நம்மைஅஞ்சல்என்றுஅருள்பாலிப்பான், அப்படியேதான்சொல்கிறார். எப்போதும்பணத்துக்கேஅடிபோடும்சுந்தரர்கூட.