தமிழ்நாடு – 56 – திரிபுவனம்

திரிபுவனகம்பகரேசுரர்

பக்திச்சுவைநனிசொட்டச்சொட்டப்பாடியபுலவர்சேக்கிழார். செயற்கரியதொண்டுகள்செய்ததிருத்தொண்டர்சரிதையைப்பெரியபுராணமாகவிரித்தவர். வரலாற்றுமுறையில்பலரதுசரிதத்தை. ஆய்ந்துஆய்ந்துஒருபெரியகாவியத்தையேஆக்கியிருக்கிறார்அவர். அவர்பெரியபுராணம்பாடநேர்ந்ததற்குஒருகதைஉண்டு. ஐம்பெருங்காப்பியங்களில்ஒன்றானசீவகசிந்தாமணிநல்லஅழகானபல்சுவைக்காப்பியம், அதனால்கற்றோரும்மற்றோரும்அதனைவிரும்பிக்கற்கஆரம்பித்தனர். அதுகாரணமாகத்தெய்வநம்பிக்கை, இறைவன்திருத்தொண்டுமுதலியவைகளில்அழுத்தமானபற்றில்லாதிருந்தனர்மக்கள். இதனைக்கண்டசோழஅரசர்வளம்மருவுகின்றசிவகதையைப்பாடித்தருபவர்இல்லையாஎன்றுஏங்கினார். ஆதலால்தொண்டர்பெருமைசொல்லும்சிவகதையை, நவகதையாய்ப்பாடஆரம்பித்தார்தொண்டைநாட்டுக்குன்றத்தூரில்சேக்கிழார்மரபில்பிறந்தஅருள்மொழித்தேவர். இவர்சோழமன்னனிடம்அமைச்சராகஇருந்தவர்; தெய்வபக்திமிகுந்தவர்; அம்பலவாணனிடம்ஆறாதகாதல்உடையவர். தில்லைசென்றுதொழுதுநின்றபோது, அம்பலத்தாடும்ஆனந்தக்கூத்தன்உலகெலாம்என்றுஅடிஎடுத்துக்கொடுக்க, பெரியபுராணத்தைப்பாடத்துவங்கினார். புராணம்பாடிமுடிந்ததும், தில்லையிலேயேஅரங்கேற்றம்திகழ்ந்தது. செயற்கரியசெய்ததொண்டர்சீர்பரவியசேக்கிழாரை, யானைமீதுஏற்றி, அரசனும்உடன்இருந்துகவரிவீசிஅவரதுபணியின்சிறப்பைப்பாராட்டியிருக்கிறான்.

செறிமதயானைச்சிரத்தில்

பொற்கலத்தோடுஎடுத்து, திருமுறையை

இருத்தியபின்சேவையார்காவலரை

முறைமைபெறஏற்றி, அரசனும்கூடஏறி

முறைமையினால்இணைக்கவரி

துணைக்கரத்தால்வீச

மறைமுழங்க, விண்ணவர்கள்

கற்பகப்பூமாரிமழைபொழியத்

திருவீதிவலம்வந்தார்.

என்றுஉமாபதிசிவாச்சாரியார்பாடிமகிழ்கிறார். இப்படிஅமைச்சரதுதிருத்தொண்டினைப்பாராட்டியஅரசன்தான்அநபாயன்என்னும்குலோத்துங்கன். இவனையேசரித்திரஆசிரியர்மூன்றாம்குலோத்துங்கன், திரிபுவனதேவன்என்றெல்லாம்அழைக்கிறார்கள், திரிபுவனவீரதேவன்என்றுஎப்படிப்பெயர்பெற்றான்என்றுஅறியச்சரித்திரஏடுகளைப்புரட்டவேணும். இரண்டாம்ராஜராஜனுக்குப்பின்பட்டத்துக்குவந்துகி.பி. 1178 முதல்நாற்பதுவருஷகாலம்அரியணைஇருந்து! அரசுசெலுத்தியிருக்கிறான்; இரண்டுமுறைபாண்டியநாட்டில்விக்கிரமபாண்டியனுக்கும்வீரபாண்டியனுக்கும்நடந்தபோரில்இவன்விக்கிரமபாண்டியனுக்குத்துணைநின்றுவெற்றியை. அவனுக்குத்தேடித்தந்திருக்கிறான். இரண்டாவதுபோரில்வீரபாண்டியனுக்குத்துணையாகவந்தசேரப்படைகளையும்முறியடித்துவெற்றிகண்டிருக்கிறான். பின்னர்ஈழம், கொங்கு, வடநாடுமுதலியஇடங்களிலும்வெற்றிகண்டு, கடைசியில்விக்கிரமபாண்டியன்மகனானகுலசேகரபாண்டியனையுமேவென்றுமதுரையில்பட்டம்சூடிக்கொண்டிருக்கிறான். இப்படிச்சேரர், பாண்டியர், கொங்கர், தெலுங்கர்எல்லாரையும்வெற்றிகண்டவிறல்வீரன்திரிபுவனவீரதேவன்என்றுபட்டம்சூடிக்கொண்டதில்வியப்பொன்றுமில்லை. ராஜராஜன், ராஜேந்திரன்போன்றசோழப்பேரரசர்கள்வரிசையிலேவைத்துதானும்எண்ணப்படவேண்டும்எனஇத்திரிபுவனதேவன்நினைக்கிறான். உடனேஒருபெரியகோயில்கட்டமுனைகிறான். அந்தக்கோயிலேஇன்றுதிரிபுவனம்என்னும்தலத்தில்கம்பகரேசுரர்கோயிலாகஅமைந்திருக்கிறது. இந்தத்திரிபுவனத்துக்கேசெல்கிறோம்நாம்.

இத்திரிபுவனம்கும்பகோணத்துக்கும்திருவிடைமருதூருக்கும்இடையிலுள்ளசிற்றூர். ரயிலில்செல்பவர்கள்கும்பகோணத்தைஅடுத்ததிருநாகேசுவரம்ஸ்டேஷனில்இறங்கிவண்டிவைத்துக்கொண்டுசெல்லலாம். ஆனால்பாதைநன்றாயிராது. திருவிடைமருதூர்அல்லதுகும்பகோணம்ஸ்டேஷனில்இறங்கிவண்டியோ, காரோவைத்துக்கொண்டுசெல்வதுதான்நல்லது. இந்தஊரைஅடுத்தஅம்மாசத்திரத்திலேபட்டுப்புடவைநெசவுஅதிகம். பெண்களைஅழைத்துக்கொண்டுசெல்பவர்கள்கையில்நிறையபணமும்எடுத்துக்கொண்டேசெல்லவேண்டும். இல்லாவிட்டால்ஊர்திரும்பும்போதுதாம்பத்யஉறவிலேபிளவுஏற்பட்டால்அதற்குநான்பொறுப்பாளியில்லை. கோயில்கோபுரம்ஊருக்குள்நுழைவதற்குமுன்னமேயேதெரியும். நீண்டுஉயர்ந்துகம்பீரமாகஇல்லாவிட்டாலும்பார்ப்பதற்குஅழகாகஇருக்கும். கோயில்வாயிலுக்குநேரேகிழக்கேஇருந்தும்வரலாம். இல்லை, தென்பக்கத்துரோட்டிலிருந்துபிரியும்கிளைவழியாகவும்வரலாம். பெரியபுராணம்என்னும்கலைக்கோயிலைஎழுப்பியசேக்கிழார், அங்குதோரணத்திருவாயில், திருமாளிகைத்திருவாயில், திருஅணுக்கன்திருவாயில்என்றமூன்றுவாயில்களையும்ஒருமுற்றவெளியையுமேகாட்டித்தருகிறார்.

அந்தச்சொற்கோயிலுக்குஏற்றகற்கோயிலாகஇக்கோயிலைக்கட்டியிருக்கிறான்திரிபுவனவீரதேவன். முன்வாசல்கோபுரம்தோரணத்திருவாயில்ஏழடுக்குமாடங்களோடுகூடியது. இரண்டாம்கோபுரம்திருமாளிகைத்திருவாயில்மூன்றுஅடுக்குநிலங்களுடையது. இந்தஇரண்டுவாயில்களையும்கடந்துதான்கோயிலுக்குள்செல்லவேணும். இனிக்கோயில்பிராகாரத்தைவலம்வரலாம். விரிந்துபரந்தபிராகாரம்அது. நன்றாகத்தளம்போட்டுமிகவும்சுத்தமாகவைக்கப்பட்டிருக்கும். ஏதாவதுபெரியசமயமகாநாடுஅல்லதுஇலக்கியக்கூட்டம்நடத்தவேண்டுமென்றால்அழகாகநடத்தலாம்.

ஐயாயிரம்பேர்கள்உட்கார்ந்துஅமைதியாகக்கேட்கலாம். அவ்வளவுவிசாலமானது. இந்தக்கோயிலின்விமானம்சிறப்புஉடையது. தஞ்சை, கங்கைகொண்டசோழபுரம்போல்உயரத்திலோஅல்லதுகாத்திரத்திலோபெரியதுஅல்ல. என்றாலும்கண்கவரும்அழகுவாய்ந்தது. சச்சிதானந்தவிமானம்என்றல்லவாபெயர்அந்தவிமானத்துக்கு! ஆதலால்பார்ப்பவர்உள்ளத்துக்குஓர்அமைதி, ஆனந்தம்எல்லாம்அளிக்காதிருக்காதுஅந்தவிமானம். விமானத்தைநல்லவர்ணம்பூசிமேலும்அழகுசெய்திருக்கிறார்கள். அதன்நிர்வாகஸ்தரானதருமபுரம்ஆதீனத்தார். விமானதரிசனம்செய்துகொண்டேமேலப்பிராகாரத்துக்குவந்துவிட்டால்அங்குகருவறையின்பின்சுவரில், மேற்கேபார்த்தகோஷ்டத்தில்லிங்கோத்பவர்இருப்பார். தமிழ்நாட்டிலுள்ளலிங்கோத்பவர்திருஉருவங்களிலெல்லாம்சிறந்தஉருஅது. பொங்கழல்உருவனாகக்காட்சிகொடுப்பார். அவர்அழல்உருவன்என்பதைக்காட்டஅங்குசுடர்விடும்நீண்டவட்டவடிவையேசிற்பிஉருவாக்கியிருக்கிறான்.

லிங்கோத்பவரைவணங்கிவலம்வரும்போதேகோயிலின்அடித்தளத்திலுள்ளயாளிவரிசை, யானைவரிசைமுதலியவைகளையும்காணலாம். அவைகளைப்பார்க்கும்போதுபேலூர், ஹலபேடுமுதலியஇடங்களில்உள்ளஹொய்சலர்சிற்பங்கள்ஞாபகத்துக்குவரும். சொல்லடுக்குகளின்மூலம்இன்னிசைஎழுப்புவதுபோல்கல்லிலேஉருவஅடுக்குகளைஅமைப்பதன்மூலம்ஒருமனஎழுச்சியையேஉண்டாக்கலாம்என்றுதெரிந்திருக்கிறான்சிற்பி. இதனைப்பார்த்துக்கொண்டேஉட்கோயிலில்நுழையலாம். கருவறையில்இருப்பவர்கம்பகரேசுரர். நல்லஅழகுதமிழில்நடுக்கம்தீர்த்தநாயகர்என்பதுஅவர்திருநாமம்.

தலவரலாற்றைத்திருப்பினால்பிரகலாதன், திருமால், வரகுணன்முதலியஎத்தனையோபேருக்குஇவர்நடுக்கம்தீர்த்திருக்கிறார். ஆம்! நாமும்தான்வறுமையால், வயோதிகத்தால், நோய்நொடியால்எப்போதுமேநடுங்கியபடியேதானேவாழ்ந்துகொண்டிருக்கிறோம். அந்தநடுக்கம்எல்லாம்தீர்ந்துஅச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே! உச்சிமீதுவான்இடிந்துவிழுகின்றபோதிலும்அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையேஎன்றுபாரதியுடன்சேர்ந்துபாடும்தெம்புபெறஇந்தநடுக்கம்தீர்க்கும்பெருமானைவணங்கத்தானேவேண்டும். ஆதலால்அவரைவணங்கிவிட்டுவெளியில்வரலாம்.

இந்தக்கோயிலில்உள்ளசெப்புச்சிலைகளில்சிறப்பாய்இருப்பதுபிக்ஷாடனத்திருக்கோலம், தனியாகஒருபீடத்தில், அலங்காரம்பண்ணிநிறுத்திவைத்திருப்பார்கள். கூடுமானால்மூர்த்தியைஅவன்இருக்கும்வண்ணத்திலேயேகாட்டச்சொல்லிக்கண்டுமகிழலாம். அதன்பின்மூலக்கோயிலுக்குஇடப்புறத்தில்அம்பிகையின்சந்நிதிக்கும்சென்றுவணங்கலாம். அம்பிகையின்பெயர்அறம்வளர்த்தநாயகி. இறைவன்நமதுநடுக்கங்களையெல்லாம்தீர்த்தால்இறைவிஅறம்வளர்த்துநம்மையெல்லாம்புரக்கிறாள். அவளையும்வணங்கிவிட்டுவெளியேவரலாம்.

இந்தக்கோயிலில்பார்க்கவேண்டியதுஎல்லாம்இவ்வளவுதானா?’ என்றுநீங்கள்கேட்பதுஎன்காதில்விழுகிறது. இனித்தான்நீங்கள்பார்க்கவேண்டியஅதிமுக்கியமானசரபர்சந்நிதிஇருக்கிறது. சரபர்வரலாறுஇதுதான். அதிக்கிரமங்கள்செய்துவந்தஇரணியனைமகாவிஷ்ணுநரசிம்மஅவதாரம்எடுத்துஅழிக்கிறார்; பிரகலாதன்முதலானபக்தர்களுக்குஅருள்பாலிக்கிறார். இரணியன்உடல்கிழித்துஉதிரம்குடித்ததும், நரசிம்மருக்குஒருவெறியேஏற்படுகிறது. பாதிமிருகம்தானே. ஆதலால்உலகத்தையேஅழிக்கமுற்படுகிறார்.

தலைவலிபோய்த்திருகுவலிவந்தகதைஆயிற்றுஅவரதுகாரியங்கள். தேவரும்மக்களும்அச்சமுற்றனர். சிவபிரானிடம்முறையிட்டனர். உடனேஅவர்நரசிம்மத்தையும்வெல்லும்சரபராகஉருஎடுக்கிறார். நரசிம்மத்தைத்தம்காலில்அடக்கிஒடுக்குகிறார். சரபம்என்றால்அண்டப்பேரண்டப்பக்ஷிஎன்றுகேட்டிருக்கிறோம். சிவபிரான்எடுத்ததிருக்கோலம்சிங்கமுகத்தோடேவிரிந்தசிறகுகளோடேஇத்தலத்தில்நடுக்கம்தீர்த்துஅபயம்அளிப்பதாகும். இங்குகம்பகரேசுரரோடுஅச்சம்தீர்த்துஅருள்புரிபவர்சரபருந்தான். நரசிம்மனைஅடக்கும்சரபராகஇறைவன்எழுந்தார்என்றுகொள்வதுவைஷ்ணவபக்தர்களுக்குக்கொஞ்சம்கஷ்டமாகஇருக்கும். ‘எல்லாமூர்த்திகளும்தோன்றிநின்றுஒடுங்கும்இறைவன்ஒருவனே; அவனேநரசிம்மன்; அவனேகம்பகரேசுரன்; அவனேசரபன்என்றுமட்டும்உணரத்தெரிந்துகொண்டால்அமைதிபெறலாம்.

சரபர்உருவத்தில்பயங்கரமாகஇருப்பினும்வரபலத்தில்சிறந்தவர்அவர். ஆதலால்கொஞ்சம்அடக்கஒடுக்கமாகவேஅவரதுசந்நிதிக்கும்சென்றுவணங்கிஅருள்பெற்றுமீளலாம். தெற்குநோக்கியசந்நிதியில்சிலைஉருவிலேமூலவராகவும், செப்புப்படிவத்திலேஉற்சவராகவும்எழுந்தருளியிருக்கிறார். இந்தச்சந்நிதிக்குச்செல்பவர்களுக்குக்கலைஅழகைக்காணும்பெருவாய்ப்புஒன்றுகாத்துக்கிடக்கும். சரபர்இருக்கும்மாடத்தின்வாயிலிலேஇரண்டுபெண்கள்கொடியடியில்நிற்கும்மடக்கொடிகளாகநிற்பார்கள். கல்லிலேவடித்தகட்டழகிகள்அவர்கள். அவர்கள்நிற்கிறபாணியிலேதான்எத்தனைக்கவர்ச்சி ?

நடந்தாள்ஒருகன்னிமாராச

கேசரிநாட்டில்கொங்கைக்

குடந்தான்அசையஒயிலாய்,

அதுகண்டுகொற்றவரும்

தொடர்ந்தார், சந்நியாசிகள்யோகம்

விட்டார்சுத்தசைவரெலாம்

மடந்தான்அடைத்துசிவபூசையும்

கட்டிவைத்தனரே.

என்றுஒருபாட்டு.

அந்தக்கன்னியாரென்றுகவிஞன்கூறவில்லை. அந்தக்கன்னியேஇரண்டுஉருவில்இங்குவந்துநிற்கிறாளோஎன்றுதோன்றும். இக்கன்னியர்இருவரும்சரபர்சந்நிதியில்நிற்பானேன்? சரபரைத்தரிசிக்கும்போதுஏற்படும்அச்சம்எல்லாம்நீங்கவும், திரும்பும்போதுஉள்ளத்திலேஒருகிளுகிளுப்பைஊட்டவுமேஇவர்களைஇங்குநிறுத்திவைத்திருக்கவேணும். சிற்பிசெதுக்கியசாதாரணக்கற்சிலைகள்அல்லஅவை, உயிர்ஓவியங்கள். சரபரையோஇல்லை, கம்பகரேசுரரையோகண்டுவணங்கக்கருத்துஇல்லாதகலைஞர்கள்கூடஇப்பெண்களைக்காணஇத்திரிபுவனத்துக்குஒருநடைநடக்கலாம். அதன்மூலமாக, அழகைஆராதனைசெய்யத்தெரிந்துகொள்ளலாம்.

கலைதானேபக்திவளர்க்கும்பண்ணை . இந்தப்பெண்களைப்பார்த்தகண்களைஅங்கிருந்துஅகற்றுவதுகடினம்தான். என்னசெய்வது? வீடுவாசல், மக்கள்சுற்றம்என்றெல்லாம்இருக்கிறார்களே, அவர்களைநினைக்கவேண்டாமா? ஆதலால்வேண்டாவெறுப்போடுவெளியேவரலாம். வீடும்திரும்பலாம்.

இக்கோயில்எழுந்தவரலாற்றைத்தான்முன்னமேயேபார்த்துக்கொண்டோமே. இன்னும்பலவிபரங்கள்தெரியவேண்டுமென்றால்கல்வெட்டுஆராய்ச்சிஒன்றுநடத்தவேண்டியதுதான். இந்தக்கோயில்பன்னிரண்டாம்நூற்றாண்டில்எழுந்தது. அங்குள்ளஏழுகல்வெட்டுக்கள்எத்தனைஎத்தனையோகதைகளைச்சொல்லுகின்றன. கல்வெட்டுக்களில்இறைவன்திரிபுவனமுடையார், திரிபுவனஈசுவரர், மகாதேவர்என்றெல்லாம்அழைக்கப்படுகிறார். இங்குள்ளகல்வெட்டுக்களில்பேசப்படும்பெருமக்கள்ஜடாவர்மன்பராக்கிரமபாண்டியனும்மூன்றாம்குலோத்துங்கனுமே. குலோத்துங்கனின்ஆசிரியரும்ஸ்ரீகந்தசம்புவின்புதல்வருமானஈசுவரசிவன்இக்கோயிலைப்பிரதிஷ்டைசெய்தார்என்றுஒருகல்வெட்டுகூறும். குலோத்துங்கன்பெற்றவடநாட்டுவெற்றிகளைக்கூறும்கல்வெட்டுக்களும்உண்டு. மக்கள்தங்களுக்குள்ஏற்படுத்திக்கொண்டஒப்பந்தங்களைப்பற்றியெல்லாம்விவரிக்கும்கல்வெட்டுக்கள்இருக்கின்றன. மேலும், மீமாம்சமும், தமிழும், திருப்பதிகங்களும்முறையேஓதவிரிவானபல்கலைக்கழகம்ஒன்றும்அங்குஇருந்திருக்கிறதென்றுஅறிகிறோம். இப்போதுகூடஒருபல்கலைக்கழகத்தைகலைவளர்க்கும்கூடத்தைஅங்கேஆரம்பிக்கலாம். அதைக்கவனிக்கவேண்டியவர்கள்ஆதீனகர்த்தர்அல்லவா; நான்இல்லையே.