தமிழ்நாடு – 58 – சுவாமிமலை

சுவாமிமலை சுவாமிநாதன்

தசரதச்சக்கவரவர்த்திஅயோத்தியிலிருந்துஅரசாள்கிறார். சக்கரவர்த்தித்திருமகனானராமன்மிதிலைசென்றுவில்லொடித்துஜனகனதுமகளாகியசீதையைமணம்முடித்துத்திரும்புகிறான். வரும்வழியில்எதிர்த்தபரசுராமனதுகர்வத்தையும்அடக்கி, வெற்றிகாணுகிறான். இதனால்எல்லாம்மகிழ்ச்சியுற்றதசரதர், தமக்குவயதுமுதிர்ந்துவிட்டதுஎன்றகாரணம்காட்டிராஜ்யபாரத்தைத்தம்சீமந்தபுத்திரனானராமனிடம்கொடுத்துவிட்டுக்காடுசென்றுதவம்செய்யவிரும்புகிறார்.

அதற்காகக்குலகுருவாகியவசிட்டர், சுமந்திரர்முதலானமந்திரிபிரதானிகளையெல்லாம்அழைத்துஅவர்களிடம்கலந்துஆலோசிக்கிறார். ராமனுக்குப்பட்டம்சூட்டுவதற்குஎல்லாரும்ஏகமனதாகச்சம்மதம்தெரிவிக்கிறார்கள். ‘அறத்தின்மூர்த்தியாயிற்றேஅவன், மன்னுயிர்க்குராமனிற்சிறந்தவர்உண்டோ ?’ என்றெல்லாம்பாராட்டுகிறார்கள். இதனைக்கேட்டதசரதர்பெருமகிழ்ச்சிஅடைகிறார், ராமனைப்பெற்றநாளிலும், அவன்அன்றுஅரனதுவில்லைஒடித்துத்தன்வீரத்தைக்காட்டியநாளிலும், ஏன், பின்னர்பரசுராமனதுகர்வத்தைஅடக்கியநாளிலும்பெற்றமகிழ்ச்சியைவிடத்தம்மந்திரிக்கிழவர்கள்அவனைப்பாராட்டியபோதுபெற்றமகிழ்ச்சிபெரிதாகஇருந்தது. இதைக்கவிச்சக்கரவர்த்திகம்பன்அழகாகப்பாடுகிறான்.

மற்று, அவன்சொன்ன

வாசகம்கேட்டலும்; மகனைப்

பெற்றஅன்றினும், பிஞ்ஞகன்

பிடித்தஅப்பெருவில்

இற்றஅன்றினும்எறி

மழுவாளன்இழுக்கம்

உற்றஅன்றினும், பெரியதுஓர்

உவகையன்ஆனான்.

இந்தப்பாட்டைப்படிக்கும்போது, வள்ளுவர்சொன்ன,

ஈன்றபொழுதில்பெரிதுஉவக்கும்தன்மகனைச் .

சான்றோன்எனக்கேட்டதாய்!

என்றகுறள்ஞாபகத்துக்குவராமல்போகாது. இப்படிப்பெற்றதாய்மகிழ்கிறாள்; பெற்றதந்தைமகிழ்கிறார், தம்மகனைப்பிறர்சான்றோன்என்றுசொல்லக்கேட்டபோது. ஆனால்தம்பிள்ளையையேகுருவாகஏற்றுக்கொண்டதந்தைஒருவரும்உண்டு. அவரைப்பற்றிஇந்தவள்ளுவரும்கம்பனும்ஒன்றுமேசொல்கின்றார்கள்இல்லை. ‘தம்மில்தம்மக்கள்அறிவுடையராகஇருப்பதைப்பெற்றோர்விரும்புவதுஇயல்பு. ஆனால்பிள்ளையேதனக்குக்குருவாகமுனைந்துஎழுவதைஎந்தத்தந்தையும்விரும்புவதில்லை. ஆனால்இறைவனாகியதந்தைஎல்லாத்தந்தைகளுக்கும்மேம்பட்டவராயிற்றே.

இறைவனாகியதந்தைக்கும்பிரணவத்தின்பொருள்உரைக்கிறேன்என்றுகுமரனாம்பிள்ளை .கூறியபொழுது, ‘சரிஅப்பா! நீகுருவாகவும்நான்சீடனாகவும்இருந்துகேட்கிறேன்என்றுசொன்னவர்அல்லவா? இப்படிமகன்குருவாகவும், தந்தைசீடனாகவும்அமைந்தகதைரஸமானஒன்று. கதைஇதுதான், சிருஷ்டித்தொழில்செய்கிறவன்பிரமன். அவன்குமரனைச்சிறுபிள்ளைதானேஎன்றுமதிக்காமல்நடக்கிறார். குமரனோபிரமனைஅழைத்து, பிரவணப்பொருளுக்குஉரைகேட்கிறான். பிரமன்விழிக்கிறான். உடனேகுமரன்பிரமனைக்குட்டிச்சிறையிருத்திவிட்டுத்தானேசிருஷ்டித்தொழிலைநடத்துகிறான்.

இதைஅறிகிறார்சிவபெருமான். குமரனைஅழைத்து, பிரமனைச்சிறையில்அடைத்ததற்குக்காரணம்கேட்கிறார். ‘அவனுக்குப்பிரணவப்பொருள்தெரியவில்லை. அவனைவைத்துஎன்னபண்ணுவது?’ என்கிறான். இறைவனோஅப்போஉனக்குத்தெரியுமா? என்கிறார். ‘! தெரியுமேஎன்கிறான்குமரன். ‘அதைச்சொல்லு, பார்ப்போம்என்றுகேட்கிறார். ! உமக்குமேதெரியாதா? அதைத்தெரியவேண்டுமானால்நீர்முறைப்படிசீடனாகஅடங்கிநின்றுகேட்டால்சொல்லுவோம்என்கிறான். அப்படியேநின்றுகேட்கிறார். முருகனும்பிரணவப்பொருளைஇறைவனாகியதந்தைக்குஉபதேசிக்கிறான். இப்படித்தான்சாமிக்கும்நாதனாகஅமைந்துஅந்தச்சாமிநாதன்குருமூர்த்தியாக, ஞானப்பண்டிதனாகஇருந்தருளுகிறான். இந்தச்சாமிநாதனைக்கண்டுதொழுது, நாமும்பிரணவப்பொருள்தெரிந்துகொள்ளவிரும்பினால்சுவாமிமலைக்குச்செல்லவேண்டும்அந்தச்சுவாமிமலைஎன்னும்தலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

சுவாமிமலைதஞ்சைஜில்லாவில்கும்பகோணத்துக்குமூன்றுமைல்தொலைவில்உள்ளசிறியஊர். கும்பகோணத்தில்இறங்கி, கும்பகோணம்திருவையாறுரோட்டில்மூன்றுமைல்மேற்குநோக்கிச்சென்றாலும்தலத்துக்குவந்துசேரலாம். ரயிலில்செல்பவர்கள்எல்லாம்சுவாமிமலைஸ்டேஷனிலேஇறங்கிஒரு. மைல்வடக்குநோக்கிச்சென்றாலும்சென்றுசேரலாம். நாம்ரயிலிலேயேபோகலாம். அதுதானேசௌகரியமானது. ஸ்டேஷனில்வண்டிகள்கிடைக்கும். வண்டியைவிடக்கால்வண்டியேசிறப்பானது. காலாலேநடந்துசென்றால்இன்னொருகோயிலையும்பார்த்துவிடலாம். தம்பியைக்கண்டுதரிசிக்கப்போகிறவர்கள்அண்ணனைத்தரிசிக்காமல்போகலாமா? அப்படிநேரேவருவதைச்சுவாமிநாதனேவிரும்பமாட்டானே, அவன்சூடுகண்டபூனையாயிற்றே. வள்ளியைமணக்கவிரும்பியபோதுஅண்ணனைமறந்ததுகாரணமாகத்தானே. அவனுக்குஇடையூறுக்குமேல்இடையூறுநிகழ்ந்தது. பின்னர்அண்ணன்விநாயகரைவணங்கியபின்தானேகாதலில்வெற்றிபெறவும்முடிந்தது.

ஆதலால்நாமும்வழியில்உள்ளவலஞ்சுழிவிநாயகரைவணங்கிவிடைபெற்றுமேல்நடக்கலாம். இங்குள்ளவிநாயகர்சுவேதவிநாயகர்என்னும்வெள்ளைநாயகர், மூர்த்திசிறிதுதான்என்றாலும்கீர்த்திபெரிது. அமுதக்கலசம்கொண்டுவந்தவர்என்றபுகழ்பெற்றவர். தேவேந்திரன்ஏரண்டமுனிவர்முதலியோர். வணங்கிஅருள்பெற்றிருக்கிறார்கள். அந்தப்பழையகாலத்தில்காவிரிஅங்குவலம்சுழித்துச்சென்றிருக்கிறது. அதனால்வலஞ்சுழிஎன்றுபெயர்பெற்றிருக்கிறது.

வெள்ளைவிநாயகர்கோயில்மண்டபம்எல்லாம்மிக்கச்சிற்பவேலைகள்நிறைந்தது. மண்டபவாயிலில்கல்லிலேசெய்திருக்கும்வேலைகளையெல்லாம்தூக்கிஅடிப்பதாய்இருக்கிறது. இந்தவிநாயகர்நிழலிலேயேஒதுங்கிக்கொண்டிருக்கிறார்கள்அங்குள்ளகற்பகநாதரும்பெரியநாயகியும், இத்தலத்துக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார்.

என்னபுண்ணியம்செய்தனை

நெஞ்சமே! இருங்கடல்வையத்து

முன்னம்நீபுரிநல்வினைப்

பயனிடைமுழுமணித்தரளங்கள்

மன்னுகாவிரிசூழ்திரு

வலஞ்சுழிவாணனைவாயாரப்

பன்னிஆதரித்துஏத்தியும்

வழிபடும்அதனாலே!

என்றுபாடியிருக்கிறார். நாமும்என்னஎன்னபுண்ணியம்செய்திருக்கிறோமோ, வலஞ்சுழிவாணனையும்அவனுக்கும்முந்திவாயில்முகப்பிலேயேவரவேற்கும். வெள்ளைவிநாயகனையும்கண்டுதொழ? இனிமேல்நடக்கலாம்சோமசுந்தரனையும்முந்திக்கொண்டுகுருமூர்த்தியாகநிற்கும்சாமிநாதனைக்காண. போகும்வழியிலேஅரசிலாறுகாவிரியைஎல்லாம்கடக்கவேண்டும், காவிரியையும்அதில்ஓடும்தண்ணீரையும்கண்டால்ஒருமுழுக்குப்போடத்தோன்றும். ஆதலால்காவிரியில்இறங்கிஒருமுழுக்குப்போட்டுவிட்டுமேலும்நடந்தால், தெற்குவீதியில்உள்ளகோயில்வாயிலைவந்துஅடையலாம்.

கோயிலின்சந்நிதிவாயில்அதுஅல்ல. கீழ்ப்புறம்தான். ஆனால்அதுஎப்போதும்மூடியேவைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்துகோயிலைப்பார்த்தால்ஏதோஒருபங்களாமாதிரிஇருக்குமேதவிரகோயிலாகத்தெரியாது. அதனால்தான்இந்தத்தெற்குவாயிலில்சுவாமிநாதன்ஒருகோபுரம்அமைத்துஅதனையேபிரதானவாயிலாகஅமைத்திருக்கிறார்கள். நிர்வாகிகள். மேலும்இந்தவாயிலையும்அதற்கடுத்தகல்யாணமண்டபத்தையும்கடந்துசென்றால், அன்னைமீனாட்சிநம்மைஎதிர்நோக்கிவரவேற்பாள். பெரும்பெயர்முருகனாம். அவளதுபிள்ளையைத்தரிசிக்கவருபவர்கள்ஆயிற்றே. அதனால்தான்பரிவோடேயேதன்பிள்ளையிருக்கும்மேல்தளத்துக்கும்வழிகாட்டுவாள்.

இத்தக்கோயில்உண்மையில்ஒருமலைஅல்ல, கல்லினால்கட்டப்பட்டஒருகட்டுமலை. கோயில்மூன்றுபிராகாரங்களுடன்விளங்குகிறது. மலையின்அடித்தளத்திலேசோமசுந்தரனும், மீனாட்சியும்கோயில்கொண்டிருக்கிறார்கள். இந்தச்சோமசுந்தரனைமதுரையரசன்வரகுணபாண்டியன்பிரதிஷ்டைசெய்திருக்கிறான். அவன்பிரமஹத்திதோஷம்நீங்கத்திருவிடைமருதூர்செல்லும்வழியில்ஒருநாள்அதிகாலையில்இங்குவந்திருக்கிறான், தினசரிதன்குலதெய்வமானசோமசுந்தரனையும்மீனாட்சியையும்வழிபடுபவன்ஆயிற்றே. ஆதால்இருவரையும்இங்குபிரதிஷ்டைபண்ணிவணங்கிவிட்டேமேல்நடந்திருக்கிறான். சோமசுந்தரர்கீழ்த்தளத்திலேயேஇருந்துகொள்கிறார். மகன்குருநாதன்ஆயிற்றே. ஆதலால்அவனுக்குச்சமானமாய்மேல்தளத்திலேயேஎப்படிஇருப்பதுஎன்றுநினைத்துவிட்டார்போலும்!

நாம்இந்தச்சோமசுந்தரரைவணங்கிவிட்டுமலைஏறலாம்என்றால்அர்ச்சகர்கள்சம்மதிக்கமாட்டார்கள். ‘முதலிலேவணங்கவேண்டுவதுசாமிநாதனையே. அவனைவணங்கிவிட்டுவாருங்கள்என்றுசொல்லிஅனுப்பிவிடுவார்கள். ஆதலால்கோயிலின்கீழ்ப்புறம்உள்ளபடிக்கட்டுகளில்ஏறலாம். மொத்தம் 60 படிகள்அங்குபிரபவமுதலியஅறுபதுவருஷங்களைஅவைகுறிப்பிடுகின்றன. பாதிப்படிகளைஏறிக்கடந்ததும்ஒருதிறந்தவெளிப்பிரகாரம்இருக்கும். அதைச்சுற்றிக்கொண்டுகீழ்ப்புறம்உள்ளமண்டபத்துக்குவந்துகிழக்கேதிரும்பினால்அதற்கும்கொஞ்சம்கிழக்கேசுதையால்செய்யப்பட்டசிற்பவடிவங்கள்தெரியும். இதற்குவாயில்ஒன்றுஅமைத்துஅதைப்பூட்டிவைத்திருப்பார்கள். செல்கிறவர்கள்செல்வாக்குஉடையவர்கள்என்றால்ஆள்அனுப்பிச்சாவிபெற்றுக்கதவைத்திறந்துஅங்குள்ளசிற்பவடிவங்களைக்காணலாம்.

சிவபெருமான்மடிமீதிருந்துசாமிநாதன்தந்தைக்குப்பிரணவப்பொருள்உபதேசிக்கிறார். பிரம்மாவும், விஷ்ணுவும்அடக்கஒடுக்கமாகநிற்கிறார்கள். முன்னர்அங்கிருந்தசுதைவடிவில்சாமிநாதன்கால்மேல்கால்போட்டுக்கொண்டுஉட்கார்ந்திருப்பதாகவும், சிவபிரான்அவன்காலடியில்கைகட்டிவாய்பொத்திநின்றுஉபதேசம்கேட்பதாகவும்அமைந்திருந்தது. இப்போதுள்ளநிர்வாகிகள்உட்காரவைத்துஅவர்மடியில்சாமிநாதனைஇருத்தியிருக்கிறார்கள் (அவர்கள்பக்திக்குநான்கோயில்வாயில்தலைவணங்குகிறேன்). ஆனால்தந்தையேமகனைக்குருமூர்த்திஎன்றுஒப்புக்கொண்டபின், அந்தச்சாமிநாதன்காலடியில்இறைவன்நின்றுஉபதேசம்கேட்பதுதான்சரிஎன்றுபடுகிறதுஎனக்கு; உங்களுக்குஎன்னபடுகிறதோ? இந்தச்சாமிநாதனைப்பார்த்தபின்இன்னும்படிஏறினால், நாம்தெற்குநோக்கிஇருக்கும்நேத்திரவிநாயகர்சந்நிதிவந்துசேருவோம். இவரையேகண்கொடுத்தவிநாயகர்என்பர். கொங்குநாட்டுப்பிறவிகுருடன்ஒருவன்வந்துவணங்கியபொழுதுஅவனுக்குக்கண்திறந்துவைத்தவர்ஆனதால்அவரைக்கண்கொடுத்தவிநாயகர்என்றுதலவரலாறுகூறுகிறது. –

கொங்குநாடுமாத்திரம்என்ன, ஏனையதமிழ்நாட்டுப்பகுதிகளிலும்கண்ணிருந்தும்குருடர்களாய்இருப்பவர்கள்எத்தனைபேர்? அத்தனைபேரும்கண்பெறவேண்டுமானால் (ஊனக்கண்ணையல்லஞானக்கண்ணையே) சென்றுவணங்கவேண்டுவதுஇந்தநேத்திரவிநாயகரையே. அவரைவணங்கிவிட்டுக்கோயிலுள்நுழைந்துமகாமண்டபத்துக்குள்வந்துநின்றால்கருவறையில்கம்பீரமாகநிற்கும்சுவாமிநாதனைக்கண்குளிரக்காணலாம்.

சிவனார்மனம்குளிரஉபதேசமந்திரமிகு, செவிமீதினும்பகர்செய்குருநாதன்கோவணாண்டியாகத்தண்டேந்திநின்றகோலத்தில்காட்சிதருகிறார். அவரதுசந்நிதியில்வழக்கமாகஇருக்கும்மயில்இல்லை. தேவேந்திரன்வழிபடவந்தபோதுதன்ஐராவதத்தையேநிறுத்திவிட்டுப்போயிருக்கிறான். சாமிநாதன்நல்லஆறுஅடிஉயரத்தில்உள்ளஆஜானுபாகு. உயர்ந்தபீடத்திலேஏறிநின்றுகொண்டிருக்கிறார். முருகன்சிலைவடிவில்இவ்வளவுஉயரமாகஇருப்பதுஇங்குதான். இவனைவிடநீண்டுஉயர்ந்துநிற்பவன்ஒருவன்இன்றையக்கன்னியாகுமரிமாவட்டத்திலேஉள்ளகுமாரகோயிலில்நிற்கிறான்என்பர். இப்படிஆண்டியாகநிற்பவனைஅழகொழுகும்ஆணழகனாகஎல்லாம்அலங்காரம்பண்ணுவர். அதிலும்ராஜகம்பீரநாடாளும்நாயகனாகஅலங்காரம்பண்ணிப்பார்த்தால்நமதுஇதயம்குளிரும். ஏதோஅவன்ஆண்டிபோலவேஷமிட்டாலும்நல்லநிறைந்தசெல்வந்தனே. தங்கக்கவசம், கிரீடம், வைரவேல்எல்லாம்உடையவன்தான். ஆம்அத்தனையையும்உதறிவிட்டுஆண்டியாகமாறிநின்றே, நாம்கேட்பதையெல்லாம்நமக்குவாரிவாரிக்கொடுக்கிறான். அவன்நம்மிடம்கேட்கும்குருதக்ஷிணைகொடுப்பதில்நாம்ஏன்பிந்தவேண்டும்? இந்தச்சாமிநாதனைஅருணகிரியார்கசிந்துகசிந்துபாடியிருக்கிறார், இங்குஅவர்வந்தபோதுதான்சம்பந்தாண்டான்அவரைவாதுக்குஅழைக்கிறான். அவரும்சாமிநாதன்அருளால்அவனைவாதில்வென்றுவாகைசூடியிருக்கிறார். அவனதுதிவ்யபாததரிசனமும்கண்டிருக்கிறார்.

தகையாதுஎனக்குஉன்

அடிகாணவைத்த

தனிஏரகத்தின்முருகோனே!

என்றுபாடிப்பரவிஇருக்கிறார்.

வரும்போதுமகாமண்டபத்திலேவடக்குச்சுவர்ப்பக்கம்ஒருபீடத்தில்சபாபதிஎன்றபெயரோடுஒருமூர்த்திநிற்பார், செப்புச்சிலைவடிவில்கேட்டால்மகனாம்குருநாதன்முன்புகாலைத்தூக்கவேஅஞ்சிநிற்கிறார்நடராஜர்என்பார்கள். இதுதவறு. இவரேபாகுலேயமூர்த்தி. சூரசம்ஹாரம்முடித்துத்தேவகுஞ்சரியைமணம்செய்துகொண்டகோலத்திலேஎழுந்தருளியிருக்கிறார். எடுத்திருப்பதுபோர்க்கோலம். பக்கத்தில்நிற்பவள்தேவயானை. இந்தக்கோயிலில்வள்ளிதெய்வயானைக்குத்தனிசந்நிதிஇல்லை. இருவரும்வடக்குப்பிரகாரத்தில்அறுமுகன்பக்கத்தில்செப்புச்சிலைவடிவில்இருப்பதோடுதிருப்திஅடைந்திருக்கிறார்கள். இங்குள்ளபிரகாரத்தில்கல்லிலேகஜலக்ஷ்மியும், சரஸ்வதியும்இருக்கிறார்கள். செப்புச்சிலைவடிவிலேவள்ளி, அவளைமணக்கவந்தவேடன்எல்லோரும்இருக்கிறார்கள். இவர்களையெல்லாம்தரிசித்தபின்படிகளில்இறங்கிஅடித்தளத்தில்உள்ளசோமசுந்தரர்மீனாக்ஷியம்மைஇவர்களையும்தரிசித்துவிட்டுத்திரும்பலாம்.