திருச்சேறை சாரநாதன்
முன்னர்நாம்வடஆர்க்காடுமாவட்டத்தில்பாலாற்றின்கரையில்உள்ளபள்ளிகொண்டானுக்குப்போயிருந்தபொழுதுஒருவரலாற்றைக்கேட்டஞாபகம்இருக்கும். அங்குபள்ளிகொண்டிருப்பவர்ரங்கநாதன். காவிரியிலேதுயிலும்ரங்கநாதரிடமிருந்துஇவரைப்பிரித்துக்காட்டஇவரைஉத்தரரங்கநாதன்என்கிறார்கள். இந்தரங்கநாதர்கோயிலிலேஒருசிறுஇடம், கஸ்தூரிரங்கநாதருக்குஒதுக்கப்பட்டிருக்கிறது. விசாரித்தால்இந்தக்கஸ்தூரிரங்கநாதரேஅந்தஉத்தரரங்கநாதரைக்காப்பாற்றிக்கொடுத்தவர்என்பார்கள். (ஆம். காத்தற்கடவுளானரங்கநாதரேஇன்னொருரங்கநாதரால்காப்பாற்றப்படவேண்டியவராகஇருந்திருக்கிறார்என்பதுவிசித்திரம்தானே.)
அதாவதுமுஸ்லிம்மன்னர்கள்தமிழ்நாட்டின்மீதுபடையெடுத்துஇங்குள்ளகோயில்களைஇடித்துத்தகர்த்துமூர்த்திகளைஉடைத்துஎறிந்துகொண்டுவந்திருக்கிறார்கள். பள்ளிக்கொண்டானுக்குவந்துவிடுவார்கள்என்றுஅஞ்சியபக்தர்மூலவர்படுத்துக்கிடக்கும்வாயிலைநன்றாகச்சுவர்வைத்துமறைத்துக்கட்டிவிட்டுஒருசிறுரங்கநாதரைஉருவாக்கிஅவரைஒருமடத்தில்கிடத்தியிருக்கிறார்கள். படைஎடுத்துவந்தமுஸ்லிம்வெறியர்கள்கோயிலுள்நுழைந்ததும்அந்தச்சிறுரங்கநாதரேஅங்குகோயில்கொண்டிருப்பவர்என்றுகாட்டியிருக்கிறார்கள். ‘ஓ! இதுஎன்னசோட்டாசாமி‘ என்றுஅவரைஅலட்சியப்படுத்திவிட்டுமேல்நடந்திருக்கிறார்கள்வந்தவர்கள். இப்படித்தான்இந்தச்சோட்டாசாமியாம்கஸ்தூரிரங்கநாதர்மோட்டாசாமியாம்உத்தரரங்கநாதரைக்காப்பாற்றியிருக்கிறார். இதைப்போலவேஇன்னொருகதை, திருச்சேறைஎன்றதலத்திலேகோயில்கொண்டிருப்பவர்சாரநாதன்.
இந்தச்சாரநாதன்கோயிலிலேமுன்மண்டபத்திலேஒருசிறுகோயில்ராஜகோபாலனுக்கு, இந்தராஜகோபாலனேசாரநாதன்கோயில்உருவாவதற்குக்காரணமாகஇருந்திருக்கிறான்என்பதுவரலாறு. கதைஇதுதான். தஞ்சையைஆளுகிறான்அழகியமணவாளநாயக்கன். இவன்மன்னார்குடியில்ராஜகோபாலன்கோயில்கட்டுவதில்முனைந்திருக்கிறான், தஞ்சைஜில்லாவில்கல்கிடைப்பதுஅரிதாயிற்றே! அதற்காகவடக்கேஎங்கிருந்தோவண்டிகளில்கல்கொண்டுவரஏற்பாடுசெய்திருக்கிறான்.
நாயக்கமன்னனின்மந்திரிநரசபூபாலனுக்குச்சாரநாதனிடம்ஈடுபாடு. அந்தச்சாரநாதனுக்குத்திருச்சேறையில்ஒருகோயில்கட்டவேண்டும்என்றஆசை. ஆதலால்மன்னார்குடிக்குச்செல்லும்கற்களில்வண்டிக்குஒருகல்லைத்திருச்சேறையில்இறக்கஉத்தரவிடுகிறான். அரசர்பெருமக்களைஅடுத்துத்தான்கோள்சொல்பவர்கள்இருப்பார்களே. அவர்களில்ஒருவன்மன்னனின்பணத்தையெல்லாம்மந்திரிதிருச்சேறைசாரநாதனுக்குக்கோயில்கட்டுவதில்செலவுசெய்கிறான்என்றுகோள்சொல்லுகிறான்.
இதன்உண்மைஅறியவிரும்புகிறான்அழகியமணவாளநாயக்கன். விஷயம்தெரிந்துவிடுகிறதுமந்திரிநரசபூபாலனுக்கு. மன்னன்வரப்போகிறான்என்றஉடனேஇரவோடுஇரவாய்ஒருராஜகோபாலன்தம்பதிகளைஉருவாக்கிஅவர்களுக்குஒருசிறுகோயில்கட்டிப்பிரதிஷ்டைசெய்துதயாராய்வைத்திருக்கிறான்; மன்னன்வந்ததும்அந்தக்கோயிலைக்காட்டிமன்னனின்இஷ்டதெய்வமானராஜகோபாலன்கைங்கரியமேஅங்கும்நடக்கிறதுஎன்றுகாட்டியிருக்கிறான். மன்னனும்மகிழ்ந்துஅந்தக்கோயில்கட்டும்செலவுமுழுவதையுமேகொடுத்துத்திருப்பணியைப்பூர்த்திசெய்திருக்கிறான்.
இப்படித்தான்ராஜகோபாலனைமுன்நிறுத்தித்திருச்சேறைசாரநாதன்தனக்குக்கோயில்கட்டிக்கொண்டிருக்கிறான். பள்ளிகொண்டானில்இடிக்கவந்தவர்களைத்தடுத்திருக்கிறான்கஸ்தூரிரங்கநாதன். இங்கோபணியைத்தடுக்கவந்தமன்னனைஉற்சாகமாகப்பணியில்ஈடுபடுத்தியிருக்கிறான்ராஜகோபாலன், சாரநாதன்இவர்களையேகாணச்செல்கிறோம்நாம்இன்று.
திருச்சேறைகும்பகோணத்துக்குத்தென்கிழக்கேதிருவாரூர்செல்லும்பாதையில்எட்டுமைல்தூரத்தில்இருக்கிறது. காரிலோ, பஸ்ஸிலோ, இல்லைவண்டியிலோவசதியாகச்செல்லலாம். கோயிலுக்குமுன்னாலேஒருபெரியதெப்பக்குளம், அதையேசாரபுஷ்கரணிஎன்பார்கள். இதைச்சுற்றிவளைத்துக்கொண்டேசென்றுபுஷ்கரணிக்கரையில்இறங்கலாம். இங்குகோயிலைவிடப்புஷ்கரணியேசிறப்புடையது. நல்லவிசாலமானபடிக்கட்டுகள்எல்லாம்கட்டிவைத்திருக்கிறார்கள். மற்றபுஷ்கரணிபோல்அல்லாமல்தெளிவானதண்ணீரையும்நிரப்பியிருப்பார்கள். கோயிலுக்குவடக்கில்முடிகொண்டான்ஆறும், தெற்கேகுடமுருட்டிஆறும்ஓடுகின்றனவே! தெளிந்ததண்ணீர்நிறைவதற்குக்கேட்டானேன். இந்தச்சாரபுஷ்கரணிஎப்படிஉருவாயிற்றுஎன்றுதெரியவேண்டாமா? யுகப்பிரளயகாலத்தில்மகாவிஷ்ணுபிரும்மாவைஅழைத்துவிரைவில்மண்எடுத்துஅதில்ஒருகடம்பண்ணிஅதற்குள்சகலவேதஆகட், சாஸ்திரபுராணகலைஞானங்களையெல்லாம்ஆவாகனம்பண்ணிப்பத்திரப்படுத்தச்சொல்லியிருக்கிறார். அவரும்அப்படியேபலஇடங்களில்மண்எடுத்துக்கடங்கள்பண்ணிப்பார்த்திருக்கிறார். அத்தனைகடங்களும்நிலைத்துநிற்காமல்உடைந்துஉடைந்துபோயிருக்கின்றன. கடைசியில்வியாசர், மார்க்கண்டேயர், பராசரர்முதலியோர்தவம்செய்தஇடத்திற்குவந்துமண்எடுத்துக்கடம்பண்ணியிருக்கிக்கிறார். அந்தக்கடம்பின்னம்அடையாமல்நிலைத்திருக்கிறது. அதில்வேதங்கள், ஆகமங்கள்எல்லாம்பதனப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனாலேயேயுகப்பிரளயகாலத்தில்அவைஅழியாமல்காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
இப்படிப்பட்டகாரணமாகவேஅத்தலம்சாரக்ஷேத்திரம்என்றுபெயர்பெற்றிருக்கிறது. கடம்செய்யமண்எடுத்தஇடத்தையேசாரபுஷ்கரணியாக்கியிருக்கிறார். (மக்களாகியநம்மையெல்லாம்இந்தப்பிரமன்இப்படிமண்ணெடுத்துமண்எடுத்துத்தானேஉருவாக்கியிருக்கிறான்! நாம்கூடஇந்தச்சாரபுஷ்கரணிமண்ணால்ஆனவர்தாமோஎன்னமோ! நம்மில்பலர்எல்லாவகையிலும்சாரம்அற்றவர்களாயிருக்கிறார்களேஎன்கிறீர்களா? அவர்களைச்செய்யபிரமன்வேறுஇடத்தில்மண்ணெடுத்திருப்பான்போலும்!) இந்தச்சாரபுஷ்கரணியில்நீராடியதும்முதல்முதல்சென்றுதரிசிக்கவேண்டியது, அக்குளத்தின்மேல்கரையில்தென்மேற்குமூலையில்அரசமரத்தடியில்இருக்கும்காவிரித்தாயாரைத்தான். அவள்மாமதலைப்பிரானாகஅவதரித்தகுழந்தையைஅணைத்தவண்ணம்இருக்கிறாள்.
பிரம்மாவும்விஷ்ணுவும்வேறேஅங்கேநின்றுகெண்டிருக்கிறார்கள். இவர்கள்எல்லாம்இங்குஎப்படிவந்தார்கள்? ஏன்வந்தார்கள்என்றுதெரியத்தலபுராணத்தையேபுரட்டவேண்டியதுதான். இந்தக்காவிரிஇருக்கிறாளே, அவள்மிகவும்பெருமைக்காரி, பொறாமைக்காரியும்கூட. இவள்பொறாமையெல்லாம்அந்தக்கங்கைபேரிலேதான். கங்கையைப்பாடுபவர்கள் ‘தெய்வப்பொன்னியேபொருவும்கங்கை‘ என்றுபாடியிருந்தாலும், இவளதுபொறாமைவளர்ந்தேவந்திருக்கிறது. ஒருநாள்விந்தியமலைஅடிவாரத்தில்கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரிமுதலியஏழுகன்னிகைகளும்விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போதுவான்வழிச்சென்றவிஸ்ரவசுஎன்றகந்தர்வன்இக்கன்னிகையரைவணங்கியிருக்கிறான். ‘யாரைக்கண்டுவணங்கினான்அவன்?’ என்றுஒருவிவாதம்கிளம்பியிருக்கிறதுகன்னிகையரிடையே. விவாதத்துக்குமுடிவுகாணபிரம்மாவையேஅணுகியிருக்கிறார்கள்.
அவரோமாவலியாம்அசுரமன்னனைவாழ்விக்கவந்தவாமனர்திரிவிக்கிரமனாகவளர்ந்துநின்றபோதுஅவரதுதிருவடியைத்திருமஞ்சனம்செய்துவைத்தகங்கையேபுனிதமானவள்என்றுசொல்லிவிடுகிறார். மற்றஅறுவரில்ஐந்துபேர்மரியாதையாகஒதுங்கிக்கொள்ளக்காவிரிமட்டும்இதைஒப்புக்கொள்கிறாள்இல்லை. மிக்கரோசத்தோடுகங்கையைவிடப்புனிதமானவளாகக்கருதப்படவேண்டும்என்றுநாராயணனைநோக்கித்தவம்புரிகிறாள். அவள்சாரக்ஷேத்திரத்தில்சாரபுஷ்கரணியின்கரையிலுள்ளஅரசமரத்தடியில்இருந்துதவம்புரிகிறாள். அவள்தவத்துக்குஇரங்கிஅந்தநாராயணன்தைமாதத்தில்புஷ்யநக்ஷத்திரமும்குருவாரமும்பௌர்ணமியும்கூடியசுபதினத்தில்ஒருமதலையாய்அவதரித்து, காவிரித்தாயின்மடியில்தவழ்கிறான். அந்தக்குழந்தையேநாராயணன்எனக்காவிரிஅறிகிறாள். அவள்விரும்பியகருடாரூடராய்ஸ்ரீதேவிபூதேவிசமேதராய்க்காட்சிதருகிறார். காவிரியும்அதுதான்சமயம்என்றுமூன்றுவரங்கள்கேட்டுப்பெறுகிறாள்.
பகவான்அந்தச்சாரக்ஷேத்திரத்திலேயேநித்யவாசம்செய்யவேண்டும்என்பதுஒன்று. அந்தத்தலத்திலேவாழ்கிறசகலஉயிர்களுக்கும்மோட்சம்அளிக்கவேண்டும்என்பதுமற்றொன்று. தனக்குக்கங்கையினும்மேம்பட்டபதவிவேண்டும்என்றும்வேண்டுகிறாள். காவிரிகாரியவாதிதான். ‘கங்கையிற்புனிதமாயகாவிரி‘ என்றுஆழ்வார்களால்பாடப்பெறும்பேறுபெற்றுவிடுகிறாளே. அதற்குத்தகுதியுடையவள்தான். கங்கைபரந்தாமனதுகால்களைக்கழுவித்தானேபுனிதம்அடைகிறாள்! இவளதுமடியிலேஅல்லவாஅவன்தவழ்ந்துவிளையாடியிருக்கிறான். இவள்புகழ்அடைவதற்குக்கேட்பானேன்! ஆகவேபுஷ்கரணியின்கரையிலுள்ளகாவிரித்தாய்க்கேநமதுமுதல்வணக்கம். இந்தப்புஷ்கரணியின்கீழ்க்கரையில்அனுமாரும்வடகிழக்குமூலையில்தும்பிக்கைஆழ்வாரும்சிலாஉருவத்தில்இருக்கிறார்கள், இவர்களையுமேவணங்கிவிட்டுமேல்நடக்கலாம்.
புஷ்கரணியின்மேல்கரையிலேராஜகோபுரம்சுமார் 120 அடிஉயர்ந்துநிற்கிறது. இந்தக்கோபுரத்தைக்கடந்தேமுதல்பிரகாரத்துக்குச்செல்லவேணும். அங்குஇடைநிலைக்கோபுரம்வேறேஇருக்கிறது. அதையும்கடந்தேஇரண்டாம்பிரகாரம். அதைஅடுத்தேகல்யாணமண்டபம். இந்தமண்டபத்தின்வடபக்கத்திலேதான்முன்சொன்னராஜகோபாலன்சந்திதி. அந்தராஜகோபாலனையும்முந்திக்கொண்டுதிருவேங்கடமுடையானும்இங்குஎழுந்தருளியிருக்கிறான். இவர்களைஅடுத்தேசீதாலக்ஷ்மணசமேதனானராமன், சேனைமுதலியார், ஆழ்வார்கள்எல்லாம். எல்லோரும்நல்லசெப்புச்சிலைவடிவில்உருவாகியிருக்கிறார்கள். அவர்களில்ராமரும்சேனைமுதலியாரும்அழகாயிருக்கிறார்கள். அடுத்தஉள்கட்டிலேநுழைந்தால்நரசிம்மர், மணவாளமாமுனிகளைஎல்லாம்தரிசிக்கலாம். இவர்களைஎல்லாம்கடந்தேகருவறைசென்றுசேரவேண்டும். அங்குசாரநாதப்பெருமாள்சிலைஉருவில்கம்பீரமாகநின்றுகொண்டிருப்பார்.
அவருக்குவலப்பக்கத்தில்மார்க்கண்டேயரும், இடப்பக்கத்தில்காவேரித்தாயாரும்சிலைவடிவில்இருக்கிறார்கள். இவர்களுக்குமுன்னாலேதான்உத்சவமூர்த்தியானசாரநாதர். இவர்நறையூர்நம்பியைப்போலவும்விண்ணகர்ஒப்பிலியப்பனைப்போலவும்ஏக்பத்னிவிரதர்அல்ல. ஸ்ரீதேவி, பூதேவி, காணும்காணாததற்குநீளாதேவிசமேதராகவேநிற்கிறார். காவிரியின்மடியில்தவழ்ந்தமாமதலைக்கோலத்திலும்இருக்கிறார். இன்னம்சந்தானகிருஷ்ணன், செல்வர்எல்லாம்அங்கேஇருப்பர். இவர்களையெல்லாம்தரிசித்தபின்பேவெளியேவந்துவலப்புறம்சுற்றினால்சாரநாயகித்தாயாரைத்தரிசித்துவணங்கலாம். ஒப்பிலியப்பன்கோயிலிலும், நாச்சியார்கோயிலிலும்தனிச்சந்நிதிகேட்காத்பிராட்டி, இங்குமட்டும்தனிக்குடித்தனத்தையேவிரும்பியிருக்கிறாள். காரணம்தான்தெரியுமே. ஒன்றுக்குஇரண்டுஉபத்திரவத்துக்குமூன்று ‘துணைவியரைஅல்லவாசேர்த்துவைத்துக்கொண்டிருக்கிறார்கருவறையிலேசாரநாதர். சாரநாயகிதனிக்குடித்தனம்போடாமல்இருப்பாளா?
இத்தலத்துக்குத்திருமங்கைஆழ்வார்வந்திருக்கிறார். சாரநாதன்சாரநாயகியைத்தொழுதிருக்கிறார். பத்துப்பாசுரங்கள்பாடியிருக்கிறார்.
வந்திக்கும், மற்றவர்க்கும்மாசுடம்பில்
வல்அமணர்தமக்கும்அல்லேன்,
முந்திச்சென்றுஅரிஉருவாய்இரணியனை
முரண்அழித்தமுதல்வர்க்குஅல்லால்,
சந்தப்பூமலர்ச்சோலைதண்சேறை .
எம்பெருமான்தனைநாளும்
சிந்திப்பார்க்குஎன்னுள்ளம்தேனாகி
எப்பொழுதும்தித்திக்குமே..
என்றபாடல், நமக்கும்தித்திக்கவேசெய்கிறது. சாரநாதனைச்சிந்திப்பதிலேயேஇனிமைகண்டவன்மங்கைமன்னன். அந்தப்பேராளன்பேரோதும்பெரியோர்வரிசையிலேபிள்ளைப்பெருமாள்அய்யங்காரும்இடம்பெறுகிறார். தமிழ்எதற்குப்பயன்படவேண்டும்? உணவுக்கும்உடைக்கும்இரந்துநிற்பதற்குத்தானா? இல்லை, சேறைவாழ்சாரநாதன்பேர்சொல்லஉதவினால்தான்அந்தத்தமிழ்இனிக்கும்என்கிறார்அவர்.
சென்றுசென்றுசெல்வம்
செருக்குவார்வாயில்தொறும்
நின்றுநின்றுதூங்கும்மட
நெஞ்சே; – இன்தமிழைக்
கூறைக்கும்சோற்றுக்கும்
கூறாதே, பேறுஆக
சேறைக்குநாயகன்பேர்செப்பு
என்கிறார்; நம்மையுமேகூவிஅழைக்கிறார்.
ஊரைவிட்டுக்கிளம்புமுன், ஊருக்குவடபுறம்கொஞ்சம்ஒதுங்கிவாழ்கின்றசிவபெருமானையும்தரிசித்துவிட்டே. புறப்படலாமே. நெடுஞ்சாலைக்குவடபுறம்கொஞ்சம்இறங்கிமேற்குநோக்கிநடந்தால்செந்நெறிஅப்பர்ஞானவல்லியுடன்இருக்கும்கோவிலுக்குவந்துசேரலாம். சாரநாதன்கோயிலுடன்ஒப்பிட்டால்இக்கோயில்பெரியகோயில்அல்லதான். என்றாலும்இக்கோயிலுக்குஒருவருக்குஇருவராக, சம்பந்தரும், அப்பரும்வந்துவணங்கியிருக்கிறார்கள்; இறைவனைப்பாடியிருக்கிறார்கள்.
விரித்தபல்கதிர்கொள்
வெடிபடுதமருகங்கை
தரித்ததோர்கோலகால
பயிரவனாகி, வேழம்
உரித்துஉமைஅஞ்சக்கண்டு
ஒண்திருமணிவாய்விள்ளச்
சிரித்தருள்செய்தார்சேறைச்
செந்நெறிச்செல்வர்தாமே.
என்பதுஅப்பர்தேவாரம். நாமும்அந்தஅழியாச்செல்வரைவணங்கிவரலாம்.