தமிழ்நாடு – 65 – திருவாரூர்

திருவாரூர் தியாகேசர்

கிரேக்கஇலக்கியத்திலேஒருகதை. இரண்டாயிரம்வருஷங்களுக்குமுன்ஒருநாள்டயோஜனீஸ்என்றஒருபெரியவர், ஆதென்ஸ்நகரத்தில்நாலுவீதிகள்சேரும்ஒருசந்தியிலேபட்டப்பகல்பன்னிரண்டுமணிக்குக்கையில்ஒருவிளக்கைஏந்திக்கொண்டுஎதையோதேடுகிறார். அங்குபோவோர்வருவோருக்கெல்லாம்இவர்எதைத்தேடுகிறார்என்றுவிளங்கவில்லை. அவர்ஒருவேளைதன்னைப்படைத்தகடவுளையேதேடுகிறாரோஎன்பதுஒருவரதுஏகத்தாளவாதம். ஆனால்டயோஜனீஸோ,

பன்னும்நூல்கள்விவரிக்கும்

பரனைக்காணஆசையிலை

மன்னுதமாக்கள்உலகினிலே

மனிதன்தன்னைத்தேடுகின்றேன்

என்றல்லவாகூறுகிறார். ஏதோஉருவில்பலர்மனிதர்களாகத்தோன்றினாலும்உள்ளத்தால்அவர்கள்மனிதர்களாகஇல்லையே. மருந்துக்குக்கூட. ஒருமனிதன்அகப்படமாட்டேன்என்கிறானேஇந்தஉலகில், என்பதுதான்டயோஜனீஸின்அங்கலாய்ப்பு.

நம்நாட்டுவள்ளுவர்இவ்வளவுமோசமில்லை. வையத்தில்வாழ்வாங்குவாழும்வகைகளைஎல்லாம்வகுத்துக்கூறுகிறார். அதன்பின்அவர்தேடுகிறார்ஒருசான்றோனை. சான்றோனைத்தேடும்முயற்சியில்அவர்சொல்கிறார் :

சமன்செய்துசீர்தூக்கும்

கோல்போல்அமைந்துஒருபால்

கோடாமைசான்றோர்க்குஅணி

என்று. சரிபார்த்து, நிறுத்தி, அளக்கின்றதுலாக்கோலைப்போல்இருந்து, தம்மிடம்தீர்ப்புக்குவந்திருக்கும்வழக்கில்ஒருபக்கமாகச்சாய்ந்துவிடாமல்நடுநிலைமைவகிப்பவர்களேசான்றோர்என்றுகூறுகிறார். இப்படிவழக்கைச்சீர்தூக்கிநேர்மையானதீர்ப்புச்சொல்லஉள்ளம்எவ்வளவுநேராகஇருக்கவேண்டும். அப்படிஇருப்பவர்களைஇவ்வுலகில்விரல்விட்டுஎண்ணிவிடலாம்தானே.

அத்தகையசான்றோர்வரிசையிலேமுதலிடம்பெறுபவனேமனுநீதிச்சோழன், அவன்வரலாறுசரித்திரத்தில்மாத்திரம்அல்ல; திருத்தொண்டர்பெரியபுராணத்திலேயேஇடம்பெற்றுவிடுகிறது. அவன்சரித்திரம்இதுதான். சரித்திரகாலத்துக்கும்முந்தியசோழபரம்பரையிலேஒருசோழமன்னன்மனுநீதிச்சோழன்என்றபெயரோடுதிருவாரூரிலேஇருந்துஅரசுசெய்கிறான், அவனுக்குஅருமையாகஒரேமகன்; அந்தஅரசிளங்குமரனுக்குஎன்றுதனித்தேர்; அந்தத்தேரில்ஏறிக்கொண்டேஅந்தநகரின்மணிமாடவீதிகளிலேஅவன்வலம்வருவான்.

ஒருநாள்அவன்தேர்ஊர்ந்துவரும்போதுஓர்இளங்கன்றுதுள்ளிவந்தது; தேர்ச்சக்கரத்தில்அகப்பட்டுநசுங்கிஉயிர்இழக்கிறது. மன்னன்மகன்இதற்காகவருந்துகிறான். செய்வதுஇன்னதென்றுஅறியாதுமயங்குகிறான். இதற்குள்கன்றைஇழந்ததாய்ப்பசுஅரண்மனைசென்றுஅங்குகட்டியிருந்தஆராய்ச்சிமணியையேஅடிக்கிறது. அதற்குஒருநம்பிக்கை, நீதிதவறாதமனுச்சோழன்தனக்கும்நீதிவழங்குவான்என்று. சோழமன்னன்விவரம்அறிகிறான். மந்திரிபிரதானிகளைக்கேட்கிறான். அவர்களோகன்றைஇழந்தபசுவின்துயரத்துக்குமாற்றுச்சொல்பவர்களாகஇல்லை. கன்றைக்கொன்றபாவம்தீரப்பிராயச்சித்தங்கள்என்னஎன்னசெய்யவேண்டும்என்றுசொல்கிறார்கள். அரசனோஇதற்கெல்லாம்செவிசாய்க்கவில்லை. பசுபடுகின்றதுயரத்தைத்தானும்பட்டால்தான் . சரியானநீதிவழங்கியதாகும்எனநினைக்கிறான். அதற்காகத்தன்தேரைக்கொண்டுவரச்சொல்கிறான். அந்தத்தேர்க்காலில்தன்மகனைக்கிடத்தி, தன்தேரைஅவன்மீதுஏற்றுகிறான். எவ்வளவுமனோதிடம்வேண்டும்இப்படிச்செய்ய? நீதிவழங்கும்ஆர்வம்எவ்வளவுஅவனுக்குஇருந்திருக்கவேண்டும்?

திருவாரூர்உறையும்வன்மீகநாதன்இதனையெல்லாம்பார்த்துக்கொண்டுசும்மாஇருந்திருப்பானா? உயிர்பிரிந்தஆன்கன்று, அரசிளங்குமரன்எல்லோரையுமேஉயிருடன்எழுப்பியிருக்கிறான். மனுநீதிச்சோழன்புகழ்நிலைக்கிறதுதிருவாரூராம்தெய்வத்திருநகரிலே. அந்தத்திருவாரூருக்கேசெல்கிறோம்நாம்இன்று.

திருவாரூர்செல்வதுசிரமமேஇல்லை. திருவாரூர்ஜங்ஷனுக்குஒருடிக்கட்வாங்கவேணும். ரயிலில்சென்றுஇறங்கவேணும். வண்டியோகாரோஅமர்த்திக்கொண்டுஸ்டேஷனிலிருந்துஒருமைல்தூரத்தில்உள்ளகோயிலுக்குச்செல்லவேணும். அவ்வளவுதான். சாதாரணமாகத்தெற்குவாயிலிலேயேகொண்டுதான்வண்டிக்காரன்வண்டியைஅவிழ்ப்பான். எல்லோரும்வழக்கமாகப்போகும்அந்தத்தெற்குவாயிலின்வழியாகவேநாமும்நுழையலாம்கோயிலுள். கோவில்கள்நிறைந்திருக்கும்தஞ்சைஜில்லாவிலேமிகப்பெரியகோவில்கள்இரண்டுதான். ஒன்றுதஞ்சைப்பெரியகோயில்; மற்றொன்றுதிருவாரூர்க்கோயில், இந்தக்கோயிலைப்பூங்கோயில்என்றுஅழைக்கிறார்கள். கோயில்வாயிலிலேஅர்ச்சகர்கள்நம்மிடம்சொல்லுவார்கள் : முத்திதரும்தலங்கள்மூன்று, அவைசிதம்பரம், காசி, ஆரூர்என்பன. அவற்றுள்காணமுத்திதருவதுசிதம்பரம், இறக்கமுத்திதருவதுகாசி, பிறக்கமுத்திதருவதுஆரூர் (நாமோஇந்தப்பிறவியில்திருவாரூரில்பிறக்கவில்லைகாசிசென்றுஇறக்கவோநம்மில்எல்லோருக்கும்வசதிஇருப்பதில்லை. ஆனால்நமக்குமுத்திநிச்சயம். நாம்தாம்இதற்குமுன்னமேயேசிதம்பரம்சென்றுதில்லைச்சிற்றம்பலவனைக்கண்டுதொழுதிருக்கிறோமே.)

ஆரூரில்பிறக்கும்அதிர்ஷ்டம்பெற்றவர்களைநினைத்துப்பொறாமைப்பட்டுக்கொண்டேகோயிலுள்செல்லலாம். கோயில், கோயில்பிரகாரங்கள்அங்குள்ளமண்டபங்களையெல்லாம்பார்த்தால்அதுமிகப்பழையகோயிலாகத்தெரியும். எவ்வளவுகாலத்துக்குமுந்தியகோயில்என்றுவரையறுத்துச்சொல்லமுடியாது. என்னால்மாத்திரந்தானாமுடியவில்லை. ஆயிரத்துஇருநூறுவருஷங்களுக்குமுன்இருந்தஅப்பராலேயேசொல்லமுடியவில்லையே. அவர்கூட!

மாடமொடுமாளிகைகள்மல்கு

தில்லைமணிதிகழும்அம்பலத்தே

பன்னிக்கூத்தை

ஆடுவான்புகுவதற்குமுன்னோ ?

பின்னோ ? அணியாரூர்

கோயிலாய்க்கொண்டநாளே?

என்றுஅந்தஇறைவனிடமேகேட்டிருக்கிறார்; விடை. கிடைத்ததோஎன்னவோ? கோயிலைநான்குபக்கத்தும்நான்குகோபுரங்கள்அணிசெய்கின்றன. கீழைக்கோபுரம் 118 அடிஉயரம். காம்பீரியம்இருக்காது. சட்டிபோல்அகன்றுபரந்திருக்கும். மற்றையக்கோபுரங்கள்எல்லாம்அளவில்சிறியவை. வடக்குக்கோபுரம், அந்தக்குலோத்துங்கன்படைத்தலைவராம்கருணாகரத்தொண்டைமான்திருப்பணி, அவருடையசிலையிருக்கிறதுகோபுரத்துச்சுவரிலே. கோயிலுக்குள்நுழைந்ததும்உயர்ந்தநீண்டகம்பங்கள்மொட்டைமொட்டையாகநின்றுகொண்டிருப்பதைப்பார்க்கலாம். அதுவேஆயிரங்கால்மண்டபம்என்னும்தேவாசிரியமண்டபம்என்பர்.

விழாக்காலங்களில்மட்டுமேஅந்தக்கம்பங்களின்பேரில்ஓலைவேய்ந்துமண்டபம்அமைத்துக்கொள்கிறார்கள். இந்தக்கோயிலுக்குமூன்றுபிரகாரங்கள். ஒவ்வொன்றுமேபெரியபிரகாரங்கள்தான். மூன்றாம்பிரகாரம்ஆகியவெளிப்பிரகாரத்தில்மூன்றுகிணறுகள்இருக்கின்றன. ஒன்றின்பெயர்மூக்குத்திக்கிணறு, முத்திதீர்த்தம்என்றபெயர்மூக்குத்திதீர்த்தம்என்றுசிறப்படைந்திருக்கிறதுபோலும்! இப்பிரகாரத்தில்தான்பக்தகாட்சிமண்டபம், ஊஞ்சல்மண்டபம்எல்லாம்இருக்கின்றன. இனிஇந்தப்பிரகாரத்திலுள்ளஆரியன்கோபுரவாயில்வழியாகத்தான்இரண்டாம்பிரகாரத்துக்குச்செல்லவேண்டும். அரிஅயன்கோபுரம்என்பதேஆரியன்கோபுரம்என்றுமாறிஇருக்கிறது (இதைவைத்துக்கொண்டுஆரியர்திராவிடர்சண்டைகளுக்குஆதாரங்கள்தேடவேண்டாம்)

இந்தஇரண்டாம்பிரகாரத்தில்நூற்றுக்குமேற்பட்டசிறுசிறுகோயில்கள். திருவாரூர்அறநெறி, அசலேசம், ஆனந்தேசம், விசுவகர்மேசம், சித்தீசம்முதலியகோயில்கள்இருப்பதுஇங்கேதான்ஒருகோயிலைக்கண்டுகும்பிடமுனைந்தால், கும்பிடும்கையைக்கீழேபோடவேண்டியதில்லைபிரகாரம்சுற்றிமுடியும்வரை.. இதைத்தெரிந்திருக்கிறார்மகாவித்வான்மீனாக்ஷிசுந்தரம்பிள்ளை, *குவித்தகரம், விரித்தல்செலாக்கோயில்களும்பலஉளவால்என்றுகூறுகிறார். இந்தப்பிரகாரத்தில்உள்ளஅழகியான்கோபுரவாயிலைக்கடந்துதான்வன்மீகநாதர்சந்நிதிக்குவந்துசேரவேணும். மூலவர்அவர்தானே. அவர்எழுந்தருளியிருக்கிறகருவறையைத்திருமூலட்டானம்என்றேவழங்குகின்றனர்; கோயில்என்றால்சிதம்பரம்என்பதுபோல, திருமூலட்டானம்என்றால்இந்தத்திருவாரூருக்கேஉரியது. இங்குள்ளவர்புற்றிடங்கொண்டவர். பஞ்சபூதஸ்தலங்களில்இதுபிருதிவித்தலம்ஆயிற்றே. இக்கருவறையைஅடுத்தேசோமகுலாம்பிகைஎன்னும்பிரியாவிடையம்மைஇருக்கிறார்.

இந்தவன்மீகநாதரைவிடப்புகழ்பெற்றவர்இங்குள்ளதியாகேசர். வன்மீகநாதர்கோயிலுக்குவலப்புறம்உள்ளதனிச்சந்நிதியில்இருக்கிறார்இவர். இவர்இங்குஎழுந்தருளியதற்குஒருபுராணவரலாறுஉண்டு. சிவபெருமானையும்உமாதேவியையும்குமரக்கடவுளையும்ஒரேஆசனத்திலிருத்திஇறைவனைசோமாஸ்கந்தமூர்த்தமாகவழிபடுகிறார்திருமால். இந்தசோமாஸ்கந்தத்தைத்தேவேந்திரன்திருமாலிடம்பெற்று, அதற்குத்தியாகப்பெருமான்என்றுபெயரிட்டுச்சிறப்பாகப்பூசனைசெய்துவருகிறான். இந்தத்தேவேந்திரனுக்குத்தான்அடிக்கடிஅசுரர்களதுஉபத்திரவம்உண்டேவலன்என்றஅசுரனுடன்போர்செய்தபோதுசோழமன்னன்முசுகுந்தச்சக்கரவர்த்திஇந்திரனுக்குத்துணைநின்றுவெற்றியைத்தந்திருக்கிறான்.

இதற்குப்பரிசாகஇந்திரனிடம்தியாகப்பெருமானையேகேட்டிருக்கிறான். கொடுக்கமனம்இல்லாதஇந்திரன், தியாகப்பெருமானைப்போலவேஆறுஉருவங்களைச்செய்துஅதில்எதையாவதுஎடுத்துப்போகச்சொல்லியிருக்கிறான். இறைவன்அருளால்முசுகுந்தன்தேவேந்திரன்பூசித்ததியாகரையேஇனம்காட்டியிருக்கிறான். அதன்பின்னும்இல்லையென்றுசொல்லஇயலுமா? தியாகர்வந்திருக்கிறார்தேவலோகத்திலிருந்துபூலோகத்துக்குவந்துதிருவாரூரில்கோயில்கொண்டிருக்கிறார். மற்றையஆறுபேரும்நள்ளாறு, நாகைக்காரோணம், தாறாயில், கோளிலி, வாய்மூர், மறைக்காடுஎன்னும்தலங்கள்சென்றுதங்கியிருக்கிறார்கள். இப்படித்தான்இந்தத்தியாகேசர், ‘நிறைசெல்வத்திருவாரூருக்குவந்துசெலவத்தியாகேசர்என்றபெயரிலேயேநிலைத்திருக்கிறார். இந்தத்தலத்திலேயேசிறந்தசந்நிதிஇதுவே. இரத்தினசிம்மாசனத்திலேமுன்னேஇரண்டுவாள்படையும், நடுவில்ஒருபூச்செண்டும்பொருந்தஎழுந்தருளியிருக்கிறார். பெருமான்பக்கத்திலேஅம்மை. இருவருக்கும்இடையில்உள்ளகந்தர்மலர்மாலைகளுக்குள்ளும், ஆடைஅணிகளுக்குள்ளும்புதைந்துவெளியில்தெரியாமலேயேநிற்கிறார்.

வெள்ளிலைவேல்நம்பியொடும்ஆடரவர்கிண்கிணிக்கால்ஐயன்இருந்துஅரசுசெய்கிறான்என்றுதியாகராஜலீலைகூறும். இந்தத்தியாகராஜர்அணியும்பணிகளுக்குஎல்லாம்தனித்தனிப்பெயர். தியாகர்அணியும்பரிவட்டம்தியாகவிநோதன், அணியும்கிண்கிணிஆடரவக்கிண்கிணி, வாள்வீரகண்டயம், தேர்ஆழித்தேர், மாலைபணி, மத்தளம்சுத்தமத்தளம், நாதசுரம்பாரி, வாத்தியம், பஞ்சமுகவாத்தியம், பிள்ளைத்தண்டு, மாணிக்கத்தண்டு, நடனம்அசபை, கொடிதியாகசபை. இவரதுதேவசபையில்நடக்கும்திருவந்திக்காப்புசிறப்பானது.

அர்ச்சகர்நீண்டஅங்கிதலைப்பாகைஎல்லாம்தரித்துஎதிரேநின்றுதானபூசனைபுரிவார். தேவேந்திரனேவந்துபூஜைசெய்வதாகஐதீகம். இவ்வளவுபெருமையோடுவிளங்கும்தியாகருக்கு, வீதிவிடங்கன், தியாகவிநோதர், செவ்வந்தித்தோட்டழகர், செங்கழுநீர்த்தாமர், அஜபாநடேசர்என்றெல்லாம்நூற்றெட்டுத்திருநாமங்கள். இவரைத்தரிசிக்கவேண்டுமானால்மாலைஆறு, ஆறரைமணிக்கேசெல்லவேண்டும். நீண்டநேரம்இருந்தேபூசனையில்கலந்துகொள்ளவும்வேண்டும்.

இந்தத்தியாகருக்கும், அந்தவன்மீகநாதருக்கும்இடையேஇடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்ஐங்கலக்காசுவிநாயகர். அழகியசோழன்ஒருவன்ஐந்துகலம்பொற்காககொண்டுவடித்தான்என்பதுவரலாறு. இவரையும்தரிசித்தபின்இரண்டாம்பிரகாரம்வந்துஅங்குள்ளஅம்மன்கோயிலில்தெற்குமுகமாகஇருக்கும்நீலோத்பலாம்பிகையையும்தரிசிக்கலாம். கையில்செண்டுஒன்றுஏந்திநின்றகோலத்தில்இருக்கும்இந்தஅல்லியங்கோதையின்பக்கத்திலே, தோழிஒருத்திதோள்மீதுமுருகனைச்சுமந்துநிற்பதையும்அம்மைதனதுஇடதுகரத்தால்முருகனதுசுட்டுவிரலைப்பிடித்திருப்பதையும்காணத்தவறிவிடாதீர்கள். மற்றக்கோயில்களில்எல்லாம்இல்லாததனிச்சிறப்பு. இதுநீலோத்பலாம்பிகைதவிர, தனிக்கோயிலில்கமலாம்பிகைதவக்கோலத்தில்இருக்கிறாள். இரண்டுதிருக்கரங்களுடன்கால்மேல்கால்போட்டுயோகாசனத்தில்அமைந்தஇந்தஅம்பிகைஅழகானவர். பராசக்திபீடங்களில்இதுவும்ஒன்று

கமலாலயம்கோயில்கோயில்

திருவாரூர்த்தேர்அழகுஎன்பதுபழமொழி. தமிழ்நாட்டில்உள்ளதேர்களில்எல்லாம்பெரியது. இந்தத்தேரைப்போல்மாடல்ஒன்றுசெய்துஅதைச்சென்னைமியூசியத்தில்வைத்திருக்கலாம். அத்தனைஅழகுஅந்தத்தேர். இந்தத்தேரையும்மிஞ்சியபுகழுடையது, இக்கோயிலுக்குமேல்பக்கத்திலுள்ளகமலாலயம்என்னும்திருக்குளம்ஐந்துவேலி, குளம்ஐந்துவேலி, செங்கழுநீர்ஓடைஐந்துவேலிஎன்றுகணக்கு. வேலி 6.66 ஏக்கர்என்றால்கணக்கிட்டுப்பார்த்துக்கொள்ளுங்களேன்குளத்தின்பரப்பை, இந்தக்குளக்கரையிலேஒருபிள்ளையார்மாற்றுரைத்தபிள்ளையார்என்றபெயரோடு. அன்றுசுந்தரர்விருத்தாசலம்மணிமுத்தாற்றில்இட்டபொன்னைக்கமலாலயத்தில்இறைவன்எடுத்துக்கொடுத்தபோதுஅந்தப்பொன்னின்மாற்றைஉறைத்துச்சரிபார்த்தவர்இவர். இன்னும்இந்தக்கோயிலைச்சுற்றிஎத்தனையோகோயில்கள், கோயிலுக்குக்கீழ்ப்பக்கத்திலேமனுநீதிச்சோழன்வரலாற்றைவிளக்கும்கல்தேர், கல்பசு, கன்றுஎல்லாம்இருக்கின்றன.

இத்தலத்துக்குப்பலவகையாலும்வரலாற்றுத்தொடர்புஉடையவர்கள்சுந்தரர், சேரமான்பெருமாள். இவர்கள்இருவரும், தியாகேசரதுதிருமுன்புஎதிர்முகமண்டபத்தில்எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்இருவரில்சுந்தரரோடுதொடர்புகொண்டஏயர்கோன்கலிக்காமர்விறன்மிண்டர், சோமாசிமாறர், இன்னும்இங்கிருந்துமுத்திபெற்றவர்நமிநந்தி, செருத்துணை, தண்டியடிகள், கழற்சிங்கர்முதலியோர். இவர்கள்சரித்திரம்விரிக்கில்பெருகும்என்றாலும்சுந்தரர்பரவையாரோடுஇங்குநடத்தியஇல்லறத்தைப்பற்றிச்சொல்லாதுபோனால்திருவாரூர்ச்சிறப்பைமுழுவதும்சொல்லியதாகவும்ஆகாதே. ஆதலால்அதையும்கொஞ்சம்தெரிந்துகொள்ளலாம்.

நாவலூரிலேபிறந்துவெண்ணெய்நல்லூரிலேஇறைவனுக்குஆட்பட்டுஅவனோடுதோழமைபூண்டு, தம்பிரான்தோழராகவாழ்ந்தவர்கந்தரர். அவர்இந்தத்திருவாரூருக்குவந்து, இங்குஅவதரித்திருந்தபரவையாரைமண்ந்துகுடியும்குடித்தனமுமாகஇருந்தவர். அந்தவாளானகண்மடவாள்வாடிவருந்தாமல்குண்டையூரிலேநெல்பெற்றுஅதைக்கூட. அள்ளிக்கொண்டுவந்துதிருவாரூரில்போடஇறைவனையேஏவியிருக்கிறார். இதையெல்லாம்விட, பின்னர்ஒற்றியூரிலேசங்கிலியாரைமணந்ததன்காரணமாகப்பரவைஊட, அந்தஊடல்தீர்க்கஇறைவனையேதூதாகஅனுப்புகிறார். இந்தக்கதையைஎல்லாம்அறிந்தஒருபுலவர், ‘ஐயோ! ஐயனின்அடியும்முடியும்காணஇந்தஅரியும்அயனும்அன்றுஅண்ணாமலையில்திணறிஇருக்கிறார்களே. இவர்கள்இருவரும்இந்தப்பரவையார்வீட்டுவாயில்படியில்வந்துஇருந்துகொண்டால்,” ஐயனின்அடியையும்முடியையும்அவன்தூதுவரும்போதுஎவ்வளவுஎளிதாகக்கண்டுவிடலாம்என்கிறார்.

ஆனார்இலையேஅயனும்திருமாலும்?

காணாஅடிமுடிமுன்காண்பதற்குமேனாள்

இரவுதிருவாரூரில்எந்தைபிரான்சென்ற

பரவைதிருவாயில்படி

என்பதுபாட்டு. சுவையானஅனுபவம்தான். இந்தப்பரவைக்கும்சுந்தரருக்கும்தெற்குக்கோபுரவாயில்பக்கம்ஒருதனிக்கோயில்இருக்கிறது. இந்தத்தலத்தில்சுந்தரர்நிரந்தரமாகஇருந்திருக்கிறார்என்றால்சம்பந்தர், அப்பர், மணிவாசகர்எல்லாம்வந்துவழிபாடுசெய்துதிரும்பியிருக்கிறார்கள். எல்லோரும்நிறையப்பாடல்கள்பாடியிருக்கிறார்கள்.

பொன்னும்மெய்ப்பொருளும்

தருவானை, போகமும்திருவும்

புணர்ப்பானைப்

பின்னைஎன்பிழையைப்

பொறுப்பானை, பிழைஎலாம்

தவிரப்பணிப்பானை,

இன்னதன்மையன்என்று

அறிஒண்ணாஎம்மானை

எளிவந்தபிரானை,

அன்னம்வைகும்

வயல்பழனத்தளிஆரூரானை

மறக்கலும்ஆமோ?

என்பதுசுந்தரர்பாடல். மற்றவர்கள்பாடியபாடல்களெல்லாம்படித்துஇன்புறவேண்டியவை. பிற்காலத்தில்லேகமலைஞானப்பிரகாசர், திருஞானசம்பந்தர்எல்லாம்இப்பகுதியில்தங்கயிருந்துபுகழ்பெற்றிருக்கிறார்கள். இங்குள்ளகல்வெட்டுகள்அனந்தம். சோழமன்னர்களதுதிருப்பணிவிவரம்எல்லாம்அவைசொல்லும். பத்தாம்நூற்றாண்டின்முற்பகுதியில்இருந்தமுதல்பராந்தகன்முதல்பதினான்காம்நூற்றாண்டுவரைஇருந்தமன்னர்கள்அளித்தநிபந்தங்கள்அனந்தம். அவைவிரிக்கில்பெருகும்இலக்கியப்பிரசித்திபெற்றஅபயகுலசேகரன்அநபாயன்எல்லாம்இருந்துஆட்சிசெய்திருக்கிறார்கள். அதிகம்சொல்வானேன்? திருவாரூர்என்றால்கலைஅழகுநிரம்பியகோயில்நிறைசெல்வத்திருவாரூர்என்றபெருமையோடுவிளங்கியகோயில்.

ஆரூரன்சந்நிதிபோல்

ஆரூரன்ஆலயம்போல்

ஆரூரன்பாதத்து

அழகுபோல்ஆரூர்

மருவெடுத்தகஞ்சமலர்

வாவிபோல், நெஞ்சே

ஒருஇடத்தில்உண்டோஉரை?

என்றுஒருவர்தன்நெஞ்சைப்பார்த்துக்கேட்கிறார். அதேகேள்வியையேநானும்கேட்கிறேன்உங்களிடம். சங்கீதமும்மணிகளாம்தியாகராஜர், சியாமாசாஸ்திரிகள், முத்துச்சாமிதிக்ஷிதர்எல்லாம்பிறந்துவளர்ந்ததும்இந்தத்திருவாரூரேஎன்றால்இங்கேஇசைவளர்வதற்குக்கேட்பானேன்? கலைவளர்வதற்குக்கேட்பானேன்?