தமிழ்நாடு – 66 – கீழ்வேளூர்

கீழ்வேளூர் கேடிலியப்பர்

கர்நாடகசங்கீதமும்மணிகளில்ஒருவர்ஸ்ரீமுத்துசாமிதீக்ஷிதர். இவருடையதந்தைராமசாமிதீக்ஷிதர்வைத்தீசுவரன்கோயில்முத்துக்குமரன்சந்நிதியில்நாற்பதுநாட்கள்தவங்கிடந்துபெற்றிருக்கிறார்இவரை. இவர்தம்தந்தையிடமேசங்கீதம்கற்றுக்கொண்டவர். கர்னாடகசங்கீதத்தில்மாத்திரம்அல்ல, வடக்கேகாசிபோயிருந்தபோதுஹிந்துஸ்தானிசங்கீதத்தின்பத்ததியையுமேநன்குதெரிந்துகொண்டிருக்கிறார். ‘யமுனாகல்யாணிஜம்பூபதே‘ ‘ஸௌந்திரராஜம்ஆச்ரயேஎன்றஇரண்டுகீர்த்தனங்களிலும்தம்வடநாட்டுஇசைப்பழக்கத்தைநன்குகாட்டியிருக்கிறார்.

திருத்தணிகைசென்றுமெய்ம்மறந்துமுருகனைத்தியானித்திருக்கும்போதுஒருசிறுவன்இவர்வாயில்கற்கண்டைப்போட்டதுபோல்கனவுகண்டிருக்கிறார். அன்றையதினத்திலிருந்துஅற்புதம்அற்புதமானகீர்த்தனங்களைப்பாடத்துவங்கியிருக்கிறார். தீக்ஷிதர்கீர்த்தனங்களின்விசேஷம்என்னவென்றால், தலங்களின்மகாத்மியங்கள், இறைவன்இறைவிபெயர், அங்குள்ளதீர்த்தவிவரம்எல்லாம்ஏதோஅட்டவணையிட்டுக்கூறுவதுபோல்இருக்கும். இறைவனைப்பாடியஇவர்மனிதனைப்பாடியதில்லை . இந்ததீக்ஷிதர்ஒருநாள்கீழ்வேளூருக்குவருகிறார். அங்குள்ளஅக்ஷயலிங்கரைத்தரிசிக்கவிரும்புகிறார். இவர்தம்அனுஷ்டானங்களையெல்லாம்முடித்துக்கொண்டுகோயிலுக்குவருவதற்குமுன்அர்ச்சகர்கோயில்வாயிலைப்பூட்டிக்கொண்டுபோய்விடுகிறார். இவருக்கோஇவைனைத்தரிசிக்கஆசை. அடைத்தவாசல்முன்புநின்றே,

அக்ஷயலிங்கவிபோ,

ஸ்வாயம்போ,

அகிலாண்டகோடியிரபோ!

பாஹிசம்போ!

அக்ஷயலிங்கவிபோ

என்னும்அழகியகீர்த்தனத்தைச்சங்கரனுக்குப்பிரியமானசங்கராபரணராகத்தில்பாடுகிறார். பக்திப்பரவசமாகஇவர்நின்றுபாடுவதைக்கேட்டஅக்ஷயலிங்கருக்கேஇவரைப்பார்க்கும்ஆவல்மேலிட்டிருக்கிறது. உடனேஅவர்கதவைத்திறந்திருக்கிறார். இதுநடந்ததுபத்தொன்பதாம்நூற்றாண்டின்துவக்கத்திலே. முத்துசாமிதீக்ஷிதர்காலம் 1775 முதல் 1853 வரைஎன்பதுபிரசித்தம்.

இப்படிமூடியகதவைத்திறக்கஆயிரத்துமுந்நூறுவருஷங்களுக்குமுன்புஅப்பர்அந்தத்திருமறைக்காட்டிலேபாடினார்என்பதுவரலாறு. அங்குஅப்பர்தேவாரம்பாடி, மூடியகதவைத்திறக்கிறார். இந்தத்தீக்ஷிதரோநல்லகீர்த்தனம்ஒன்றைப்பாடிகோயில்கதவைத்திறந்திருக்கிறார். பக்திவலையில்படுபவன்தானேபரமன். பக்தர்கள்பக்திக்குக்கட்டுப்பட்டுஅவன்செய்யாதகாரியம்என்றுஒன்றுஉண்டா ? இப்படிமுத்துச்சாமிதீக்ஷிதருக்காகமூடியகதவைத்திறந்தவர்அக்ஷயலிங்கர். அந்தஅக்ஷயலிங்கர்கோயில்கொண்டிருக்கும்தலம்கீழ்வேளூர். அந்தக்கீழ்வேளூர்என்னும்தலத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.

கீழ்வேளூர், திருவாரூர்நாகப்பட்டினம்ரஸ்தாவில்திருவாரூருக்குக்கிழக்கேஏழுமைல்தொலைவில்உள்ளசிறியஊர். காரிலும்போகலாம்; ரயிலிலும்போகலாம். கீழ்வேளூர்என்றெல்லாம்சொன்னால்ரயிலில்டிக்கெட்வாங்கமுடியாது. கீவளுர்என்றுதான்சொல்லிடிக்கெட்கேட்கவேண்டும். ரயில்வேயில்மாத்திரம்என்ன, பஸ்ஸிலுமேஅப்படித்தான். ஊர்க்காரரும்நெடுஞ்சாலைப்பொறியர்களும்கீவளூர்என்றுதானேஊரைஅழைக்கிறார்கள். குமரனாம்வேளுக்குத்தேவஉலகத்தில்ஓர்ஊர், பூலோகத்தில்ஓர்ஊர்என்றுஏற்பட்டிருக்கின்றன. தேவலோகத்திலுள்ளஜரைமேல்வேளூர்என்றும்அழைத்திருக்கிறார்கள்என்பதுபுராணவரலாறு.

ரோட்டுவழியாகச்சென்றால், தெற்குநோக்கித்திரும்பவேணும்கோயில்செல்ல. ரயில்வழியாகவந்தால்வடக்குநோக்கிவரவேணும். ஊர்சிறியதுதான்என்றாலும்கோயில்பெரியகோயில். நல்லஉயர்ந்தமதில்களும்கோபுரங்களும்உண்டு. கோயில்மாடக்கோயில், சோழன்கோச்செங்கணான்கட்டியஎழுபதுமாடக்கோயில்களில்இதுஒன்று. வெளிப்பிரகாரத்தில்சுதையால்செய்தபெரியநந்திகொடிமரத்தைஅடுத்திருக்கிறது. இதுசந்நிதியைவிட்டுத்தென்பக்கம்கொஞ்சம்விலகியிருக்கிறது. இங்கும்நந்தன்போல்ஒருபக்தன்வந்தானா? அவனுக்காகஇறைவன்தந்தியைவிலகச்சொன்னாராஎன்றுஅதிசயிப்போம். இங்குவந்தவன்பக்தன்அல்ல, ஒருபக்தை. இவளுக்காக, இவள்கற்புநிலையைமக்களுக்குத்தெரிவிக்கவே, நந்திவிலகிஇருக்கிறது. சுதைஇதுதான்.

கோயிலில்பூசைசெய்துவந்தஆதிசைவர்ஒருவர், தம்மனைவியுடன்வாழ்கிறார். அந்தமனைவிகருவுற்றஇரண்டாவதுமாதத்தில்ஆதிசைவர்இறந்துவிடுகிறார். கருமுற்றிஉரியகாலத்தில்ஆண்குழந்தைபிறக்கிறது. அந்தப்பையன்வளர்ந்துகற்கவேண்டியதைக்கற்றுச்சிவாகம்பண்டிதன்ஆகிறான். அவன்தன்தந்தைசெய்துவந்தபூசைமுறைமான்யங்களைக்கேட்கிறான். தாயாதிகளோஅவன்இறந்துபோனஆதிசைவக்குருக்களுக்குப்பிறந்தவன்இல்லைஎன்றுகூறி, அவரதுமனைவியின்கற்புக்கேஇழுக்குக்கற்பிக்கிறார்கள். அந்தஅம்மையோஅக்ஷயலிங்கரின்சந்நிதிக்குவந்தகுறைஇரந்துநிற்கிறாள். பெண்ணின்கற்பைக்காக்க, இறைவன்கையிலிருந்தமழுபுறப்பட்டுக்கரகரஎன்றுசுழன்றுவருகிறது. அதுவரும்வேகத்தைக்கண்டு, நந்தியும்பயந்துவிலகிக்கொள்கிறது. பெண்ணின்கற்புக்குப்பழுது. கூறியதாயாதிகள்தலைகளைவெட்டித்தரைமட்டமாக்கிவிடுகிறதுமழு. இப்படிமழுஎறிந்துகண்டித்துஅப்பெண்ணின்கற்பைக்காத்தபெருமானாகஅக்ஷயலிங்கர்அமைகிறார். அந்தஅவசரத்தில்விலகியநந்திஅப்படியேஇருக்கிறது.

இந்தநந்திக்குவலப்பக்கமாகநடந்துபின்னர்படிக்கட்டுஏறித்தான்அக்ஷயலிங்கர்சந்நிதிக்குவந்துசேரவேணும். படிக்கட்டுஏறுமுன்இத்தலத்துக்கேவிசேஷமானபாலசுப்பிரமணியரைத்தரிசித்துவிடவேண்டும். சூரபத்மனைசம்ஹரித்தவெற்றிவேலாயுதனைவீரஹத்திகள்சூழ்ந்துகொள்கின்றன. இந்தஹத்திகள்நீங்கஇறைவன்கட்டளைஇட்டபடியே, பதரிவனமாகியஇந்தத்தலத்துக்குவந்துநவலிங்கபூசையும்துவாரலிங்கபூசையும்செய்துதவம்இருக்கிறான், அந்தபாலசுப்பிரமணியம்.

மஞ்சளால்பிடித்துவைத்தபிள்ளையார்இருக்கும்இடமேமஞ்சாடி: அவர்பிரதிஷ்டைபண்ணியநவலிங்கங்களே, கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பாவாழ்க்கை, வல்லமங்கலம், பட்டமங்கலம், தேவூர்முதலியஇடங்களில்இருக்கின்றனஎன்றுகூறும்தலவரலாறு, இந்தப்பூசையைச்செய்யஒட்டாமல்வீரஹத்திகள்இடையூறுசெய்ய, அன்னைபராசக்திகோரரூபம்எடுத்துவந்துமைந்தனைக்காக்கமுனைகிறாள். நான்குதிசைகளிலும்ஆகாயத்திலும்பரவிநின்றுகாத்தஅம்மையையேகோயிலின்வடபக்கத்தில்அஞ்சுவட்டத்தம்மைஎன்றபெயரில்காளிவடிவில்பிரதிஷ்டைசெய்திருக்கிறார்கள். குமரன்தவம்நிறைவேறுகிறது. வீரஹத்திகள்ஓடுகின்றன. அந்தத்தவக்கோலத்திலேயேபாலசுப்பிரமணியம். இந்தப்பாலசுப்பிரமணியரைவணங்கிவிட்டேபடியேறிமேலேபோகவேணும். அப்படிப்போனாலும்நம்எதிரேகாட்சிகொடுப்பவர்சோமாஸ்கந்தமூர்த்தத்தில்உள்ளஅக்ஷயலிங்கரே. அதன்பின்வடக்கேதிரும்பினால்தெற்குநோக்கியகோலத்தில்சபாபதிதரிசனம்தருவார்.

இந்தச்சபாபதிமற்றக்கோயில்களில்உள்ளசபாபதியைப்போல்இல்லையேஎன்றுதோன்றும்நமக்கு. உண்மைதான். விரித்தசெஞ்சடையுடன்முயலகன்மீதுநடனமாடும்நிலையில்இருப்பதால்அவர்நடராஜர்தான்என்பதைத்தெரிவோம். ஆனால்சாதாரணமாகஉள்ளநான்குதிருக்கரங்களுக்குப்பதிலாகப்பத்துக்கரங்கள். வலதுகாலைஊன்றிஇடதுபாதத்தைத்தூக்கிஆடுவதற்குப்பதிலாக, இடதுகாலைஊன்றிவலதுகாலைஏதோவேணுகோபாலன்கால்வைத்துநிற்பதுபோல்இடப்பக்கம்வைத்துநிற்கிறாரேஇவர்என்றும்எண்ணுவோம். அதற்குள்அர்ச்சகர்இடைபுகுந்து. ‘ஆம்! இவர்தான்வலதுபாதநடராஜர்என்பார்.

இன்னும்இச்சந்நிதியிலேசிவகாமிஅம்மையுடன், சின்னஞ்சிறியவடிவில்அகஸ்தியர்இருப்பார். தாளம்போட்டுக்கொண்டுபிரமனும், மத்தளம்கொட்டிக்கொண்டுதிருமாலும்நிற்பர். மேலும்லக்ஷ்மிகரதாளம்போட, சரஸ்வதிவீணைவாசித்துக்கொண்டிருப்பாள். ஒரேஇசைமுழக்கம்இந்தநடனஅரங்கிலே. இப்படிஒருநடனம்எந்தச்சந்தர்ப்பத்திலேஎன்றுதெரியத்தலபுராணத்தையேஒருபுரட்டுப்புரட்டவேண்டும். தலபுராணம்கூறும்வரலாறுஇதுதான். கயிலையில்நடக்கவிருந்தஇறைவன்திருமணக்கோலம்காணஎல்லோருமேவடதிசைசெல்ல, அதனால்வடதிசைதாழ்ந்துதென்திசைஉயருகிறது. இந்தஉயர்வுதாழ்வைச்சமன்செய்யஇறைவன்குறுமுனியாம்அகஸ்தியரைத்தென்திசைக்குஅனுப்புகிறார். தம்திருமணக்கோலத்தோடுதென்திசைவந்துஅகஸ்தியருக்குத்தரிசனம்தருவதாகவும்வாக்களிக்கிறார். அதன்படியேதென்திசைவந்துஅகஸ்தியர்பொதிகையில்தங்குகிறார். இறைவனும், இறைவிஉமைசகிதம்தென்திசைவந்துகீழ்வேளூரில்தரிசனம்கொடுக்கிறார் (இந்தத்திருமணக்கோலக்காட்சியைஇன்னும்பலதலங்களில்காட்டியதாகஅந்தத்தலவரலாறுகூறும்),

இப்படித்திருமணக்கோலங்காட்டியபோதுகீழ்வேளூரில்இருந்தஅகஸ்தியருக்குமட்டும்ஒருபேராசை,

கால்மாறியாடியவர்

தாண்டவக்கோலத்தையும்தரிசிக்கவேண்டுமென்று. அகஸ்தியர்வேண்டியபடியேதாண்டவக்கோலத்தில்ஒருபுதியகோலத்தைஆம், கால்மாறிஆடியகற்பகமாகநின்றுகாட்சிகொடுக்கிறார். கால்மாறிஆடியதற்குமதுரைத்திருவிளையாடல்புராணத்தில்ஒருவரலாறுஉண்டு. அப்படிப்பாகஅங்குள்ளவடிவம்ஒருநல்லதாண்டவத்திருஉருவம்கல்லிலே. இங்குகீழ்வேளூரில்இருப்பதுசெப்புச்சிலைவடிவில். கால்மாற்றியிருப்பதைத்தவிரத்தாண்டவமாகவேஇல்லை. இறைவன்ஆடியதுஎழுவகைத்தாண்டவம்என்பர். அவற்றுள்எந்தத்தாண்டவத்திலும்வைத்துஎண்ணப்படத்தக்கதில்லைதான். என்றாலும்ஆனந்தத்தாண்டவக்கோலத்தையேகோயில்கள்தோறும்பார்த்தநமக்கு, கலைஅன்பர்களுக்குஒருநல்விருந்துஇப்புதியநடராஜவடிவம்.

அந்தநடனராஜனையும்சிவகாமியையும்தரிசித்தபின்னர்அர்த்தமண்டபத்தில்சென்றுஅக்ஷயலிங்கரைவணங்கலாம். அப்படிவணங்கும்போதுஓதுவார்ஒருதேவாரம்பாடுவார்.

சொல்பாவும்பொருள்தெரிந்து

தூய்மைநோக்கி, மனத்திருளை

வாங்காதானை,

நல்பான்மைஅறியாத

நாயினேனைநன்னெறிக்கே

னசெல்லும்வண்ணம்நல்கினானே!

பல்பாவும்வாயாரப்பாடிஆடி,

பணிந்துஎழுந்து, குனிந்து

அடைந்தார்பாவம்போக்க

இல்ப்பானைக்கீழ்வேளூர்ஆளும்

கோவை, கேடுஇலியை

நாடும்அவர்கேடிலாரே

என்றுஅப்பர்தேவாரமாகஇருக்கும். இதில்இறைவனைக்கேடுஇலிஎன்பானேன்என்றுகேட்கத்தோன்றும். க்ஷயம்என்றால்கேடு; அஎன்றால்இல்லை. ஆதலால்அக்ஷயலிங்கரைக்கேடிலிஎன்றுதமிழ்ப்படுத்துவதுஎவ்வளவுஅழகு. இத்தலத்துக்குவந்தசம்பந்தரும்சுந்தரரும்இத்தலத்தில்உள்ளஇறைவனைக்கீழ்வேளூரான்என்றுமட்டுமேபாட, அப்பர்மட்டும்அவனைக்கேடிலிஎன்றஒருநல்லபெயராலேயேஅழைக்கிறார்.

இனி, கோயில்மாடத்தைவிட்டுக்கீழேஇறங்கலாம். பிரமன், இந்திரன், அக்கினி, யமன்இன்னும்எண்ணிறந்தோர்அங்குவழிபட்டுமுத்தியடைந்திருக்கிறார்கள்என்பர்அர்ச்சகர்கள். அதையெல்லாம்கேட்டுக்கொண்டிருக்கநமக்குநேரம்இருக்காது. அப்பர்சொல்லியதைவிட, இந்தஅர்ச்சகர்கள்என்னபுதிதாகச்செய்துவிடப்போகிறார்கள்? இந்தக்கோயிலின்வடபக்கத்தில்தனிக்கோயில்கொண்டிருக்கும்இறைவியைத்தரிசிக்கவேண்டாமா? ஆம்! அவளேசுந்தரகுசாம்பாள்; அவளையேவனமுலைநாயகிஎன்றுசம்பந்தர்தேவாரத்தில்குறிப்பிடுகிறார். அப்பர்இறைவனுக்குஒருநல்லதமிழ்ப்பெயர்கொடுத்தால், சம்பந்தர்இறைவிக்குஒருநல்லதமிழ்ப்பெயர்கொடுக்கிறார். இவளையேபதரிவனமூலநாயகிஎன்றும்அழைக்கிறார்கள். இந்தஇடமேஇலந்தைக்காடாகத்தான்இருந்திருக்கிறதுஅன்று. அதுகாரணமாகஇத்தலவிருக்ஷம்கூட, இலந்தைமரமாகத்தானேஇன்றும்இருக்கிறது. அம்பிகைஇடதுகையைத்தொடையில்வைத்துவலதுகையைத்தூக்கிஅபயம்அளிக்கும்கோலம்காணக்காணஅழகுபயப்பது. ஆனால்இன்னும்கொஞ்சம்நட்ந்துகீழ்ப்பக்கம்வந்தால், இந்தசுந்தரகுசாம்பிகையே, காளிஉருவில்அஞ்சுவட்டத்துஅம்மன்என்றபெயரில், வடக்குநோக்கியவளாய்த்தனிக்கோயிலில்இருப்பதைப்பார்க்கலாம். இந்தக்கோயில்வாயிலில்இருக்கும்துவாரபாலகிகளைக்கண்டாலேஅச்சம்எழும்.

உள்ளேயுள்ளஅஞ்சுவட்டத்தம்மைநம்உள்ளத்தில்அச்சம்பிறக்கும்நிலையில்இருந்தால்வியப்பில்லைதானே. பாலசுப்பிரமணியனை, நான்குதிசைகளிலும், வானில்இருந்தும்துயரங்கள்நெருங்காதபடிகாக்கஅவள்அத்தகையகோரஉருவம்எடுக்கவேண்டியிருந்திருக்கிறது. சுதையால்ஆனவடிவம்தான். நமக்குஐந்துதிசைகளில்இருந்துமாத்திரம்துன்பங்கள்வருவதில்லையே. ஆயிரம்திசைகளிலிருந்துஅல்லவாவருகின்றன. அத்தனைதுயரையும்தடுத்துநிறுத்திநம்மைவாழ்விக்கஅஞ்சுவட்டத்தம்மை, ஆயிரம்வட்டத்துஅம்மையாகஉருவெடுக்கவேண்டியதுதான். அப்படிஉருவெடுத்துநம்துயர்களைக்களையஅவளைவேண்டிக்கொள்ளலாம். இங்குள்ளஇறைவன்கேடுஇல்லாதவர்என்றுகண்டோம். இவர்மாத்திரம்கேடுஇல்லாதவராகவாழ்ந்தால்நமக்குஎன்னபிரயோஜனம்? நமக்கும்கேடுவராமல்காக்கஅல்லவாதெரிந்திருக்கவேணும். அந்தவேலையைத்தான்அஞ்சுவட்டத்துஅம்மையிடம்கொடுத்திருக்கிறாரேஅவர்; அதுபோதாதா?

இக்கோயில்பழையகோயில்என்பதனை, இதுமாடக்கோயிலாய், கல்லாலேயேவிமானம்அமைந்திருப்பதிலிருந்துதெரியும். இன்னும்இங்குள்ளகல்வெட்டுக்களைஆராய்ந்தால்திரிபுவனச்சக்கரவர்த்திராஜராஜதேவசோழன்இக்கோயிலுக்குஅளித்தபூதானவிவரம்எல்லாம்தெரியும். தஞ்சைமராத்தியமன்னர்களானதுகோஜிமகாராஜாதுளஜாஜிமகாராஜாக்கள்எல்லாம்செய்ததிருப்பணிகள், அவர்கள்செய்துவைத்ததிருஆபரணங்களைப்பற்றியவிவரங்களும்தெரியும். இவற்றையெல்லாம்தெரியஆவலுடையவர்கள்ஆறஅமரஇருந்துஆராய்ச்சிபண்ணலாம். கேடிலியைத்தரிசிப்பதோடுதிருப்தியடைகிறவர்கள்திரும்பிவந்துவிடலாம்.