செம்பியன்மாதேவிக் கயிலாயர்
சிலவருஷங்களுக்குமுன்நான்ஒருசித்திரம்பார்த்தேன். அந்தத்சித்திரத்தில்பிரிட்டிஷ்சாம்ராஜ்யவிக்டோரியாமகாராணிகம்பீரமாகவீற்றிருந்தாள். ஆம்பதினெட்டுவயதிலேயேஅரியாசனத்துஅமர்ந்துஎண்பதுவயதுக்குமேலும்இருந்துஆட்சிபுரிந்தவள்அல்லவாஅவள், அவளதுஎண்பதாவதுவயதில்எழுதியசித்திரம்அது, அவளுடன்அவளதுமகன்எட்வர்ட்இருந்தார். அவர்தானேஅப்போதுவேல்ஸ்இளவரசர். பின்னர்தானேஏழாவதுஎட்வர்ட்ஆகஅவர்முடிசூடினார். இன்னும்படத்தில்எட்வர்ட்மகன்ஜார்ஜ்இருந்தார். அவர்மகன்எட்வர்ட். இருந்தார் (இவர்கள்தாம்பின்னர்ஐந்தாம்ஜார்ஜ், எட்வர்ட்என்றுசரித்திரத்தில்கணக்கிடப்பட்டவர்கள்). இந்தச்சித்திரத்துக்குஅடியில் ‘நான்குதலைமுறை‘ என்றுஎழுதியிருந்தது.
விக்டோரியாமகாராணியின்காலத்திலேஅவளதுபூட்டன்எட்வர்ட்பிறந்துவளர்த்துபருவம்எய்தியதால், நான்குபேரையும்நிறுத்திப்படம்எழுதிநான்குதலைமுறைகண்டராணிஅவள்என்றுபெருமைப்பட்டுக்கொண்டார்கள்ஆங்கிலேயர்கள். தமிழ்மக்களாகியநாமுமேஇப்படிப்பெருமைப்பட்டுக்கொள்ளலாம், தமிழகத்தில்பிறந்துவளர்ந்தஒருராணியைக்குறித்து. அத்தகையசோழப்பேரரசிதான்செம்பியன்மாதேவி. சேரமன்னர்களுள்ஒருகிளையானமழவர்பெருங்குடியில்பிறந்தவர். சோழமன்னரானமுதல்பராந்தகசோழரின்இரண்டாம்புதல்வரானகண்டராதித்தசோழரின்பட்டத்துஅரசியாகவிளங்கியவர். கண்டராதித்தனுக்குப்பின், அவரதுதம்பியாகியஅரிஞ்சயனும், இரண்டாம்பராந்தகன்என்னும்சுந்தரச்சோழனும்அரியாசனத்தில்இருந்துஆட்சிபுரிந்ததைக்கண்டவர்.
பின்னும்தன்அருமைமகன்மதுராந்தகன்என்னும்உத்தமச்சோழனும், சுந்தரசோழன்மகன்அருள்மொழிவர்மன்என்னும்ராஜராஜனும்ஆட்சிபுரியும்போதுஉடன்இருந்தவர். ஆகவேஎண்பதுஆண்டுகளுக்குமேல்வாழ்ந்தஇந்தமாதரசிஆறுசோழமன்னர்கள், சோழமண்டலத்தைஆள்வதைக்காணும்பேறுபெற்றவர். இப்படிஆறுசோழமன்னர்களுக்குஉகந்தவராகவிளங்கினார்என்பதற்காகமட்டும்இவர்நமதுபாராட்டுக்குஉரியவர்இல்லை . வாழ்நாள்முழுதும்சிவனடிமறவாச்சிந்தையராகவாழ்ந்து, செங்கல்லால்கட்டியபழையகோயில்களையெல்லாம்கற்றளிகளாகமாற்றிநல்லசிவத்தொண்டுசெய்துவாழ்ந்தவர், என்பதற்காகவேஇவரைநாம்நினைக்கிறோம்; போற்றுகிறோம்.
மன்னரும்மக்களும்இப்பெருமகளைஎப்படிக்கொண்டாடியிருக்கிறார்கள்என்பதைச்சரித்திரஏடுகள்சொல்கின்றன. ஏன்? இவர்பெயராலேயேஓர்ஊரையும்உண்டாக்கிஅங்குஒருகோயிலையும்கட்டி, பாராட்டுவதொன்றேஅவர்தம்பெருமைக்குச்சான்றுபகர்வதாகும். அத்தகையநிலைத்தபுகழுடையசெம்பியன்மாதேவிக்கேசெம்பியன்மாதேவிச்சதுர்வேதிமங்கலம்என்னும்பெயரால்நிர்மாணிக்கப்பட்டதலத்துக்கும், அங்குள்ளகயிலாயநாதர்கோவிலுக்குமேசெல்கிறோம்நாம்இன்று.
செம்பியன்மாதேவிஎன்பதுதஞ்சைமாவட்டத்தில்நாகப்பட்டினம்தாலூக்காவில்உள்ளஒருசிறியகிராமம். திருவாரூர்நாகப்பட்டினம்ரயில்பாதையில்கீழ்வேளூர்ஸ்டேஷனில்இறங்கிவண்டிவைத்துக்கொண்டுஆறுமைல்தென்கிழக்காகச்சென்றால்இத்தலத்துக்குவந்துசேரலாம். கீழ்வேளூருக்குத்தெற்கேஇரண்டுமைலில்தேவூர்என்னும்தலம்இருக்கிறது. அங்குஇறங்கி, அங்குள்ளமதுராபாஷிணிஅம்மையோடுகோயில்கொண்டிருக்கும்தேவபுரிஈசுவரரைவணங்கலாம். அத்துடன்அங்குள்ளசெப்புச்சிலைவடிவில்இருக்கும்கல்யாணசுந்தரத்திருக்கோலத்தையும்காணலாம். கலைஉலகில்காணவேண்டியவடிவம்அது. இந்தத்தேவூருக்குச்சம்பந்தர்வந்திருக்கிறார்.
ஓதிமண்டலத்துஓர்முழுது
உய்யவெற்புஏறு
சோதிவானவன்துதிசெய
மகிழ்ந்தவன்தூநீர்த்
தீதுஇல்பங்கயம்தெரிவையர்
முகமலர்தேவூர்ஆதிசேவடிஅடைந்தனம்,
அல்லல்ஒன்றுஇலமே
என்றுபாடிவிட்டேநடந்திருக்கிறார். நாம்அந்தத்தேவூர்இறைவனின்ஆதிசேவடியைவணங்கிவிட்டுமேல்நடந்தால்தான்அல்லல்ஒன்றும்இல்லாமல்செம்பியன்மாதேவிபோய்ச்சேரலாம். சிலவருஷங்களுக்குமுன்இந்தத்தலம்செல்வதென்றால்மிகவும்கரடுமுரடானபாதையில்தான்செல்லவேண்டியிருக்கும். இப்போதுபாதையெல்லாம்செம்மைசெய்திருக்கிறார்கள். வசதியுள்ளவர்கள்காரிலேயேபோகலாம்.
இந்தஊருக்குவந்துஇங்குள்ளகோயில்செல்லுமுன்அந்தச்செம்பியன்மாதேவியின்வரலாறுமுழுவதையும்தெரிந்துகொள்ளவேண்டாமா? முன்னரேதெரிந்திருக்கிறோம், இவள்மழவர்மகள்என்று. முதல்பராந்தகசோழன்மகன்ராஜகேசரிகண்டராதித்தன். இவனுக்குமனைவியர்இருவர்; முதல்மனைவிவீரநாரணி, இரண்டாவதுமனைவியேசெம்பியன்மாதேவி. கண்டராதித்தன்பட்டத்துக்கு. வருமுன்னரேவீரநாரணிஇறந்திருக்கிறாள். ஆதலால்செம்பியன்மாதேவியேகண்டராதித்தனதுபட்டத்துஅரசியாகவிளங்கியிருக்கிறார். கண்டராதித்தனோஏதோஅரியணையில்வீற்றிருந்திருக்கிறானேஒழிய, அவன்எண்ணமெல்லாம்இறைவன்திருவடிகளிலேதான்இருந்திருக்கிறது.
சிவபக்தியும்செந்தமிழ்ப்புலமையும்நிரம்பியசிவஞானச்செல்வனாகவேவாழ்ந்திருக்கிறான். சிவபக்திநிரம்பியஅரசனைக்கணவனாகவாய்க்கப்பெற்றஇவரும்சிவபக்தையாகவேவாழ்ந்திருக்கிறார். கண்டராதித்தன்சோழமன்னனாகஇருந்துஅரசுசெய்ததுஎல்லாம்ஆறுஏழுவருஷங்கள்தாம். அப்போதுஇந்தஅம்மையாரதுதிருவயிறுவாய்த்தவரேஉத்தமசோழன். இந்தஉத்தமனையும்அரசியல்பற்றேஇல்லாமல்சிவபக்தியில்திளைப்பவனாகவளர்த்தபெருமையும்இந்தமாதேவியையேசாரும். இவரைமக்கள்எல்லாம்மாதேவடிகள்என்றேபாராட்டிவந்திருக்கின்றனர்.
தம்கணவர்அமரரானபின்இந்தஅம்மைசிவத்தொண்டுகள்செய்வதிலேயேதம்வாழ்நாள்முழுவதும்செலவுசெய்திருக்கிறார். இவர்செய்யும்பணிகளுக்குஎல்லாம்இவரதுகொழுந்தன்டமாரானஅரிஞ்சயரும்சுந்தரச்சோழரும்துணைநின்றிருக்கிறார்கள். திருமகன்உத்தமசோழனும், பேரன்ராஜராஜனும்இவரதுபணியைச்சிறக்கச்செய்திருக்கிறார்கள்என்றால்வியப்பில்லை. இவர்தம்மாமனார்முதல்பராந்தக்சோழர்காலத்திலேயேஅதாவதுகி.பி. 941-ம்ஆண்டிலேயேதிருச்சிராப்பள்ளியைஅடுத்தஉய்யக்கொண்டான்மலைஎன்னும்திருக்கற்குடிமகாதேவருக்குஒருநுந்தாவிளங்குஎரிக்கத்தொண்ணூறுஆடுகளைஅளித்திருக்கிறார். இவர்சோழநாடுமுழுவதும்
சுற்றிப்பலதலங்களில்இறைவனைவணங்கியிருக்கிறார். பலகோயில்கள்செங்கற்களால்கட்டப்பட்டுநாளாவட்டத்தில்சிதைந்துபோவதைக்கண்டுஅவைகளைக்கற்கோயில்களாகக்கட்டமுனைந்திருக்கிறார். அப்படிஇவர்கற்றளிகளாகப்புதுப்பித்தவைபத்துஎன்றுகல்வெட்டுக்கள்கூறுகின்றன. திருநல்லம்என்னும்கோனேரிராஜபுரம், விருத்தாசலம், திருவாரூர்அறநெறி, திருமணஞ்சேரி , தென்குரங்காடுதுறை, திருக்கோடிக்கா, ஆநாங்கூர், திருத்துருத்திஎன்னும்குத்தாலம், திருவக்கரைஎன்னும்கோயில்கள்எல்லாம்கற்றளிகளாகமாறியதுஇவரதுதிருப்பணியினால்தான்.
இந்தஒன்பதுகோயில்களோடுபத்தாவதுகோயிலாகத்தான்நாம்வந்திருக்கும்சிற்றூர்கயிலாயநாதர்கோயிலையும்கட்டியிருக்கிறார். அந்தநன்றிகாரணமாகவேஇந்தஊரையேசெம்பியன்மாதேவிஎன்றுஅழைத்திருக்கிறார்கள்மக்கள் (இதற்குமுன்அந்தஊரின்பெயர்என்னவோதெரியவில்லை .) இப்படிக்கோயில்திருப்பணிசெய்வதோடுஇவரதுகைங்கர்யம்நிற்கவில்லை. இன்னும்பலகோயில்களுக்குநாள்வழிபாட்டுக்கும்திருவிழாக்களுக்கும்மூவர்திருப்பதிகங்கள்பாடுவோர்க்கும்நுந்தாவிளக்குகளுக்கும்நந்தவனங்களுக்கும்பலப்பலநிவந்தங்கள்அளித்திருக்கிறார். பலகோயில்களுக்குவிலைஉயர்ந்தஅணிகலன்களோடுபொன்னாலும்வெள்ளியாலும்செய்யப்பட்டபலவகைக்கலங்களும்வழங்கியிருக்கிறார். இத்தனைஅறங்களைஅடுத்தடுத்துஇவர்செய்துவரும்போதும், சீலமிக்கதம்கணவனைமறவாமலேயேவாழ்ந்திருக்கிறார். திருநல்லத்தில்உமாமகேசுவரர்கோயிலைக்கட்டும்போதுஅங்குதம்கணவராம்கண்டராதித்தர்சிவபூசைசெய்வதுபோல்ஒருசிற்பவடிவம்சமைக்கஅவர்மறக்கவில்லை.
செம்பியன்மாதேவியைப்பற்றிஇவ்வளவுதெரிந்துகொண்டபின்அங்குள்ளகைலாயமுடையார்கோயிலுள்நுழையலாம். கோயில்நாற்புறமும்நல்லமதிலும், கோயில்வாயிலில்ஒருதிருக்குளமும்உடையதாகஇருக்கிறது. கோயிலின்மதில்கிழ–மேல் 298 அடிநீளம். தென்–வடல் 267 அடிஅகலம்உடையது. இதுசிறியகோயிலும்இல்லை ; பெரியகோயிலுமில்லை. இரண்டுபிரகாரங்களோடும்திருச்சுற்றுமாளிகையுடனும்அமைந்தது. கோயிலின்தோரணவாயிலின்பேரில்கட்டமுனைந்தகோபுரம்முற்றுப்பெறவில்லை. இடைநிலைக்கோபுரம்மூன்றுநிலைகொண்டதாகஇருக்கிறது. அதைக்கடந்துசென்றதும்செம்பியன்மாதேவியார். பெருமண்டபம்இருக்கிறது. இதில்தான்அன்றையக்கிராமசபையார்கூட்டங்கள்நடத்தியிருக்கிறார்கள். இனிக்கோயிலுள்நுழைந்துகயிலாயமுடையமகாதேவரைவணங்கலாம்.
இரண்டாம்பிரகாரத்தில்கிழக்குநோக்கியதிருவாயிலுடன்
செம்பியன்மாதேவி
அம்பிகையின்கோயில்இருக்கிறது. அம்பிகைபெரியநாயகிஎன்றபெயரோடுஅருள்பாலிக்கிறாள், இந்தக்கோயிலுள்பலசெப்புப்படிமங்கள்உண்டு. அவைகளில்சிறப்பாயிருப்பதுபழையபைரவர்வடிவம்ஒன்று. இக்கோயிலில்சிலாவடிவமாகச்செம்பியன்மாதேவியின்திருக்கோலம்ஒன்றும்இருக்கிறது. இந்தச்சிலைகலை, அழகுபொருந்தியதல்லஎன்றுசமீபத்தில்செப்புச்சிலைவடிவில்இச்சிவபக்தையாம்செம்பியன்மாதேவியைச்செய்துவைத்திருக்கிறார்கள். அதுஅழகாகஇருக்கிறது. இக்கோயிலில்ஆண்டுதோறும்சித்திரைமாதம்பிரம்மோத்சவம்சிறப்பாகநடக்கிறது. இதுஏழைக்கோயில்அல்ல. 280 ஏக்கர்நன்செயும் 115 ஏக்கர்புன்செயும், அவற்றின்மூலம், வருடம்ஒன்றுக்குஇருபத்தையாயிரம்ரூபாய்வருமானமும்உடையது.
இக்கோயில்புராணப்பிரசித்திஉடையகோயில்அல்ல; என்றாலும்நல்லசரித்திரப்பிரசித்திஉடையகோயில், இந்தக்கோயிலில்இருபத்துமூன்றுகல்வெட்டுக்கள்இருக்கின்றன. சோழமண்டலத்திலிருந்தஒன்பதுவளநாடுகளில்ஒன்று, அருள்மொழித்தேவவளநாடு, அதனுள்அடங்கியதுஅளநாடு. அந்தநாட்டிலேஇந்தச்செம்பியன்மாதேவிசதுர்வேதிமங்கலம்தோன்றியிருக்கிறது. நான்குவேதங்களையும்ஓதும்அந்தணர்களுக்குப்பிரமதேயமாக, செம்பியன்மாதேவியார்இந்தநாட்டைவழங்கியிருக்கிறார்.
ஸ்ரீகைலாயம்என்னும்இக்கோயிலையும்கட்டியிருக்கிறார். உத்தமசோழர்காலம் (கி.பி. 970) முதல்சடையவர்மர்வீரபாண்டியன்காலம் (கி.பி. 1268) வரைஇக்கோயிலுக்குஏற்பட்டநிபந்தங்கள்அனந்தம். மற்றவரலாறுகளைப்பற்றியதகவல்களுக்கும்குறைவில்லைசரித்திரஆராய்ச்சிசெய்யும்மாணவர்களுக்குஇங்குள்ளகல்வெட்டுக்கள்மிக்கபயனுடையதாகஇருக்கும். செம்பியன்மாதேவியார்செய்ததிருப்பணிகளைப்பாராட்டி. அவருக்குஉரியவணக்கத்தைச்செலுத்துவதற்காகவேஇந்தக்கோயிலுக்குப்போகலாம்.
இக்கோயிலைச்சுற்றிஅந்தவட்டாரத்திலேநிறையக்கோயில்கள்இருக்கின்றன. இந்தக்கோயிலுக்குத்தெற்கேஐந்துமைல்தொலைவில்குண்டையூரும்அதையடுத்துதிருக்குவளைஎன்றுவழங்கும்கோளிலியும்இருக்கின்றன. குண்டையூரில்தான்சுந்தரர்இறைவனிடம்நெல்பெற்றிருக்கிறார். அந்தநெல்குவையைஅள்ளிக்கொண்டுபோய்த்திருவாரூர்பரவையார்வீட்டில்சேர்க்கஇறைவனிடமேஆள்வேண்டியிருக்கிறார். அவரும்இந்தப்பணியைமுகங்கோணாதுசெய்திருக்கிறார். கோளிலிசப்தவிடங்கத்தலங்களில்ஒன்று. அவனிவிடங்கத்தியாகர்பிருங்கநடனம்ஆடியிருக்கிறார்இங்கே. இக்கோயிலுக்குப்பக்கத்திலேஎட்டிக்குடி.. ஆம், எட்டிக்குடிவேலாண்டிஇசைஉலகில்பெயர்பெற்றவனாயிற்றே. இன்னும்இச்செம்பியன்மாதேவிக்குத்தென்மேற்கேஆறுமைல்தொலைவில்வலிவலம்என்னும்தலம்இருக்கிறது. கரிக்குருவியானவலியன்பூஜித்ததலம்அது. கோயில்கட்டுமலைமேல்இருக்கிறது.
பிடியதன்உருஉமை
கொளமிகுகரியது
வடிகொடுதனஅடி
வழிபடும்அவரிடம்
கடிகணபதிவர
அருளினன்மிகுகொடை
வடிவினர்பயில்வலி
வலம்உறைஇறையே
என்றசம்பந்தர்தேவாரம்நமக்கெல்லாம்மனப்பாடம்ஆனபாட்டாயிற்றே. இன்னும்செம்பியன்மாதேவிக்குமேற்கேநான்குமைல்தொலைவில்திருவிசைப்பாபெற்றசாட்டியக்குடிஎன்றதலமும்ஐந்துமைலில்கன்றாப்பூர்என்றபாடல்பெற்றதலமும்உண்டு. இத்துடன்கீழ்வேளூர், சிக்கல், நாகைக்காரோணம்எல்லாம்இத்தலத்தைச்சுற்றிஅமைந்தகோயில்கள்தாமே. இத்தனைகோயில்களுக்கும்நடுநாயகமாகச்சரித்திரப்பிரசித்தியுடன்விளங்குவதுதான்செம்பியன்மாதேவிகயிலாயமுடையார்கோயில்.