மறைக்காடுறைமணாளர்
ஐந்தாறுவருஷங்களுக்குமுன்புநான்தஞ்சையில்உத்தியோகம்ஏற்றிருந்தேன். அப்போதுஜில்லாபோர்ட்நிர்வாகம்என்கையில்இருந்தது. ஜில்லாபோர்டின்நிதிநிலைமைதிருப்திகரமாகஇல்லை. ஆரம்பப்பள்ளிகளைநடத்துவதுமிக்கசிரமமாகஇருந்தது. ஆதலால்பஞ்சாயத்துபோர்டாராவதுஅல்லதுதனிப்பட்டபெரியமனிதர்களாவது, அவரவர்கிராமத்தில்உள்ளஆரம்பப்பள்ளியைஏற்றுநடத்தமுன்வந்தால்சர்க்கார்அனுமதியுடன்அந்தப்பள்ளிகளைஅவர்களதுநிர்வாகத்தில்விட்டுவிடத்தயாராகஇருந்தோம்.
திருப்பனந்தாளில்ஓர்உயர்தரஆரம்பப்பள்ளியிருந்தது. அந்தப்பள்ளியைஅங்குள்ளஆதீனத்தலைவர்ஏற்றுநடத்தவிரும்பினார்கள். சர்க்கார்அனுமதிபெற்றுஅந்தப்பள்ளியைஅவர்களதுநிர்வாகத்துக்குமாற்றினோம். அந்தப்பள்ளிக்கூடத்தைநடத்தமுனைந்தஆதீனகர்த்தர்அவர்கள்பள்ளியைத்திறந்துவைக்கஎன்னையேஅழைத்தார்கள். ஆம். மார்ச்சுமாதம்முப்பத்தொன்றாம்தேதிஜில்லாபோர்ட்நிர்வாகஅதிகாரியாகநான்மூடியபள்ளியை, ஏப்ரல்மாதம்முதல்தேதிஆதீனத்தார்அழைப்புக்குஇணங்கிச்சென்றுநானேதிறந்துவைத்தேன். அன்றுநினைவுகூர்ந்தேன். அதைச்சொல்லவும்செய்தேன், இப்படிநான்ஒருவனாகவேஇருந்துபள்ளியைமூடவும்திறக்கவும்செய்ததுபோலவே, ஆயிரத்துமுந்நூறுவருஷங்களுக்குமுன்புஒருவருக்குஇருவராகஒருகோயில்கதவைத்திறக்கவும்அடைக்கவும்பாடியிருக்கிறார்கள். ஆம், அப்பரும், சம்பந்தரும்திருமறைக்காடுஎன்னும்வேதாரண்யம்சென்றிருந்தபோதுஅக்கோயில்கதவுஅடைத்துவைக்கப்பட்டிருந்திருக்கிறது. கோயில்வாயிலைத்திறக்கபாடினார்அப்பர். திரும்பவும்மூடப்பாடினார்சம்பந்தர்என்பதுவரலாறு. ஒரேயொருவித்தியாசம். நான்மூடியபள்ளியைநானேதிறந்தவைத்தேன் (பாட்டுஒன்றுபாடாமலேயே). அப்பரோவேறுயாரோமூடியகதவைத்திறந்துவைத்தார். அப்படித்திறந்துவைத்தகதவையேதிரும்பவும்மூடப்பாடினார்சம்பந்தர், இப்படிஅப்பரும்சம்பந்தரும்திறக்கவும்மூடவும்செய்ததிருமறைக்காட்டுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருமறைக்காடுஎன்னும்வேதாரண்யம்தஞ்சைமாவட்டத்திலேதிருத்தருப்பூண்டிதாலூகாவிலேதென்கோடியில்உள்ளஒருபெரியஊர். திருவாரூர்அறந்தாங்கிரயில்பாதையில் ‘திருத்துறைப்பூண்டி‘ ஜங்கஷனில்இறங்கிமாற்றுவண்டிஏறிவேதாரண்யம்ஸ்டேஷனுக்குப்போய்ச்சேரலாம். இல்லைஎன்றால்பஸ்ஸிலோஅல்லதுகாரிலோவேதாரண்யம்சென்றுசேரலாம். திருத்தருப்பூண்டியிலிருந்துமுப்பதுமுப்பத்திரண்டுமைல்தொலைவில்இருக்கிறதுவேதாரண்யம். ரயில்வேஸ்டேஷனிலிருந்துஅரைமைல்மேற்குநோக்கிநடந்தால்கோயிலுக்கும்செல்லலாம்.
நான்குவேதங்களாலும்பூசித்துப்பேறுபெற்றஇடம்ஆனதால்வேதாரண்யம்என்னும்அந்தத்தலம்மறைக்காடுஎன்றுபெயர்பெற்றிருக்கிறதுஅத்தலம். இந்தக்கோயிலுள்இருப்பவர்மறைக்காடரும்அவரதுதுணைவியாழைப்பழித்தமொழியாளும். இப்போதெல்லாம்கோயில்வாயில்திறந்தேயிருக்கும். அன்றுவேதங்கள்பூஜித்துத்திருக்காப்புசெய்தகதவைத்தான்அப்பர்,
பண்ணின்நேர்மொழியாள்
உமைபங்கரோ!
மண்ணினார்வலஞ்செய்
மறைக்காடரோ!
கண்ணினால்உமைக்
காணக்கதவினை
திண்ணமாகத்
திறந்தருள்செய்ம்மினே!
என்றுபாடித்திறந்துவைத்திருக்கிறாரே, திறந்தகதவைஅப்படியேதிறந்தேநின்றுவிடாமல்பின்னர்அடைக்கவும்பாடியிருக்கிறார்சம்பந்தர்.
சதுரம்மறைதான்
துதிசெய்துவணங்கும்
மதுரம்பொழில்ஆல்
மறைக்காட்டுஉறைமைந்தா
இதுநன்குஇறைவைத்து
அருள்செய்கஎனக்குஉள்
கதவம்திருக்காப்புக்
கொள்ளும்கருத்தாலே.
என்பதுசம்பந்தரதுதேவாரம், இந்தத்தலத்தில்மணலெல்லாம்லிங்கமாவும்நீர்எல்லாம்தீர்த்தமாகவும்கருதப்படுகின்றன. இங்குள்ளகடல்வேததீர்த்தம்என்றேகூறப்படுகிறது, அதனால்இத்தலத்தையேஆதிசேதுஎன்பர். சீதையைமீட்கச்சென்றராமன்முதல்முதல்அணைகட்டத்தேடிஎடுத்தஇடம்இதுதான். அப்போதுஅங்குவசித்தபறவைகளும்பிராணிகளும்வேதவனஈசுவரரிடத்திலேஆட்சேபித்திருக்கின்றன. அவரும்அக்காரியத்தில்தலையிட்டுச்சேதுவைத்தேவிபட்டணத்தருகேகட்டுவதுதான்எளிது, நல்லதுஎன்றுகூறியிருக்கிறார். இதுகாரணமாவேராமனும்சேதுவில்அணையைக்கட்டியிருக்கிறான்.
இன்னும்இலங்கைசென்றுஇராவணனைவதம்செய்துதிரும்பி, ராமன்ராமநாதரைப்பிரதிஷ்டைசெய்துவழிபட்டதும்இங்கேதான்என்றுதலபுராணம்கூறுகிறது. ராமனைப்பிடித்திருந்தபிரமஹத்திதோஷமும்இந்தக்கோயிலில்உள்ளவீரஹத்திவிநாயகரைவழிபட்டபின்னரேநீங்கிற்று. இந்தவீரஹத்திவிநாயகர்இக்கோயிலின்மேல்பிரகாரத்தில்இருக்கிறார். இத்தலவிநாயகரோசிந்தாமணிகணபதி. இக்கோயிலுக்குப்பகல்வேளையில்செல்வதைவிடஇரவில்செல்வதேநல்லது. அப்பொழுதுதான்அங்குசந்நிதியிலும்மற்றஇடங்களிலும்ஏற்றும்விளக்குகளைப்பார்க்கலாம். ‘திருவாரூரில்தேர்அழகு‘ என்பதுபோல
‘வேதாரண்யத்தில்விளக்கழகு‘ என்பதுபழமொழிஆயிற்றே. இந்தவிளக்குகளையெல்லாம்கடந்துகருவறைப்பக்கம்சென்றால்மறைக்காடுஉறையும்மணாளரைக்காணலாம். அதுஎன்னஇந்தமூர்த்திமட்டும்மணாளர்என்றபெயரோடுவிளங்குகிறார்என்றுகேட்போம். அதற்குஅந்தப்பழையகதையையேசொல்வார்கள். பரமேசுவரனுக்கும்பார்வதிக்கும்நடக்கும்கல்யாணத்தைக்காணத்தேவரும்பிறரும்கயிலையில்கூடஅதனால்வடதிசைதாழ, அதைச்சரிசெய்யஇறைவன்அகஸ்தியரைத்தென்திசைக்குஅனுப்ப, பின்னர்அவர்விரும்பியபடியேதென்திசைவந்துமணக்கோலத்திலேயேகாட்சிகொடுத்தார்என்றும்தெரிந்திருக்கிறோம்அல்லவா? அதேகதைதான்இங்கும்நடந்திருக்கிறது. இக்கதையைத்தென்தமிழ்நாட்டில்உள்ளபலகோயில்களில்கேட்கலாம். என்றாலும்
இத்தலத்தில்இதைக்கேட்பதில்ஒருவிசேஷம்இருக்கிறது. கருவறையில்லிங்கத்திருவுருவுக்குப்பின்னர்உள்ளசுவரில்பார்வதிபரமேசுவரர்உப்புசஉருவில்திருமணக்கோலத்தில்இருக்கின்றனர். புதுமணப்பெண்ணானபார்வதியேநாணிக்கோணிஉட்கார்ந்திருக்கிறாள். இந்தச்சுவர்சிற்பத்துக்குஆண்டுக்குஒருமுறைதான்திருமஞ்சனம். திருமஞ்சனம்ஆனதும்சந்தனக்காப்புச்சாத்துவார்கள். இந்தச்சந்தனக்காப்பைஒருவருஷம்கழித்துஅடுத்ததிருமஞ்சனக்காலத்தில்தான்களைவார்கள். கல்யாணமானதம்பதிகளைஅப்படியேமணங்கமழ்சந்தனத்திலேயேமூழ்கடித்துவைத்துவிடுகிறார்கள்பக்தர்கள். மணம்நிறைந்தவர்களாகத்திருமணத்தம்பதிகள்வாழவேண்டும்என்றஆசைபோலும்!
இத்துடன்இவர்களுக்குமுன்னமேயேஇத்தென்திசைநோக்கிவந்துஅகத்தியரும்இந்தக்கோயிலில்இருக்கிறார். இங்குமாத்திரமாஇருக்கிறார்; இக்கோயிலுக்குத்தெற்கேஒருமைல்தூரத்திலுள்ளதலத்திலும்இருக்கிறார். அந்தத்தலத்தின்பெயரேஅகத்தியான்பள்ளி, அங்குள்ளஇறைவன்அகத்தீஸ்வரர். அம்மையோபாகம்பிரியாள். இன்னும்வேறுஎன்னசான்றுவேண்டும், இறைவன்அகத்தியர்க்குத்தன்திருமணக்கோலத்தைஇத்தலத்தில்தான்காட்டினான்என்றுநிரூபிக்க? இன்னும்அப்பர்பெருமான்தமதுதிருத்தாண்டகத்திலேஇம்மறைக்காட்டுஉறையும்மணாளனைச்சிறப்பாகவேறேபாடிப்பரவியிருக்கிறார்.
மூரிமுழங்குஒலிநீரானான்
கண்டாய், முழுத்தழல்போல்மேனி
முதல்வன்கண்டாய்,
ஏரிநிறைந்தனையசெல்வன்
கண்டாய், இன்னடியார்க்குஇன்பம்
விளைப்பான்கண்டாய்,
ஆரியன்கண்டாய், தமிழன்
கண்டாய், அண்ணாமலைஉறையும்
எம்அண்ணல்கண்டாய்
வாரிமதகளிறேபோல்வான்
கண்டாய், மறைக்காட்டு
உறையும்மணாளன்தானே.
என்றபாடலைஎத்தனைதரம்பாடினாலும்உடல்புளகிக்கத்தானேசெய்கிறது.
இத்தலத்தில்இந்தமணாளரையும்முந்திக்கொண்டுஅருள்பாலிக்கஇருப்பவர்தியாகேசர். வேதாரண்யம்சப்தவிடங்கத்தலங்களில்ஒன்றுஎன்பதைமுன்னமேயேஅறிந்திருக்கிறோம். இங்குஎழுந்தருளிஇருப்பவர்புவனவிடங்கர். அவர்ஆடும்நடனம்பிருங்கநடனம். உற்சவக்காலங்களில்இவர்சதாஆடிக்கொண்டேஆஸ்தானம்வரைஎழுந்தருளுவார்என்கிறார்கள். இந்தத்தியாகேசருக்குஎதிரேசுந்தரர்பரவையுடன்எழுந்தருளிஇருக்கிறார். சேரமான்பெருமானையும்உடன்கூட்டிக்கொண்டுசுந்தரர்இங்குவந்திருக்கிறார்என்பதுவரலாறு. அவர்தான்மறைக்காட்டீசரோடுஅவரதுதுணைவியானயாழைப்பழித்தமொழியாளையும்மறவாமல்பாடியிருக்கிறார்.
யாழைப்பழித்தன்னமொழி
மங்கைஒருபங்கன்
பேழைச்சடைமுடிமேல்பிறை
வைத்தான்இடம்பேணில்
தாழைப்பொழில்ஊடேசென்று
பூழைத்தலைநுழைந்து
வாழைக்கனிகூழைக்குரங்கு
உண்ணும்மறைக்காடே.
என்பதுதானேஅவரதுதேவாரம், ஆதலால்நாமும்மறவாதுயாழைப்பழித்தமொழியாள்சந்நிதிக்கும்சென்றுவணங்கலாம். இத்தலம்எழுபத்துநான்குசக்திபீடங்களில்ஒன்று. இந்தஇடமேசுந்தரிபீடம்என்பர். மென்மொழியாள்மாத்திரம்அல்ல. அழகாலுமேமற்றவர்களைவெல்லும்பெருமைபெற்றவள்இந்தஅம்பிகை. இத்துடன்இங்குள்ளதுர்க்கையின்சந்நிதியும்மிகுந்தசாந்நித்யம்வாய்ந்தது. இங்குள்ளகாட்சிகொடுத்தநாயகர்என்னும்செப்புப்படிமமும்காணவேண்டியகலைவடிவம்.
இன்னும்இத்தலத்திலேஒருசிறப்புஇந்தக்கோயிலில்விளக்குஅழகுஎன்பதைமுன்னரேசொன்னேன். அந்தஅகல்விளக்குகளுக்குஎல்லாம்நெய்ஊற்றியேவிளக்கேற்றியிருக்கிறார்கள்அந்தக்காலத்தில், அப்படிஊற்றியநெய்யைஉண்ணஓர்எலிவந்திருக்கிறது. உண்ணும்பொழுதுசுடர்அதன்மூக்கில்பட்டிருக்கிறது. அதனால்திரிதூண்டப்பட்டிருக்கிறது. அணையும்தறுவாயிலிருந்தவிளக்கைத்தூண்டிப்பிரகாசிக்கச்செய்தகாரணத்தால், அந்தஎலியைமறுபிறப்பில்மகாபலிச்சக்கரவர்த்தியாய்ப்பிறக்கஅருள்செய்திருக்கிறார்மறைக்காடர்.
இத்தனைபிரசித்தியடன், இத்தலம்பெருமக்கள்புலரதுபிறப்பிடமாகவும்இருந்திருக்கிறது. திருவிளையாடல்பாடியபரஞ்சோதிமுனிவரும், எண்ணரியபாடல்களைஎழுதிக்குவித்ததாயுமானாரும்இத்தலத்திலேயேபிறந்துவளர்ந்திருக்கிறார்கள். அந்தப்பழையகாலத்தில்விசுவாமித்திரர்இங்குள்ளதலவிருட்சமாகியவன்னியின்அடியில்தவங்கிடந்துதான்பிரம்மரிஷிப்பட்டம்பெற்றிருக்கிறார், யாக்ஞவல்கியரும்மைத்திரேயியும்இங்குதங்கியிருந்துஅவர்களதுஅறிவொளியைப்பரப்பினார்கள்என்றும்அறிகிறோம். நிரம்பச்சொல்வானேன்? நாம்அறிய, நம்நாட்டின்சுதந்திரஇயக்கத்தில்உப்புச்சக்தியாகிரகம்பண்ணத்தேர்ந்துஎடுத்தஇடமும்இதுதானே. சர்தார்வேதரத்தினம்இன்றும்அங்கிருந்துசமூகநலப்பணிகள்பலபுரிகிறார்என்பதும்நாம்தெரிந்ததுதானே.
சகரபுத்திரர்களில்ஒருவனாகியஅம்சுமான்என்பவனேமுதன்முதல்இந்தக்கோயிலைக்கட்டினான்என்பர். பஞ்சபாண்டவர்தங்களதுவனவாசகாலத்தில்இங்குவந்துபஞ்ச.லிங்கங்களைப்பிரதிஷ்டைசெய்தார்கள்என்றும்புராணம்கூறுகிறது. ஆலயத்திலுள்ளகல்வெட்டுக்கள்பலபிற்காலச்சோழமன்னர்களுடையவை. விஜயநகரநாயக்கமன்னர்கள்காலத்தியதும், தஞ்சைமராத்தியர்காலத்துக்கல்வெட்டுக்களும்இருக்கின்றன. சோழர்களால்கட்டியகோயிலேவிரிவடைந்திருக்கிறதுஎன்றுதெரிகிறோம். இத்தலத்துக்குஅருணகிரிநாதர்வந்திருக்கிறார். இந்தக்கோயிலில்உள்ளமுருகனதுதிருப்புகழைப்பாடியிருக்கிறார்.
கோதில்தமிழ்கான
கும்பமுனிவற்காமணஞ்செய்
கோலம்அளித்துஆளும்
உம்பர்கோனே!
கோகனத்தாள்வணங்கி
கோடிமறைக்காட்மர்ந்தபெருமாளே!
என்றுஅப்பனையும்மகனையும்சேர்த்துப்பாடியிருக்கிறார். கோடிமறைக்காடுஎன்றஉடனேநமக்குக்கோடிக்கரைஞாபகம்வரத்தானேசெய்யும். வந்ததேவந்தோம், கொஞ்சம்எட்டிநடைபோட்டுஅகத்தியான்பள்ளிசென்றுஅகத்தீஸ்வரரையும்வணங்கிவிட்டுப்பின்னும்நான்குமைல்சென்றுகோடிக்குழகரையும்தரிசித்துவிட்டேதிரும்பலாமே, கோடிக்கரையில்உள்ளகோடிக்குழகர்பேராசிரியர்கல்கிஎழுதியபொன்னியின்செல்வன்நவீனம்மூலம்நமக்குமுன்னமேயேஅறிமுகமானவர்தானே. சமுத்திரஸ்நானம்செய்யவிரும்புவர்கள்மாத்திரமேகோடிக்கரைவரைசெல்லவேணும். கோயிலுக்குமட்டும்போகவிரும்புபவர்கள்ஒருமைலுக்குஇப்பாலேயேகுழகர்கோயிலுக்குச்செல்லலாம். வழியில்ஒருமணல்மேடுஏறிராமர்பாதத்தையும்தரிசித்துக்கொள்ளலாம். கோடியில்அமிர்தகடேசுரரும்மையார்தடங்கண்ணியும்கோயில்கொண்டிருக்கிறார்கள். அமுததீர்த்தம்என்னும்கிணறுபிரகாரத்தில்இருக்கிறது. ஒருவிசேஷம். இங்குள்ளசுப்ரமணியர்ஒரேமுகமும்ஆறுதிருக்கரங்களும்கொண்டவராய்இருக்கிறார். இவற்றையெல்லாம்பார்த்துவிட்டேதிரும்பலாம்.
ஞாலமெல்லாம்நிகழ்வித்து
பெரியதென்னன்மதுரையெலாம்
பிச்சதேற்றும்பெருந்துறையாய்!
என்பதுதானேமணிவாசகரதுபாடல், இந்தமணிவாசகரையும்அவருக்காகக்குதிரைவிற்கவந்தஇறைவனையும்காணவேநாம்இந்தத்தொலைதூரத்தில்உள்ளதிருப்பெருந்துறைக்குவந்திருக்கிறோம்.