தமிழ்நாடு – 73

தஞ்சைப் பெருஉடையார்

ஆயிரம்வருஷங்களுக்குமுன்தஞ்சையிலிருந்துஅரசாண்டசோழசாம்ராஜ்யசக்கரவர்த்தியானராஜராஜன்ஒருநாள்மாலைதஞ்சைநகரின்வெளிப்புறத்திலேஉலாவப்புறப்படுகிறான். அவனைவளர்ப்பதில், அவன்ராஜ்யபாரம்செய்வதில்எல்லாம்மிகுந்தஅக்கறைகாட்டுகின்றஅவன்தமக்கைகுந்தவையும்உடன்வருகிறாள். அவன்பட்டம்ஏற்றதுகி.பி. 986-ல். பட்டம்ஏற்றஉடனேயேதிக்விஜயம்செய்து, வெற்றிக்குமேல்வெற்றிகண்டுஅப்போதுதான்தலைநகர்திரும்பியிருக்கிறான். சேரர், பாண்டியர், பல்லவர், சளுக்கர்எல்லோருமேஇவனுக்குஅடிபணிந்திருக்கிறார்கள். அவர்கள்நாடுகள்எல்லாமேசோழமண்டலத்தின்கீழ்அடங்கியிருக்கின்றன.

காந்தளூரில்கலம்அறுத்து, பாண்டியன்அமரபுஜங்கனைமுறியடித்து, கங்கபாடியையும்அடிமைகொண்டு, நுளம்பப்பாடியைக்கைப்பற்றி, குடமலைகொல்லம்கலிங்கம்முதலியநாடுகளின்பேரிலும்படையோடுசென்றுவெற்றிகண்டதோடுநிற்கவில்லைஅவன். கடல்கடந்துசென்றிருக்கிறான்; ஈழநாட்டைமும்முடிச்சோழமண்டலமாக்கியிருக்கிறான்; அலைகடல்நடுவில்பலகலம்செலுத்திமுந்நீர்பழந்தீவுபன்னீராயிரத்தையும்கைக்கொண்டுஜயங்கொண்டசோழனாகவேதிரும்பியிருக்கிறான். அவனதுபோர்அனுபவங்களையும்அவனதுவெற்றிப்பிரதாபங்களையும்அவன்வாயிலாகவேகேட்டுமகிழ்கிறாள்அவனதுதமக்கையார். இப்படிஉரையாடிக்கொண்டேஇருவரும்வந்துசேருகிறார்கள்ஒருசோலைக்கு. அங்குள்ளகுளத்தையும்அக்குளத்தின்நடுவிலேலிங்கத்திருவுருவிலேஇறைவன்கோயில்கொண்டிருப்பதையும்காண்கிறார்கள். .

விண்ணிறைந்துமண்நிறைந்துமிக்காய், விளங்குஒளியாய்எண்ணிறந்துஎல்லைஇல்லாதானாகப்பரந்துநிற்கும்இறைவனுக்காஇப்பெரியசாம்ராஜ்யத்தில்இத்தனைசிறியகோயில்?’ என்றுநினைக்கிறான்ராஜராஜன். அதேஎண்ணம்எழுகிறதுதமக்கைகுந்தவைக்கும். கேட்கிறாள்அவள்தம்பியிடம் : ‘தம்பி! இந்தத்தஞ்சைத்தலைநகரிலேஉனதுசிறந்தஆட்சியிலேஇந்தத்தளிக்குளத்துஇறைவனுக்குஇத்தனைசிறியகோயில்இருப்பதுஉனதுபுகழுக்குஏற்றதாகுமா?’ என்று. ஆம். அக்கா! நானும்அப்படியேதான்நினைத்தேன்இப்போது. இனிமேல்செய்யவேண்டியதுஎன்னஎன்பதையும்சிந்தித்துக்கொண்டேவந்தேன். சரி. இந்தத்தளிக்குளத்துஇறைவனையேபெருஉடையாராகஅமைத்து, அந்தப்பெருஉடையாருக்குஏற்றஒருபெரியகோயிலையும் : கட்டிவிடவேண்டியதுதான், என்றுதீர்மானித்துவிட்டேன்என்கிறான்.

இந்தச்சிந்தனையில்பிறக்கிறதுதஞ்சைப்பெரியகோயில். கிட்டத்தட்டஏழுவருஷகாலம்கோயில்கட்டும்திருப்பணிநடக்கிறது. ராஜராஜனதுமுழுக்கவனமும்கோயில்கட்டுவதிலேயேஇருக்கிறது. தன்உடைமையெல்லாம்கொடுக்கிறான்ராஜராஜன், இந்தக்கோயில்கட்ட. அவனதுமனைவியர்எல்லாம்வாரிவழங்குகிறார்கள். அவன்தமக்கைகுந்தவையுமேபொன்னும்பொருளும்கொடுத்துஉதவுகிறாள்; ‘நாம்கொடுத்தனவும், நம்அக்கன்கொடுத்தனவும், நம்பெண்டுகள்கொடுத்தனவும்சேர்ந்துஇக்கோயில்உருவாகுகிறதுஎன்றுபெருமையோடுபொறிக்கிறான்இராஜராஜன். இந்தராஜராஜன்கட்டியபெரியகோயிலையேமக்கள்ராஜராஜேச்சுரம்என்றுஅருமையாகஅழைக்கிறார்கள். அங்குபெருஉடையார்என்னும்பிரஹதீசுவரர்கோவில்கொள்கிறார். இந்ததஞ்சைப்பெருவுடையாரின்பெரியகோயிலுக்கேசெல்கிறோம், நாம்இன்று.

தஞ்சாவூர்எங்கிருக்கிறது? அதற்குஎப்படிச்செல்லவேண்டும்என்றுநான்சொல்லித்தான்வாசகநேயர்கள்தெரிந்துகொள்ளவேண்டும்என்பதுஇல்லை. ஆனால்இந்தஊருக்குதஞ்சாவூர்என்றுஏன்பெயர்வந்தது?. யாராவதுஇங்குவந்துதஞ்சம்புகுந்தார்களாஎன்றகேள்விக்குப்பதில்சொல்லித்தான்ஆகவேண்டும். ஆதியில்குபேரன்இத்தலத்துக்குவந்துஇறைவனைவழிபட்டிருக்கிறான். மேலும்இந்தத்தலத்தில்தான்பராசரமுனிவர்தவம்செய்திருக்கிறார். முனிவர்தவம்செய்கிறார்என்றால்அதைக்கெடுக்கத்தான்அசுரர்கள்புறப்பட்டுவிடுவார்களே! தஞ்சன், தாரகன், தாண்டகன்என்னும்அசுரர்கள்பராசரரைத்துன்புறுத்துகிறார்கள்.

அவரோவிஷ்ணுவினிடமும், துர்க்கையிடமும்முறையிடுகிறார். இருவரும்அசுரர்களுடன்போர்ஏற்கிறார்கள்: விஷ்ணுதஞ்சன், தாண்டகனைச்சம்ஹரிக்கிறார். துர்க்கைதாரகனைவெற்றிகாண்கிறாள். இறக்கும்தறுவாயில்தஞ்சன்விஷ்ணுவினிடம்அன்றுமுதல்அந்தத்தலம்தன்பெயரால்அழைக்கப்படவேண்டும்என்றுவரம்கேட்கிறான். அதனாலேயேதஞ்சன்ஊர்தஞ்சாவூர்என்றுபெயர்பெறலாயிற்றுஎன்றுபுராணவரலாறுகூறுகிறது (தஞ்சனைப்போலவேதாண்டகனும்தாரகனும்வேண்டிக்கொண்டிருந்தால்தஞ்சையைஅடுத்தேஒருதாண்டகபுரி, தாரகநகரும்தோன்றியிருத்தல்கூடும். பைத்தியக்காரர்கள்கோட்டைவிட்டுவிட்டார்கள்!). வெற்றிகொண்டவிஷ்ணுவும், துர்க்கையும்ஊருக்குவடபக்கத்தில்கோயில்களில்அமர்ந்திருக்கிறார்கள். தஞ்சையில்வடஎல்லையிலேஉள்ளதிருவுடைக்கோடிஅம்மனோதுர்க்கையின்அம்சம். தஞ்சையிலிருந்துதிருவையாறுசெல்லும்வழியில்வெண்ணாற்றங்கரையிலேநீலமேகப்பெருமாள், மணிகுன்னப்பெருமாள், சிங்கப்பெருமாள்எல்லாம்இடம்பிடித்துஅமர்ந்துகொள்கின்றனர்.

வம்புலாம்சோலைமாமதிள்

தஞ்சைமாமணிக்

கோயிலேவணங்கி

நம்பிகாள்உய்யநான்

கண்டுகொண்டேன்

நாராயணாஎன்னும்நாமம்

என்றுஇந்தமாமணிக்கோயிலில்உள்ளமணிவண்ணனைவாயாரப்பாடிமகிழ்ந்திருக்கிறாரேதிருமங்கைமன்னன். திருவையாறுசெல்லும்வழியில்இவரைத்தரிசித்துவணங்கிக்கொள்ளலாம்.

இப்படிஎல்லாம்பிரசித்திஅடைந்தவர்கள்விஷ்ணுவும்துர்க்கையும்என்றாலும்பிராபல்யம்எல்லாம்பெருஉடையார்க்குத்தான். அவருக்குத்தானேபெரியகோயில். கோயில்என்றால்சைவர்களுக்குச்சிதம்பரமும், வைணவர்களுக்குஸ்ரீரங்கமுமேஆகும். ஆனால்தமிழ்நாட்டில்பெரியகோயில்என்றுமட்டும்குறிப்பிட்டால்அதுதஞ்சைப்பெரியகோயிலைத்தான்குறிக்கும். இனிஇந்தக்கோயிலைக்காணப்புறப்படலாம். ரயில்வேஸ்டேஷனிலிருந்துஐந்து, ஆறுபர்லாங்குதூரத்தில்கோயில்இருக்கிறது. ஆனால்அந்தக்கோயில்விமானம்ரயிலில்வரும்போதேஐந்தாறுமைல்தொலைவில்தெரியும். கோயிலைச்சுற்றியிருப்பதுஒருபெரியஅகழி. தளிக்குளத்தில்இருந்தஇறைவன்அல்லவா? அதனால்குளத்தைத்தூர்த்தாலும்அகழிவெட்டிவைக்கவேண்டும்என்றுதோன்றியிருக்கிறதுஅரசனுக்கு. வடபக்கத்தில்அகழிதூர்ந்தேபோய்க்கட்டிடங்கள்கிளம்பிவிட்டன. கீழ்ப்பக்கம்தூர்ந்துகொண்டுவருகிறது. மேல்புறம்அகழியில்மீன்வளர்க்கிறார்கள். தென்பக்கத்துஅகழியைத்தான்புதிதாகவெட்டியகிராண்ட்அணைக்கட்டுகால்வாய்செல்லும்பாதையாகஆக்கிக்கொண்டுவிட்டார்கள்பொதுத்துறைப்பணியாளர்கள்.

ஆதலால்அகழியைக்கடப்பதுஎன்றபிரச்னைஇன்றுஇல்லை. இக்கோயிலின்முதல்வாயில்எப்போதும்திறந்தேஇருக்கும். அடையாதவாயில்அகம்அது. அதற்குக்கதவுகிடையாது. இதனையேகேரளாந்தகன்திருவாசல்என்றுஅழைத்திருக்கிறான்அரசன். இதனைக்கடந்தேஅடுத்தராஜராஜன்திருவாயிலுக்குவரவேணும். அந்தவாயிலின்இருபக்கமும்உள்ளகல்சுவர்களில்சிறியசிறியசிற்பவடிவங்கள்இருக்கும். அவைபலப்பலகதைகளைவிரிக்கும். அப்படிவிரிக்கும்கதைகளில்ஒன்றுஅன்றுஇறைவன்கிராதவேடத்தில்வந்துஅர்ச்சனனுக்குப்பாசுபதம்வழங்கியது. இந்தவாயிலில்நின்றுகோயில்விமானத்தைநிமிர்ந்துநோக்கினால்நமதுநெஞ்சுவிரியும், நமதுசிந்தனைஉயர்ந்துஓங்கும். ராஜராஜன்தன்முழுக்கவனத்தையும்இவ்விமானம்கட்டுவதில்தானேசெலவழித்திருக்கிறான், வடஇமயத்தினில்ஓர்உத்தரமேருஇருக்கிறதுஎன்றால்தென்தமிழ்நாட்டில்ஒருதக்ஷிணமேருவைஉருவாக்குவேன்என்றுசவால்விட்டுக்கொண்டுகட்டியவிமானம்அல்லவா?

கருவறைமேல் 96 அடிசதுரமானஅடித்தளத்தின்பேரில் 216 அடிஉயரம்விமானம்உயர்ந்திருக்கிறது. இதில்இன்னும்சிறப்புஎன்னவென்றால்இந்தவிமானம்உபானம்முதல்ஸ்தூபிவரைகல்லாலேயேகட்டப்பட்டிருப்பதுதான், மலையேஇல்லாததஞ்சைஜில்லாவிலேமுழுக்கக்கல்லாலேயேகோயில், விமானம்எல்லாம்கட்டுவதென்றால்அதற்குஎவ்வளவுதுணிவுஇருந்திருக்கவேண்டும். இந்தவிமானத்தின்உச்சியிலேஏற்றியிருக்கிறார்கள்இருபத்துஐந்துஅடிசதுரம்உள்ளஒருபிரமாந்திரத்தளக்கல்லை, அதன்எடைஎண்பதுடன்என்றும்கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக்கல், அழகிஎன்றகிழவிவீட்டுப்பக்கம்இருந்ததாகவும்அதையேசிற்பிகள்நாலுமைல்தூரத்துக்குச்சாரம்கட்டிவிமானத்தின்பேரில்ஏற்றினார்கள்என்றும்சொல்கிறார்கள. ஆம். பெருவுடையாரேஒத்துக்கொண்டிருக்கிறாரே, ராஜராஜன்கட்டியகோயிலில்இருந்தாலும்கிழவிதந்தநிழலிலேதாம்ஒதுங்கியிருப்பதாக. எந்தஊரிலிருந்துசாரம்தொடங்கிற்றோஅந்தஊர்இன்றும்சாரப்பள்ளம்என்றுவழங்குகிறதே.

தஞ்சைபெரியகோயில்

இந்தவிமானத்தின்உச்சியில்உள்ளகலசம்பன்னிரண்டுஅடிஉயரம். 3083 பலம்நிறையுள்ளசெம்பினால்ஆயது. இதன்மேல் 2926 கழஞ்சுபொன்பூசியதகடு, வீரபத்ரஆச்சாரிகொடுத்தபஞ்சலோகக்கம்பத்தில்சோழசிங்காசனாபதிகொடுத்தஇந்தக்குடம்இருத்தப்பட்டதுஎன்றுஅந்தக்குடத்திலேபொறிக்கப்பட்டிருக்கிறதாம். இந்தவிமானத்தில்அந்தப்பிரமாந்திரத்தளக்கல்லின்மேலேமூலைக்குஇரண்டுநந்தியாகஎட்டுநந்திகள்அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தநந்தியின்காத்திரம்என்னஎன்றுதெரியவேண்டுமானால், கோயிலுக்குத்தென்புறம்உள்ளவெளிப்பிரகாரத்தைஅடுத்துள்ளஇடத்தில்வைத்திருக்கும்நந்தியைப்பார்த்துத்தெரிந்துகொள்ளலாம். இன்னும்இந்தவிமானத்தில்உள்ளசிற்பவடிவங்களையெல்லாம்ஜாபிதாபோட்டுச்சொல்லிவிடமுடியாது. நேரிலேசென்றுதான்பார்க்கவேணும். இனிகோயிலின்திறந்தவெளிமுற்றத்தைக்கடக்கலாம். அங்குள்ளசரபேந்திரபூபாலக்குறவஞ்சிமேடையையும்பார்க்கலாம்.

அதன்பின்சிலபடிகள்ஏறிப்புகழ்பெற்றதஞ்சாவூர்பெரியநந்தியைப்பார்க்கலாம். 12 அடிஉயரம், 20 அடிநீம், 8 அடிஅகலம், 25 டன்நிறைஎன்றுகணக்கிட்டிருக்கிறார்கள்இதனை. எனக்குள்ளஆச்சரியமெல்லாம்இத்தனைபெரியநந்தியைச்செய்யஒரேகல்எப்படிக்கிடைத்ததுஇவர்களுக்குஎன்பதுதான். இனிவிறுவிறுஎன்றுநடந்துபடிக்கட்டுகள்ஏறிமேலேசெல்லலாம். மகாமண்டபத்தின்வாயிலில்பதினெட்டுஅடிஉயரமுள்ளதுவாரபாலகர்கள்நிற்பார்கள். மகாமண்டபம், அர்த்தமண்டபம்எல்லாம்கடந்துகருவறைக்குவந்தால்இன்னும்பெரியவியப்பு. 54 அடிசுற்றளவுள்ளஆவுடையார்பேரில் 23 அடிஉயரமுள்ளலிங்கத்திருவுருகம்பீரமாகஇருக்கும். அபிஷேகம், ஆடை, மாலைஅணிவித்தல்எல்லாம்பக்கத்தில்அமைத்திருக்கும்படிகள்வழியாகஏறித்தான்செய்யவேண்டும். இந்தலிங்கம்அமைக்கக்கல், நருமதைநதிக்கரையில்இருந்தேவந்திருக்கிறது. பாணத்தைஆவுடையாரில்பொருத்தக்கருவூரார்வந்திருக்கிறார்.

பெருஉடையார், பிரஹதீசுவரர்என்றுஇவருக்குப்பெயர்சூட்டியதுஎல்லாம்பொருத்தமேஎன்றுகாண்போம். கருவறையிலேயேபோகசக்திஅம்மன்செப்புச்சிலைவடிவில்இருக்கிறஅழகையும்காணலாம்.

இனிக்கோயிலைவிட்டுவெளியேவரலாம். வெளியேஇருக்கும்பைரவர், மேல்புறம்உள்ளவிநாயகர், கருவூரார், சுப்பிரமணியர்சந்நிதியில்எல்லாம்சென்றுவணங்கலாம். சுப்பிரமணியர்கோயில்ராஜராஜன்கட்டியதுஅல்ல. பின்னால்நாயக்கமன்னர்கள்கட்டியிருக்கிறார்கள். நுணுக்கவேலைப்பாடுகள்நிறைந்தஎண்ணற்றசிற்பவடிவங்கள்அங்கு. அதில்களத்தில்விழுந்துவிட்டபடைத்தலைவனைப்பாசறைக்குஎடுத்துச்செல்லும்யானையின்வடிவம்ஒரேசோகசித்திரம். இதைக்காணாதுதிரும்பிவிட்டால்ஒருபெரியபுதையலையேஇழந்தவர்கள்நீங்கள்என்பேன்நான். இப்படியெல்லாம்சுற்றிவிட்டேஅம்மன்சந்நிதிக்குவரவேணும். அங்குதெற்குநோக்கிக்கம்பீரமாகப்பத்தடிஉயரத்தில்பெரியநாயகிநிற்பாள். இந்தச்சந்நிதிகூடநாயக்கமன்னர்கள்காலத்தில்தான்கட்டப்பட்டிருக்கவேணும்.

இந்தப்பெரியநாயகியைவணங்கியபின், இந்தக்கோயிலுக்குத்தென்பக்க்ததிலுள்ளநடராஜர்சந்நிதிக்குவரலாம். அங்குமேடைமீதுசெப்புச்சிலைவடிவில்நடராஜரும்சிவகாமியும்நின்றுகொண்டிருப்பார்கள். நடராஜர்நேரேநம்மைப்பார்த்துஅருள்புரியமாட்டார், அவர்முகத்தைத்திருப்பிக்கடைக்கண்ணால்சிவகாமியையேபார்ப்பார். அவரதுஅருளைநாம்பெறுவது, அன்னைசிவகாமிமூலம்தானே. இவரையேஆடவல்லான்என்றுஅழைத்திருக்கிறான்ராஜராஜன். அளக்கும்கருவிகளுக்கும்ஆடவல்லான்என்றபெயரைச்சூட்டியதிலிருந்தேஅவனுக்குஇந்தஆடவல்லானிடம்எத்தனைஈடுபாடுஎன்றுதெரியும்.

இத்தனைபார்த்தபின்னும்அவகாசம்இருந்தால்மேலராஜவீதிசென்றுபங்காருகாமாக்ஷிஎன்னும்தங்கக்காமாக்ஷியம்னைத்தரிசிக்கலாம். வடக்குவீதிவழியாய்நகரின்உள்ளேசென்றுராஜகோபாலசுவாமியையும்காணலாம். இதற்கெல்லாம்அவகாசம்இல்லாதவர்கள்கூடஅரண்மனைக்கட்டிடங்களுக்குச்சென்றுஅங்குஅந்தரகுநாதநாயக்கன்கட்டியசங்கீதமகாலையும், சரபோஜிமன்னன்அமைத்தசரஸ்வதிமகாலையும், சிலவருஷங்களுக்குமுன்உருவானகலைக்கூடத்தையும்காணாதுதிரும்பக்கூடாது. கலைக்கூடத்தில்தமிழ்நாட்டுச்சிற்பவடிவங்கள்நூற்றுக்குமேல்பார்க்கலாம். தமிழரதுசிற்பச்செல்வம்எப்படிப்பட்டதுஎன்றும்தெரிந்துகொள்ளலாம்.