ஆனைக்காஅகிலாண்டேசுவரி
ராமனுக்கும்சீதைக்கும்மிதிலையில்திருமணம்நடக்கிறது. அவர்களதுமணக்கோலத்தைப்பாடுகிறான்கவிச்சக்கரவர்த்திகம்பன்.
மன்றலின்வந்துமணித்தவிசுஏறி
வென்றிநெடுந்தகைவீரனும்ஆர்வத்து
இன்துணைஅன்னமும்எய்திஇருந்தார்
ஒன்றியபோகமும்யோகமும்ஒத்தே
என்பதுபாட்டு. இந்தப்பாட்டைப்படிக்கும்போதெல்லாம்என்உள்ளத்தில்ஒருசந்தேகம்எழுவதுஉண்டு. எப்படிராமன்சீதைஇருவரும்போகமும்யோகமும்ஒன்றியநிலையில்இருந்தார்கள்? எப்படிஇருக்கமுடியும்என்றெல்லாம்எண்ணுவேன்நான். இந்தச்சந்தேகம்என்உள்ளத்தில்மட்டுமேஎழவில்லை. அன்னைபார்வதிக்குமேஎழுந்திருக்கிறது. ஆகவேயோகம்போகம்அவற்றின்உண்மைகளைப்பற்றிஒருசந்தேகத்தையேகிளப்பி, அதற்குவிடையைஇறைவனிடமேகேட்டிருக்கிறாள். அவரும்உடனேஅதற்குவிடைசொல்லவில்லை. ‘நீபூலோகம்சென்றுஅங்குள்ளஞானத்தலத்தைஅடைந்துதவஞ்செய். அங்குநான்வந்துஉனக்குஉபதேசம்செய்துஉன்சந்தேகத்தைநிவர்த்திசெய்துவைக்கிறேன்‘ என்றுஉத்தரவுபோட்டிருக்கிறார். இறைவன்கட்டளைப்படியேஞானபூமியைநாடிவருகிறாள்அன்னை. காவிரிக்கரையிலேமுனிவர்களெல்லாம்இருந்துதவம்செய்யும்ஒருசோலையைக்கண்டுஅங்குதவம்செய்யமுனைகிறாள். இன்பத்தைத்தருகின்றமுத்தியின்தன்மையைத்தெரிந்துகொள்ளவந்தவள்ஆதலின்இனியசுவைஉடையநீரையேதிரட்டிலிங்கத்திருவுருஅமைத்துக்கொள்கிறாள்.
அந்தஅப்புலிங்கத்துக்கேஅபிஷேகம்முதலியனசெய்துஆராதனைபண்ணுகிறாள். இவள்தன்தவத்துக்குஇரங்கிஅண்ணல்இந்தக்காவிற்குவந்துசந்தேகத்துக்குவிளக்கம்கூறுகிறார். அவர்கூறும்விளக்கம்இதுதான். ‘உலகங்கள்எல்லாம்என்அருள்வழியேநடப்பன. நடனத்தைப்பிறருக்குக்கற்பிக்கவிரும்பும்நடனஆசிரியன்முதலில்தானேநடனம்ஆடிக்காட்டுதல்போல, உலகமக்களுக்குயோகநிலையையும்போகநிலையையும்பயிற்றுவிக்கநானேநடத்திக்காட்டவேண்டியிருக்கிறது. உலகில்உள்ளஆன்மாக்களெல்லாம்போகத்தைநுகரஉன்னைமணந்துதழுவிப்போசியாகவும், அதேசமயத்தில்யோகசித்திபெற்றுயோகியாகவும்மாறுகிறேன்‘ என்கிறார். ஆம்! யோகநிலையில்இருக்கும்இறைவன்போகியாகவும்காட்சிதரும்ரகசியம்இதுதான்என்றுஅன்னைஅறிகிறாள். இந்தவிளக்கத்தைஅன்னைஅகிலாண்டேசுவரிபெற்றஇடம்தான்திருஆனைக்கா. அந்தஆனைக்காவுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
ஆனைக்காகாவேரிக்கரையில், காவேரிக்கும்கொள்ளிடத்துக்கும்இடையில்உள்ளதீவில்உள்ளதலம். திருச்சிஜங்ஷனிலிருந்துவடக்கேநாலுமைல்தொலைவில்இருக்கிறது. ஸ்ரீரங்கம்ஸ்டேஷனில்இறங்கி, கிழக்கேநாலுபர்லாங்குநடந்தால்கோயிலுக்குவந்துசேரலாம். ஆனைக்காவை, திருவானைக்காவல்என்றும்திருவானைக்கோயில்என்றும்மக்களும்நெடுஞ்சாலைப்பொறியாளர்களும்அழைப்பார்கள், ஆனைக்காஎன்றால்யானைவதிந்தகாடுஎன்றுதான்பொருள். அதனாலேயேஅத்தலத்தைகஜாரண்யம்என்றும்புராணங்கள்கூறும். இத்தலத்துக்குஏன்ஆனைக்காஎன்றுபெயர்வந்ததுஎன்றுதெரியத்தலவரலாற்றைக்கொஞ்சம்படிக்கவேணும்.
கைலையிலுள்ளஇரண்டுகணநாதர்கள்ஏதோசாபம்பெற்றகாரணத்தால்யானையாகவும்சிலந்தியாகவும்வந்துபிறக்கிறார்கள்இந்தஞானபூமியிலே. இருவரும்அன்னைஅகிலாண்டேசுவரிஸ்தாபித்தஅப்புலிங்கத்தைவழிபடுகிறார்கள். லிங்கமோஒருநல்லநாவல்மரத்தடியில்காவிரிக்கரையில்இருக்கிறது. ஆற்றுத்தண்ணீரைத்தன்துதிக்கையாலேமொண்டுகொண்டுவந்துஇறைவனுக்குஅபிஷேகம்செய்கிறதுயானை. மரத்தின்தழைகள்இறைவன்மேல்விழாதவாறுநூல்பந்தல்இடுகிறதுசிலந்தி. சிலந்திக்குயானைமீதுகோபம். ஆதலால்சிலந்தியானையின்துதிக்கையுள்நுழைந்துகபாலம்வரைஏறியானையைக்கடிக்கிறது. யானைவேதனைதாங்கமாட்டாமல்தன்துதிக்கையைஓங்கிஅடிக்கிறது. அதனால்சிலந்தியும்மடிகிறது. யானையும்துடிதுடித்துவிழுந்துஇறக்கிறது.
ஆனால்இவர்கள்இருவரதுபக்தியையும்மெச்சி, இவர்களுக்குமுத்திஅளிக்கிறான்இறைவன். முத்திபெற்றயானையின்ஞாபகார்த்தமாகவேஇத்தலம்ஆனைக்காஆகிறது. சிலந்திமறுபிறப்பில்கோச்செங்கட்சோழனாகப்பிறக்கிறது. அந்தப்பிறவியிலும்யானைமீதுகொண்டிருந்தபகையைமறக்காமல், யானைஏறஇயலாதமாடக்கோயில்களாகவேஎழுபதுகட்டுகிறான்சோழமன்னன், எழுபதுகோயில்களில்படிஏறஇயலாதயானையும்ஒருகோயிலைத்தன்னுடையதாக –ஆனைக்காவாகவே – ஆக்கிக்கொள்கிறது. இத்தனையும்கூறுகிறார்நாவுக்கரர்.
சிலந்தியும்ஆனைக்காவில்
திருநிழல்பந்தல்செய்து
உலந்துஅவண்இறந்தபோதே
கோச்செங்கணானுமாக
கலந்தநீர்காவிரிசூழ்
சோணாட்டுசோழர்தங்கள்
குலந்தனில்பிறப்பித்திட்டார்
குறுக்கைவீரட்டனாரே
என்றுதிருக்குறுக்கைஎன்னும்தலத்தில்பாடுகிறார்.
இனி, கோயிலுள்செல்லமுனையலாம். நல்லதென்னஞ்சோலைக்குநடுவேகோயில்அமைந்திருக்கிறது. கோயிலுக்குக்கீழ்ப்புறத்திலேஉள்ளஊர்களின்பெயரே, திருவளர்ச்சோலை, உத்தமர்சேரிஎன்று. இந்தப்பெயர்களைச்சொல்லும்போதேநாஇனிக்கும். இந்தக்கோயிலுக்குஐந்துபிரகாரங்கள். மேற்கேயிருந்துகிழக்குநோக்கிவரும்போதுமுதல்இரண்டுபிராகாரங்களிலும்உள்ளகோபுரவாயிலைக்கடந்துதான்வரவேண்டும். அந்தப்பிரகாரங்களில்மக்கள்குடியிருக்கும்வீடுகள்நிறைந்திருக்கும். மூன்றாம்பிரகாரத்திலிருந்துதான்கோயில்மண்டபங்கள்ஆரம்பமாகின்றன, என்றாலும், நான்காம்பிரகாரத்துமதில்தான்பெரியமதில். இந்தமதிலையேதிருநீற்றுமதில்என்றுகூறுகிறார்கள்.
விசாரித்தால்இம்மதில்கட்டமன்னன்முனைந்தபோது, சித்தர்ஒருவர்தோன்றிவேலைசெய்தவர்களுக்கெல்லாம்திருநீற்றையேகூலியாகக்கொடுத்திருக்கிறார். அத்திருநீறேபின்னர்ஒவ்வொருவர்கையிலும்பொன்னாகமாறியிருக்கிறது. இப்போதும்கோயிலில்நமக்குக்கொடுக்கும்திருநீறெல்லாம்பொன்னாகமாறுகிறதுஎன்றுமட்டும்ஆகிவிட்டால்கோயிலுக்குவருவார்தொகையேபெருகிவிடாதா?).
ஏகபாததிரிமூர்த்தி
இந்தமதிலைஎல்லாம்கடந்துவந்தால்வடபக்கம்ஆயிரக்கால்மண்டபத்தைக்காண்போம். அதற்குஎதிரேஒருபெரியமண்டபத்தைஅடுத்துத்திரிமூர்த்திகள்கோயில். அங்குசென்றுபடிஏறினால்ஓர்அதிசயம்காத்துநிற்கும், ஆம்! பிரும்மா, விஷ்ணு, சிவன்எல்லோருமேலிங்கத்திருவுருவிலேதனித்தனிகோயிலில்இருப்பார்கள். இந்தமூவரும்சேர்ந்ததிருஉருவம்ஒன்றும்அங்குள்ளதூணில்இருக்கும். அதனையேஏகபாததிரிமூர்த்திஎன்றுகூறுவார்கள். இத்திரிமூர்த்திகளையும்வணங்கியபின்துவஜஸ்தம்பமண்டபத்துக்குவருவோம். அந்தமண்டபம்பிரும்மாண்டமானமண்டபம். அம்மண்டபத்தைநான்குபெரியதூண்கள்தாங்கிநிற்கின்றன. ஒவ்வொருதூணுக்கும்மேல்எட்டுச்சிங்கங்கள்மண்டபத்தையேதாங்கிநிற்கும். மேலும்இத்தூண்களில்எல்லாம்தலவரலாறுகளைத்தெரிவிக்கிறசிற்பவடிவங்கள்உண்டு. இவற்றையெல்லாம்கண்டுஅதிசயித்தபின்னரேஅடுத்தசோமாஸ்கந்தமண்டபத்துக்குச்சென்றுஅந்தப்பிரகாரத்தைச்சுற்றவேணும். அப்படிச்சுற்றிவரும்போதுகீழ்ப்புறம்கருவறைமேல்கட்டப்பட்டவிமானத்தைஒட்டிவெண்நாவல்மரம்ஒன்றுவிரிந்துபரந்திருக்கும். இதனைஇரும்புஅழிபோட்டுப்பாதுகாத்துவைத்திருக்கிறார்கள்.
இங்குசம்புமுனிவர்இருந்துதவம்செய்திருக்கிறார். இந்தமரத்தின்அடியிலேயேஇறைவன்வதிவதுகாரணமாகஇத்தலத்துக்கேசம்புகேசுவரம்என்றபெயரும்நிலைத்திருக்கிறது. இதனையும்கடந்துமேற்குநோக்கிவந்தேகருவறைவாயில்செல்லவேணும். இறைவன்மேற்கேபார்க்கலிங்கவடிவில்மிகத்தாழ்ந்தஇடத்தில்இருக்கிறார். அவர்சந்நிதிக்குமுன்ஒன்பதுதுவாரங்கள்கொண்டஒருகல்பலகணிஉண்டு. அதன்வழியாகத்தரிசித்தபின்னரேதென்பக்கம்உள்ளவாயில்வழியாகஅந்தராளம்செல்லவேணும். அங்குநான்கைந்துபேர்கள்நிற்பதேமிக்கசிரமம். ஆதலால்முன்சென்றவர்எல்லாம்வெளிவரும்வரையில்காந்திருந்தேபின்சென்றுவணங்குதல்கூடும். இங்கோஎப்போதும்நீர்பொங்கிக்கொண்டேயிருக்கும். அர்ச்சகரும்தண்ணீரைஎடுத்துவெளியேகொட்டிக்கொண்டேயிருப்பார். அன்னைபிடித்தமைத்தஅப்புலிங்கம்அல்லவா, அங்குநீர்பொங்கிவழிவதில்வியப்புஎன்ன? இப்படிஅப்புவடிவிலும், லிங்கவடிவிலும்உள்ளஇறைவனைவணங்கிவெளியேவரும்போது,
தென்னானைக்காவானைதேனைப்
பாலை, செழுநீர்த்திரளைச்
சென்றுஆடினேனே
என்றுநாவுக்கரசரோடுசேர்ந்துநாம்பாடிக்கொண்டேவரலாம்.
இனிநாம்கிழக்குநோக்கிநிற்கும்அகிலாண்டேசுவரிசந்நிதியைநோக்கிவிரையலாம். இத்தலத்திலேயேஇறைவனாம்அப்புலிங்கத்தைவிடஅருள்பாலிக்கும்பெருமைஉடையவள்அகிலாண்டநாயகிதான். அவள் ‘அகிலாண்டகோடிஈன்றஅன்னையேஎன்றாலும்பின்னரும்கன்னிஎனமறைபேசும்ஆனந்தரூபமயில்.’ ஆதலால்மற்றப்பிரகாரங்களைஎல்லாம்கடந்துஅவள்சந்நிதிக்கேவந்துசேரலாம். அவளைஎதிர்நோக்கிஇருப்பவர்சங்கராச்சாரியசுவாமிகள்ஸ்தாபித்தவிநாயகர். அன்னையின்வடிவம்நல்லகம்பீரமானவடிவம், கருணைபொழிகின்றதிருமுகம். வணங்கும்அன்பருக்கெல்லாம்அட்டமாசித்திகளைஅருளுகின்றவள். இவ்வன்னையைத்தாயுமானவர்வணங்கியிருக்கிறார், பாடியிருக்கிறார்.
அட்டசித்திநல்அன்பருக்குஅருள
விருதுகட்டியபொன்அன்னமே!
அண்டகோடிபுகழ்காவைவாழும்
அகிலாண்டநாயகிஎன்அம்மையே
என்பதுஅவரதுபாட்டு. இந்தஅம்மையேஇறைவனைப்பிரதிஷ்டைசெய்துபூஜித்ததாகவரலாறு. அதனால்இன்றும்உச்சிக்காலப்பூஜையின்போதுஇந்தஅம்மன்கோயில்அர்ச்சகர்பெண்வேடந்தரித்துஇறைவனைப்பூஜிக்கிறாராம்! ஆம், திருவாரூரில்அர்ச்சகர்தேவேந்திரனைப்போலராஜகம்பீரஉடைஅணிந்துதியாகராஜரைப்பூஜிப்பதுபோல. இந்தஅப்புலிங்கம்என்னும்அமுதலிங்கரும், அன்னைஅகிலாண்டநாயகியும்தங்கள்சொத்தைப்பராமரித்துக்கொள்வதிலேமிக்கஅக்கறைஉடையவர்கள்என்றும்தெரிகிறது. அதற்குஒருசிறுகதையும்இருக்கிறது. அக்காலத்தேஉறையூரிலிருந்துஅரசாண்டசோழமன்னன்ஒருவன், இந்தஅன்னையையும்அத்தனையும்வழிபடவந்திருக்கிறான்தன்மனைவியுடன். மனைவியின்கழுத்தில்கிடந்தமுத்தாரத்தைஇறைவனுக்குஅணிந்தால்அழகாயிருக்குமேஎன்றுஎண்ணியிருக்கிறான்.
இந்தஎண்ணத்தோடேயேவருகிறவழியில்காவிரியில்நீராடிஇருக்கிறார்கள்அரசனும்அரசியும், குளித்துஎழுந்தால்அரசிகழுத்தில்இருந்தமுத்தாரத்தைக்காணோம். கழுத்திலிருந்துநழுவிஆற்றில்விழுந்திருக்கிறது. தேடிப்பார்க்கிறான்அரசன்; கிடைக்கவில்லை. பின்னர்சோர்வுடனேயேகோயிலுக்குவந்திருக்கிறார்கள்இவர்கள். சந்நிதியில்வந்துசேர்ந்தபோதுஅங்குஇறைவனுக்குத்திருமஞ்சனம்ஆட்டுகிறநேரமாகஇருந்திருக்கிறது. காவிரியிலிருந்துகுடத்தில்நீர்கொண்டுவந்துதிருமுழுக்குநடக்கிறது. என்னஅதிசயம்! அந்தக்குடத்துக்குள்ளிருந்துமுத்தாரம்இறைவன்முடிமேவேயேவிழுகிறது. மன்னனும்அரசியும்இறைவனதுஅளப்பரியகருணையைவியக்கிறார்கள்.
வழக்கமாகஎல்லாச்சிவன்கோயில்களிலும்நடக்கும்திருவிழாக்கள்இக்கோயிலில்உண்டு. இத்துடன்பங்குனிமாதம்சித்திரைநாளில்பஞ்சப்பிரகாரஉற்சவம்என்றுஒன்றுசிறப்பாகநடைபெறும். அன்றுஒருவேடிக்கை; இறைவன்பெண்வேடத்தோடும்இறைவிஆண்வேடத்தோடும்திருவீதிஉலாவருவர். ஏன்இந்தவேடம்இவர்கள்அணிகிறார்கள்என்பதற்குஒருபுராணவரலாறுஉண்டு, பிரமன்தான்படைத்தபெண்ணொருத்தியின்அழகிலேமயங்கிநிறைஅழிகின்றான். அதனால்படைத்தல்தொழிலேசெய்யமுடியாமல்திணறுகிறான். தன்தவறைஉணர்ந்துஅதற்குமன்னிப்புப்பெறத்தவம்செய்கிறான். தவத்துக்குஇரங்கியஇறைவன்இறைவியோடுபிரமன்முன்புஎழுந்தருள்கிறபோதுதான்இப்படிவேடம்தரித்துவந்திருக்கிறார்கள். ஆம். இறைவனுக்குஒருசந்தேகம், இந்தப்பிரமன்இறைவியின்அழகைக்கண்டுமோகித்தால்என்னசெய்வதுஎன்று. இந்தவேடத்தில்இவர்களைக்கண்டபிரமன்வெட்கித்தலைகுனிகிறான். பின்னர்அவன்விரும்பியவண்ணமேஅருள்பெறுகிறான். இந்தச்சம்பவத்தைநினைவூட்டவேஇந்தப்பஞ்சப்பிரகாரஉற்சவம், அதில்இந்தவேடம்!
இத்தலத்துக்குசம்பந்தர், அப்பர், சுந்தரர்மூவரும்வந்திருக்கிறார்கள். சம்பந்தர்இத்தலத்தில்இருந்துகொண்டேகயிலாயம், மயேந்திரம், ஆரூர்முதலியதலங்களையும்நினைத்திருக்கிறார்; பாடியிருக்கிறார்.
மண்ணதுஉண்டஅரிமலரோன்காணாவெண்ணாவல்விரும்புமயேந்திராரும்
கண்ணதுஓங்கியகயிலையாரும்
அண்ணல்ஆரூரர்ஆதிஆனைக்காவே
என்பதுஅவரதுதேவாரம். செழுநீர்த்திரளாம்அப்புலிங்கரைஅப்பர்பாடியதைத்தான்முன்பேகேட்டிருக்கிறோமே. சுந்தரரும்,
அறையும்பூம்புனல்ஆனைக்
காவுடைஆதியை, நாளும்
இறைவன்என்றுஅடிசேர்வார்
எம்மைஆளுடையாரே.
என்றுபாடிப்பரவியிருக்கிறார். இப்பாடல்களையெல்லாம்பாடிக்கொண்டேகோயிலைவலம்வரலாம்; வெளியேறியும்வரலாம்.
இக்கோயிலில்நூற்றுஐம்பத்துநான்குகல்வெட்டுக்கள்இருக்கின்றன. அவைகளைஆராய்ந்துஇந்தக்கோயிலைக்கட்டியவர்கள், நித்தியநைமித்தியங்களுக்கும், நந்தாவிளக்குகளுக்கும்நிபந்தங்கள்ஏற்படுத்தியவர்களையும்பற்றித்தெரிந்துகொள்ளலாம். பிற்காலத்துசோழர், பாண்டியர், ஹொய்சலர், விஜயநகரமதுரைநாயக்கமன்னர்களைப்பற்றிஎல்லாம்பலப்பலகல்வெட்டுக்கள், ஹொய்சலமன்னர்களைப்பற்றியகல்வெட்டுகள்அதிகம். கடந்த 1960-ம்வருஷம்சிறப்பாகக்குடமுழுக்குவிழாநடந்திருக்கிறது. காஞ்சிகாமகோடிபீடம்சங்கராச்சார்யசுவாமிகளேஇருந்துநடத்திவைத்திருக்கிறார்கள்.