ஈங்கோய்மலைக்கோயில்
பரிசல்ஏறவிருப்பமில்லாதவர்கள்சொந்தக்கார்வைத்துக்கொண்டுதிருச்சிவந்துஅங்கிருந்துசேலம்செல்லும்நெடுஞ்சாலையில் 27 மைல்செல்லவேணும். நாம்தாம்ஆற்றைக்கடக்கத்துணிந்தவர்களாயிற்றே! ஆதலால்பரிசில்ஏறியேஅக்கரைசென்றுஈங்கோய்மலைஏறலாம். இந்தமலைரத்தினகிரியைப்போல்அவ்வளவுஉயரமில்லைசுமார் 500 படிகள்ஏறினால்போதும், கோயிலுக்குவந்துசேரலாம். மாலையில்கட்டாயம்அர்ச்சகர்இருப்பார். மற்றவேளைகளில்சென்றால்ஆள்அனுப்பிஅவரைத்தேடிப்பிடிக்கத்தான்வேணும். கோயில்பெரியகோயில்அல்லஎன்றாலும்சமீபத்தில்புதுப்பித்திருக்கிறார்கள். அகத்தியர் ‘ஈ‘ உருவத்தில்இங்குள்ளஇறைவனைவழிபட்டதால்ஈங்கோய்மலைஎன்றுபெயர்பெற்றிருக்கிறதுஎன்றுதலவரலாறுகூறும். ஆனால்மக்களோஇதனைத்திருவேங்கிமரகதமலைஎன்றுதான்கூறுகிறார்கள். இதுதவிரஇம்மலைக்குமரகதமலைஎன்றுவேறுபெயரும்உண்டு. இங்குள்ளஇறைவன்மரகதஅசலஈசுவரர். அம்பிகையோமரகதாம்பிகை. இங்குஇறைவன்இறைவிதவிரக்காணவேண்டியவர்கள்அதிகம்இல்லை. செப்புச்சிலைவடிவில்உள்ளசம்பந்தர்சோழர்காலத்தியவர். மற்றவர்கள்எல்லாம்பிற்காலத்தியவரே. இங்குசமயக்குரவர்நால்வரும்வந்திருக்கவேணும். சம்பந்தர்மட்டும்தான்பதிகம்பாடியிருக்கிறார். மாணிக்கவாசகர்ஈங்கோய்மலையின்எழிலதுகாட்டுவதோடுதிருப்திஅடைந்திருக்கிறார். சுந்தரர்வழக்கம்போல்கைநீட்டியிருக்கிறார். இறைவனும்அவருடன்விளையாடமுதலில்புளியங்காயைத்கொடுத்துப்பின்னர்அதைப்பொன்னாக்கியிருக்கிறார். இந்தவரலாற்றைஓர்அம்மானைகூறுகிறது.
சுந்தரர்க்குபுளியங்காய்
ஈந்ததுகாண்அம்மானை!
சுந்தரர்க்குப்புளியங்காய்
ஈந்ததுவேஆமாயின்,
அத்தனையும்சொர்ணங்காண்
அம்மானை!
என்பதுபாடல், நக்கீரதேவநாயனார்ஈங்கோய்மலைஎழுபதுபாடியிருக்கிறார். அவரதுஅடியொற்றித்திருவாசகமணிஈங்கோய்அந்தாதியேபாடியிருக்கிறார்.
இம்மூன்றுகோயில்களுக்கும்சேர்ந்தபெருந்திருவிழாதைப்பூசம்தான். இம்மூவரைத்தவிரஇன்னும்ராஜேந்திரம், பேட்டைவாய்த்தலை, கருப்பத்தூர், முசிரி, வெள்ளூர்கோயிலில்உள்ளமூர்த்திகளும்காவிரியின்தென்கரைவந்து, முகாம்அடித்துஓர்இரவுமுழுவதும்கூத்தடித்துவிட்டுத்திரும்புவர். மலைஏறஇறங்கஎல்லாம்இயலாதவர்கள், காலை, மதியம், மாலைஎன்றெல்லாம்ஓடக்கூடாதவர்கள்எல்லாம்ஒரேஇரவிலேயேஎல்லோரையும்கண்டுதரிசித்துவிரும்பியபலனைப்பெற்றுவிடலாம். இந்தரகசியத்தைநான்சொன்னேன்என்றுமட்டும்இந்தமூவரில்எவரிடமும்சொல்லிவிடாதீர்கள்; அவ்வளவுதான்.