பவானி சங்கமேஸ்வரர்
எனதுநண்பர்ஒருவர்நல்லதமிழ்ப்புலமைஉடையவர். கவிபாடுவதில்சமர்த்தர். எந்தப்பொருளைப்பற்றி, எப்போதுஎன்னகவிபாடவேண்டும்என்றாலும்பாடக்கூடியவர்அவர். ஒருநாள்அவரைஅழைத்துக்கொண்டுஒருபிரபலஅறிஞரைக்காணச்சென்றேன்நான். அறிஞரிடம்நண்பரைஅறிமுகப்படுத்திஅவர்கவிபாடும்திறமையைப்பற்றிஒருகுட்டிப்பிரசங்கமேசெய்தேன். தம்புகழ்கேட்டுநண்பர்நாணிக்கோணித்தலைகவிழ்ந்தார். நான்சொன்னதையெல்லாம்பொறுமையோடுகேட்டுக்கொண்டிருந்தஅறிஞர்கடைசியில்கவிஞரைப்பார்த்து, “காகம்கா–கம்பிகம்பி–கம்”என்பதைக்கடையடியாகவைத்துஒருவெண்பாப்பாடும்பார்ப்போம்” என்றார். நண்பர் ‘பர, பர‘ வென்றுவிழித்தார்கொஞ்சம்நேரம்.
அவரதுசங்கடத்தைஉணர்ந்தநான்அவர்காதில்மெதுவாக, “பயப்படாதீர்கள். கடையடியைச்சொல்வதில்தான்அத்தனைபடாடோபம். பிரித்துச்சொன்னால் ‘காகம்காகம், பிகம்பிகம்‘ அவ்வளவுதான், பிகம்என்றால்வடமொழியில்குயில்என்றுஅர்த்தம்‘ என்றுசொன்னேன். இதைச்சொன்னதும்கவிஞர்உத்சாகமாகப்பாடஆரம்பித்தார். அவர்அன்றுபாடியபாட்டுஇதுதான்,
காகம்குயில்இரண்டும்
கார்நிறத்தால்தம்முள்ஒப்பே
ஆகும்எனினும்
அணிவசந்தம் – போகம்செய்
வேகமுறும்காலத்து
வேறுவேறாம்அவைதாம்
காகம்காகம், பிகம்பிகம்
இந்தப்பாட்டைக்கேட்டஅறிஞர் ‘சபாஷ்‘ போட்டுநண்பரைமிகவும்பாராட்டினார். அறிஞர்தமிழ்சமஸ்கிருதம்இரண்டிலும்பாண்டித்தியம்உடையவர். தமிழ்ப்புலமைமாத்திரமேஉடையகவிஞர், அருமையானசமஸ்கிருதசுலோகத்தின்பொருளையேநல்லகவிதையில்கூறியதைக்கேட்டுஅதிசயித்துநின்றார், அறிஞர்சொன்னார் : ‘வடமொழியும்தென்மொழியும்இரண்டுஜீவநதிகள். இரண்டும்தனித்தனியாகப்பாய்ந்துபரவும்போதுஅதில்அதிகவேகமோ, சாந்நித்யமோஇருப்பதில்லை. இரண்டும்இணைந்துகலந்துவிட்டால், அப்படிக்கலக்கும்இடத்துக்குத்தான்பெருமை. தெரியாமலாசொல்லியிருக்கிறார்கள், கங்கயுைம்யமுனையும்கலக்கும்அந்தப்பிரயாகையில்சென்றுமுழுகினால்எவ்வளவோபுண்ணியம்உண்டுஎன்று. இரண்டுகலாசாரங்கள்ஒன்றுடன்ஒன்றுகலப்பதால்ஏற்படும்மொழிவளர்ச்சி, பெருமைகளைத்தான்அவர்குறிப்பிட்டார்.
நான்சொன்னேன்:’என்ன? உதாரணத்துக்குஅத்தனைதொலைதூரம்சென்றுவீட்டீர்கள். நம்தமிழ்நாட்டிலேயேஒருபிரயாகைஇருக்கிறதே. தக்ஷிணப்பிரயாகைஎன்றபெயரோடு. காவிரியும்பவானியும்கலக்கும்அந்தப்பவானிமுக்கூடலில். அந்தச்சங்கமத்தில்சென்றுமுங்கிஎழுந்தால்எவ்வளவுபுண்ணியம்? கங்கையும்யமுனையும்கலக்கும்இடத்திலேசரஸ்வதிநதிஅந்தர்வாகினியாகக்கலப்பதுபோலவே, இங்கேகாவிரியும்பவானியும்கூடுதுறையிலேஅமுதநதியும்அந்தர்வாகினியாகக்கலந்துஇதனையும்ஒருநல்லதிரிவேணிசங்கமம்ஆக்கிவிடுகிறது. அந்தக்கூடுதுறையில்தானேசங்கமேசுவரராம்இறைவன்வேறேகோயில்கொண்டிருக்கிறான்‘ என்று, இதையெல்லாம்கேட்டஅறிஞர்கவிஞரோடுசேர்த்துஎன்னையுமேபாராட்டினார். இந்தப்பாராட்டுதல்களுக்குஎல்லாம்காரணமாயிருந்தபவானிமுக்கூடலுக்கே, அங்குள்ளசங்கமேசுவரர்கோயிலுக்கேசெல்கிறோம்நாம்இன்று.
பவானிசெல்வதற்கு, ரயிலில்செல்பவர்கள்ஈரோடுஜங்ஷனில்இறங்கவேண்டும். அங்கிருந்துபதினோருமைல்நேர்வடக்கேபஸ்ஸிலோகாரிலோ, இல்லை, குதிரைபூட்டியஜட்காவண்டியிலோசெல்லவேண்டும். சொந்தக்கார்வைத்துக்கொண்டுசென்னையிலிருந்துகிளம்புபவர்கள்சேலம் – கோவைப்பெருஞ்சாலைவழியாகவும்வரலாம். சேலம்வழியாகவடக்கேஇருந்துவந்தால்காவிரியைக்கடந்துஊர்வந்துசேரவேணும். கோவையிலிருந்துவடக்குநோக்கிவந்தால்பவானியாற்றைக்கடந்துதான்ஊர்வந்துசேரவேணும், ஆறுகளைக்கடப்பதற்குநல்லபாலங்கள்இருப்பதால்எளிதாகவேவந்துசேரலாம். இனிக்காவிரியும்பவானியும்கலக்கும்அந்தமுக்கூடல்சங்கமத்துறைக்கேவரலாம்: அங்குதானேகாவிரியின்மேல்கரையில்சங்கமேசுவரர்கோயில்இருக்கிறது? கோயிலுக்குஇரண்டுவாயில்கள். வடக்குநோக்கியபிரதானவாயில்வழியாகவேநாம்உள்ளேசெல்லலாம். அவ்வாயிலைக்கடந்ததுமேமுன்முற்றத்தில்சிறியகோபுரத்துடன்கூடியஒருதனிக்கோயிலில்விநாயகர்இருப்பார். அவரைவணங்கிவிட்டுமேலேநடக்கலாம்.
கிழக்குவாயிலுக்குஎதிரிலேதான்கொடிமரம். பலிபீடம்விளக்கேற்றும்கல்தூண்எல்லாம்இருக்கும். கோயிலுள்போவதன்முன்கிழக்குவாயில்வழியாகக்கூடுதுறைக்குச்சென்றுஅங்குமுங்கிமுழுகிநம்பாவங்களைக்கழுவிக்கொள்ளலாமே. அங்கெல்லாம்வசதியாகஸ்நானம்செய்யநல்லபடித்துறைகட்டிவைத்திருக்கிறார்கள். அதிலும்அமாவாசைகிரகணகாலங்களில்அங்குநீராடுவதுசிறப்புஎன்றும்தெரிகிறது.
காலில்அரவம்இருகடரைப்
பற்றும்காலத்திலே,
மேலுலகம்பெறுவோர்புனல்
மூழ்கவிரும்புவது
கோலம்மிகுந்தபவானியும்
பொன்னியும்கூடுதுறை
வாலியகாசிநண்ணாவூர்
பயில்கொங்குமண்டலமே
என்பதுதானேகொங்குமண்டலசதகப்பாட்டு? இதைக்கேட்டவுடனே, இதுஎன்னஇதைநண்ணாவூர்என்றுவர்ணிக்கிறார்கள்என்றுகேட்கத்தோன்றும். ஆம்! பார்வதியம்மையின்திருப்பெயர்கள்பலவற்றுள்பவானிஎன்பதுஒன்று, அந்தப்பெயரேநதியின்பெயராகவும், தலத்தின்பெயராகவும்அமைந்திருக்கிறது. மேலும்இத்தலத்துக்குவந்துஇங்குள்ளமுக்கூடலில்முழுகிஎழுவோரையாதொருதீங்கும்நண்ணாது. ஆதலின்இதனைநண்ணாவூர்என்றும்அழைத்திருக்கின்றனர். இந்தநண்ணாவூரே, திருநணாஎன்றும்குறுகி, ஞானசம்பந்தரால், ‘வந்தார்மடமந்திகூத்தாடவார்பொழியில்வண்டுபாடச்செந்தேன்தெளிஒளிரத்தேமாங்கனிஉதிர்க்கும்திருநணா‘ என்றும்பாடல்பெற்றிருக்கிறது. இன்னும்இந்தத்திருநணாஎன்னும்பவானி, சங்ககிரி, நாககிரி (திருச்செங்கோடு), மங்கலகிரி, வேதகிரி, பத்மகிரிஎன்றுஐந்துசிறுமலைகளுக்குஇடையேஇருப்பதால்பஞ்சகிரிமத்தியப்பிரதேசம்எனவும்வழங்குகிறது.
இந்தப்பவானிகூடுதுறையிலேகாயத்திரிதீர்த்தம்என்றுஒருதீர்த்தக்கட்டம்இருக்கிறது. அதனைக்காயத்திரிமடுஎன்றும்கூறுகிறார்கள். இதன்கரையிலேகாயத்திரிலிங்கமும்இருக்கிறது. அமுதலிங்கம்என்றுஒருலிங்கத்திருவுருவம்வேறேஇருக்கிறது. அன்றுதேவர்களும்அசுரர்களும்சேர்ந்துபாற்கடலைக்கடைந்துஅமுதம்எடுத்திருக்கிறார்கள். அதில்ஒருசிறுபங்கைப்பராசரமுனிவர்மகாவிஷ்ணுவிடம்பெற்றிருக்கிறார். இந்தப்பராசரர்கொண்டுவந்தஅமுதத்தைத்தட்டிப்பறிக்கஅசுரர்கள்அவரைத்தொடர்ந்திருக்கிறார்கள். அமுதம்அவர்கள்கண்ணில்படாமலிருக்க, அதனைப்பராசரர்இந்தக்கூடுதுறையிலேபுதைத்துவைத்திருக்கிறார். ஆனால்அப்படிப்புதைக்கப்பட்டபாண்டத்தோடுகூடியஅமுதமேஅங்குலிங்கஉருவமாகமாறியிருக்கிறது. இந்தஅமுதலிங்கத்தின்அடியில்இருந்துதான்அமுதவூற்றுபுறப்பட்டுக்காவிரியோடுகலக்கிறதுஎன்கிறார்கள். இந்தஅமுதலிங்கம், அதற்குரியஆவுடையாரின்பேரில்இருக்கிறது. எளிதாகஎடுக்கவும், திரும்பவைக்கவும்கூடியநிலையில்இருக்கிறது. மகப்பேறுஇல்லாதவர்கள்இந்தஅமுதலிங்கத்தைஎடுத்துஇடையில்வைத்துக்கொண்டுஅக்கோயிலைவலம்வந்தால்மகப்பேறுஅடைவர்என்பதுநம்பிக்கை.
கூடுதுறையில்இத்தனையும்பார்த்தபின்இனிக்கோயிலுள்நுழையலாம். இந்தக்கோயிலைச்சுற்றிஒருகோட்டைஇருந்திருக்கிறதுஅந்தநாளில். அந்தக்கோட்டைச்சுவரின்சின்னங்கள்ஆங்காங்கேகாணப்படுகின்றன. பெரும்பகுதிஇடிந்துதகர்ந்துவிட்டது
என்றுதெரிகிறது. கோயில்பிரகாரத்தைச்சுற்றினால்அங்குதலவிருட்சமானஇலந்தைமரத்தைப்பார்க்கலாம். அதுகாரணமாகஇத்தலம்பதரிஆசிரமம்எனவழங்கப்பட்டிருக்கிறதுஎன்றும்அறியலாம். கோயிலின்நிருத்தமண்டபம், மகாமண்டபம்எல்லாம்கடந்தேகருவறையில்உள்ளசங்கமேசுவரரைத்தரிசிக்கவேணும். இதுஎல்லாம்சிலவருஷங்களுக்குமுன். இப்போதுசுவாமிகோயில்பழுதுற்றிருந்ததைஇடித்துவிட்டுக்கிட்டத்தட்டஇருபதுலட்சம்ரூபாய்செலவில்புதிதாகக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். திருப்பணிபூர்த்தியாகஇன்னும்இரண்டுஆண்டுகள்ஆகும்என்கிறார்கள். ஆதலால்சங்கமேசுவரர், அவருடன்இருந்தவிநாயகர், தண்டபாணி, ராமநாதர், பர்வதவர்த்தினி, சண்டீசர், பைரவர், பஞ்சலிங்கங்கள், நவக்கிரகங்கள்எல்லோருமேஇடம்பெயர்ந்துதிருமுறைக்கழகக்கட்டிடத்தில்இருக்கிறார்கள். அந்தப்பாலாலயம் (இளங்கோயில்), சென்றால்எல்லோரையும்ஒருமிக்கஎளிதாகவேதரிசித்துவிடலாம்.
இப்போதுதிருப்பணிநடக்கும்கோயிலுக்குவடபுறம்அம்மன்கோயில்இருக்கிறது; அம்மையின்பெயர்வேதநாயகி. அங்கும்நிருத்தமண்டபம், மகாமண்டபம்எல்லாம்இருக்கின்றன. இந்தநிருத்தமண்டபத்தைக்கட்டியவர்மும்முடிக்கெட்டிமுதலியின்சகோதரிசின்னம்மாள்என்றுஅங்குள்ளகல்வெட்டுஒன்றுகூறுகிறது. அந்தக்கல்வெட்டில்அம்மையின்பெயர்பண்ணார்மொழியாள்என்றுகுறிக்கப்பட்டிருக்கிறது. இந்தஅம்மைகோயிலுக்கும்சுவாமிகோயிலுக்கும்இடையேதான்சுப்பிரமணியருக்குஒருசிறுகோயில்இருக்கிறது. அம்மையைவணங்கியபின்ஆறுமுகனையும்சென்றுவணங்கிவெளிவரலாம்.
பின்னர்வெளிமுற்றத்துக்குவந்தால், இன்னுமொருபெரியகோயில்இருப்பதைப்பார்ப்போம். அதுஎன்னகோயில்என்றுவிசாரித்தால்அதுதான்ஆதிகேசவப்பெருமாள்கோயில்என்பார்கள். இதுசிறப்புத்தானே. சைவவைஷ்ணவவேற்றுமைகளைக்களைந்தெறியவே, பெரியதோர்ஈசுவரன்கோயிலிலேயேபெருமாளுக்கும்இடம்கொடுத்திருக்கிறார்கள். ஆம்! அன்றுதில்லைச்சிற்றம்பலவன்கோயிலிலேதிருச்சித்ரகூடத்துப்பெருமாளையும்தரிசித்துவணங்கியிருக்கிறோமே. இக்கோயிலில்ரங்கமண்டபம்விஸ்தாரமானமண்டபம். ஆதிகேசவப்பெருமாளதுதுணைவிசௌந்தரவல்லிக்குஒருதனிக்கோயில். ரங்கமண்டபத்தின்வடபக்கத்திலே, தனித்தனிக்கோயிலில்ருக்மிணிசத்யபாமைசகிதமாகவேணுகோபாலன்வேறேஇருக்கிறார். திருமால்சந்நிதிக்கும்தாயார்சந்நிதிக்கும்இடையில்நம்மாழ்வார், ராமானுஜர்எல்லாம். இன்னும்கோயில்கல்தூண்களில்பட்டாபிராமர், கோதண்டராமர், திருப்பணிசெய்தபக்தர்களின்சிலைகள்.
இவர்களையெல்லாம்தரிசித்தபின்வெளியேவருவோம்என்றால், உடன்வருபவர்கள்கிழக்குமதில்சுவர்ப்பக்கம்நம்மைஅழைத்துச்செல்வார்கள். அம்மதில்சுவரில்அம்மைசந்நிதிக்குநேர்எதிரில்உள்ளமூன்றுசிறுதுவாரங்களைக்காட்டுவார்கள். அந்தத்துவாரங்கள்எப்படிஏற்பட்டனஎன்பதற்குஒருரசமானகதையையும்கூறுவார்கள். கும்பினியார்இந்தியாவைஆண்டபொழுதுஇந்தப்பவானிதான்சேலம், கோயம்புத்தூர்மாவட்டங்களுக்குத்தலைநகராகஇருந்திருக்கிறது. 1802-ம்வருஷத்தில்இங்குகலெக்டராகஇருந்தவர்வில்லியம்காரோஎன்றும்துரைமகனார். அவர்பத்துப்பன்னிரண்டுவருஷங்கள்இங்குஇருந்திருக்கிறார். அவர், இப்போதுபிரயாணிகள்விடுதியாகஇருக்கும்பங்களாவிலேதங்கிவாழ்ந்திருக்கிறார். தினசரிஇந்தசங்கமேசுவரர்கோயிலுக்குஆயிரக்கணக்கானமக்கள்வருவதையும்கூடுதுறையில்குளிப்பதையும்கண்டிருக்கிறார். அதோடுவருபவர்கள்வேதநாயகியின்அருளைப்பற்றிஅடிக்கடிபேசுவதையும்கேட்டிருக்கிறார். அவருக்குஓர்ஆசைஇந்தவேதநாயகியைத்தரிசிக்கவேண்டும்என்று. இவரோபிறமதத்தினர். கோயிலுள்வரஅனுமதிக்கப்பட்டமாட்டார். இவரதுஆவலைஅறிந்தஅந்தத்தாலுகாதாசில்தார்அம்பிகையின்சந்நிதிக்குநேரேமதிலில்மூன்றுசிறுதுவாரங்கள்செய்துஅவைவழியாகஅலங்கரிக்கப்பட்டஅம்பிகையைக்கலெக்டர்காணவகைசெய்திருக்கிறார். அம்பிகையின்வடிவழகைக்கண்டுவழிபாடுசெய்திருக்கிறார்கலெக்டர். இப்படியேதினசரிசிறுதுளைவழியாகஅம்மையைக்கண்டுதரிசித்துவந்திருக்கிறார்காரோதுரை. ஒருநாள்இரவு, தம்பங்களாவில்உறங்கிக்கொண்டிருந்தபோதுவேதநாயகியைப்போல்அலங்காரம்செய்துகொண்டபெண்ஒருத்திதம்மைவெளியேபோகும்படிசொன்னதாகக்கனவுகண்டிருக்கிறார். அப்படியேபடுக்கையைவிட்டுஎழுந்துவெளியேயும்வந்திருக்கிறார். என்னஅதிசயம்! இவர்வெளிவந்தசிலநிமிஷங்களில், பங்களாக்கூரையேஇடிந்துவிழுந்திருக்கிறது. அன்னையின்அருளைவியந்துவாழ்த்தியகலெக்டர், தந்தத்தாலேயேஒருகட்டில்செய்துஅதனைஅம்பிகைக்குத்தம்காணிக்கையாகவழங்கியிருக்கிறார். கட்டிலில்தம்பெயரையும்பொறித்துவைத்திருக்கிறார். இக்கட்டில்காணிக்கையாககொடுக்கப்பட்டதேதி 11-7-1804 என்றுகட்டிலில்இருந்துதெரிகிறது. ‘தென்னாடுடையசிவன்எந்நாட்டவர்க்கும்இறைவன்‘ என்றார்மாணிக்கவாசகர். அப்பாலும்அடிசார்ந்ததிருக்கூட்டமும்அடியார்கூட்டத்துடன், சேர்ந்தவர்களே. இந்தமுறைப்படி, பிறமதத்தினரையும்தம்அடியவர்களாகச்சேர்த்துக்கொள்ளும்சங்கமேசுவரர்வேதநாயகியின்பெருமைதான்என்னே? பத்தொன்பதாம்நூற்றாண்டில்நடந்தஇந்தச்சம்பவத்தைமுன்னரேஅறிவிப்பார்போல்ஆயிரத்துஇருநூறுவருஷங்களுக்குமுன்பேஞானசம்பந்தர்பாடியிருக்கிறார் :
வில்லார்வரையாக, மாநாகம்
நாணாக, வேடங்கொண்டு
புல்லார்புரம்மூன்றும்எரித்தார்க்கு
இடம்போலும்புலியும்மானும்
அல்லாதசாதிகளும்அங்குஅழல்
மேல்கைகூப்பஅடியார்கூடி
செல்லாஅருநெறிக்கேசெல்ல
அருள்புரியும்திருநணாவே.
என்பதுஅவரதுதேவாரம், ‘அல்லாதசாதிகள்‘ ஜாபிதாவில்காரோதுரையும்சேர்ந்தவர்தானே. இங்குள்ளசங்கமேசுவரர் – வேதநாயகிதாம்பாடல்பெற்றயர்கள்என்றுஇல்லை. இங்குள்ளமுருகனும்அருணகிரியாரால்பாடப்பெற்றவர்.
மலைமேவுமாயக்குறமாதின்
மனமேவுவாலக்குமரேசா!
சிலைவேடசேவல்கொடியோனே
திருவானிகூடற்பெருமாளே?
பவானியேவானிஎன்றுகுறுகிநிற்கிறது. இதற்குச்சங்ககாலஇலக்கியத்திலேயேஆதாரம்இருக்கிறது. இங்குள்ளகல்வெட்டுக்கள்அனந்தம். மும்முடிக்கெட்டிமுதலியார்பரம்பரையினரேகோயிலின்பெரும்பகுதியைக்கட்டியிருக்கிறார்கள். பதினெட்டாம்நூற்றாண்டில்சிருஷ்ணராயஉடையார்தளவாய்தேவராயன்ஒருமண்டபத்தைக்கட்டியிருக்கிறான். பின்னும்திருப்பணிபலநாராயணகவுண்டர்என்பவர்செய்திருக்கிறார். இன்றும்திருப்பணிநடக்கிறது. திருப்பணியில்தமிழ்மக்கள்பங்குபெறவிரையவேண்டும்என்பதேஎனதுவேண்டுகோள்.