அவிநாசி அப்பர்
சைவசமயக்குரவர்களில்ஒருவரானசுந்தரமூர்த்திநாயனார்சேரமான்பெருமாள்என்னும்மலைநாட்டுமன்னனுடையசிறந்தநண்பர். அந்தநண்பரதுஅழைப்பின்பேரில்அவர்இருந்துஅரசுசெய்ததிருவிஞ்சைக்களத்துக்கேசெல்கிறார். சோழநாட்டிலிருந்துசேரநாடுசெல்லும்வழியில்கொங்குநாட்டையும்கடக்கிறார். வழியில்புக்கொளியூர்என்றசிற்றூருக்குவருகிறார். அங்குஅந்தணர்கள்வாழ்கிறஒருதெருவழியாகஅவரும்அடியவர்களும்நடக்கும்போதுஒருவீட்டில்மங்கலவாத்தியங்கள்ஒலிப்பதைக்கேட்கிறார். அதேசமயத்தில்எதிர்வீட்டிலிருந்துஅழுகைஒலிஎழுவதையுமேகேட்கிறார். அங்குசற்றுத்தயங்கிநின்றுஇப்படிஒருகுடும்பத்தினர்குதூகலிக்கவும்மற்றொருவர்கதறிஅழவும்காரணம்என்னஎனவினவுகிறார். அங்குள்ளவர்கள்சொல்கிறார்கள். *ஐந்தாண்டுகளுக்குமுன்ஐந்துவயதுநிரம்பியஅந்தணச்சிறுவர்கள்இருவர்பக்கத்தில்உள்ளகுளத்தில்குளிக்கச்சென்றனர். குளித்துக்கொண்டிருக்கும்போதுஅவர்களில்ஒருவனைக்குளத்தில்கிடந்தமுதலைஇழுத்துச்சென்றுவிழுங்கிவிட்டது. மற்றொருவன்மட்டும்வீடுவந்துசேர்ந்துவிட்டான். அப்படித்தப்பிப்பிழைத்தபையனுக்குஇன்றுஉபநயனம்நடக்கிறது. அதுதான்அந்தவீட்டில்மங்கலஒலி. முதலையுண்டபையனைப்பெற்றவர்கள்எதிர்வீட்டுக்காரர்கள். தங்கள்பிள்ளையிருந்தால்அவனுக்கும்உபநயனம்செய்துமகிழ்ந்திருப்போமேஎன்றுஎண்ணியிருக்கிறார்கள். அந்தஏக்கம்காரணமாகவேஅவனதுபெற்றோர்அழுகின்றனர்‘ என்கிறார்கள். இதைக்கேட்டசுந்தரரின்உள்ளம்கருணையால்நெகிழ்ந்திருக்கிறது. அந்தப்பிள்ளைகள்இருவரும்நீராடியகுளம்எங்கேயிருக்கிறதுஎன்றுகேட்டுஅக்குளக்கரைக்கேநடந்திருக்கிறார். அவர்பின்ஊரேதிரளாகச்சென்றிருக்கிறது. குளக்கரைசென்றுசேர்ந்ததும்பாடத்தொடங்கியிருக்கிறார். அவரோஇறைவன்விரும்புகிறபடியெல்லாம்தமிழ்ப்பாக்கள்பாடிஅவரைமகிழ்விக்கிறவர்ஆயிற்றே. பாட்டுஒன்று, இரண்டு, மூன்றுஎன்றுவளர்ந்திருக்கின்றது ; பின்னர்நான்காவதுபாட்டுவருகிறது. பாட்டிலேவேண்டுகோள்ஒன்றும்இல்லை. ஒருகட்டளையேபிறக்கிறது.
உரைப்பார்உரைப்பவை
உள்கவல்வார்தங்கள்உச்சியாய்
அரைக்காடுஅரவா? ஆதியும்
அந்தமும்ஆயினாய்
புரைக்காடுசோலைப்
புக்கொளியூர்அவிநாசியே
கரைக்கால்முதலையைப்
பிள்ளைதரச்சொல்லுகாலனையே.
என்பதுபாட்டு. உத்தரவுஇறைவனுக்குத்தான். இறைவன், காலன்மூலமாகமுதலையிடம்பிள்ளையைத்தரச்சொல்லவேண்டுமெனஉத்தரவு, வன்தொண்டராம்சுந்தரரின்உற்றதோழன்ஆயிற்றேஇறைவன், இந்தஉத்தரவுக்குஅடிபணியாமல்இருப்பானா? முதலைகுளத்தில்நீத்திக்கொண்டுவருகிறது. ஐந்துவருஷங்களுக்குமுன்னர்தான்உண்டுஜீரணித்தபையனைஅப்படியேஉமிழ்கிறது. அதிலும்அதிசயம்என்னவென்றால்ஐந்துவருஷங்களுக்குமுன்ஐந்துவயதுப்பாலகனாகஉண்டபையனைஇப்போதுபத்துவயதுப்பையனாகவேஉமிழ்கிறது. பெற்றோருக்கும்மற்றோருக்கும்ஒரேமகிழ்ச்சி. பையனைஐந்தாண்டுவளர்க்கவேண்டியசிரமம்கூடஇல்லாமல்அல்லவாமுதலைதன்வயிற்றிலேயேவளர்த்திருக்கிறது? இனிஇரண்டுபையன்களுக்கும்குறிப்பிட்டநல்லமுகூர்த்தத்திலேயேஉபநயனம்நடக்கிறது. இப்படிஓர்அதிசயம்நடந்திருக்கிறதுபுக்கொளியூர்என்னும்அவிநாசியில். அந்தஅவிநாசியில்இருப்பவர்தான்அவிநாசிஅப்பர். அந்தஅவிநாசிஅப்பரைக்கண்டுவணங்கவேசெல்கிறோம்நாம்இன்று.
அவிநாசி, கோவைமாவட்டத்திலேஅவிநாசித்தாலூகாவின்தலைநகரம். நகரம்என்றுசொல்லலாயக்கற்றசிறியஊர்தான். கோயம்புத்தூரிலிருந்துவடகிழக்காய்இருபத்தைந்துமைல்பஸ்ஸிலோகாரிலோசென்றால்இவ்வூர்வந்துசேரலாம். இவ்வூருக்குநேரடிரயில்பாதைகிடையாதுஎன்றாலும்கோவைஈரோடுரயில்பாதையில்திருப்பூர்ஸ்டேஷனில்இறங்கிவடமேற்காய்எட்டுமைல்பஸ்ஸிலோவண்டியிலோபோனாலும்வந்துசேரலாம். இந்தப்பாதையில்போவதில்ஒருசௌகரியம். வழியில்மூன்றாவதுமைலில்திருமுருகன்பூண்டிஎன்றபாடல்பெற்றதலம்இருக்கிறது. முருகன்தன்தந்தையானசிவபெருமானைவழிபட்டதலம். இங்குள்ளகோயில்சிறியகோயில்தான். கோயில்வாயிலில்கோபுரம்இராது, சந்நிதிமேற்குநோக்கியது; அங்குகோயில்கொண்டிருப்பவர்முருகநாதர். அம்மைமுயங்குபூண்முலையாள். சுவாமிசந்நிதிக்குவலப்புறம்முருகனுக்குத்தனிசந்நிதி. இந்தமுருகன்சிறந்தவரப்பிரசாதி. பைத்தியநோய்தீர்க்கும்சிறந்தவைத்தியனாகவேஇன்றும்விளங்குகிறான். இக்கோயில்சுந்தரரோடுவரலாற்றுத்தொடர்புடையது. அவரதுநண்பர்சேரமான்பெருமாள்கொடுத்தபொருளைஎடுத்துக்கொண்டுஇந்தவழியில்வந்திருக்கிறார்சுந்தரர். சிவபிரான்ஒருவேடிக்கைசெய்யவிரும்பியிருக்கிறார். தம்பூதகணங்களைவேடர்களாக்கி, சுந்தரர்கொண்டுவந்தபொருளைப்பறிக்கச்சொல்கிறார். பொருளைப்பறிகொடுத்தசுந்தரருக்குஒரேகோபம். அந்தச்சமயத்தில்பக்கத்திலிருந்தபிள்ளையார், சுந்தரரைக்கூப்பிட்டு, கொள்ளையடித்தவர்இருக்கும்இடத்தைச்சொல்கிறார். இந்தப்பிள்ளையார்இன்றும்ஊர்ப்பக்கத்திலுள்ளகுன்றின்மேல்கூப்பிடுவிநாயகர்என்றபெயரோடுவிளங்குகிறார், சுந்தரர்மிகுந்தகோபத்துடனேயேகோயில்வாயில்வந்து, ‘எல்லைகாப்பதுஒன்றுஇல்லையாகில், எத்துக்குஇருந்தீர்எம்பிரான்நீரே?’ என்றேதிட்டுகிறார். இவர்திட்டையெல்லாம்புகழ்மாலையாகஏற்றுக்கொண்டுதிருடியபொருள்களையெல்லாம்திரும்பக்கொடுத்துச்சுந்தரரைவழியனுப்பியிருக்கிறார்முருகநாதர். இந்தக்கோயிலில்ஒருசிறியகுடவரை, அங்குவேட்டுவஉருவத்தில்வந்தஇறைவன், பொருள்பறிகொடுத்தசுந்தரர்எல்லாருமேசெதுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்னும்ஐந்துமைல்நோக்கிநடந்துதான்அவிநாசியப்பர்கோயிலுக்குவரவேணும். கோவைபவானிப்பெருஞ்சாலையில்வந்தால்தேர்முட்டிதெரியும். அதன்பக்கத்தில்ஒருவாயிலும்தெரியும். ஆனால்அதுகோயில்அல்ல. அந்தஇடத்திலிருந்துகொஞ்சம்சுற்றிவளைத்துக்கொண்டுதெற்கேவந்தால்தான்கோயில்வாயில்வந்துசேரலாம். கோயில்கிழக்குநோக்கியிருக்கும். கோயில்வாயிலில்கோபுரம்முழுதும்கட்டப்படாமல்அடித்தளத்துடனேயேஇருக்கும். கோயிலைச்சுற்றிவீதிகள்இல்லை. கோயிலுள்இரண்டுபிரகாரங்கள்உண்டு. கோயில்வாயிலில்உள்ளசெல்வவிநாயகர், மணிவாசகர், சுந்தரர்எல்லோரையும்வணங்கியேஉள்செல்லவேண்டும். சுவாமி
கருணாம்பிகைகோயில்
சந்நிதியைஅழகியவேலைப்பாடமைந்தநவரங்கமண்டபம்அழகுசெய்யும். அங்குஊர்த்துவதாண்டவர், காளி, வீரபத்திரர்முதலியோரதுசிலைகள்உண்டு. இந்தமண்டபம், அர்த்தமண்டபம்எல்லாம்கடந்தேகருவறையில்உள்ளஇறைவனைக்காணவேணும். அவிநாசிஅப்பர்சுயம்புமூர்த்தி, காசிவிகவநாதரதுவேரில்கிளைத்தமூர்த்திஎன்பார்கள்இதனால்தானே ‘காசியில்வாசிஅவிநாசி‘ என்றும், இத்தலத்தையேதென்காசி, வாரணாசிஎன்றும்கூறுகின்றனர்? இந்தஇறைவனைத்தான் ‘அரியபொருளே! அவிநாசிஅப்பா!’ என்றுகூவியழைத்திருக்கிறார்மணிவாசகர். அவிநாசிஅப்பரைவணங்கிவிட்டு, வெளிவந்துநவரங்கமண்டபத்தைக்கடந்தேஅம்மன்சந்நிதிக்குச்செல்லவேணும். செல்லும்வழியில்ஒருமண்டபம்; திருக்கல்யாணமண்டபம்என்பார்கள், இந்தமண்டபத்துக்குள்ஒருமேடை. மண்டபத்தில்ஏறினாலும்இந்தமேடைமீதுஏறமுடியாது. அங்குதான்கோயிலின்செப்புச்சிலைகளையெல்லாம்வைத்துநல்லஇரும்புக்கிராதிபோட்டகதவுகளால்பூட்டிவைத்திருக்கிறார்களே. கொஞ்சநேரம்காத்திருந்தாவதுநிர்வாகிகளைத்திறவுகோல்கொண்டுவரச்செய்துஅங்குள்ளசெப்புவடிவங்களையெல்லாம்பார்த்துவிடவேண்டியதுதான். அங்கு, வழக்கமாகஉள்ளசோமாஸ்கந்தர், சந்திரசேகரர்இவர்களுடன்பிக்ஷாடனர், பைரவர், வில்லேந்தியவேலன், இரண்டுஅம்பிகைகள்எல்லாம்இருப்பர். அத்துடன்அறுபத்துமூவரும், நல்லபெரியசெப்புப்படிமங்களாகநிற்பர். இவர்களோடுமுதலைவாயிலிருந்துபிள்ளையைஅழைத்தசுந்தரருமேநிற்கிறார். சுந்தரரைவடித்தவன்முதலையைவடிக்கமறந்திருக்கிறான், ஆனால்சமீபகாலத்தில்ஒருமுதலையையும்செய்துவைத்திருக்கிறார்கள்; அந்தமுதலைஉடல்பருத்துக்கட்டுகுட்டென்றுஇருக்கும். ஆம், ஐந்துவயதுப்பையனைப்பத்துவயதுவரைவயிற்றுக்குள்ளேயேவைத்துவளர்க்கும்பொறுப்புஅல்லவாஇருந்திருக்கிறதுஅந்தமுதலைக்கு? இவற்றையெல்லாம்பார்த்துவிட்டேஅன்னைகருணாம்பிகைசந்நிதிக்குநடக்கவேணும்.
வழக்கமாகஇறைவனுக்குஇடப்பக்கத்தில்இருக்கும்அன்னை. இங்குவலப்பக்கத்தில்கோயில்கொண்டிருக்கிறாள். இதற்குஒருகதை. காசியில்இறைவனுக்கும்இறைவிக்குமேஒருபிணக்கு. இருவரும்அதனால்ஒருவரைவிட்டுஒருவர்விலகிவாழ்கிறார்கள். ‘டைவொர்ஸ்‘ ஒன்றும்செய்துகொண்டதாகத்தெரியவில்லை. அம்மைதிரும்பவும்இறைவனைஅடையத்தவம்புரிகிறாள். தவத்துக்குஇரங்கிகாசிவிசுவநாதர், அவிநாசிக்குஎழுந்தருளிஅம்மையைஏற்றுக்கொள்கிறார். ‘கட்டிலின்தலைதிருப்பிவைத்தால்
அவிநாசியப்பர்
தலைவலிபோம்‘ என்பதற்கேற்பஇடம்மாறிஉட்கார்ந்துபிணக்கைத்தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்போலும்!
அம்பாள்கோயில்முன்பும்ஒருபெரியமண்டபம். அதிலும்சிற்பவடிவங்கள். அவைசிறப்பானவைஅல்ல. கருவறையிலுள்ளகருணாம்பிகையைத்தரிசிக்கலாம். அக்கருவறையின்மேல்புறச்சுவரில்ஒருதேள்செதுக்கப்பட்டிருக்கிறது. அதையும்வணங்குகின்றனர்மக்கள், தேள்எப்படிஇங்குவந்ததுஎன்பதற்குத்தலவரலாற்றில்விளக்கம்ஒன்றுமில்லை. தேளுக்கும்அருளும்கருணைவாய்ந்தவள்கருணாம்பிகைஎன்றுவிளக்கமுனைந்தகலைஞன்கற்பனையில்உருவாகியிருக்கலாம்அந்தத்தேள். நாமும்அன்னையின்கருணையைநினைத்துவாழ்த்திவணங்கிவிட்டுவெளியேவரலாம். இந்தக்கோயிலில்நான்குதீர்த்தங்கள். கோயிலுக்குஉள்ளேயேகாசிக்கங்கைஎன்னும்கிணறு, கோயிலுக்குஎதிரில்நீராழிமண்டபத்துடன்கூடியதிருக்குளம். நள்ளாறுகோயிலுக்குவடபுறம்ஓடுகிறது. கோயிலுக்குமுன்புள்ளதிருக்குளத்துக்குஎதிரில்கோயிலுக்குவடபுறமாகஒருதனிக்கோயில்இருக்கிறது. அங்குஅம்பிகைதவக்கோலத்தில்இருக்கிறாள். இதுஅவளைக்கருணாம்பிகையாகஇறைவன்ஏற்றுக்கொள்ளும்முன்இருந்ததவக்கோலம். இங்குபாதிரிமரம்ஒன்றும்இருக்கிறது. அன்றுதிருப்பாதிப்புலியூரில்காணாமல்தவித்தோமே, அந்தமரத்தைஇங்கேயாவதுபார்க்கமுடிந்ததேஎன்பதில்மகிழ்ச்சி.
இக்கோயிலைக்கட்டியபெருமையைச்சோழமன்னர்களேதட்டிக்கொண்டுபோகிறார்கள். ஆதித்தசோழன்காலம்முதல்இருநூற்றுஐம்பதுஆண்டுகள்கொங்குநாடு, சோழகேரளமண்டலம்என்றபெயரோடுசோழர்ஆட்சியில்இருந்திருக்கிறது. 1149 முதல் 1183 வரைசோழமண்டலத்தைஆண்டகுலோத்துங்கன்என்னும்கொங்குச்சோழன்காலத்தில்இக்கோயில்முதல்முதல்கட்டப்பட்டிருக்கவேண்டும். இவன்றன்சாமந்தகனானமருதன்மலையன்என்னும்குலோத்துங்கசோழவிக்கிரமன்இக்கோயிலில்நந்தாவிளக்குஒன்றுஎரியநிபந்தங்கள்ஏற்படுத்தியிருக்கிறான். இந்தக்குலோத்துங்கனுக்குப்பின்இந்தநாட்டையாண்டவீரசோழன், வீரராஜேந்திரன்முதலியோர்காலத்தில்சீகாழியான், ஏரானபுரத்துவணிகன்ஆற்றலுடையான், திருப்புறம்பயமுடையான்முதலியகாரியஸ்தர்கள்பலவகைத்தானங்களைஇக்கோயிலுக்குச்செய்திருக்கிறார்கள்.
சோழர்களுக்குப்பின்இக்கொங்குநாட்டைஆண்டவர்கள்பாண்டியர்கள். கொங்குச்சோழர்களுக்குச்சளைக்காமல்கொங்குப்பாண்டியர்களும்அவிநாசிஅப்பர்ஆலயத்துக்குப்பலதிருப்பணிகளையும், பலதானங்களையும்செய்திருக்கிறார்கள். இவர்களில்வீரபாண்டியன், சுந்தரபாண்டியன், குலசேகரப்பாண்டியன்முதலியோர்முக்கியமானவர்கள். பாண்டியர்களுக்குப்பின்ஹொய்சலர்களும், மைசூர்அரசவம்சத்தினர்களும்செய்ததிருப்பணிகள்பலப்பல. இன்றும்மைசூர்மகாராஜாஇந்தப்பக்கம்வரும்போதெலலாம்அவிநாசியப்பரைத்தரிசிக்காமல்செல்வதில்லை.
‘என்னஎன்னவெல்லாமோகதைவளர்த்துக்கொண்டிருக்கிறீர். முதலையுண்டபாலனைவரவழைத்ததிருக்குளம்’எங்கிருக்கிறது? என்றுநீங்கள்முணுமுணுப்பதுகாதில்கேட்கிறது. அங்குஅழைத்துப்போகாமல்இருப்பனோ? கோயிலிலிருந்துமூன்றுநான்குபர்லாங்தூரத்தில்தென்மேற்குத்திசையில்ஓர்ஏரிஇருக்கிறது. அதனைஇன்றுதாமரைக்குளம்என்றுஅழைக்கின்றனர். அந்தக்குளக்கரையில்ஒருசிறுகோயில்இருக்கிறது. அக்கோயிலுள்சுந்தரர்இருக்கிறார். அவர்முன்முதலைவாயினின்றும்பிள்ளைவெளியேவருவதுபோன்றசிலைஉருவம்ஒன்றும்இருக்கிறது. குளக்கரையில்ஒருபெரியஆலமரம். அங்கிருந்துதான்பாடியிருக்கிறார்சுந்தரர், தமதுதேவாரப்பாடல்களை. இன்றும்பங்குனிஉத்திரத்தில்அவிநாசியப்பர், அந்தக்குளக்கரைக்குஎழுந்தருளுகின்றார். முதலைவாய்ப்பிள்ளையைஅழைத்ததிருவியைாடல்உத்சவமாகவேகொண்டாடப்படுகிறது. இந்தவரலாற்றினை,
நாட்டார்அறியமுன்னாளில்
நன்னாள்உலந்தஐம்படையின்
பூட்டார்மார்பில்சிறியமறைப்
புதல்வன்தன்னைப்புக்கொளியூர்
தாட்டாமரையின்மடுவின்கண்
தனிமாமுதலைவாய்நின்று
மீட்டார்கழல்கள்நினைவாரை
மீளாவழியில்மீட்பனவே.
என்றுசேக்கிழார்பாடிமகிழ்கிறாரே, அந்தக்காலத்தில்தான்இந்தஅதிசயம்நடந்ததென்றில்லை. சிலநூறுஆண்டுகளுக்குமுன்குருநாதபண்டாரம்என்பவர்அவிநாசியில்வாழ்ந்திருக்கிறார். குளத்தில்ஏற்பட்டஉடைப்பைஅடைக்கவரவில்லைஎன்பதற்காகஅரசாங்கஊழியர்கள்அவர்பூசித்தசிவலிங்கத்தைஎடுத்துக்குளத்தில்எறிந்திருக்கிறார்கள். குருநாதபண்டாரமோபூசைசெய்யாமல்உணவருந்துவதில்லை. பூசைசெய்யவோலிங்கம்இல்லை. பட்டினியாய்க்கிடந்திருக்கிறார். வேறுவழியில்லைஅவிநாசியப்பருக்கு. பண்டாரத்தின்லிங்கத்தைஒருமீனைவிழுங்கச்செய்துஅந்தமீனைநீந்திவந்துலிங்கத்தைக்கரையில்உமிழவும்செய்திருக்கிறார். இதற்குக்கூடஒருசிற்பவடிவம்அங்கேஇருக்கிறது.