விஜயாலய சோழீச்சரம்
தமிழ்நாட்டின்சரிதமே, அங்கிருந்துஅரசுபுரிந்தசேரசோழபாண்டியர்கள்சரிதம்தானே? அதிலும்தமிழ்நாட்டில்பெரியகோயில்களைக்கட்டிகலைவளர்த்தபெருமையெல்லாம்சோழமன்னர்களையேபெரிதும்சேரும். சங்கஇலக்கியங்களில்இச்சோழமன்னர்புகழ்பரக்கப்பேசப்படுகிறதுபுலவர்பெருமக்களால். இமயத்தைச்செண்டாலடித்தகரிகாலன், தூங்கெயில்எறிந்ததொடித்தோள்செம்பியன், குளமுற்றத்துத்துஞ்சியகிள்ளிவளவன், போர்வைக்கோபபெருநற்கிள்ளி, வேல்பஃறடக்கைபெருவிறற்கிள்ளி, ராஜசூயம்வேட்டபெருநற்கிள்ளிமுதலியஅரசர்பெருமக்களுக்குப்பின்சோழப்பேரரசுஅவ்வளவுபுகழ்வாய்ந்ததாகஇல்லை, திரும்பவும்சோழர்களுக்குப்பெருமைதேடித்தந்தவர்களில்முதல்வனாகவிளங்குபவன்விஜயாலயச்சோழனே.
இவன்கி.பி. ஒன்பதாம்நூற்றாண்டின்இடையில்எழுந்தவன். குமராங்குசன்என்பவனதுபுதல்வன். கி.பி. 846-ம்ஆண்டில்இவன்முத்தரையர்மரபினனானஒருகுறுநிலமன்னனைத்தாக்கி, அவன்ஆளுகைக்குஉட்பட்டிருந்ததஞ்சையைக்கைப்பற்றியிருக்கிறான். இவன்தன்பகைவர்களாகியபேரரசர்களோடும்சிற்றரசர்களோடும்நிகழ்த்தியபோர்கள்பல. இப்போர்களினால்இவன்மார்பில் 96 புண்கொண்டதழும்புகள்இருந்தனஎன்றுபுலவர்கள்இவனைப்பாடியிருக்கிறார்கள்.
எண்கொண்டதொண்ணூற்றின்
மேலும்இருமூன்று
புண்கொண்டவென்றிப்புரவலன்
என்றேவிக்கிரமசோழன்உலாவில்இவன்புகழ்பேசப்படுகிறது. இவனேதஞ்சையைச்சோழசாம்ராஜ்யத்தலைநகராகஆக்கியவன். புதுக்கோட்டைராஜ்யத்தில்நார்த்தாமலைஎன்றஊருக்குத்தென்மேற்கேஉள்ளகுன்றின்மேல்ஒருகோயிலைக்கட்டித்தன்பின்வந்தராஜராஜன்முதலியசோழமன்னர்களுக்குஎல்லாம்கோயில்கட்டவழிகாட்டியிருக்கிறான். அந்தக்கோயிலையேசரித்திரஏடுகள்விஜயாலயசோழீச்சரம்என்றுகுறிக்கின்றன. அதுசோழர்கோயில்கட்டிடக்கலைக்குஒருநல்லஎடுத்துக்காட்டு. அதன்சரித்திரப்பிரசித்திக்காகவேஅதனையும்இத்தொடரில்சேர்த்திருக்கிறேன். இன்னும்இந்தப்புதுக்கோட்டை, வட்டாரத்தில்சரித்திரப்பிரசித்திஉடையசிலகோயில்களையும்காட்டலாம்அல்லவா? அதற்காகவேஇந்தநார்த்தாமலைவிஜயாலயசோழீச்சரத்துக்குஉங்களைஅழைத்துச்செல்கிறேன்.
தொண்டைமான்புதுக்கோட்டைலயனில்நார்த்தாமலைஸ்டேஷனில்இறங்கிஇரண்டுமைல்நடந்தால்நார்த்தாமலைக்குவந்துசேரலாம். இங்குஎட்டுக்குன்றுகள்ஒன்றோடொன்றுநெருங்கிநிற்கின்றன. மலையடிவாரத்தில்ஊர்இருக்கிறது. சஞ்சீவிமலையைஅனுமன்இலங்கைக்குஎடுத்துச்சென்றபோது, அந்தமலையினின்றும்பெயர்ந்துவிழுந்தஒருசிறுதுண்டேஇம்மலைச்சிகரம்என்பர். இந்தமலையில்சிறந்தமூலிகைகள்கிடைப்பதேஇதைவலியுறுத்துகிறது. நாரதர்மலையேநார்த்தாமலையாயிற்றுஎன்றும்ஒருகூற்று. இதுஎல்லாம்இல்லை. நகரத்தார்என்னும்நாட்டுக்கோட்டைசெட்டியார்கள்காலிரிப்பூம்பட்டினத்திலிருந்துதெற்குநோக்கிவந்தபோதுமுதல்முதல்தங்கியஇடம்ஆனதால்இதுநகரத்தார்மலைஎன்றபெயரோடுவிளங்கி, பின்னர்நார்த்தாமலைஎன்றுகுறுகியிருக்கிறதுஎன்றும்ஒருவழக்கு.
இம்மலையின்மேல்பகுதிமேலமலைஎன்றுஅழைக்கப்படுகிறது. அந்தமலையில்இரண்டுகுடைவரைக்கோயில்கள்இருக்கின்றன. ஒன்றுசமணர்குடைவுஎன்றும்மற்றொன்றுபழியிலிஈச்சரம்என்றும்பெயர்பெற்றிருக்கின்றன. இரண்டும்பல்லவமன்னன்மகேந்திரவர்மன்குடைந்துஅமைத்தகுடைவரைகள்போலவேஇருக்கின்றன. சமணர்குடைவைபதினெண்பூமிவிண்ணகரம்என்றும்கூறுகிறார்கள். பாறையில்குடைந்தமூலக்கிருஹமும்அதற்குமுன்னால்அர்த்தமண்டபமும்இருக்கின்றன. நான்குதூண்களோடுஅக்குடைவரைவெட்டப்பட்டிருக்கிறது. கருவறையில்மூர்த்திஇல்லை. அர்த்தமண்டபத்தில்பன்னிரண்டுகோலங்களில்மகாவிஷ்ணுஉருவாகியிருக்கிறார். பிரயோகசக்கரமும்சங்கமும்ஏந்தியதிருக்கோலங்கள்அவை. குடைவரையின்முன்பகுதியில்யானைகள், யாளிகள்முதலியவைசிறியஅளவில்செதுக்கப்பட்டிருக்கின்றன. இதுஆதியில்ஜைனஆலயமாகஇருத்துபின்னர்தான்மாணிக்கஆழ்வார்கோயிலாகியிருக்கிறது.
பழியிலிஈச்சரமும்குடைவரைக்கோயிலே. எட்டுஅடிநீளமும்ஏழுஅடிஅகலமும்ஆறரைஅடிஉயரமும்கொண்டசிறியகுடைவரையேஇது. பல்லவநிருபதுங்கனதுஆட்சியில்விடேல்விடுகுமுத்தரையன்மகன்சாத்தன்பழியிலிஇக்குடைவரையைக்குடைவித்தான்என்றுசாஸனம்கூறுகிறது. சாத்தன்பழியிலிபல்லவமன்னன்மூன்றாம்நந்திவர்மன்காலத்தவன். இக்குடைவரையில்துவாரபாலகர்உருவங்களும்பூதகணங்களின்வடிவங்களும்செதுக்கப்பட்டிருக்கின்றன.
பதினென்பூமிவிண்ணகரம்என்னும்சமணர்குடைவுக்கெதிரேதான், விஜயாலயசோழீச்சரம்காட்டப்பட்டிருக்கிறது. இக்கோயில்ஒருபிரதானகோயிலையும்உடையதாய்இருந்திருக்கிறது. பிரதானகோயில்மேற்கேபார்த்தது. இக்கோயிலின்கர்ப்பகிருஹம்ஓங்காரவடிவத்தில்இருக்கிறது. குறுக்கில்ஒன்பதடியும்உயரத்தில்எட்டுஅடியும்உடையதாகஇருக்கிறது. சுவரின்கனமோஐந்துஅடிக்குக்குறைவில்லை. நான்குமூலைகளும்சதுரவடிவில்அமைந்திருக்கின்றன. இதுமுழுதும் 29 அடிசதுரம்உள்ளஒருமண்டபத்தின்மேல்கட்டப்பட்டிருக்கிறது. கருவறைக்குமேலேஅதேமாதிரிஇரண்டுதளங்கள்வேறேஇருக்கின்றன. சிகரம்வரவரக்குறுகிக்கடைசியில்ஒருஸ்தூபியுடன்விளங்குகிறது. இதற்குமுன்னோடியாகஇருந்ததுமாமல்லபுரத்தில்உள்ளதர்மராஜரதம்தான். இந்தக்கட்டிடமுறையைப்பின்பற்றியேராஜராஜன்தஞ்சைப்பெரியகோயிலுக்குவிமானம்எழுப்பியிருக்கிறான்.
இக்கோயிலின்நான்குபக்கங்களிலும்நான்குசிம்மலாடங்கள்இருக்கின்றன, அவைகளுக்குஇடையில்கீழ்வரிசையில்நான்குதிக்கிலும்நான்குரிஷபங்கள்அமைக்கப்பட்டிருக்கின்றன. கோயிலைச்சுற்றியநான்குபுரைகளில் {Nlches} கற்சிலைகள்உண்டு. மேற்கில்சிவனும்பார்வதியும்தெற்கில்வீணாதரதட்சிணாமூர்த்தியும்காணப்படுகின்றனர். கருவறைக்குமுன்புஅர்த்தமண்டபம். அங்குசுவரில்அடங்கியஅரைத்தூண்களில்இருக்கின்றன. இதன்வெளிப்புறத்தில்புரைகள்இல்லை. மண்டபத்தைத்தாங்கநல்லகற்றூண்கள்இருக்கின்றன, தூண்களின்மேலுள்ளபோதிகைகள்எல்லாம்பல்லவர்காலத்தியவைபோல்வெகுசாதாரணமாகவேஇருக்கின்றன.
அந்தமண்டபத்தின்வாயிலில்துவாரபாலர்கள்ஐந்துஅடி, உயரத்தில்கம்பீரமாய்எழுந்துநிற்கிறார்கள். ஒருகையில்கதைஇருக்கிறது. மற்றொருகையில்விஸ்மயக்குறி–அதாவதுலியப்புக்குறிஇருக்கிறது. சடாமகுடம்தரித்தவர்களாகஇருக்கும்அவர்கள்தலையில்கொம்புகள்போல்இரண்டுவளைவுகள்இருக்கின்றன. காதில்மகரகுண்டலம், உடம்பில்கடிபந்தம், உதரபந்தம், சலங்கைபோன்றகுஞ்சலத்துடன்முறுக்கியயக்ஞோபவீதமும், கையில்கடகங்களும்அணிந்தவர்களாகஅவர்கள்கானப்படுகிறார்கள். பின்னர்சோழர்கள்கட்டியகோயில்களின்துவாரபாலகர்களுக்குஎல்லாம்முன்மாதிரியாகஅமைந்தவர்கள்இவர்களேஎன்றுதெரிகிறது.
இந்தமூலக்கோயில்களைச்சுற்றித்தான்ஏழுசுற்றுக்கோயில்கள்இருந்திருக்கின்றன, இன்றுஇருப்பவைஆறுகோயில்களே, சூரியன், சப்தமாதர், சுப்பிரமணியர், கணபதி, ஜேஷ்டாதேவி, சண்டீசர், சந்திரன்இவர்களுக்குஎனத்தனித்தனிக்கோயில்கள். எல்லாகோயில்களும்கல்லால்கட்டியகோயில்கள். அஸ்திவாரம்முதல்ஸ்தூபிவரையில்முழுக்கமுழுக்ககருங்கல்லே. சுண்ணாம்புகூடஉபயோகிக்காமல்செவ்வையாகஇணைக்கப்பட்டிருக்கின்றஇக்கற்களைப்பார்க்கும்போதுஅக்காலத்தியகட்டிடக்கலைஞர்களதுமேதாவிலாசம்நன்குவிளங்கும். கோயில்கட்டிடக்கலையைஆராயவிரும்புபவர்களுக்கு, இந்தக்கோயில்ஒருகலங்கரைவிளக்கம்ஆகும். விஜயாலயசோழீச்சரம்என்னும்இக்கோயிலைஉள்ளடக்கியநார்த்தாமலையில்வேறுபார்க்கவேண்டியவைஒன்றும்இல்லைதான். என்றாலும்ஊரைவிட்டுக்கிளம்புமுன்கிராமத்தின்நடுவில்உள்ளஜம்புகேசுவரர்கோயிலுக்கு, மாரியம்மன்கோயிலுக்குசென்றுவழிபாடுசெய்தேதிரும்பலாம். மாரியம்மன்சிறந்தவரப்பிரசாதி. அங்குநடக்கும்திருவிழாவும்மிகப்பிரபலமானதுஅந்தவட்டாரத்திலே.
புதுக்கோட்டைவட்டாரத்தில்இன்னும்சிலகோயில்கள்உண்டு.
புதுக்கோட்டைக்குமேற்கேபத்துமைல்தூரத்தில்அன்னவாசல்என்றுஒருகிராமம்இருக்கிறது. அங்குசென்றுஓர்ஆளைத்துணைகூட்டிக்கொண்டுகொஞ்சம்காட்டுவழிஎல்லாம்கடந்தால்தமிழ்நாட்டின்அஜந்தாவானசித்தன்னவாசல்மலையடிவாரம்வந்துசேரலாம். இங்கேவடகிழக்காகப்பரவியுள்ளஒருபெரியகுன்றில்ஏழடிப்பட்டம்என்னும்சமணக்குகைகள்இருக்கின்றன. அந்தச்சமணர்கள்சித்தர்களாகஇருந்திருக்கிறார்கள்இங்குமேற்கேபார்க்கஅமைக்கப்பட்டகுடைவரையில்தான்அஜந்தாசித்திரங்களைப்போலஅழியாதசித்திரங்கள்எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம்மலைமேல்ஏறித்தான்இக்குடைவரையைஅடையவேணும்.
பின்புறம்ஒருகருவறையும்முன்புறம்ஒருமண்டபத்துடலும்கூடியதுஅது. முன்மண்டபத்திலேஇரண்டுபார்சவநாதரதுஉருவங்கள்செதுக்கப்பட்டிருக்கின்றன. முன்புறத்துத்தூண்களிலேமகேந்திரவர்மனும்நாட்டியப்பெண்ஒருத்தியும்சித்திரத்தில்தீட்டப்பட்டிருக்கிறார்கள், முன்மண்டபவிதானத்திலேஜைனர்கள்சொல்லும்பரமபதம்என்னும்சாமவசரவணப்பொய்கைஎழுதப்பட்டிருக்கிறது. அங்குதாமரைஇலைகளும்
விஜயாலயசோழிச்சரம்
மலர்களும்காயாமமலர்ந்துகிடப்பதுகண்கொள்ளாக்காட்சி, வித்தகர்இயற்றியகைவினைச்சித்திரம்அது. உள்மண்டபத்திலேஉள்ளலிதானத்திலேஅழகானரத்தினக்கம்பளம்விரித்திருக்கும். ஆம்சித்திரத்தில்தான். அழியாவண்ணங்களால்ஆக்கப்பட்டவைதாம்என்றாலும்இன்றுமங்கிமறைந்தேவருகின்றன. இச்சித்திரங்கள்தமிழன்சித்திரக்கலையில்அடைந்திருந்ததேர்ச்சியைவிளக்கப்போதுமானதொன்று. இக்குடைவரையும்இங்குள்ளசித்திரங்களும்மகேந்திரவர்மன்சமணனாகஇருந்தகாலத்தில்உருவாகியிருக்களவேணும். ஆதலால்இவைமாமல்லபுரத்தின்பொற்காலத்துக்குமுந்தியவை. ஆகவேசென்றுகண்டுமகிழவேண்டியவை.
புதுக்கோட்டையிலிருந்துசெல்லும்வழியாகமேற்கேபன்னிரண்டுமைல்சென்றாலபுல்வயல்அடவியின்மத்தியிலுள்ளகுடுமியான்மலைவந்துசேருவோம். இங்குள்ளசிகாநாதர்கோயில்மிகப்பழையகோயில், இங்குள்ளமூர்த்திக்குச்சிகாநாதர்என்றபெயர்எப்படிவந்ததுஎன்றுமுதலில்தெரிந்துகொள்ளலாமே.
மதுரையிலிருந்துஆண்டமன்னன்சுந்தரபாண்டியன்அர்த்தசாமகாலத்துக்குப்பின்னேயேஇக்கோயிலுக்குவந்திருக்கிறார். கோயிலில்நீண்டநேரம்இருந்தஅர்ச்சகர்அர்த்தசாமம்முடிந்ததும், இறைவனுக்குஅணிந்திருந்தமாலைகளைஎடுத்துச்சென்றுதம்காதல்கிழத்தியானகணிகைஒருத்திக்குக்கொடுத்துவிடுகிறார். அரசன்வந்திருக்கிறான்என்பதுஅறிந்த – அர்ச்சகர்அந்தமாலைகளைப்போய்எடுத்துவந்துஅதில்ஒருமாலையைமன்னனிடம்கொடுத்திருக்கிறார். அதில்ஒருமயிர்இருப்பதைக்கண்டுகோபங்கொண்டஅரசனிடம்அர்ச்சகர்தைரியமாகவே,
கொடும்பாளூர்கோயில்
‘இறைவனுக்குச்சிகைஉண்டு. அந்தச்சிகைமயிரேஅது‘ என்றுசொல்லியிருக்கிறார். அர்ச்சகர்சொல்லைக்காக்கவேஇறைவன்அன்றுமுதல்சிகையையும்ஏற்றுச்சிகாநாதர்என்றுபெயர்பெற்றிருக்கிறார்.
சிகாநாதர்இருக்கும்கோயிலேகுடுமியான்மலைக்கோயில். இங்குபெரியபெரியமண்டபங்கள், மச்சாவதாரம்முதலியசிற்பவடிவங்கள், ஆஞ்சநேயர், வாலி, சுக்ரீவன்எல்லோரும்வேறேவந்துஇடம்பிடித்துஉட்கார்ந்துகொள்கிறார்கள்சிலைவடிவங்களில், சிகாநாதரும்அவரதுதுணைவிஅகிலாண்டேசுவரியும்குடைவரைக்குள்இருக்கிறார்கள். நூற்றுக்கால்மண்டபம், ஆயிரக்கால்மண்டபம்எல்லாம்பின்னால்எழுந்திருக்கின்றன. இக்கோயில்மேல்பிராகாரத்திலுள்ளமலையைச்செதுக்கிச்சுவர்போலாக்கிஅதிலேமன்னன்மகேந்திரவர்மன்ஒருசிறந்தசங்கீதசம்பந்தமானதகவலைவெட்டிவைத்திருக்கிறார். இதுகிரந்தஎழுத்தில்இருக்கிறது. வெட்டியமன்னன்தன்னைருத்ராச்சாரியார்சிஷ்யன்என்றுஅறிமுகப்படுத்திக்கொள்வதினால்அவனைமகேந்திரவர்மன்என்றுகூறமுடிகிறது. பரதநாட்டியநூலுக்கும்சாரங்கதேவர்சங்கீதரத்னாகரத்துக்கும்இடைப்பட்டகல்வெட்டுஇதுதான், மகேந்திரவர்மன்சித்திரக்காரப்புலிமாத்திரம்அல்லவே? சங்கீர்ணஜாதியின்ஆதிகர்த்தாஆயிற்றே.
குடுமியான்மலையைவிட்டுமேற்குநோக்கிப்பத்துமைல்நடந்தால்கொடும்பாளூர்என்னும்சரித்திரப்பிரசித்திபெற்றஊருக்குவந்துசேருவோம். வேளிர்தலைவர்களதுபிரசித்திபெற்றஊர்ஆயிற்றே. சோழமன்னர்களுக்குவலக்கைபோல்இருந்துபோர்களில்உதவியவர்கள்அவர்கள். கொடும்பாளூரில்நாம்காணவேண்டியஇடம்இரண்டு. ஒன்றுமூவர்கோயில், மற்றொன்றுஐவர்கோயில், மூவர்கோயிலில், இன்றுஇருப்பதுஇரண்டுகோயில்களே. அதுவும்இடிந்துகிடந்ததைத்திரும்பவும்எடுத்துக்கட்டிவைத்திருக்கிறார்கள். கோயில்முழுதும்கல்லாலேகட்டியிருக்கிறார்கள். அழகானசிற்பவடிவங்களைச்சேகரித்துவைத்திருக்கிறார்கள், இந்தமூவர்கோயிலிலாவதுஇரண்டுகோயில்கள்உருப்படியாகஇருக்கின்றன. ‘ஐவர்கோயிலில்அதுவும்இல்லை. ஐந்துதளிகளையுமேகாணோம். இடிந்தஅடித்தளம், அங்குசிதறிக்கிடக்கும்சிலகற்சிலைகள்அவ்வளவுதான். கொடும்பாளூர்வேளிர்களில்ஒருவரானபூதிவிக்கிரமகேசரிகாலத்தில்கட்டப்பட்டிருக்கவேண்டும். இவன்இரண்டாம்பராந்தகச்சோழன்காலத்தில்அவனுக்குஅடங்கியசிற்றரசன்என்றுதெரிகிறது.