திருமெய்யம் சத்தியமூர்த்தி
சந்தியசந்தனானஅரிச்சந்திரன்கதைபிரசித்தமானது. அயோத்திமன்னனாகஇருந்தஅரிச்சந்திரன்விசுவாமித்திரரால்கடுஞ்சோதனைக்குஉள்ளாகிறான். சொன்னசொல்லைக்காப்பாற்றநாட்டைத்துறந்துபுறப்படுகிறான். மனைவியைப்பிறன்ஒருவனுக்குஅடிமையாக்குகிறான்; மகனைவிற்கிறான். மேலும்மேலும்துன்பங்கள்வளருகின்றன. தன்மகன்பாம்புகடித்துஇறந்தபோதும்காசிமன்னன்மகனைக்கொன்றதாகத்தன்மனைவிகுற்றம்சாட்டப்பட்டபோதும்மனம்கலங்காமலேயேஇருந்தான். பின்னர்தன்னைஅடிமைகொண்டவீரபாகுவின்ஆணைப்படிதன்மனைவியையேவெட்டவாளைஓங்கியபோதும்
பதிஇழந்தனம்பாலனை
இழந்தனம், படைத்த
நிதிஇழந்தனம்நமக்கு
உளதெனநினைக்கும்
கதிஇழக்கினும்
கட்டுரைஇழக்கிலம்
என்றஉறுதிப்பாட்டில்நிலைத்துநின்றிருக்கிறான். அதனால்அவன்வெட்டியவெட்டேமாலையாகவிழுந்திருக்கிறதுஅவன்மனைவியின்கழுத்தில். சத்தியம்தலைகாக்கும், ‘சத்யமேவஜயதே‘ என்றஉண்மையும்நிலைத்திருக்கிறது. இந்தசத்யகீர்த்தியின்சரித்திரம்தெரிந்தவர்களுக்குஎல்லாம்ஓர்அதிசயம். இப்படிவடநாட்டுஅயோத்திமன்னன்தான்புகழ்பெற்றான்என்றில்லை. தென்தமிழ்நாட்டிலும்ஓர்ஊர்சத்தியத்துக்குஉறைவிடமாகவிளங்கியிருக்கிறது. அந்தஊரில்தாள்: சத்தியமூர்த்தியாம்விஷ்ணுவும்சத்தியகிரீசுவரராம்சிவனும்கோயில்கொண்டிருக்கிறார்கள். அங்குள்ளமலைசத்யகிரி.; ஊரின்பெயரே – திருமெய்யம், அந்தத்திருமெய்யத்துக்கேசெல்கிறோம்நாம்இன்று.
திருமெய்யம், தொண்டைமான்புதுக்கோட்டைக்குத்தெற்கேபதின்மூன்றுமைல்தொலைவில்உள்ளஒருதாலுகாவின்தலைநகர். இதனைஇன்றுதிருமயம்என்றேஅழைக்கின்றனர், சத்யகிரீசுவரரும், சத்யமூர்த்தியும்வந்துதங்கியிருக்கிறதலம்திருமெய்யமாகஇருப்பதில்விசேஷமில்லைதான். என்றாலும்திருமெய்யமேநாளடைவில்திருமய்யம்எனத்திரிந்து, பின்னர்திருமயம்என்றுகுறுகியிருக்கிறது. வடக்கேயிருந்துகாரிலோ, பஸ்ஸிலோவருகிறவர்ஊர்ப்பக்கத்துக்குவந்ததும்கோட்டைச்சுவரில்இருக்கும்பைரவரைவணங்கித்தான்ஊர்புகவேண்டும், அவ்வழியேசெல்லும்பஸ்காரர்கள்கூடஅந்தஇடத்துக்குவந்ததும்பஸ்ஸைநிறுத்தி, சிதறுகாய்ஒன்றைப்போட்டுவிட்டுத்தானேநகருகிறார்கள். நாமும்அப்படியேசெய்யலாம். இந்தப்பைரவரை ‘அவாய்டு‘ பண்ணிக்கொண்டுவரவிரும்பினால்புதுக்கோட்டைமானாமதுரைலயனில்திருமயம்ஸ்டேஷனுக்குஒருடிக்கெட்வாங்கிஅங்குஇறங்கிமேற்குநோக்கிநாலுபர்லாங்குகுளக்கரைவழியாகநடந்தால்ஊர்வந்துசேருவோம்.
ஊரைச்சுற்றிஒருபெரியகோட்டைஇருந்திருக்கவேணும், அதன்சிதைந்தசின்னங்கள்இன்னும்தெரிகின்றன. ஊருக்குள்நுழைந்ததும்நம்கண்முன்தெரிவதுஒருசிறியகுன்றும்அதன்மேல்உள்ளகோட்டையும்தான். மலைமேலேஏறுவதுஎளிது. ஆனால்அங்குள்ளகாவல்காரனைத்தேடிப்பிடித்துஅவனையும்உடன்அழைத்துச்செல்வதுநல்லது. ஏனென்றால்மலைமீதுள்ளகோட்டைச்சுவரிலுள்ளவாயிலைக்கதவிட்டுப்பூட்டிவைத்திருப்பார்கள். அதைத்திறக்கும்திறவுகோல்அக்காவல்காரனிடம்தானேஇருக்கிறது. மலைஏறிஉச்சிக்குச்சென்றால்அங்குள்ளமேட்டில்பழையபீரங்கிஒன்றிருக்கும். அதன்பக்கத்தில்ஏறிநின்றுவடபுறம்உள்ளஏரிகுளம்நெல்வயல்எல்லாவற்றையும்பார்த்தால்மனதுக்குரம்மியமாகஇருக்கும். கோட்டையில்பார்க்கவேண்டியவைவேறுஒன்றும்இல்லைதான். பின்னர்கீழேஇறங்கிஊரைச்சுற்றிக்கொண்டுவந்தால்முதலில்சத்தியமூர்த்தியாம்பெருமாள்கோயிலைப்பார்ப்போம். அதற்குக்கீழ்ப்பக்கத்தில்தான்சத்யதீர்த்தம்என்னும்சிறுகுளம்இருக்கும், இந்தச்சத்தியமூர்த்தியின்கோயில்முக்கியத்துவம்வாய்ந்ததாகக்கருதப்படுகிறது. இத்தலம்ஸ்ரீவைஷ்ணவர்களால்ஸ்ரீரங்கத்துக்குஅடுத்தபடியாககருதப்படுகிறது. ஆதிரங்கம்என்றேஅழைக்கிறார்கள். கோயில்வாயிலைஓர்அழகியகோபுரம்அணிசெய்கிறது. கோயில்வாயிலைக்கடந்துசென்றால்ஒருபெரியமண்டபத்திடையேவந்துசேருவோம். தூண்களில்எல்லாம்நல்லசிற்பவடிவங்கள். இந்தமண்டபத்திலேயேஆண்டாள்கண்ணன், சக்கரத்தாழ்வார்சந்நிதிகள்எல்லாம்இருக்கின்றன. வலப்புறத்தில்நரசிம்மருக்குஒருசந்நிதி.
இந்தமண்டபத்தையும்அதைஅடுத்தமண்டபத்தையும்கடந்துதான்தாயார்சந்நிதிக்குவரவேணும். தாயார்திருநாமம்உஜ்ஜீவனத்தாயார். அங்குள்ளஆழ்வார்ஆச்சார்யர்சந்நிதிக்குப்பின்னால்தான்மகாமண்டபம்இருக்கிறது. அம்மண்டபத்தில்சந்நிதியைநோக்கியவண்ணம்கருடாழ்வார்நிற்கிறார். இதைஅடுத்தேசுந்தரபாண்டியன்குறடு. அதன்வழியாகச்சத்தியமூர்த்திசந்நிதிக்குச்செல்லவேணும். சத்தியமூர்த்தியின்கருவறைமலைச்சரிவைஒட்டியிருக்கிறது. தூண்களில்எல்லாம்புஷ்பப்போதிகைகள், தாமரைமொட்டுகள்எல்லாம்செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்தச்சத்தியமூர்த்தியினைமங்கைமன்னன்மங்களாசாசனம்செய்திருக்கிறான்.
மையார்தடங்கடலும்
மணிவரையும்மாமுவிலும்
கொய்யார்குவளையும்
காயாவும்போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய
மலையானை, சாக்கேந்தும்
கையானைக்கைதொழாக்
கையல்லகண்டோமே
என்றபாடல்மிகநல்லபாட்டாயிற்றே. இந்தமெய்யனையேசத்தியமூர்த்தி, சத்தியநாராயணர்என்றெல்லாம்அழைக்கிறார்கள், ‘மொய்வண்ணம்மனத்தகற்றிப்புலனைந்தும்செலவைத்தும்மெய்வண்ணம்நினைந்தார்க்குமெய்நின்றவித்தகன்‘ என்றேபாராட்டப்பட்டவன்இவன். இமயமலையிலிருந்துதவம்செய்தமுனிவர்சத்தியரேஇங்குஎழுந்தருளிஇப்பெருமானைப்பிரதிஷ்டைசெய்தார்என்பதுவரலாறு. கோயிலின்பிரதானவாயில்தெற்குநோக்கிஇருந்தாலும்இவர்கிழக்குநோக்கியதிருமுகமண்டலத்தோடுநின்றகோலத்தில்எழுந்தருளியிருக்கின்றார்.
இந்தச்சந்நிதிக்குமேற்கேதான்பாறையில்குடைந்தெடுக்கப்பட்டகுடைவரையுள்ளது. அக்குடைவரையின்உள்ளேயேபோகசயனமூர்த்தியும்இருக்கிறார். இங்குஇவருடையஅனந்தசயனக்கோலம்எல்லாம்மலையைக்குடைந்துஅமைத்தது. பாம்பணையனாகஇருக்கும்ஆதிசேஷன்பெருமானுக்குக்குடைபிடிக்கிறான், பெருமானுக்குஸ்ரீரங்கத்தில்இருப்பதுபோலவேஇரண்டுதிருக்கரங்கள்தாம். ஒன்றுஆதிசேஷனுக்குஅருளுவதுபோல்உயர்ந்திருக்கிறது, மற்றொருகை, வக்ஷஸ்தலத்தில்இருக்கும்லக்ஷ்மியைப்பாதுகாக்கும்நிலையில்இருக்கிறது. சயனமூர்த்தியைச்சுற்றிக்கருடன், சித்திரகுப்தன், மார்க்கண்டேயர்; பிரமன்எல்லாரும்இருக்கிறார்கள். வானவீதியிலேதேவர்களும்கின்னரர்களும்விரைந்துசெல்லும்காட்சிமற்றத்தலங்களிலும்காணக்கிடையாததொன்று. பெருமானின்காலடியில்மதுகைடபர்என்றஅசுரரும், பூமிதேவியும்இருக்கிறார்கள், அன்றுபூமிதேவியைமதுகைடபர்தூக்கிச்சென்றபோதுஆதிசேஷன்தன்விஷத்தைஅவர்கள்மீதுகக்கியிருக்கிறான். அவர்கள்பஸ்மீகரமாகியிருக்கிறார்கள். பரந்தாமனதுகட்டளைஇல்லாமலேயேஆதிசேஷன்தானாகவேவிஷம்கக்கியதற்குவருந்தியிருக்கிறான். அதனாலேயே! அவனைச்சாந்திசெய்யும்கோலத்தில்இந்தஅனந்தசயனர்கிடக்கிறார்என்பதுபுராணக்கதை, இங்குள்ளபெருமாளும்மாமல்லபுரத்துதலசயனப்பெருமாளும்ஒரேகோலத்தவர். ஆம்! மெய்யத்துக்குடைவரையும்மாமல்லபுரத்தைப்போல்பல்லவர்பணிதானே.
இந்தமெய்யத்துப்பெருமானைவணங்கியபின்மேலேநடந்துஅடுத்தகோயிலானசத்தியகிரீசுவரர்கோயிலுக்குவரலாம். நிரம்பநடக்கவேண்டியதில்லை. ஒருசிறுதெருவைத்தான்கடக்கவேணும். இந்தக்கோயிலையும்ஒருசிறுகோபுரம்அழகுசெய்யும். வாயிலைக்கடந்தால்முன்மண்டபத்தில்பானுஉமாபதீசுவரர்சந்நிதிகிழக்குநோக்கியபடிஇருக்கும். இவற்றைக்கீழைக்கோயில்என்பார்கள். இங்கேயேராஜராஜேஸ்வரிதெற்குநோக்கிஎழுந்தருளியிருக்கிறாள். இதற்குக்கொஞ்சம்மேலேதான்வேணுவனஈசுவரிகோயில், இதையும்கடந்துதான்சத்தியகிரிஈசுவரர்சந்நிதிஇருவருமேகுடைவரையுள்இருப்பவர்தான். பெருமாளைக்குடைந்தெடுத்தபல்லவமன்னன்மகேந்திரவர்மனேசத்தியகிரியாரையும்குடைந்துஅமைத்திருக்கிறான். குடைவரையில்மேல்கோடியில்லிங்கம்இருக்கிறது. மலையைக்குடைந்துநிர்மாணிக்கப்பட்டவரேஇவர். இவரதுகருவறை, அதற்குமுன்னுள்ளஅர்த்தமண்டபம், அங்குள்ளநந்திஎல்லாம்மலையைக்குடைந்துஅமைக்கப்பட்டவை. இங்குள்ளதூண்கள்அடியில்உருளையாகவும்நடுவில்எட்டுப்பட்டைபோட்டவையாகவும்இருக்கும். பல்லவர்காலக்குடைவரைதான்என்பதற்குஇதுஒருசான்று. இங்குள்ளதுவாரபாலகர்களுக்குஎல்லாம்இரண்டேகைகள்என்பதுகூர்ந்துநோக்கத்தக்கது. வலம்புரிவிநாயகர்வேறேஇங்குஉருவாகியிருக்கிறார். முன்னர்குடுமியான்மலையில்கண்டதுபோல்இங்கேசங்கீதவின்னியாசக்கல்வெட்டுஒன்றுஉண்டு, ஆனால்அவையெல்லாம்சிதைந்துபோய்விட்டன. இங்குசோழர்காலத்துச்செப்புப்படிமங்கள்பலஇருக்கின்றன.
வேயிருஞ்சோலைவிலங்கல்சூழ்ந்த
மெய்யமணாளர்இவ்வையம்எல்லாம்
தாயானநாயகர்ஆவார்தோழி!
தாமரைக்கண்கள்இருந்தவாறு
என்றுமங்கைமன்னர்சத்தியமூர்த்தியையேபாடியிருந்தாலும், தேவாரம்பாடியமூவராலும்பாடப்பெறாதசத்தியகிரீசுவரருக்குமேஇப்பாடலைஏற்றலாம். ஏற்றித்துதித்துவணங்கித்திரும்பலாம்.
இக்கோயிலில்கல்வெட்டுகள்நிரம்பஇருக்கின்றன. அவற்றில்முக்கியமானதுகுடுமியான்மலையில்உள்ளதுபோல்சங்கீதவின்னியாசத்தைப்பற்றியது. ஆனால்இந்தக்கல்வெட்டின்மேலேயேவெட்டியகல்வெட்டுகுடைவரைஅமைப்புமுதலியசான்றுகளைக்கொண்டுஇக்கோயில்மகேந்திரவர்மபல்லவனேகட்டியிருக்கவேண்டும்என்றுகருதஇடம்இருக்கிறது. சத்தியமூர்த்தியின்கோயிலிலுள்ளகல்வெட்டுஒன்றின்மூலம்சாத்தன்மாறன்இக்கோயிலைப்புதுப்பித்தான்என்றும்தெரிகிறது. அவன்தாயானபெருந்தேவிநிலமான்யம்நிரம்பஅளித்திருக்கிறாள்என்றும்தெரிகிறது. சாத்தன்மாறன்இரண்டாம்நந்திவர்மன்காலத்தவன். அதன்பிறகுவிஜயாலயசோழன்சந்ததியினரேஇந்தநாட்டைஆண்டிருக்கின்றனர். அவர்களின்பிரதிநிதியானஅப்பண்ணதண்டநாயகன்ராமேசுவரத்திலிருந்துதிரும்பிவரும்போதுஇத்தலத்தில்தங்கிஇங்குள்ளஇரண்டுகோயில்தர்மகர்த்தாக்களுக்குள், ஏற்பட்டிருந்தவிவகாரத்தைத்தீர்த்துவைத்திருக்கிறான். இத்தண்டநாயகன்ஹொய்சளதளகர்த்தன். இவன்சிவவிஷ்ணுஆலயங்களுக்குஇடையேஒருசுவர்நிரந்தரமாகஎழுப்பியிருக்கிறான். இதைஒருகல்வெட்டில்குறித்திருக்கிறான்.
இந்தக்கல்வெட்டுகி.பி. 1245-இல்பொறிக்கப்பட்டதுஎன்றும்தெரிகிறது. 16, 17 ஆம்நூற்றாண்டுகளில்இந்தவட்டாரம்சேதுபதியின்ஆளுகையில்இருந்திருக்கிறது. அவர்களில்விஜயரகுநாதராயர்என்பவர்இந்தப்பிரதேசத்தைப்புதுக்கோட்டைதொண்டைமான்களுக்குக்கொடுத்திருக்கிறார். பின்னர்தஞ்சாவூரிலிருந்துஆனந்தராவ்புதுக்கோட்டைமீதுபடையெடுத்துவந்தபோதுவிஜயரகுநாதத்தொண்டைமான்இத்திருமெய்யம்கோட்டையிலேயேவந்துஒளிந்துகொண்டிருந்திருக்கிறான். பாஞ்சாலங்குறிச்சிபாளையக்காரனானகட்டபொம்மனும்ஊமைத்துரையும்இந்தக்கோட்டையில்வந்துஒளிந்திருந்தார்கள்என்பதும்கர்ணபரம்பரை. இவற்றையெல்லாம்ஆராய்ந்தால்கோட்டைபிந்திக்கட்டப்பட்டதொன்றுஎன்றும், கோயில்மகேந்திரவர்மன்காலத்தேவெட்டப்பட்டதுஎன்பதும்விளக்கமுறும். திருமெய்யத்துஇன்னமுதன்என்றுபெரியதிருமடலிலேயேதிருமங்கைமன்னனால்பாராட்டப்பட்டவன்அல்லவாஇந்தச்சத்தியமூர்த்தி?