தமிழ்நாடு – 98

திருமோகூர் மன்மதன்

நமக்கு, அந்தமோகினியானமோகனவடிவத்தையேகானும்ஆவல்மிஞ்சிநிற்கும். இந்தஆவலைத்தீர்க்கஅங்குமூர்த்தியோஅல்லதுசிற்பவடிவமோஇல்லை. ஆனால்இந்தமோகனவடிவத்தைக்கண்டுதான்ஆகவேண்டும்என்றால்மாயூரம்பக்கத்திலுள்ளவழுவூர்வீரட்டேசுரர்கோயிலுக்குஒருநடைகட்டவேண்டியதுதான். அங்குகாமரூபிணியாகஇருக்கும்மோகினியைக்காணலாம். இங்குதாயாருக்குஒருசந்நிதிஉண்டு. தாயாரின்திருநாமம்மோகனவல்லி. இந்தமோகனவல்லிஅந்தமோகனவண்ணனுடன்போட்டிபோடக்கூடியஅழகுவாய்ந்தவளாகஇல்லை. இக்கோயில்கருவறையின்மீதுஉள்ளவிமானமும்கேதகிவிமானம்என்னும்சிறப்பானவிமானம். கோயிலுக்குவெளியேபெரியபாறையில்பன்னிரண்டுதிருக்கரங்களுடன்சக்கரத்தாழ்வார்செதுக்கப்பட்டிருக்கிறார். பெரியசக்கரமும்அதன்நடுவில்சுதர்சனஆழ்வாரும்உருவாகியிருக்கிறார்கள், சக்கரத்தாழ்வார்விரைவாகச்செல்லும்பாணியில்இருக்கிறார்.

இத்தலம்புராணப்பிரசித்திமாத்திரம்உடையதலம்அல்ல, மதுரைக்காஞ்சிஎன்றபழையசங்கஇலக்கியம், மோகூர்அவையசும்விளங்கக்கோசர்வந்துபழையனுக்குஉதவிசெய்ததைக்குறிக்கிறது. மௌரியர், வடுகரைமுன்னேறவிட்டுத்தென்திசைமேல்படையெடுத்துவந்தபோதுமோகூர்அவர்களுக்குப்பணியாமல்நின்றிருக்கிறது. மோகூருக்குத்துணையாகக்கோசர்ஆலம்பலத்தில்தோன்றிப்பகைவரைச்சிதைத்தனர்என்றும்கூறும். மோகூர்ப்பழையனைச்செயகுட்டுவன்வென்றுஅவன்காவல்மரமாகியவேம்பைத்தடிந்தான்என்றுபதிற்றுப்பத்துகூறும். இதனால்மௌரியர்காலத்துக்குமுன்னமேயேபோகர்பழம்பெருமையுடன்சிறப்புற்றிருந்ததுஎன்பதுதெளிவாகும். கிரேக்கவானசாஸ்திரியானடாலமி, மோகூரைப்பற்றித்தம்பூகோளப்படத்தில்குறித்திருக்கிறார்என்றால்அதிகம்சொல்வானேனே்? இக்கோயிலிலேஇடைக்காலக்கல்வெட்டுகள்நிறையஇருக்கின்றன. தென்பறம்புநாட்டின்ஒருபகுதியானமோகூர்விளங்கியிருக்கிறது. பறம்புநாடுபாரியின்நாடு, மோகூரின்பழையன்என்பவனதுபலத்தகோட்டைஇருந்திருக்கிறது. 18-ம்நூற்றாண்டில்பிற்பகுதியில்நாயக்கமன்னர்கள்ஆட்சியில்இக்கோயில்கோட்டையாகஉதவியிருக்கிறது. கோயில்குடி, திரும்பூர்என்றெல்லாம்வழங்கியிருக்கிறது. கர்நாடகயுத்தத்தின்போதுமுகமதுஅலிஹீரன்மோகூர்ஆலயத்தைமுற்றுகையிட்டுஆலயத்துள்புகுந்தபொன்னையும்பொருளையும்கொள்ளையடித்திருக்கிறான். கோயில்ஸ்தானீகர்களாககள்ளர்குலமக்கள்ஹீரானின்படைகளைவிரட்டிஅவர்கள்கைப்பற்றியபொருள், விக்கிரகங்களையெல்லாம்மீட்டிருக்கின்றனர். இவ்வளவுசரித்திரப்பிரசித்தியுடனும்விளங்குவதுஇக்கோயில்.